Maalaya pakshathil enne samaipadhunu muzhikaama irukalaam. Thanks to you. Neat❤
@jaykrish35663 ай бұрын
அருமை. ஒரு சிறிய கருத்து. எந்த ஒரு கார கறிக்கும் கடுகு மட்டுமே தாளித்தால் போதுமானது. உளுத்தம்பருப்பு தாளிக்கும் போது. டீப் ஃப்ரை பண்ண முடியாது. அடுப்பை சிம்மில் வைத்து ரோஸ்ட் பண்ணினாலும் தாளித்த உளுத்தம்பருப்பு கருகிவிடும். பண்டத்தின் சுவை குன்றி விடும். மேலும் மோர்க்குழம்பு தேங்காய் எண்ணெயில் தாளிக்கும் போது கடுகு பெருங்காயத்துடன் சிறிது சீரகம் வெந்தயம் தாளித்து கொட்டினால் மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
@kalyanisuri49303 ай бұрын
Lavanya I am so happy to keep our tradition alive by sharing these recipes as per the day
@durgaprasannaprasanna92913 ай бұрын
Simple and tasty recipes super
@lathar85162 ай бұрын
More kozhambu - very nice
@arunasrinivasan56523 ай бұрын
Yummy combination 🎉🎉🎉
@sriranjani76563 ай бұрын
மோர்குழம்புக்கு பொட்டுகடலை போடலாமா🤔
@ganapathisubramanian97643 ай бұрын
Thakkali thokku sollugo please
@manjulasivakumar7403 ай бұрын
Kari podi link plse
@ganapathisubramanian97643 ай бұрын
Paruppu thogayaluku thengai vaikanuma
@devarajandevakinandan64243 ай бұрын
நமஸ்காரம் பயத்தம் பருப்போடு கொஞ்சம் பச்சரிசி சேத்துண்டு அரைச்சுக்கலாமா ?