இது பெரிய விசயம் உங்கள் நல்ல உள்ளத்திர்கு ஆண்டவனின் அருள் எப்போதும் உண்டு 🙏
@astroshiva58017 ай бұрын
நீங்கள் தான் உண்மையான குருஜீ மந்திர உச்சரிப்பை வெளிப்படையாக சொல்லித்தருகிறீர்கள் 🙏🙏🙏
@venugopalar5566Ай бұрын
ivar viswakarma brahmin illa but its o k ivar kooda kathukaranga
@deepavarma90604 жыл бұрын
தற்போது இறைவனின் அருளால் எனக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கிட்டியது ஒரளவு மந்திர உச்சரிப்பு செய்கிறேன் . தற்போது தங்கள் அருளியது இன்னும் என்னை கற்றுக் கொள்ள தூண்டுகிறது. நன்றி ஐயா அன்புடன் ராஜேந்திர ஆச்சாரியார்
@vijisai9210 Жыл бұрын
Arumaiyana padhivu. Mikka nandri 👌👌🙏
@Sekar-bf4fm5 күн бұрын
நன்றி ஐயா வணக்கம்
@balamanickam66093 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@muruganastrologicalresearc79264 жыл бұрын
மிக அருமை நன்றி குருவே 💐🙏.
@DhayarunaB2 жыл бұрын
அருமையான கற்பித்தல். ஐயா..
@bathrinarayanan23994 жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@shunsaravana4 жыл бұрын
மிகவும் நன்றி குருஜீ
@ssvamahalingam10172 жыл бұрын
அருமை அய்யா .நன்றி
@vadivug85153 жыл бұрын
நன்றி சார்
@valluvan20234 жыл бұрын
Om நமசிவாயம் குருவே போற்றி
@varahitemplekoppampattymur74102 жыл бұрын
சூப்பா் குருஜி நன்றி நன்றி
@tarotmaster62383 жыл бұрын
நன்றிகள் கோடி கோடி 🙏🙏🙏👍👏👏
@astroshiva58013 жыл бұрын
குருவே இந்த புத்தகம் கடையில் எப்படி கேட்டு வாங்க வேண்டும் விளக்கம் தரவும் குருவே தங்களின் சேவை மிகவும் பெரியது குருவே நமோ நமஹ 🙏🙏🙏
@swamikamakshi20094 жыл бұрын
It is very useful everyone
@hanumanthagnostic44024 жыл бұрын
Thanks Guruji ......
@saminathankulanthaivelu8062 жыл бұрын
ஓம் ப்ரணாம் மிக்க நன்றி குருஜி
@muniyandykatherason4734 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@suryar36414 ай бұрын
குருவே சரணம் 🙏
@sanjay_ganesan33484 жыл бұрын
It's very useful guru ji thank you 🙏👌
@saisabarimusicclass5868 Жыл бұрын
ஓம் கம் கணபதையே நமஹ 🙏🙏🙏🙏🙏
@sundaresanvadivelu20704 жыл бұрын
சிவ சிவ ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ சுவாமி நீங்க வைத்திருக்க புக் சொல்லுங்க சிவா திருச்சிற்றம்பலம்
@navaneekrisna78892 жыл бұрын
இருக்கு
@kisansweet40352 жыл бұрын
Sir book name tell or where we can buy mantras book 📖
@MaheenMaheen-os9to Жыл бұрын
ஜயா நாம இப்ப ஏதாவது தெய்வத்துக்கு புஜை தொடங்கும் முன் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம் என்னவெண்று சொல்லி தாருங்கள் ஜயா
@balasubramaniambala68883 жыл бұрын
குரு வே நமஸ்கராம். .தங்கள் கையில் உள்ள வேத புத்தகம் எங்கு கிடைக்கும்
@boopathiraja78612 жыл бұрын
எங்கு கிடைக்கும் ஐயா
@aravinthvsk8471 Жыл бұрын
ஓம் அஹார உகார மகாவிந்து நாதபரிவிந்து என தொடங்கும் கணபதி மந்திரம் உள்ளதா அய்யா !!!
@vasanthakumar81903 жыл бұрын
ஹரி ஓம் தத்சத்🙏
@VigneshVignesh-wc2hh Жыл бұрын
Ean book name
@gurumaanikkavasagargurumaa45293 жыл бұрын
Ungaloda konjam pesanum please help me
@madhurj43982 жыл бұрын
🙏
@RaghavanAyyar14 күн бұрын
இந்த புத்தகத்தின் பெயர் என்னplease 🙏
@RomanRaja-n2s Жыл бұрын
உங்களிடம் பேச வேண்டும் ஜயா உங்கள் நம்பர் வேண்டும்
@nagulannadar32784 жыл бұрын
Ganapathi Homan Book
@gurumaanikkavasagargurumaa45293 жыл бұрын
Anna ungal phone number solluga
@VigneshVignesh-wc2hh Жыл бұрын
அந்த புக் நேம்
@madheswaranlavanya65103 жыл бұрын
உச்சிஷ்ட கணபதி மந்திரம்
@ஓம்நமசிவாய-ண8ம3 жыл бұрын
இது உண்மை யா?🙄
@elamparithid9572 жыл бұрын
மனித உடல்+ யானை தலை.?! அப்படி ஒரு கடவுள் இருக்கவே முடியாது..! புராணக்கதை சொல்லறபடியே பார்ப்போம்.. 1. பார்வதியின் குளிக்கப் போகும்போது அழுக்கு உருண்டை(சரி.. சந்தன அலங்கார பூச்சு/வேஸ்டு) உருட்டினா குழந்தை அளவுக்கு 3-கிலோ வந்ததாமா? சரி.! 2. குளியலுக்கு இதுக்கு முன்னாடி யார் பாதுகாப்பு தந்தாங்களாமா?! 3. பொண்டாட்டி குளிக்கும்போது புருசன் போனா தப்பா? சரி தப்பு.. அப்படி அவசரமா மனைவியை எந த காரணத்துக்காக சிவன் சந்திக்கப் போனாராமா.?! சரி..அப்படி ஒரு குழந்தையை கோபத்தில் காக்கும்-கடவுள் வெட்டுவாரா? எப்படி நாமும் கூமுட்டை, கேனையன்களாக நம்புறோம்?! 4. சரி கோபத்துல வெட்டினா, பக்கத்துல கிடக்குற அதே தலையை ஒட்டி இருக்கலாமே?! 5. எதுக்காக தேடிப்பிடித்து, எந்த தவறும் செய்யாத யானையை சாகடிக்கணும்? 6. யானை குட்டியின் கழுத்தளவு குழந்தையின் கழுத்துக்கு சேருமா? இந்த பொது அறிவு இல்லாத கண்றாவிக்கதை?! பார்பனர்களின் வஞ்சகதிட்டம் என்னான்னா, எந்த பூசையா இருந்தாலும் கணபதியை கும்பிடணும்னு சொல்லி அவனுங்க கடவுளை நம்மள கும்பிட வச்சிட்டாங்க.! மூலைக்கு மூலை சின்ன கோவிலாவது கட்டணும்னு சொன்னாங்க.! ஆக்சுவலா, புத்தமதத்தில் புத்தரை யானையாக தான் காட்டுவார்கள். பக்தி இலக்கிய காலம் வரை, புத்தரது கோவில்கள் தான் இந்தியா எங்கும் இருந்தது. புத்தன்(சித்தார்த்தன்) பிறக்கும் முன் அவரது தாயாருக்கு யானை கனவில் வந்ததுதான் காரணம். அதனை(புத்தமதத்தை) அழிக்க எதிரிமதமான பார்ப்பன(வேத)மதம் தயாரித்த டுபாக்கூர் கதை தான் கணபதி.! பல்லவர் காலத்துல கர்நாடக பகுதியில இருந்து வெற்றிக் கேடயமாக நரசிம்மவர்மன் கொண்டு வந்த சிலையை வைத்து வியாபாரமாக்கியது பார்ப்பனர்களே. அதுல , தம்பியான கணபதியை , 2-பொண்டாட்டிகாரனை, தமிழகத்துல அண்ணனா , பிரம்மச்சாரியா காட்டி ஏமாத்துனாங்க.! அத்தனை கேவலத்தையும் நம்மள நம்பவைக்கறானுங்க பார்ப்பனர்கள்.! கொடுமை.! இனியாவது திருந்துவோம்.!!