Maha Vishnu | Tailor Akka | Sindhinga 9 | Dayalu | Pimpom Scam | Positivity 8 | Trending Viral

  Рет қаралды 128,552

Positivity 8

Positivity 8

Күн бұрын

#mahavishnu #paramporulfoundation #tailorakka #dayalu #sindhinga9 #depression #motivation #pimpomlifestyle #ecommerce #positivity8 #business #scam #money #news #troll #tamil #vlog

Пікірлер: 207
@positivity8415
@positivity8415 18 күн бұрын
instagram.com/reel/C_zLnMMykv9/?igsh=b3Z6b2tucTRkZXJ4
@saravanankandhasamy8259
@saravanankandhasamy8259 16 күн бұрын
Adige kenakatha. Unakku Vera polappe illaiya? Aduthavangale pesaratha vittutu unpolapa poiyu paaru .
@anudeepravindran1766
@anudeepravindran1766 18 күн бұрын
💯 point 👌👌👌 Nice presentation.... I always believe & tell my beloved friends & family that don't follow or get negative inspired from someone sudden rapid growth....
@Kumargayathri1990
@Kumargayathri1990 18 күн бұрын
எல்லாருக்கும் நான் ஒரு ரிக்வெஸ்ட் வைக்கிறேன் தயவுசெஞ்சு அவங்க பேரை வேணாலும் யூஸ் பண்ணிக்கோங்க டெய்லர் அந்த வார்த்தையை கொஞ்சம் யாரும்யூஸ் பண்ணாதீங்க ஏன்னா நானும் ஒரு டெய்லர் ஒருத்தங்க செய்யற தப்ப எல்லா டெய்லர்ஸ் பண்றது இல்லை இல்லையா எல்லாரும் டைலர் அக்கான்னு சொல்லும்பொழுது எனக்கு வருத்தமா இருக்கு அவங்க பேரை சொல்லி வேணா போடுங்க😊😊😊
@SuryA_tuti
@SuryA_tuti 18 күн бұрын
டெய்லர் யாரும் தங்களை தாங்கள் அவ்வாறு சொல்லிக்கொள்வது இல்ல அரகுறை முண்டங்களே தம்பட்டம் அடித்து கொண்டு அலையும் தட்டிவிடுங்கள்
@OpPo-ef2rj
@OpPo-ef2rj 18 күн бұрын
Correct sis
@kavithaselvaraj9569
@kavithaselvaraj9569 17 күн бұрын
Yes. Naanum tailor
@jillasabari5787
@jillasabari5787 17 күн бұрын
Yes. Nanum tha❤😢
@Kumargayathri1990
@Kumargayathri1990 16 күн бұрын
​@@OpPo-ef2rjsupport this thank you😊🤝💐
@manrayanithya5044
@manrayanithya5044 18 күн бұрын
👌👏👏👏 அப்போ சத்சரிதத்தில் சனஸப்பா, பஸப்பா........... இரு சகோதரர்கள் பாம்பாகவும், தவளையாகவும் கர்மாவின் படி என...........😶 திருக்குறளிலும் ஊழ் என....... ஆனாலும் இடம்👈 பொருள் ஏவல் 100% இறை சக்திக்கே சாத்தியம் அப்பாவுக்கு 👈( இறைவன்) மட்டுமே👈 சாத்தியம்👈 சிலரின் முகத்திரையை கிழிப்பதற்காக அப்பா நடத்தும் நாடகம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@MeenambigaiMani
@MeenambigaiMani 14 күн бұрын
அம்மா எத்தனையோ ஜோதிடர்கள் கூட கர்மாவை பத்தி பேசியிருக்காங்க அதையெல்லாம் தப்பூன்னு சொல்விங்களா மஹாவிஷ்ணு பேசியதில் தப்பில்லை ஆனா பேசிய இடம்தான் சரியில்லாத ஏற்கெனவே வருத்த்தில் இருக்கும் ஒரு காப்பக்த்தில் போய் இப்படியா பேசுவாங்க
@SujiVlogs-hj3zx
@SujiVlogs-hj3zx 18 күн бұрын
இந்த அம்மா வீட்டுக்குள்ள உக்கார்ந்து பேசுச்சு விஷ்ணு மோடை ஏரி பேசுநார்
@janaki-oe6iw
@janaki-oe6iw 8 күн бұрын
Correcta sonninga mam pimpom put other business women and houaewifes in inferiority complex not only showing her business videos but alo showing buying car and house videos. She is capable of buying because she is selling over rate only and making more profit and money. we people should not buy this much high cost eating good protein and homeade herbal oil is enough for good hair
@banuraju3053
@banuraju3053 18 күн бұрын
பிம்பாம் நாய்க்கு சரியான செருப்படி😅😅😅
@behappyalways11
@behappyalways11 19 күн бұрын
Naaptol ல கூட இப்படி தான் பண்ணுவாங்க. 1 hour தான் time சீக்கிரம் வாங்குங்க சொல்லி மார்கெட்டிங் பண்ணுவாங்க. இது எல்லாம் business strategy.
@kohilathoughts
@kohilathoughts 18 күн бұрын
மகாவிஷ்ணு கர்மாவை பற்றி பேசியதால் கைது செய்யப்படவில்லை.கர்மாவைப் பற்றி மாணவிகளிடம்மாணவர்களுக்கு எவ்வளவு தேவையோ எப்படி கூற வேண்டுமோ அதன் படி கூறி இருக்கலாம் .ஒரு ஆசிரியர் அவர் பேசியது தவறு என்று அங்கு சுட்டிக்காட்டும் பொழுது அதை அடக்கத்தோடு ஏற்றுஅதை ஏற்று நான் மாணவர்களுக்கு தகுந்த மாதிரி பேசுகிறேன் என்று முடிவு எடுத்திருக்க வேண்டும்.அங்கிருந்த ஆசிரியர்களும் அந்த எதிர்த்த ஆசிரியருக்கு துணையாக நின்று இருக்க வேண்டும்.ஆசிரியர்களை மதிக்காமல் பேசியதே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணங்களாக நான் பார்க்கிறேன்.
@sm-xo1fj
@sm-xo1fj 18 күн бұрын
Yes
@ennampolvalkai7143
@ennampolvalkai7143 18 күн бұрын
Very rightly pointed
@renukasoundararajan5003
@renukasoundararajan5003 18 күн бұрын
Rightly said
@priyajiiva1111
@priyajiiva1111 18 күн бұрын
Ur right but.... His path is spirituality right then what he will speak in front of students or whoever it maybe...
@SuryA_tuti
@SuryA_tuti 18 күн бұрын
ஒவ்வொரு ஆட்களுக்கும் மாற்றி அமைத்து பேசினா சத்தியம் தவரிவிடும் அவரின் பேச்சை கேட்டு தான் அவரை அழைத்துவந்து பேசவைத்தனர் அவர் பேச்சில் தவறு இல்லை அவர் ஆசிரியர் இடைமறித்து பேசியது தவறு ஒருவரை அழைத்து பேசவைத்து அவமானப்படுத்தி விட்டார் அவர் உரையை முழுவதும் பேசவிட்டிருந்தால் அவர் மனம் புண்பட்டு இருக்காது சகோதரி
@thameemunisavlogs9413
@thameemunisavlogs9413 14 күн бұрын
Speak " Marmugual kitchen" everyone is fake only money
@saranaya-hd4gy
@saranaya-hd4gy 12 күн бұрын
Enna soldreenha avangala pathi sollanuma
@SRM-n4p
@SRM-n4p 10 күн бұрын
Yna solriga puriyala
@ramakannan9901
@ramakannan9901 14 күн бұрын
அடுத்தவங்களை பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் விட்டுவிடுவது நல்லது என்று தான் நிறைய பேர் யூடியூபில் சொல்கிறார்கள் எதற்கு அவர் அவர்களுக்கு பிடித்த சேனலை பார்க்கலாம்
@premasanthanam1095
@premasanthanam1095 19 күн бұрын
Correct pimpom always Patti yai vaithu business impossible lot of oils prepare pannamudiyadhu
@chitradevi9516
@chitradevi9516 18 күн бұрын
Last month I ordered this oil in online,we are in Mumbai,I select cash on delivery option,but after sometime I received call from pimpom, they said that I have to choose online payment,but I refused,so they cancelled my order
@sathyanarayanan7232
@sathyanarayanan7232 18 күн бұрын
Pimpom oil working no isses in oil
@dhineshsubramanian-oc8xz
@dhineshsubramanian-oc8xz 16 күн бұрын
Yes pimpom oil wasted
@ABRAHAMFOODS
@ABRAHAMFOODS 9 күн бұрын
​@@sathyanarayanan7232 Adhu oil tha adhu work agum Inga adhu issue illa marketing strategy tha issue
@Bnick123
@Bnick123 4 күн бұрын
Who knows her oil contains animal fat 😅
@priyapriyaramesh1445
@priyapriyaramesh1445 Күн бұрын
Nan mitu organic haire oil than mam pandran reach avala 3 order varum mam daily customer result eruku soranga mam nega solarathu correct mam
@ItzmeJB
@ItzmeJB 15 күн бұрын
One thing I want to tell is that .. pimpom channel has reached so many people ... May be they would have reached. It's actually non of our business sis. When you did. Even people supported you . ❤ Also ..pimpom's husband also have a circle.. we should think about it too .
@nithyasarvesh8650
@nithyasarvesh8650 10 күн бұрын
Where is her husband?
@positivity8415
@positivity8415 10 күн бұрын
Even I support her.... It's all about business strategy only ma
@ItzmeJB
@ItzmeJB 10 күн бұрын
@@nithyasarvesh8650 you should think about .. it ...
@ItzmeJB
@ItzmeJB 10 күн бұрын
@@positivity8415 oh ... Puriyudhh ✌️ippo😜
@rstime...6581
@rstime...6581 15 күн бұрын
Yes, I also saw that flex near malar hospital, adyar chennai😂....
@rekhajonnalagadda1760
@rekhajonnalagadda1760 19 күн бұрын
Nice information shared , government should take proper action against some fraud youtubers
@shanthibiju6141
@shanthibiju6141 18 күн бұрын
Njan 28 vayasil widow aanaval widow avurathu ennuda munjanma karma entru neraya penmanikal en kodaye sollittangha intha mathiei penkale nama consider cheyyakodathu njan nalla dress poduven ennuda pillaikale nalla valarthy engineers aakkittanga ippol avar kood canadayil njangha settled aayittangha in that mathiri ladies toxic ladies avare patty bothered aaghathe iruntha pothum love you dear your boldness ❤
@Players-wx5in
@Players-wx5in 18 күн бұрын
That lady is very clever. She don't know to talk in her earlier vedeos.. Everything acting only. Fools everyone.
@parimalaramesh2432
@parimalaramesh2432 19 күн бұрын
Well said. We can take positive thing which helps us to grow in our life🎉
@pallipuramlakshmi
@pallipuramlakshmi 14 күн бұрын
Pompom pathale theriyum pattiya vach avanga famous
@thilagasuthakar4530
@thilagasuthakar4530 16 күн бұрын
Actually nan pimpom hair oil use pannite iruken nalla hair growth agirkuu pattima vum nalla help and neraya peruku job run pannirkanga pimpom overall good than oil❤❤😊😊no worries bhayam illama vangalam 🤗🤗🫠🫠👍👍
@crazyqueen1696
@crazyqueen1696 15 күн бұрын
Coffe smell varudhe y
@homelyguys
@homelyguys 13 күн бұрын
Mudi karrippu agurathukku​@@crazyqueen1696
@soniasharma7241
@soniasharma7241 12 күн бұрын
but avangaluke hair growth ilaye nanu last six month ah note pandran
@vennilasvilayattu7204
@vennilasvilayattu7204 5 күн бұрын
Using this type of oil causes severe nerve problems in head and problems like sinus, tinnitus, migrane headache...I am suffered from these problems pls dont use this type of oils..just use cold pressed coconut oil..
@sharmilab335
@sharmilab335 18 күн бұрын
I love you jayanti talking boldly about wrong things
@AzanAsan-n1l
@AzanAsan-n1l 18 күн бұрын
NO MORE TALKING!... WE NEED JUSTICE FOR MR SHANKAR...😢😢😢😢
@vardhinimuthu7424
@vardhinimuthu7424 14 күн бұрын
Curious to know the reason behind your channel name "Posivitity 8"😅
@swadharma1019
@swadharma1019 18 күн бұрын
Actually maha vishnu peysinathu en romba problem aachu na avaru oru school la peysinathu tha, Sindhinga 9 lam youtube la peysuthu… itha ignore pannirlam, but school nu sollum pothu sensivity jasthi athan… but still we should know which we should take and not but childrens are very sensitive to talk la
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 14 күн бұрын
Yennoda school la Christians vandhu bhodhanai sennjaanga, Hindu rituals yellam nalladhu illanu yelanama paesinaanga.....idhai mattum kanndukka maatanga....why
@priyaringtones4087
@priyaringtones4087 19 күн бұрын
Maha vushnu is 100% true.that blind man is a Christian,they always want to oppose our Hindus.why Mahavishnu said that we should not do wrong to others
@ennampolvalkai7143
@ennampolvalkai7143 18 күн бұрын
I think you are a blind you don’t do research on your own. Any disabled person can easily offend by what he said . Don’t simply follow
@reginal1235
@reginal1235 18 күн бұрын
Ok.Do you think hindu blind man will accept it?
@sivammalar2324
@sivammalar2324 18 күн бұрын
Ok but mathavanga manasu kasta padama pesanum especially public place
@sathvikapr3988
@sathvikapr3988 18 күн бұрын
Tailor Akkavoda akka Peru - Anjuma
@Nivinivi467
@Nivinivi467 18 күн бұрын
Yemmmaaa innuma ne idha puduchu thongitiruka
@Soni-gardening
@Soni-gardening 4 күн бұрын
Points correct than...👏👏
@geethag8394
@geethag8394 4 сағат бұрын
Dear sister neenga indhamadhiri oruthar podura vedio pathi pesaradha vida makkalukku ubayogama edhaavadhu suya thozhil seivadhu sambandhama ideas kodutheenganna adhu ungalukku mana nimmadhi tharum mathavangalukkum usefull aa irukkum. Sindhinga savodhari please
@JananiJanani-lr9qo
@JananiJanani-lr9qo 5 күн бұрын
Nice sister.. tq for your clear explanations
@LakshmiDheeksha
@LakshmiDheeksha 15 күн бұрын
Mam supera solli erukkinga good
@SriandaraaWorld
@SriandaraaWorld 18 күн бұрын
Students munadi pesunathu thaan kaarannam.avanga ularatha katayam ketkanumnu avasiyam illa.
@vaidheginathan1797
@vaidheginathan1797 17 күн бұрын
Dayalu followed North Indian designer Priya shotsMG, but she stared her channel in 2022
@mariammalrajeswaran1823
@mariammalrajeswaran1823 18 күн бұрын
I agree with you. I too felt the same. Very informative thanks a lot❤
@Kandhavel69
@Kandhavel69 19 күн бұрын
Mudiya munnala pota vesi,virichu pota dasi😢😢😢epdi mam arrest panvanga avanga husband ruling party oda councillor aache
@gowriravi9599
@gowriravi9599 17 күн бұрын
❤❤❤❤super mam its true mam
@sjdesigner5973
@sjdesigner5973 18 күн бұрын
ஹாய் மேம் நானும் யூட்யூப் சேனல் வைத்திருக்கேன் என்னுடைய வீடியோ பாத்து நான்கு பேர் தைத்தாலும் கூட எனக்கு சந்தோசம் தான் நானும் யூடுப் மூலமாக நிரைய கந்துகிட்டேன் கத்துகிட்டும் இருக்கேன் நல்லது நிரைய இருக்கு அது பாத்து தெரிந்துக்கோங்க நானும் ஒரு டெய்லர் தான் அந்து பெயர் சொல்லுங்க டெய்லர் அக்கா எனக்கு கஷ்டமா இருக்கு
@chittukuruviadsr
@chittukuruviadsr 19 күн бұрын
சூப்பர் வீடியோ ஜெயந்தி அக்கா இது நானே நெனச்சேன் நீங்க இதை வீடியோவா போட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு
@CookingDot
@CookingDot 18 күн бұрын
உண்மை தான் sis, எல்லாம் மாயை தான். நான் என் cooking channel ல cooking videos தான் போடுவேன். என்னைய ரொம்ப கேவலமா comments போடுறாங்க. நான் depression la இருக்கேன். அதான் ரொம்ப நாளாவே வீடியோ போடல 😢
@Kanyakumarivloggerintamil777
@Kanyakumarivloggerintamil777 18 күн бұрын
எதையும் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து வீடியோ போடுங்கள்
@chitradeepa3407
@chitradeepa3407 18 күн бұрын
ஜெயந்தி சிஸ்டர் இந்த வீடியோக்காக ஒரு லைக் போட்டுட்டேன் 👍👍👍👍👍👍👍👍👍
@priyadharshinijagadheesan3278
@priyadharshinijagadheesan3278 18 күн бұрын
Tailor akka adhuve adhkku flux vachi irukkum😂😂
@geethanjali7560
@geethanjali7560 18 күн бұрын
Ande pombalaye parthale enakku pidikadhu neengedan dairiyema peseringe sister
@praveenasubramanian4472
@praveenasubramanian4472 19 күн бұрын
Valid points about social media and well said da Jayanthi😊 what we are seeing or hearing is not true always...
@positivity8415
@positivity8415 19 күн бұрын
Thank you ma
@lakshmipriya5864
@lakshmipriya5864 17 күн бұрын
Thank you sis😊well explained
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 17 күн бұрын
Well said sister👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@dhineshsubramanian-oc8xz
@dhineshsubramanian-oc8xz 16 күн бұрын
Pimpom oil 😂😂😂😂😂😂
@Svmtech2856
@Svmtech2856 18 күн бұрын
Antha anti panra allapparai periya international companies koda panratthilla...
@saganandhu
@saganandhu 19 күн бұрын
வாவ் சூப்பர் அக்கா 🥰🥰🥰🥰👍👍👌👌👌👌👌
@priyapriyaramesh1445
@priyapriyaramesh1445 Күн бұрын
Mam Nan guda haire oil pandran reach avala mam ana nega sona matri 3 order ola customer la vangatanga ma
@chittukuruviadsr
@chittukuruviadsr 19 күн бұрын
ஜெயந்தி அக்கா ஒழக்க வீடியோ என்னாலையும் மறக்க முடியல நீங்களும் இன்னும் மறக்கலையா
@VaishNavi-oe1uu
@VaishNavi-oe1uu 3 күн бұрын
Ivanga namma la tempt panni..nammala edum panna mudiyalanu nu ninaippen
@NeeYerajaneeyemanthiri
@NeeYerajaneeyemanthiri 18 күн бұрын
Jayanthi mam Fake cannot survive or withstand for a long period Thinking that as a good Mentor is not going to serve the real purpose Reels are not Real Kalam Badhil sollum!
@lakshmiprabha3410
@lakshmiprabha3410 18 күн бұрын
Nice information 👌
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 7 күн бұрын
அஞ்சுக மொழிதான் அவங்க அக்கா பேரு
@blushbeauty7603
@blushbeauty7603 17 күн бұрын
Super mam, neenga pesnathulaye best speach, very useful,👍🙏👏
@sharinishri8246
@sharinishri8246 18 күн бұрын
Neenga soldrathu crt dha sis but pimpom um apo irunthu hardwork panni thana avanga oil business ahh success ahh run panitu varanga apdi paathu vvd gold oil and parashute la irukula namba atha vaangalamla athum thana add tharanga namaku enna puruchiruko namba athana mam use panna mudium?
@thejuswinikeerthana2386
@thejuswinikeerthana2386 13 күн бұрын
S adhe dhn strategy pathi nama pesa kudadhu sis Ella business um strategy vechi dhn pogudhu even makeup also they also giving offers idhellam strategy... Namalum business pana Ipdi dhn irupom Idhe mari periya business pathi nama pesuvom ah
@rsiiii3016
@rsiiii3016 2 күн бұрын
Yaru ithu
@Dwadhashantham
@Dwadhashantham 19 күн бұрын
Welll said akkka ❤❤❤❤ Sindinga 9 Girija should be arrested 💯💯💯💯💯💯
@VichiMali
@VichiMali 18 күн бұрын
Girija Sindinga9 channel lady cannot be arrested bcz her husband is DMK Counciller ,, comedy pannaatheenga pa ... 😂😅😂😅😂😅
@Dwadhashantham
@Dwadhashantham 18 күн бұрын
@@VichiMali hahaa
@thepalmsreturngifts980
@thepalmsreturngifts980 10 күн бұрын
She is talking in her own channel, but Maha Vishnu spoke amount school children.. which is unnecessary
@sudhaprabhu2332
@sudhaprabhu2332 15 күн бұрын
Super pa 🎉
@MANONMANIS-uz4oe
@MANONMANIS-uz4oe 8 күн бұрын
Correct andha dayalu family ku karma kedikkum
@Jayantan846
@Jayantan846 16 күн бұрын
என்னாடா பெரிய மகாவிஷ்ணு? புடுங்குவான்
@selvaperiyasamy6401
@selvaperiyasamy6401 6 күн бұрын
Super sister..your inspired me lot....
@divyavicky2112
@divyavicky2112 19 күн бұрын
You are so bold mam❤ because true people always be strong and bold i really appreciate and always like the way you convey it in positive way👍👏
@bhaskaranbaske4572
@bhaskaranbaske4572 19 күн бұрын
Om Sai I like your speech in positive .for students maha visnu sp6. Is not necessay
@sandhyarao7265
@sandhyarao7265 18 күн бұрын
Nice information video please make a video on guruji people who make money by telling people we will make pooja give money your problem will be solved from bangalore
@lu__gaming--959
@lu__gaming--959 18 күн бұрын
Yes true, but thank you, explain.very honest
@srekalaindustries7435
@srekalaindustries7435 5 күн бұрын
Super mam❤🎉
@Supreme_commander159
@Supreme_commander159 15 күн бұрын
Same in jeni kitchen telling that she sells vessel nonsense paaka fake scammer
@valarmathiprabhakar7431
@valarmathiprabhakar7431 18 күн бұрын
I too saw that video.. Well explained in detail.
@amuthanila941
@amuthanila941 17 күн бұрын
Do u think only these topics influence. There are many add s on online jobs all are fake ?? No proper information if we ask any details. As we are interested in working. Who are those creates so much eager on jobm, but nothing doing
@indrar3830
@indrar3830 14 күн бұрын
Hi mam KZbin lesaree business pañni biggest scam nadanthi kittu iruku athe pathi pesunga pls because antha mathiri nan emanthurgen
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 14 күн бұрын
PIMPOM oil naan use senjuttu dhan irrukaen.... it's really awesome. Idhuvaraikkum naan use sennja hail oil la best ...pimpom. my personal experience 🙏
@jayanthanjai7785
@jayanthanjai7785 7 күн бұрын
Ippa recent order totaly waste.no quality
@vennilasvilayattu7204
@vennilasvilayattu7204 5 күн бұрын
Using this type of oil causes severe nerve problems in head and problems like sinus, tinnitus, migrane headache...I am suffered from these problems pls dont use this type of oils..just use cold pressed coconut oil..
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 4 күн бұрын
@@jayanthanjai7785it suits my family and friends.....I don't know about the recent batch....I still have oil left from what I ordered three months ago....so...
@megalamohan8882
@megalamohan8882 18 күн бұрын
Dayalu sister name Anjugam...
@lakshmilakshmanan2932
@lakshmilakshmanan2932 15 күн бұрын
Nenga solrathu crt thn . Might be sona platform vachi news hipe agirukum
@deshi21112
@deshi21112 19 күн бұрын
Recent days i watch your videos 🎉🎉 super akka
@Pooranibala
@Pooranibala 13 күн бұрын
❤❤❤❤❤❤❤
@vijayavanichandrasekaran9059
@vijayavanichandrasekaran9059 8 күн бұрын
I just brought pimpom oil... 2 week munna... i came to mumbai avko hairfall... aana after using pimpom oil drastic a kammi aagiduchu hairfall...
@vennilasvilayattu7204
@vennilasvilayattu7204 5 күн бұрын
Using this type of oil causes severe nerve problems in head and problems like sinus, tinnitus, migrane headache...I am suffered from these problems pls dont use this type of oils..just use cold pressed coconut oil..
@kalaikalaivani4681
@kalaikalaivani4681 18 күн бұрын
கண்டிப்பா நீங்க சொல்லறது யோசிக்க வேண்டிய விசயம்
@knatarajan8450
@knatarajan8450 17 күн бұрын
Paavigale varunal engal dhoodhar ratchippaar endhru azhaiththaal thavarillaiyaam paguththarivu vaazhga
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 18 күн бұрын
தயாளு அப்பா திமுக கவுன்சிலர் அதனால் அரஸ்ட் செய்யமாட்டாங்க
@nishashankaran5264
@nishashankaran5264 16 күн бұрын
Really clear points u delivered.., unmaiyavea evagala parkum pothu namba meala erukura confident low aaguthu automatic ah oru stress raise aaguthu yean namba naala epdi achieve pana mudiyala earn pana mudiyala nu.. so... thank u so much for this eye opening video.. 👍🏻
@chandiyaskitchen
@chandiyaskitchen 15 күн бұрын
True sister
@leenaleena6819
@leenaleena6819 18 күн бұрын
hi my dear pretty sister how are you nice vlog i like your braveness sister seriously I am telling you achieve in high level god bless you my dear pretty sister
@whatever_you_need
@whatever_you_need 18 күн бұрын
Your speech correct akka
@Sharmi17
@Sharmi17 19 күн бұрын
Anjuma sis
@SumiArun-pc6yg
@SumiArun-pc6yg 17 күн бұрын
Akka nenga currect ha soninga super akka 😂
@ThenMohan-zw8nb
@ThenMohan-zw8nb 18 күн бұрын
Anjukamozhi akka
@shanthisankar8150
@shanthisankar8150 18 күн бұрын
அந்த.பொண்ணு.அஞ்சுகம்.அக்கா.தயாளு..😂😂😂
@VijayaKumari-t4l
@VijayaKumari-t4l 15 күн бұрын
அஞ்சுகம்
@HKRISH3223
@HKRISH3223 17 күн бұрын
@amudhamadhan1706
@amudhamadhan1706 12 күн бұрын
Super mam I'm Amudha from Chennai
@vijilogeshviji3719
@vijilogeshviji3719 18 күн бұрын
பணம் பணம் அதுக்கு தா இப்படி நடக்குது
@Kanyakumarivloggerintamil777
@Kanyakumarivloggerintamil777 18 күн бұрын
சூப்பர் செல்லம்
@akilagajendran7356
@akilagajendran7356 19 күн бұрын
Nice speech sister
@skalpana439
@skalpana439 18 күн бұрын
உண்மை ஜெயந்தி நீங்கள் பேசினது நல்ல விஷயம் எல்லாருடைய மனசுல இருந்ததை எடுத்து அப்படியே பேசிட்டீங்க நீங்க சொன்ன முக்கியமான விஷயம் என்ன தெரியுமா அது தான் மாயை. நீங்கள் கடைசியாக சொன்ன பாஸிட்டிவ் ஆக சோஷியல் மீடியா யூ ட்யூப் இதை எல்லாம் பார்த்து நம்மளை பார்த்தா நம்பக் கிட்ட எதுவும் இல்லாத மாதிரி தான் தோணும் இது மாதிரி எனக்கு மட்டும் தான். தோணுதுண்ணு நினைச்சேன் ஆனா அத பத்தி பேசி எங்களோட உணர்வு களை புரிஞ்சுகிட்டு பேசியதற்கு உங்களுக்கு நன்றி ❤🙏👍
@lalithaprakashrao3587
@lalithaprakashrao3587 19 күн бұрын
Anjuma
@vijiashok
@vijiashok 13 күн бұрын
well said
@AadhiraProducts
@AadhiraProducts 14 күн бұрын
100% true fact mam
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 25 МЛН
Maamiyar Paavangal | Parithabangal
14:18
Parithabangal
Рет қаралды 2,1 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН