யாரெல்லாம் இவருடைய மறைவுக்கு😓😓😢 பின்னாடி இந்த வீடியோவ பாக்குறீங்க???
@primroseisabella6614 Жыл бұрын
Me
@ruthra_creations Жыл бұрын
நானும்
@mathu6303 Жыл бұрын
Me
@mathu6303 Жыл бұрын
@chennaiponnu9461 😢😥
@KaviToonz Жыл бұрын
Me
@shanmugapriyas1658 Жыл бұрын
உங்கள் மரணத்திற்கு பின் இந்த கானொளி பார்க்கிறேன் மனோபாலா சார் இறந்தாலும் எப்போழுதும் எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
@hipurplepearls Жыл бұрын
Yes avarde jafahangal idhule irundhuttu irukum
@stellasuganthi3682 Жыл бұрын
Nanum
@rafimohomed3151 Жыл бұрын
Yes naanum
@pramiworld1699 Жыл бұрын
Yes! Naanum 🙋♀️
@AC.sudha4773 Жыл бұрын
எஸ் நானும் ங்க
@srirampictures48082 жыл бұрын
சார் நான் உங்க ஃபேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .நீங்க எந்த படம் நடித்தாலும் உங்களுக்காகவே அந்த படத்தை பார்ப்பேன் .அதிலும் நீங்க விவசாயம் செய்வது ரொம்ப சூப்பர் 😍😍😍😍😍😍😍😍😍😍💃💃💃💃💃💃💃💃💃💃💃💃😍😍😍😍💃💃💃😍💃😍💃😍💃💃😍💃😍💃😍👏👏👏👏👏
@mariabellsin95362 жыл бұрын
மனோபாலா சார், உங்க வீட்டு மாடித்தோட்டத்தைப் பத்தி தம்பி கீரை சிவா சொல்லிருக்கார். முழுக்க முழுக்க இயற்கையா விளைஞ்சதுன்னா இதுதான். சென்னை மாதிரி இடங்கள்லயும் ஆர்கானிக் முறையில காய்கறி விளைவிக்க முடியும்கிறதுக்கு உங்க தோட்டம் ஒரு உதாரணம். வாழ்த்துகள் சார்.
@aarokiaraj4652 Жыл бұрын
அண்ணன் மனோபாலா அவர்கள் மறைந்த பிறகு இந்த காணொளியை பார்ப்பவர்கள் யார் யார்
@ganesanmedia5616 Жыл бұрын
நானும் தான் நானும் தான் நானும் தான் மனசு ரொம்ப வருத்தமா இருக்கு நான் எலக்சன் நினைக்கும் போது உனக்கு நான் ஓட்டுப் போடுற நீ ஜெயிச்சுட்டே அப்படின்னு சொல்லி ஜெயிச்சதுக்கு அப்புறம் என்னை பாராட்டினார் போன் பண்ணி அண்ணா நல்லா இருக்கீங்களா என்ன உடனே நீங்க நல்லா இருக்கீங்களா நான் நல்லா இருக்கா அப்படின்னு நல்லா அன்பா பேசுவார்🙏
@Smart_look_karthik Жыл бұрын
Me😢😢
@kalpanamarimuthu88212 жыл бұрын
வணக்கம் சார் நீங்க நல்லா நடிக்கிறீங்க நல்லா சமைக்கிறீங்க நல்லா பேசுறீங்க எங்க ஃபேமிலில எல்லாருக்குமே உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார் உங்களோட காமெடி எல்லாம் அவ்வளவு பிடிக்கும் 😊😊😊❤
@natarasanpalanisamy7676 Жыл бұрын
வீட்டில் எல்லோரும் செடிகளை வைத்து பாதுகாத்து... அவங்க வளர்வதை பார்க்கும் போது நமக்கு கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும்
@vijiaa4225 Жыл бұрын
உண்மை.யோ.உண்மை
@zeenathmabulsha4124 Жыл бұрын
0ppppp pp
@sasi..1405 Жыл бұрын
Hi5
@sasi..1405 Жыл бұрын
Adhu oru feel paaa❤❤❤❤❤❤
@nandhini963 Жыл бұрын
S
@rambhala1665 Жыл бұрын
When I see this video,I feel that manobala sir is still with us
@umajanardhanan4898 Жыл бұрын
ஐயா நீங்கள் மறைந்த பின்னர் உங்கள் பதிவுகளை பார்க்கின்றேன் ஐயா இவ்வளவு நாள் மிஸ் பண்ணிட்டேன் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😌😌😌😌😌😌😌😌😌😌😌🌾🌾🌾🌾🌳🌳🌳🌴🌴🌴🌿🌿🌻🌻
@udhayaselvan77642 жыл бұрын
மாடித்தோட்டம் அருமை பல விதமான காய்கறிகளை வைத்து விளைவித்துள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@s.niranjana7558 Жыл бұрын
சிகப்பு வெண்டைக்காய் இப்போது தான் பார்க்கிறேன் 👌 இதுவரை கேள்விப்பட்டதில்லை புடலங்காய் அழகாக இருக்கிறது fresh அந்த தோலில் துவையல் அரைத்தால் ருசியாக இருக்கும் 👌 நம்வீட்டு காய் என்றால் சந்தோஷம் தான் எல்லோருக்கும்
@indraarul94972 жыл бұрын
சார் சூப்பர் வாழ்த்துக்கள் , எனக்கும் மாடித்தோட்டம் மிகவும் பிடிக்கும் எங்க வீட்டில் இல்லை. உங்க தோட்டம் பார்த்தில் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
@bluelilly222222 жыл бұрын
Ennoda oru Roman tomato plant 14kg tomatoes kudutthathu....veet'la gardening seinji antha veggies'a cook panni saapadarathe thanni ruci😋 thaan...ungal garden is beautiful 👌👍❤
@MM-yj8vh2 жыл бұрын
அருமை.... அருமை.... மனோபாலா.... வாழ்த்துக்கள்... 🌹👌😍🌹👏 மாடியில், இயற்கையாக காய்கறிகளை விளைவித்து, அதை உணவாக சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழ்வது....மிகவும் அழகான விசயம். வாழ்த்துக்கள்...
அழகான மாடி தோட்டம் மாடி தோட்டத்தில் நீங்களும் சூப்பரா சந்தோஷமா இருக்கீங்க
@askstarsstars30352 жыл бұрын
Neenga andha chedi kodigalai than pillaigalai kupiduvadhu pol pesugirigal appa migavum arumai.. ungal pasamum serndhu than avalavu azhagaga valarndhu ulladhu ungal madi thottathil ulla chedi kodi anaithum..
@insuvaicookery46022 жыл бұрын
அழகான அருமையான மாடி தோட்டம் . நம் வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்கறின்னா அதன் சுவையே தனிதான் 👏👏❤️
@42.kowsalyasakthivel252 жыл бұрын
Very nice
@bharathiprabhuprabhu14472 жыл бұрын
Unga manasu madriya thotamum beautiful la irruku manobala sir
@கெளதம்கற்பகம்2 жыл бұрын
ஹாய் அண்ணா நல்லா இருக்கிறீங்களா? உங்க வீடியோ சூப்பரா இருக்குது எங்க ஊரு மழை பேட்டை காய்கறி தோட்டம் சூப்பர் உங்க வீடியோ பார்த்தா நீங்க ஒரு காமெடி நடிப்பிங்களே அதிருது அதிருது அது தான் எங்களுக்கு ஞாபகம் வருது
@kalavathidurairaj57872 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் புத்துணர்வு பெறும் மாடி தோட்டம். உங்கள் ஆர்வம் எங்களால் முடியும் என்று சவால்
@k.balamurugan1452 жыл бұрын
Sir. Super. Excellent 3 benefits sir. Tension free , organic fresh vegetables. Lot of oxygen release.and money savings.
@animalbirdskidsloverintami89762 жыл бұрын
எல்லோருக்குமே இந்த மாதிரியான விஷயம் பிடிக்கும்
@lakshmin7045 Жыл бұрын
அண்ணா உங்க மறைவிற்க்கு பின் இந்த காணொலியை கண்டேன்..... நீங்கள் இயற்கையை எப்படி ரசித்து வாழ்ந்துள்ளீர்கள்.... சிறப்பு.... இயற்கையோடு வாழ்வீற்கள் என்று நம்புகிறோம்...😢
@jeyanthijeyanthi45572 жыл бұрын
அண்ணா உங்க விடியோ பார்த்தேன் வெறி நைஸ் உங்க சினிமாவுல நீங்க நடிக்கும் போது ரெம்போ காமடி பண்ணும் போது ஐயோ உங்கள றெம்ப பிடிக்கும் உங்க காமடியும் றெம்ப பிடிக்கும் நைஸ் விபியோஸ் 👌👌👌
@organicparadise29262 жыл бұрын
Very beautiful garden and vegetables God bless you with all good 🥦🥕🌽
@3kkidsblock523 Жыл бұрын
First time I’m seeing red colour okra- thanks for sharing Mano sir
@cdnnmonaakitchen85042 жыл бұрын
முயட்சி திருவினையாக்கும் என்று முன்னோர் சொல்லுவார்கள். சார் உங்கள் பீர்க்கங்காய் பந்தல் அழகாக இருக்கிறது
@umapaul70422 жыл бұрын
Sir Congrats for ur hard work Many people preach but don't practice Many have to learn garden tips from u and start terrace gardeninng so that they too can enjoy their own organic healthy stuffs Sir i too got many exotic plants in my terrace garden Red Lady Fingers plants are one among them Hope u allow me to see ur garden God bless you and happy gardening
@jesijesi41932 жыл бұрын
Peerkangai la karuvaatu kulambu enga amma vaipanga arumaya irukum
@greenofnaturetamil2 жыл бұрын
இயற்கையான காய்கள் தோட்டம் அழகு சார்
@deepamugudan6162 Жыл бұрын
You are correct 👌 sir , different types of lady's fingers Good 👍😋 .
True.....yella actor and actress um garderner vechu than maintenance pandranga, ana video la avanga kashtapatu naathu natu, kala pudungura madriye scene podrathu
@hawaammah25962 жыл бұрын
Sir i never see red ladies finger this the first time I see very nice my favorite
@sathyasnaturevlog2 жыл бұрын
Sir your terrace garden is very beautiful 👍🏼
@umabalaji3120 Жыл бұрын
உங்களுடைய மரணத்திற்கு பிறகு உங்கள் வீட்டு மாடித் தோட்டத்தை காண்கிறேன். பார்த்து பார்த்து நீங்கள் பறித்த அழகே தனிதான். அவற்றை வைத்து என்னென்ன சமையல் செய்யலாம் எனச் சொன்னது நாவில் நீர் ஊறச் செய்துவிட்டது. உங்களை இந்த செடிகள் தேடும் சார். ஆரோக்கியத்தை சிறிது பேணியிருக்கலாம்.
@kumarsubraminam4803 Жыл бұрын
Please make a note all of you who are all watching this video, he never realized after 10 months he will die, So please be happy in every moment in life, we don't know what will happen in next .be happy and healthy
@shameemmushtaqahmed9432 Жыл бұрын
Super Kumar 😊truly said
@Nishap-wh1rb2 жыл бұрын
Bala sir etha 1st time unga chanal pakkren rombha nalla erukku unga green garden. Ungale rombha pudikkum unga padattile unga jokes super aa erukkum ung fantta sir nan 😘😘🥰🥰❤️❤️💐💐👌👌👏👏enga kerala side villageil ellam entha red vendakka erukku ange kitchen garden kkulle eppomee entha vendakka erukkum sir rombha teste aa erukkum.
@theladyskitchen61032 жыл бұрын
I think those are musk melons not watermelons... But everything looks beautiful n soo fresh 👍
@கெளதம்கற்பகம்2 жыл бұрын
ஹாய் அண்ணா, சாணி இருந்தா தொட்டியில போட்டு வைங்க நிறைய காய் காய்க்கும் கல் உப்பு போடுங்க நிறைய காய்க்கும் எங்க ஊரு உடுமலைப்பேட்டை எங்க வீடியோ ரொம்ப லைக் பண்றோம்
Manor Bala sir 🙏 super madi today organic vegetable pachai kaikarighel pramatham , vellikilamai 13 am tethi marakevey mudiyala romba comedy 😄 a irutuchi. Inum neraya movie panughe sir unghe friends ellam serthu , Valgha valamudan god bless u
@malashanmugam83492 жыл бұрын
Nice Garden Mano Bala . Good Harvest.
@lingamthurai301 Жыл бұрын
Ithu enga keramathugu vathuparu bro
@darlzzzkavya50682 жыл бұрын
Neenga solum podhey sapatanum pola irukku...😋
@philominahilary26432 жыл бұрын
Greetings from Jaime's garden very happy to see your organic vegetable garden vegetables are soooo fresh and healthy especially the red ladiies finger be healthy wealthy n wise God bless you take care
@vijayadevivijayadevi85492 жыл бұрын
Super Manobala Sri Garden pink Ladies finger. Was supet
@lathar47532 жыл бұрын
Garden superb 👌👌👌👌👌
@hawaammah25962 жыл бұрын
Very nice to see the garden
@anushahariharan3243 Жыл бұрын
இவர் நினைத்து இருப்பாரா இந்த video போடும்போது நாம் இன்னும் பத்து மாதங்கள் தான் இருப்போம் என்று !! எவ்வளவு சந்தோசமா பேசிட்டு இருக்காரு பாவம் !! கிடைத்த ஒவ்வொரு நொடியும் நாம் சந்தோசமா வாழ்ந்து விட வேண்டும் தேவையில்லாத கவலைகளில் மூழ்காமல்
@subramanianramamoorthy34132 жыл бұрын
இவ்வளவு சத்தான காய்கறி உண்டும் மனோபாலா சார் ஸ்லிம்மாக இருக்காரு
@chantalmaya31372 жыл бұрын
🤣
@GoldenHouseInTamil2 жыл бұрын
ஸ்லிம் ப்யூட்டி அவர்
@subramanianramamoorthy34132 жыл бұрын
@@GoldenHouseInTamil yea, yea true
@gopalakrishnan98082 жыл бұрын
ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி உடல் வாகு இருக்கும்
@meelalaeswaryannalingam20132 жыл бұрын
So beautiful garden sir.
@priyanirmal10062 жыл бұрын
super sir..keep moving..like this video
@yuvas68432 жыл бұрын
Vera lvl sir.....🌿🍀❤️
@pgpwin2 жыл бұрын
Sir, very nice vedio, aM a big fan of you
@SakthivelOrganics2 жыл бұрын
Super sir 💥
@royalgardenkumari2 жыл бұрын
Super sir.all the best👌👍🙏
@theworld70562 жыл бұрын
Iam a telugu sir your garden super 👌
@tngaming80642 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@jituavi60762 жыл бұрын
Your plants leaves are not infected Looks so healthy .kindly share the details about the pesticides you use .
@radhikasrinivas19012 жыл бұрын
Please cut with scissors because when you pull to pluck the plant get disturbed .
@divyaruchulu2 жыл бұрын
Wow super garden sir👌👌👏👏👏👏👏
@amudhakannan47052 жыл бұрын
நான் உங்க fan sir
@ganeshvijaya49422 жыл бұрын
இப்ப தான் சிவப்பு வெண்டிக்காய் பார்க்கிறன்
@radhikasundareswaran7362 Жыл бұрын
Channel. Valara vazhthukkal
@healthandwellnessmalaysia2 жыл бұрын
Beautiful garden 🌱
@amudhakannan47052 жыл бұрын
உடனே subscribe பண்ணி ட்டேன் சார்
@JanuJanu-dg5xy2 жыл бұрын
பின்னாடி ஏசில கவர் கலன்டு இருக்கு😊😊😊
@InspireDaily4802 жыл бұрын
Sir I am from srilanka.. Big fan of you.
@fathimajesmiya38892 жыл бұрын
Super super super sir
@ariharan52232 жыл бұрын
Super fantastic😍😍😍😍😍😍😍
@ஆலமரவிழுதுகள் Жыл бұрын
மறைவிற்க்கு பிறகு தான் இவர் வீடியோ பார்க்கறேன்
@kalarania1585 Жыл бұрын
Super semma sir beautiful garden
@lakshmimuthusamy2592 жыл бұрын
Nice manobala sir
@racheallchristramachandran97862 жыл бұрын
Super ayya, show us more of yr red bendi, very interesting how it taste lk show us
@alwayshappy99142 жыл бұрын
Supper Sir Keep it up Sir😇
@rama7000 Жыл бұрын
Very good man, was it tension/ stress that killed him?