Mahabharatham 07/17/14

  Рет қаралды 1,055,377

Vijay Television

Vijay Television

10 жыл бұрын

Mahabharatham | மகாபாரதம்!
Kunti asks Karnan to forgive her for abandoning him when he was a baby. Kunti asks Karnan to stop being in Duryodhanan's friend and to join the Pandavas but he refuse it. Karnan promises Kunti that she will cry only for one son's death his or Arjunan's.
குந்தி கர்ணனிடம் மன்னிப்பு கேட்கிறார். குந்தி கர்ணனை துரியோதனனின் பக்கத்தில் இருந்து விலக கேட்கிறார் ஆனால் அவன் மறுத்து விடுகிறான். கர்ணன் குந்தியிடம் அவள் ஒரு மகனின் இறப்பிற்கே கண்ணீர் சிந்துவாள் என்று வாக்களிக்கிறான்.

Пікірлер: 334
@sikkalvisuals
@sikkalvisuals 3 ай бұрын
2024 watching attention here ❤
@sathyasanthiya8037
@sathyasanthiya8037 Жыл бұрын
குந்தியால் கர்ணன் வாழ்வு போராட்டமானது
@veerammari3948
@veerammari3948 Жыл бұрын
உண்மைதான்.... குந்தியை கர்ணன் பாக்காமல் இருந்து இருந்தால்.... பாண்டவர்கள் ஒருவர் கூட இருந்திருக்க மாட்டார்கள்.....
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 11 ай бұрын
@@veerammari3948 That's just a mere game of lord krishna for your notice
@jayaseelan3766
@jayaseelan3766 10 ай бұрын
Life of Karna was sad, painful and tears was caused by Rajamatha Kunthi. Life of Pandavas was happy was caused by Rajamatha Kunthi.
@DineshKumar-kh1kw
@DineshKumar-kh1kw 10 ай бұрын
Sagadevan, nagulan rentu perume iranthirupargal kunthiyal thappi pilaththargal
@s.moomin1238
@s.moomin1238 10 ай бұрын
​@@veerammari3948a
@vijayag1520
@vijayag1520 10 ай бұрын
கர்ணனின் நிலை இக்காட்சியை காண்போர் கண்ணீர் சிந்தாமல் இருக்கமுடியாது.
@tigerram4116
@tigerram4116 2 ай бұрын
சரியாக சொன்னீர்..... இது மனிதனின் இயல்பு.
@velavan_offi
@velavan_offi 28 күн бұрын
😢😢
@Madrasapattinam2010
@Madrasapattinam2010 10 жыл бұрын
One Word : Speechless !! ♥♥ When Karnan Says : "தாம் தமது ஒரு மகனின் மரணத்திற்கே கண்ணீர் சிந்துவீர்கள் மாதா..! மற்ற நால்வரை என் பாணம் வதைக்காது. █ நானோ... அல்லது அர்ஜுனனோ.. இருவரில் ஒருவரின் செங்குருதி கண்டே தாம் கண்ணீர் வடிப்பீர்கள். அர்ஜுனன் பாணத்துக்கு நான் மடிந்தால், பாண்டவர்கள் ஐவரும் ஐீவித்திருப்பார்கள். ஒருவேளை எனது சரம் அர்ஜுனன் சிரம் பறித்தால், அப்போதும் தமக்கு ஐந்து புதல்வர்கள் மிஞ்சுவர் தாயே ( Couldn't control my tears ♥♥ ) " # Omg..!! I'm blessed to watch this epic..!! Dis single moment btw Karnan & Kunthi is magical..!!!! Soulful episode..!! #SURYA_PUTRA #KARNA #REMEMBER_HIM ♥♥ 
@v.s.creations1773
@v.s.creations1773 Ай бұрын
😢😢😢😢😢
@user-ok7kn8tv2o
@user-ok7kn8tv2o 11 ай бұрын
எனக்கு பிடித்த கதா பாத்திரம் கர்ணன்
@srinandhinisrinandhini9494
@srinandhinisrinandhini9494 10 ай бұрын
கர்ணன் துரியோதனன் நட்பு ❤ மெய்சிலிர்க்க வைத்தது....
@balachandar9765
@balachandar9765 2 ай бұрын
Athu oru natpa kedu ketta natpu
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 ай бұрын
உண்மை தானே தாயே . மௌனம் சாதித்து வேதனை ஒன்று தான் மிஞ்சியது கர்ணனுக்கு.
@user-tw8yd6hu9e
@user-tw8yd6hu9e 3 ай бұрын
கரணனை பார்க்கும் போது மனதில் இருந்து கண்ணீர் வருகிறது .
@user-hc4qb6co5o
@user-hc4qb6co5o 9 ай бұрын
சோகம். நிறைந்த. கர்ணன்.. வாழ்க்கை 😢😢😢
@vijayakumarpsvvk2630
@vijayakumarpsvvk2630 10 ай бұрын
மகாபாரத கதையில் எனக்குப் பிடித்த கதா பாத்திரங்கள் கர்ணன், பீமன், கிருஷ்ணன் ,திரௌபதி, மற்ற பாண்டவர்கள் மற்றும் பீஷ்மர்,துரோணர்.
@SarathiRanga
@SarathiRanga 3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீரை வரவழைக்கிறது இந்த episode..😢😢😢
@sriviselva6837
@sriviselva6837 Жыл бұрын
கர்ணனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாழ்நாளில் அவன் அனுபவித்த அவமானத்தின் வேதனையின் வார்த்தைகள். அவன் குந்திக்கு சாபம் அழிக்காமல் விட்டது அவன் மேன்மையை காட்டுகிறது.
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
Unakku 10age la kulantha prantha ne enna pannuva , kunthi too childhood la manthram test panninanga nama ellarum appaditha kulatha age la appaditha iruppanga ellarum idiot maathri think pandra, karnan tha 1st child therijsthum too late antha amma therijuttu summa irukkalA, unskku child age baby born Ana enna pannuva solu
@jayaseelan3766
@jayaseelan3766 11 ай бұрын
Unmai than nanba.
@t.varnan6759
@t.varnan6759 11 ай бұрын
அதுதான் தர்மச் செயல்
@kithiyonm2004
@kithiyonm2004 8 ай бұрын
​@@jayaseelan3766யாருப்பா நீ கர்னன் அனைத்து வீடியோக்கு ❤ பன்ற 👍
@karthikkarthik6721
@karthikkarthik6721 8 ай бұрын
¹11
@sbv8105
@sbv8105 Жыл бұрын
The Mahabharat actors are just amazing.They played their roles well 😊
@prabhadhanamoorthy2580
@prabhadhanamoorthy2580 4 ай бұрын
எனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன் ❤❤❤❤❤❤
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 11 ай бұрын
Aham you are amazing actor. Always as a Karnan in our hearts.
@jayaseelan3766
@jayaseelan3766 11 ай бұрын
Karnan life is very sad part. Because mother Kunthi causes tears, problems to Karna. Aham Sharma is suitable for Karnan character. He attached and achieved his Karnan role. Both actor and actress acting super. Congratulations..
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
சூரியனின் புதல்வனுக்கு அவன் எண்ணும் எண்ணங்களும் சிந்தனைகளும் உயர்வாகவே இருக்கும். ....
@indumathi7605
@indumathi7605 Жыл бұрын
அதர்ம வழியில் செல்வதை தடுத்து மகனின் உயிரை காக்கவே அன்னையின் மனம் துடிக்கின்றது😢
@pravinmarianathanbritto1445
@pravinmarianathanbritto1445 Жыл бұрын
அவ பன்ன வேளைக்கு உண்மை தெரிஞ்சதும் அவன் கையாலயே அவள கொன்றுகனும்..... என்ன பண்ண கர்ணன்தான் ரொம்ப நல்லவனாச்சே....‌‌‌
@ManjunathM-lb1be
@ManjunathM-lb1be Жыл бұрын
P
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
Avanga kunthi child age panninathu thappu illa theriyatha vayasu and ariyatha vayasu avungaley child antha age naama ellarum appidtha iruppom just think practically, idiot maathri think panna venda, oru thaai vethanai avalukku tha therium
@Jaya-yt4nx
@Jaya-yt4nx 10 ай бұрын
@@pravinmarianathanbritto1445 karnan draupadi ah avadura pesi thugil uriya veithatharku avana konnurkanum
@kanagarajsheeba3869
@kanagarajsheeba3869 9 ай бұрын
@@pravinmarianathanbritto1445 theway lolllool
@suthakaran8163
@suthakaran8163 Жыл бұрын
கடைசி வரை ராஜமாதா என்றே அழைத்த கர்ணன்!
@itachihatake-ks8mz
@itachihatake-ks8mz 8 ай бұрын
ᴡᴀᴛᴄʜ ᴀɢᴀɪɴ 11:48
@tigerram4116
@tigerram4116 2 ай бұрын
இல்லை, கர்ணன் இறக்கும் போது தாயே என்று சொல்லி தான் மரணித்தார்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 ай бұрын
மிகவும் தாமதமாகவே கர்ணன் தனது தாய் யார் என்று அறிந்து கொள்கிறான். மிகவும் தாமதமாக.
@tharshinishankar1548
@tharshinishankar1548 10 ай бұрын
Karnan speech awesome
@Sreenithi_04
@Sreenithi_04 Жыл бұрын
18:46 SPB sir's voice😍🥰
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 ай бұрын
குந்தி அன்னையின் வார்த்தைகளில் வெளிப்படும் வேதனை, அதைத் தனது நடிப்புத் திறனால் வெளிப்படுத்தும் நடிகரின் நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.... சபாஷ் சபாஷ் என்று தான் சிறப்பித்துக் கூறவேண்டும். ...
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
கண்ணன் ஆக நடிப்பவர் திறம்பட தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ...
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
கர்ணன் நன்றாக நடித்துள்ளார்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
பின்னணி இசை நன்றாக உள்ளது.
@AshokKumar-ry3qc
@AshokKumar-ry3qc 10 ай бұрын
கர்ணனின் வாழ்வனைத்தும் வேதனை மற்றும் அவமானம்
@vhssathishkumar7821
@vhssathishkumar7821 Жыл бұрын
Mass karnan
@ViththiSenthil-kc7op
@ViththiSenthil-kc7op 2 ай бұрын
கர்ணன் ஏன் துரியோதனனை மறுக்கவில்லை ❤😢
@subramaniansubramanian2554
@subramaniansubramanian2554 9 ай бұрын
Karnan is great ❤😢!guh bigg molodr
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 11 ай бұрын
Aham you are amazing actor. You Always as a karnan in our hearts
@GoodSaying-bs9xj
@GoodSaying-bs9xj Жыл бұрын
Life was full of sorrows for Karnan but he is great he followed principles he is legend love you forever Karnaaaa❤Karnan the great💝no words to describe about Karnaaa😭really speechless and selfish Kunthi I hate Kunthi devi for putting Karnaaa in sorrow she is the reason she is just using Karnaaa for her sake to save her 5 sons😡but poor Karnaaa I love you forever Karnan❤️
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 10 ай бұрын
Suryaputra Karna, the greatest !!!
@velavan_offi
@velavan_offi 28 күн бұрын
Hbbhb
@mariganeshan8195
@mariganeshan8195 Жыл бұрын
விளையாட்டு மைதனத்தில்காட்டியது துரியோதிரன்கர்ணனைபலியிட மதியை விதிவென்று விட்டது
@user-nn7ie6sz7n
@user-nn7ie6sz7n 11 ай бұрын
This Mahabharata story karna is very great l like this
@saravanakumar-kl4zs
@saravanakumar-kl4zs Жыл бұрын
ஐவரைகாக்கும் இதயத்துடன் வந்தார் கர்ணனிடம்
@user-wm5pm8lt7f
@user-wm5pm8lt7f 9 ай бұрын
Karna , duroyodhan friendship is always special in Mahabharatam.
@sowndaryasowndarya-pv5tt
@sowndaryasowndarya-pv5tt 6 ай бұрын
Valigal mattumae karnan vaalkkaiyil😢😢😢 irunthum tharumaththin maru uruvam karna💗💗💗
@ElaiyarajaRaja-qk7lt
@ElaiyarajaRaja-qk7lt Жыл бұрын
karnan. Loveyou❤️❤️❤️❤️❤️
@user-kz3tu4ei6g
@user-kz3tu4ei6g 3 ай бұрын
Karna ,drouthanan friend ship ,symbol of friendship in world,the best warrior
@vijayaraman9270
@vijayaraman9270 11 ай бұрын
Karnan acting is very nice and he is a only hero
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 9 ай бұрын
கர்ணனும் விருச்சிக ராசியாதான் இருப்பார் வாழ்நாள் முளுவதும் பிரச்சனை😅
@user-ps1ms8te6r
@user-ps1ms8te6r 3 ай бұрын
Noo kadagam
@Pokemonkme
@Pokemonkme 2 ай бұрын
No thanush
@lalithakumar7053
@lalithakumar7053 2 ай бұрын
No dhanush..only porattam
@sathyadivya2636
@sathyadivya2636 Ай бұрын
😂
@thiru93
@thiru93 9 күн бұрын
May be false
@user-rr4ej6xk1u
@user-rr4ej6xk1u 3 ай бұрын
Enagu magabaratham ooru thirupumunai nal margam gurugal sri kerushna
@SasiKala-et1bb
@SasiKala-et1bb 10 ай бұрын
❤❤❤❤❤karnar pavam allava enaku kunthi pidikavellai.karnar pesiya varthai anaithum enaku vethanai ura seithathu
@maheshwarimaheshwari886
@maheshwarimaheshwari886 Жыл бұрын
Great karna
@yoganathanpunidha9826
@yoganathanpunidha9826 Жыл бұрын
Karna❤
@ahilar50
@ahilar50 11 ай бұрын
குந்தி செய்த செயலால் வேதனை அனுபவித்தது கர்ணன் அல்லவா.இப்போதுதான் துயர்துடைக்க வருவாளாம். இல்லை தன் மற்ற 4புதல்வரையும் காப்பாற்ற வந்தார்களா.காலம் கடந்து கர்ணணனுக்கு வேதனை கொடுக்கவந்தார்.இந்தபக்கமும் இல்லை அந்தபக்கமும் இல்லை.கர்ணனின் வார்த்தைகள் வேதனையில் நெஞ்சை பிளந்தது.
@subramaniansubramanian2554
@subramaniansubramanian2554 9 ай бұрын
Podaa punda😂
@user-zi4pd6st7l
@user-zi4pd6st7l 5 ай бұрын
5 pasaga
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 ай бұрын
நீ உனது தர்ம வழியிலும் கடமையிலும்‌ சிறந்தவன் கர்ணா.. . உன்னை ஈன்ற‌ அன்னை எவ்வளவு கண்ணீர் விட்டுக் கதறுகிறார்‌ பார் கர்ணா. ‌ ஆறுதல் வார்த்தைகள் கூறுவீராக.
@balaraman1272
@balaraman1272 2 ай бұрын
கர்ணன் கூறும் தர்மம் வசனம் சூப்பர் 😢
@movieuploadtamil
@movieuploadtamil Жыл бұрын
Karnan 😖😖😖😖😖😖😖😖😖😖
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
Thankyou krishna, both kunthi madha and karnan now only come to meet, and they come to know ,that they are mother and son.
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 11 ай бұрын
Krishnar ❤❤❤❤❤
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
Karnan and kunthi madha both are acting superub in this episode
@muttaithattai
@muttaithattai 7 ай бұрын
She doesn’t act well, always crying. Wrong person for this role of Kunthi
@siddarthmoorthy1185
@siddarthmoorthy1185 4 күн бұрын
If karnan has not become this much powerful threat to Pandavas, kunthi/Krishna would not reveal the truth at this point also.... Karna proved his power...💪
@scorpionking3455
@scorpionking3455 11 ай бұрын
Karman is the greatman
@kannahgi
@kannahgi 21 күн бұрын
சிறப்பு மிக சிறப்பு கர்ணா.
@sreenivasans7602
@sreenivasans7602 Жыл бұрын
Krishna should have helped Karnan like he helped Arjunan.. in difficult situations but he didn't. Krishna left Karnan in confused state.. I love Karnan that's why I hate Krishna... when it comes to Karnan everyone was selfish💔
@joshikasridhar7647
@joshikasridhar7647 Жыл бұрын
Well said👏
@srisiva4058
@srisiva4058 Жыл бұрын
Krishna support for draupati. Because of that he didn't save karnan. Only Krishna saves 5 pandavas
@megrichytherapist5430
@megrichytherapist5430 Жыл бұрын
Krishnan did tell the truth to Karna who he is. Krishna told Karnan don't give hope to Duroyanan. But he did not listen. Arjunan and Draupathi surrender their soul to Krishna. But Karnan surrendered to his evil friend.
@prakuchill8938
@prakuchill8938 Жыл бұрын
Karnan is the only culprit.. Bcoz hes fyt for only shown his strength..dhuryodhan used him he knew tat but he is support him for only the fame.. Frndshp means frnd thapu senja kooda nikirathu ila avana nalvali paduthurathu so karnan did wrong..
@prakuchill8938
@prakuchill8938 Жыл бұрын
​@@srisiva4058 coz tat karnan fate.. Karnan support wrong side so krishna support the truth side..
@manoharanseetharaman1088
@manoharanseetharaman1088 3 ай бұрын
அழகானவசனம்
@SellathambyKamalanathan
@SellathambyKamalanathan 10 күн бұрын
எல்லாம் இறவன் செயல் யாரால் மாற்ற முடியும்
@sahayahency9162
@sahayahency9162 11 ай бұрын
Raaja vamsathirku endru oru sattam irunthathai meeriyathea karnanin vethanaiku kaaranam
@tharajathbagam365
@tharajathbagam365 11 ай бұрын
KArnani varthaihal true
@abinaashnadason5149
@abinaashnadason5149 Жыл бұрын
Nice episode
@BhavaniBhavani-co2rx
@BhavaniBhavani-co2rx Жыл бұрын
Mahabharatham actors amazing
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 ай бұрын
தான் ஈன்றெடுத்த மகனிடம் மன்னிப்பு வேண்டுவது கூட குந்தி அன்னையின் பாத்திரப் படைப்பை சிறப்பித்தே கூறுகிறது. ....
@user-mw9vq6me7e
@user-mw9vq6me7e 4 ай бұрын
15:43 to 16:45 bgm with kunthi dialogues 🥺🥺🥺
@pushpalathakanagarajan5675
@pushpalathakanagarajan5675 2 ай бұрын
Arumaiyana Vasanangal.eluthiyavarin patham thottu vanangu kiren
@bornfreenaturally
@bornfreenaturally 7 ай бұрын
பெத்ததுக்கு கல்லை pethirikalaam அதுக்கு பெருமைக்கு ஆசை பட்டு அதர்மம் வழி செல்லலாமா
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Ай бұрын
மிக நல்ல தாய் குந்தி அன்னை.
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Oh Sivaya Namaha potri
@spadmanaabans6083
@spadmanaabans6083 Жыл бұрын
*கர்ணன்* மாஸ்
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 8 ай бұрын
Both kunthi and karnan are acting good.
@skollaiskollai9467
@skollaiskollai9467 10 ай бұрын
😮ahamyouareamazingactor.always.garnan.my.heart.my.favarit.garnan.thiyagi
@MenakaAndersen
@MenakaAndersen Ай бұрын
Karn, my dearest Prince 🤴🌞 You have the aristocratic beauty on your face. Charm, bravery and kindness from your heart beautifies your soul 🩷 Generosity is a synonymous word to Prince Karn. You are a great friend, marvellous son, tolerant, generous, brave and very handsome indeed🫠 I would have made you a King, given my daughter 👰(princess) and demanded Matha Kunthi to reveal the truth to public. You will be treated with love and respect in your entire life. You certainly deserved it. We can also make your friend Duriyothan a good person as well. He will listen to you, his beloved Mithran 🥰
@JAISRERAM87
@JAISRERAM87 Ай бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் தர்மா
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 8 ай бұрын
கர்ணா.....🙏🙏🙏🙏🙏
@nector25
@nector25 Жыл бұрын
What an expression Karna. !!! age, for both of them, does not interfere in their acting. 👏👏👏👏. Kunti, as mother of 5+1 is the best actress. ❤❤ SHAQNAAZ IS 1993 born girl. M Bharat was from 2013 - guess her age Exactly just 20+ year old girl.
@sarathaa4395
@sarathaa4395 10 ай бұрын
Super
@rjsuna1848
@rjsuna1848 12 күн бұрын
Make a what if series like what if karna was on pandavas side it will be interesting
@user-ic9xr9bc9z
@user-ic9xr9bc9z 4 ай бұрын
Sivan &karnan my favourite
@Therukoothu_HD
@Therukoothu_HD Жыл бұрын
Antha oruvan.... UR.... Man.....
@govindankandasamy1662
@govindankandasamy1662 8 ай бұрын
This Mahabharatam production and the actors and their acting is superb and even perfect ,if I am permitted to say
@Iyappan-kk9jy
@Iyappan-kk9jy 2 күн бұрын
குந்தி செய்த தவறால் கர்ணன் தண்டணை அனுப்பவித்தான் 😢
@mariadaisy8917
@mariadaisy8917 3 ай бұрын
Very touching ❤
@mahadevanbalaraman4771
@mahadevanbalaraman4771 3 ай бұрын
Okay i feltq very much tears.
@Theflimcreator
@Theflimcreator Жыл бұрын
Dying is better going with that selfish kunti she haven't accepted karna as her son till the war but now is acting like innocent even durodanan was evil he was not like them and I justice want slap her while hearing the diologes in 8:03 how shameless women
@sriram-kn1ju
@sriram-kn1ju Жыл бұрын
Watching 7.6.2023
@arjun-rr5gl
@arjun-rr5gl Жыл бұрын
Why
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 ай бұрын
கதையில் பலவீனமான படைப்பு கர்ணன் எனும் பாத்திரப் படைப்பு மட்டுமே. ‌ ... கதையின் ஆசிரியர் கர்ணன் பாத்திரத்தை பலவீனம் ஆக்கியே கதையை எழுதியுள்ளார். வியாசர் எழுதிய மகாபாரதம் நன்று நன்று இக் கதையின் நிகழ்வுகள் என்றே சொல்லத் தோன்றுகிறது. ...
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 2 ай бұрын
குந்தி அன்னையின் அழுத வாழ்க்கை அதனை அவர் கர்ணன் மற்றும் தனது ஐவரஇடமஉம் வெளிப் படுத்தும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. இதுவே கதையின் சிறப்பு ஆகும். மற்றும் தாயன்பு என்னும் கருணையை இறைவன் கிருஷ்ணரே உலகிற்கு வலியுறுத்தி வெளிக்கொண்டு வருகிறார். இதிலும் கிருஷ்ணரே வெற்றி பெற்றார். ... எனில் மிகையாகாது. ....
@sumathias9335
@sumathias9335 Жыл бұрын
dhuroyothanan kannana use panni kiita, becoz arjunan kum karnakukum ulla pakai vachu karnanai use pannikitta, aadu naiuythunu oonaai aaliuthchu antha story maathri😂
@helinacarrier3040
@helinacarrier3040 5 күн бұрын
கர்ணன் கெடைவள்ளல் தானே பின்பு ஏன்‌தன் தாயின் இயலாமையை புரிந்து ஏற்றுக் கொள்ள வில்லை தாயை தவிக்க விட்டார் தவறு செய்யாதவர் யாரும் கிடையாது மன்னித்து இரூக்கலாமே
@sivasubramanianramachandra1476
@sivasubramanianramachandra1476 7 күн бұрын
சூரியன் தவறு செய்தான் என்றும் சொல்லவில்லை, தவறும் அனைத்தும் குந்தி மட்டுமே, ஒரு ராஜமாத கண்ணீருடன் நிற்பதை மட்டும் காண்பது கூடாது, வீரத்துடன் காட்டாமல் கோழையாக காண்பீர்கள்,
@shafi.j
@shafi.j Жыл бұрын
இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம் சக்தி , மாயா சக்திகள் , இவை அனைத்தும் பிடிங்கி சாதாரண உழைப்புக்கான வாழ்க்கை அறிவியலுக்கெற்ப அதிசயங்கள் என மாற்றி எல்லோருக்கும் அறிமுகத்தை ஆதார் கார்டு மூலமாக ஒழுங்கு படுத்தினன் இறைவன் இனி எந்த பயமும் இல்லை எந்த மாகா பாரதமும் நடைபெறாது
@AJAY00222a
@AJAY00222a Жыл бұрын
Enna oru puthisalithanam firstu oru time machine kandupidinga apram poi ninga sonatha mathitu varalam
@sathya3421h
@sathya3421h 11 ай бұрын
Nicheyam nadekum athu kaliugabarathampor🥰
@Jaya-yt4nx
@Jaya-yt4nx 10 ай бұрын
Mahabharat nadakum ini varum anaithu kaalangalil Aduthu vara Kali yugam dwapara yugam la kandipa intha por varum
@ND-jm2tb
@ND-jm2tb 10 ай бұрын
😂
@movieuploadtamil
@movieuploadtamil Жыл бұрын
Watching 13. 6 .2023
@sathishsathishs9184
@sathishsathishs9184 10 ай бұрын
Karnan🥺😭
@kithiyonm2004
@kithiyonm2004 8 ай бұрын
1:07😭
@karushajrusha5312
@karushajrusha5312 Жыл бұрын
11.25 such a feel🥺
@user-qu3gm9qg3u
@user-qu3gm9qg3u 4 ай бұрын
Superb example Agini-swallai - Sambal-kanal...
@vazkatamil636
@vazkatamil636 Ай бұрын
That bgm 19.37❤❤❤❤
@user-fk3gh1yf7f
@user-fk3gh1yf7f 12 күн бұрын
கர்ணன் = விதி 😎
@suravinothsura5854
@suravinothsura5854 Жыл бұрын
Episode 197
@pons.k8240
@pons.k8240 Жыл бұрын
Lord vishnu and suriya promise to boomadevi to balance . Krishna knows who he is but karna knows only now. He wants to stand against vishnu to see kkrishna leela . He workshop Lord vishnu
@narmakathiravan
@narmakathiravan 10 ай бұрын
Kunthi naaayala ivalo pirachanai ..annaikey mudhal mudhal la paathapvey unmailaam sollirundha ivalo dhooram vandhurujadhula..cha ..paavam karnan😢
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 ай бұрын
குந்தியை அவமரியாதையாக பேச வேண்டாமே.
@NagamalMuniandy
@NagamalMuniandy 2 ай бұрын
Karnan is the best character
@manoharanseetharaman1088
@manoharanseetharaman1088 4 ай бұрын
பெற்றதாயேமகனுக்குஅதர்மம்புரிந்துவிட்டாளே
@MenakaAndersen
@MenakaAndersen 2 ай бұрын
Bravo Karna, every word you spoke here were right. When you suffered, made to a laughter, NOBODY cared. This Kunthi knew, but she didn't speak, never lifted her finger for you, not Beeshma or guru Drona. Kunthi is ashamed of you Karna because she gave birth before marriage. Don't believe a word she says Duriyothana could be a bad guy but he gave you the respect you truly deserved, respect you searched in your entire life. Duriyothana have other interests having you as his friend BUT he is the only one who gave you demand, respect and acknowledgement. This Kunthi ran to you now not because of her love to you Karna. She wants to save Arjun, the real reason. Please keep your promise to your friend Duriyothana. That is your dharma. You will be highly respected in heaven and by all of us. Will you be my friend Karna? I need such an honest friend. I don't have any
Mahabharatham 07/18/14
22:18
Vijay Television
Рет қаралды 822 М.
Mahabharatham 10/09/14
22:56
Vijay Television
Рет қаралды 6 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 19 МЛН
Karnan vs Indradev full fight in tamil//Suryaputra karnan in tamil
10:03
இதிகாச பயணம்
Рет қаралды 254 М.
Mahabharatham 10/07/14
22:36
Vijay Television
Рет қаралды 3,3 МЛН
Mahabharatham 12/16/13
22:38
Vijay Television
Рет қаралды 2,7 МЛН
Mahabharatham 07/15/14
22:33
Vijay Television
Рет қаралды 1,3 МЛН
"Қателігім Олжаспен азаматтық некеге тұрғаным”
41:03
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 243 М.
Can this capsule save my life? 😱
0:50
A4
Рет қаралды 29 МЛН
She fell for his prank.
0:39
Valja & Maxim Family
Рет қаралды 35 МЛН
🍁 СЭР ДА СЭР
0:11
Ка12 PRODUCTION
Рет қаралды 10 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 3,6 МЛН