Mahabharatham 06/18/14

  Рет қаралды 1,985,357

Vijay Television

Vijay Television

Күн бұрын

Mahabharatham | மகாபாரதம்!
Krishnan asks Arjunan and Duryodhanan to choose between him and his army. Arjunan choses Krishnan to be by his side and Duryodhanan is delighted as he got the army. Kunti tells Dhritarashtran that the Gauravas will never win as Krishnan is on their side.
கிருஷ்ணன் அர்ஜுனனிடமும் துரியோதனிடமும் அவர் மற்றும் அவரது படைகளுக்கு இடையே தேர்வு செய்ய கூறுகிறார். அர்ஜுனன் கிருஷ்ணனை தேர்வு செய்கிறான் அதனால் தனக்கு படைகள் கிடைத்தால் துரியோதனன் மகிழ்ச்சி கொள்கிறான். குந்தி திருதராஸ்ட்ரனிடம் கிருஷ்ணன் பாண்டவர்களின் பக்கம் இருப்பதால் கண்டிப்பாக பாண்டவர்கள் போரில் வெற்றி பெறுவார்கள் என்று கூறுகிறார்.

Пікірлер: 352
@lakshmis5480
@lakshmis5480 10 ай бұрын
அனைத்து கதாப்பாத்திரங்களும் கணக்கச்சிதம். அதுவும் கிருஷ்ணனும். அர்ஜுனனும் அழகோ அழகு.
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 Жыл бұрын
எத்தனை படங்கள் நாடகங்கள் வந்தாலும் இந்த மகாபாரதத்திற்கு ஈடாகாது.
@thaiyalnayagi2397
@thaiyalnayagi2397 Ай бұрын
💯
@Mythili-g9j
@Mythili-g9j 11 ай бұрын
அர்ச்சுனனின் வார்த்தைகள் அனைத்தும் அழகோ அழகு. ஒரு கவிதை போன்றே எண்ணங்கள் அனைத்தும் வார்த்தைகள் ஆக வெளிப்படுகிறது.
@Laland_1196
@Laland_1196 Ай бұрын
Elam script dialogue pa .dubbing artist voice kudukuraanga .. original Sheik ila
@தமிழ்கல்வி
@தமிழ்கல்வி Жыл бұрын
வணக்கம் குந்தியின் தளராத நம்பிக்கை மிகவும் அற்புதம். இறைவனை நம்புகிறேன் என்று சொல்வது முக்கியம் அல்ல. அதனை செயல்படுத்தும் திறன் தான் முக்கியம். எவ்வளவு அழகாக குந்தி பேசுகிறார் ஐவரோடு இருப்பவர் கிருஷ்ணன் ஆவான் என்பது வெற்றியின் முதல் பாதையாகும். உறுதியாக பாண்டவர் வெற்றி பெறுவர் என்று சூளுரை. மகாபாரதம் அற்புதமான களஞ்சியம் கண்டு சத்தியம், நேர்மையான வழியே செல்லுங்கள் நீ ங்கள் நலமுடன் வாழுங்கள் பிறந்தது வளமுடன் வாழ என்று பயன்பெறுங்கள். நன்றி வணக்கம்
@தமிழ்கல்வி
@தமிழ்கல்வி Жыл бұрын
நன்றி வணக்கம் என்னுடைய பதிவிற்கு விருப்பம் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க மகாபாரதம் ஒரு அற்புதம் அதனை படித்து தெரிந்து கொள்வதை விட பார்த்து மகிழ்வது பேரானந்தம். கண்டு மகிழுங்கள்.
@MuthuMari-k6i
@MuthuMari-k6i 5 ай бұрын
குந்தியின் பொருமை அழகு
@vinith9166
@vinith9166 11 ай бұрын
வசுதேவ கிருஷ்னரே முக பவனை எத்தனை முறை வேண்டும் மணலும் பார்த்து கொன்டே இருக்கலம் விஷ்ணுவே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💚💚💚💚💚💚💚💚💛💛💛💛💛💛💛💛💜💜💜💜💜💜💜💜🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
@funnyajay7772
@funnyajay7772 5 ай бұрын
நான் முதலில் ராமயணம் தான் அதிகம் பார்ப்பேன் ஆனால் இப்போது மகாபாரதம் மட்டுமே பார்கிறேன்❤❤❤
@JyJy-rw1cf
@JyJy-rw1cf 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@marieswarithangavel4269
@marieswarithangavel4269 10 ай бұрын
சூப்பர் அர்ஜுனன்❤❤❤❤
@tasmingladis
@tasmingladis 9 ай бұрын
கிருஷ்ணனின் நடிப்பு மிக அருமை
@rameshdevu3733
@rameshdevu3733 Жыл бұрын
எத்தனை முறை பார் தாலும் சலிக்க வில்லை
@skid-bb4bj
@skid-bb4bj Жыл бұрын
Crt
@balaganesan.4225
@balaganesan.4225 Жыл бұрын
Unmai
@anandhikuzhanthaivelKuzhantjai
@anandhikuzhanthaivelKuzhantjai Жыл бұрын
​@@skid-bb4bjgggpkbgogg
@outtamapouttiraneout2923
@outtamapouttiraneout2923 Жыл бұрын
தாங்கள் கூற்று நூற்றூக்கு நூறு உன்மை.
@boopalanselvam5586
@boopalanselvam5586 9 ай бұрын
😢
@kvpvenkat
@kvpvenkat 10 жыл бұрын
வாழ்க்கைக்கு வழிகாட்டும் மகாபாரதம்/
@SashwinkaruppanP
@SashwinkaruppanP 5 ай бұрын
மலை ஏற போனாலும் மச்சான் துணை வேண்டும்
@keerthana.d03
@keerthana.d03 Жыл бұрын
எல்லாம் அறிந்தவர் கிருஷ்ணன்
@kajakutti647
@kajakutti647 9 ай бұрын
👍
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 8 ай бұрын
அடடடடா.. எத்தனை தன் அடக்கம்.. அதனாலேயே இன்றும் அர்ஜுன் புகழ் உள்ளது
@_Badrinath
@_Badrinath Жыл бұрын
19:23 - 20:20 Krishnan Narayanan Avan Podra Vediya🎉❤(The Ultimate Reality)
@ShaliniRaja-vt2dh
@ShaliniRaja-vt2dh Жыл бұрын
Maaya kannan❤..... i love narayanan.....
@vimalkumar9788
@vimalkumar9788 11 ай бұрын
மகாபாரதம் புனித காவியம் தர்மத்தை போதிக்க வல்லது
@Ram-gs6xq
@Ram-gs6xq 10 жыл бұрын
It was an amazing scene when Krishna was telling about the power of sudarshan. Thanks to vijay tv . great applause to Tamil translation, righteous words. I love Mahabharata
@vigneshjeyanthan489
@vigneshjeyanthan489 9 жыл бұрын
but sudarshan is more powerful than vajra of Indra. Is it right
@padmapriyabhaskar
@padmapriyabhaskar 9 жыл бұрын
+Jeyanthan VJ probably because he is the almighty! he is the greater than the devas.
@nogaming3789
@nogaming3789 Жыл бұрын
​@@padmapriyabhaskar Don't Compare to Vajra Bcz No One Equal to Sudarshana Chakkaram & Shiva Tirusulam
@jeevajeeva570
@jeevajeeva570 6 ай бұрын
Mudane dhuriyothana 😂 This dailog Perfect this episode 😂
@nagarajans1463
@nagarajans1463 Жыл бұрын
குந்தி தேவி அம்மா நடிப்பு அருமை
@rajmahesrajmahes
@rajmahesrajmahes Жыл бұрын
Eathana time parthallum parthukkitte irukkannum pola irukku I like kirshna I love Mahabharatam❤
@rs4298
@rs4298 Жыл бұрын
What An Episode Arjunar's Words and Krishnar😭😭😭😭😭😭😘😘😘💓💓💓♾
@vivekselvaraj2505
@vivekselvaraj2505 8 ай бұрын
Karan 😢
@kanchanarajan8485
@kanchanarajan8485 Жыл бұрын
குந்தி இப்போதாவது வாய்திறந்தார்அருமையாக பேசினார்
@inbarajinbaraj4382
@inbarajinbaraj4382 Жыл бұрын
அருமையான கருத்தாக 👍
@MuthuMari-k6i
@MuthuMari-k6i 5 ай бұрын
குந்தி பேச வேண்டிய இடத்தில் பேச தான் செய்வார்
@hello123helloish
@hello123helloish 10 жыл бұрын
அர்ஜுன்னின் சரணாகதி, துரியோதன்னின் அகம்பாவம், திருதராஷ்டிரனின் சுயநலம், குந்திமாதேவியின் கோவக்கனல் அனைத்தும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டின...
@Rajkumar-ml4sk
@Rajkumar-ml4sk Жыл бұрын
Pp😊
@megrichytherapist5430
@megrichytherapist5430 Жыл бұрын
Bold Kunthi... Awesome
@RajRaja-ir7lf
@RajRaja-ir7lf Жыл бұрын
Mnnvv
@RajRaja-ir7lf
@RajRaja-ir7lf Жыл бұрын
Gvxx ko hoga inter mjvzyn
@vijayshankar4842
@vijayshankar4842 Жыл бұрын
யாரு குந்தியா bold. தான் பெற்ற மகனை வளர்க்க தைரியம் இல்லாதவள் குந்தி.
@localboys6477
@localboys6477 Жыл бұрын
Krishnan Narayanan aavaan🔥🔥🔥🔥.. Goosebumps ❤
@balajir.a-rg7jj
@balajir.a-rg7jj Жыл бұрын
Uujjj
@indumathi7605
@indumathi7605 Жыл бұрын
Krishna arjunan friendship ❤❤
@SuperThushi
@SuperThushi 10 жыл бұрын
voices r too good in tamil...better than hindi voices....hats off vijay tv...... tamil translation is great
@bhuvanamaran6262
@bhuvanamaran6262 Жыл бұрын
Ps2 பாகுபலியை விட மகாபாரதம் நன்றாக உள்ளது.
@rakesh4975
@rakesh4975 Жыл бұрын
உதம்மம்
@vasandkm8908
@vasandkm8908 Жыл бұрын
உண்மை
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej 11 ай бұрын
பாகுபலி சினிமா கதை மகாபாரதம் நடந்தவை
@dontmesswithme5
@dontmesswithme5 11 ай бұрын
Varalaattrai cinema vudan oppida vendaam....🙏🏼 Mahabharatham nam mannin kaaviyam, nam munnorgal namakku katrukodutha paadam
@12-ag.sakthivelmurugan31
@12-ag.sakthivelmurugan31 11 ай бұрын
Bagupali ye mahabarathathil suttadhu dhaan
@Sharmila-q6j
@Sharmila-q6j Жыл бұрын
அர்ஜுனா❤❤❤
@loganathanelumalai2231
@loganathanelumalai2231 4 ай бұрын
உண்ணையே சரணடைந்தேன் கிருஷ்ணா
@vettypasanga967
@vettypasanga967 5 ай бұрын
Ps1,ps2, bahubali no one equals mahabharatham❤❤❤❤❤❤
@SamboornamR-j7o
@SamboornamR-j7o 10 ай бұрын
Mahabharathil varum krshnar arjunar character super
@ranik8648
@ranik8648 7 ай бұрын
எண் அன்பு சகோதரர்.கிருஷ்ணர்.என்றும்வாழ்க
@designurajan7206
@designurajan7206 4 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@saranyamagesh8180
@saranyamagesh8180 Жыл бұрын
Om namo narayana kovintha ❤❤❤🙏🙏🙏🙏👌👌👌👌👌Eththanai murai parthhalum salikkathu kovintha tharmame vellum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasuvasu4351
@vasuvasu4351 11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கட்சி ...மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்னும் கருத்து கொண்ட காட்சி
@_Badrinath
@_Badrinath Жыл бұрын
5:40 🎉🎉 Thala Geththayyyy❤️‍🔥❤️‍🔥
@10mqueengaming98
@10mqueengaming98 3 ай бұрын
சலிக்கவே இல்லை எத்தனை முறை பார்த்தாலும் ❤❤❤❤
@aruntrajj
@aruntrajj 10 жыл бұрын
beautiful wonderful mystical words by krishna and arjuna.all for the love of God.submission unto God we learn from them
@RamprasadPalanivel
@RamprasadPalanivel Жыл бұрын
❤❤❤❤ krishnar voice super 👌
@mycharm1777
@mycharm1777 9 ай бұрын
Bhakiayalaksmi seriel la vara jenniyoda appa Voda voice than
@Malar_Officiall
@Malar_Officiall 6 ай бұрын
ஓம் நமோ நாராயணா🌹🌹🌹
@PSGowtham-d6j
@PSGowtham-d6j 6 ай бұрын
வாசுதேவகிருஷ்ணர்
@rangarajv
@rangarajv 8 ай бұрын
Super arumai krishna Krishna krishna Krishna krishna Krishna krishna
@rajsrilanka8954
@rajsrilanka8954 Жыл бұрын
பார்ப்பதோ தமிழ் இதிகாசம். கருத்துக்களோ ஆங்கிலத்தில்...
@pushpaprasad1572
@pushpaprasad1572 9 ай бұрын
Aangilam oru mozhi allava Puriyavillai endral thavarondrum ellai. Mahabharatam paarthu enna katreer.
@mageshg2058
@mageshg2058 3 ай бұрын
முட்டாளே! அவர் சொல்வது ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் சொல்லுங்கள். ஆனால் , தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் பதிவிடுவது தவறுதான். ​@@pushpaprasad1572
@sikkalvisuals
@sikkalvisuals 11 ай бұрын
2024 watching attention here ❤
@swasthiswetha07
@swasthiswetha07 10 ай бұрын
Dhiriyodhana character played very well.......
@thannacis7067
@thannacis7067 10 ай бұрын
எனக்கு அண்ணா சரி ela அதனால கிருஷ்ணர் அண்ணாதா எனக்கு ellam😢கிருஷ்ணர் அண்ணா ❤
@kavin557
@kavin557 10 ай бұрын
அப்ப கிருஷ்ணன் மாறி புருஷன் வேண்ம
@veluanandhan4105
@veluanandhan4105 8 ай бұрын
​@@kavin557Unaku Allah madhiri purusan venama
@kavin557
@kavin557 8 ай бұрын
@@veluanandhan4105 நா முஸ்லிம் கிடையாது பேப்புண்ட
@kavin557
@kavin557 8 ай бұрын
@@veluanandhan4105 அல்லாவ புடிச்சு ஊம்பு
@thannacis7067
@thannacis7067 8 ай бұрын
@@kavin557 naa sonathu Anna ooda anbu paasam ela ketachathu ela atha soona சுபதிரைக்கு apde annava eruntharo apde sonna,
@harishnautist3225
@harishnautist3225 10 жыл бұрын
I am looking Lord Krishna as it is, Krishna is super and dubbing voices for everyone is awesome. Super super super super super direction
@Poovinarecipes
@Poovinarecipes 6 ай бұрын
கிருஷ்ணா🙏🙏🙏🙏🙏🔥🔥🔥💯💯💯
@rajmahesrajmahes
@rajmahesrajmahes Жыл бұрын
Kirshnar Arjunnan so cute ❤❤❤
@kudhayaraj9279
@kudhayaraj9279 10 жыл бұрын
I love Krishna and arjunan
@prakashs1336
@prakashs1336 Ай бұрын
20:05 goosebumps🔥
@mageshg2058
@mageshg2058 Ай бұрын
உலகின் இயக்கங்கள் அனைத்தும் நாராயணனே !
@krishnabless_edits_
@krishnabless_edits_ Жыл бұрын
Kundhi words🔥🔥
@sivaranjini6866
@sivaranjini6866 10 жыл бұрын
this serial shows the originality of mahabharatham... really superb background voice... tamil translation is too good
@rajnikanth8368
@rajnikanth8368 10 жыл бұрын
AMAZING PERFORMANCE KUNDHI DEVI - BRILLIANT SCORING AND SCREEN PLAY. 100% LOCKING SERIAL .
@ahilesons9180
@ahilesons9180 Жыл бұрын
Om namo Narayana
@aaabbb5297
@aaabbb5297 Жыл бұрын
உண்மை கதை அருமை
@s.abiramisomasundaram5445
@s.abiramisomasundaram5445 Жыл бұрын
Kunti dialogue semma
@ganapathymurugaiya3523
@ganapathymurugaiya3523 10 жыл бұрын
அகங்காரம் இல்லாமல் இருந்தால் தான் இறைவனை அடைய முடியும் .சுதர்சன சக்கரம் என்பது சுயமாக தன்னையே சுற்ற வேண்டும் அதாவது உன்னை நீ நினை .இறைவனை கூட வைத்து கொள்வதால் கிடைக்கும் நன்மை முட்டாளான துரியோதனனுக்கு தெரியாது.
@niranjananiranjana8160
@niranjananiranjana8160 Жыл бұрын
Thavaru dhuriyothanan Eraivanai namba villai entha kadhai unmai endru Ungaluku Thryuma ethu unmaiyana kadhaiye illai pandavargalai vida dhuriyothanan siranthavan unmaiyai aarinthu pesungalacan avanoda thiramaiyai nmbinan
@thanush5726
@thanush5726 Жыл бұрын
​@@niranjananiranjana8160 puthusu puthusa uruttu😂
@duh450
@duh450 Жыл бұрын
@@niranjananiranjana8160 he had over confidence
@sreenivasan5833
@sreenivasan5833 Жыл бұрын
@@niranjananiranjana8160 duriyan sirantha veeran endral thanithu uththam purinthu irukka vendum aanal avanudan beesmar, dhronar, karnan etharku.. Avan adharma valiyil sendrathuku karnanum oru kaaranam aavan.
@anushiyaanu
@anushiyaanu Жыл бұрын
@@niranjananiranjana8160 oh apdiya puthusa than iruku neenga sollrathu. Avan birth sivan wishes thanae god pati theriyatha
@kathiravank7682
@kathiravank7682 10 жыл бұрын
I am diehard fan of Mahabharatam serial in vj tv I never miss to watch this serial really awesome no words to tells about this serial really great challenge for vj tv....
@aristatilm5663
@aristatilm5663 10 ай бұрын
This music really addicted. ❤❤❤❤❤❤❤❤❤❤
@KavithaS-u3c
@KavithaS-u3c 9 ай бұрын
Arjuna👍👍👍 awsome 😘😘😘
@PSGowtham-d6j
@PSGowtham-d6j 6 ай бұрын
கிருஷ்ணர். அர்சுணன். பீமன். துரியோதனன்❤
@karthimek9091
@karthimek9091 10 жыл бұрын
And nw i understand Rajni's Saying PODA AANDAVANE NAMBA PAKAM ERUKAN....
@cibiraj1275
@cibiraj1275 9 жыл бұрын
venkatesh parthasarathy yes from this is where he got the saying
@pinkyvarad3694
@pinkyvarad3694 9 жыл бұрын
Cibi Raj
@t.saipreethijeeva9224
@t.saipreethijeeva9224 Жыл бұрын
Well said
@nitishp9983
@nitishp9983 2 ай бұрын
Naan Tammaye Vendukiren Madhava 🥺❤
@indumathi7605
@indumathi7605 Жыл бұрын
Kunti speech superb
@vijaigamingyt4187
@vijaigamingyt4187 Жыл бұрын
Yes her speech is superb
@nithnag
@nithnag 10 жыл бұрын
100 percent sure that everybody likes this episode!
@kunaseelanmuniandy5271
@kunaseelanmuniandy5271 10 жыл бұрын
you are absolutely right
@mahendransiva3260
@mahendransiva3260 Жыл бұрын
Yes
@archumakalai2732
@archumakalai2732 Жыл бұрын
Kannan proud of u❤
@rajiviswanathan6665
@rajiviswanathan6665 4 ай бұрын
நாராயண சேனை பற்றி துரியனுக்கு ஆசை காட்டிவிட்டார் கிருஷ்ணா
@விவசாயிபிள்ளைகள்
@விவசாயிபிள்ளைகள் Жыл бұрын
20முறை பார்த்து கண்ணில் நீர் குறையவில்லை கண்ணனின் லீலைகள் அரங்கேறும்
@nogaming3789
@nogaming3789 Жыл бұрын
Krishna Narayanan Avan 🥵🥶🔥🌊
@Vishnu97678
@Vishnu97678 11 ай бұрын
🔥🔥🔥🔥
@smartbarath2901
@smartbarath2901 Жыл бұрын
Perfection of Characters
@Venkadeshroja
@Venkadeshroja 2 ай бұрын
கிருஷ்ணன் கதாபாத்திரம் தத்ரூபமாக கிருஷ்ணனை நேரில் பார்த்ததுபோல் உள்ளது
@ganeshkr7117
@ganeshkr7117 10 жыл бұрын
this is y our mahabharat is a universal episode
@sindhuk5617
@sindhuk5617 Жыл бұрын
Jai Shree Krishna 🙏🙏🌺🌺
@vimalathithan377
@vimalathithan377 29 күн бұрын
கதைலயே நாராயணி சேனைக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்...ஒரு அக்ரோனி என்பது 2,30,000 எண்ணிக்கை எல்லா படை பிரிவையும் சேர்த்து...கிருஷ்ணர் கிட்ட 11 இருக்கும்...அதனால் தான் ஆகாதவரா இருந்தாலும் உதவி கேட்டு துரியன் போவான்
@Mythili-g9j
@Mythili-g9j Жыл бұрын
One who well understood sri krishna is the only person arjunan, in this episode
@muralidharanp9080
@muralidharanp9080 8 ай бұрын
Kundhi face reaction superb
@LovelyGrapes-qq1xr
@LovelyGrapes-qq1xr 8 ай бұрын
So cute Arjun And Krishnan ❤
@gnanavelp5128
@gnanavelp5128 Жыл бұрын
தங்களுடைய கருத்துகளை தமிழில் தெரிவியுங்கள்
@rahulb06
@rahulb06 10 ай бұрын
11:27 Dhuriyothan " nama kanakula kai vaikama iruntha seri" 😂
@2011var
@2011var 9 ай бұрын
Mandatory for all humans to watch from 2:26 to 3:01
@SasiKumar-hj7ul
@SasiKumar-hj7ul Жыл бұрын
Krishnan brain wash : duriyodhana😅😅😅😅😅😅
@tharuntharun1081
@tharuntharun1081 2 ай бұрын
Mudane duriyothana arjunan en krishnanai choose panaru nu theriyama ne senai palam kedaithuvittathu endru santhosa padugiraye jai sri krishna❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 7 ай бұрын
Arjunan krishnan❤❤❤
@sureshveerabadiran9468
@sureshveerabadiran9468 9 жыл бұрын
super................. Krishna......... i am fan of Mahabharatam show 100% super
@balajiram1241
@balajiram1241 10 жыл бұрын
Iraivan nammil erundhal santhiyum samathanamum kidaikum i love tat
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 Жыл бұрын
Arjunan ❤❤❤
@RKDhinesh899
@RKDhinesh899 5 ай бұрын
கண்ணா❤
@jaganeesan
@jaganeesan Жыл бұрын
Krishnar narayana ,🙏🙏🙏
@karthikanna1743
@karthikanna1743 7 күн бұрын
2025 la yaralam pakurika oru like poduga ❤❤
@v.kisha_
@v.kisha_ 10 жыл бұрын
Krishnan nin magimayum....geethai en perumaiyum....ondraga sangavikum punniya kayiyam......MAHABHARATHAM.........×1
@sittrakreatif5358
@sittrakreatif5358 10 жыл бұрын
Super..krishna voice realy suite for the character.
@kavin557
@kavin557 Жыл бұрын
சுதர்சனம் சிவபெருமான் அருளியது சிவபெருமானின் கால் கட்டை விரலில் உண்டாகி அசுரன் ஜலந்திரனை‌ அழித்து ஈசன் ஆட்காட்டி விரலில் அமர்ந்தது அதனை விஸ்னு ஆயிரம் தாமரை மலர்கள் வைத்து பூஜித்து சிவ பெருமானிடம் சுதர்சனம் வாங்க விஷ்ணு முயன்றார் சிவன் சுதர்சனத்தை விஷ்ணுவிடம் கொடுத்தார் விஷ்ணு அதனை கையிலெந்த அதிக வெயிட் ஆக கையில் வைத்திருக்க முடியவில்லை அலறி விட்டார் விஸ்னு அப்போது சிவபெருமான் அந்த சுதர்சனத்தை வாங்கி பல பின்னமாக்கினார் அதாவது பல பாக மாக்கினார் அந்த ஒற்றை சக்கரத்திருந்து பல சக்கரத்தை பிரித்தெடுத்தார் அதில் ஒன்றை சுதர்சனம் எனும் பெயர் கொண்டு விஷ்ணுவிடம் கொடுத்தார் மற்ற பாகங்களில் ஒன்றை எடுத்து துர்கைக்கு வழங்கினார் அந்த சக்கரத்தின் பெயர் ஏகபவம் மற்றொன்றை விநாயகருக்கும் அருளினார் அந்த சக்கரத்தின் பெயர் பிராத கேது மீதமானதை தம்மோடு வைத்து கொண்டார் இந்த சக்கரம் யந்திரம் மந்திரம் தந்திரம் அஸ்திரம் சஸ்திரம் அனைத்தையும் அழிக்கும் இந்த சக்கர பல பாகத்தினுள் ருத்ர சக்தி பிரவாகம் எடுக்கிறது இந்த ஜலந்திரன் ஈசனின் வேர்வையில் பிறந்தவன் இந்த ஜலந்திரனுள் ருத்ர சக்தி கனன்று எரிகிறது இவனை ஈசன் கொன்ற பின் இவனுள் இருக்கும் ருத்ர சக்தி சக்கரத்தில் கலந்து விடுகிறது சக்கரம் பல பாகமாகிவிட்டது
@MathanKumar-yl3df
@MathanKumar-yl3df 10 ай бұрын
அருமையான பதிவு சகோதரே👏👏👏
@srirajesh1319
@srirajesh1319 8 ай бұрын
இதில் சில கற்பனைகள் அனைத்தும் மனிதர்களே உருவாக்கியுள்ளது.....
@kavin557
@kavin557 8 ай бұрын
@@srirajesh1319 அப்போ தாங்கள் எல்லாம் தெரிந்தவரோ சொல்லுங்கள் சொல் குற்றமா பொருள் குற்றமா
@srirajesh1319
@srirajesh1319 8 ай бұрын
சகோதரா நீங்கள் சொன்ன அந்த பதிவினை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் விஷ்ணு பகவான் சுதர்சன சக்கரத்தை ஏந்த முடியவில்லை கடினமாக இருந்து அலறிவிட்டார் என்று சொன்னீர்களே அந்தப் பதிவை தான் சில மானிடர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் கற்பனையை வடிவமைத்து உள்ளனர்...மும்மூர்த்திகளும் ஒரே சக்தி உள்ளவர்கள்...இதில் ஒருவருக்கு பலம் இழந்தால் அது அனைவருக்கும் பலம் இழந்தது போல்...இதில் நான் ஏதாவது தவறாக பதிவு இறக்கி இருந்தால் தம்மை மன்னிக்கவும்... Om Namo Narayanaaya...Om Namakshivaaya...Om Prammadevaaya Namo Namaha...🙏🙏🙏
@kavin557
@kavin557 8 ай бұрын
@@srirajesh1319 மன்னிக்க வேண்டும் சுதர்சன சக்கரம் குடுக்க வில்லை அந்த ஓரு சக்கரத்தை பல பாகமாக்கினார் அதில் ஒரு சக்கரத்தின் பெயர் தான் சுதர்சனம் ஆனால் கதை உண்மையே சிவபுராணம் முழுமையாக படித்து உணர்ந்து அதன் மூலம்தான் இங்கே சொன்னேன் சங்கரனால் சக்கரதாரி ஆனார் விஷ்ணு
@tsuthakar8219
@tsuthakar8219 9 күн бұрын
தியேட்டர்ல பார்த்தால் சூப்பரா இருக்கும்
@VinowithChandru73
@VinowithChandru73 10 ай бұрын
20:04 ✨🔥🔥🔥✨
@l.gandhirevathymonika541
@l.gandhirevathymonika541 Жыл бұрын
Its true kadavule kuda irukum podhu eandha kavalaiyum vendam
@shagithabegam1922
@shagithabegam1922 10 жыл бұрын
krishanan and arjunan speech very nice good episode
@narayanansemmalai8974
@narayanansemmalai8974 10 жыл бұрын
excellent translation its awesome in tamil
Mahabharatham 06/19/14
22:13
Vijay Television
Рет қаралды 1,5 МЛН
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 6 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Karnan Movie Part
26:13
Tamilnadu Maha Sourashtra Sabha
Рет қаралды 588 М.
Mahabharatham 04/17/14
22:33
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
கண்ணன் தூது | Mahabharatham | Bharathy Bhaskar
34:21
Pattimandram Raja
Рет қаралды 928 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН