Mahishmardini Peedam | Bakreswar Shakthi Peeth | 51 Sakthi Peetam | Yathra Time

  Рет қаралды 81,281

Yathra Time

Yathra Time

Күн бұрын

Mahishmardini Peedam | Bakreswar Shakthi Peeth | 51 Sakthi Peetam | Yathra Time
#mahishasuramardini #bakreswar #sakthipeetam #yathratime #travelblogger #temple #god #templesofindia #travelvlog #temple #templesofindia #god #yathra #spritual
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Пікірлер: 141
@haribioscope
@haribioscope Жыл бұрын
இந்த தெய்வத்தை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்து சேர்த்த தங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் நன்றி 🙏🏾
@manoharanlakshmanan4727
@manoharanlakshmanan4727 Жыл бұрын
🙏🙏🙏
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
Om Devi Mahishmardhiniyai Namaha🙏 ஓம் தேவி மஹிஷ்மர்தினியை நமஹ❤🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@shanthikumaresan1965
@shanthikumaresan1965 Жыл бұрын
அற்புதம் .நீங்கள் ஒரு டிராவல்ஸ் ஆரம்பித்து எங்களையும் அழைச்சிட்டு போங்களேன்.நாங்க ரெடி நீங்களும் ரெடி.சரிதானே.
@kohila176
@kohila176 Жыл бұрын
அருமையான பதிவு madam. I miss Kovan Sarala akka.
@futurebanker9375
@futurebanker9375 Жыл бұрын
Sarala mam vandhurundha innum nalla irundhurukum
@muneeshwarmariappan2579
@muneeshwarmariappan2579 Жыл бұрын
Where is Sarala sister I miss you Sarala mam
@kalaikalaivani4681
@kalaikalaivani4681 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏
@jjk9701
@jjk9701 Жыл бұрын
Om SHAKTHI 🙏🙏🙏🙏
@abhiramiabhirami4366
@abhiramiabhirami4366 Жыл бұрын
🙏❤️ om shakthi
@ashwins.s4202
@ashwins.s4202 Жыл бұрын
Akka semma goosebumps so happy to see ambal
@sureshg3679
@sureshg3679 Жыл бұрын
கோவை சரளா எங்கே?
@anithar6696
@anithar6696 6 ай бұрын
நன்றி அம்மா
@vasanthi3896
@vasanthi3896 Жыл бұрын
வணக்கம் சகோதரி உங்களது பயணம் என்னையும் கூடவே கூட்டிசெல்வது போல உணர்ந்தேன் . எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.அதாவது நீங்கள் சென்னையில் இருந்து புறப்படும் நேரம் பயணத்தில் எத்தனை மணிநேரம் ஆகும்.எந்த இடத்தில் கார் எடுத்து கொண்டு போகின்றீர்கள்.எவ்வளவு செலவு ஆகும் என்று கூறுங்கள் . அல்லது நீங்கள் போகும் போது எங்களையும் கூட்டி செல்லுங்கள் சேர்ந்து போகலாம் ஆன்மீக பயணம் . உங்களுக்கு இன்னும் நிறைய புன்னியம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் . இப்படிக்கு வசந்தி ஈரோடு மாவட்டம் பவானி.
@durgamayi5218
@durgamayi5218 11 ай бұрын
May the divine mother Durga bless you sister
@barundasbiswas5870
@barundasbiswas5870 Жыл бұрын
By scrolling KZbin channel suddenly I got your this video ,so as I am Bengali,very much pleased to seeing a famous Shakthipeeth(Bakreswar) in Bengal.
@vijayalakshmi149
@vijayalakshmi149 11 ай бұрын
மிக்க நன்றி
@kannatha548
@kannatha548 Жыл бұрын
சமயபுரத்தாள் மகமாயி சமயபுரத்தம்மா சமயபுரம் மகாமாரியம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமக ஓம் சக்தி பராசக்தி கண்ணபுரத்தம்மாசங்கரி சமயபுதாள் மகமாயி லோகநாயகி அத்தா சமயபுரத்தம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமகஜம்புகேஸ்வர சுவாமி அகிலாண்டேஸ்வரியம்மா சமயபுரத்தம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமக ஓம் சரவணபவ ஓம்சக்தி சிவாய நமசமயபுரத்தம்மா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமக ஆனைக்கா அண்ணலே போற்றி சிவ சிவ சிவாய நம ஓம் சரவணபவ ஓம்சக்தி பராசக்தி
@gowriharibaskar165
@gowriharibaskar165 Жыл бұрын
Super videos..unga Ella video's um parkarein...waiting for next video .keep doing..thanks a lot
@jothilakshmi9255
@jothilakshmi9255 Жыл бұрын
நாங்களும் எண்ண பாக்கியம் செய்தோம் தெரியவில்லை ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏 சகோதரி அம்பாளே நேரில் வந்து விளக்குவது போல் இருக்கு மிக்க நன்றி.🙏🙏🙏
@vijayabhaskaran6578
@vijayabhaskaran6578 5 ай бұрын
🩷🫨😢😮😅
@archanavishva5686
@archanavishva5686 6 ай бұрын
ரொம்ப சந்தோசம் அம்மா சொல்ல வார்த்தை இல்ல ஓம் நமசிவாய 🙏🙏ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏
@Balaji-et7dv
@Balaji-et7dv Жыл бұрын
நன்றி சகோதரி உங்கள் மூலமாக நானும் இந்த அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பது விதி என்றே உணர்கிறேன். மிக்க நன்றி ஓம் பராசக்தி 🙏🙏🙏nஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@papaamamaa7033
@papaamamaa7033 Жыл бұрын
நன்றிகள் ❤️❤️
@5danu.r7bsanjeev.r57
@5danu.r7bsanjeev.r57 Жыл бұрын
🙏
@lathak6180
@lathak6180 Жыл бұрын
Super arputham Akash thank you
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arumai mam asathiringga super dear friend
@s.kumaran6767
@s.kumaran6767 Жыл бұрын
Akka solla words I'll a .sakthi rumba pudeeku .ukkaluku rumba rumba thanks sollraka.kadeepa ukka KZbin channel entha videos pootalu manasuku santhosama irruku Akka.ukkaluku help panra friends ,camera man, lot Person yalaruku thanks sollra
@preethammk6831
@preethammk6831 Жыл бұрын
Very nice video. Thanks a lot
@ssusheela9115
@ssusheela9115 Жыл бұрын
Thank you very much madam
@chandrakalakrishnan-oe9yl
@chandrakalakrishnan-oe9yl Жыл бұрын
Thank u mam
@praveenapalani9994
@praveenapalani9994 Жыл бұрын
U r very lucky mam
@vijayasanthivijayasanthi7704
@vijayasanthivijayasanthi7704 Жыл бұрын
I am so happy I am blessed sister 🙏🙇‍♀️🙏🙇‍♀️ om Shakti para sakthi thank you sister thank so much
@vanithasrinivas4199
@vanithasrinivas4199 11 ай бұрын
மிக்க நன்றி 1. எத்தனை நாட்கள் தேவைப்பட்டது ??? 2. உங்கள் கழுத்தில் உள்ள பச்சை நிற மாலை பற்றி சொல்ல முடியுமா ?🙏🏽
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 Жыл бұрын
Om Sakthi saranam 🙏🙏🙏🙏
@mageshwarisekar7254
@mageshwarisekar7254 Жыл бұрын
Nandri lalitha ma
@nirmalabalakrishnan4033
@nirmalabalakrishnan4033 Жыл бұрын
என் அம்மா ஓம் சக்தி உங்கள் மூலமாக தெரியபடுத்தி உள்ளார்கள். என் தாயின் அருளால் நானும் விரைவில் 51 சக்தி பீடங்களையும் தரிசிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி
@pandipandi8383
@pandipandi8383 Жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள்
@priyamanimaran9635
@priyamanimaran9635 Жыл бұрын
உங்களால் எனக்கு அம்மனின் அருள் கிடைக்கிறது . நன்றி 🙏 ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏
@jayashri2486
@jayashri2486 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@VenkateshVenkaresh-u5i
@VenkateshVenkaresh-u5i Жыл бұрын
Jai ma sivadurkaiyamma v chandravenkatesanuku mukthi kotuthurupa
@anandnithyarohithvarshini137
@anandnithyarohithvarshini137 Жыл бұрын
உங்களுடைய முயற்சிக்கு நன்றி
@radhikanarendhiran9324
@radhikanarendhiran9324 Жыл бұрын
Thank you so much for this blessful video.
@suryat2181
@suryat2181 Жыл бұрын
U r background music is good 👍
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
Mam You are truly blessed and divinely connected soul❤🙏🙏 புண்ணிய ஆத்மா 💎💎💎 உங்கள் சக்தி பீடம் வீடியோவில் இதற்கு முன்பு எத்தனை சக்தி பீடங்கள் பார்த்திருக்கிறோம். இது எத்தனையாவது சக்தி பீடம் என்பதையும் சொல்லுங்கள்... இதனால் பார்க்காதவர்கள் அந்த வீடியோவை பார்ப்பார்கள்..
@Prakash12131-S
@Prakash12131-S 3 ай бұрын
ஓம் சக்தி ஓம் பராசக்தி. நன்றி தாயே
@anushapatel351
@anushapatel351 Жыл бұрын
Thank you mam ur right. Kolkata minister not bothering
@sathyathanikachalam40
@sathyathanikachalam40 Жыл бұрын
சீனா கைலாயம் செல்ல அனுமதி அளித்து விட்டது நீங்கள் எப்போது செல்ல போகிறீர்கள்
@VenkateshVenkaresh-u5i
@VenkateshVenkaresh-u5i Жыл бұрын
Nkcv Nkcv v chandravenkatesanuku mukthi kotuthurupa ea kutumpatha pathname pathukopa sakthisivam mankalanayaki mankalanayaki kunkumakari sivadurkaiyamma magesvara magesvari ea kutumpatha ealla noikalirunthu ealla kastathilirunthu ealla kaalankalilum kappathupa kasumalai kanagamwlai polinthu ea kutumpatha thanvanthanaga aakkaventum vallapa sithi puthiyen manavalane vinayakane seetharama seetharama seetharama om namasivaya markanteyanuku uyir kotutha aarthanathivara jai varakiye
@kannatha548
@kannatha548 Жыл бұрын
மகிஷமர்தினி அம்மா மகிஷாசூரமர்தினி அம்மா
@dharshinis803
@dharshinis803 Жыл бұрын
Thank you so much.. God bless you
@sathyaganesan9456
@sathyaganesan9456 Жыл бұрын
We, never heard like this temple by you we are seeing this miracles, what to say no words to 🌹 say, thanku so much, waiting for other sakthi peedam
@meenameena9403
@meenameena9403 Жыл бұрын
Thank u so for again and again but this not really easy to see but u r see this temple Thank u so much play back music is amazing
@vanitha.s6406
@vanitha.s6406 Жыл бұрын
நன்றி அம்மா பார்த்து மகிழ்ச்சி ஓம் சக்தி பரசக்தி
@arunpraveen9088
@arunpraveen9088 Жыл бұрын
Neega. Hindi. Alaga pesurenga. Enakum. Varum
@suganyasuburamani791
@suganyasuburamani791 Жыл бұрын
Madarasi nu sonnathukay hats off
@akarthikaalbum904
@akarthikaalbum904 Жыл бұрын
Thank u mam but language problem iruku epdi poradu
@kannatha548
@kannatha548 Жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி
@Jeyanthi-q9r
@Jeyanthi-q9r Жыл бұрын
🙏 thanku youmom neekal enkaluku keedeytha erru peru sakthical.
@Jeyanthi-q9r
@Jeyanthi-q9r Жыл бұрын
🙏🙏👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri 6 ай бұрын
Thank you Thank you
@kamatchiparamanandham3580
@kamatchiparamanandham3580 Жыл бұрын
🙏🙏 thank you
@durgamayi5218
@durgamayi5218 11 ай бұрын
Jai Maa Kali ❤❤❤
@kalabaskaran6312
@kalabaskaran6312 5 ай бұрын
நன்றி ❤. இலங்கையில் உள்ள சக்தி பீடம் திருகோணமலையில் உள்ளதா? அங்கும் 7 கிணறுகளில் ஒரே இடத்தில் 7விதமான வெப்ப நிலை யில் நீர் இருக்கிறது.இங்கு மிக பழமையான பத்திரகாளி அம்மன் உள்ளது, நேர் எதிராக மலையில் கோணேசர் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
@karthi1087
@karthi1087 Жыл бұрын
அக்கா நன்றி மென்மேலும் தொடர வேண்டும்🙏🙏🙏🙏
@kumarneelakandan2476
@kumarneelakandan2476 Жыл бұрын
Tq.....
@amsasaravanan6420
@amsasaravanan6420 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝😲😲😲
@KrishnaKrishna-cf3ix
@KrishnaKrishna-cf3ix 5 ай бұрын
ரொம்ப ரொம்ப புன்னியம் செய்து இருக்கேன் அதனால் தான் இந்த தலங்களை எல்லாம் என்னால் கானமுடிந்தது
@mathimathi2948
@mathimathi2948 Жыл бұрын
thank you to give this video ❤️ i am waiting next week come soon 💐
@rajraman4385
@rajraman4385 5 ай бұрын
MAKING ME LAUGH HAIR HAS FALLEN FINGER AND FEET ETC I DO NOT KNOW WHAT ELSE I FEEL SORRY FOR THESE TWO LADIES 😀😀😀
@jijukumar870
@jijukumar870 6 ай бұрын
Only BJP government in Bengal can save and renovate all the temples of Bengal.
@gayathrigayathri7108
@gayathrigayathri7108 Жыл бұрын
நன்றி அம்மா 🙇‍♀️🙏
@malarvizhisankar8147
@malarvizhisankar8147 Жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி ஓம்
@JayaJaya-vt4dk
@JayaJaya-vt4dk Жыл бұрын
Thankyoumadam
@babuk5517
@babuk5517 11 ай бұрын
Seven Hot springs Ambal temple is Excellent .Thank you so much madam.Ambal bless you and your family always.
@dharaanbu6380
@dharaanbu6380 Жыл бұрын
Om Sakthi 🙏🙏
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 Жыл бұрын
Mam kasi tour pol packages eruka travel yethavathu azaithupohirarhala tellme
@Sundarmoorthi-vh3lf
@Sundarmoorthi-vh3lf Жыл бұрын
OmsanthiOm
@arunpraveen9088
@arunpraveen9088 Жыл бұрын
Kovai. Sarala. Varilingla
@bagavathigovintharaj9590
@bagavathigovintharaj9590 Жыл бұрын
Om sakthi🙏para sakthi🙏
@ArunKumar-c7b5f
@ArunKumar-c7b5f 5 ай бұрын
Latha Amma unga number please sakthipeetam details patri pesanum pls amma
@umamaheswarib3187
@umamaheswarib3187 Жыл бұрын
Mam, yenthanyavathu peedam Yendru, unga order padi, sollungA Please, sorry for the inconveniences.
@KSBInfo
@KSBInfo Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@pramilasekhar8
@pramilasekhar8 Жыл бұрын
We are blessed through you .. Me too having a great desire to go . And u have organized and showing which would be helpful for the seekers.
@parimalamanickam8320
@parimalamanickam8320 Жыл бұрын
முதலில் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நாங்களும் உங்களுடன் வந்து நேரில் பார்ப்பதும் போல் உள்ளது நீங்கள் போடும் வீடியோவில் அந்த கோயில் எத்தனையாவது சக்தி பீடம் என்று சொல்லுங்கள் நன்றி சகோதரி.
@shanjitkumarshanjitkumar2111
@shanjitkumarshanjitkumar2111 Жыл бұрын
Om Sakthi 🔱🔱🔱🕉️🔥🙏🙏🙏
@kavithap4054
@kavithap4054 Жыл бұрын
🙏🙏🙏
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 Жыл бұрын
OM sakthi parasakthi🙏🙏🙏
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
Friday amman darshan 🙏🙏🙏
@sivakumarr9909
@sivakumarr9909 Жыл бұрын
ஓம் பராசக்தி 🙏🙏🙏
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Жыл бұрын
Thanks mam
@rubydeena4133
@rubydeena4133 Жыл бұрын
Thank you so much for your information ma'am 💐💐💐💐 Om Sakthi Parashakti Amma Sharanam ❤️🙏❤️🙏
@thilakavathiv
@thilakavathiv 6 ай бұрын
நீங்கள்பெரியபாக்கியசாலி நன்றி
@tilakambalu3745
@tilakambalu3745 Жыл бұрын
Thank you Lalithama
@rajalakshmiGdr
@rajalakshmiGdr 5 ай бұрын
உங்களுக்கு கோடானு கோடி புண்ணியம்
@vijayakaviya1023
@vijayakaviya1023 5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasanthisudhakar7139
@vasanthisudhakar7139 Жыл бұрын
Om Sakthi Parasakthi Nalla darshanam Amma Om Sakthi Parasakthi
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky 2 ай бұрын
🙏🙏🙏💖🙏🙏🙏
@jamunaammu7108
@jamunaammu7108 Жыл бұрын
Sivasakthi arul kidaikum nandri
@E_HARIHARAN
@E_HARIHARAN Жыл бұрын
🙏🙏🙏
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf Ай бұрын
🙏🏻
@theensuwaitheensuwai350
@theensuwaitheensuwai350 Жыл бұрын
🙏
@mohanaarumugam9489
@mohanaarumugam9489 5 ай бұрын
🎉❤😅
Ratnavali Temple | West Bengal | 51 Sakthi Peetam | Yathra Time
20:35
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 43 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Navarathiri 2024 SPL SONGS | Ashtalakshmi Suprabatham And Kavasam
40:06
Pashupatinath Temple | Nepal | Yathra Time
17:02
Yathra Time
Рет қаралды 101 М.
Mysore Chamundeshwari Temple | 51 Sakthi Peetam | Yathra Time
23:08
Phullara Devi | Attahas Mandir | 51 Sakthi Peetam | Yathra Time
15:01
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 43 МЛН