வராஹி அம்மன் குல நாசம் senjangala? இல்ல நீங்க எல்லா பெண்களுக்கும் செய்வினை seirengala?

  Рет қаралды 158,464

Positivity 8

Positivity 8

Жыл бұрын

#வராஹி #வராஹிஅம்மன் #அம்மன் #ஆடிமாதம் #ஆன்மீகம் #anithapushpavanamkuppusamy #vihaa #desamangayakarasi #galatta #ibcbakthi

Пікірлер: 1 800
@positivity8415
@positivity8415
எல்லா பெண்களுக்காகவும் நான் Voice out panerken... Give me ur true comments.
@maheswaran2161
@maheswaran2161
அந்த லேடிக்கு விளக்குகடை RL Handicrafts கடையில் நிறைய வாராஹி சிலை விற்பனை ஆகிறது என்று பொறாமை
@cookwithamma6
@cookwithamma6
அவங்க சேனல்ல ஒரு வீடியோல தையல் மிஷின் வீட்ல இருந்தா குடும்பத்துல சண்டை வரும் இப்படி நிறைய விஷயம் சொல்லிருந்தாங்க ஆனா தையல் மிஷின் நிறைய குடும்பத்துக்கு சோறு போடுது அந்த அம்மாவுக்கு வாய்க்கு வந்தததை எல்லாம் பேசுது ஆனா அவங்களுக்கு views போகுது நாம கஷ்டப்பட்டு சமையல் வீடியோ போட்டா views வரமாட்டேங்குது நீங்க சூப்பரா அடிபோட்டிங்க சகோதரி என் மைண்ட்வாய்ஸ் நீங்க தான்
@sangeethamaximkarki2938
@sangeethamaximkarki2938
தெய்வத்தை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை 🙏🙏அவரவர் பலனை அவர்களே அனுபவிப்பர்.சிறந்த பேச்சு சகோதரி👌👌
@vijayapriya1353
@vijayapriya1353
சிந்திங்க 9 channel தான அந்தம்மா வீடியோ பார்த்திருக்கேன் எதுக்கு அந்தம்மா வுக்கு ஏன் இந்த வேலை சாமிகும்பிடுவது அவங்க அவங்க இஷ்டம் வாராஹி அம்மன் சிலை வைத்து வழிபாடு செய்கிறேன் எனக்கு அம்மா என்கூடவே இருக்கிறத உணர்கிறேன் அம்மா விடம் பேசுகிறேன் நான் பேசுறதை அம்மா கேட்கிறார்கள் என்று நம்புகிறேன் நிம்மதி கிடைக்கிறது வாராஹி அம்மன் சிலை வைத்து வழிபாடு செய்யுங்கள் நன்மையே செய்வாள்
@vaishnu782
@vaishnu782
வாராகி நீதி தேவதை .உங்கள் மூலமாக தான் அறிந்தேன் வாராகியை.இன்று நான் நிம்மதியாக வாழ அவள் தான் துணை நிற்கிறாள்.அந்த புண்ணியம் உங்களுக்கம் சேரும்.
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc
வாராஹி அம்மா என் தாய் நான் தைரியமாக இருக்க காரணம் என் தாய் வாராஹி அம்மா தான் ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@39NITHIMAA
@39NITHIMAA
சம்பாதிக்கிர பெண்களுக்கு கோபம் திமிர் கவசம் 🎉
@RajMeena-tk1ju
@RajMeena-tk1ju
என் ரொம்ப நாள் தவிப்பு.. யாரும் அந்த அம்மா பற்றி கேள்வி கேட்க மாட்டிகிறாங்க என்று... உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏.... நானும் அவுங்க மேல ரொம்ப வருத்தத்தில் இருந்தேன்... என் வாராஹி அம்மாவை தப்பா பேசியதற்கு... உங்களுக்கு நாங்கள் துணை ... எங்கள் சார்பாக நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அந்த அம்மாவிற்கு நல்ல பாடமாக அமையட்டும்... உங்களுக்கு அனைத்து தெய்வங்களும் துணை... நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக 🙏
@prabhu3305
@prabhu3305
அவங்க பெண்கள் பத்தி பேசுனது எனக்கு வயித்தெரிசலா இருந்தது, தாங்கவே முடியல! நல்லா திருப்பி குடுத்தீங்க, சும்மா விட கூடாது!
@sagasai2866
@sagasai2866
தைரியமான துணிவான பேச்சு இந்த பேச்சு எல்லா பெண்களிடமும் இருக்க வேண்டும். என் வாராஹி கும்பிடும் அனைவருக்கும் இந்த தைரியம் தானாகவே வந்துவிடும் உங்களுக்காக நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள் சகோதரி அருமையான பேச்சு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@skmusicyt6240
@skmusicyt6240
6 மாதத்துக்கு முன்ன என் குடும்பத்துல பெரிய பிரச்சன நீ சாக போறியா இல்ல நான் சாக போறேன்னு என் கணவருக்கு உண்மைய புரிய வைத்தது வாராஹி அம்மா தான். இப்போ என் குடும்பம் நிம்மதியா இருக்கு . ஜெயந்தி சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏 good
@vishnus18
@vishnus18
அக்கா உங்கள் போலதான் குடிகார கணவரோடுதிருமணம்ஆகி13 வருடம்போராடுனேன் வாராஹி அம்மா வை வணங்கிய பின்னர் தான் என்ன்னோடவாழ்க்கை நல்லா இருக்கு வாராஹி அம்மா என்னோட தாய் அவங்க தான் என் கணவரை திருத்தி என்னோட சேர்த்து வைத்தாங்க ஐந்து ஆண்டுகள் ஒரே வீட்டில் இருந்து கொண்டு நானும் என் கணவரும்பேசாமல் பிரிந்து இருந்தோம் நான் வாராஹி அம்மா வை வணங்கி ய பிறகு என்னோட வாழ்க்கை நல்லா இருக்கு வாராஹி அம்மாவே போற்றி போற்றி போற்றி போற்றி
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826
💯💯 good speech யார் யாருக்கு பிடித்த கடவுளை வழிபட வேண்டும் என்று யாருக்கும் சொல்ல உரிமை இல்லை அது அவரவர் விருப்பம் உண்மை தான் வாழ்த்துக்கள் மேடம்
@annamalaiyarmagalingam9178
@annamalaiyarmagalingam9178
வாராஹி அம்மா என் வாழ்கையில் நிறைய அற்புதங்கள் நிகழ்த்தி இருக்காங்க எனக்கு தெரிந்தவர்கள் எல்லாருக்கும் சொல்லி அவங்களும் வணங்கி பயன் அடைய்துள்ளார்கள் வாராஹி அம்மா சரணம் 🙏
@sarukumar7994
@sarukumar7994
அம்மா வராகி என் வாழ்வில் எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தினார்கள் வாராகி தாயே சரணம் 🙇🏼‍♀️🙇🏼‍♀️
@n.harish2d82
@n.harish2d82
வராகி அம்மன் தாயே கண் கண்ட தெய்வம்
@vasukithirunavukkarasu1950
@vasukithirunavukkarasu1950
உங்களின் கோபம் நியாயமானதே வராகி அம்மாவின் வலிமை தெரியாதவர்கள் அவர்கள்
@nagajothisundar3230
@nagajothisundar3230
அனைத்து பெண்களுக்கு ஏற்றுக் கொண்டு பேசியதற்கு நன்றி சகோதரி வாராஹி அம்மா எவ்வளவு நன்மை செய்கிறாங்க என்று அந்த நன்மையை அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்
@tntamilcreations3789
@tntamilcreations3789
Super super sis அருமையாக சொன்னீர்கள் சிஸ் வாராஹி அம்மாவை வணங்கினால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நானும் என் வீட்டில் வாராஹி அம்மா சிலை வைத்து பூஜை செய்துவருகிறேன் வாராஹி அம்மா சிலை வைத்தபின்தான் நான் நிம்மதியாக வாழ்கிறேன்
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 45 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,2 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН