அடடா நித்திரையில் என்ன அழகு நாராயண மாதவா உன் சிரிப்பே சிறப்பு கோவிந்தா
@vinith91668 ай бұрын
வசுதேவரே உமது நித்திரைய் கன கண்கேடி வேண்டும் என்ன ஒரு அழகு பகவனே ஜலவ்கிருஷ்ன🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@Krishnakumari-g2p2 ай бұрын
Pls correct ur tamil to bad mistake
@தமிழ்கல்வி Жыл бұрын
வணக்கம் இந்த காட்சி காண்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் மகாபாரதம் தொலைக்காட்சி தொடரைக்காணலாம். நன்றி விஜய் தொலைக்காட்சி வழியே கிடைக்கப் பெற்றோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
@தமிழ்கல்வி Жыл бұрын
வணக்கம் பாராட்டும் நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க
@karunakaruna1914 Жыл бұрын
@@தமிழ்கல்விp jdsdrf
@SekarM-bv4nt Жыл бұрын
It p
@தமிழ்கல்வி Жыл бұрын
நன்றி வணக்கம் வாழ்க
@murugana39558 ай бұрын
😢
@indumathi7605 Жыл бұрын
Krishnan,Arjunan frienship is awesome ❤
@sharathsowndarya2259 Жыл бұрын
1M
@vijayag1520 Жыл бұрын
மகாபாரத தொடரில் ஒவ்வொரு காட்சியும் அறவழியை உணர்த்துகிறது.
@BalaMurugan-om6tf Жыл бұрын
அந்த மாயவன் மாலவன்... எத்தனை முறை பார்த்தாலும்.... வார்த்தைகள் கூட விம்முகிறது.... கிருஷ்ணா காத்தருள்வாயடா..... நாங்கள் உங்கள் பிள்ளைகள் அல்லவா..... அனைவருக்கும் உமது கருணை வழங்க வேண்டும்...
@sam-se4rw9 ай бұрын
Who is the writer of this series? I really salute 🫡
@BalaMurugan-om6tf2 ай бұрын
2024 ல் பார்க்கிறேன்.... இப்போதும் அப்படித்தான் வார்த்தை தடுக்கிறது....விம்முகிறது.... தொண்டை கனத்து வலிக்கிறது....கிருஷ்ணா....
@hello123helloish10 жыл бұрын
அகந்தை கொண்டவனுக்கும்(துரியோதன்ன்) இறைவனை அடிபணிந்தவனுக்கும்(விஜயன்) இதுவே வித்தியாசம். அடிபணிந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்...
@nithisindhu2226 Жыл бұрын
Krishna acting is awesome, am great fan of mahabharatham bcoz of krishnan🥰 & His smile..
@Venkat.2666 ай бұрын
....ப்பா.....என்னா நடிப்பு டா சாமி.....கிருஷ்ணா..... கிருஷ்ணா.....உனை வெல்ல வையத்துள் யார் உள்ளனர்......😘♥️💝💫🤗😍🥳💕
@orkay20224 ай бұрын
😂😂😂😂😂😂
@sivakiran77592 ай бұрын
சயனத்தில் இருக்கும் அழகுஅந்த ஆண்டாவனையே பார்த்தது போல் இருக்கிறது
@vimalkumar97888 ай бұрын
மகாபாரதம் தமிழில் சிறந்து விளங்க காரணம் என்னவென்றால் தமிழில் சிறிதும் பிழையில்லாமல் தமிழ் உச்சரிப்பு..
@lingam93864 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sonyganesh223 ай бұрын
Watch other language.. Ellam. Language um sirapa than iruku
@mageshg205823 күн бұрын
உண்மை, கூடவே தமிழின் நடை. கம்பீரமான தமிழ் உள்ளத்தை இறைவனின் பாதத்தில் கொண்டு சேர்க்கின்றது.
@mageshg205823 күн бұрын
அனந்த சயனம்.
@mageshg205823 күн бұрын
ராஜ மாதா குந்தி போஜனின் உண்மையான பெயர் ப்ரீத்தா. இதையே கண்ணன் அர்ஜுனனை குந்தி மைந்தா, அல்லது பார்த்தா என்று அழைக்கின்றார்.
@solaismtnj42 Жыл бұрын
Best friendship , best relationship, best warrior, best mentor and disciple one and only arjunan krishnan not for others,
@renugag23512 ай бұрын
இந்த காட்சி மிகவும் அருமை இந்த காட்சி காண்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் மகாபாரதம் தொலைக்காட்சி தொடரைக்காணலாம். நன்றி விஜய் தொலைக்காட்சி வழியே கிடைக்கப் பெற்றோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
Krishnar uranguvadhai parka nijathil andha vishnu bagavanai parthadhu pola iruku hare Krishna govinda govinda govinda
@Mythili-g9j Жыл бұрын
Krishna how many.times we could be seen in this parkadalil thuyelum seen, our heart is melting , and our eyes are with full of tears.
@JothiManitj5 ай бұрын
14:18 ஒன்றை நினைவில் கொள் கிருஷ்ணனின் ஆதரவை பெறுபவருக்கே வெற்றி கிட்டும் 🙏
@GaneshKumar-dk6xz Жыл бұрын
கூட இருக்கிறவங்களுக்கே பிரச்சனை வரப்ப கொள்கை எல்லாம் பாத்துட்டு இருக்க கூடாது... அது தவறு 😇
@jamunasubramaniam948610 жыл бұрын
Krishna.. Wat a reaction while taking nap..he is suit well for krishna character!!
@hello123helloish10 жыл бұрын
The character of Krishna is so apt in this serial only.. He represents the real god in his face, smile, speech and acting.... Also dubbing for each character in Tamil is Awesome... Hats off and big thanks to Vijay TV. Only problem is the scenes are sometime different from the original, but only slightly..
@suganyas42910 жыл бұрын
Love the way abhimanyu doesn't get irritated by duryodhanan's mocking laughs.
@ravichandrankathiravelpill9187 Жыл бұрын
இனிமையான பதில்
@umasasi7215 Жыл бұрын
intha serial all indial no1 serial
@suganyas42910 жыл бұрын
I love subhathirai :) So cute and caring!
@rameshk3831Ай бұрын
10 பொருத்தமும், அமைந்து இருப்பது போல என்று கூறுவார்கள், அதைப்போல் (மகாபாராத கதையில் வரும் அத்தனை கதாபாத்திரமும், கட்சிதமாய் பொருந்தி இருக்கிறது )💯💯🙏🙏❤️❤️👌👌
@keerthana.d03 Жыл бұрын
பார்த்தா கிருஷ்ணன்
@prasanthkris128 ай бұрын
இதில் சுவாரசியம் என்னவென்றால் பலராமர் கூறிய வார்த்தைகள் 14.9 : "ஒன்றை நினைவில் கொள். கிருஷ்ணரின் ஆதரவைப் பெறுபவருக்கு வெற்றிகிட்டும்... " இதிலுள்ள சாமர்த்தியம் யாதெனில் பலராமர் சொன்னதும் பொய்யல்ல அதில் உள்ள உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ளும் தன்மை தான் துரியோதனனுக்கு இல்லை இதைத்தான் கிருஷ்ணர் பிறகு தெளிவாக எடுத்துரைத்தார் : " சிலர் குணத்தினால் முடிவெடுப்பார்கள் ஆனால் வேறு சிலர் லாபம் கணித்து தேர்ந்தெடுப்பார்கள்" அற்புதமான வசனங்கள் சொற்சுவையும் பொருட்சுவையும் இரண்டறக் கலந்த இந்த மகத்துவம் வாய்ந்த மகாபாரதம் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும்.. புவியில் தர்மம் எனும் விருட்சம் செழிப்பு பெற.. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.❤
@funnyajay77722 ай бұрын
ஓம் நமோ நாராயணா ய ❤❤❤
@funnyajay77722 ай бұрын
இந்த இடம் இந்த சூழல் மிகவும் அழகாக உள்ளது நாராயணன் நித்திரையில் இருந்தது பேரழகு ❤❤❤
@jesusjesus8267 Жыл бұрын
I love Kirushna and Arjunan❤❤
@santhosh175810 жыл бұрын
Krishna Your Expressions are simply superb. Day by day u r handsome
@Jaya-yt4nx Жыл бұрын
20:11 arjunan so cute😭😍
@marieswarithangavel42696 ай бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
@velmurugan55182 ай бұрын
I love balaramar❤❤❤❤❤ face expression so so so cute❤❤❤
@yokarasaathavan6728 Жыл бұрын
Krishnar ❤❤❤
@விவசாயிபிள்ளைகள் Жыл бұрын
இறைவன் மனிதர்கள் இனைத்து இப்படி இருந்தார்கள் என்பது நினைத்து கன்னில் கன்னிர்
@pmuruganpmurugan605610 жыл бұрын
If i close my eyes i can see the Krishna like god (MAHABHARATHAM) really excellent.......any number of awards can give.............super....
@RamyaNandakumarNKR6 ай бұрын
Krishna’s peaceful rest scene & BGM is mesmerising 🙃
@vimalkumar97888 ай бұрын
சரியான சவுக்கு அடி துறியோதனா...சிரம் கொய்யபடவில்லை.. ஏன் என்றால் என் தாய்மாமா அவர்கள் அதார்மத்தின் பக்கம் நிற்க மாட்டார்கள்..
@rameshs70584 ай бұрын
Kettavan tharmane😂
@savithasavitha-pm3sj Жыл бұрын
Perfect definition for dharmam❤
@stalinkumar559310 жыл бұрын
who r giving dislikes 4 this wonderful serial????there r vj tv mahabharatham fanzz 2 ask this??
@cibiraj12759 жыл бұрын
stalin kumar who else ? other than the religion of the "others" ?
@akilasridhar2144 Жыл бұрын
Whoever interested watch ...Others no compulsion
@orkay20224 ай бұрын
கேட்பது பிச்சை இதில் அதிகாரப்.பிச்சை எதற்கு. எத்தனை அகம்பாவதுடன் துரியன் செல்கிறான் கிருஷ்ணனிடம் ஆனால் அர்ஜுனன் எத்தனை பணிவுடன் போகிறான். Thats dharmikam
@vetrithamizhanipsacademy7424Ай бұрын
Epra ippadi yosikra😂
@பாமாகாமா10 жыл бұрын
இதுவல்லவோ அனந்த சயனம், சயனத்திலும் திருட்டுப் புன்னகை குறையவில்லை வாசுதேவக் கிருஷ்ணன் இதழ்களில்