Mahabharatham 12/18/13

  Рет қаралды 2,195,784

Vijay Television

Vijay Television

10 жыл бұрын

Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan claims Karnan as the king of Angadesam and Dhritarashtran appoints him as the king. Karnan becomes friends with Duryodhanan. Fight between Arjunan and Karnan starts. An arrow comes to pierce Karnan when his armor appears to protect him. Kunti faints on knowing the true identity of her son Karnan. The fight comes to an end as the sun has set.

Пікірлер: 753
@suntharapandiyan1111
@suntharapandiyan1111 7 ай бұрын
இந்த மொத்த ராஜ்யதுக்கு மூத்தவனே கர்ணன் தாண்ட... அவன் தான் எல்லாம் முதன்மையானவன் ❤
@dhamodaran2115
@dhamodaran2115 Ай бұрын
Asthinapurathin varisu illa
@amiemohan8578
@amiemohan8578 25 күн бұрын
​@@dhamodaran2115but he still son for Kunti...even he born to different father but the queen is same
@king0107t
@king0107t 9 күн бұрын
​@@dhamodaran2115apdi patha beeshmar ra thavara Vera evanumey illa😂
@user-uk5sg7vj8g
@user-uk5sg7vj8g 6 ай бұрын
துரியோதனன் இல்லை என்றால் கர்ணனின் வீரம் வெளிப்படாமல் போயிருக்கும் 🏹🏹🏹🏹🏹🏹🏹💯
@silani_gem1985
@silani_gem1985 3 ай бұрын
இதுவரைக்கும் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் மிக குறைவாக கிடைப்பதற்கு காரணம் இதுதான்
@ilakkiyadharshini7391
@ilakkiyadharshini7391 2 ай бұрын
தவறு. கர்ணனின் ஆற்றல் மடை திறந்த வெள்ளம். எப்படியாயினும் வெளிப்பட்டே தீரும். துரியோதனன் அதற்கு உதவி செய்தான். அவ்வளவே. துரியோதனன் உதவி இல்லையென்றாலும் கர்ணனின் திறன் நிச்சயம் வெளிப்பட்டு இருக்கும்🔥
@user-zu2ss5pw3i
@user-zu2ss5pw3i 2 ай бұрын
Thuriyotharanin NATPU suyanalame thavira pothu nalam ellaye
@KannanKannan-ql7hg
@KannanKannan-ql7hg 28 күн бұрын
துரியோதனன் கோவில் கர்ணன் சேராமல் இருந்திருந்தால் கர்ணன் இறந்திருக்க மாட்டான்
@manikandan-oj7em
@manikandan-oj7em 8 күн бұрын
​@@silani_gem1985 ne po .apdi illna muditu eru......
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 Жыл бұрын
இதில் துரியோதனன் செய்த செயலை தர்மன் செய்திருந்தால் கதையே மாறிப் போயிருக்கும்.
@megharaj4989
@megharaj4989 Жыл бұрын
Tharmanin thanthai Raja illai seivatharku
@jenushajenusha4921
@jenushajenusha4921 Жыл бұрын
Mm
@ggbalaji27
@ggbalaji27 Жыл бұрын
வாய்பபில்லை ராஜா😅
@mugunthan855
@mugunthan855 Жыл бұрын
​@@megharaj4989aptram y raja pathavi kettu sandai
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 Жыл бұрын
Great think nanbaa
@gopalakrishnanvenkatesan4130
@gopalakrishnanvenkatesan4130 9 ай бұрын
Making Karna as a King is a proud moment for Karna. Duryyodhan although had bad intention, he respected talent orelse we would nt have known Karnan. Without seeing Karnas full porential, he beleived in Karna. Thats the respect.
@anjanaren.1946
@anjanaren.1946 3 ай бұрын
எனது மாவிரன் கர்ணனுக்கு அங்கிகாரம் கொடுத்து சமத்துவ நாயகன் துரியோதனன் பாண்டவர் களுக்கும் ராஜ்ஜியம் பிரித்து கொடுத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்
@murukumaran7672
@murukumaran7672 9 жыл бұрын
இங்கே வாசு தேவ கண்ணனின் தர்மத்தை போற்றுவதர்க்காகவும் பெருமை படுத்துவதற்காகவும் அவர் சார்ந்த அர்ச்சுனணனை சிறப்பித்துக் காட்டுகிறார்கள்...!! ஆனால் பிறப்பால் இழிவுண்டு தனது தனித் திறமையால் வீரம் மிகுந்து கொடையால் புகழ் கொண்டு நட்புக்காக நன்றிக்காக உயிர் தந்து என்றும் எல்லோரது நெஞ்சிலும் வாழும் உன்னத நாயகன் கர்ணன்... அத்தினாபுரத்தின் அரியணைக்கு உண்மையிலேயே உரித்தானவன் கர்ணன்.. திறமையாலும் பண்பாலும் மட்டும் அல்ல பிறப்பாலும் மூத்தவன்...!! தனது அதிகாரம் அறிந்த பின்பும் கொண்ட நன்றிக்காக உயிர் கொடுத்து என்றும் உயர்ந்து நிக்கிறான் மாவீரன் கர்ணன்::://
@sujenthiransivalingam7345
@sujenthiransivalingam7345 Жыл бұрын
உண்மை
@dhayanithin3022
@dhayanithin3022 Жыл бұрын
👍
@kabilank8746
@kabilank8746 Жыл бұрын
Well said bro...👏🏼👏🏼
@manikandan-rr1oq
@manikandan-rr1oq Жыл бұрын
It's true
@valvalikumvarthai3734
@valvalikumvarthai3734 Жыл бұрын
சதி செய்தே மஹா அதி ரதி கர்ணனை அர்ச்சுனன் கொன்றான்.
@sathyasanthiya8037
@sathyasanthiya8037 Жыл бұрын
கரணன் வீரன் அல்ல மாவீரன்
@manoharan700
@manoharan700 Жыл бұрын
அதை யாராலும் மறுக்க முடியாது 👍
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 7 ай бұрын
கர்ணனுக்கு அங்கீகாரம் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி....ஆனால் அது சூழ்ச்சி என்று அறியாதவன் எம் கர்ணன் 🙏🙏🙏🙏
@viratdharaniviratdharani696
@viratdharaniviratdharani696 6 ай бұрын
உசிதமான செயல் அண்ணா❤
@PradeepTiwari-pp6to
@PradeepTiwari-pp6to 4 ай бұрын
हिन्दी
@BalajiIAS-yi3hq
@BalajiIAS-yi3hq 4 ай бұрын
Idiot​@@PradeepTiwari-pp6to
@harishadow6062
@harishadow6062 4 ай бұрын
Sultchi illai ethil kurapadume anaithume unmaiyumr illai karnan duroyodhanan natpu enbathu megavume menmaiyanathu 💯 unkayana natpu ❤
@nalinnalin-6065
@nalinnalin-6065 3 ай бұрын
En Keddavankaluku Friend eruka kudatha Eppa ellarum ouru sulsiyoduthane palakirinam
@k.vijaykumar7689
@k.vijaykumar7689 9 ай бұрын
என்றைக்கும் எங்க தல(கர்ணன்)கெத்துதான் 🔥🔥
@SVG1230
@SVG1230 Ай бұрын
are you a SC ....?
@Iyappan-kk9jy
@Iyappan-kk9jy Ай бұрын
Super 👌
@dhanadhanabal7977
@dhanadhanabal7977 Жыл бұрын
நாம் கண்களுக்குத் தெரியும் கடவுள் சூரியன் அவரது மகன் கர்ணன் என்றும் ஒரு மாவீரன் 🙏🙏🙏
@RGcraeations
@RGcraeations Жыл бұрын
அந்த சூரியனையே வீழ்த்தும் சக்தி கொண்டவர் பீஷ்மர்❤அவரை வெல்லும் சக்தி அகிலத்தில் எதுவும் இல்லை
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
​@@RGcraeations bheesmar dummy bro
@RGcraeations
@RGcraeations Жыл бұрын
@@invisibledon4060 apdinna ungalukku mahabharatham sariya theriyalannu nenaikkuran ,poi nalla padinga bro .
@srimthumariyammanagencies945
@srimthumariyammanagencies945 Жыл бұрын
@@RGcraeations கர்ணன்னும் கவச குண்டலம் இருக்கும் வரை பீஷ்மராலும் கொள்ள முடியாது ப்ரோ
@jssarathy
@jssarathy Жыл бұрын
@@srimthumariyammanagencies945 Pitamah is most powerful bro. Even Arjuna doesn't have chance. In kurukshetra war, 5 Pandavas together will attack Pitamah. Arjuna will attack standing behind Sikkandi. If you read KMG version.
@user-yj5bk9en6d
@user-yj5bk9en6d Ай бұрын
என் தலைவன் சூழ்ச்சியால் கள்ளம் கபடம் இல்லாமல் மாட்டிக் கொண்டார் கர்ணன் 😢😭💔
@hebzibahbeulahsuganthi8545
@hebzibahbeulahsuganthi8545 2 ай бұрын
துரியோதனின் இச்செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
@sikkalvisuals
@sikkalvisuals 6 ай бұрын
2024 watching attention here ❤
@suntharapandiyan1111
@suntharapandiyan1111 7 ай бұрын
என்னுடைய அன்பு கர்ணன்... என் மகனுக்கு கர்ணனின் பெயர் வைத்துளேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ShivaShankar-cm7do
@ShivaShankar-cm7do 3 ай бұрын
@pushpaprasad1572
@pushpaprasad1572 2 ай бұрын
Villain galellam hero aagum kalikaalam edu. Kaalathin maatram. Innoru bhaaratham nadakkum . No escape 😢
@rajivsrajiv5699
@rajivsrajiv5699 2 ай бұрын
Retrace😢😢😢jkpklp0😊😊😢😢
@GKV963
@GKV963 Ай бұрын
Supreme court judge also named Karnan, later he became Kerala Governor. Nice name !
@amiemohan8578
@amiemohan8578 25 күн бұрын
Son of Lord Sun...and pls always educate him do nt fall on trap and misusing him for others benefits...
@Harikumar-139
@Harikumar-139 Жыл бұрын
நட்புகாக உயிர் விட்டது கர்ணன்
@sudharsan7963
@sudharsan7963 Жыл бұрын
KARNAN THALAIVAN 🧡🧡🔥🔥
@g.sathishsathish3006
@g.sathishsathish3006 Жыл бұрын
9 years munnadithan parthen Vijay tv la..aanal ippavom Facebookla oru episode vanthalum ellam episodeum paakanumnu thonuthu ...❤️❤️🤔 Ethukunu than theriyala🤔 .... Ennoda appa Amma Annan ellarkudaium sernthu partha santhoshamanu theriyala...❤️
@PLScience
@PLScience 9 ай бұрын
It potrays every person's personal life
@arunesther9736
@arunesther9736 8 ай бұрын
நாட்புக்கு உதாரணம் துரியோதனன் கர்ணன் ❤🎉🎉
@cforcharan5566
@cforcharan5566 10 ай бұрын
Even dhuriyodhana villana irundhaalu karnan dhuriyodhanan friendship is a true bond❤kadaseee varaiku dhuriyodhanan karnanuku unmayana nanbana thaan irundhaan❤
@divyabavatharani
@divyabavatharani 11 ай бұрын
Karnan is my favourite hero❤❤
@user-jf2fq2pd6o
@user-jf2fq2pd6o 18 күн бұрын
Hi
@user-jf2fq2pd6o
@user-jf2fq2pd6o 18 күн бұрын
I also like karnan
@user-jf2fq2pd6o
@user-jf2fq2pd6o 18 күн бұрын
Reply pannvingaalaa 🤔
@yoganathanpunidha9826
@yoganathanpunidha9826 Жыл бұрын
Always real hero is karnan❤
@suntharapandiyan1111
@suntharapandiyan1111 7 ай бұрын
யாரு வந்தாலும் ஹீரோ அங்க கர்ணன் தான் ❤❤❤😊
@SVG1230
@SVG1230 Ай бұрын
neenga SC - ah bro...
@kalpanadevikalpanadevi2878
@kalpanadevikalpanadevi2878 Жыл бұрын
Karana is the bast❤
@rajpravingaming8112
@rajpravingaming8112 Жыл бұрын
Goosebumps always🔥🔥🔥🔥🔥
@Puviv
@Puviv Жыл бұрын
One of my favourite episode ❤
@ragupathi209
@ragupathi209 Жыл бұрын
Maatha kunthi reaction goosebumps...❤
@gopalsami4358
@gopalsami4358 Жыл бұрын
Karnan maass great Vera level❤❤❤
@jillamani1907
@jillamani1907 Жыл бұрын
Anal thappu seithu vitttar
@jeyasurya4972
@jeyasurya4972 Жыл бұрын
கர்ணன் ❤️💯🔥காவியத்தின் நாயகன் 💥
@madasamymadasamy7322
@madasamymadasamy7322 Жыл бұрын
இங்கு தான் கர்ணன் முதல் முறையாக உயிர் விடுகிறான்...(நட்பு என்ற பெயரில்)
@MUTHUBLASTER
@MUTHUBLASTER Жыл бұрын
Karnan irakkiran than veerathirku adhigaram vendi
@MUTHUBLASTER
@MUTHUBLASTER Жыл бұрын
Soozhchi ariyadhavarr karnan
@amuthamurugasen2774
@amuthamurugasen2774 Жыл бұрын
Yes you are right brother
@sabareesh1142
@sabareesh1142 Жыл бұрын
எவன் ஒருவன் தன் செல்வம் வீரம் இதில் கர்வம் கொண்டு அதை தலைக்கு கொண்டு செல்கிறானோ அவன் போகும் பாதை அறியாமல் ஒரு குருடன் போல தான் உதாரணம் மாவீரன் கர்ணன் 😢😢
@innocentboy3330
@innocentboy3330 Жыл бұрын
இது‌ தவறு. இங்கு கர்ணனின் சம மரியாதை காக்கப்படுகிறது.. துணியால்..
@sabareesh1142
@sabareesh1142 Жыл бұрын
வாக்கு என்ற பெயரில் கர்ணன் முதுகில் குத்தப்பட்ட ஒரு கத்தி நண்பன் மூலமாக தன் ஆக பார்வை இழந்தான் மாவீரன் கர்ணன் 😒😒✌️
@sabareesh1142
@sabareesh1142 Жыл бұрын
@ramakrishnan vellaisamy Then what
@kkn619
@kkn619 7 ай бұрын
அங்கீகரித்தவன் அவன் ஒருவனே
@VigneshVignesh-lu2tp
@VigneshVignesh-lu2tp 3 ай бұрын
அவன் தன் சுயநலத்துக்காக அங்கீகரித்தான் அதன் சூழ்ச்சி தெரியாமல் கர்ணன் அதர்மத்தஉடன் நட்பு உரவு கொண்டார் .....
@azhagararumugapandi4697
@azhagararumugapandi4697 Жыл бұрын
கடவுளின் மகன் ஆனாலும் தர்ம வழி நடந்தால் மட்டுமே சிறப்பை பெறுவான்
@JanaJanarthan-gt4nw
@JanaJanarthan-gt4nw Жыл бұрын
bro konjam logic a pasunga , thathuvam sills veanam
@lakshmithasridhar3175
@lakshmithasridhar3175 10 ай бұрын
Sathyamaana unmai sir. Many fail to understand this. Rendey vari la Karnan moolama Mahabharatam solla vara karuthai azhaga solliteenga. Logic illa nu sonna mutaal.dhaa intellectual vision illa logics pesitu irukaan.
@lakshmithasridhar3175
@lakshmithasridhar3175 10 ай бұрын
@@JanaJanarthan-gt4nw He is the only one in the comment section who has logically put together the virtue and teaching which Mahabharatam try to instill in us through the character Karna.
@karthireo1728
@karthireo1728 10 ай бұрын
Yaru tharma padi bro
@ragu5170
@ragu5170 9 ай бұрын
Worst part is ..discrimination by birth.. athu mattum not good
@prathapsrii
@prathapsrii Жыл бұрын
Dhuryodhana is great!!! He is my hero of Mahabharatham!
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o Жыл бұрын
your are a selfish 😮
@itz_me_david_67
@itz_me_david_67 Жыл бұрын
Duriyothanan nutpu enra peyaril arjunanai kolla thitta pottu nutpu endru karnanitam palakinan
@dineshkumarm161
@dineshkumarm161 Жыл бұрын
Pls read books if possible
@srinivasanjayaraman3581
@srinivasanjayaraman3581 10 ай бұрын
​@@itz_me_david_67correct bro karnan duriyodhananuku unmaiaya dhan iruntha anal duriyodhanan karnanai use pannikitan.
@vijayshankar4842
@vijayshankar4842 7 ай бұрын
​​@@srinivasanjayaraman3581துரியன் கர்ணனை அர்ஜுனனுக்காக ஒன்னும் அரசன் ஆக்கவில்லை. கர்ணனுக்கு அரச பட்டம் அளித்தது துரியோதானன் தான், கர்ணனுக்கும் விருஷாலிக்கும் திருமணம் செய்து வைத்ததும் துரியன் தான், தன்னுடைய 99 சகோதரர் கிட்டயும் கர்ணனுக்கு மரியாதையை கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் துரியன் தான், தனது மனைவி அறை வரை கர்ணனை நம்பிக்கையோடு அனுமதித்ததும் துரியன் தான், குருஷேத்ர யுத்த முதல் பத்து நாட்களில் பீமன் துரியன் தம்பிகளை கொல்லும் போதும், கர்ணனின் சபதத்திற்காக கர்ணனை போரில் கலந்து கொள்ளாமல் இருந்தாலும் பருவாயில்லை என்று கூறியவனும் துரியன் தான், இறுதியாக கர்ணன் இறந்த பின்பு பாண்டவர்களோடு சேர்ந்து இறுதி சடங்கு செய்தது கூட துரியன் தான். அதனால் அவர்களது நட்பு சுயநலம் என்று கூறாதீர்கள். அர்ஜுனன் கூட தான் கடவுள் ஸ்ரீ பகவான் கிருஷ்ணரையே ரத சாரதியாக பயன் படுத்தினான். அதற்காக அர்ஜுனனை சுய நலவாதினு கூற முடியுமா? கூறமுடியாது,ஏன்னா அது அவர்கள் நட்புக்குள்ள இருக்குற ஓரு உரிமை. அது போலத்தான் துரியன் கர்ணன் நட்பும்
@PrasV1595
@PrasV1595 Жыл бұрын
Karna my hero ❤️ ❤❤❤❤❤❤❤
@teamcrazy9573
@teamcrazy9573 2 ай бұрын
தானம் ஆக கிடைத்த ஒன்றை வீரத்தின் மகுடமாக ஏற்க இயலாது ,அது தானம் செய்த ஒருவரின் வீரமாக கருதபடும்.
@user-pn2ze2yb1o
@user-pn2ze2yb1o 11 ай бұрын
அண்ணனும் தம்பியும் மோதுவது கஷ்டமாக உள்ளது சபையில் பாண்டவர்கள் கர்ணன் பக்கம் பேசியிருந்தால் கதையேமாறியிருக்கும்
@imgrt1962
@imgrt1962 Жыл бұрын
கர்ணன் மாவீரன் 🤟 அர்ஜுனன் சிறந்த வில்லாளன் 🤙
@Velus1459
@Velus1459 Жыл бұрын
Arjunan utthaman 🤣🤣
@indumathi7605
@indumathi7605 Жыл бұрын
நட்பு என்ற பெயரில் சூழ்ச்சி செய்து விட்டனர்...
@venkateshs2709
@venkateshs2709 Жыл бұрын
14:14 படைத்தவர் பார்த்து பதறிய கணம். 🙏
@tamilspeaker2507
@tamilspeaker2507 11 ай бұрын
6:06 the bgm and the words ❤
@vijayvictor5040
@vijayvictor5040 2 ай бұрын
❤❤❤❤
@soundararajapandian6201
@soundararajapandian6201 Ай бұрын
மகாபாரதத்தில் கண்ணனையும் அர்ஜுனனையும் விட கர்ணனே முதன்மையான நாயகன்...
@jayaseelan3766
@jayaseelan3766 11 ай бұрын
Great warrior Karna. Great helping of Duriyothana. Nice friendship created from pandemic situation.
@viratdharaniviratdharani696
@viratdharaniviratdharani696 6 ай бұрын
இதற்கு பெயர் நட்பு அல்ல சூழ்ச்சி அன்பு அண்ணா
@jayaseelan3766
@jayaseelan3766 6 ай бұрын
@@viratdharaniviratdharani696 OK brother. 👍
@entertainmentvideos5603
@entertainmentvideos5603 6 ай бұрын
Karnan🔥☝️ number one
@ausuyan1444
@ausuyan1444 Жыл бұрын
Karnan❤
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 4 ай бұрын
பெயரையும் புகழையும் அடைய தர்மத்தை மறப்பது வித்தை ஆகாது. அது அகங்காரம். அர்ச்சுணன் வசனம் ❤
@kamal-AK
@kamal-AK Жыл бұрын
Musical vera level 😅😅😅
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 Жыл бұрын
திரண்டு வரும் இருளைக்கண்டு மிரண்டு விட்டாயா அர்ச்சுனா? சூப்பர் வசனம்👍👍👍
@nithinithi2660
@nithinithi2660 Жыл бұрын
vetrikkara adharma valiyil selvathillai..arjunan
@JayalekshmiJaya-yj4jc
@JayalekshmiJaya-yj4jc 3 ай бұрын
Good ​@@nithinithi2660
@vinayagamoorthyjs3613
@vinayagamoorthyjs3613 18 күн бұрын
Arjunan best
@senthilkumarv7427
@senthilkumarv7427 Жыл бұрын
Saguni mama adipoli
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 9 ай бұрын
The great arjunan,,.... And his words are also very great and beautiful.
@anbuthamarai5921
@anbuthamarai5921 Жыл бұрын
Karan very peaceful person
@user-vk4eq2xw1y
@user-vk4eq2xw1y 20 күн бұрын
ஏன் றம் கர்ணன். கர்ணன் தன்❤
@Chennai_Super_Kings425
@Chennai_Super_Kings425 20 күн бұрын
Hi 😊
@vijaykinga3420
@vijaykinga3420 Жыл бұрын
Karna 😘🥰😍😘🥰😍❤❤❤
@Venkat.266
@Venkat.266 Жыл бұрын
My Hero .....அர்ச்சுனன்.....But கர்ணன் சூதூ வாது தெரியாதவன்...சேராத இடம் சேர்ந்து விட்டான்...😕
@MuthamizhTalks
@MuthamizhTalks Жыл бұрын
No karnan is best
@rchithra6634
@rchithra6634 Жыл бұрын
Karan ❤❤❤
@mrmfady7888
@mrmfady7888 Жыл бұрын
Duriyadhanan is the great ❤❤❤*
@susilkumar1418
@susilkumar1418 10 ай бұрын
My hero
@susilkumar1418
@susilkumar1418 10 ай бұрын
❤❤❤❤
@dinaela8
@dinaela8 4 ай бұрын
அங்கீகாரம்.... கர்ணன் வாழ்க்கை போராட்டம்..
@vinothja
@vinothja Жыл бұрын
How Great Duriyodhana Was.. He is my Hero.. Will Remain My hero...
@thanush5726
@thanush5726 Жыл бұрын
Dei yaaruda nee😂😂
@maruthu3044
@maruthu3044 Жыл бұрын
Neeyum avana maari irukatha
@vinothja
@vinothja Жыл бұрын
@@maruthu3044 ஒரு நல்லவரை மகா பாரததில் குறிப்பிடுங்கள்..
@vinothja
@vinothja Жыл бұрын
He was the one created multiple friends.. He was the one who mentioned I can marry thasi as wife.. He was the one who mentioned I can take anyone as king even the poor rather than pandavas.. He was the one who loved brothers and friends by heart
@maruthu3044
@maruthu3044 Жыл бұрын
@@vinothja கிருஷ்ணன்
@subramanian7507
@subramanian7507 Жыл бұрын
இந்த சம்பவம்தான் இங்கு திறமை மதிக்கப்படுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
@vaidhekivaidheki4369
@vaidhekivaidheki4369 Жыл бұрын
Love karnan
@premkumarappaya
@premkumarappaya Жыл бұрын
Both are great...story written by win team...but we should understand both are good friends
@GKV963
@GKV963 14 күн бұрын
Making a common man to a King is invaluable priceless gift by Duryan. Without knowing Karnas archery talent he gifted the kingdom. No words to say. There should be a serial to explain good characters of Duryan. No wonder Aswathama was close aide.
@senthamilm3184
@senthamilm3184 13 күн бұрын
Ennoda karnan,my role model,my hero.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 5 ай бұрын
ஆணவம் மிகுந்த சுயநலம் பிடித்த துரியோதனன் வசம் சிக்கி விட்டான் கர்ணன். நயவஞ்சகனின் பேச்சுக்கள் அனைத்தும் கொடுமை நிறைந்த வார்த்தைகளாகவே இருக்கும்.
@rameshramesh-ii3ri
@rameshramesh-ii3ri 16 күн бұрын
வெற்றிக்காக அதர்ம வழியில் செல்வதில்லை.அர்ஜுணன் மாஸ்
@Priya-gw5ip
@Priya-gw5ip Жыл бұрын
2:39 and 5:48 maaathaaa reaction melting hearts🥺6:10 to 6:44 Karnaaa's loyalty heart melting14:10 to 15:45emotional part for sure😭
@vanithamahendran8668
@vanithamahendran8668 11 ай бұрын
அர்ஜுன்னை கண்டு துரியோதனன் பயந்து தான், கர்ணனை நண்பனாக சேர்த்து கொண்டான், ஆனால் கர்ணன் பாண்டவர் அண்ணன்.அண்ணனும் தம்பி மோதுவது பார்க்க கஷ்டமா இருக்கு 😭
@nilavarasanu1715
@nilavarasanu1715 Жыл бұрын
Love you karna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@commander369
@commander369 9 ай бұрын
The lord Krishna said the word .. no one can defeat him 👿
@avengers9381
@avengers9381 4 ай бұрын
Karna looks very handsome ❤❤❤
@prashanthprashanth2039
@prashanthprashanth2039 Жыл бұрын
Yaaru vanthalum hero anga karnan thaa pa mahabarathoda mulu kathanayagan karnan krishnar mattum tha❤
@dhuriyan786
@dhuriyan786 6 ай бұрын
இப்போ துரியன் இரத்தம் மரணத்தில் குந்தியின் இரத்தம்😢
@kannankannan676
@kannankannan676 Жыл бұрын
Duriyadhanan is great leader
@susilkumar1418
@susilkumar1418 10 ай бұрын
Mmmmmm
@gnanavelr1505
@gnanavelr1505 14 күн бұрын
ஏகலைவண் இருந்தால் இருவரைம் மிஞ்சி இருப்பாண்
@VasuVs-qt3fc
@VasuVs-qt3fc 4 ай бұрын
My God Karnan🙏🏻❤️
@Suriya-gu3ce
@Suriya-gu3ce Жыл бұрын
கர்ணன் கொடை வள்ளல்🙏🏽. ஆனால் அர்ஜுனன் சத்தியவான்.🙏🏽 சிறந்த வில்லாலன். வில்லுக்கு விஜயன்.😍❤
@kkn619
@kkn619 7 ай бұрын
வில்லாளன் கர்ணனே
@sumartrohitlove5877
@sumartrohitlove5877 6 ай бұрын
pandava 5 man power in one man karnan villil sirandhavan karnane karnan mattume
@nanjilindian3930
@nanjilindian3930 4 ай бұрын
Karna the best warrior. Krishna saved pandavas from Karna. No one in Mahabharata is equal to Karna in bravery. Arjuna killed Karna when he was without weapons. No way Arjuna is equal to Karna. Only Krishna and Balarama could've defeated Karna because they are God incarnation.
@vimalaadhithiya6542
@vimalaadhithiya6542 9 ай бұрын
Arjuna and Karna both are greatest warrior but Arjuna won the people's hearts by his character. Karna also but Karna lose his character for friendship with dhoryadhanan and Arjuna increase good quality for friendship with lord Krishna
@prakashrajamanickam5608
@prakashrajamanickam5608 9 ай бұрын
Karnan ❤ mass hero
@Siva.J
@Siva.J Жыл бұрын
I am Arjun fan
@rajur7127
@rajur7127 Жыл бұрын
Waste
@gobalakrishnanrajoo8328
@gobalakrishnanrajoo8328 Жыл бұрын
# Jai Sri Surya Putra Karna 🌞.
@AswinRR-ew5lx
@AswinRR-ew5lx 13 күн бұрын
கர்ணன் பிறக்கும் போதே bullet proof jacket ஓட பிறந்திருக்காப்புடி
@senthilpalanivel3846
@senthilpalanivel3846 23 күн бұрын
கர்ணன் என்ற பெயரில் அர்த்தம் யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்
@user-pt9ti7jv6z
@user-pt9ti7jv6z 5 ай бұрын
வெற்றியை விட தர்மம் மே முக்கியம்..... அர்ஜுனன் 👍
@user-fw9xn7kj3f
@user-fw9xn7kj3f 4 ай бұрын
Arjunan oompunaan
@VigneshVikki-ul4lj
@VigneshVikki-ul4lj 4 ай бұрын
Poda potta thaiyoli​@@user-fw9xn7kj3f
@KARADIbhai
@KARADIbhai 4 ай бұрын
Arjunan oru thevudiya payyan avana periya villaalana aakanumnu ekalaivan verala vettunanga apro karnan ah kavasam ellathayum pudingittu konnutanha ... Mothathula paakaila arjunan oru thevudiya payyan athu mattum nalla theriyuthu
@vigneshwaranvky1734
@vigneshwaranvky1734 Жыл бұрын
Karnan masss
@ajaykumarm2127
@ajaykumarm2127 Жыл бұрын
My fav is karnan.. 😇😇😇
@kirubalinimurugananthan6450
@kirubalinimurugananthan6450 6 ай бұрын
6:00 even though duryodhana is bad he is doing right to karna 🏹🥺🥺
@amiemohan8578
@amiemohan8578 25 күн бұрын
he is using Karna...
@rathikakrishna7170
@rathikakrishna7170 Жыл бұрын
He wants to beat arjuna.. so he used karnan power to defeat pandavas... poor duriyodana
@srimthumariyammanagencies945
@srimthumariyammanagencies945 Жыл бұрын
No he had a pure friendship with karnan...
@Satheeshkrr
@Satheeshkrr Жыл бұрын
True, Duryodhana able to find a counter to each panadava other than Arjun and finally found karna and used him. But karna give up duryodhana for his brothers in Kurukshetra war.
@srimthumariyammanagencies945
@srimthumariyammanagencies945 Жыл бұрын
😂😂😂
@pandipandi2050
@pandipandi2050 Жыл бұрын
Karnan💥💥
@ajaychidambaram
@ajaychidambaram Жыл бұрын
i dont like duryothana. but this one thing he did is the best and that saved him till his last breath..
@megharaj4989
@megharaj4989 Жыл бұрын
He does it for his defence
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
​@@megharaj4989 may be but friendship was true...when he playing pagadai with duryothanan wife ...duryaithana wife viluva avala thangi pidika karnan idupa pidipan..antha neram duryothanan vanthurvan pathurvan...but onnum sollamataan..but karnanuku manakastama irukum apo poi duryothanan ta poi keppan...apo duryothanan annan thangai viladum bothu kai pattathu enaku thavara therila nu solluvan...santhegam padala duryothanan tayum oru sila nalla character irunthuchu....but saguni thaan duryithathana startingala irunthey attti vachathu..
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
​@@megharaj4989 ithu karnan shivaji naducha fim la varum
@megharaj4989
@megharaj4989 Жыл бұрын
@@invisibledon4060 intha nadaga visayam elam engayum eluthala. Etho padatha pathutu pesa koodathu
@user-ex7xh5th6x
@user-ex7xh5th6x Ай бұрын
without protector shield Karna is not match with Arjun. Arjun is better than Karna.
@ManiS-ug3zo
@ManiS-ug3zo Жыл бұрын
Karan only❤❤❤
@NaveenKumar-fb4oy
@NaveenKumar-fb4oy Жыл бұрын
Superb performance krana 🏹🧑‍🤝‍🧑
@devinchan7531
@devinchan7531 Жыл бұрын
Angadesh! which mean Karna is 👑 of (bangladesh) and bruh even in acient time politics are too conflict
@pragapraveen6450
@pragapraveen6450 4 ай бұрын
Odissa
@ushaelamaran686
@ushaelamaran686 Ай бұрын
முதலில் முடி சூட்டியது குந்தியின் மைந்தனே........ தனது தலைசிறந்த வீரத்தை துரியோதனனிடம் ஒரு நொடியில் அடகு வைத்தாகி விட்டது........ அறிவில் சிறந்த கர்ணன்...... நொடிப்பொழுதில் துரியோதனிடம்.... சரணாகதி அடைந்தது மகாபாரதத்தின் போக்கையே மாற்றி விட்டது.... இல்லையெனில் இப் போட்டியுடன் மகாபாரதமும் முடிந்திருக்கும்.....
@mareeswaranmaruthu1610
@mareeswaranmaruthu1610 9 ай бұрын
❤❤❤Karnanin thiramaikku thakuntha parisu❤❤❤
@oldmonk9571
@oldmonk9571 9 ай бұрын
Duryodhana friendship level ^^^^^^
@gsarankumar1053
@gsarankumar1053 4 ай бұрын
கர்ணன்🎉🎉🎉
@puspharajc6889
@puspharajc6889 Жыл бұрын
Duriyodhana is great
@user-yj5bk9en6d
@user-yj5bk9en6d Ай бұрын
சூரியன் மறைந்து உன்னை காப்பாற்றியது அர்ஜுனா😅
@chidambarams4227
@chidambarams4227 2 ай бұрын
Kunti should have called or embraced Karna at this place
@sathishprasanth9757
@sathishprasanth9757 8 ай бұрын
One of my favourite episode in mahabharat
@user-ye4bn5kt1s
@user-ye4bn5kt1s 2 ай бұрын
My respect for thuriyothanan to save a pure soul♥️
Mahabharatham 12/19/13
22:01
Vijay Television
Рет қаралды 706 М.
Mahabharatham 12/17/13
21:59
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 69 МЛН
சிவன் கதை   227 Tamil Stories narrated by Mr Tamilan Bala
15:18
Mr Tamilan Stories
Рет қаралды 1,1 МЛН
Karnan vs Indradev full fight in tamil//Suryaputra karnan in tamil
10:03
இதிகாச பயணம்
Рет қаралды 304 М.
Mahabharatham 10/09/14
22:56
Vijay Television
Рет қаралды 6 МЛН
Mahabharatham 12/16/13
22:38
Vijay Television
Рет қаралды 2,8 МЛН
Vrishasenan vs Arjunan | kurushethra war | suryaputra karnan tamil episode |
9:57
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 4,9 МЛН
Karnan vs Salliyan full fight | Suryaputra karnan tamil episode | #karnan
8:08
Surya Puthran Karnan
Рет қаралды 124 М.
And who would you choose?👇
0:20
Kitty Power
Рет қаралды 11 МЛН
Утонуть НЕВОЗМОЖНО 😱 #Shorts
0:19
ФАКТОГРАФ
Рет қаралды 3,5 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2,8 МЛН
Rabbit doesn't know who hit her#Short #Officer Rabbit #angel
0:46
兔子警官
Рет қаралды 9 МЛН