நாங்கள் கர்ணனை பார்த்ததில்லை கர்ணன் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று இந்த மகாபாரதத்தை பார்த்துதான் தெரிந்து கொண்டோம் அனைத்து கதாபாத்திரங்களை விடவும் கர்ணன் கதாபாத்திரமே சிறந்தது இந்த கதாபாத்திரத்தில் நடித்த அந்த அன்பு சகோதரருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@arian601 Жыл бұрын
Pandavlardan əsas da Krişnanın ən yaxın dostu əbədi sadiqi olan Arcunadan böyük qardaşı Yudiştiradan yaxşı ola bilməz
@MuruganMurugan-tq5lz Жыл бұрын
12:58 12:59 12:59
@MuhamedSabir-zl9yf9 ай бұрын
நீங்கள் சிறுவர்களுக்கான மஹாபாரத புத்தகத்தை வாசித்துபாருங்கள் கர்ணனை இழிவாக எழுதியுள்ளார் புத்தக ஆசிரியர்😢
@dayalan56727 ай бұрын
உண்மை சகோதரே உண்மை மனம் கனமாகி விட்டது.
@MuhamedSabir-zl9yf7 ай бұрын
@@dayalan5672 yes😢
@suppumams-lh2eh Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு காவியம் மகாபாரதம்
@sriramsankar5345 Жыл бұрын
True words bro
@sampathkumartk4400 Жыл бұрын
Pl pl in bed in JB
@sampathkumartk4400 Жыл бұрын
P
@SivaLingam-dy9hs Жыл бұрын
Yes
@IyappanP-b8w Жыл бұрын
உண்மை
@Riya8848811 ай бұрын
2024 la etthana per pakkuriga...❤👇
@lovelyravi70710 ай бұрын
Daily 😂last 7 years
@kuralking286110 ай бұрын
Nanum than😂
@GOODWOULD10 ай бұрын
@@lovelyqueen9384 Comment pakka vantha kai pattu poi irukku Naa podala..
@user-pe4kz8cf3x10 ай бұрын
😅
@aisyramadewiramadewi10 ай бұрын
Bahasa indonesia
@jaiakileshbagavathiyappan278411 ай бұрын
கல் மனதையும் கரைய வைக்கும் எனது சூரிய புத்திரனின் வாழ்வு
@Muruganadimaimaari3 ай бұрын
😂😂😂😂
@Janakiram20062 ай бұрын
@@Muruganadimaimaari arjuna 😂😂😂😂
@ilayarajann45887 ай бұрын
கர்ணன் விரனுக்கெல்லாம் விரன் மாவிரன் அழகு, Always like
@rajapanbalachandar27076 ай бұрын
அது வீரன். விரன் அல்ல.
@zozor-u1d4 ай бұрын
tamizh ahh correct eluthu bro 😂
@Yuki_Nabiie Жыл бұрын
என்னை மிகவும் கலங்க வைத்த காட்சி எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் இறப்பதைக் காண இயலவில்லை கண்கள் கண்ணீரில் மிதக்கின்றது எத்தனை முறை பார்த்தாலும் மன வலியை ஏற்படுத்தும் காட்சி நன்றி மறவாத கர்ணன் உண்மையில் பாவம் அறியாத கர்ணன் இறப்பதை காண கலக்குகிறது கண்கள் மகாபாரதம் பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் அழியா இடம் பிடித்தவர்
@senthilkumaran1517 Жыл бұрын
)
@rocky3454 Жыл бұрын
😢
@sathishsathishkumar5691 Жыл бұрын
Niraya thadavai aluthu vitten indrum 😢😢😢
@ksenvirolabs1257 Жыл бұрын
Really true
@kavikutty8913 Жыл бұрын
😢
@rathinamgubenthiran9909 Жыл бұрын
என் இதயத்தையே கிழித்து பல முறை என்னை கண்கலங்க வைத்து தேம்பித் தேம்பி அழவைத்த தருணம் இந்த காட்சி.
@kambanksd1258 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கன் காலங்க வைக்கிறது கர்ணன் சாகாமல் இருந்து இருக்கலாம்..😢
@neelakandanrakkappan5826 Жыл бұрын
மஹாபாரதம் ஒரு சரித்திரம்.நான் இதுவரை 4 முறை பசர்த்துவிட்டேன். இப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
@karuppusamy38488 ай бұрын
இம்மாபெரும் காவியத்தை எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து ஓடுகிறது ,
@indian78166 Жыл бұрын
யாருக்கெல்லாம் கர்ணனை பிடிக்கும் ❤😊😢
@arivuarasan2220 Жыл бұрын
I am
@antonisanthanam3191 Жыл бұрын
@antonisanthanam3191 Жыл бұрын
@dhanalakshmi6574 Жыл бұрын
Yes. I like karnan only.
@GengadaranVelayadum-bo1of Жыл бұрын
@@arivuarasan2220 ❤ Padi
@SathishSathish-vw6do Жыл бұрын
எனக்கு, கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், மஹாபாரதம் கதைகளில் கர்ணனின் வாழ்க்கை போராட்டம், இறப்பு காட்சிகள் பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது...
@sajith95210 жыл бұрын
கர்ணன் மறைந்தாலும் கர்ணனின் புகழ் என்று மறையாது.இது அகிலம் அறிந்த உண்மை
@bojarajan1462 Жыл бұрын
கர்ணன் இறப்பு நிகழ்வை ஒவ்வொரு முறையும் காணும் போது எனது கண்களும் அழுகிறது எனது உதடுகளும் அழுகின்றன மிகப் பெரும் காவியம் அற்புதமான படைப்பு.சரீரம் உற்றவன் நான் சரீரம் மற்றவன் நான் பிறப்பற்றவன் நான் இறப்பவன் நான் சகல ஜீவனம் வணங்கும் சிறப்பு உற்றவன் நான்.
@Kanha2011-e7o5 ай бұрын
மாதா பிதா குரு தெய்வம் ஆகிய ஐவராலும் கை விட பட்டவர் கர்ணன்.ஒரு மனிதன் வாழ்வில் பெரகூடாத துன்பங்களை பெற்றார் கர்ணன் 💔💔
@user-vachuka4 ай бұрын
True
@ThavaMuneeswaran-d1h2 ай бұрын
4பேர் தலைவரே
@akash-ss5oyАй бұрын
Pitha kaividavidavillai
@yeahme_lucifer Жыл бұрын
Watching This Masterpiece again 2023 After a long time...😢
@unknown-kv8fr Жыл бұрын
I'm also
@sivaravi7671 Жыл бұрын
me to bro
@kosalamadumali6227 Жыл бұрын
Me too..😓😓
@thevinithev1159 Жыл бұрын
Naanum 💔💔💔😭😭😭
@himanshupatil7263 Жыл бұрын
Konsa masterpeice ye to sif ek hit serials see saki tarah ese par Vishwas mat rakho 😂 kuch bhi dekte he ye starbharat maha yudh corana Wale real mahabharat padho jaa
@durgamanohar7525 Жыл бұрын
For all the mahabharatham lovers this is one of the highly viewed video in this serial in KZbin. Which shows the love karna got from people.
@MenishaVeni Жыл бұрын
Search 5/21/14.....
@kalpanamurugan8419 Жыл бұрын
என்னால் கர்ணனின் மரணத்தை ஏற்று கொள்ள முடிய வில்லை.....🥺😭🥺🤕
@EkaGovindaPriyaDd5 ай бұрын
И со смертью Абхиманью.
@invisibledon40604 ай бұрын
😂
@vijay..3264 ай бұрын
@@invisibledon4060..........🚫
@VinothKumar-pc8td3 ай бұрын
Mee to
@yogeshwaran25305 ай бұрын
சிறுவயதில் இந்த காட்சியை காணும்போது நான் எனது அம்மாவிடம் தேம்பி தேம்பி அழுத தருணங்கள் என்று மறவாது 😭🥺 என்றும் கர்ணணே சிறந்த மாவீரன்
@jerolinG-wx2gs5 ай бұрын
Nan eppo varaikkum aluvan 😢😢
@user-vachuka4 ай бұрын
Me
@arunkumar-gs6eo2 ай бұрын
Me
@KtsKukatharshan7 ай бұрын
என்றும் கர்ணன் மற்றும் தான் சிறந்த வில்லாளன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love கர்ணன்
@k.ganeshan5613 Жыл бұрын
உண்மையில் கர்ணனைப் போன்று இன்னொருவர் இத் தரணியிலே இனிப் பிறக்கப் போவதில்லை. கர்ணனுக்கு நிகர் வேறோருவர் இருக்கமுடியாது.
@samarasapandiyanm4604 Жыл бұрын
😭😭😭
@arian601 Жыл бұрын
Şübhəsiz Karna qüdrətli döyüşçü və şəxsiyyət idi ancaq Kainatlarda Karnadan da qüdrətli döyüçülər və şəxsiyyətlər var.
@ganeshank-ke9qr Жыл бұрын
@@arian601 We can't compare anyone with him..
@selvimano533610 ай бұрын
கலியுக கர்ணன் விஜயகாந்த் ❤
@amaladeepa89138 ай бұрын
நமது கேப்டன்
@sivarcs Жыл бұрын
இதை காணும் போது கண்ணில் நீர் பெருகியவர் மட்டும் Like பண்ணுங்க
@god-child- Жыл бұрын
இதை பார்த்த உன் மூதாதையர்கள் அர்ஜூனன் குசு போட்டதால் அழிந்து விட்டனர்
@Prasanna-we7tq Жыл бұрын
I am not crying 😆😅😀😀💯😅
@mohammednasrullah3300 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mohammednasrullah3300 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@mohammednasrullah3300 Жыл бұрын
😭😭😭😭😭😭
@keerthikeerthi7460 Жыл бұрын
கர்ணனின் வாழ்வு சிறிய வேதனையில் தொடங்கி பெரிய வேதனையில் முடிவடைந்து விட்டது....பிறந்தது தான் அவன் செய்த பாவம்...😓
@karthil3527 Жыл бұрын
Correct gaa
@satheeshkumaran20685 ай бұрын
ஓட்டி விட்டு கூட பாக்க முடில ஒவொரு சீன் அந்த அளவுக்கு இருக்கு 👍👍
@RamMoorthy-hn6ox Жыл бұрын
Director அவர்களே vijay Tv Mahabharatam...எத்தனையோ பாத்திரங்கள் இருந்தாலும் என்னை கண்கலங்க வைத்த அன்பு கர்ணா...அன்பு கர்ணா...
@govindgovind-xi9ui11 ай бұрын
I Love you Kanna
@mohammedhafeezmohammedhafe6197 Жыл бұрын
உண்மையில் கர்ணன் பாவம் இந்த மாகபாரத்தின் நாம் கற்றுக்க நிறைய இருக்கு🙏🙏🙏🙏
@saravananrockstar5659 Жыл бұрын
கற்பனையோ,உண்மையோ எதுவாகினும் கர்ணன் போல் எவறும்இல்லை
@elangoe156 Жыл бұрын
Unmai nanba
@tnpullingoff7100 Жыл бұрын
@@elangoe156 யார் எப்படி பட்டவறாயினும் அதர்மம் புரிவோரை விட அதற்கு துனை நிர்பவர்க்கு தான் தண்டனை அதிகம்
@sunukumar2993 Жыл бұрын
Unmai than😭
@arian601 Жыл бұрын
Mahabharatada baş verənlər həqiqətə uyğundur tam realdır çünki onu ilk Vedaları yazan müdrik müqəddəs Vyasadeva söyləyib Şivanın oğlu Qaneş də yazıb.Dastanın tam hazır olması min ilə yaxın vaxt çəkib.Hələ bu flim Mahabharata dastanından qısaldılmış formada çəkilib.Krukşetra döyüşünə kimi milyon illər əvəllə kimi yaşanmış olaylar ixtisara salındığı kimi Krukşeytrada on səkkiz gün ərzində gedən ilahi silahlardan da istifadə edilən mistik döyüşdən çox səhnələr çəkilməyib.Hadisələri olduğu kimi canlandırmağı yaxud çəkilməsi mümkün deyl bu mümkün olsa da buna uzun vaxt milyardlarla vəsait lazım olardı
@shivanagar-fm2gg Жыл бұрын
Hindi
@nirmalab7002 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை. மீண்டும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது
@DanishTzhamilan Жыл бұрын
கர்ணன் போல் ஒரு சிறந்த வீரன் யாரும் இல்லை
@sabarisk8093 Жыл бұрын
❤
@tamilgame9340 Жыл бұрын
💯
@govindgovind-xi9ui11 ай бұрын
💯
@dinaela8 Жыл бұрын
ஒருவன் யாருடைய துணையின்றி வாழ்வனே கர்ணன்❤❤❤
@SelvamSelvam-jn3ll Жыл бұрын
Supar❤
@suganyasuresh97519 ай бұрын
❤
@gowthamkarthi9836 Жыл бұрын
After 10 years we are all watching again thats the power of this marvelous mahbarat
@waste30106 Жыл бұрын
Yes 🔥
@mishfernando4840 Жыл бұрын
Yea
@netflixentertainment7233 Жыл бұрын
After 100 years people also watch
@abinav84887 ай бұрын
I'm again watching this story
@பாமாகாமா10 жыл бұрын
கர்ணன் என்னும் மாவீரன் குருஷேத்திரத்தில் நெஞ்சை நிமிர்த்தி பவனி வந்தவன் தாய் மடியில் தன வாழ்வில் இழந்த அத்தனை சுகங்களையும் ஒரே நொடியில் பெற்ற அந்த சந்தோசம், வாழ்வில் முத்தி பெறப் போகும் / பெற்ற தருணம் மறக்கவே முடியாதது. Aham Sharma நடிப்பு மெச்சத்தகுந்தது
@vijayag1520 Жыл бұрын
கர்ணனின் மரணம் குந்தியின் அழுகை , கண்ணீர் சிந்தாமல் இருக்கமுடியவில்லை.
@ChandraMathi-zw4tk Жыл бұрын
இதை காணும் போதெல்லாம் நெஞ்சம் பதை பதைக்கிறது கண்கள் கலங்க வைக்கும் காட்சி 😥😥
@jothitrissh2799 Жыл бұрын
Karnan is great
@அமரேஷ்007 Жыл бұрын
கர்ணன் போல் வீரன் யாரும் இல்லை வாழ்தால் கர்ணனை போல் வாழ வேண்டும் 😢
@karthickdinesh5589 Жыл бұрын
Apdi valantha Sethruvom 😂
@tamilentertainment213911 ай бұрын
@@karthickdinesh5589 கோடிக்கணக்கான மக்கள் மனதில் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@sudarselvan628010 ай бұрын
டேய் 😂😂 அதர்மம் வழி டா அது
@brAmbedkarvadheemusalmaan7 ай бұрын
Watch full mahabartha then you will not tell that. If karna was hero he would fight for dharmam leaving aside personal bondage. But he did not do that, instead became a rebel to fight for personal rights rather for dharmam.
உண்மையில் பாஞ்சாலி அளவுக்கு வேதனையை அனுபவித்தவர் கர்ணன்
@Eyarkairasigan Жыл бұрын
உண்மை
@b.rsathish7210 Жыл бұрын
Yes
@PraveenPraveen-xq8lu Жыл бұрын
Yes
@vickybava1470 Жыл бұрын
Amam
@mathubalan172 Жыл бұрын
True
@SanthiM-rs5kj Жыл бұрын
கர்ணன் அவரது நடிப்பு மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி 🎉
@Nandha1165 ай бұрын
அங்கதேசத்து அரசர் கரத்தில் வில்லேந்தி நிற்கும் பொழுது அவரை வீழ்ச்சி அடைய செய்வது கடின காரியம்.❤
@karalamoorthy7329 Жыл бұрын
நான் இதுவரை அழுததில்லை கர்ணனுக்கான மரணத்தால் அழுதேன் நல்ல பாடம்
@manimani-ss7ng6 ай бұрын
❤
@ushausha9811 Жыл бұрын
இந்த காணொளியை காணும் போது என் இரு விழிகளும் ஒரு நீர் ஓடைப்போல் கண்ணீர் சிந்தினேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sathishsathishkumar5691 Жыл бұрын
Naanum bro
@Yuki_Nabiie Жыл бұрын
ஆமாம்.. ஒவ்வொரு முறை பார்க்கும் போது அழுகையை தூண்டும் காணொளி
@aralusu2847 Жыл бұрын
😔🙏🏾
@kajanakajana9679 Жыл бұрын
Nanumthan 😢
@தமிழன்டா-ள9ஞ4ல Жыл бұрын
😂😂😂😂
@MhometFaiz Жыл бұрын
கர்ணன் போல் ஒரு வீரன் எங்கையும் கண்டது இல்லை i love karnan🥹🥹🥹🥹🥹🥰🫰
@PradeepPradeep-fe9pw Жыл бұрын
Karnan fans irrukingala
@amamdamayilashik2534 Жыл бұрын
S
@Ryugabeybeyblade3050 Жыл бұрын
Yes me to
@dhanalakshmi6574 Жыл бұрын
Yes. Me too. Iam very big fan of Aham sharma (Karnan).
@kalaiselvi58507 ай бұрын
S
@MugeshKanna-ey8fm7 ай бұрын
Yes
@kiruthika86149 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் அழுகைதான் வரும் அபாரமான நடிப்பு மற்றும் வசனங்கள்
@trichychannelno16 ай бұрын
Almost 100 times watched.....❤ ... June 2024.... ... With tearssss.... . I hope who r all wach tis ..... Same feelings
@akshaykumar29146 ай бұрын
Our hero❤️
@manoharan700 Жыл бұрын
இந்த நிகழ்வினை இப்போது பார்க்கும்போதும் கண்கலங்குகிறது 😢
@silambarasanmurugan8360 Жыл бұрын
மஹாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாப்பாத்திரம் கர்ணன் மட்டுமே
@sekarsekar-tv2rr Жыл бұрын
துரோகத்தால் வீழ்ந்த வீரம்..
@prashanthileela1479 Жыл бұрын
சூழ்ச்சியால் பறிக்கப்பட்ட வீரம்.
@sudarselvan6280 Жыл бұрын
அப்படி என்றால் அபிமன்யு இறப்பு மட்டும் என்னவாம்
@kiddyyeager8956 Жыл бұрын
He break abhimanyu bow from behind! And he told the idea to remove draupadi dress! He deserved to die
@kowsisbook3744 Жыл бұрын
Exactly
@narmathaasadagopan154510 ай бұрын
@@sudarselvan6280what about virushasenan
@govintharaj19873 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியமாக மகாபாரதம் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ❤ இதிலுள்ள அனைத்து கதாபாத்திரமான நடிப்பும் அற்புதம் போற்ற வேண்டியவர்கள்
@Samson96jv10 ай бұрын
I am being a Christian but whenever I watching mahabharatham teaches lots off so much new lessons and its says how to live a pure life and being with a good example. நட்பிற்கு உண்மையான இலக்கணமாக திகழ்ந்தவன், கேட்ட அனைவருக்கும் இல்லை என மறுக்காமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தானதர்மம் அள்ளி கொடுத்தவன், சகோதரர்களுக்கு தம் கரத்தால் எந்த மரணமும் நிகழக் கூடாது என தன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்தவன். மகாபாரதத்தில் நீங்காப் புகழ் பெற்றவன் கர்ணன். உண்மையில் கர்ணனுக்கு கிட்ட வேண்டிய அரியணை கிடைக்கவில்லை. இறுதி நேரத்தில் உண்மையான தர்மத்தை உணர்ந்த பீஷ்மர், துரோணாச்சாரியர், கர்ணன் மூவரையும் கடவுள் ஏற்றுக்கொண்டார். கர்ணனுடைய கடைசி நிமிடம் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ☹️😢😭
@ramanaeswar3225 Жыл бұрын
பாவ பட்ட தாய் குந்தி கர்ணன் என்ற சிறந்த மகனை வாழ்நாள் முழுவதும் இழந்து தவித்தாள்
@rajabsk-wr2hq9 ай бұрын
உண்மை
@brAmbedkarvadheemusalmaan7 ай бұрын
Both were sinful not just kunthi. Karna too.
@vasanthidikshit75107 ай бұрын
On what basis
@shyamalagowri99926 ай бұрын
No she could have given a happy life to karna revealing the truth when karna got insulted for the first time.. he wouldn’t have gone by dhuriyothana’s side then. Would have stood by pandavas then..
@rhditz3285 Жыл бұрын
இக்காட்சியை கானூம்போது கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது பதிவு முடியும் வரை நிற்கவில்லை.... மாவீரன் கர்ணன் 😭😭😭😭😭
@Buvana0704 Жыл бұрын
அதேதான் 😭😭😭😭😭😭
@seethapadma89 Жыл бұрын
கர்ணன் பாவம்
@LalithaKumari-w2x Жыл бұрын
Supar bat pajjaliyi vasi nu sonnathu putkkvelli avalum panthana
@MrKarthik18 Жыл бұрын
Same
@prakashm8828 Жыл бұрын
@@Buvana07046:05
@krishna90sstories Жыл бұрын
ஐயோ பாவம் 🥺🥺😥😥😭😭 தாய் பாசம் கிடைக்காமல் தவித்தவன். மாவீரன் கர்ணன்
@rathikam7376 Жыл бұрын
கர்ணனுக்கு ராதை தாய் எப்போதும் உண்டு
@kithiyonm2004 Жыл бұрын
யாருக் கெல்லம் கர்னன பிடிக்கும் like பன்னுங்க
@govindgovind-xi9ui11 ай бұрын
It's me
@KithiyonKithi-h7c5 ай бұрын
😢kithiyon. Karnan😢
@jayakumarnatarajan4149 Жыл бұрын
கொடிய குணம் கொண்டவன் கூட,மனம் இளகி கண்ணீர்விட்டு அழுதுவிடுவான் கர்ணனின் மரணம் கண்டு.
@ravinatesan46675 ай бұрын
Yes
@S.vijayalaksmiS.vijayalaksmi Жыл бұрын
கர்ணனா என் அண்ணா.உன் மரணம் மன வலியை தருகிறது
@srihari4 Жыл бұрын
Karnan is most stronger than anyone in mahabharatham ...And he is most kind man
@ahilar50 Жыл бұрын
குந்தி தேவியின் அநியாயத்தால் ஒரு மாவீரன் பட்ட அவமானங்கள் எத்தனை.மகாபாரதம் படித்த எல்லோராலும் விரும்பப்படும் ஒரேமனிதன் கர்ணன்.
@Swetha.S-q7j7 ай бұрын
வெற்றி எப்போதும் நம்மை சிறந்தவராக காட்டாது ஒரு சில சமயம் தோல்விதான் நம்மை சிறந்தவராக காட்டும் உதாரணம் கர்ணன் தன் வாழ்நாளில் பெற்ற வெற்றி இவரை சிறந்தவராகக் காட்டவில்லை ஆனால் இவர் அடைந்த தோல்விதான் கர்ணன் சிறந்த வீரன் என்று உலகம் புகழ்கிறது❤❤❤
@spadmanaabans60832 ай бұрын
Yes Swetha You Are Correct...
@rajasathriyan2606 Жыл бұрын
மகாபாரதத்தில் எனக்கு பிடித்த ஒருவர் கர்ணன் மட்டுமே
கண்ணீருடன் தொடங்கிய பந்தம்(ஆனந்த கண்ணீர்) கண்ணீருடன் முடிகிறது... 😢
@MaheshS202010 жыл бұрын
My eyes filled with tears. Karna U r the real hero of Mahabharata. U r going to remain in everyone heart as an icon for great talent and skill. Love you forever..
@saravananpandiankarnan10 жыл бұрын
yre friend karna great
@DeviThiru10 жыл бұрын
Karnan is a dutiful king a faithful friend and a good son even to the mother who abandoned him and without a doubt a good husband and a good brother. That is why he did not need to be enlightened with geetha upadesam. He is a karma yogi already. He is an icon of a trust worthy friendship too.
@malathibhaskaran545310 жыл бұрын
Devi Thiru yeess. But very unlucky. How sad!
@muthukumaran78158 ай бұрын
22:19 கர்ணன் வாழ்வில் பட்ட அனைத்து கஷ்டத்திற்கும் இன்று ஆனந்தம் அவரைசுற்றி அவரது ஐந்து சகோதரர்களும் கண்ணீர் விடுகிற ஒரு சந்தோஷம் அவருக்கு... இறப்பில் மகிழ்ச்சியை அளித்துள்ளது... பிறப்பின் அர்த்தத்தை பெற்றுவிட்டார்
@subhasri241210 ай бұрын
தப்பு பண்ணது குந்தி, ஆனால் அதுக்கான தண்டனையை வாழ்நாள் இறுதி வரை முழுவதும் அனுபவிதவன் கர்ணன் 😢😢😢
@akilanakilan4337 Жыл бұрын
எனக்கு இந்த கதையில் அபிமன்யு வை கத்தியால் குத்தி கொல்ற scene ரொம்ப இருக்கும் நா அழுதுட்டேன் என்ன மாதிரி🥺🥺 யாருஎல்லாம் அழுதது 😢😢😢😢
@vikkivikkimass2842 Жыл бұрын
Me nanba
@indumathi7605 Жыл бұрын
Me too
@vinayagamoorthyjs36136 ай бұрын
Naa thembi thembi aluthen. Sathiyam
@வே.தனக்கோட்டி6 ай бұрын
நான்
@MadhushaniMadhusani-ss3ks5 ай бұрын
Me too
@kannanvs2293 Жыл бұрын
மாதா பிதா செய்த பாவம் மக்கள்(குழந்தை) தலையில்.. உண்மை என்று நம்பிகிறேன்
@muralitharansathujan9575 Жыл бұрын
யாரோ செய்த பாவத்துக்கு யாரோ தண்டனை அனுபவிக்கும் நிலை
@sudarselvan628010 ай бұрын
தூரியோதனன் பக்கம் நின்றால் அப்படி தான் இறைவன் செய்வார்
@sridharsamraj1016 Жыл бұрын
Best episode of this serial. Because, the dialogues of this episode stands very emotional... 1) Karnan's last question to Krishna 2) Krishan's reply for that 3) Kunthi's sentiment 4) Raadhai's sentiment 5) Karnan's sentiment with them Only one thing is Vrishali's sentiment should have been given importance too
@dailyreelswithfriends78776 ай бұрын
1:49 😢 சூழ்ச்சிகளால் விழுந்த இம்ம மகா மாவீரனை நாம் போற்ற மறந்து விட்டோம் இவ்வுலகில் தலைசிறந்த வில்லாளன் என்ற பெயர் இவருக்கு மட்டுமே அமையும்
@manimani-ss7ng4 ай бұрын
Love you nanpa❤❤
@varathavickneswaran4152 Жыл бұрын
அழாத நொடி இல்ல 😢😢😢😭😭😭😭
@Im_darcy Жыл бұрын
The really hero and true archer of mahabaratham is surely one and only karanan 😢
@thavamrani8771 Жыл бұрын
அது யார்
@kiddyyeager8956 Жыл бұрын
Hero? The hero who told to remove draupadi dress? The hero who killed abhimanyu from behind breaking his bow...
@kowsisbook3744 Жыл бұрын
Yes. Still many karnan here I guess who simply watch a women gets harassed.
@Mythili-g9j Жыл бұрын
We are the only persons , ever weeping for karnan. Karna vunakkaga azha mattume mudindhathu.
@deepakraja6153 Жыл бұрын
@@kowsisbook3744still many soorpanagais available foolish feminist
@thiyaguraja-fi2gb Жыл бұрын
மீண்டும் மாகாபாரதம் விஜய் தொலைகாட்சியில் வரவேண்டும் 😢😢உஉ
@SnehaM-u3j Жыл бұрын
கண்களில் நீர் வரவில்லை என்றால் அதன் பெயர் உள்ளம் அல்ல 🥺
@CRAZYKRISH-xo5bv5 ай бұрын
1000% உண்மை
@natarasanpalanisamy76765 ай бұрын
😢😢
@AbiAbi-h5d4 күн бұрын
எனக்கு பிடித்த ஒரே காவியம் மகாபாரதம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ksramesh7383 Жыл бұрын
Always my favorite bravely, honesty man karnan. I like you.❤❤❤❤❤
@josephprasanth9669 Жыл бұрын
My favorite hero story karna avana pola kodai வள்ளல் யாரும் இல்லை...
@vithuvithusan5805 Жыл бұрын
அன்பு கரணன்❤
@arivazhaganrajendiran47482 ай бұрын
மாவீரன் கர்ணா உன் புகழ் காலம் உள்ளவரை நிலைக்கும்...
@prasanthishwanth86043 ай бұрын
Heart broken scene. 💔 background music is directly connected with heart..❤ karnan best in mahabaratham....😇
@keshurao7213 Жыл бұрын
Karnan is real man வில்லில் சிறந்தவன்
@R.P.R-c2i Жыл бұрын
வாழ்வனைத்தும் நிராகரிக்கப்பட்டு வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டன் சூர்ய புத்ரன் கர்ணன் 😢
@ponnuswamyp3159 Жыл бұрын
😭😭😭😭 karna
@sudarselvan628010 ай бұрын
அதர்மம் வழியில் சென்றால் அப்படி தான் நண்பா இறைவன் செய்வார்
@sathyadivya26369 ай бұрын
Enakum ithuve nadanthathu❤
@SasiKumar-kj6qk7 ай бұрын
அதர்ம வழியில் சென்றாலும் கர்ணன் தர்மத்தை சார்ந்தவன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sudarselvan62807 ай бұрын
@@SasiKumar-kj6qk உன்னுடைய மனைவியை தூரியோதனன் தொடையில் வந்து உக்கார சொல்லுவேன் அப்போது உன்னால் எதுவும் பன்னமுடியாது என் என்றால் தூரியோதனன் நண்பன் கர்ணன் அவன் அப்போது தான் உனக்கு தெரியும் தர்மம் எது அதர்மம் எது என்று
Appearances are deceptive. சேராத இடத்தில் சேர்ந்ததன்.விளைவு. அதர்மத்திற்கு துணை போனது. அரசவையில் ஒரு பெண்ணை அதுவும் ஒரு மகாராணியை வேசி என்றவன். தான் ஒரு அந்தண குலத்தை சேர்ந்தவன் என்று பொய் சொல்லி ஒரு குருவிடம் சென்று கல்வி கற்றவன். வீரனுக்கு பொய் பேசுதல் அழகல்ல. அரக்கு மாளிகை நிகழ்விற்கு துணை போனவன். தான வீரன் என்பது சரியல்ல. அவன் செய்த கொடைகள் அனைத்திற்கும் மூல காரணம்.துரியோதனன் அளித்த நாடும், செல்வமும். Please be do not carried away by Soap operas. His anger against Drona is uncharitable. Drona was practising a policy of teaching only the members of Royal Family. Karnan questioned then how Drona was teaching Aswathaman. Drona said he taught Aswaththama to follow the tradition of Gurukulam continuing. Please read original. Vyasa says that Karnan is a part of Four wicked persons. 1. Duryodhanan 2. Duschchaanan 3. Sakuni 4. Karnan. You can not view the events happened thousands of years ago with current values.
@w.mmaheshishashikala6135 Жыл бұрын
😡😡😡😡
@jayaseelan3766 Жыл бұрын
Aham Sharma is suitable for Karnan role. Aham Sharma acting super like actor Sivaji Ganesan. Aham Sharma is lived as Karnan character. And also all actors acting super. Tamil dubbing, bgm, costumes, back ground super.
@vijayag1520 Жыл бұрын
Yes.
@spraveen41773 ай бұрын
Yes
@parthasarathisachithanandh89689 ай бұрын
செஞ்சோத்து கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா ! வஞ்சகன் கண்ணனடா !! கர்ணா !!! வஞ்சகன் கண்ணனடா!!!,.😢
Ithula kundhi devi pana avangaluku age 19 r 20 than...
@shahulmeeran6304 Жыл бұрын
My favourite character of Mahabharatam karnan❤
@safarikannan7545 Жыл бұрын
உணர்வுபூரணமான காட்சியமைப்பு ,மிகவும் அருமை என்றும் மனதை விட்டு நீங்காது
@rajubai2318 Жыл бұрын
எத்தனை முறை பார்த்த லும் சலிக்காத காவியம் மகாபாரதம்
@alagaryaswanth82963 ай бұрын
நான் எனது மகனுக்கு மகாபாரதம் கர்ணன் கதாபாத்திரத்தை பார்க்க சொல்லி காட்டுவேன் நீ இவரை போல வீரத்திலும் அடுத்தவர் மனது புரிந்து கொண்டு நடந்து கொள்வதிலும் இருக்க வேண்டும் என்று
@k.ganeshan5613 Жыл бұрын
I cried a lot . This scene is .........😢😢😢
@krithisshankaranarayanan9154 Жыл бұрын
Pleaseaqqa❤❤❤p
@vimal688 Жыл бұрын
കർണൻ ദാനം കൊടുത്തതാണ് പാണ്ഡവരുടെ ജീവിതം,,,,,,💗
@EkaGovindaPriyaDd5 ай бұрын
Скажите как? Я не читала.нс знаю
@shalinisrini5834 Жыл бұрын
I like karnan emotions scenes super
@natarajand4510 Жыл бұрын
Uuoyp
@vallarasu91476 ай бұрын
After Kalki movie ethana peru pakuringa😢
@Peace0155Ай бұрын
Pls don't mention that cringe movie
@ezhilarasi7445 Жыл бұрын
கர்ணனுக்கு இனை கர்ணனே........ கடவுள் நல்லவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது.... இருந்தாலும எல்லா இடங்களிலும் நல்லவர்களுக்கே சோதனை....
@sivanesansiva42497 ай бұрын
It's true words 💯
@deepadeepa-ol7yi Жыл бұрын
உண்மையில் கர்ணன் பாவம்
@manurajmanurajpiruuu3503 Жыл бұрын
Pavam illai veeran maveeran.
@aarthi0696 Жыл бұрын
I love karnan romba pidikum paatty katha sonnanga appove pudikkum
@deepadeepa-ol7yi Жыл бұрын
@@manurajmanurajpiruuu3503 மாவீரன் தான் கர்ணன்
@Pulingoboys2 Жыл бұрын
மா வீரன் ஒருவன் அவனே கர்ணன்
@SureshSubbu-ek4wp Жыл бұрын
@@manurajmanurajpiruuu3503 😊p
@muruganv9501 Жыл бұрын
Karna the best❤❤❤
@mithusings4750 Жыл бұрын
The most painful episode in Mahabharat series 💔💔💔💔
@gopalakrishnan3432 Жыл бұрын
எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் தர்மத்தின் பாதையில் செல்லாவிட்டால் இதுதான் நிலைமை