எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கதை, சலிக்காத குரல் மிகவும் அருமை❤🌎✨
@adhilakshmi14382 жыл бұрын
எல்லா தெய்வத்தின் சொற்பொழிவை இவரே சொற்பொழிவு பற்றினால் கேட்க தயராக உள்ளேன்
@ஆன்மிகதமிழ்-ம8ல2 жыл бұрын
என்ன தெய்வீகமான சொற்பொழிவு ஐயா உங்களுடையகுரல் இறைவனைப் பற்றி பேசும்போது நம் குரலில் இனிமையாக இருக்கிறது
@சந்தியா-வ6ல Жыл бұрын
மிக்க நன்றி கள் ஆனால் டவுன் லோடு செய்து கேட்பது போல் பதிவிட்டால் மிகப்பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் வேலை செய்யும் போதும் கேட்டுக்கொண்டே வேலை யும் செய்துகொள்ளலாம்👍🙏மிக அருமையானபதிவு சிலதெளிவுகள்கூட 🙏❤🙏
@p.renugadevi169211 ай бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏🙏 ஐய்யா
@subashrajr8187 Жыл бұрын
வாழ்வில் ஒருமுறையாவது இதனை கேட்க வேண்டும். ஐயா உங்களுக்கு நன்றி.
@venkatesan.v2729 Жыл бұрын
yajamoorthy ayya valzha valamudan nantri ayya.
@mmohan40514 жыл бұрын
அருமை கேட்க கேட்க தெவிட்டாத தேன் படிக்க படிக்க பாலும் தேனும் நன்றி
@shanshoes292 Жыл бұрын
Thank you so much aiiyA
@ushanandhini3102 Жыл бұрын
நான் மூன்றாவது முறையாக கேட்கிரேன்
@prakashd6922 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி ஐயா
@vijaymusicalsdevotionalsongs2 жыл бұрын
மிக்க நன்றி!!
@karthikmani2879 Жыл бұрын
Very very interesting super
@vijaymusicalsdevotionalsongs Жыл бұрын
Thank you!!
@vijayarajvijayaraj18993 жыл бұрын
Super manathukku nalla amaithi kidaikuthu
@manimaranmanimai66483 жыл бұрын
அருமையான அவசியமான பதிவு ஹிந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் அவசியமாக கேட்க வேண்டிய காவியம்
@Smart_Saran.62353 жыл бұрын
இல்லை மக்கா மனிதனாய் பிறந்த ஒவ்வொரு வரும் கேட்க வேண்டிய காவியம்
@gnanavallikrishnamoorthi25222 жыл бұрын
ℓρ
@mcsanjaygaming289 Жыл бұрын
Ll
@marimuthus5212 Жыл бұрын
@@Smart_Saran.6235 oóöo
@asekar8097 Жыл бұрын
😅😅0 😊😊😊
@udhayauk67824 жыл бұрын
ஓம் நமோ நாராயணா எங்கள் செவிக்கு விருந்தாக கிடைத்தாய் கண்ணா எங்கள் வாழ்விற்கு ஒளிமயமாக வேண்டும் கண்ணா ஐயா இந்த மார்கழித் மாதத்தில் மகாபாரதம் சொற்பொழிவு படைத்து உங்களுக்கு பாதாரநமஸ்காரம்🙏🏻🙏🏻🙏🏻
@SenthilKumar-gt6nc4 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நன்றி🙏
@krishnamoorthy41424 жыл бұрын
Avery good sprech
@bharanie55643 жыл бұрын
இனியமாக பாரதம் சொற்பொழி சிறப்பாக உள்ளது
@r.p.karmegan63793 жыл бұрын
ஓம் சங்கரம் சிவ சங்கரம்... ஓம் தெய்வ ஆசியரே போற்றி... ஏற்பாடு பொழுதின் இரண்டாம் குறு பொழுதின் வணக்கம், வாழ்த்துக்கள்.... திருத்தம் :பாரத குலத்தோரோ கடவுள் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த மோசேயின் பத்து கட்டளைகள் மற்றும் தேவ கற்பனைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், கொள்கிறோம்........
@ananthakumarkandhiabalasin37493 жыл бұрын
ஏன்யா அலைகிறாய்?
@silambarasanrs9799 Жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமை ஜயா
@ushanandhini31022 жыл бұрын
அருமையான பதிவு இந்த மகாபாரதத்தை கேட்பதற்கே பாக்யம் செய்திருக்க வேண்டும்
@adhilakshmi14382 жыл бұрын
மகாபாரதத்தின் வரலாறு புரிந்து கொள்ள சிரமம் ஆனால் இவருடைய சொற்ப்பொழிவு கேட்க்க கேட்க்க அருமை அருமை இவர் வாழ்க வாழ்க
@pandurangan430111 ай бұрын
திருடன் மகாவிஷ்ணு கண்ணன் என்றும் வல்லவர் கர்ணன் கொடை வல்லல் கர்ணன்
@mualimualu25983 жыл бұрын
Super mahabhatham
@adithyatracktech39133 жыл бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் வாழ்க புகழ் ஓங்குக மகாபாரதம் இதிகாசமே.....
@shanmugaraja33582 жыл бұрын
)
@theendofmovie5205 Жыл бұрын
ஐயா அற்புதமான பேச்சு, வார்த்தைகள், கொடுத்ததற்கு நன்றி .
@lakshmananp26693 жыл бұрын
வாழ்க வளமுடன்
@baskarv94342 жыл бұрын
உங்கள் சொற்பொழிவுக்கு நான் அடிமை ஐய்யா
@baskarv9434 Жыл бұрын
❤❤❤
@naturegod5063 жыл бұрын
பாரத பூமியிலே மகாபாரதம் கதை மிகவும் அருமையான அழகான வாழ்விற்கு உகந்த நல்லதொரு காவியம் இதைக் கேட்க தவறாதீர்கள் இதை நன்றியுடன் இறைவன் அருள் கூர்ந்து கவனித்து வாழ்வில் பின்பற்ற வேண்டும் படி வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
@pachaiammal68574 жыл бұрын
ஜெயமூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி
@jayamoorthichannel97453 жыл бұрын
நன்றிம்மா
@vijayabalasubramanian79624 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@GeethaGeetha-tw8ek4 жыл бұрын
Super ஐயா
@naturegod5063 жыл бұрын
அவர்களுக்கும் விஜய் மியூசிக்கல்ஸ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் இதுவரை நான் கேட்டிராத இந்த மகாபாரத சொற்பொழிவு மிகவும் அருமை அனைவரும் கேட்டு இன்புறுமாறு பணிவுடன் வணங்கி கேட்டுக்கொள்கிறேன்
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி.
@munirajm36693 жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs இந்த மகாபாரதம் சொற்பொழிவு கேட்க கேட்க தேன் சுவைபோல் இருக்கிறது இந்த குழுவினர் அனைவருக்கும் என்னுடைய சிரமம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிரேன் நன்றி
@user-yh1sm4zd2l2 жыл бұрын
3374jkkk .c z z xfbjuk077p
@sudhakarjps324 Жыл бұрын
@@munirajm3669 ttyl
@senthilkumar20393 жыл бұрын
பிறவிக்கு காரணம் ஆசை என்பதை நீங்கள் ஆண்டவனின் அவதாரம் மூலம் எடுத்துக் கூறிய விதம் அருமை அனைவரும் கேட்டு இன்புற வேண்டிய அருமையான சொற்பொழிவு நம்பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அருமையான வாய்ப்பழித்த விஜய் மியூசிக்கல் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் : பரமக்குடி செந்தில்குமார்
@panneer622072 жыл бұрын
0llllllllllllllllil
@gunasekar-gt6lc3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@karthikeyanr71882 жыл бұрын
,
@vigneshganesh96562 жыл бұрын
@@karthikeyanr7188 😁😁😁
@moorthythatchana38213 жыл бұрын
சிவ சிவ
@raji5559Ай бұрын
அருமையான சொற்பொழிவு அய்யா
@balua22806 ай бұрын
மிக நன்றாகவே இருக்கிறது ஐயா உங்கள் குரல் இன்னும் கேட்க கேட்க கேட்க நல்லாக இருக்கிறது இதைக் கேட்கிறபோது என் கண்முன்னே நடக்கிறது போல் சொல்கிறீர்கள் நல்லாக இருக்கிறது
@ezhilarasan632 жыл бұрын
Om namo narayana
@karuppukaruppu-zl1js3 жыл бұрын
மிக அருமை
@rajalakshmi28992 жыл бұрын
அருமை அருமை
@varatharajmsdhoni67633 жыл бұрын
மகா பாரதம் very great
@veilraj87794 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள்
@pachaiammal68574 жыл бұрын
மகாபாரதம் சொற்பொழிவு மிக மிக அருமையாக உள்ளது
@veilraj87794 жыл бұрын
रவணக்கம்
@jayagobalg3528 Жыл бұрын
😮ll
@pushparajn5403 жыл бұрын
உங்கள் உரை அழகு
@muruganandamm41042 жыл бұрын
நல்ல தமிழில் சொற்பொழிவு.ஆச்சரியமான தரவு.விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.
@justinraj97 Жыл бұрын
நன்றி ஐயா....
@media9023 Жыл бұрын
மகாபாரதமே என் வாழ்வு
@jegatheeswarans7352 жыл бұрын
அருமையாக இருந்தது நன்றி, நன்றி, நன்றி
@pnatarajan49443 жыл бұрын
Thanks for your valuable Story
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
Most welcome
@AbipremaAbi-jd8wb Жыл бұрын
மகாபாரதம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் உணர்த்தும் காவியம் 🙏🙏🙏
@lakshmananm5504 Жыл бұрын
என் மனம் சரியில்லாத போது இந்த மகாபாரத சொற்பொழிவு தான் அடிக்கடி கேட்பேன்
@raghuramandharmalingam24723 жыл бұрын
Very good Vazga valamudan iyya
@srisaravana90912 жыл бұрын
தினமும் உங்கள் மகாபாரதம் கேட்டு நானும் சொற்பொழிவு ஆளராக அசை படுகிறேன். தங்கள் ஆசீர்வாதம் எனக்கு தேவை அய்யா, 🙏🙏🙏🙏
@pachaiammal6857 Жыл бұрын
வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமசுகிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
@deepavelukithana5928 Жыл бұрын
சொற்பொழிவு அருமை
@srinivasanj76212 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த மாதிரியான சொற்பொழிவு கேட்பதற்கு இனிமையாக இருக்கும்
@pvramrajify4 жыл бұрын
அருமை நல்லது
@dhanasekaran11774 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள் என்குலதேய்வம் பொர் மன்னலிங்கேஸ்வர சாமி பற்றி செல்லவும்
@naturegod5063 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிஅருமையான மகாபாரதம் அனைவரும் கேட்க வேண்டிய பாரதம் தமிழக மக்கள் விழிப்புடன் இருந்து கவனித்து வாழ்வில் பின்பற்ற வேண்டிய பகுதி