I am using all the solution you said until the Meal Maker Fertilizer you last mentioned in a video. Very useful.
@pavaiyarmalar65314 жыл бұрын
Me too
@abdullahrajiya81314 жыл бұрын
7u
@babuag3183 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
@caspianvictor71103 жыл бұрын
I guess it is kinda off topic but does anybody know of a good site to stream newly released series online ?
@ossammob57302 жыл бұрын
nice
@appuserkaalaiyan32724 жыл бұрын
தங்களின் வீடியோ பார்த்தேன் அன்னை தெரேசா ஆஸ்ரமத்திர்கு சேவைகள் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இது மேலும் தொடரட்டும்
@gopalg74834 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.எளிமையாக அனைவராலும் பயன்படுத்தக்கூடிய து. உங்களுடைய வீடியோக்கள் அனைத்துமே சுலபமாக செலவே இல்லாமல், குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நீங்கள் சிறந்த ஆசிரியர். விவசாய ம் என்பது வாழ்வாதாரம் தொடர்பானது. அதனால் ஏற்படும் எதிர்மறையான கருத்துகளை புறம் தள்ளி, உங்கள் பணியை தொடர்ந்திடுங்கள் சுதாகர். மிகவும் நன்றி.
@vijayam73674 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் பயன் உள்ளதாகவும், எளிமையான முறையிலும் உள்ளது. வாழ்க,வளர்க.
@priyasfoodjourney4 жыл бұрын
மிகவும் தெளிவாக புரிந்தது ஐயா என்னுடைய செடியிலும் வெள்ளை வெள்ளையாக பூச்சி உள்ளது மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@KrishnaMurthy-ls4vp4 жыл бұрын
நமஸ்காரம் ஆக நல்ல மிக உபயோகமான தகவல்களை போட்டு விட்டு கலக்கோ,கலக்குன்னு கலக்குறீங்க ஆக மொத்தத்தில் நாடு மக்களுக்கு அருமையான, உபயோகமான பதிவு நன்றி நமஸ்காரம்
@rajalakshmisethupathy5874 жыл бұрын
கொத்தமல்லி செடி சூப்பரா இருக்கு சார்.
@trppurushothaman70244 жыл бұрын
இப்போதே செய்து பயன் படுத்த போகின்றேன் நன்று
@rrchannels6354 жыл бұрын
உங்களுடைய நேரத்தை எங்களுக்காக செலவிட்டு, அரும் பெரும் கரைசல் பலவற்றை கண்டுபிடித்து சொல்கிறீர்கள். You are an agricultural scientist. Your work still needs to continue.Thank You Sudagar Sir ..
@suryasd7104 жыл бұрын
In your video you teach us a lot of Fertilizer/Pesticide that can be prepared without cost.உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்தது, மாடிதோட்டம் வைத்திருக்கும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@VasukiVasuki-wc7es10 ай бұрын
நீங்கள் இயற்கை கரைசல் நாம் செய்தேன் நீங்கள் சொன்ன பிறகு இனி விடாமல் செய்கிறேன் நல்ல தான் இருக்கிறது செடி நீங்கள் பொறுமையாக சொல்லி தருகிறேங்கள் நன்றி வாழ்க வளமுடன்
@malarshanmugam72444 жыл бұрын
உங்கள் காணொளி அனைத்தும் எனக்கு பயனுள்தாக உள்ளது. எனக்கு நாட்டு பசுங்கோமியம் கிடைத்தது. அதனை இக்கரைசலில்கலந்து பின் எடுத்த போது சோற்று கற்றாழை முழுவதும் முற்றிலும் கரைந்து தோல் மட்டும் இருந்தது.கோமியம் 200மிலி அளவு கலந்தேன்.செடிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை. இம்முறை தொடர்ந்து பயன் படுத்தலாமா.செம்பருத்தி செடியில் மொட்டு கள் உதிர்ந்து கொண்டு இருந்தது. நீங்கள் ஒரு காணொளியில் சொன்னது போல் எலுமிச்சை தோல் பெருங்காயம் கரைசல் தெளித்து பயன்அடைந்தேன் .மிக்க நன்றி.
@udayaprakash11233 жыл бұрын
Anna ur videos are more useful for my terrace garden👍👍👍 Thanks anna
@ramvijaya77642 жыл бұрын
Very useful information Sir. Thank you.
@mohanaramabhadran86484 жыл бұрын
I never miss your vidio because they are very usefull thanks a lot God bless you for your good nature of guiding
நமஸ்காரம் அண்ணா நல்லாயிருக்கீங்களா இதை மூடி வைக்கனுமா இல்ல தேவையில்லையா அண்ணா
@annettesiva66993 жыл бұрын
Hi Suthagar நல்லா இருக்கிறீர்களா சாப்பிட்டீங்களா? வாழ்க வளமுடன். இந்த கரைசலை எத்தனை நாளைக்கு ஒருமுறை விட வேண்டும். நன்றி.
@mjothimani77334 жыл бұрын
அருமையான தகவல்
@tamilselvi2517 Жыл бұрын
Yanga veeddu moddai maadi la anil and rat thollai rompa erukku vara vithai seaiya kuda sapiduthu and flowers moddai kuda sapiduthu solutions sollunga pls
@jayalakshminarayanan78353 жыл бұрын
Anna very very thanks anna I will watch your all videos fully all the videos are very very useful anna
@muniandy19 Жыл бұрын
வணக்கம் அண்ணா 10Liter தண்ணீர்க்கு அளவு சொல்லுங்கள், எத்தனை நாளைக்கு ஒருமுறை பயண்படுத்த வேண்டும்
@govindarajang89004 жыл бұрын
I will try this method thank you from govindarajan Bangalore
@karuppiahramakrishnan41264 жыл бұрын
Hv u used it ?result ?
@perinbanprasanna95184 жыл бұрын
Sir i am following ur tips regularly.. tq for ur grt support...my ladys finger plant flowering is not blooming and it s falling in bud stage..it is light yellow in colour...kindly suggest me...i am 8 plants in my garden like that...pls help me
@jujiyavudeen22854 жыл бұрын
Where should we keep the bowl with alvera pieces with water? Should it be kept in shade? Should we cover the bowl with lid? Nice video . Thank you sir..please reply
@geetharaman47814 жыл бұрын
Thanks sir for your useful,elaborate & beneficial video. Will try def. Thanks sir.
@rajankrishnaswamy19424 жыл бұрын
Useful sir...Very nicely explained..On what duration we should use this sir...Thanks
@umaraju11174 жыл бұрын
Super usefull video Thambi usefull tips thank you God bless you
@priyarajagopal39334 жыл бұрын
Ungal Ella pathivugalum migavum arumai 👌 keep going sir👍Sir enn thotti manla karuppu karuppa narya poochi irukku atharkku solution sollunga sir pls
@kokilamanohar31263 жыл бұрын
நல்ல தகவல் ஐயா
@bhuvanasathishsbkowsik25274 жыл бұрын
Thank you Anna na kandipa try panran
@ramanagarajan59523 жыл бұрын
ennoda adukku arali poo niraiya mouggu medium: 3/4 size mouggu smaall ellam kootti poradu enna karanamnu therialai ana.leaves thandu ellam fresha erukku please reply what I can do
@anuradhamudiraj18044 жыл бұрын
Sir this is very easy video sir. I will definitely try this. Sir can you please suggest how to eradicate ants from pots.
@DhanaLakshmi-fd9bq4 жыл бұрын
Wow Super I will try thanks for the update 👌👍🙏
@brindav99273 жыл бұрын
ஐயா சோற்றுக்கற்றாழை எத்தனை நாளைக்கு தண்ணீரில் ஊற வைக்கலாம் சொல்லுங்க ஐயா ரோஜா செடிகளின் மொட்டுகள் இலைகள் காய்கிறது எதனால் ஐயா இதற்கான தீர்வு சொல்லுங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தயாரிப்பது எப்படி சொல்லுங்க ஐயா
@hemalatharaveendar4 ай бұрын
Good information 🎉🎉🎉🎉
@prabhaprabhalakshmi90733 ай бұрын
Tq sir explain super ❤😊
@naggoprag4 жыл бұрын
Sir, for terrace garden, waterproofing pannanuma. Naan plastic pots with saucer la konjam plants vechirken.. Saucer eruntha roof leak lerdhu protect pannuma
@sivaji63624 жыл бұрын
Aama ilati veetuku la ceiling la water drops form ayidum
@jkhomesterracegarden66114 жыл бұрын
Sir very useful in my terrace garden red color insect always coming it makes hole in the leaves why how to chace them
@brindav99273 жыл бұрын
ஐயா ரோஜா செடியில் காம்பு பச்சையா தான் இருக்கிறது ஆனால் இலைகள் ஒன்றுகூட வரவில்லை எதனால் பதில் சொல்லுங்க ஐயா இதை துளிர் வர என்ன உரம் சேர்க்கவேண்டும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சொல்லுங்க ஐயா
@chandramanikandan94294 жыл бұрын
Anna, I have Ant problems in my hibiscus plant. Will this solution work? Or plz guide me.
@padmavathisiva93802 жыл бұрын
Can you please tell me where you bought the water gun
@naliniiyer52954 жыл бұрын
In our house, Balcony la plants irukku. Leaves Ellam puchi ootai potu irukku. Talir Ellam பூச்சி கடிச்சு ஓட்டைபோட்டு வ உள்ளது. Please Tell the remedy
@jayalakshmim1454 жыл бұрын
Ippo rains varudhu. Indha time le pulicha more, themokaraisal, other fertilizers like meal maker powder,neem oil spraying , lavera gel water ellam chedikku podalaama. We have malli,sembaruthi,arali,thulasi,papaya and lemon trees. Please advise
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
Use Pannalam
@norajoe58344 жыл бұрын
மிக்க நன்றி
@bhuvanakrithivasan69044 жыл бұрын
Super bro . Likewise please tell how to use erukam ilai as fertilizer and pesticide .
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
Sure
@saravananvm86864 жыл бұрын
👍 super excited sir
@ajithkumar-my6pi4 жыл бұрын
அருமையான பதிவு பிரதர் வாழ்த்துக்கள் ❣❣🍅🍏🍅🍏 🌽🍋🌶🍓🍒🍎🍉🍑🍊🍍🍌🌱🌳
@chaitanyasara4 жыл бұрын
Vry use full sir..I definitely try..sir plz I wl pay money I need all veraity which u hv lady finger seeds. .plz
@manojbala4 жыл бұрын
Sir..5 days Closed box la vekkanuma or open bowl la vekkanuma??
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
Close seithu vaikanum .
@manojbala4 жыл бұрын
@@SUDAGARKRISHNAN ok sir.. Thanks
@shanmugamsubramaniam86524 жыл бұрын
Thanks for asking this question, friend.
@subramaniansp79183 жыл бұрын
நார்த்தை மரம்4 வருடம் ஆகிறது. இன்னும் பூக்கவில்லை.என்னசெய்யவேண்டும்
@prasanthyjoseph4083 жыл бұрын
did we need to close and keep for 5days ?
@rathakrishnan49923 жыл бұрын
Super 👍
@siddhanandamr48473 жыл бұрын
Thanks so much
@brindav99273 жыл бұрын
சோற்று கற்றாழை செடிகளுக்கு ஊட்டலாமா முக்கியமோ ரோஜா செடிகளுக்கு இதனால் மண்புழுக்கள் பாதிக்குமா சொல்லுங்க ஐயா
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
No problems
@brindav99273 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@kalpanaiyyappan26553 жыл бұрын
Can we use this daily for plant or no need???
@uma56014 жыл бұрын
Sir. Pls share a video on nursery tray.
@kumart23073 жыл бұрын
How many days gaps to use it again sir
@divyapraveen45803 жыл бұрын
This liquid should be used once or twice a month please clarify