பேராற்றல் மிக்க சுயநலமில்லாத தலைவன் அய்யா நெல்லைக் கண்ணன் அவர்கள். ஆனால், தன்னோட வாழ்நாள் இறுதியில் முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலினோடு இணைந்து மேடைகளில் அமர்ந்தது தான் அய்யா செய்த பிழை எண்ணுகிறேன்.
@subramaninandhini98428 ай бұрын
Aamam athu romba periya thavaru
@mohamedhanifa21826 ай бұрын
மனிதன் பிழை செய்பவன் தான்
@DeepaNanda-nn9yh4 ай бұрын
G@@subramaninandhini9842
@murgasanrmurgasan20662 ай бұрын
😊
@NARAKATHАй бұрын
@@murgasanrmurgasan2066ist
@BalakrishnanS-xr4md8 ай бұрын
Nanpranthathu திருச்சி. வளர்ந்தது நெல்லையில் இருப்பது திருச்சி❤ vanaggam
@a.c.devasenanchellaperumal35264 жыл бұрын
RS voice : அறிஞர் நெல்லைக்கண்ணன் சொற் பொழிவை பதிவு செய்து பகிர்ந்ததற்கு நன்றி ! வாழ்க நலமுடன் ! ..♥**
@baluyaal12542 жыл бұрын
உங்களை ஒருவர் பேசுகிறார் அவர்தான் H ராஜா
@jacobsnurseryandprimarysch57123 жыл бұрын
Super Kanna Super May God bless you with Longlife
@manickamm10763 жыл бұрын
Super
@jayapalra43923 жыл бұрын
அருமையான பதிவு
@swethanivetha12373 жыл бұрын
😂I b 75
@muruganpalani68684 жыл бұрын
Super iyya Really great and God blessed you
@rajnirajan91624 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்க லாம்.... அருமையான பதிவு .
@vaidyanathansv36274 жыл бұрын
Did he not ask muslims to kill Modi?. He is downright anti national bastard
@kandhasamyp47774 жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்களே காமராஜர் இடத்தைப் பிடிப்பதற்கு இன்று வரை எவனும் பிறக்கவில்லை வாழ்ந்த ஒரு மகான் அவர் மறுபடியும் காமராஜர் பிறந்து வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை நடக்குமா
@indranikrishnaswamy9054 жыл бұрын
Qsamyaali‹
@kathiravananniappan86614 жыл бұрын
அப்பா அருமை
@shanmugasundaram9397 Жыл бұрын
Arumai
@veerapandiveerapandi94822 жыл бұрын
Arumai Ayya
@nijinj77924 жыл бұрын
Nellai Thantha Thankam, Exelent Speach.
@muralikrishnamachari45844 жыл бұрын
நெல்லை தந்த பொட்டை
@karthikeyans83384 жыл бұрын
@@muralikrishnamachari4584 then who r u
@kalvic35904 жыл бұрын
@@muralikrishnamachari4584 please
@kalvic35904 жыл бұрын
@@muralikrishnamachari4584 in
@வள்ளுவன்வழிநடப்போம்4 жыл бұрын
பேச்சுக் கலையில் சிறந்து விளங்கியவர் நெல்லை கண்ணன் அவர்கள் அவர்களுடைய பேச்சை எந்த நேரத்திலும் கேட்டாலும் வேறு சிந்தனை இல்லாமல் அவர் பேச்சை கேட்க தோணும் நல்ல பேச்சாளர் அவர் நீடூடி வாழ்க
@sivassiva78154 жыл бұрын
சாஸ்த்ரம் பார்த்தால் தரித்ரம்.அன்று கண்ணன் உபதேசித்த கீதை குரல் இன்று மீண்டும் இந்த நெல்லைக்கண்ணணால் ஒலிக்கிறது.பார் கேட்கிறது.தெளிவு பெறுகிறது
@sivasinna25913 жыл бұрын
Laae /! I just
@drsubramanianm12993 жыл бұрын
Rapid fire speech.ido not understand
@drsubramanianm12993 жыл бұрын
Rapid fire speech. I can not reply
@anbalagapandians12006 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@velcreationsvel99372 жыл бұрын
நன்றிகள்
@RaguO4 жыл бұрын
சரித்திரம் பேசுகின்றது .. கேட்டு வாங்க வேண்டியவை அதிகம் ..என் தமிழ் வெட்கப்பட்டு உங்களை வணங்குகின்றது ..வாழ்க வாழ்க நீடூழி வாழ்க 💚💚💚
@sankaranhc23734 жыл бұрын
Super speach
@rajendranraje24964 жыл бұрын
வியந்து போனேன் அருமை
@SivaKumar-ik9zj Жыл бұрын
அருமை
@karumughampillai95193 жыл бұрын
You are legend man 👨
@anbalagapandians12007 ай бұрын
அருமையான மாமனிதர்ஜீவா
@sakthivelvel3574 жыл бұрын
அருமையான பேச்சு
@kalyanasundaramkalyan6633 жыл бұрын
Attractive speech.
@samualjayakumar69708 ай бұрын
கூறிய கருத்துக்கள் யாவும் முத்தானவை.இப்படி முத்துக்களை மாலையாக்கி தொடுக்கும் திறமைமிக்க பேச்சாளரை மேலுகுக்கு அனுப்பி பெருமை(சிறுமை) யாரைச் சேரும்
@varnamgopi79188 ай бұрын
Ayya mekka nandri
@gulamgulam24933 жыл бұрын
supersupersupermanithnarumai
@saamiezhilan25665 ай бұрын
தமிழின் ஆளுமை. வணங்குகிறோம்.
@jbbritto2233 жыл бұрын
Vanagam aiya
@inigosahayaraj6194 Жыл бұрын
மறைந்து விட்டார்கள் வாழ்கிறீர்கள் தந்தயே
@gandhiarun11157 ай бұрын
உண்மை தான்.
@kannappank81234 жыл бұрын
மிகவும் நல்ல கருத்துக்கள் செய்திகள் நன்றி அய்யா
@vedhagirin31884 жыл бұрын
எல்லா மனிதர்களும் கேட்க வேண்டிய பேச்சு.வரலாற் றை தெரிந்து கொள்ள மனதை பக் குவப டுத்துகின்ற வார்த்தைகள்.
@RajaRajan-d3w Жыл бұрын
சரியான பதிவு.....
@natesannatesan15804 жыл бұрын
Good speach about noncorrupt leaders very good speach
@gnanarathinamkumaran33884 жыл бұрын
WOUNDERFUL LEADERS ARE LIVED IN THIS LAND . VERY GOOD .LEADERS.
@chandramohans72322 жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்களே! உங்களை பார்க்க வேண்டும் காதில் கடுக்கண் அனிந்து பார்க்கவேண்டும்.என்று ஆசைப்பட்டேன் ஆசை நிறைவேறவில்லை. கண் இருந்தும் குறுடன் ஆகி இருந்திருக்கிறேன் நெல்லை கண்ணனே! விரைவில் உங்கள் இல்லம் வந்து உங்கள் பாதம் பட்ட இடத்தில் என் கண்களில் தொட்டு வணங்க வேண்டும் கண்ணா நெல்லை கண்ணா என்னை உங்கள் இல்லத்தில் அனுமதிக்க உங்கள் சந்ததியினர்க்கு கூறுங்கள் என்னை பொறுத்தவரை நீங்கள் உயிருடன்தான் இருக்கி ன்றீர்கள் நன்றி மிக்க நன்றி சாய் சந்திரமோகன் சங்கர் சாவித்திரி யாதவர் தெரு கும்பகோணம்
தமிழ் கடல் பேச்சு கேட்டு கேட்டு வியந்துபோகும் அளவு வேறு யாரும் காமராஜரை பற்றி பேச முடியாது .உண்மை பேசுகிறது அறிவு பேசுகிறது .. தமிழ் உலகம் அவரின்றி தவிக்கிறது .
@ThiruvenkdamMurugasan3 ай бұрын
Melli avargal endru elli kadavul ellave elli nalla arivu ullavargal nammodu elli kadavul elli nellai ungal speak en value
அன்பு அய்யா44அப்பவிகூலீதோழிலளிகள்கோழித்தியாநாய்டுவைஎன்இப்படிசெய்தாய்எ ன்றுகேக்கவிலைபெரியர்
@tarzanpersonal4 жыл бұрын
My tears are falls down with happiness think about our Tamil Leaders Honourable V.O.C Barathyar, Kamarajar, Jeevanantham,Kakkan, E.V.R,
@xavierrajasekaran46003 жыл бұрын
உமக்கு தலைவணங்கிறேன் ஐயா.
@alexpandiyan57914 жыл бұрын
இவ்வித உண்மை நிகழ்சிகளை நடந்தவையாக காணும்போது மிகவும் மகிழ்சியாயிருக்கிறது. இன்றைய நடப்பு அத்தனையும் ஏமாற்றம்.
@nmsivakumarlic47614 жыл бұрын
Good
@MarimuthuMarimuthu-ss9vf3 ай бұрын
❤ வள்ளலார் இராமலிங்க சுவாமி அடிகளார் கடை விரித்தேன் கொள்வாரில்லை பார்ப்பாரும் இல்லை கேட்பாருமில்லை வாங்குவார் இல்லை பாரதிதாசன் இந்த நாட்டு மக்களும் இந்த பாழாப்போன சம்மதம் நாசமா போகட்டும் சொன்னார் அது உண்மைதானே இப்படி கேட்கப்படாத ஒரு கருத்துக்களை ஏத்துக்க வேண்டிய கருத்துக்களை புறந்தள்ளி போடுற இந்த சமுதாயம் இருந்தா என்ன செத்தா என்ன காம்பினேஷன் என்றது சமதர்ம நோக்கில் வர அந்த பண்பு உழக்கு ஒழுக்கமும் பண்பாடும் உங்களுடைய கலாச்சாரத்தை பின்பற்றி வந்த எத்தனையாம் நாடுகள் முன்னாடி போய் இருக்குது ஆனா ஆரம்பத்தை கற்றுக் கொடுத்தாங்க நான் இந்திய நாடு இன்னைக்கு பின்நோக்கி தான் இருக்குது அதனால இன்னைக்கு வந்து அரசியல் வந்த எல்லாம் வியாபாரம் ஆக்கிட்டாங்க கல்வி வியாபாரம் ஆகிட்டான் பிளாக்ஸ் அந்த மாரிமுத்து
@thiyagarajanmanickavelu5362 жыл бұрын
ஆதி சேஷன் என என்னை குறித்து சொன்னது மறக்க முடியாது ராமன் லஷ்மிணன் என ஒப்பிட்டு பேசி மகிழ்ச்சி அன்புடன் தியாகராஜன்
@anbalagapandians12007 ай бұрын
மக்கள்தலைவர்புகழ்வாழ்க
@saravananjaganathan8824 жыл бұрын
ஐயா பல்லாண்டு வாழ்க வளமுடன்🙏🙏🙏
@babudhakshina83114 жыл бұрын
அய்யா, நீங்கள் சொல்வதை கேட்கும்போது இவையெல்லாம் கற்பனையோ என கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
@lakshminathana74404 жыл бұрын
:
@thirukumaran94103 жыл бұрын
@@lakshminathana7440 க x xc V
@sivanesan4925 Жыл бұрын
❤❤Valka❤❤
@sathishm39224 жыл бұрын
சொல்லும் கவிதைகளை சிறிது நிதானமாகவும் விளக்கமாகவும் சொல்லுங்கள் ஐயா
@tkbhoomikannansrirudhram26604 жыл бұрын
கண்களை குளமாக்கி அந்த தலைவர்களின் காலத்தில் வாழ கொடுத்துவைக்கவில்லையே என்று ஏங்கவைத்த பதிவு..... !!!!! அந்தமாதிரியான மக்கள் தலைவனுக்கு செய்த துரோகத்துக்குதான் இன்று தமிழக மக்கள் வட்டியும் முதலுமாக அனுபவிக்கிறார்கள்....
தமிழ் கடல் அல்ல தமிழ் கடவுள் என் உயிரிலும் மேலான எனது அண்ணன் என்று சொல்லலாம் கருத்தியல் சிந்தனை கொண்ட வார்த்தைகள் பகுத்தறிவு சிந்தனை கொண்ட வார்த்தைகள் சமத்துவம் நிறைந்த வார்த்தைகள் சகோதரத்துவம் உடன்பிறந்த வார்த்தைகள் அல்லி அடுக்கிக்கொண்டே தெள்ளத்தெளிவாக சொல்லிக்கொண்டே இருப்பார் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அதுதான் தமிழ் கடல் நெல்லை கண்ணன் அண்ணனின் பெயர் சொல்ல தயக்கம் இருந்தாலும் ஆதங்கம் நன்றி
@தமிழ்மண்தமிழ்மக்கள்2 ай бұрын
3:18
@தமிழ்மண்தமிழ்மக்கள்2 ай бұрын
😊.
@kodiswarang46473 жыл бұрын
ஜீவா, காந்தி, காமராஜர் போன்ற தலைவர்களை இந்த தலைமுறைக்கு எடுத்து சொல்வதற்கு நன்றி.
@jayakumarr10383 жыл бұрын
Sri kamarajar nadumadian daivam🙏
@anandanmg9151 Жыл бұрын
Nee no 1 paitheyam kelpakam hopital
@hajanajumudeen664 жыл бұрын
தமிழ் அருவி ....
@LiyakathaliLiyakath-be5nb Жыл бұрын
Kannulakanneer. Vanthuduchu. Iyya
@arpudhamanivijaya37078 ай бұрын
ஐயா நீங்கள் மறைந்தாலும் உங்கள் வார்த்தைகள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்😢
@jebak58823 жыл бұрын
Jeeva Kamaraj great
@ssmarineservices80394 жыл бұрын
Good speach
@Jesus-lr6rv Жыл бұрын
மேடையில் இருக்கிறவர் இவரோட பேச்சுக்கு ஒரு ரியாக்ட் இல்லாம ஜடம் போல இருக்கிறார்
@govindhasamy70873 ай бұрын
கண்ணிர்.வருகிறது.ஜீவாண்ணன்வழ்க்கை
@mountbattenthayarajan93614 жыл бұрын
Nellai thantha thankam
@BaratharajRamakrishnan4 ай бұрын
Oru Kattan varai olungathan irunthan, apparamthan nakkappoitan
@jebak58823 жыл бұрын
Periyar Jeeva good
@BalakrishnanS-xr4md8 ай бұрын
ஐய்ய. நான் கோட்டை முதல் குமரி வரை உள்ள செக்போஸ்ட் அனைத்திலும் சீழ் கொட்டி லாரியில் கிளீனராக ஓடி இன்று திருச்சியில் ஒரு ஓட்டை குடிசையில் எனது அன்னை வா l
@sujintizensujintizen6104 Жыл бұрын
Ilove you
@manthirammanthiram79136 ай бұрын
உங்களுக்கு நிகர் நீங்களே ஐயா
@arulmozhig97373 жыл бұрын
தலைவர்களின் வழி வந்தவர்களை... தலைவனாகவும் சொல்லிக்கொள்ள முடியவில்லையே அய்யா.... பிறந்துட்டோம் இந்த பிறப்பினை மதிக்க தெரியவில்லை... அவர்களை நினைக்க வேண்டுமாம் அதற்க்காண காரத்தை வலிக்கொண்டு பார்க்கிறான்... இதில் பெ.......ரியார்? வந்தவழியாம்.... என்ன செய்வது நான் மகியாய் இருக்கிறேனே.... மகேஷனாய் இருந்திருந்தால்...........
@dharmarajdharma24652 жыл бұрын
Rip iyya😓
@vaithilingaml89993 жыл бұрын
காமராஜர் புகழ் பாட ஒருவர் இருந்தார் இப்போது இல்லை அவர் தான் வசந்தகுமார் இப்போது ஐயா நெல்லை கண்ணன் இருக்கிறார் இவருக்கு பின்னால் காமராஜரை பற்றி ஜீவாவை பற்றி பெரியாரை பற்றி பேச ஆளே இல்லை
@sarathamani.psarathamani.p14702 жыл бұрын
கந்தஷஸடீ
@ArumugamP-tl7fl3 ай бұрын
ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் நெல்லையின் சொத்து. ஆனால் பிழக்க தெரியாத மகான் நகைச்சுவை இலக்கிய பேச்சாளர் ஏங்கள் மண்ணின்சொத்து
@apolitical-2 жыл бұрын
கண்ணனின் காமராஜ் கதாபாத்திரம் கண்ணனுக்கு காமராஜரிடம் உள்ள எதிர் பார்ப்பின் வெளிப்பாடு.
@gunasekarananbarasi83143 жыл бұрын
ஆழ் கடல் வற்றினாலும் பொறுத்திடுவோம்! தமிழ் கடலே உன் தமிழ் வற்றக்கூடாது!! அரசியல் பேசுவதை தவிர்த்திடுக! தமிழ் மொழியை நிமிர்த்திடுக!! உன் தமிழ் கேட்க வேண்டுமென்பதால் இதை உரைத்திடுகிறேன் என்னை பொறுத்திடுக!!
@ebenezersumitra31564 жыл бұрын
Same way all the great songs, sung by Mgr, lyrics. By Kannadasan!
@v.selvamselvam99124 жыл бұрын
எல்லாம் சரி அய்யா எளிமையான தலைவரைபற்றி சிறப்பாக பேசினீர்கள் இதற்க்காக நீங்கள் வாங்கிய பணம் எவ்வளவோ???
@ravikumars59714 жыл бұрын
wonderful leaders lived in this land.i am sad we missed we didnot lived that era