மஹாபெரியவாளின் பாதையிலே - 038 ஏகாதசியின் சிறப்புக்களும் விரதமும்

  Рет қаралды 5,278

Mahaperiyava Guru Pooja Miracles

Mahaperiyava Guru Pooja Miracles

Күн бұрын

Пікірлер: 87
@mohanswetha2208
@mohanswetha2208 4 жыл бұрын
மகா பெரியவா சரணம் நன்றி
@KannanKannan-kn3hn
@KannanKannan-kn3hn 4 жыл бұрын
நன்றி
@rengsmurugan5596
@rengsmurugan5596 4 жыл бұрын
Maha periyava saranam
@sundarrajan8141
@sundarrajan8141 4 жыл бұрын
Maha Periyava saranam
@jayasrisriraman3101
@jayasrisriraman3101 4 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@nagalakshmitv7931
@nagalakshmitv7931 4 жыл бұрын
Periyava sharanam
@vidyaramesh6089
@vidyaramesh6089 4 жыл бұрын
🙏G. R. Mama. Mahaperiyava padame Sharanam. Mahaperiyava padame thunai. Mahaperiyava padame gathi.
@lalitharavikumar1958
@lalitharavikumar1958 4 жыл бұрын
Hara hara sankara Jaya Jaya sankara. Thanks GR Mama.
@lakshmipriya3386
@lakshmipriya3386 4 жыл бұрын
Hara Hara Sankara Jaya jaya Sankara...🙏🙏 Arputha Aasan GR Mama Iku Anatha koti namaskarams....🙇🙇🙇🙇 மாமா நீங்கள் ஏகாதசி விராதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி தெளிவாக விளக்கினீர்கள். உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக தினமும் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் ... நாங்கள் உங்களை என்றென்றும் விரும்புகிறோம் .. எங்கள் ஆசானை இழக்க நாங்கள் விரும்பவில்லை .... எப்போதும் நாங்கள் உங்கள் காலடியில் இருக்கிறோம் மாமா🙇🙇🙇🙇
@renukan68
@renukan68 4 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara sahasra Kodi pranamam
@nithyavineshkumar1017
@nithyavineshkumar1017 4 жыл бұрын
🙏🙏🙏
@vanithac4579
@vanithac4579 4 жыл бұрын
Nanri Mama. Hara Hara Sankara ! Jaya Jaya Sankara ! Shri Maha Periyavaa Paadhame Saranam !
@pushpashridharan6130
@pushpashridharan6130 4 жыл бұрын
🙏🙏🙏 Pranams to Mama.
@somusundaram7646
@somusundaram7646 4 жыл бұрын
Hara hara sankara.Jaya jaya sankara.Maha periyava patham saranam.
@padmasuresh9758
@padmasuresh9758 4 жыл бұрын
JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM 🙏🙏🙏
@nagarajans914
@nagarajans914 4 жыл бұрын
நமஸ்காரம் மாமா இன்றைய ஏகாதசி பற்றி ய பதிவு அருமையாக இருந்தது ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர 🙏🙏🙏🙏🙏🙏
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Nagarajan
@geethasrinivasan6009
@geethasrinivasan6009 4 жыл бұрын
Namaskaram Maama.
@bhuvaneshwariganapathy3752
@bhuvaneshwariganapathy3752 4 жыл бұрын
Mahaperiyava sharanam Ananthakoti namaskarams to GR mama
@lakshmiramanan9538
@lakshmiramanan9538 4 жыл бұрын
Very much useful Post
@rajalakshmiramarathnam8167
@rajalakshmiramarathnam8167 4 жыл бұрын
Periyava padhame gathi
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 4 жыл бұрын
Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏
@sowmyas1707
@sowmyas1707 4 жыл бұрын
Namaskarams Mama. Today you have blessed us to know about Ekadasi Devi and also the significance of our religion. Bless that we restore our faith in the wisdom of our religion and walk in the path of Sri Mahaperiyavaa. It is blessing that we have YOU as our divine guide in our life Mama. Bless that we remain at your sricharan and be in your service always. Hara Hara Sankara Jaya Jaya Sankara
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
Thank you Sowmya for your kind words. I do not know whether I deserve such a tall words.But it drives me to reach that bench mark. My generous blessings to you and your family.
@raniganesh8726
@raniganesh8726 4 жыл бұрын
Maha Periyava Thiruvadi Saranam. Aneka Namaskarams to G. R Mama. We came to know the story through YOU. Definitely we let to know our grand children also n observe Ekadasi. Thanks a lot GR Mama. jaya Jaya Sankara Hara Hara Sankara.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Rani
@preaswar
@preaswar 4 жыл бұрын
🙏Maha Periyava Sharanam 🙏
@kalyanivenkataraman7729
@kalyanivenkataraman7729 4 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ,
@geethasrinivasan6009
@geethasrinivasan6009 4 жыл бұрын
Excellent chapter today. As rightly said let your writings and thought be carried to nook and corner of this world and let everyone know about the great treasures hidden in our Hinduism. We all must know the values of life and direct our efforts to live a fruitful life and at the same time educate and instil these values into the minds of our children and the coming generations. Let us at this juncture take an oath that we educate atleast one person everyday and within a short span of time all these lakhs and lakhs of people transform crores and crores of people in our society. The pain that you experience everyday for writing these excellent values will surely reap you enormous joy. I will pray daily for you to Maha Periyava to give you good Heath to serve the society and bring light into the lives of millions of people who are still in darkness.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
You are right Geetha. Soulful people like Geetha are my real strength. Yes my aim is to take it forward our forgotten culture and moral values to the coming generations. My generous blessings to you and your family Geetha.
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 4 жыл бұрын
Jaya jaya Shankara Hara Hara Shankara Namaskaram GRMama we got to know the power of Ekadasi that too without fasting .all information u give us r so informative Thank u Mama. We will pray ur health .take care Mama🙏🙏🙏☘☘☘☘🍃🍃🍃🌷🌹🌺🌻🌼🕉🕉🕉🕉
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Bhuvaneswari
@ssujatha5258
@ssujatha5258 4 жыл бұрын
ஹரஹர சங்கரா ஜெயஜெய சங்கரா!!
@ezhil2395
@ezhil2395 4 жыл бұрын
இறைவன் மேல் பக்தி செய்ய கவனத்தை ஒருமுகப்படுத்துவது தான் முக்கியம் என்பதை அனேக முறை செவி வழி கேட்டிருந்தாலும்,GR Mama சொன்ன பிறகு தான் நான் இப்பொழுது ஏற்றுக் கொண்டேன் .ஆம் வயதானவர்களால் உபவாசம் இருக்க முடிவதில்லையே என்று வருந்துபவர்களுக்கு இச்செய்தி மனநிறைவைத் தரும்.Arpudha Aasan GR Mama Thiruvadihaluku Anantha Kodi Namaskaram.Hara Hara Shankara Jaya Jaya shankara.Mahaperiyava Sharanam.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
எழில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆசிகளும் ஆசிர்வாதங்களும். எப்பவுமே இருக்கிறது
@ezhil2395
@ezhil2395 4 жыл бұрын
Mahaperiyava Guru Pooja Miracles அடியேனின் நன்றி கலந்த வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.Hara Hara Shankara Jaya Jaya shankara.Mahaperiyava Sharanam.
@vigneshwarilakshman1122
@vigneshwarilakshman1122 4 жыл бұрын
Hara hara sankara jaya jaya sankara. Virarham ansitka asaithan mama.ana alcer brblm payamairrukku mama.periyava anugargam pannatum. Tq mama. Namaskarams kodi mama.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
Have implicit faith on Mahaperiyava with melting devotion. My generous blessings to you and your family Vigneswari.
@arul4958
@arul4958 4 жыл бұрын
Mahaperiyava saranam 🙏🙏🙏🙏
@lalithavanchi
@lalithavanchi 4 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara. Thanks for Ekadasi mahimai. Mama we all want you to live for long years. I am sure everyone will fall in line and bakthi in every one's life will increase because of Maha Periyava arul and your guidance Koti koti pranam to Maha Periyava and G R Mama.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Lalitha. With your wishes and grace of Mahaperiyava I should live long with good health.
@lathabaskaran4285
@lathabaskaran4285 4 жыл бұрын
Hara Shankara Jaya Jaya Sankara Mahaperiyva padham Saranam 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@radhakannan1457
@radhakannan1457 4 жыл бұрын
மாமா உங்கள மஹா பெரியவா் பயணம் பற்றி அனுபவங்கள் எழுதும் மிகவும் நன்றி நன்றி நன்றி.
@radhakannan1457
@radhakannan1457 4 жыл бұрын
நீங்கள் எங்களுக்கு என்று ம் வேண்டும் மாமா.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
@@radhakannan1457 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆசிகளும் ஆசிர்வாதங்களும். எப்பவுமே இருக்கிறது
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆசிகளும் ஆசிர்வாதங்களும். எப்பவுமே இருக்கிறது @@radhakannan1457
@sasirekharanganathan3014
@sasirekharanganathan3014 4 жыл бұрын
Om namah narayana
@shynibalasubramaniyam4279
@shynibalasubramaniyam4279 4 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara... G R mama valga valamudan.....
@supriyashanmugam1936
@supriyashanmugam1936 4 жыл бұрын
Hara Hara Shankara 🙏🏻🙏🏻Jaya Jaya Shankara 🙏🏻🙏🏻
@kvkannank1559
@kvkannank1559 4 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகள் சரணம்.G.R.மாமா பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.சுய கட்டுப்பாடு ஒழுக்கம் இவைகள் எல்லாம் புலன்களை அடுக்குவதன் வாயிலாக மட்டுமே நம்மால் இறைநம்பிக்கையை அடைய எளிய வழிகள்.நாம சின்னஞ்சிறு குழந்தயா இருக்கறச்ச விரத நாட்களில் நாம் வாயில் எதையாவது போடப்போனால் நம் அம்மா.பாட்டி இவால்லாம் சாமி கண்ணை குத்தும் அப்படின்னு பயமுறுத்தி வைப்பா.அவாளுக்கு தெரியும் ஆனாலும் நாம் மனதை அடக்க கற்றுக் கொள்ளக்கூடிய முதல் படி.கணக்கு வரல அப்படின்னு சொன்னா 108 தடவை ராமஜெயம் எழுது.உன் மனசுல இராமபக்தர் புகுந்து தைரியத்தை கொடுப்பார் என்பார்கள்.தங்கள் கூறிய ஏகாதசி விரதம் நிதிக்காக ஒரு விளையாட்டு அதன் பெருமையை உணர்ந்து கொள்ள ஒரு நாடகம் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் விளையாட்டு. இப்படிதானே அஷ்டமி.நவமியும் பகவானிடம் முறையிட பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதியில்யலும்.இராம அவதாரம் நவமியிலும் தோன்றி இராமநவமி.கிருஷ்ணஜெயந்தியும் உலகம் முழுவதும் கொண்டப்படுகிறது.ஒருவர் ஒருச்செயலை முழுமையாக செய்வார்கள் என்றால் தான் இறைவன் அந்த பொறுப்பை கொடுப்பார்கள்.ஏன் பஞ்சபாண்டவர்களில் அர்ச்சுனனை முன்நிறுத்தி னார் கிருஷ்ணர்.மாமா உங்கள் சேவை இன்னும் முடியவில்லை 18அத்தியாம் பகவத்கீதை குருஷேத்திர போர்.இந்த உலக நன்மைக்காக ஈடுபடுத்திக் கொண்டவர் நீங்கள் ஏன் சோர்வாக உணர்கிறீர்கள்.தீராதவிளையாட்டு பிள்ளை கிருஷ்ணர் மாதிரி நாங்கள் வெண்ணெய் வைச்சிகிட்டு தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.உங்கள் அன்பிற்காக.எல்லாம் கிருஷ்ணா ர்ப்பணம்.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
சகோதரி கிருஷ்ணவேணி நான் சோர்ந்து சோர்ந்து பொழுதெல்லாம் உங்கள் எழுத்துக்கள் மீனாட்சி எழுத்துக்களை படிப்பேன். எங்கிருந்துதான் வருமோ அப்படி ஒரு பலமும் வேகமும் பிரவாகமாக வெளிப்படும்.சமுதாயத்தில் ஒரு மனிதன் வெளிச்சத்திற்கு வருகிறான் என்றால் அது அவனுடைய தனித்திறமை மட்டுமல்ல. அந்த ஆத்மாவை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதே உங்களை போன்ற நல்ல ஆத்மாக்கள் தானே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆசிகளும் ஆசிர்வாதங்களும். எப்பவுமே இருக்கிறது
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 4 жыл бұрын
Sri Maha periva Sharanam GRmama sharanam
@radhakannan1457
@radhakannan1457 4 жыл бұрын
உங்கள் பாதகமலம் தான் எங்கள் ஸ்ரீவைகுண்டம்.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Radha.
@sumitraramani2599
@sumitraramani2599 4 жыл бұрын
Sri maha periyava sharanam. Ekadasi kathayum, mahimayum romba nana irundathu. Chithra pournamiyandru sriman narayanunukkaga irukkum viratha magimaiyum karanamum therinthu kondathil romba santhosham. Iththanai naal just virathamnu irunden. Ippothu puribthu kondu kadaipidippathu ananthame. 🙏 GR MAMA AVARGALUKKU ANANTHA KITI NAMASKARAM
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Sumitra.
@umamaheshwari293
@umamaheshwari293 4 жыл бұрын
Interesting message. Thank you.
@gayathrits2994
@gayathrits2994 4 жыл бұрын
Mahaperiayava sharanam!!! Never knew about Ekadasi devi. Thanks for the information. You are always Positive, why there is a tiredness / fatigue in your message today. Let Periyava take that away and make you healthy/brisk /positive as always to lead / to take care of all of us. Hara hara shankara!!!jaya jaya shankara!!!
@jayanthierode7067
@jayanthierode7067 4 жыл бұрын
G R Periyava pathamea saranam
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
Jayanthi my best wishes and blessings to you.
@muthuswamyramaswamy8058
@muthuswamyramaswamy8058 4 жыл бұрын
Maha Periyava charanam. Namaskaram G.R Mama. Thank you so much for providing the information about Ekadasi and Ekadasi upavasam. With the Blessings of Maha Periyava and your guidance transformation will occur in everybeing mama. Hara Hara Shankara Jaya Jaya Shankara🙏🙏
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Muthuswamy
@radhiramadorai4030
@radhiramadorai4030 4 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha Periyava Sharanam G R Mama Sharanam.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Radhi
@amudasurabhivenkatram1393
@amudasurabhivenkatram1393 4 жыл бұрын
Namaskaram mama Blessed to hear the story on ekadasi ,though I am following guruvara and ekadasi Virada,today I learnt the mahima of Ekadasi.Guru Puja families are blessed to hear these important aspects of following our Hindu dharma in our lives.anantha Koti Pranams to mama avargal.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Amutha,
@hemalatharamadhurai6344
@hemalatharamadhurai6344 4 жыл бұрын
Thsnk you so much for providing information about Ekadasi and Ekadasi viratham Hara. Hara Sankara Jaya Jaya Sankara
@Ragavi1006
@Ragavi1006 4 жыл бұрын
Namaskaram mama. Today got to know and learn about the significance of ekadasi. Feeling really blessed mama Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏 Mahaperiyavaa Sharanam Humble and sincere pranams to GR mama 🙏
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Ragavi
@meenakshigopalan9228
@meenakshigopalan9228 4 жыл бұрын
Namaskaram mama.இன்றைய பதிவும் ஒரு பொக்கிஷம் தான். ஏகாதசி தேவியின் கதை இதுவரை கேட்டிராத ஒன்று. சோமவாரம், சஷ்டி, குருவாரம்,கார்த்திகை என உபவாச நாட்களை அனுஷ்டித்த அளவிற்கு ஏகாதசி நாட்களை அதிக அளவிற்கு அனுஷ்டித்ததில்லை. வைகுண்ட ஏகாதசி மட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பெரியவர்கள் மூலம் அறிந்ததால் அதைக்கடைப்பிடிக்கத் தவறுவது இல்லை. உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும் இல்லையா? மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் ஏகாதசி உபவாசத்தைக் கடைப்பிடிக்கிறேன். அனந்த கோடி நமஸ்காரங்கள் மாமா! உபவாசத்தினால் சுயகட்டுப்பாடு மட்டுமல்ல, தெய்வீக சிந்தனையும் மேலோங்கும். நாம மகிமையால் பசி என்பதும் இருக்காது. இது அனுபவ உண்மை. உடலில் அதீத சக்தி ஏற்படுவதையும் உணரமுடியும். கை வலித்தாலும், மனம்வலிக்காத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது மாமா! நம்புங்கள். தங்களின் ஆசியோடு மஹாபெரியவாளின் அனுக்ரஹமும் சேர்ந்து எங்களை வழி நடத்துவதால் எல்லா மாற்றங்களும் சாத்தியமே! குருவே சரணம், குருவின் திருவடி போற்றி! போற்றி!! மஹாபெரியவா பாதங்களே சரணம்.வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
சகோதரி மீனாட்சி உங்கள் உண்மைத்தன்மை என்னை மிகவும் கவர்ந்து விட்டது.ஏகாதசி விரதம் இருந்ததில்லை என்பதை எவ்வளவு வெளிப்படையுடன் ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள். தூய்மையான இதயத்தினால் தான் நம்முடைய குற்றம் குறைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியும். இந்த குணம் தான் ஒருவரில் வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்ல முடியும். இறைவனே உங்களிடம் பேச ஆசைப்படுவான்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆசிகள்.
@vasanthiramaswamy6311
@vasanthiramaswamy6311 4 жыл бұрын
ஹர ஹர சங்கர 🙏 🙏 ஜய ஜய சங்கர 🙏 🙏 மஹாபெரியவா பாதமே சரணம், GR மாமாவுக்கும் அநேக கோடி நமஸ்காரம்.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family.
@GuruVasiShivaSitham
@GuruVasiShivaSitham 4 жыл бұрын
Thank you Savitha Muralidhar Mam.🙏
@GuruVasiShivaSitham
@GuruVasiShivaSitham 4 жыл бұрын
Mahaperiyava Saranam.GR mama million koti namaskaram.thank you so much.
@geethababuji4931
@geethababuji4931 4 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara
@krishnanrajkumar3126
@krishnanrajkumar3126 4 жыл бұрын
Adiyan Dasan Rajkumar I pray to Mahaperiva to give strength and energy to your fingers by easig out the pain in the form Veda Matha Sri Gayathri
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 4 жыл бұрын
My generous blessings to you and your family Rajkumar. Very kind of you.
@ramaarams7531
@ramaarams7531 4 жыл бұрын
🙏🙏🙏
@vanitamanohar391
@vanitamanohar391 4 жыл бұрын
Mahaperiva sharanam
@priyanarayanan2364
@priyanarayanan2364 4 жыл бұрын
Mahaperiyava saranam 🙏
@srimathibabu5170
@srimathibabu5170 4 жыл бұрын
Hara hara shankara jaya jaya shankara
@yneela2997
@yneela2997 4 жыл бұрын
🙏🙏🙏
@kavithas6403
@kavithas6403 4 жыл бұрын
🙏🙏🙏
@Genie2176
@Genie2176 4 жыл бұрын
🙏🏻
@rajeswaril6753
@rajeswaril6753 4 жыл бұрын
Maha Periyava saranam 🙏🙏🙏
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 25 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 28 МЛН
Mahaperiyava Thiruvilayadal | Adhistana Mahimai | Part 9
8:51
Visalakshi Iyer
Рет қаралды 712
Mahaperiyava and GR Mama are beyond caste.
17:17
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 15 М.