கச்சிதமான (cute) தெளிவான பின் குரல். பாராட்டுகள். சங்குப்பூ வின் மருத்துப் பயன்பாட்டை சேர்த்து சொன்னது அருமை. இது போல் அறிமுகப்படுத்தும் காய்கறிச் செடிகள், பூச்செடிகள் ஆகியவற்றின் மருத்துவப் பயன்பாட்டை அறிந்து தெரிவித்தால் கூடுதல் பயனை பார்வையாளர்கள் அடைவர். வாழ்த்துகள் மகிழ்நன்.