MY GARDEN TOUR |

  Рет қаралды 460,516

KPTV

KPTV

Күн бұрын

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 ...
Twitter 👉 kp...

Пікірлер: 737
@suganthik3068
@suganthik3068 3 жыл бұрын
அம்மா நீங்க புறாக்கு இடம் கொடுத்தது அருமை, தாயின் உள்ளம் இது தான்,
@priyas8027
@priyas8027 3 жыл бұрын
இந்த மனசு தான் தெய்வம் வாழுமிடம்...மேடம்... உங்களுடைய வீடியோ எல்லாமே அருமையாக இருக்கும் மேடம்... நன்றி.. நல்ல மனம் வாழ்க !
@ushakumarj9150
@ushakumarj9150 3 жыл бұрын
👏👏👏👏💐💐👌. *அம்மா.. எப்போதும் நாங்கள் உங்கள் கதை சொல்லும் திறமையை பாராட்டுகிறோம். Thanks for sharing* ❤❤💚💚💜💜
@thilagavathis1945
@thilagavathis1945 3 жыл бұрын
தங்களின் பேச்சும் மனமும் தோட்டமும் மிகவும் அழகு. வாழ்த்துக்கள் அம்மா.
@anandhisurya1841
@anandhisurya1841 3 жыл бұрын
தோட்டம் பார்க்க பார்க்க மாம்பழம்சாப்பிட ஆசையாக இருக்கிறது... அவ்வளவு அழகு ❤️❤️🙏
@ganpathirajabaabuji4798
@ganpathirajabaabuji4798 3 жыл бұрын
கேபீ மா அவர்கள் ஒரு தெய்வப்பிறவி 🙏 தாவரங்களின் அன்பு, விலங்குகளின் பாசம், மனிதர்களின் நேயம், தெய்வங்களின் ஆசி அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவர் என்பதால் எனக்குத் தோன்றுகிறது 🙌🍅🏵️🌟
@ragavendrannagarajrao7707
@ragavendrannagarajrao7707 3 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமை. எதேச்சையாக உங்கள் காணொளி பார்த்தேன். நிஜமாகவே சினிமா மூலமாக மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களுக்கும் நிறைய சோகங்கள் உண்டு என்பதை அறிந்து வருத்தப்பட்டேன் சகோதரி. எனது சிறு வயதில் 70 களின் பிற்பகுதியில் என்று நினைக்கிறேன் திருச்சியில் கல்லுக்குழி என்ற பகுதிக்கு நீங்கள் காங்கிரஸ் சார்பாக அமைக்கப்பட்ட ஒரு படிப்பகம் திறப்பு விழாவிற்கு வந்து சென்றீர்கள். அப்போது தங்களை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். இன்றளவும் நினைவில் உள்ளது. வாழ்த்துக்கள்.
@venkatkrishnan9881
@venkatkrishnan9881 3 жыл бұрын
Very nice garden.well done Amma. God bless you.கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்.நீங்கள் செய்யும் எல்லா நல்ல காரியங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் .
@sulochanasamayal9417
@sulochanasamayal9417 3 жыл бұрын
I love the way you talk.very interesting
@lakshmibalasubramaniam343
@lakshmibalasubramaniam343 3 жыл бұрын
உங்கள் முகம் மாறவே இல்லை. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் பார்த்த அதே முகம். முதுமையும் தெரியவில்லை. Cute face. 👌😊
@isaig892
@isaig892 3 жыл бұрын
Super speech super LADY 🙏🤲☘🌾🌿🌴🌳🌲🌹
@c.perumal8121
@c.perumal8121 Жыл бұрын
இயற்கை நம்மிடம் அன்பை தருவது போல நாமும் அவற்றை அன்புடன் வணங்க வேண்டும்.உங்களின் இ‌ந்த சேவைகள் வளரவேண்டும். நன்று.
@latchouvenkat633
@latchouvenkat633 3 жыл бұрын
உங்கள் வீட்டு தோட்டம் ரொம்ப நன்றாக இருக்கிறது. புறா கூடு கதை ரொம்ப நன்றாக இருந்தது. உங்கள் home tour போடுங்கள் மேடம் இந்த பதிவு நன்றாக இருக்கிறது. நன்றி pappimma
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Very soon Latchou
@latchouvenkat633
@latchouvenkat633 3 жыл бұрын
@@KPTV_Official thank you pappimma
@santhabairavan4024
@santhabairavan4024 3 жыл бұрын
Yes
@tmselvilic7971
@tmselvilic7971 3 жыл бұрын
மேடம் வணக்கம், எங்க வீட்டிலும. புறா ஐந்து முட்டை ( 3 தடவை,) இட்டு குஞ்சி பொரித்தது. இது மிக மிக அழகா இருந்த்து
@sivasankaris4285
@sivasankaris4285 3 жыл бұрын
Excellent Mam. Appreciation for your kindness towards Pigeon. This is what coexistence .Namaskarams
@mayarajie
@mayarajie 3 жыл бұрын
Ladies பிரசவ இல்லம் 😄 Very sweet... We are also the same here in UK, following my mother's footsteps. She also is just like you amma.
@reshma6364
@reshma6364 3 жыл бұрын
May God bless you for all the love that you shower towards animals
@rajadeva3228
@rajadeva3228 3 жыл бұрын
Super sister I enjoyed ur lovely speech & ur garden thank you so much.
@chandrakumar7761
@chandrakumar7761 3 жыл бұрын
குட்டி பத்மினி என்றும் குட்டி பத்மினி தான்.....
@madhumitha9854
@madhumitha9854 3 жыл бұрын
The QUEEN of kindness love you puppy ma😘😘😘
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 3 жыл бұрын
என்ன அழகா இருக்கு..தோட்டம் காய் கறிகள் பழங்கள். எல்லாம் பார்க்க
@Birds_world6
@Birds_world6 3 жыл бұрын
Beautiful community. God bless to u and vanitha madam.
@vivianejames4254
@vivianejames4254 3 жыл бұрын
Vanitha ila kutty padmini mam
@santhirajan5375
@santhirajan5375 3 жыл бұрын
நமஸ்காரம்🙏.நான் கேரளாவில் வசிக்கிறேன்.நான் பிறந்து வளர்ந்த ஊர் திருச்சி. படிச்சது தமிழ் தான்.கல்யாணம் செய்து திருவனந்தபுரம் வந்தேன்.ஒரு பையனும் பொண்ணும்.பையன் Indigo pilot.பொண்ணு dance MA BSC maths படிச்சிருக்கா.dance டீச்சர்.Hus தந்திரி.கோவில் பிரதிஷ்டை எல்லாம் பண்ணரவர்.நான் சின்ன வயசில இருந்தே உங்க ரசிகை.குட்டி பப்பினா ரொம்ப பிடிக்கும்.எனக்கும் gardening romba பிடிக்கும்.still I love குட்டி பப்பி 🥰🥰
@anithasuresh1858
@anithasuresh1858 3 жыл бұрын
So far I was impressed by your speech. From now I'm addicted to your garden and to your pet love AMMA.
@Sofia-sq8bp
@Sofia-sq8bp 3 жыл бұрын
புறாக்களைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கும் அனுபவத்தில் நடந்தது. அருமையான வீடியோ
@Beatrice154
@Beatrice154 3 жыл бұрын
Dear Padmini, your hard work and beautiful life combined with goodness in thought and friendliness with people has paid off, God bless you.
@kavyasai6799
@kavyasai6799 2 жыл бұрын
Romba Azhaga iruku Sister Unga Thottam ..❤️❤️❤️ Super Sister 🙏🙏🙏
@shanthir7741
@shanthir7741 3 жыл бұрын
Chinna vayasila irrundha mathiriye azhaga ariva pesuringa. Garden romba super a irrukku. Naanum Terrace garden vaithirukkiren. Happy gardening. 💐🍀🌸
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
அம்மா வேற level வீடியோ மா, நாகூட நார்மலா கார்டன் வீடியோன்னு நெனச்சேன் am sorry very very beautiful மா அதுவும் அந்த புறா, அணில், காகம்... ல chance less மா... Love u மா.....
@thangavelus9468
@thangavelus9468 3 жыл бұрын
அழகு இடைவெளி பராமரிப்பு அருமை...
@sganeshan1284
@sganeshan1284 3 жыл бұрын
உங்களின் தோட்டம் மிகவும் அருமை Mam👍👍🙏
@sivasankari1267
@sivasankari1267 3 жыл бұрын
Amma love you ungala romba pidikum from your childhood😍muthana muthallavo
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Shankari
@prashanthgopi953
@prashanthgopi953 3 жыл бұрын
If we give respect to our nature .. it will give us back in way of fruit, vegetables, flowers and all over is pure air ... which is more required right now .. tq mam it's our eye pleasure to watch ur garden .. 😊
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Prashanth
@amaleshrajperumal4025
@amaleshrajperumal4025 3 жыл бұрын
So good to see this kind of videos and biggest stress relief too.....🥰
@bhuvanamysore12
@bhuvanamysore12 3 жыл бұрын
தோட்டம் மிக அழகாக உள்ளது.எனக்கும் தோட்டக்கலையில் ஆர்வம்.
@rajaraman9742
@rajaraman9742 3 жыл бұрын
This is one of the best video. Really nice feeling after seen this. Such a sensitive women you are. But you done great jobs cant belive. God bless you.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Raja
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 жыл бұрын
அத்தி இலை டீ சூப்பராக இருக்கும்...அத்திக்காயும் உடலுக்கு ஆரோக்யம்.
@lathamuthusamy2365
@lathamuthusamy2365 2 жыл бұрын
Sweet hearted good soul.kozhi oru kootile pappathan en kannukkul irukka.keep going God bless you with lots of love 🙏🙏
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 жыл бұрын
Dear sister, I have a small garden in my home, if we see in morning we feel very happy.... New flowers, vegetables and climbers, at night time some small birds came sit in that climbers. I have also habit to feed birds. There r many peococks squrils near my house. All r came take what ever I kept.... Very nice to see ur garden and explain ur way of style .....Thank u ma - mohana
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Mohana
@pushpalatharamavarma4410
@pushpalatharamavarma4410 3 жыл бұрын
Gardening tour super... It will remove your loneliness... ❤️
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Yes Pushpa
@kavinkumat1831
@kavinkumat1831 3 жыл бұрын
Super mam romba azhaga theliva pesuringa. Awesome mam🌹
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 жыл бұрын
தோட்டம் வைப்பதும், பராமரிப்பதும் மனதிற்கு இதமாகவும் உடலுக்கு ஆரோக்யமாகவும் பொழுது போக்காகவும் இருக்கும்ம்
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 3 жыл бұрын
மிக நேர்த்தியாக உடை அணிகிறீர்கள்.அழகு.
@vanajaraj7611
@vanajaraj7611 3 жыл бұрын
உங்களின் பேச்சு போலவே உங்களின் மனமும் மிக அழகு.
@s.kinformations.9070
@s.kinformations.9070 3 жыл бұрын
Music directer d.Iman,was introduced by this kutty padmini mam,🎸🎷🎶🎵🎼
@ramadevisreethar3222
@ramadevisreethar3222 3 жыл бұрын
All plants r very devine I to started roof garden in this pandamic only
@Naveenkumar-lv8xu
@Naveenkumar-lv8xu 3 жыл бұрын
Padmini amma 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@tchandrasinivassane527
@tchandrasinivassane527 2 жыл бұрын
நேற்று நீங்கள் நடித்த நீதிக்கு தண்டனை படம் பார்த்தேன். எவ்வளவு கியூட்டாக இருக்கிறீர்கள். ராதிகாவிற்கு இணையான அழகு. வாழ்க வளமுடன்👍.
@Geethaprasanna1
@Geethaprasanna1 3 жыл бұрын
Nice garden pappima…. That’s true….garden is a stress buster…..
@mohanas9656
@mohanas9656 3 жыл бұрын
O O z oo o Z o Z O o O O O Z Jz , Z Kz Z ZOZ K OO Z Z a a Oo acha O Ooz O O O O ooo O O O oO O O O Oooj
@jayanthin9129
@jayanthin9129 3 жыл бұрын
Puppy,yr narration about gardening is simply superb.somehow you convinced yr flat people, and have done a wonderful and useful garden,hats off to you.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Credit goes to Vanitha Raju Sundaram
@jeevithaglory8557
@jeevithaglory8557 3 жыл бұрын
Sister unga purple colour saree adi dhool 🥰🥰 Romba super ra erundhuchi unga garden Unga manasu pola neenga yeppavum nalla eruppinga ma Yennoda msg ku udane reply panninga romba thanks ma 💜💜💜💜💜💜
@sivakumarsaravanan1159
@sivakumarsaravanan1159 3 жыл бұрын
Ungalukku Rombha periya manasu pura ku Place koduthu irukinga Rombha Thanks mam 🙏
@beenababuraj6129
@beenababuraj6129 3 жыл бұрын
You love animals and nature.fantastic kutty Padmini mam.
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 жыл бұрын
மனதுக்கு நிறைவான பதிவு வாழ்க வளமுடன் 🌹🥀🌺🌻🌼🌷⚘🌱🌲🌳🌴🌵🌾🌿☘🍀🍇🍊🍋🍌🍍🥭🍎🍏🍐🍑
@nalinaananth9277
@nalinaananth9277 3 жыл бұрын
ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு...God bless you dear pappimma..
@sridharraja2293
@sridharraja2293 3 жыл бұрын
புறாக்காக தங்கள் சேவை இனிமை
@kasthurinkrao3563
@kasthurinkrao3563 3 жыл бұрын
Super ma. அருமையாக இருந்தது
@marythomas1807
@marythomas1807 3 жыл бұрын
Lovely video 😍. You love animals,birds and insects too. 👍 Lovely 😍
@ManjusSamayal
@ManjusSamayal 3 жыл бұрын
லேடீஸ் பிரசவ இல்லம் அருமை,உங்கள் தோட்டம் பார்க்க அழகாக இருக்கிறதம்மா!😍❤
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Manju
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 жыл бұрын
உங்கள் தோட்டம் கிளி கொஞ்சும் அழகு.....நீங்களும் அதே அழகுதான்...
@anpudan.r.rajendran.anouda5898
@anpudan.r.rajendran.anouda5898 3 жыл бұрын
அண்பு.சகோதிரி.வணக்கம்.வாழ்த்துகள்.உங்களை.மிகவும்.எணக்கு.பிடிக்கும்.உங்கள்.தோட்டம்.பார்த்து.ரசித்தேன்.நண்றி.அக்கா.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Rajendran sir
@ganeshkumar1957
@ganeshkumar1957 3 жыл бұрын
Lovely plants Padminima. Way to go. Your videos r really a stressbuster to ur viewers. Dr. Indra.
@niraikitchen9444
@niraikitchen9444 3 жыл бұрын
அருமை அருமை உங்கள் தோட்டம் சூப்பராக இருக்கு அம்மா
@malarkodia4205
@malarkodia4205 2 жыл бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 💣💣💣
@premaprasath4079
@premaprasath4079 3 жыл бұрын
பப்பி டியர் , நீங்க பழகின மனிதர்களோடு மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் மிகவும் அன்போடும்,கருணையோடும் இருப்பதை பார்க்கும் போது உங்களை அன்புடன் ஹக்(அரவணைக்க)செய்ய தோன்றுகிறது.வாழ்க வளமுடன்.உங்களுடைய தோட்ட கலை ஆர்வம் பிரமாதம்.அத்துடன் முடிந்தால் ஒரு நொச்சி மரமும் ஊன்றி வளர்த்து விடுங்கள்.மிகமிக மருத்துவ குணம் உடையது.
@Amber-vx5jg
@Amber-vx5jg 3 жыл бұрын
You are a good human being!! God bless you KP.🇨🇦
@tajchristy1920
@tajchristy1920 3 жыл бұрын
Hi 👋puppy ma 😍💕❤garden video 📹Super o Super, Semma Semma and Vera Level ❤and God Bless You
@ranjitham2993
@ranjitham2993 3 жыл бұрын
Very interesting Amma purava supera pathukitinga love u amma
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் மா,மிகவும் மிகவும் அருமை தோட்டம் மா,உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் .
@anitasivasankaran1124
@anitasivasankaran1124 3 жыл бұрын
Kutti pammi, love your way of approach to life n the way you enjoy. Do you stay alone. My next visit to Chennai, I wish to see your house. Loved all your sarees too.
@mallikaramesh5833
@mallikaramesh5833 3 жыл бұрын
அதே குழந்தை முகம். அழகான தோட்டம்.
@purnimaiyer6033
@purnimaiyer6033 Жыл бұрын
Mam so sweet to listen yr voice still a Kutty Padmini for us nice garden topic inspiring everyone 👋
@shankarr6815
@shankarr6815 3 жыл бұрын
Super madam, you are great human being, god bless you , you have good health and wealth, thankyou so much,
@banumathivanan3754
@banumathivanan3754 3 жыл бұрын
Very positive person...kudos to you mam, feeling like talking personally
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Banumathy
@meenakshiravi9979
@meenakshiravi9979 3 жыл бұрын
பத்மினி உங்களுக்கெல்லாம் பழமா சூப்பர் நானும் வரேன் உங்க வீட்டுக்கு எனக்கும் gardening ரொம்ப பிடிக்கும் என்ன ஒரு boldness அப்பபா நிஜமாகவே சிங்கபெண்தான் நீங்க எல்லா videos ம் சூப்பர்
@ravindarsingsai4413
@ravindarsingsai4413 3 жыл бұрын
Nice madam 👌 super excellent IAM also plants and pets lover in my home terras garden IAM having
@meenalmuthukumar1397
@meenalmuthukumar1397 3 жыл бұрын
Aunty it is really superb and interesting to hear your talk. Keep going , good .Belated birthday wishes aunty. Loads of love. Umma
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Uma thanks a lot
@roselinerose3171
@roselinerose3171 3 жыл бұрын
Padmini Akka What a beautiful garden.. Superb I like it..👌👌👌👌👌
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 3 жыл бұрын
Wow😲🤩😍 Mukanigal Maa, Pala Vaazhai matrum poochedigal ashta aishwaryam. Maruthuva mooligaigal nalla arogyam. Parkumbothu theiveegamaga irruku Pappima.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Unga perum super poonguzali
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 3 жыл бұрын
தங்களது தோட்டம் அருமை. நீங்கள் யூடியூப்பில் காணொலியாக வழங்கிய நாயன்மார்கள் புராணம் மிக மிக அற்புதம் அம்மா. அதில் காரைக்கால் அம்மையார் திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் இந்த காணொலிகளை மறக்க முடியாது. ஏனோ தெரியவில்லை அது நின்று விட்டது. மீண்டும் தொடரவேண்டும் என பணிவான விண்ணப்பம். நன்றி வணக்கம் அம்மா.
@rajamgopalsamy2995
@rajamgopalsamy2995 3 жыл бұрын
Akka romba alaga irukeenga.ungalaparthala mikado santhosama irukku.very sweet
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Rajam
@Saairaam_herbals
@Saairaam_herbals 3 жыл бұрын
Ungaloda kozhi oru kootile song is my daughter's favourite song amma
@abishaabishx9504
@abishaabishx9504 3 жыл бұрын
அம்மா உங்லோட. எல்லா. எபிசேடும். பார்ப்பேன் எடக்கு. ரொமம்புபுடிக்கும்ந
@pushparajpushparaj5556
@pushparajpushparaj5556 3 жыл бұрын
Amma neega epovum happy ha irunga
@thilagavathyravi1181
@thilagavathyravi1181 3 жыл бұрын
குட்டி பத்மினி அம்மா சூப்ப்ர் 👌👌👍👍🙏🏼🙏🏼❤❤
@nandhinirajkumar7609
@nandhinirajkumar7609 3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது என் மனதிற்கு பிடித்துள்ளவர்களிடம் பேசிய ஒரு நிம்மதி கிடைக்கிறது. நன்றி!
@kalaiselvis4246
@kalaiselvis4246 3 жыл бұрын
Yes
@umaraniarumugam969
@umaraniarumugam969 2 жыл бұрын
உங்கள் அழகு நிலா படம் நேற்று பார்த்தேன்..... குட்ட்ட்ட்ட்டி குட்டி பத்மினி மிக மிக அழகு
@krishnakumars6079
@krishnakumars6079 3 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வணக்கம். அருமை! அருமை!
@Dharana1218.
@Dharana1218. 3 жыл бұрын
I saw my dream garden in reality, very beautiful and pleasing to eyes.
@sivakamipillai9882
@sivakamipillai9882 3 жыл бұрын
Thanks a lot Padmini ma! I enjoy watching ur videos.
@Vrajavilasam
@Vrajavilasam 3 жыл бұрын
Radhe Radhe puppy ma I love u so much puppy ma Ur heart is so kind and compassion
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Radhe Radhe
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 3 жыл бұрын
So beautiful garden mom. Thanks
@pandurangan1438
@pandurangan1438 3 жыл бұрын
சூப்பர்ங்க அற்புதமான செடிகளை போட்டு இருக்கீங்க.... கற்பூரவல்லி இலைகள் இரண்டை பறித்து டீ காய்ச்சும் போது அதைப் போட்டு...குடிக்கலாம்... ரொம்ப நன்றாக இருக்கும்... நான் தினமும் அப்படித்தான் செய்கிறேன்..
@shanthiashokkumar4619
@shanthiashokkumar4619 3 жыл бұрын
hi amma ungala enaku rompa pudikum unga vedeos ellame parpen super amma god bless u
@raviathammal9628
@raviathammal9628 3 жыл бұрын
அருமை
@sundarivenugopal7328
@sundarivenugopal7328 3 жыл бұрын
சூப்பர் பத்மினி மேடம் வாயில்லா ஜீவனின் உணர்வை புரிந்து உள்ளீர்கள்.
@kavidina
@kavidina 3 жыл бұрын
Your garden tour very nice puppy ma. It's really a stress buster ma
@syes7281
@syes7281 3 жыл бұрын
Chennai city KS eppadi oru flats AAA, omg.. amazing KP Akka.. wonderful..may krishna bless you always Lovely birds maternity ward in your house 🙂
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 3 жыл бұрын
Super madam.... vaazhga valamudan. Omrla enga irukkeenga.
@shobanaloganesan3666
@shobanaloganesan3666 2 жыл бұрын
Madam it is not bad, Pura varadhu chumma illa madam...deivalogathula dan varum adhuku pidicha nambhikaiyana idhathula dan irukum, you are helpful to those vai illa geevan...god will always be with you🙏
@bhavanic2046
@bhavanic2046 3 жыл бұрын
This video is really pleasent to eyes, beautiful video, super explanation 👍
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 жыл бұрын
Superb. Mind relaxation. 💐
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
வணக்கம் அக்கா ! உங்களின் செடிகளின் மீது உள்ள பாசமும் பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது உள்ள பாசமும் மிக அருமை இன்னமும் உங்களின் எண்ணமும் செயல்களும் குழந்தைத்தனமாக இருப்பதால்தான் குட்டிபத்மினி என்று பெயர் வைத்தார்களோ? என்று எண்ணத் தோன்றும் வண்ணம் உங்களின் பேச்சுக்கள் எதார்த்தமாய் இருந்தது ஒரு குழந்தை பேசியதைப் போல் தான் இருந்தது இந்த பேட்டி அக்கா என்னதான் எதிர்ப்பு இருந்தாலும் அந்த கும்மிடிப்பூண்டி நிலத்தை வித்து இருக்கக்கூடாது அங்கு நிறைய தோட்டத்தை நாங்கள் பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என்ற வருத்தம் உங்களை விட எனக்கு சற்று அதிகமாக வந்துவிட்டது வெறும் குரோட்டன்ஸ் செடிகளை அழகுக்காக வைப்பதைவிட இப்படி பயனுள்ள செடிகளை வைத்துள்ளது பாராட்டக்கூடிய ஒன்று மிக்க நன்றி அக்கா பசுமையான நிமிடங்களை வழங்கியமைக்கு மீண்டும் நன்றி!
@renukadeviramasamy7214
@renukadeviramasamy7214 3 жыл бұрын
அய்யோ சூப்பருங்கோ எனக்கு பார்க்க பாக்க ஆசையாக உள்ளதுஎனக்கும் தோட்டக்கலையில் ஆர்வம் என் வீட்டில் மருதானி தென்னை மல்லி ரோஸ் சில மூலிகைகள் வைத்துள்ளேன் வாழ்த்துக்கள் ங்க
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Renuka if I stay there I would have made it more beautiful but it almost 55 kilometres from city so I don’t go very often
@anandanb7584
@anandanb7584 3 жыл бұрын
Akka Naanum unga subscriber thaan..ungaloda channel continue va pakkuren..romba nalla iruku.. actress Shoba va patri pesunga pls Akka.. actress Jayakumari patri pesunga..innum niraiya per irukanga.. appurama unga ninaivuku kondu varugiren..pls reply ka..
MY HOME TOUR | #KuttyPadmini | KP TV
30:21
KPTV
Рет қаралды 969 М.
Garden Tour  |  #KuttyPadmini  |  KPTV  |  #gardentour
17:15
KPTV
Рет қаралды 114 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 113 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 106 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН