வாழைப்பழம் சேர்க்காத சுவையான வாய்ப்பன்/How to Make Vaipan

  Рет қаралды 23,368

Mahi Abi Samayal

Mahi Abi Samayal

Күн бұрын

Пікірлер: 21
@om8387
@om8387 2 күн бұрын
தங்கச்சி நீங்கள் செய்முறையைச் சொல்லும் விதமே பண்பு பணிவுடன் பதமாய் இனிக்கிறது பணியாரத்தின் சுவையைச் சொல்லவா வேண்டும் மிக அருமையாக மிகஇலகுவான முறையை முறையாய் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி
@MahiAbiSamayal
@MahiAbiSamayal 2 күн бұрын
உங்கள் அன்பான வாழ்த்துக்களிற்கு மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻
@om8387
@om8387 17 сағат бұрын
அபியின் வாய்ப்பன் செய்முறை பலரைக் கவர்ந்துள்ளது அபி சொன்னபடியே நானும் செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது என் மகனின் நண்பருக்கும் அனுப்பிவைத்தேன் அவரும் நன்றாக இருக்கிறதே எப்படிச் செய்தீர்கள் என்று கேட்டு மகி அபியின் சமையல் முறையைத் தரும்படி கேட்டுள்ளாரென்றால் பாருங்கோவன் பலரும் விரும்பும் இந்த செய்முறையைத் தந்த சகோதரிக்கு மிக்கநன்றி
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 жыл бұрын
இந்த வாய்ப்பள் செய்முறை புது விதமாக உள்ளது 👍😀👍
@MahiAbiSamayal
@MahiAbiSamayal 3 жыл бұрын
மிகவும் நன்றி தமயந்தி அக்கா
@ruthwesley1
@ruthwesley1 3 жыл бұрын
மிகவும் நன்றி🙏🙏
@MahiAbiSamayal
@MahiAbiSamayal 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றி
@mayuranvlogs4643
@mayuranvlogs4643 3 жыл бұрын
Nice
@MahiAbiSamayal
@MahiAbiSamayal 3 жыл бұрын
thank you so much for your lovely comments
@vijayt1156
@vijayt1156 10 ай бұрын
நல்ல வடிவாக விளங்கப் படுத்தினார்கள்...
@vijayt1156
@vijayt1156 10 ай бұрын
விளங்கப்படுத்தினீர்கள்...
@MahiAbiSamayal
@MahiAbiSamayal 10 ай бұрын
நன்றி சகோதரி🙏🏼
@lathanandhas1494
@lathanandhas1494 3 жыл бұрын
Steamed flour னா என்னன்னு சொல்லுங்க சிஸ்டர். சூப்பர் ஸ்னாக்ஸ்👌
@MahiAbiSamayal
@MahiAbiSamayal 3 жыл бұрын
நன்றி.கோதுமை மாவினை ஒரு சுத்தமான துணியில் கட்டி steamer ல் 35 நிமிடம் நன்றாக அவித்து அரித்தெடுக்க வேண்டும் சகோதரி
@lathanandhas1494
@lathanandhas1494 3 жыл бұрын
@@MahiAbiSamayal எதற்காக நீராவியில் வேகவைக்கவேண்டும்? அப்படி செய்வதால் என்ன use?கூறவும். பதில் அளித்தமைக்கு நன்றி😊
@kiruscooking2537
@kiruscooking2537 3 жыл бұрын
Nice
@MahiAbiSamayal
@MahiAbiSamayal 3 жыл бұрын
thanks a lot kiruththi
@vasukirajalingam3655
@vasukirajalingam3655 9 ай бұрын
Nice
@MahiAbiSamayal
@MahiAbiSamayal 9 ай бұрын
Thank you so much
@gomathiv226
@gomathiv226 4 ай бұрын
Nice
@MahiAbiSamayal
@MahiAbiSamayal 4 ай бұрын
Thank you 😊🙏🏻
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
How to make Soft and Fluffy Chapati | Soft Layered Chapati | Paratha | Roti
17:35
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН