🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@nageswaryuruthirasingam537911 ай бұрын
மகாபாரத கதையை தொடர்ச்சியாக ....அழகாக மிகவும் சரியான உச்சரிப்பு களுடன் ....தெளிவாக நீங்கள் கூறுவதை கேட்கும் போது... அப்படியே மகாபாரதத்தை நேரில் பார்த்தது போன்ற ...ஒரு தோற்றம் உண்டாகின்றது ....தங்கள் பணி வாழ்க ..வளர்க... வாழ்த்துக்கள் நன்றிகள்
@chandrasekarsekar2088 Жыл бұрын
நமது நாட்டின் பழமையான இதிகாசங்கள், இராமாயணம், மகாபாரதம், எத்தனை முறை கேட்டாலும், சினிமா படங்கள்,நாடகத்தொடராக பார்த்தாலும் என்றும் மனம் விரும்புகிறது. வித்தியாசமான ஆடியோ வடிவில் கதை கேட்டது நன்றாக இருந்தது. கதை சொன்ன விதம் அந்த கதாபாத்திரம் மனதில் ஓடியது கதை சொன்னவர் குரல் அருமை. நண்பருக்கு பாராட்டுகள் , வாழ்த்துக்கள்
@dhuvarakeshkrishnan8691 Жыл бұрын
மகாபாரத காவியத்தை 5 மணி நேரத்தில் சொன்ன உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இது மிகப் பெரும் சேவையே!
அருமை சகோதரர்.... 5 மணி நேரத்தில் வாழ்க்கையின் தத்துவத்தை கற்றுக் கொண்டேன் இந்த இதிகாசத்தின் மூலம். நன்றி
@YogaYoga-cf5fn Жыл бұрын
🕉️🌙முதலில் உங்களுக்கு கோடான கோடி நன்றி அய்யா... இந்த காணொளி தந்தமைக்கு உங்கள் போர் பாதம் பணிகிறேன் அய்யா... நான் ஒரு சிறுவன் எனக்கு நீண்ட நாள் இது போல காணொளி கிடைக்க அய்யனை வேண்டி இருதேன்... அது உங்கள் மூலம் கிடைத்து இருக்கு... உங்களுக்கு கடவுள் அருள் உண்டு... இதை பாக்க எனக்கும் பாக்கியம் உண்டு.... 🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி ❤️
@NadagaRasiganNadagaNadikar6 ай бұрын
🎉🎉🎉
@Gubendran-q3i11 ай бұрын
அருமை நண்பா இதேபோல் இராமாயணம் கேக்க ஆசைப்படுகிறேன் நன்றி
@ranjith793611 ай бұрын
நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@malarvizhi52298 ай бұрын
1
@sathiskumar9545 Жыл бұрын
முழுமையாக கேட்டேன் அற்புதமா சொன்னீர்கள் என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மிக்க நன்றி..... தொடரட்டும் உங்கள் பணி......
@thehonesty48676 ай бұрын
முழுவதும் கேட்டேன் , மிகவும் அருமை ! என் மனம் கவர்ந்தவர் பீஷ்மன்
@divyaarul8873 Жыл бұрын
Hi bro.. Deep talks really awesome.. I'm pregnant with 26 week now .. Kuzhanthaiku idhigasakadhal kekarathu nallathunu sonanga... Deep talks la mahabaratham fulla ketu mudicha part by part ipo full story m 2 tym ketuta.. next ramayanam or kantha puranam upload panunga.. unga explanation nalla iruku atha kekara
@MegalaJ-j6u Жыл бұрын
இராமாயணம் கதை சொல்லுங்க அண்ணா
@sanathanimahalingam61248 ай бұрын
ம.சனாதனிஅனுப்புங்க
@SameeraK-f6y11 ай бұрын
Vera level bro neega .... பாராட்ட வார்த்தைகளே இல்லை 👏👏👏
@vadivelvelu450911 ай бұрын
மிக்க நன்றி நல்ல தமிழ் நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@GunaPriya-b2d9 ай бұрын
அருமையான கதை சொல்லும் திறமை
@MuruganC-dm1er9 ай бұрын
கண்கள் கலங்கும் விழிகளில் கதையை கேட்டு கொண்டே நான் என் பேருந்தை இயக்குகிறேன்
@jayaprathapjayaprathap3 ай бұрын
பார்த்து இயக்குங்கள்
@MaheshMahesh-n2q Жыл бұрын
I love Mahabharat 👍💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙🥰 arumaiyaha kooriullirkal valthukal super 👌
@Rajaveni.RKRR.711 ай бұрын
கதை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க இதை போல் இன்னும் பழைய புராணங்கள் பற்றி பேச வேண்டும் விக்ரமாதித்யன் கதை சிந்துபாத் கதை பதிவு செய்ய வேண்டும் மிக்க நன்றி நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉❤❤❤
@sridharann78455 ай бұрын
மிகமிக அருமை.... நான் சிறிய வயதில் இரவு முழுவதும் 18 நாட்கள் கேட்டு மகிழ்ந்த மஹாபாரதக்கதையை 5மணி நேரத்தில் தொகுத்து வழங்கிய தங்களின் முயற்ச்சிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாழ்த்தலாம். தற்போதய இளைய தலைமுறையினர் மஹாபாரத கதையை கேட்டு தெரிந்துகொள்ள வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள்.
@Shanmugam.Tailoring4 ай бұрын
மகாபாரதம் முழுக்கதையும் படிக்க நீண்ட நாள் ஆசை.. அது உங்கள் குரல் வழியாக எனது செவிக்குள் நுழைந்து மனம் நிறைந்தது.. நன்றிகள் பல... ஓம் நமசிவாய..❤❤❤
@aswinaswin5074 Жыл бұрын
மகாபாரதம் என்னும் கதைகளை கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது அதுவும் உங்களது குரல்களில் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது அண்ணா இது போல ராமாயணம் முழு கதைகளை பதிவு செய்து தங்கள் அண்ணா உங்கள் குரல்களில் இராமாயணத்தை கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது ❤❤😊😊😊😊😊
@Ramw3b3u11 ай бұрын
அருமையான பதிவு சகோதரர் தமிழ் உ௪்௪ரிப்பு மிகவும் நன்றாக இருந்தது❤
@hunder65547 ай бұрын
என் நெடுநாள் ஆசை இன்று நிறைவேறியது.மிகவும் நன்றி 🙏 மேலும் இதுபோன்ற புராணங்கள் இதிகாசங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன் நன்றி 🙏🏹🏹🏹
@sambasivam40219 ай бұрын
பாரத கதை சொன்ன உங்களுக்கு நன்றி அய்யா அருமையான பதிவு நன்றி அய்யா நீங்கள் கூறுவது எல்லோர்க்கும் மனதில் நிற்கும் படி உள்ளது நன்றி அய்யா
@ManiCkam-ym5no9 ай бұрын
❤❤
@DarsiSuji7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bharathiravishankaran32397 ай бұрын
மிகவும் நிதானமாக தெளிவாக மகாபாரத கதையை கூறிய சகோதருக்கு மனமார்ந்த நன்றிகள்.
@PrabhuPrabhu-hi8bo7 ай бұрын
இராமாயணம் முழு காவியம் பற்றி போடுங்கள் அண்ணா உங்களை அன்புடன் பணிந்து வணங்கி கேட்டுகொள்கிறேன்
@rbkbillu9 ай бұрын
அருமையான வார்த்தைகள் கதை விளக்கம் நிறைந்த மகாபாரதம்🎉🎉🎉🎉 முழுக்கதையும் சிறப்பாக கூறிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 💐💐💐
@durkaletchumimogan19239 ай бұрын
அருமை நண்பா!!! Your voice make me goosebumps 😉...
@gravishankar235111 ай бұрын
Very good explanations. Excellent 👌
@VijayVijay-ej9dz3 ай бұрын
மிகவும் அழகான குரல் அருமையான பதிவு இந்த கதையில் இருந்து பல பாடம் கற்றுக் கொண்டேன் . நன்றி
@ramachandranr39345 ай бұрын
எல்லா பருவமும் நன்றாக இருந்தது...
@drkals9310 ай бұрын
deepan anna.. naatil nallatchi ilai endral valiyor meliyorai vizhungividuvargal (athutha inga nadakudhu) is the highlight..
@S.V.Batumalai8 ай бұрын
ஐயா நம் பின்னால் வரும் சந்ததிகளுக்கு அருமையான கதைகள் சொல்லும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் வாழ்க வளமுடன் 🙏👪🙏
@vasanthinj95484 ай бұрын
அண்ணா மிகவும் அருமை ❤❤❤ படிக்க நேரம் இல்லாமல் அரைகுறையாக படித்து வந்தேன் அண்ணா, ஆனால் இந்த ஆடியோவை பயணத்தில் கேட்டு மகிழ்ந்தேன். கோடி கோடி நன்றிகள் அண்ணா 😊
@SasikaranSasi-h7u11 ай бұрын
அண்ணா நான் இலங்கை தமிழன் உங்கள் அணைத்து வீடியோகளும் பாக்கிறேன் அணைத்து அருமையான பதிகள். எனக்காக ஒரு தசாவதாரம் அதாவது மகா விஸ்ணுவின் பத்து அவதாரங்கள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம,வாமனா பரசுராமா தெளிவாக விளக்கமாக பதிவு செய்யுங்கள் அண்ணா உங்கள் தம்பியாக நினைத்து பதிவு செய்யுங்கள் pliz.. Pliz பதிவை எதிர் பார்க்கிறேன் அண்ணா 🎉❤
@muthulakshmi42284 ай бұрын
உங்களின் இந்த பதிவு மூலம் எனது குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க ஏதுவாக இருக்கும் தங்களின் இந்த முயற்சி தொடர வாழ்த்துக்கள்
@sakthivel26943 ай бұрын
மிக்க நன்றி சகோ உங்கள் குரலில் மகாபாரதம் காவியம் கேட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி 🙏
@Mrvanan08410 ай бұрын
கண் கலங்கி போனேன் திரௌபதி அவமானம் படுத்தும் தருவாயில் 😢😢😢... Congratulations 👏🎉
Audio book really useful for me cos i cnt read n write tamil...so long m waiting for a clear Mahabaratham History..Thank You vmuch Tban, Valge Naam Tamil !!! love u from Malaysia Indian
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙏🏼
@VelMurugan-pg2jh7 ай бұрын
அருமையாக இருக்கிறது... உங்கள் உச்சரிப்பு அதை விட அருமை...
@Rajaveni.RKRR.711 ай бұрын
இக்கதையில் இருந்து நிறைய நல்ல விஷயம் கற்றுக் கொண்டேன் நல்வழியில் நடப்பேன்
@SudhagarSHome10 ай бұрын
அருமை, நன்றி, வாழ்க வளமுடன் 👌
@karthisuriya964211 ай бұрын
❤ இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அண்ணா...💯🧎🙏
@RamalingamLaxmanan6 ай бұрын
நன்றாக இருக்கிறது ❤❤❤
@Vijaypradeep33011 ай бұрын
Awesome work bro 5hrs video pottu irukinga evlo effort panni irukinga❤
@Thiruchitrambalamsrikanth33863 ай бұрын
மிக்க நன்றி 🙏🏽🙏🏽சகோ 🙏🏽🙏🏽
@SoundiraPandiyan-j2y Жыл бұрын
இராமாயணம் மகாபாரதம் இவ்விரண்டும் மனிதனின் இரு பக்கங்கள். மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் நெறி தவறினால் என்ன நடக்கும் என்பதை தெளிவு படுத்தும் இதிகாசம். 90to2010 வரை உள்ள சீரியலில் இவற்றை அருமையாக சித்தரித்து உள்ளனர்.நன்றி.
@SaravanaKumar-i6v10 ай бұрын
சகோதரரே இவ்வளவு தெளிவாக விளக்கி முழு கதையையுமே சொன்னதற்கு ரொம்பவும் நன்றி கடல் தாண்டி நேரில் வந்து நன்றி சொல்லனும் போல ஆவலாய் இருக்கு
@santhichockalingamsugumar6 ай бұрын
மிக்க நன்றி.வணக்கங்கள் பல வாழ்த்துக்கள்
@RohiniMoorthi-y2e10 күн бұрын
முழுமையாக கேட்டேன் அமிர்தம் போல் இருந்தது நன்றி
@lenobitagaming9 ай бұрын
Fantastic story your voice Super super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@HappyExplorersTamil5 ай бұрын
மிகவும் அருமை.
@SivanuSivanu-h4y9 ай бұрын
Thanks Thanks mikka nanri kadavulin ASI unkalukku pari pooranamakak kiddum
@BaskarvvmBaskarvvm5 ай бұрын
Mahabharatham..... ❤ u're voice..... Super bro ✨ goosebumps........ 🦋🤩
@kalaiparimala220911 ай бұрын
இவ்வளவு தெளிவாக மகாபாரதம் கதையை கூறியதற்கு நன்றி
@subamstudy24 күн бұрын
Good voice with clear explanation. Really enjoyed it. Thank you
@thirumathip44094 ай бұрын
மிக மிக நன்றி..சகோ❤ சொர்க்கத்துக்கே போய்ட்டு வந்த மாறி இருக்கு,.....பீஷ்மர் .தருமர்❤
@v.saravanansudha617419 күн бұрын
மனிதனின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் இத்தகைய கதை மகாபாரதக் கதையை நமக்கு தந்த கிருஷ்ணனை போற்றுவோம்...... ஹரே கிருஷ்ணா.... ஹரே ஹரே.... இந்த கதையை அழகாக எடுத்து கூறிய உங்களுக்கும் நன்றி.... கிருஷ்ணனின் அருளாலே அத்தனையும் நடத்திற்று...... 🙏🙏🙏🙏
@NaveenKumar-rh9ki10 ай бұрын
அருமையான பதிவு.நன்றி
@jagadeesanm5673 Жыл бұрын
இராமாயணம் கதை செல்லுங்கள் அண்ணா
@NagarajNagaraj-b4u5 ай бұрын
அருமையாக இருக்கிறது நண்பரே நன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@karthikumar82295 ай бұрын
முதன் முறையாக மஹாபாரதம் 5:10:26 ஒரே தொகுப்பாக பதிவிட்டதற்கு கோடான கோடி நன்றிகள் அந்த இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் 🙏
@santhoshr85445 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஆனால் கர்ணனை இந்த பதிவில் மிகவும் இழிவு படுதியவாரு உணர்ந்தேன்
@enhancewithraja19 күн бұрын
Yes me too felt that .Karnan never said to remove draupadi saree
@rameshkrishna416110 күн бұрын
மிகவும் சிறப்பு மிகுந்த பதிவு நன்றி
@anithashanmu51105 ай бұрын
Wow amazing, thank you for the upload! Your voice is so crystal clear and your tamil is amazing!! Thank you once again for this amazing story!!
@karthisuriya964211 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா...❣️💯🙏
@manoharank69014 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அருமை 5மணி நேரம் வாழ்க்கை தத்துவத்தை கற்றுக்கெடுத்தது
@thirumathip44094 ай бұрын
செம்ம..வாழ்க வளமுடன்❤
@MaheshyvSindhu3 ай бұрын
மிக மிக அருமை நண்பரே! உங்கள் வாசிப்பு திரைப்படத்திற்கும் மேல் அருமையாக உள்ளது!
@vadivel519810 ай бұрын
நன்றி தெரிவித்து கொள்கிறேன்.....
@elumalaimaya70085 ай бұрын
Ningaloom arumaiyana kathai aasiryar sir .ningaloom superaa one history story edukalam super arumai sir Konjam cartoon type la editing Pani vedio pottu iruntha inoom semaya story irunthu irukkoom ..super anna
@nandhinirajasekar76868 ай бұрын
ரொம்ப நன்றாக இருந்தது எனக்கு கடைசி 17 ஆம் பருவம் ரொம்ப பிடித்திருந்தது ராமாயணத்தையும் சொல்லவும் கருட புராணத்தை சொல்லவும்
@9a16Brammakarthileyan Жыл бұрын
👌👌👌 அருமை, பிடித்த பருவம் - 18 வது பருவம்
@sureshvadalur3 ай бұрын
அருமை.. தெளிவாக சொல்லி இருக்குறீர்கள்.
@Tamilpulaver4 ай бұрын
அருமை அருமை சான்றோரே
@sathiyavenkat11157 ай бұрын
Anna nan ellam bagamum ketten marubadiyum muzhlukathaiyum kettukondu irukiren romba nandri...
@sujithra16776 ай бұрын
கோடி நன்றிகள்
@pauldomnic56673 ай бұрын
உங்கள் கதை சொல்லும் விதமும் தமிழ் உச்சரிப்பும் மிக மிக அருமை. மிக்க நன்றி👌👌
@nithyal143910 ай бұрын
Last paruvam super story😊 Thank you so much😊
@RamyaRamya-kq9jz5 ай бұрын
Very nice tq sir na romba nala endha vazkai thirindhu kola aasai patan ennaku tha thirige keta very thanks sir
@Saranya.k-sc2jt5 ай бұрын
Thank you for the story ❤... really awesome 👍 and your efforts 🔥🔥🔥✨
@kumarasamykumar-zh5xd5 ай бұрын
அருமை தலைவா ❤❤❤❤❤
@jaga59328 ай бұрын
Romba Nanri sir mulukathaium sonnathukku 🎉🎉🎉🎉🎉🎉🎉
@saravananpandian74974 ай бұрын
No words to say ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Thank you so much bro
@Everything_shawn6 ай бұрын
ஒரு சிறு பிழை சகோதரரே! திரௌபதியின் சுயம்வரத்தில் கர்ணன் தோற்கவில்லை. கையில் விஜய தனுசுடன் அவன் களத்தில் இறங்கினால் தோல்வி என்பது கர்ணனுக்கில்லை என்பது நியதி. திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள இருந்த கர்ணன்.. கிருஷ்ணனின் சூழ்ச்சியால் அவன் ஒரு தேரோட்டியின் மகன் என்பதை திரௌபதி அறிகின்றாள்.. ஆகவே ஒரு தாழ்ச்சி குலத்தில் பிறந்த தேரோட்டியின் மகனான நீ இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று திரௌபதியே தடுத்து விடுகிறாள்.. நீ வென்றாலும் உனக்கு நான் மாலையிட மாட்டேன்.. ஒரு தாழ்ச்சி குல மகனுடன் வாழ மாட்டேன் என்று கூறி விடுகிறாள்.. ஆகவே கர்ணன் அந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ளாமல் வெறுமையாக நிற்கிறான்! இதுவே உண்மை.👍🏾
Ama karnan thotran athuey viyasar eluthiya barathathil ullathu neengal serial parthu vittu sollgirirgal😂😂😂
@chandrakumar212954 ай бұрын
நன்றிகள் பல🙏😊❤ சகோ😊❤
@prabhunagarajan77304 ай бұрын
Grateful nanba... 🥰🥰🥰
@fatmaahmad43118 ай бұрын
தந்தமைக்கு மிக்க நன்றி மிக்க நன்றி
@senthilsingarasenthil7157Ай бұрын
தமிழ் உச்சரிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது
@kumarasamykumar-zh5xd5 ай бұрын
அருமை ❤❤❤❤
@ambigaiguru68866 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@krishnamoorthy75454 ай бұрын
அருமை... அருமை... அருமை...❤❤❤❤❤
@kumaresan3492Ай бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ
@asuran90166 ай бұрын
Who comes here after watching kali 2898?
@sabarivasan49755 ай бұрын
I'm watching it before watching kalki 2898
@sheikhAbdullah-sj8vn5 ай бұрын
me
@chellakuttycheliya54405 ай бұрын
Me to
@murugeswarisingaraj84355 ай бұрын
நன்றி அண்ணா
@C.subramaniC.subramani7 ай бұрын
நன்றி 🙏
@Ppsvav6 ай бұрын
அருமை 🙏
@duraisamyduraisamy1804 Жыл бұрын
இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன் நன்றி
@Someone-px3tu Жыл бұрын
Niraya kathaigal podunga unga voicela sollum pothu semmaya irukku😊
@tamilgreatbooks999511 ай бұрын
பாரதம் நான் பார்ததை விட கேட்டதை விட நீங்கள் சொல்லும் விதம் நாங்கள் அந்த களத்திலே உள்ளது போல் இருந்தது மேலும் நீங்கள் பேச பேச உங்கள் வார்தைக்கு கட்டுப்பட்ட நான் உங்கள் அடிமை யாய் மாறி விட்டேன்
@qucurabalarahababa251120 күн бұрын
Best best best.... Thank you for such a wonderful post...I like the part when Bieshma advice how to be a king to Dharma, that to be like a sun which means the ray or the character of a king not to be too gentle that it will cause fearlessness and also not to be too strong that will cause fear. That was amazing....