Mahabharatham 09/15/14

  Рет қаралды 2,548,278

Vijay Television

Vijay Television

Күн бұрын

Mahabharatham | மகாபாரதம்!
Abhimanyu refuses to give up eventhough he is wounded by so many arrows. Abhimanyu bravely fights with everyone, when is stabbed by Saguni at the back. Duryodhanan refuses to kill Abhimanyu and beats him up till death.
அபிமன்யு புண்பட்ட நிலையிலும் அவனுடைய வீரத்தை வெளிக் காட்டுகிறான். கிருஷ்ணன் அபிமன்யுவை நினைத்து வேதனை கொள்கிறார். துரியோதனன் அபிமன்யுவை கொல்லாமல் துன்புறுத்துகிறான்.

Пікірлер: 422
@archanaarchana2887
@archanaarchana2887 Жыл бұрын
1 வீரனை வதைக்க எத்தனை கோழைகள். Great man oh abhimanyu and big warrior
@vikkivikkimass2842
@vikkivikkimass2842 Жыл бұрын
Always Arjunan abhimanyu my favourite wariyar
@elangovan7920
@elangovan7920 Жыл бұрын
Excellent comment 👌
@КсенияЗолотарева-ы6м
@КсенияЗолотарева-ы6м Жыл бұрын
Это адхарма.
@sibusurya9768
@sibusurya9768 5 ай бұрын
Kolai kala yaaru karnan ha , thuronacharyar ha , athu viyugam bro , karnan munna avan oru thooosu 😂
@sinthujanjohnson3636
@sinthujanjohnson3636 3 ай бұрын
​@@sibusurya9768 Mahabharatam padichathu illa pola 😂
@gowthamanjaiganesh3210
@gowthamanjaiganesh3210 6 ай бұрын
Abhimanyu 😢😢😢😢. He thought me to fight all the problems in my life just like how he fought in chakravyuha. True hero 😢😢😢😢
@Starbala03
@Starbala03 10 жыл бұрын
யுத்தத்தின் 13ம் நாளில், அபிமன்யுவின் வீரத்தை, ஸ்ரீ வில்லிபுத்தூரார் தனது மகாபாரதத்தில் இவ்வாறு வர்ணிக்கிறார் "இது வரை சக்கரம் ஏந்திய ஒரு மகாவிஷ்ணுவைதான் உலகம் கண்டிருக்கிறது, இன்று இரண்டாம் மகாவிஷ்ணுவை கண்டது, அபிமன்யுவின் வடிவத்தில்" மிகச்சரியான, 100% பொறுத்தமான வரிகள்...
@pavalavannanethirajan6130
@pavalavannanethirajan6130 Жыл бұрын
Ettnai naikal
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
பொருத்தம்
@PriyaPriyaP-sv5xt
@PriyaPriyaP-sv5xt 5 ай бұрын
Sema
@neethirajan3914
@neethirajan3914 4 ай бұрын
அருமையோ அருமை ❤
@priyasivaraj5557
@priyasivaraj5557 Жыл бұрын
Abimanyu... After Arjuna You Are My Favourite Among All❤Full Of Tears😢😢💧💧
@vikkivikkimass2842
@vikkivikkimass2842 Жыл бұрын
Arjunan abhimanyu
@Venkat.266
@Venkat.266 Жыл бұрын
அனைத்து பொட்டை பாடுகளும் ஒன்று சேர்ந்து ஒரு மாவீரனை வீழ்த்தி விட்டது...... இந்த எபிசோடை நான் முழுமையாக பார்க்க வில்லை....Just 30 second I miss you......வீர அபிமன்யு...😭😭😭😭😭😭😭😭😭
@ViruthishWara
@ViruthishWara 2 ай бұрын
Bro evanum kettavan illa bro mahabharathatha fulla paarunga
@josephinemary3010
@josephinemary3010 Жыл бұрын
All actors perfect seleced for the characters...... Seeing aabimanyu after Full of tears my eyes....😢😢😢😢
@MUTHALAGAR.M
@MUTHALAGAR.M Жыл бұрын
உடன் பிறந்தவர்களை நம்பலாம்...... அப்பாவின் உடன் பிறந்தவர்களை நம்ப கூடாது 💯
@menahamenaha-eg7kt
@menahamenaha-eg7kt 2 ай бұрын
Yes 😢
@tamizhs9700
@tamizhs9700 2 ай бұрын
சில நேரங்களில் உடன் பிறந்தவர்களையும் நம்ப கூடாது 😢
@samymhag6074
@samymhag6074 2 ай бұрын
உடன் பிறந்தவர்கள் அதை துரோகிகள்‌
@ComputerUpdates
@ComputerUpdates Ай бұрын
Nanum badhika pattavan
@vpvlogs7523
@vpvlogs7523 Ай бұрын
Enna ketta yarayume namba kudathu...na ellaralayum pathikka pattavan
@tamilnadu994
@tamilnadu994 4 ай бұрын
கர்ணனின் நிலை யாருக்கும் வர கூடாது.உடன்பிறந்த சகோதரனின் மகனை வீழ்த்த வேண்டிய நிலை அவனுக்கு வந்திருக்க கூடாது😢😢
@KannanKannan-ql7hg
@KannanKannan-ql7hg 2 ай бұрын
கர்ணன் பாசம் இல்லாதவன் கர்ணன் கௌரவம் ஒன்றுமே எதிர்பார்க்கிற
@sahayahency9162
@sahayahency9162 2 ай бұрын
Antha alavukku avnoda gowravam mukkiyama pochi. Karnan oru kolai veran alla. Veeran edral athu ambimanu mattumea
@RasanRasan-dq3hb
@RasanRasan-dq3hb Ай бұрын
Yeah. You understood the situation of karnan😢
@rhditz3285
@rhditz3285 Жыл бұрын
சிறந்த வீரர் அபிமன்யு...🥺🥺🥺
@padhmaranganathan5205
@padhmaranganathan5205 7 ай бұрын
😂
@clasheveryday1
@clasheveryday1 Ай бұрын
​@@padhmaranganathan5205Unaku vera veliyae illaya. Enga paathalam sirichitu iruka. Kena pu***
@keerthanakeerthi0719
@keerthanakeerthi0719 Жыл бұрын
Heart breaking episode💔 Best fighter Abhimanyu ✨
@SANTHALAKSHMI-vp5oi
@SANTHALAKSHMI-vp5oi Жыл бұрын
3
@komallovevanshi475
@komallovevanshi475 Жыл бұрын
Hindi
@padhmaranganathan5205
@padhmaranganathan5205 9 ай бұрын
😅😂😂😂
@clasheveryday1
@clasheveryday1 Ай бұрын
​@@padhmaranganathan5205Enada siripu paithiyakara
@krishnabless_edits_
@krishnabless_edits_ 11 ай бұрын
The great warrior Abhimanyu🔥🔥
@Ammu_Ediz
@Ammu_Ediz 5 ай бұрын
வீரனின் முதுகில் வாளை குத்துவது சத்திரியர் தோற்றதற்கு சமம். அபிமன்யு சிறந்த மாவீரன் ❤
@srilanka2025
@srilanka2025 10 жыл бұрын
இப்படித்தான் ஈழத்திலும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து எமது வீரர்களை கொன்றனர் . அனால் என்றோ ஒருநாள் தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க இயலாது. நாமும் எமது யாதவ கிருஷ்ணன் வரும்வரை காத்திருப்போம் ...
@sramessasi1276
@sramessasi1276 Жыл бұрын
உண்மை ❤
@akelumalaiakelumalai8845
@akelumalaiakelumalai8845 Жыл бұрын
ஊண்மை
@RAMESHG-tz2oo
@RAMESHG-tz2oo Жыл бұрын
Pottaingala
@rajakasi9645
@rajakasi9645 Жыл бұрын
p0p0009
@rajakasi9645
@rajakasi9645 Жыл бұрын
io
@rajendrankumari8036
@rajendrankumari8036 Жыл бұрын
மாவீரன். என்றும். உயிர்பிச்சை. கேட்கமாட்டான்
@umasatish4418
@umasatish4418 Жыл бұрын
I love abhimanyu 💗💗💗💗💗 i want this type warrior of my son
@VigramAishu
@VigramAishu Жыл бұрын
Abhimanyu is hero of Mahabharata
@VanajaVanaja-im1eg
@VanajaVanaja-im1eg Жыл бұрын
வீர வணக்கம் அபிமன்யு🙏🙏🙏🙏
@savithirisavithiri6491
@savithirisavithiri6491 5 ай бұрын
செம நடிப்பு அபிமன்யு வாக நடித்தவர்
@Sanjayan_28
@Sanjayan_28 2 ай бұрын
paras arora actor name
@Gayathri-lk6cp
@Gayathri-lk6cp 6 ай бұрын
மகாபாரதத்தில் கங்கை மைந்தர்க்கும் அபிமன்யுவிற்கும் தான் வழிகள் அதிகம் ❤❤
@Atiariyani-sb9gj
@Atiariyani-sb9gj 4 ай бұрын
16:22 16:22 16:22 16:22 16:22 16:22 Bahasa Indonesia
@Atiariyani-sb9gj
@Atiariyani-sb9gj 4 ай бұрын
Terjemahkan kan bahasa indunisia
@thavamrani8771
@thavamrani8771 Жыл бұрын
இந்த கதையில் சதி செய்து மகாவீரர்களை மண்ணில் சாய்த்தனர் ❤😪
@pragadeeshking5129
@pragadeeshking5129 Жыл бұрын
Karnan🥺❤️
@sathishsathishs9184
@sathishsathishs9184 Жыл бұрын
Karnan❤
@PearlynRajan
@PearlynRajan Жыл бұрын
கர்ணன்
@krishna90sstories
@krishna90sstories Жыл бұрын
வீரனின் வலி தாங்கமுடியவில்லை 😭
@sathyasanthiya8037
@sathyasanthiya8037 Жыл бұрын
கண்ணீர் வருவதை அடக்க முடியவில்லை
@ratandas1482
@ratandas1482 Жыл бұрын
যত বার দেখি তত বার চোখের পানি এসে যায়
@creatortocreate6819
@creatortocreate6819 8 ай бұрын
Abimanyu real hero 😊 this war💐💐
@NandhiniM-s1o
@NandhiniM-s1o 7 ай бұрын
I love abiemanu❤❤❤❤
@yuvalakshminiranjan3869
@yuvalakshminiranjan3869 Жыл бұрын
13th day war chakravyuhamum sarithira nayaganum The name is abhimanyu ♥️♥️♥️🔥🔥🔥🔥🏹🏹
@karuppasamy3151
@karuppasamy3151 9 ай бұрын
Abimanyu uyir pirivathai parka mudiya villai, vizhigalil ratham varukirathu 😢😢😢 i miss u abimanyu 😢
@BalamurganVlr02
@BalamurganVlr02 3 ай бұрын
நிஜம் அப்பாவின் உடன் பிறந்த எவரையும் நம்பாதே
@deepanns8460
@deepanns8460 4 ай бұрын
Karnanuku kavasam, surya puthiran anaal abimanu maa veeran 🙌🔥🔥 Karnaney sollirupar abimanuvidam
@rajkumarm5236
@rajkumarm5236 Жыл бұрын
மாவீரன் அபிமன்யு 🔥🔥🔥🔥🔥🔥
@abipremaabi
@abipremaabi 2 ай бұрын
அபிமன்யு ஒரு மகாவீரன்❤
@sdgussing.channel6633
@sdgussing.channel6633 2 ай бұрын
அபிமன்யுவின் வீரம் எனக்கில்லையே என்று இந்த காட்சியை பார்த்தது எண்ணினேன் அது போல் அபிமன்யுவின் நிலையை பாத்து கண்ணீரை விட அதிகம் என் உடல் சிலிர்த்தது மாவீரன்
@Manisha_2357
@Manisha_2357 Ай бұрын
என் கண்களில் இருந்து கண்ணிற் என் வருகிறது என்று புரியவில்லை இதயம் வலிிகிறது 😢😢😢😢
@janaki6201
@janaki6201 Жыл бұрын
Abimanyu is the one of the best 🙏🙏🙏🙏
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
வெல்ல முடியாத அனைவரையும் கொலை செய்ததே மகாபாரதம் யுத்தம்.
@visithravisithra9902
@visithravisithra9902 Жыл бұрын
அவர்கள் முடிவிலாவது நல்வழிபட முக்தி பெற வழிகாட்டியது.
@kskkiran3
@kskkiran3 Жыл бұрын
Most heart winching scene 😢😢
@kvlgroups5134
@kvlgroups5134 3 ай бұрын
அன்புவீரனே🎉🎉🎉❤❤❤
@karpi100
@karpi100 Жыл бұрын
😢வீரம் மடிந்து விட்டது...
@Dhyaneshpalanivel
@Dhyaneshpalanivel 6 ай бұрын
Abhiymanu😢😢😢😢😢😢😢😢😢😢😢
@VijayaDharun
@VijayaDharun 7 ай бұрын
இது போன்ற தான் அன்று நமது இலங்கை தமிழக நண்பர்கள் திமுக ஆட்சி செய்த போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது நம் இனமக்கள் மற்றும் சகோதரிகள் நிர்வாகம் படுத்தி கற்பழித்து கொன்றார்கள் இதை மறந்து இவர்களுக்கு வாக்களிக்கிறாகள்
@Nobody-in2re
@Nobody-in2re 6 ай бұрын
Yenda yepdi yepdi lam election campaign panringa... Ingeyium vitu vakliya
@amiemohan8578
@amiemohan8578 3 ай бұрын
Fr that adarhma done by TN ppl nw they facing consequences..
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 10 ай бұрын
Saguni,dhuriyan saagurathe pakkanum👍
@sitaramsivarama
@sitaramsivarama 6 ай бұрын
Pinal erunthu kuthukiran saguni
@SrinadhiSri
@SrinadhiSri 8 ай бұрын
Enala pakave mudiyal azhaya varudhu 😭😭😭😭kashtama iruku my great abhimanyu ❤
@vathsalavathsala9004
@vathsalavathsala9004 3 ай бұрын
நான் என்றும் இவ்வாறு அழுததில்லை😢❤
@deepsvadivelfan
@deepsvadivelfan Жыл бұрын
extraordinary acting and screenplay🔥🔥🔥🔥
@1990wesly
@1990wesly 9 жыл бұрын
really crying Dropped my tears 😭
@seetharamanr4341
@seetharamanr4341 Жыл бұрын
Abimanyu ❤🔥
@vivekeie
@vivekeie 10 жыл бұрын
Abhimanyu - u brought tiers in all of our eyes
@hassanmohammed9611
@hassanmohammed9611 10 жыл бұрын
hats of abimanyu........ irakum pothum punnagaiudan irapavane veeran........ very gud thinking of director..... and very nice performance of the character...... abimanyu.......
@MTechInformationTechnology
@MTechInformationTechnology 8 ай бұрын
It's not from director. This is from Epic Mahabharata
@KannanKannan-ql7hg
@KannanKannan-ql7hg 2 ай бұрын
சகோதரர்களை நம்பக்கூடாது ரத்த பந்தத்தை நம்பவே கூடாது
@Arumanthi81
@Arumanthi81 23 күн бұрын
Unmaithan 😢 100%
@asishpattnayak3164
@asishpattnayak3164 Ай бұрын
Jay Sri Radha Krishna 🙏
@theenadhayalan3749
@theenadhayalan3749 9 жыл бұрын
Abimanyu s acting has beaten all others.. no doubt on this. hats off
@vikkivikkimass2842
@vikkivikkimass2842 Жыл бұрын
Abhimanyu is best wariyar
@shivakaleeswaran1913
@shivakaleeswaran1913 Жыл бұрын
KARNAN ❤
@balachandar9765
@balachandar9765 6 ай бұрын
Sunni
@MonishJayavel
@MonishJayavel 14 күн бұрын
Maaviran abhimanyu🔥🔥🔥🔥
@sikkalvisuals
@sikkalvisuals 7 ай бұрын
2024 watching attention here 🥰
@sivasivamnp279
@sivasivamnp279 6 ай бұрын
முதுகில் குத்தும் மாவீரன் அல்லவா கர்ணன்...
@shashkzn6433
@shashkzn6433 5 сағат бұрын
ඒ ශකුනි බන් කර්න අභිමන්‍යුගේ වේදනාව දැකල මරනය ඉක්මන් කරනව එච්චරයි
@dark_heart_333
@dark_heart_333 11 ай бұрын
தேவைமிக்க இடத்தில் உபேயோகிக்க இயாலாத பான்டவர்களின் வீரம் ஏதற்கு,வீரமிக்கவர்கள் என்று அவர்களை என்னி கர்வம் கொண்டிருந்தேன் அதனை பொய் என்று நிருபித்து விட்டனர்,😒
@yessay_Sathish
@yessay_Sathish Жыл бұрын
அபிமன்யு💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@meerashalini1964
@meerashalini1964 9 жыл бұрын
So sad. Can't stand it! Brave warrior Abhimanyu!
@thopukaramuralimohan648
@thopukaramuralimohan648 6 ай бұрын
Veera Abhimanyu 🙏🙏🙏
@chinnapaiyananbarasu
@chinnapaiyananbarasu 10 күн бұрын
Yes ,he is the real hero of Mahabharata
@rajendrankumari8036
@rajendrankumari8036 8 ай бұрын
மாவீரன். என்னத்திறகு. என்றுமே. தொல்வியில்லை
@kanchanarajan8485
@kanchanarajan8485 Жыл бұрын
கடவுளின் வேடிக்கை அற்புதம்
@jerry3983
@jerry3983 9 жыл бұрын
Abimanyu is great
@preethiyeswanthi
@preethiyeswanthi 10 жыл бұрын
wow abimanyu u r the super hero . hats off to u
@menukamenu950
@menukamenu950 2 ай бұрын
Great 👍 அபிமன்யு
@tkkannan1905
@tkkannan1905 9 жыл бұрын
Intha episoda pakkurappo ennai ariyamal kannil neer vanthathu
@priyaammu8972
@priyaammu8972 9 жыл бұрын
so sad epsiode of Abhimanyu death in war........ he is great warrior for lifetimeeeee............................
@mehaaamirchannel2393
@mehaaamirchannel2393 3 ай бұрын
❤❤❤❤❤I love Abhimanyu
@Sundaravel62
@Sundaravel62 10 жыл бұрын
awesum abimanyu .....luv it....never give up even v r in the edge f r life
@prabupraburam4501
@prabupraburam4501 Жыл бұрын
😁😄😃பிரமாதம் 👌👍🏾🆗. அருமையாக.... படம் பிடித்து காட்டிய... கலாய்க்கர்களுக்கு 👌👌👌👍🏾👍🏾👍🏾பாராட்டுக்கள் 👍🏾🆗😁.
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 Жыл бұрын
ABIMANSHU ❤❤❤❤❤
@Kajee__2007
@Kajee__2007 Жыл бұрын
சிறந்த வீரன் அபிமன்யு 😂😂😂😂
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Cant stop crying
@ajiththale3548
@ajiththale3548 Жыл бұрын
Jai krishnaa 🔥❤😚
@nalinnalin-6065
@nalinnalin-6065 Жыл бұрын
Love You Abi
@MithraVijay-c1f
@MithraVijay-c1f Жыл бұрын
Super sotry maga baratham
@gopalakrishnanvenkatesan4130
@gopalakrishnanvenkatesan4130 2 ай бұрын
Guru Drona didn't do anything other than forming Chakra Viyuga. Neither killed nor saved anyone. Lived for his son Ashwathama.
@harishchandrasekaran9364
@harishchandrasekaran9364 10 жыл бұрын
These episodes didn't do justice to Abhimanyu.... The episodes are made more melodramatic rather than depicting the actual epic. They didn't portray the bravery of Abhimanyu properly. Abhimanyu singlehandedly ransacked the kaurava army and Karna didn't do the final kill as portrayed here. This is as per Vyasa's Mahabharatha During the course of the battle, Abhimanyu killed approximately 10,000 soldiers, horsemen, and elephant-men. He killed the following maha-rathis King of Asmaka Sushena Drighalochana Kundavedhin the younger brother of Salya younger brother of Karna (younger son of Radha) Vasatiya Rukmaratha, son of Salya Lakshmana, son of Duryodhana King of Kratha Vrindaraka Vrihadvala, King of Kosala six of Karna's counsellors son of the ruler of the Magadhas Bhoja prince of Martikavata Satrunjaya, Chandraketu, Mahamegba Suvarchas, Suryabhasa Suvala's son, Kalikeya The following people were wounded by Abhimanyu and forced to turn away or lost consciousness for a short period of time before resuming the battle: Karna Salya Duhsasana Vrishasena Duryodhana As night drew near, Duryodana asked Drona how Abhimanyu could be killed. Drona gave the idea of cutting the bow by some means. Following which Karna quickly cut Abhimanyu's bow. Kritayarman killed his horses and Kripacharya killed his two Parshni charioteers. The others all simultaneously attacked him with their arrows. Bowless and chariotless, Abhimanyu, took up a sword and a shield and attacked. However, Drona cut his sword at the hilt and Karna destroyed his shield. He then picked up a chariot wheel from the ground and rushed at Drona. The kings all attacked and broke the wheel into small fragments. Abhimanyu than picked up a mace and rushed at Aswatthaman. Aswatthaman jumped out of his chariot and ran as Abhimanyu destroyed his chariot. Abhimanyu than attacked and killed Kalikeya and seven hundred and seventy of his army. He then attacked Duhasasana's son and destroyed his chariot. They both knocked each other down. Duhasasana's son got up first and hit Abhimanyu on the head, killing him as he was getting up
@kumbubumbu
@kumbubumbu 10 жыл бұрын
Duryodhana is great and invincible. He can win everyone like this. -- Since Duryodhana lobbyists are quiet I helped them. They will come back alive soon for Karna's and Duryodhana's final fights.
@suriyanarayanan2655
@suriyanarayanan2655 10 жыл бұрын
U re right. But they've not shown the duel between Abhimanyu and Laxman. It is said none interfered and were deeply sunk in the fight between the young lions of Kuru clan. And undoubtedly Abhimanyu slayed Laxman's head. Duryodhan was devastated seeing it. Lol, they missed to show his strength and courage.
@vigneshwaran720
@vigneshwaran720 Жыл бұрын
Om venkateshyya namaha amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma appa amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@benittajosphine
@benittajosphine Жыл бұрын
They acted so well that we feel pain
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Vèry fine act abhimanyu
@Monishajaikumar
@Monishajaikumar Жыл бұрын
Jai abhimanyu
@merrymaid13
@merrymaid13 10 жыл бұрын
Abhimanyu is the best in the mahabharatham and also in the series he is the best actor,.
@LokanLokanathan-ot8ry
@LokanLokanathan-ot8ry 2 ай бұрын
ஒரு பாலகணை அழிக்க இத்தனை வீரர்கள் உண்மையில் அபிமன்யு தான் மாவீரன்
@tharajathbagam365
@tharajathbagam365 Жыл бұрын
Ithanai parai. samaliththu venre siharam nee Abhimanyu kolaihal muthuhil Thanki unnai veelthi ullenar sahuniyai nee Thakkiya vitham minnal
@karthikasuresh547
@karthikasuresh547 9 жыл бұрын
HEART TOUCHING PARAS ARORA SUPER
@manimegalaimegalai5161
@manimegalaimegalai5161 11 ай бұрын
Abimanyu maa veeran
@sharavanankumar2766
@sharavanankumar2766 10 жыл бұрын
abimanu u r very great neethaaan unmaiyana veeran pithamagar besmar arjunan karnan ivarkal alla neethan nee mattum thaan veeran
@renittarenitta9385
@renittarenitta9385 3 ай бұрын
Abhimanyu maveeran ❤❤
@pusphafire5180
@pusphafire5180 3 ай бұрын
உண்மைதான் நண்பரே
@slmsinghania
@slmsinghania 10 жыл бұрын
abhimanyu was great
@SudharsanSuresh-ej8hf
@SudharsanSuresh-ej8hf 4 ай бұрын
அபிமன்யு ஒரு மாவீரனாவன்
@kanchanarajan8485
@kanchanarajan8485 Жыл бұрын
இந்த இடம் சரியில்லை அதர்மத்ை பார்த்து சகோதிரியின் மைந்தன் வில்வித்தை கற்று தந்தவரே கிருஷ்ணன் இதை வேடிக்கை பார்ப்பது சரியா
@Ram-e2e
@Ram-e2e 2 ай бұрын
Full of tears😥😭
@PraveenPraveen-xq8lu
@PraveenPraveen-xq8lu 18 күн бұрын
Arjunan பிதாமகரை அம்பு படுக்கை படுக்கவைக்கவில்லை, இந்த யுத்தத்தில் ஒன்றும் செய்யவில்லை
@chantaylor2270
@chantaylor2270 5 ай бұрын
Why KRISHNA Did not save Abhimanyo? no point spreading tears if he letting him to die.don't think Krishna has been fair on this battle.
@KumaraguruGuru-us3on
@KumaraguruGuru-us3on 4 ай бұрын
Because new yuga star?
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 3 ай бұрын
I couldn't control my tears 😞
Mahabharatham 09/16/14
22:25
Vijay Television
Рет қаралды 3 МЛН
Mahabharatham 09/18/14
22:16
Vijay Television
Рет қаралды 4,5 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Mahabharatha | Full Episode 124 | Star Suvarna
20:27
Star Suvarna
Рет қаралды 747 М.
Mahabharatham 04/30/14
22:29
Vijay Television
Рет қаралды 2 МЛН
Mahabharatham 09/19/14
22:06
Vijay Television
Рет қаралды 2,4 МЛН
Mahabharatham 09/12/14
22:35
Vijay Television
Рет қаралды 1 МЛН
Mahabharatham 10/07/14
22:36
Vijay Television
Рет қаралды 4,2 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН