Mahabharatham 07/15/14

  Рет қаралды 1,299,436

Vijay Television

Vijay Television

10 жыл бұрын

Mahabharatham | மகாபாரதம்!
Kunti asks Krishnan's help to tell Karnan regarding his birth. Krishnan tells Karnan that he is the son of Kunti and Suryadevar. Radha blurts out that Karnan is not her child who gets perplexed hearing it.
குந்தி கிருஷ்ணனிடம் கர்ணனைப் பற்றிய உண்மைக்காக அவரது உதவியை நாடுகிறார். கிருஷ்ணன் கர்ணனிடம் அவன் சூரிய தேவர் மற்றும் குந்தியின் புதல்வன் என்று கூறுகிறார். ராதை வாய்தவறி கர்ணன் அவருடைய புதல்வன் இல்லை என்ற உண்மையைக் கூறிவிடுகிறார். கர்ணன் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறான்.

Пікірлер: 271
@user-nv2sf8zv6u
@user-nv2sf8zv6u 6 ай бұрын
எனக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வாசு தேவ கிருஷ்ணன் நண்பனாக கிடைத்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 2 ай бұрын
நிச்சயம் கிடைப்பார்.எந்தப் பிரதிபலனும் இன்றி இறைவன் மீது தூய பக்தி செலுத்துங்கள்.அந்தப் பக்தியே வாழ்வு முழுவதும் இருக்க வேண்டும்.நீங்கள் இருந்த இடத்தில் இருக்க ஆண்டவன் நிச்சயம் உங்களைத் தேடி வருவார். ஆனால், இந்தக் கலியுகத்தில் தூய பக்தியை இறைவன் மீது செலுத்துவது அசாத்தியம். கலியுகமே துரியோதனனாகப் பிறந்தது. எனின் இந்த கலியுக மனிதர்கள் எப்படி இருப்பர் என்று எண்ணுங்கள். ஆயினும்,தங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். ஸ்ரீகிருஷ்ணா. ...நமச்சிவாயம்.
@hrihr.m.r9572
@hrihr.m.r9572 Ай бұрын
நிச்சயமாக கிடைப்பார் நண்பா
@jeyanthiraghunathanjeyanth929
@jeyanthiraghunathanjeyanth929 Жыл бұрын
மகாபாரதம் எத்தனை முறை பார்த்தாலும்.மேலும் மேலும் பார்க்க தூண்டும் அற்புத காவியம்
@kitchenindia3921
@kitchenindia3921 11 ай бұрын
அதற்க்கு தமிழ் மொழியும் ஒரு காரனமாகும் அன்னா
@jenushajenusha4921
@jenushajenusha4921 11 ай бұрын
ᴍᴍᴍ
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
Thangath. Thamarai ponradhu krishna Rin manam.
@nishornathnishornath
@nishornathnishornath Жыл бұрын
கர்ணன் கொடை வள்ளல் நட்பின் அடையாளமே 💞❤️ஆன ராஜா வாழ்க்கை வரலாறு ஒரு பாடம் ❤️ஆகும். கர்ணன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@vasuvasu4351
@vasuvasu4351 2 ай бұрын
அனைத்து அரவணைப்பில் கண்ணனுக்கு நிகர் அண்ணனே.....ஹரே கிருஷ்ணா
@indumathi7605
@indumathi7605 Жыл бұрын
அனைவரின் கதாபாத்திரங்களும் சிறப்பாக உள்ளது..
@RanjithKumar-kc5vl
@RanjithKumar-kc5vl 8 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு உண்மையை உணர்கிறேன் புதியதாக உணர்கிறேன்
@rahiniesakki2448
@rahiniesakki2448 18 күн бұрын
😊
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 5 ай бұрын
குந்தி தேவி மட்டுமே தனது தாயன்பு என்னும் கருணையினால் கிருஷ்ணரை நன்கு உணர்ந்து கொண்டவர் ஆவார்.
@prabhadhanamoorthy2580
@prabhadhanamoorthy2580 11 ай бұрын
கர்ணன் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 ай бұрын
சந்தேகத்திற்கு விளக்கம் அந்த சூரிய நாராயணனிடமே தாங்கள் வினவலாம் என்று கிருஷ்ணர் கூறுவது துவாபர யுகத்தில் சூரியனே நேரில் வந்து பதில் கூறுவார் என்பதையும் உணர்த்துகிறார்.
@jayaseelan3766
@jayaseelan3766 11 ай бұрын
All actors is acting super. Aham Sharma is acting very well like actor Sivaji Ganesan. Aham Sharma is suitable for Karnan character. Aham Sharma is not acting Karnan character. Aham Sharma is living as Karnan character. Congratulations to all actors.
@vinothrvinothr1166
@vinothrvinothr1166 9 ай бұрын
எனக்கு கர்ணன்னை பிடிக்கும்
@user-uq7rs1ls8l
@user-uq7rs1ls8l 10 жыл бұрын
கர்ணன் மட்டுமல்ல கண்ணனும் ஓரிடத்தில் பிறந்து இன்னோர் இடத்தில் வளர்ந்தவர் தானே, ஆனால் கர்ணன் நிலைமை பரிதாபம், தன்னிலை அறிந்து அவர் படும் பாடு கண்களில் தெரிகிறது
@kumbaparthasarathy9590
@kumbaparthasarathy9590 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 22:32 22:32 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kannank6993
@kannank6993 Жыл бұрын
முற்பிறவி கர்மா பலன்: கர்ணன்
@abiramirajeshabiramirajesh59
@abiramirajeshabiramirajesh59 Жыл бұрын
Jd
@mssuriyamurthi826
@mssuriyamurthi826 10 ай бұрын
11À1
@praseetha6241
@praseetha6241 10 ай бұрын
Karnanidam ippodhu sonnadhai munbe solli irukkalam.... Karnanum dhuriyodhananukku kodutha vaakaai kaappatramal poril tholviyai therindhe yetran.... Ithil enne dharmam
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
கிருஷ்ணரின் சந்திப்புகள் தான் எத்தனை. அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் எத்தனை எத்தனை. எத்தனை பொறுமை வேண்டும் கிருஷ்ணர் இத்தகைய ஒரு பொறுப்பை ஏற்று நிர்வாகிக்க... கடலினும் ஆழமான பொறுமை கிருஷ்ணரிடமே உள்ளது.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
துரியோதனன் உனது திறமையை தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். கர்ணா. ....
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
கிருஷ்ணருக்கும் கர்ணனுக்கும் மிக அழகான கண்கள். கண்களால் வெளிப்படுத்தும் உணர்வுகள் அற்புதம். அற்புதம்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
என்ன சொன்னால் என்ன பதில் வரும் என்று அறியாதவனா கர்ணன்.‌....
@user-dk5og4gr3x
@user-dk5og4gr3x 11 ай бұрын
Really true1 💯 goosebumps historical serial Mahabharat
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 ай бұрын
தாயின் மனம் எவ்வளவு துன்புறும் என்பதையும் கர்ணன் அறிவான். ...
@vigneshgayathri4696
@vigneshgayathri4696 9 ай бұрын
கிருஷ்ணனை போன்ற நண்பன் கர்ணனுக்கு கிடைத்திருந்தால் அவன் இன்னும் சிறப்பை அடைந்திருப்பான்
@krishnabless_edits_
@krishnabless_edits_ 7 ай бұрын
Unmai 💯
@mr.devilx3967
@mr.devilx3967 3 ай бұрын
Ethirparparra natpai petrathale karnan agilathar potra padugiran❤...
@hari5261
@hari5261 2 ай бұрын
Atharku krishnan vaipalithaar anal karnan maruthuvittaar
@balajijain-ks3wq
@balajijain-ks3wq Ай бұрын
Krishnan Arjunan oda cousin ya friend ila..Karnan oda cousin um logical ah Krishnan dhan aana Kauravar side ku Karna ponathala avara konutanga
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 ай бұрын
கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைக்கும் குந்தி அன்னைக்கும் முக்தியே கிடைக்கும். இது கிருஷ்ணரே மேற்கொண்ட சங்கல்பம் ஆகும். .... கர்ணனை ஈன்ற தாய் என்றுமே உயர்வானவர். ..
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 7 ай бұрын
கர்ணா..... கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கர்ணன் நடிப்பு அருமை.... கிருஷ்ணர் பற்றி என்ன சொல்ல????👌👌👌🌸🌸🌸🙏🙏🙏🌸🌸🌸
@krishnanvenkatachalam9795
@krishnanvenkatachalam9795 11 ай бұрын
Rishab Jain and Aham Sharma at their best.
@buvisvillagefarm.....667
@buvisvillagefarm.....667 3 ай бұрын
8:38 karnan smile so cute ❤
@krishna90sstories
@krishna90sstories Жыл бұрын
கர்ணனுக்கு கடினமான சூழ்நிலை 😭
@sjsujeesiva
@sjsujeesiva Жыл бұрын
நல்ல கதாபாத்திரங்கள்....
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
Kunthi madha,s words are so good.
@krishnabless_edits_
@krishnabless_edits_ 7 ай бұрын
நல்வேலை. கர்ணன் யார் என்பதை உணர்ந்து கொண்டான். ❤️
@gokilashakthi1722
@gokilashakthi1722 2 ай бұрын
Yena palan no use
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 Жыл бұрын
Tham Tham Katha Pathirankallukku Yertapadi Annaivarum Nadithullanar. Super 😊 Mahabharatham Maha Kaviyam👍🏻👌. Vijay T V Kku Nantri 👏👍🏻👌
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
கர்ணன் பற்றிய விஷயத்தைப் பேசும் போதெல்லாம் குந்தி அன்னை மேன் மேலும் துயருறுகிறார். குந்தி அடையும் துயருக்கு அளவேது. ..
@ravichandrankathiravelpill9187
@ravichandrankathiravelpill9187 9 ай бұрын
அருமையான பாத்திரம்
@velmurugan8907
@velmurugan8907 Жыл бұрын
I love bharatham❤❤❤❤❤❤
@ajiththale3548
@ajiththale3548 10 ай бұрын
My hro krishnas 😚😚😚😚😚😚🥺🥺😚
@vijayag1520
@vijayag1520 10 ай бұрын
திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்ற உணர்வு தான் உள்ளது.
@sami44566
@sami44566 5 ай бұрын
Same feeling
@SuryaPrakash-wq6rt
@SuryaPrakash-wq6rt Ай бұрын
❤❤❤❤
@ArivalagiShasti
@ArivalagiShasti 14 күн бұрын
I like karnan charector
@user-jd6yu6xu8g
@user-jd6yu6xu8g Жыл бұрын
கர்ணன் என்றல் சிவாஜி தான் நினைவுக்கு வருகிறார்.....
@venkat6190111
@venkat6190111 6 ай бұрын
ஓவர் ஆக்டிங் சிவாஜி
@kingofkk-il7zw
@kingofkk-il7zw 6 ай бұрын
​@@venkat6190111exactly nan eppavum appdi than ninapen sivaji over acting
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 5 ай бұрын
​@@venkat6190111ஆம்✅😂
@user-tw8yd6hu9e
@user-tw8yd6hu9e 3 ай бұрын
இந்த மகாபாரத தொடர் பார்த்ததில் இருந்து இதற்கு முன் நடித்தவர்கள் யாரையும் புடிக்கவில்லை இதில் உள்ள தமிழ் உச்சரிப்பு இவர்களின் இயல்பான நடிப்பு தோற்றம் வேறு எதிலும் இல்லை . கண்களை மூடி கடவுளை நினைத்தால் இந்த கிருஷ்ணர் உருவம் தான் வருகிறது . இது போல் வேறு யாரும் இல்லையே .
@SarathiRanga
@SarathiRanga 3 ай бұрын
😂😂😂
@sivamurugan8452
@sivamurugan8452 4 ай бұрын
I love karnar
@gokilashakthi1722
@gokilashakthi1722 2 ай бұрын
Krishnan and karnan look like beautiful
@nogaming3789
@nogaming3789 11 ай бұрын
Karna🥺Appovumaa Pavam Appavi🥺Anal Veeran🏹☀️
@vinith9166
@vinith9166 3 ай бұрын
ஏன் வாசுதேவரே இவ்வறு ஒரு லீலை நடத்தினீர் இப்படி ஒரு சில பொன்கள் தான் பத்து மதம் சுமந்து பெற்ற குழைந்தையை விட்டுவிட்டு தன் சுயநலத்திற்காக வேறு ஒருவன் கூட ஓடி பேய் விடுகிறர்கள் அப்பெ ழுது அந்த குழந்தையின் நிலைமை கர்னனை விட மேசக போகிறது கடவுள் ஒவ்வெறு குழைந்தைக்கும் தயக இருக்கமுடியது என்பதர்க்கு காகத்தன் தாய்யைய் படைத்தான் அனல் அந்த தாய் தன் சுயநலத்திற்காக வாழ்ந்தல் அந்த குழந்தையின் நிலைமை என்ன வாசுதேவரே பிள்ளகள் தன் தாய் தந்தையை கப்ற்ற வேண்டும் இல்லை என்றல் பாவம் தண்டைனை அனுபவிப்பாய் என்று புரணம் இந்த உலகம் கூறுகிறது தாய் குந்தி மாத இவ்வறு விட்டு சென்றல் அந்த தாய்க்கு என்ன தண்டனை வாசுதேவரே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@karushajrusha5312
@karushajrusha5312 Жыл бұрын
21.56🥺🥺🥺 karna always paavam 🥺🥺
@arjunan2472
@arjunan2472 Жыл бұрын
kzbin.info/www/bejne/rqmuq2yYZq-lpNU
@cnvisweswarneelakandan9836
@cnvisweswarneelakandan9836 2 ай бұрын
Manthakasa punnagaiodu Krishnar.Superb
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
Karnan is acting as a child, while he is speaking with. , radhai annai.
@sikkalvisuals
@sikkalvisuals 3 ай бұрын
2024 watching attention here ❤
@thirumalai8188
@thirumalai8188 10 ай бұрын
BGM super 🔥
@marieswarithangavel4269
@marieswarithangavel4269 2 ай бұрын
பாவம் கர்ணன்
@srinivasanv3354
@srinivasanv3354 19 күн бұрын
i allways love im karnan
@user-ri2vw8xg4x
@user-ri2vw8xg4x 5 ай бұрын
கர்ணன் மிகவும் நல்லவன் ஆனால் இறைவன் மீண்டும் துன்பங்கள் தருகிறார் 😢😢😢😢
@muthuthangavel3145
@muthuthangavel3145 9 ай бұрын
Very nice tks
@fathimasafra8940
@fathimasafra8940 11 ай бұрын
Karanan pandawar pakkam sahodhranaha irundhal ellam mari irukkum dharmanal adharmam etpattu irukkathu
@govindarajalugovindarajalu2497
@govindarajalugovindarajalu2497 Ай бұрын
விஜய் TVயில் மீண்டும் தோடரவோண்டும்
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 11 ай бұрын
Krishnar ❤❤❤❤
@kannahgi
@kannahgi 16 күн бұрын
Always karnan.
@ranik8648
@ranik8648 4 күн бұрын
எத்தணாமுரை.பார்த்தாலும்.எண்தமையிணிண்.வார்த்தைகள்.அணைத்தும்வேத.வார்த்தைகள் 14:03
@deepthivinod1151
@deepthivinod1151 9 ай бұрын
കർണനെ രക്ഷിക്കാൻ krishnan maximum ശ്രമിച്ചു, എന്ത് ചെയ്യാൻ വിധി 😞
@user-yw2bu1bz7k
@user-yw2bu1bz7k 9 ай бұрын
Он сам сделал этот выбор. Это лучше, нежели чем умереть как собака скатившись с горы Меру, где эта шестёрка совершала подъём.
@user-tw8yd6hu9e
@user-tw8yd6hu9e 3 ай бұрын
தமிழில் பார்த்து விட்டு. மலையாளத்தில் கமெண்ட் நல்லா இருக்கு இதெல்லாம்
@Priyakarthik-nk9em
@Priyakarthik-nk9em 17 күн бұрын
கர்ணனின் தர்மசங்கடம்
@MenakaAndersen
@MenakaAndersen 2 ай бұрын
Karna, you are the greatest, kindest prince 🤴 Nobody acheived your charity manner, none of the pandavas are close to you. Yudishtr is an utter fool. You are the eldest who must have lead them Karna. I am your fan 🥰 You should have married Drowpathi on that contest. She would have been your one and only wife, Padni 🙏 The dubbing voice is very soft, bringing up Karna's kindness and honest way of thinking. Excellent work 🙏
@ManyAjayManyAjay
@ManyAjayManyAjay 7 ай бұрын
Super
@selvisuresh1359
@selvisuresh1359 10 ай бұрын
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹maveeran karanan❤
@mr.devilx3967
@mr.devilx3967 3 ай бұрын
Oru doubt krishnan karananin maranam nadakum pothu avarai nalvali paduthamal ichamayathil karananuku puriya vaithirukalame....
@arjunanv4118
@arjunanv4118 9 ай бұрын
இந்த காவியம் அதில் பங்கு கொண்ட அனைவரும் வேறு மார்க்கம்.
@Chinna-ow4ev
@Chinna-ow4ev 6 ай бұрын
@sk.sankarsk.sankar5815
@sk.sankarsk.sankar5815 Жыл бұрын
கரிகாலம் அன்றே தோன்றியதோ
@anuspraveen6922
@anuspraveen6922 Жыл бұрын
Karan mass
@user-ek8vf3bt3u
@user-ek8vf3bt3u 20 күн бұрын
6:53 6:55 6:56 7:08 7:08 7:09
@maran_37
@maran_37 6 ай бұрын
Karnan endrum krishnar ah dhushtan nu solla mattaru yena avaru Krishnan meethu avlo mariyatha vachi irukkaru
@suravinothsura5854
@suravinothsura5854 Жыл бұрын
Episode 195
@chandini8891
@chandini8891 3 ай бұрын
Karnan vishvasaththin uruvam aavar😂
@kasinathan3046
@kasinathan3046 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤srekrisna*kunteemadavee*karnnan*mayakrisnan*❤
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
But karnan telling the words , to. Radhai then only he can get the truth from his mother radhai. This is the ukthi he did
@user-ep1rq1yg7t
@user-ep1rq1yg7t 8 ай бұрын
Paavam kunthi
@Rh-tl1iu
@Rh-tl1iu 6 ай бұрын
192 Episode😏
@harishadow6062
@harishadow6062 Жыл бұрын
Raathani en Pavo krisnaah kandhipa Pali vangume 💯
@kanimozhishanthi2763
@kanimozhishanthi2763 9 ай бұрын
Avarau onrum illai
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 11 ай бұрын
Arjunan ❤❤❤❤❤
@user-tf9ou3cr4h
@user-tf9ou3cr4h 20 күн бұрын
Poda punda
@raiasasiraiasasi7562
@raiasasiraiasasi7562 11 ай бұрын
😭😭😭😭😓
@sowndaryasowndarya-pv5tt
@sowndaryasowndarya-pv5tt 6 ай бұрын
Kannan natpu karnanukku kidaiththu irunthaal tharmavaan aaga irunthiruppaar karnan.paavam sathiyil maatti vittaar
@hemavathi5982
@hemavathi5982 2 ай бұрын
Kannan natpu kidaithadhu ...read mahabaradham ...karnar can't see the truth ...he only see ..thiramai... thiramaiku gauravam
@user-rh1ur6lc3w
@user-rh1ur6lc3w 8 ай бұрын
🎉
@user-zz2im3mm1u
@user-zz2im3mm1u Жыл бұрын
14:05 14:06 14:07
@user-zz2im3mm1u
@user-zz2im3mm1u Жыл бұрын
😂
@kithiyonm2004
@kithiyonm2004 8 ай бұрын
12:34
@AbdulKalam-yu5ui
@AbdulKalam-yu5ui 8 ай бұрын
Episode-195
@rajaveljayapal4186
@rajaveljayapal4186 11 ай бұрын
Saguni
@kabilankabilan1954
@kabilankabilan1954 8 ай бұрын
கர்ணன் குழந்தை காணவில்லை
@shaileshkareliya8056
@shaileshkareliya8056 11 ай бұрын
Hindi me aanedo
@rajalakshmid2464
@rajalakshmid2464 Ай бұрын
தக்கதருணத்தில்ஒருவருடையரகசியத்தைகூறுவதேகண்ணனின்அறவுரை
@punniyammurthi9340
@punniyammurthi9340 10 ай бұрын
💙🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹♥️
@tungstan1999
@tungstan1999 Ай бұрын
❤🔥🤍🙏✨
@arjunakumara4465
@arjunakumara4465 Жыл бұрын
Kumthi 💩💩💩💩💩💩💩
@koushikhenry
@koushikhenry 10 жыл бұрын
Krishna's words are the best!!! I am watching again now for the third time after watching twice yesterday in TV. Awesome tamil translation!!! :)
@NareshKumar-vt4sh
@NareshKumar-vt4sh Жыл бұрын
@user-rh1ur6lc3w
@user-rh1ur6lc3w 8 ай бұрын
🎉
@DeviThiru
@DeviThiru 10 жыл бұрын
Aham sharma wouldhave been really blessed by the sun god.he himself looks like the sunrays in this episode. Well done.
@vineethak7375
@vineethak7375 10 жыл бұрын
wow.,karnan character is good and mahabharatam is going very well..so nice..wow what an epic..
@BalaJithelonewarrior
@BalaJithelonewarrior 10 жыл бұрын
Historical Conversation between Karna and krishna. Dont miss this episode. Am going to watch it again and agian
@ajaydevgn7662
@ajaydevgn7662 10 жыл бұрын
Excellent acting by Krishnan Karnan Kunti Radha ..each and every character did their job
@ajaydevgn7662
@ajaydevgn7662 10 жыл бұрын
Excellent acting by Krishnan Karnan Kunti Radha ..each and every character did their job
@sungirl78
@sungirl78 10 жыл бұрын
Oh.. No.. I can't bear the tears.. One emotional episode.. Karna....
@haranhari2
@haranhari2 10 жыл бұрын
Karnan: king of all kings
@vaneesha143
@vaneesha143 10 жыл бұрын
அற்புதம் .......
@MsRohit33
@MsRohit33 9 жыл бұрын
@karthikkeyanvijay8422
@karthikkeyanvijay8422 10 жыл бұрын
Very good serials thanks to seventh channal and tamil writer Mr. V. Balakrishnan
@user-hw1we2sl9p
@user-hw1we2sl9p 10 жыл бұрын
धर्मो रक्षति रक्षितः l தர்மம் ஒன்றே தர்மத்தைக் காப்பவனின் தலையைக் காக்கிறது. (தர்மம் தலை காக்கும்!) தர்மமும், தர்மவானும் (தர்மத்தைக் கடைப்பிடிப்பவனும்) பின்னிப் பிணைந்தது; பிரிக்க இயலாதது!
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
கிருஷ்ணா கிருஷ்ணா என்று அழைக்கும் குந்தி அன்னைக்கும் முக்தியே கிடைக்கும்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
கிருஷ்ணரின் தோற்றம் ‌அலங்காரம் துளியும் கலையாத‌ அவரது கம்பீரம் துவாபர யுகத்தின் ஸ்ரீ கிருஷ்ணரையே நேரில் பார்ப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அற்புதம். ‌சிறப்பு. ‌நன்றிகள்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
நன்று கூறுகிறாய் கர்ணா. நன்று.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
கர்ணன் மற்றும் கிருஷ்ணர் இருவரின் இடையேயான உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
கிருஷ்ணர் என்னும் அதி அற்புத சக்தி இல்லை என்றால் உலகில் மகாபாரதம் என்ற ஒன்று என்ன வேறு எந்த ஒரு சக்தியும் வீற்றிருக்க நியாயம் இல்லை. யோக மாயா புவனேஸ்வரித் தாயின் அற்புதமான சக்தி ஆவார் ஸ்ரீ கிருஷ்ணர்.
@Ram-gs6xq
@Ram-gs6xq 10 жыл бұрын
Krishna' s voice s good. Kunti's mistake is unforgivable. I love mahabarat.
@amaladosss
@amaladosss 10 жыл бұрын
Sad Moments about karnan birth , I loved it Karnan Character toooooooooooo much
@shaznasheyam5876
@shaznasheyam5876 8 жыл бұрын
i love this episode
@diliprajendran552
@diliprajendran552 9 жыл бұрын
karnaaaaa maha praphuuuuuuuu :)
Mahabharatham 07/16/14
22:14
Vijay Television
Рет қаралды 1,2 МЛН
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 4,6 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 21 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 45 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 19 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 112 МЛН
Mahabharatham 07/25/14
22:22
Vijay Television
Рет қаралды 1,3 МЛН
"ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசம்"🙏🙏
0:29
ஆன்மீக கதைகள்
Рет қаралды 21 М.
Mahabharatham 10/07/14
22:36
Vijay Television
Рет қаралды 3,3 МЛН
Mahabharatham 07/17/14
22:23
Vijay Television
Рет қаралды 1 МЛН
Mahabharatham 04/30/14
22:29
Vijay Television
Рет қаралды 1,6 МЛН
Mahabharatham 09/18/14
22:16
Vijay Television
Рет қаралды 3,5 МЛН
Mahabharatham 07/11/14
22:06
Vijay Television
Рет қаралды 3,8 МЛН
Mahabharatham 10/20/14
22:29
Vijay Television
Рет қаралды 3,9 МЛН
Gummy Bears Are Chasing Me (Ai Edition) 🐻 #ai #chatgpt #aiart
0:11
Gummy Bears Are Chasing Me (Ai Edition) 🐻 #ai #chatgpt #aiart
0:11
WHO DO I LOVE MOST?
0:22
dednahype
Рет қаралды 13 МЛН
Забота от брата 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 3,2 МЛН
Заставили ЖЕНИТСЯ на НЕКРАСИВОЙ девушке 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 3,5 МЛН