மகா பெரியவா திருவடிகள் சரணம். என்னுடைய இரண்டு மகன்கள் திருமணம் தொடர்ந்து தடை பட்டு கொண்டு வருகிறது. மனம் மிகவும் வேதனையாக உள்ளது. பார்க்காத பரிகாரம் இல்லை. சுற்றாத கோவிலும் இல்லை. இதுவரை நல்லது நடக்க வில்லை. விரைவில் இருமகன்களுக்கும் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டுகிறேன் மகா பெரியவா திருவடிகள் சரணம்.சரணம்.சரணம். இதை காணும் அன்பர்களும் என் பிள்ளை களுக்காக இறைவனை வேண்டுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் ஆசிர்வாதம் பரி பூர்ணமாக கிடைக்க அருள் புரியுங்கள். இறைவனின் திருவடி சரணம். நன்றி.
@meikantamanickam53492 жыл бұрын
மகா பெரியவா திருவடிகள் சரணம். எனக்கு அருள் செய்தது போல என் மகனுக்கும் அருள் புரியுமாறு பிரார்த்தனை செய்து கொள்கின்றேன். என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க தாங்கள் ஆசீர்வதித்து அருள வேண்டும். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
@kamalilogendra111 Жыл бұрын
ஓம் மகா பெரியவாவின் ஆசீர்வாதம் எனது மகனுக்கும் கிைடக்கனும் வெகு விைரவில் ேவலையும் திருமணமும் கிைடக்க ஆசீர் வாதம் கொடுத்துவிடுங்கோ மகாபெரியவா ஹரஹரசங்கர ெஐயஐெயசங்கர🙏🙏💐💐
@saigeeta96942 жыл бұрын
Om Sri Maha Periyavaa saranam !!!🙏🙏🙏 கூடிய விரைவல் என் மகளுக்கு திருமணம் நடக்க ஆசிகள் வழங்க வேண்டுகிறேன் . 🙏🙏🙏….
@saraswathid59072 жыл бұрын
எங்கள் மகனுக்கு நல்ல மனைவி அமைய வாழ்த்துங்கள் சாமி💐💐💐💐
@pubggod14132 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sagunthalamanig3165 Жыл бұрын
குரு வடி சரணம் திருவடி சரணம்
@ArunKumar-ti2zd Жыл бұрын
ஐயா எனக்கு திருமண ஆக வாழ்த்துக்கள் ஐயா
@umamathyselvarajah34785 ай бұрын
@sagun11thalamanig3165
@sekarmanjula8172 жыл бұрын
மகா ஸ்ரீ பெரிய அவர் களுடைய ஆசியுடன் என் மகனுக்கு திரு மணம் நடக்க வேண்டும்
@shankarprabha36392 жыл бұрын
எங்கள் குழந்தைகளுக்கும் விரைவில் திருமணம் நடைபெற பெரியவா ஆசீர்வாதம் அனுகிரஹம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்
@johnxavier9562 жыл бұрын
Periyava Namskaram, Please Bless my daughter Aneena for Blessed marriage. Please guide us to get a Blessed son_in_law.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkiteswarannemmara11942 жыл бұрын
.mnDisard you
@annalakshmisrinivas24514 ай бұрын
எனது மகனுக்கு நல்ல மனைவி அமைய வேண்டும் மகா பெரியவா சரணம்
@krishnamoorthisethuraman61802 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம். எனது மகளின் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டுகிறேன்.
அருமையான குரல். அழுது விட்டேன். எங்கள் திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி பற்றி கூறிய போது
@sihirider8807 Жыл бұрын
என் சகோதரனுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற ஆசிர்வதிக்க வேண்டும். தையை பண்ணு இறைவா 🙏
@nirmalakrishnamoorthy69362 жыл бұрын
மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏 என்னுடைய மகளுக்கு நல்ல வரன் அமைய ஆசீ கொடுங்கள் பெரியவா 🌹🌹🌹🌹 ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
@madhangis99042 жыл бұрын
Hara hara sankara jaya jaya sankara. Namaskaram mami . உங்கள் phone number அல்லது உங்கள் பெண் details anupamudiyuma.
@vasuthevanl95222 жыл бұрын
ஓம் மஹா பெரியவா திருவடி சரணம்! எனது மகளுக்கும் சீக்கிரம் திருமணம் நடைபெற ஆசீவதியங்கள் சுவாமி.
@aksami8288 Жыл бұрын
மஹா பெரியவா ! எனது மகனுக்கு திருமணம் ஆக உங்களின் ஆசீர்வாதம் வேண்டும். 3 மாதங்களில் மகனின் திருமணம் நடைபெற உங்களின் பரிபூரண ஆசீர்வாதம் வேண்டும்.
@elangovans21642 жыл бұрын
மகாபெரியவா சரணம்,என் மகளுக்கு நல்ல வரன் அமைய பெரியவா அவர்கள் ஆசீர்வதிக்கனும்.மகா பெரியவா சரணம்.
@annalakshmisrinivas24514 ай бұрын
காஞ்சி மகா பெரியவா சரணம் எனது மகனுக்கு நல்ல மனைவி அமையவேண்டும் சௌக்கியமா இருக்கவேண்டும் வாழ்த்துங்கள். மகா பெரியவா சரணம்
@viswasankaran20102 жыл бұрын
மஹா பெரியவா நமஸ்காரம். என் சட்டகர் பையன் திருமணம் சம்பந்தமாக நேற்று கடவுள் கிருபையால் ஆரம்பித்து உள்ளேன். இந்த காணொளி சரியான நேரத்தில் எனக்கு வந்துள்ளது. பையன் வயது 30. BE MS முடித்து சென்னை senior engineer ஆக உள்ளான். உங்கள் ஆசீர்வாதம் அவனுக்கு திருமணம் முடியும் என நம்புகிறேன் விஸ்வநாதன்
ஶ்ரீமகா பெரியவா பாதங்களுக்கு அனேக கோடி நமஷ்காரங்கள்.என் பையனின் கல்யாணமும் வெகு சீக்கிரம் நடைபெற வேண்டும் பெரியவா அநுக்கிரகிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.ஶ்ரீமகா பெரியவா சரணம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@padmavathisankar50972 жыл бұрын
என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுகிறேன் பெரியவா சரணம்🙏
@lalitharamaswamy78062 жыл бұрын
என மகனுக்கு திருமணம் பார்த்து கொண்டிருக்கிறேன் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்
@bharathiramesh5878 Жыл бұрын
எங்கள் மகளுக்கும் மகனுக்கும் கூடிய விரைவில் திருமணம் நடந்து அவர்கள் சிறப்பான வாழ்க்கை வாழ மகா பெரியவா அருள் புரிய வேண்டும்🙏🙏 மகாபெரியவா துணை🙏🙏
@chilambuchelvi31882 жыл бұрын
என் இளைய மகனின் குறைகளை நீக்கி விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டுகிறேன் அப்பா....மஹா பெரியவா சரணம்.....😢😢😭😭🙏🙏🙏🙏🙏🙏
@Universembkp2 жыл бұрын
ஜெய் சங்கர... எனக்கு நல்ல வரன் அமைந்து நான் சிறப்பாக தீர்க்க சுமங்கலியாக மகராசியாக தீர்க்காயுள் நான் செல்வ செல்வாக்கோடு வாழ வாழ்த்துங்க பெரியவா.. எனக்கு அப்பா அம்மா தாத்தா பாட்டி நு எல்லோருமாக நீங்களே இருந்து எனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுங்கோ பெரியவா ...
@cveaadhithya52062 жыл бұрын
இந்த பெரியவா செய்த நல்ல ஆசிர்வாதங்களைக்கேட்டு யாருக்கெல்லாம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததோ அவர்கள் எல்லோருக்கும் பெரியவா ஆசிர்வாதம் உண்டு...அவர்கள் எல்லோரும் தெய்வப்பிறவிகள்...முடிந்தவரை மற்ற ஏழை எளியோருக்கு உதவுங்கள் ...
@malinimohan52402 жыл бұрын
மஹா பெரியவா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் மகளின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்
@ushasridharanushasridharan39462 жыл бұрын
I am malayali.Seeking my son's marriage. Pls message me. Kanji mazha periyavar saranam.(If you interested pls message)
@gomathyram53452 жыл бұрын
Details anupungo. Enn pillaiku parkiren.
@ushasridharanushasridharan39462 жыл бұрын
@@gomathyram5345 Thank you. My only son.Malayali Nair. Subcaste Kartha.Sudhajathakam star Uthram. Age 30. If you interested pls message me Madam.
@Oneminutescooking Жыл бұрын
எனக்கு இந்த ஆண்டே திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டுகிறோம் பெரியவா. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@jayalakshmis76762 жыл бұрын
குருவின் பார்வை நல்லது நடக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் சங்கரர் அருளிய திருப்பார்வை ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramakrishnanm6112 жыл бұрын
ஓம் குருவே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என் மகன் கட்டிடநிபுனர் வேலை க்கு படித்து இருக்கான் அவன் தன் சொந்த மாக வேலைகள் செய்து நல்ல கான்ராக்டர் ஆக வேண்டும் நல்ல மனைவி அமைய வேண்டும் என் மகன் னுக்கு 27 வயது ஆகிறது நல்ல வரன் அமைய வேண்டும் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@geethaganesh8292 Жыл бұрын
மஹா பெரியவா சரணம்.எங்கள் மகனுக்கு தீர்க்கமான ஆயுளும் விரைவில் திருமணமும் அரசு வேலையும் கிடைக்க அருள் செய்யுங்கோ.நல்ல பெண் என் மகனுக்கு மனைவியாகவும் எங்கள் குடும்பத்திற்கு நல்ல மருமகளாகவும் வர வேண்டும்.என் மகன் நீண்ட ஆயுளுடன் மனமகிழ்வுடன் குழந்தைப்பேறு விரைவில் கிடைக்கப்பெற்று நீடுழி வாழ அருள் செய்யுங்கோ பெரியவா.ஜெயஜெய சங்கர ஹரஹர சஙகர!
@adminloto71622 жыл бұрын
எல்லோர் குடுபத்திலும் உள்ள தடைபட்ட திருமணங்களை உடனே நடத்திட அருள வேண்டுகிறேன் ஓம் ஸ்ரீமகா பெரியவ சரணம் சரணம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@rajeswarithirumani65862 жыл бұрын
@@ramasamymariappan4885 ௨
@maheswaranchandran20412 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@srinivasanmariammal18422 жыл бұрын
@@ramasamymariappan4885 அஅஅ
@mythilidevarajan30692 жыл бұрын
@@maheswaranchandran2041) l
@jayalakshmikannan42702 жыл бұрын
Om pareyava en kudupaithelum en eliyamagn vinoj- ku திருமண தடபட் பைதுள்ளது
@hemamalinisrinivasan52835 ай бұрын
Dear Maha periyava Bless My son Siddharth marriage to be fixed with the best family. My Sincere prayers to you❤❤❤❤❤❤❤❤❤
@kalyanigopal53112 жыл бұрын
கல்வியை நன்கு பயின்று தேர்ச்சி பெறவும்,நிலையான நல்ல உத்யோகத்திற்கும் ஏதேனும் மந்திரம் அருள வேண்டுகிறேன் பெரியவா.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏
@psumathi6563 Жыл бұрын
எங்கள் மகளின் திருமணத்தை இந்தவருடம் முடிக்க அருள் புரியவேண்டும் மகாபெரியவா. ஓம் மகா பெரியவா சரணம்.
@premasekaran84792 жыл бұрын
Maha Periyava,🙏En Kavalayum Prachnayum Ungalukku Theriyum.Ungal Arulum Asirvadhamum,Viravil Vendugiren.Namaskaram Pariyava🙏
@vethamithra60602 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thillairanirathinavelu28072 жыл бұрын
ஓம் ஶ்ரீ மஹாபெரியவாளுக்கு அடியேன் நமஸ்காரம்.என் மகன் மகள் திருமணத்தடையால் வரன்கள் அமையவில்லை.தாங்களது ஆசீர்வாதங்கள் கிடைத்தால்தான் என் பிள்ளைகளுக்கு விமோச்சனம் உண்டு.எனவே தாங்களது ஆசீர்வாதம் அனுக்கிரஹம் வேண்டும்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
Panigiren periyava. En magan, magal nal vazvukku aasi kuurungal periyava.
@jeyaganeshganesan3632 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா நமஸ்காரம்🙏🙏🙏 எங்க அண்ணனுக்கு கல்யாணம் தள்ளி போயிட்டே இருக்கு. நாங்க பரிகாரம் எதுவும் செய்யல்ல, ஏன்னா அவங்க கோவில் வேலை செய்யறார். பரிகாரம் பண்ண லீவ் இல்ல. அது மட்டும் இல்ல இனிமேல் பரிகாரம் பண்ணனுமானு கேக்கறாங்க.எங்க அண்ணனுக்கு சிக்கிரம் கல்யாணம் ஆக ஆசீர்வாதம் பண்ணுங்க. தயவுசெய்து அவரை ஆசீர்வதியுங்கள். எங்களுக்கு அப்பா இல்லை. எங்களுக்கு அம்மா மட்டும்தான். உங்கள் ஆசீர்வாதத்துடன் அவருக்கு உதவுங்கள். Jaya Jaya Sangara Hara Hara Sangara🙏🙏🙏
@sriramj.87442 жыл бұрын
மஹா பெரியவா திருவடி சரணம். எங்கள் குழந்தைகளையும் ஆசிர்வதியுங்கோ. 🙏
@sowndharya.k9995 Жыл бұрын
En Thiruma valaikai Nala padiyaga mara vendum en thambi ku kaliyana aga vendum MAHA PERIYAVA POTRI POTRI
@Amsam-yc3ic2 жыл бұрын
என் மகனுக்கு நல்ல பெண் அமைந்து விரைவில் திருமணம் நடைபெற ஆசீர்வதியுங்கள் மகா பெரியவா திருவடி சரணம் 🙏
@shaanu65688 ай бұрын
நான் நேசிக்கும் மஹா பெரியவரே, என் தம்பிக்கு இந்த வருடத்தில் திருமணம் நடைபெற தாங்கள் அருள் புரிய வேண்டும்...🙏🙏🙏
@ramalingamsivanandam3 Жыл бұрын
என் மகனுக்கு நல்ல வரன் கிடைத்து சீக்கிரம் திருமணம் நடைபெற ஆசிர்வசியுங்கள் பெரியவா சுவாமி
@parvathyraman7562 жыл бұрын
Very Excellent presentation, Heart touching.Gurukatasham Parpoornam Indra shemo asthinaka.This story depicts without Guru,true Guru nothing would happen in this Universe. Jaya jaya sankara Harahara sankara.Namaskaram 👌👌👍👍🙏🙏🙏🙏🙏
@lalithaveerappan458 Жыл бұрын
என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் விரைவில் நடைபெற பெரியவா அருள் தர வேண்டும். மனமுருகி வேண்டுகிறேன் பெரியவா
@balakumarsoundharya9142 жыл бұрын
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும் பகவானே🙏🙏🙏🙏
@rameshrao8309 ай бұрын
👏👏👏
@vkvkumar2024 Жыл бұрын
நடமாடும் தெய்வமாக இருந்து பக்தாளுக்கு பலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் தெய்வமாக இருந்தவர் பெரியவா ! 1979ம் வருடம் மிகவும் விரக்தியுடன் நிரந்தர உத்யோகம் கிடைக்காமல் இருந்தேன். என் பால்ய சிநேகிதனுடன் தேனம்பாக்கத்திற்கு பெரியவாளை தரிசிக்கச் சென்றோம். அன்று மதியம் 12 மணி ஆகிவிட்டது. ஒவ்வொருக்கும் தரிசனம் கொடுத்து ஆசிர்வதித்தார். என்னுடைய நேரம் வந்தது, என்ன வேணும் இவாளுக்கு?.. என்று கேட்டார். நான் உடனே எனக்கு உங்களுடைய ஆசீர்வாதங்கள் வேணும். ன்னு சொன்னேன். உண்டு எல்லாம் நடக்கும் என்று பெரியவாளின் அருள் வாக்கு கிடைத்தது. இருவரும் சென்னைக்கு திரும்பினோம். எனக்கு அடுத்த நாள் ஒரு பெரிய இஞ்சினியரிங் கம்பெனியிலிருந்து வேலைக்கு training ல் சேர செய்தி வந்தது. அன்று முதல் இன்று வரை என் வாழ்க்கை நல்ல திருப்பங்களுடனும் போய்க் கொண்டிருக்கிறது.
@Veeranar-km4gi5 ай бұрын
என் மகளுக்கு நல்ல வாழ்க்கை விரைவில் அமைய அருள் புரிய வேண்டும் சுவாமி
@sharmilag55382 жыл бұрын
ௐ ஸ்ரீமாஹா பெரியவா சரணம்🌹🌹🙏🙏🙏 என மகளுககு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும். மஹாபெரியவா மலரடி போற்றி போற்றி
@valarmathiarunachalam6581 Жыл бұрын
பெரியவா சரணம் என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற வேண்டும்.
@mythilimuralidharan57422 жыл бұрын
MahaPeriyava Charanam 🙏 Seeking MahaPeriyava blessings for my son's registration 🙏🌹
@nirmalaj6045 Жыл бұрын
என் மகனுக்கு நல்ல மனைவி அமைய வேண்டும் ஆசிர்வாதம் பண்ணுங்கோ மகா பெரியவா.🙏
@keerthipraba8302 жыл бұрын
என் திருமண வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டும்,என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்,ஆசீர்வதியுங்கள் மகாபெரியவா🙏🙏🙏🙏
@ksmbalasubramaniam9222 жыл бұрын
Rama Rama Rama Siva Siva Siva
@JothyJothy-b5c5 ай бұрын
Yen maganu nalla manaivi kudiya seekiram Amaiyavendum yena arul puriiya vendugiren magaga periyava Harahara Sankara jayajaya Sankara maha periyava potri🙏🌹
@suganyadinesh37182 жыл бұрын
என் அண்ணானுக்கு விரைவில் நல்ல திருமண வாழ்கை அமய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@ragupathigr39466 ай бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara Sri Mahapereyava Saranam👣🦋🌈🙏
@ramanathankumarappan87442 жыл бұрын
அனைவர் உள்ளங்களிலும் என்றும் வாழும் மகாபெரியவா மலரடி போற்றி. ஜெய் ஜெய் சங்கர.
@kanagarajkodumudicm20952 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ssubramanian19412 жыл бұрын
Maha periaval is great...as an ardent devotee I pray daily before him. ⁹
@rajamanik3065 Жыл бұрын
@@ssubramanian1941qqqqqqqq1qqqqq1@a
@narayananify Жыл бұрын
Yen Illaya Magan Edhirkaalam un kaiyil dhaan yenru Kettu un Padam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara Om Kanchi Kamakshi Saranam
@sudharani52062 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் ஆசிகள் வேண்டும் பெரியவா
@indirabaskaran8777 Жыл бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் நல்ல குணம் பெற்ற மருமகள் வர வேண்டும் மகாபெரியவா சரணம்
@shanthie1912 жыл бұрын
காட்சி மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏 என் மகளின் திருமணம் இனிதே நடைபெற வேண்டும் விரைவில் 🙏🙏🙏
@sarathy7282 жыл бұрын
விரைவில் கண்டிப்பாக நடக்கும்...
@padmadevi3359 Жыл бұрын
சுப காரியம் கூடி வரும
@jayanthir322 Жыл бұрын
எனது மகனுக்கு விரைவில் நல்ல மணப்பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் மகா பெரியவா சரணம்.
@SivaKumar-tn4jo2 жыл бұрын
அம்மா நீங்கள் பேசும் போது பெரியவா நேரில் இருந்து பேசுவது போல் இருக்கிறது மிக்க நன்றி அம்மா உங்கள் மூலமாக பெரியவாளின் ஆசி முழுமையாக எங்களுக்கு கிடைத்தது நீங்களும் எங்க குடும்பத்தை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா நன்றி அம்மா
@mahaperiyavah2 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@ChandraSekar-tt4kb3 ай бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா
@vijayalakshmisridharan96992 жыл бұрын
என் பிள்ளைகளுக்கும் நல்ல வாழ்க்கை அமைய மகா பெரியவா அனுக்கிரகம் பண்ணனும்
@LakshmiK-wd8gt6 ай бұрын
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும் அன்புடன் தங்கள் மகள்
@umashankar99412 жыл бұрын
என் குழந்தைகளுக்கும் நல்ல வரன் அமைய ஆசிர்வதியுங்கள் மகாபெரியவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yaminirajesh46272 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sumathisaka5402 жыл бұрын
மஹா பெரியவா எனக்கு நெல்ல வரன் அமைய ஆசி வழ ங்க வேண்டும் 🌹
@GayathriGayathri-qu7yw2 жыл бұрын
En thangam thambikku therumanam nadakka vendukeren kadavule ava sonthosama vazhartha na parkka vendum kadavule
@pravinkumarnandagopal97032 жыл бұрын
Mahamperiyava en magan Pravin kumar ku viraivil marriage mudiyunum
@gomathymuthukumar11832 жыл бұрын
மகா பெரியவா சரணம்
@krishnahem1134 Жыл бұрын
very nice voice positive good thoughts hara hara sankara jaya jaya sankara
@ravindranramiah32612 жыл бұрын
எங்கள் குடும்பத்து குழந்தைகளுக்கும் நல்ல வரன் அமைய ஆசீர்வதியுங்கள் பெரியோர்களே
@jeevanram48342 жыл бұрын
.
@rajaarulmoli2155 Жыл бұрын
En maganuku thirumanam nadakkanum priyava
@divyasatyanarayan2866 Жыл бұрын
மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayapalveragopal89012 жыл бұрын
மகானின் மலர்ந்த முகம் கண்டால் மனம் மலர்கிறது. மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@meyyappanrm98672 жыл бұрын
BBC t TV
@meyyappanrm98672 жыл бұрын
D
@user-nf2lp2cu1t Жыл бұрын
என்மகனுக்கும் தடைபட்டு வரும்திருமணம்கூடிய விரைவில் நடத்தி தர மஹாபெரியவா மலரடியில் பணிந்து வணங்குகிறேன் மஹாபெரியவா போற்றி போற்றி செல்வகுமாரி ராஜபாளையம்
@jamunabai10632 жыл бұрын
நான் வெளியில் சொல்ல முடியாத மிகப்பெரிய சங்கடத்தில் மன உளைச்சலில் உள்ளேன் .பெரியவா தான் காப்பாற்ற வேண்டும். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jaya jaya Sankara Hara Hara Sankara 🙏🙏. May God God help you ma. Ohm Sairam 🙏
@GeegeeGee-gf1ju Жыл бұрын
Sri kanji mahaperiyava ungala nambidhan oru job ku resume anupure neengal dhan thunaiyaga erundhu....vazhinadathanum....Sri kanji private potri potri potri....kanji mahamugigal thiruvadihal saranam saranam saranam
@chandraramu4402 жыл бұрын
என் மகளின் திருமணம் விரைவில் நல்ல பையனுக்கும் அமைய வேண்டும் என்று ஸ்ரீமகா பெரியவாளை வேண்டிக்கொள்கிறேன். ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர .ஸ்ரீமகா பெரியவாளே போற்றி போற்றி.
@vijayr30152 жыл бұрын
..ங்கர .
@vijayr30152 жыл бұрын
ஜ
@ashagovindaraj82932 жыл бұрын
Q
@kavitharamesh60442 жыл бұрын
Nanum than
@gomathyram53452 жыл бұрын
Details anupavum. Enn pillaiku parkiren.
@rameshsivalingamtraders94002 жыл бұрын
ஸ்ரீ மாக பெரியவா சரணம் என் மகள் திருமணம் விரைவில் நல்லபடி நடத்தி நல்வாழ்க்கை அமைய உங்கள் ஆசிர்வாதம் அருள்க இறைவா
@kgselvaraj2 жыл бұрын
நான் வெளியில் சொல்ல முடியாத மிகப்பெரிய சங்கடத்தில் மன உளைச்சலில் உள்ளேன். மகளின் திருமணம் நல்ல பையனுக்கு விரைவில் அமைய வேண்டும்-ஜய ஜய சங்கர ஹரஹர சங்கர .ஸ்ரீமகா பெரியவாளே போற்றி போற்றி.
@ushachandru15472 жыл бұрын
பெண்ணின் பெயர், வயது, ராசி, நட்சத்திரம் அனுப்பவும். உங்கள் phone no அனுப்பவும்.
@neshwaran24212 жыл бұрын
E.Dharini D/O T.N.Eshwaran, Tirupur. Date of birth::27.01.1993,poorattathi 4th paadam,Ragu kethu dosam. Meenam rasi.Alliance searching for the last 8 years. Everyday I chant"Om sri maha periyava saranam" for 108 times.Kindly advise suitably.Myself a regular visitor of"Ramakrishna pajanai madam".
@kumaresanv40892 жыл бұрын
நல்லது நடக்கட்டும் ஐயா🙏
@prathikshapps87342 жыл бұрын
naanum
@yaminirajesh46272 жыл бұрын
வாழ்க வளமுடன்
@malamalathi21952 жыл бұрын
மகா பெரிவா சரணம் என் மகளுக்கு நல்ல வரன் அமையனும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்
@lakshminatarajan14532 жыл бұрын
என் மருமான் சங்கரநாராயணன் க்கும் மகாபெரியவர் அநுகிரஹத்தில் நல்ல வரன் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் 🙏 நமஸ்காரம் செய்து கொண்டார்
@sangeethagunalan4059 Жыл бұрын
பெரியவா போற்றி போற்றி
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
பெரியவா சரணம்.என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரியுங்கள் அய்யனே.
@selvimalai684 Жыл бұрын
என் மகள்.க்கு நல்ல வரன் அமைய.ஆசிர்வதியுங்கள் மகா பெரியவா சாமிகள் .
@gurumoorthy1512 жыл бұрын
பெரியவா தீட்சண்யம் - "திருமண பந்தம்." "ஜெய ஜெய சங்கர . சிவ சிவ சங்கர." வாழ்க வளமுடன் நலமுடன் 👋🙏
Jaya Jaya Sankara Hara Hara Sankara . Seeking blessings for my daughter's marriage. Maha Periyava Saranam 🙏🙏🙏🙏🙏🙏
@sujatharamamoorthy61972 жыл бұрын
Hara Hara Sankara Jaya jaya Sankara Please bless my son for his marriage
@Vairavan6662 жыл бұрын
ஸ்ரீ மகா பெரியவா சரணம் என் மகனுக்கும் தெய்வ அனுக்கிரகம் உள்ள ஒரு பெண் விரைவில் கிடைக்க வேண்டும் மகா பெரியவா அனுக்கிரகம் என் பிள்ளைக்கு சீக்கிரம் திருமணம் நடத்தி வைக்க வேண்டும்
@radhikashiva2165 Жыл бұрын
Maha Periyava Sharanam .Har Har Shankara Jai Jai Shankara
@arasakumariarasi2980 Жыл бұрын
Arumai.Sri mahaperiyava saranam.
@gandhimathiravichandran19882 жыл бұрын
என் மகனுக்கு இறை பக்தி உடைய பெண்ணே மனைவி யாக அமைய வரம் தர வேண்டும் 🙏🙏🙏
Enjoy Mahalia thirumanam bad and I'm mamiyaar Jamaican kodumai padutugirargal anbe ellada vaazhgiral shakily nomadic Jessika Arulvakku puriyungal periyava mounds bakthiyudaya penn
@mangalakumar3127 Жыл бұрын
இறைபக்தி உள்ள நாட்டுப்பெண்ணே வரவேண்டும்
@msatheesh25982 жыл бұрын
En Annan payyanukku seekrama oru nalla ponna Amaya arul puriyanam maha periyava
@umamaheswari7382 жыл бұрын
என் பையனின் திருமணம் விரைவில் கை கூட வேண்டும் மகா பெரியவா
@sailatha65792 жыл бұрын
பெரியவா என் மகனுக்கு திருமணம் அமைய வேண்டும் பெரியவா பாத சம்பூர்ணம்
@ayyanarayyanar69922 жыл бұрын
குருவே திருமணம் தடைப்பட்டு இருக்குது ஐயா உங்கள் ஆசிர்வாதத்தை சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் உன் பாதம் பணிந்து சரணாகதி அடைந்திட்டேன் எனக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் ஐயா நல்ல பெண் அமையும் குருவே சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவர் சரணம்
@ramyabalambala7204 Жыл бұрын
Om maha periyava saranam
@subramanianr39962 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@gomathinatarajan75452 жыл бұрын
நடமாடும் தெய்வம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். என் மகனுக்கும் நல்ல மனைவி அமய மஹா பெரியவாளை வேண்டிக்கொள்கிறேன் . ஓம் அஸ்மத் குரு saranara vindyapyaam நமஹ🙏🙏
@yaminirajesh46272 жыл бұрын
வாழ்க வளமுடன்
@skmani75302 жыл бұрын
🌹🌹🙏om Sri maha periyava saranam.rohith(uncle's grandson) Marriage.nallapadiya amayanum. With prayers.🌹🌹🙏jaya jaya Sankara hara hara sankara.🌹🌹🙏
@veeraraghavankrishnamachar58542 жыл бұрын
@@skmani7530 3 jl
@muthukumarasamy84885 ай бұрын
எங்கள் மகனின் திருமணம் விரைவில் நடைபெற பெரியவா அருள் புரிய வேண்டும்
@kannannarayanan35222 жыл бұрын
மகா பெரியவா சரணம்🙇🙏 ஹர ஹர சங்கர🙏ஜெய ஜெய சங்கர🙏
@thamilselvansankar8886 Жыл бұрын
எனது உறவுகளில், உள்ளவர்களின் திருமண தடைகளை நீக்கி வாழ்வு அருள வேண்டும் மகா பெரிய சுவாமி சரணம்