Ratnavali Temple | West Bengal | 51 Sakthi Peetam | Yathra Time

  Рет қаралды 69,215

Yathra Time

Yathra Time

Күн бұрын

Ratnavali Temple | West Bengal | 51 Sakthi Peetam | Yathra Time
#ratnavali #sakthipeetam #westbengal #saktipith #yathratime #travelblogger #temple #god #templesofindia #travelvlog #temple #spritual
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Пікірлер: 156
@mohanavalli8475
@mohanavalli8475 Жыл бұрын
போய் பார்க்க முடியாத இடங்களை காட்டும் லதாவிற்கு என்வாழ்த்துக்கள்
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 Жыл бұрын
நாங்கள் நினைத்தால் கூட இந்த இடங்களுக்கு செல்ல முடியாது ஓம் சக்தி பராசக்தி துணை உண்டு சகோதரிக்கு வணக்கம்
@shanthibailingam7588
@shanthibailingam7588 Жыл бұрын
நன்றி லதா. நீங்கள் நினைத்தபடி 51 பீடங்கள் செல்ல வேண்டும் வாழ்த்துகள்.
@ranibommayan7992
@ranibommayan7992 Жыл бұрын
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அம்பாள் தரிசனம் மிகவும் அற்புதம் மிக்க நன்றி.....🙏🙏
@redtiger8052
@redtiger8052 Жыл бұрын
என்னங்க எங்களுக்கும் இந்த இடம் எல்லாம் பார்க்கணும்னு ஆசை, பணம் தான் இல்லை, எங்களை போன்று எத்தனை பேரோ
@newscraft364
@newscraft364 Жыл бұрын
பணம் இல்லை என்று வருந்தாதீகள். பார்க் கூடிய அனுகிரகம் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். பணம் இருந்தும் எங்கும் செல்லாத மக்கள் பல கோடி.🙏
@pothumani1071
@pothumani1071 Жыл бұрын
மனசுல நினைத்தால் போதும் நம்மிடையே தாய் இருப்பாள் கவலை வேண்டாம்
@malarvizhisankar8147
@malarvizhisankar8147 Жыл бұрын
நேரில் போய் பார்ப்பதுபோல் இருக்கு நன்றி நன்றி
@kalyani15-h8e
@kalyani15-h8e Жыл бұрын
அம்பாள் சிவ தரிசனம் கண்டு பரவசமடைந்தோம் ஓம் சகதி ஓம் நமச்சிவாய 🙏
@thamaraiselvi1402
@thamaraiselvi1402 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@magewari9271
@magewari9271 Жыл бұрын
கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத இடத்திற்கு அழைத்து வந்து காட்டி இருக்கீங்க உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நீங்கள் சகல சௌபாக்கியங்களோ வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
உண்மையாக சொன்னீர்கள் நானும் அப்படித்தான் நினைத்து சந்தோஷப்படுகிறேன் வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு🙏😊🙌
@ruthutv6074
@ruthutv6074 Жыл бұрын
கனவுகள் உலகம் எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kohila176
@kohila176 Жыл бұрын
அருமையான படப்பிடிப்பு 🤩 தனி ஒருத்தியாய் ஆர்வத்துடன் சக்தி பீடங்களைத் தேடிச் சென்று தரிசனம் செய்து வரும் தங்களுக்கு எனது பாராட்டுக்கள் 🤝
@jayalakshmivijayakumar9018
@jayalakshmivijayakumar9018 Жыл бұрын
அம்பாளின் தரிசனம் கண்டோம். உங்கள் மூலம் அம்பாளின் சக்தி பீடம் பார்த்த அனுபவம் கிட்டியது.இந்த ஆன்மீக பயணம் தொடர ஈசனை பிரார்த்தனை செய்கிறோம். நன்றி மா🙏🙏🙏
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Mam you are great...very nice
@Rthi264
@Rthi264 Жыл бұрын
This KZbin channel is very helpful for all people❤
@fazilathfathima1401
@fazilathfathima1401 Жыл бұрын
shambho .... devi namah shree... thank you very much mam🎉 #savesoil
@manimegalaim5740
@manimegalaim5740 Жыл бұрын
Very nice and so excited
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@theanmozhic441
@theanmozhic441 Жыл бұрын
Om shakti parashakti Amman thunai ❤🎉🎉
@ananthmariananth7960
@ananthmariananth7960 Жыл бұрын
🙏🙏🙏
@indranijeevarathinam8139
@indranijeevarathinam8139 6 ай бұрын
ஓம்சக்தி🙏🙏🙏🙏
@sureshkumar-qt8je
@sureshkumar-qt8je Жыл бұрын
🙏🙏
@agathiyamsuresh1764
@agathiyamsuresh1764 Жыл бұрын
ரொம்ப பெரிய செலவு இல்லாமல் செல்வதற்கு சென்னை சென்ட்ரலிலிருந்து கல்கட்டா செல்லும் ரயிலில் பயணம் செலவு 1,200 ரூபாய் செலவில் கல்கட்டா சென்ட்ரலில் இறங்கிக் கொள்ளலாம் அங்கிருந்து உள்ளூர் பஸ் ஸ்டாண்டில் சாதாரண பஸ்கள் சக்தி பீடங்கள் செல்ல புறப்படும் நேரம் இருக்கின்றது விசாரித்துக் கொண்டு ஒவ்வொரு சக்தி பீடங்களுக்கு செல்லலாம் 🙏
@sumathiramar2752
@sumathiramar2752 Жыл бұрын
Really blessed sister and your team OM sakthi
@babuk5517
@babuk5517 11 ай бұрын
Wonderful madam
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 Жыл бұрын
அம்மா உங்களா நாங்கலும் புன்னியம் செய்தவற்கள் கண்டிப்பாக நாங்களும் வேண்டிக்கொல்கிறோம் அம்மா
@shanthig6276
@shanthig6276 Жыл бұрын
நன்றி மகாபாக்கியம்நீங்கநல்லாஇருக்கனும்
@vagidhiya2086
@vagidhiya2086 Жыл бұрын
51 சக்தி படங்களை முழுமையாக நீங்கள் முடிக்க தேவி நிச்சயமாக அருள்புரிவாள் வாழ்த்துக்கள்
@rachapudisrilakshmi6748
@rachapudisrilakshmi6748 Жыл бұрын
Yenni janmala punyam chesukunnarabdi lalitagaru miru chupinchina Yi pradesam chustunte kanniru baviloni nirula vastuune vundi antekadandoyi memu kudu chala bhagyam punyam chesukunnam yenta viseshamaina pradesalaki mammalni tisuku velutunnaru sivayya miku manchi aayuvu arogyam anandam iswaryam yivvalani korukuntunnnanu
@suseelajagadeesan3623
@suseelajagadeesan3623 6 ай бұрын
மிகவும் நன்றி நாங்கள் பார்க்க முடியாத இடத்தை உங்கள் மூலமாக பார்க்கிறோம் 🙏
@kannanpremakannanprema5966
@kannanpremakannanprema5966 Жыл бұрын
Megavum arumai nandri sister manakangala parpathairuku om sakthi your team work very nice music sakthi pedam👌🙏🙏amman arul anaivarukum kedaikattum
@mallikavasudevan2744
@mallikavasudevan2744 3 ай бұрын
She is just like our kali in kalibhari temple near umapathy street in west mambalam. Ditto. All aspects similar in both these temples. Please do come and get the divine blessings of devi. This temple agamas are carried in the same way as calcuuta kali temple. Jai sita ram.
@devikanarayan6001
@devikanarayan6001 Жыл бұрын
❤️❤️❤️ feeling blessed 🌸
@mariyappanmariyappan7819
@mariyappanmariyappan7819 Жыл бұрын
Om.sakthi
@mukeshambani1032
@mukeshambani1032 Жыл бұрын
அக்கா சுப்பர் ஃ👏👏👏👏👏
@zoomsivakala85
@zoomsivakala85 Жыл бұрын
background music is more devotional and empowering
@princess_girl3016
@princess_girl3016 Жыл бұрын
Thank u mam Om shakti om🙏🙏
@krishniraveendran2328
@krishniraveendran2328 Жыл бұрын
Good morning 🙏 ❤❤❤
@praveenapalani9994
@praveenapalani9994 Жыл бұрын
Super mam
@Leahaaton
@Leahaaton Жыл бұрын
You are really blessed. Can't thank you enough for giving such a wonderful virtual darshan of Sakthipeeths.
@ayyavug6367
@ayyavug6367 Жыл бұрын
❤❤❤❤❤...
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Жыл бұрын
ஓம் ஜெய் சக்தி மாதாஜி
@Leahaaton
@Leahaaton Жыл бұрын
Ma'am you should write a book about Sakthipeeth tour and your divine experiences. Humble request
@Bhuva161
@Bhuva161 Жыл бұрын
லதா அக்கா இந்த விடியோ பார்க்க நாங்கள்தான்புன்னியம்சேதிய்ருக்கலும் நன்றி செல்லும் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
@arunpraveen9088
@arunpraveen9088 Жыл бұрын
Akka. Amman. Sakthi peedan 64 lo nu keilvi patta. Neega. Konjam. Paathu solunga ka sareya. Amman shakthi peedam. Eththana nu. 51. Ha. 64. Ha. Sareya sollunga
@babzzz3490
@babzzz3490 Жыл бұрын
why govnt don't construct bridges in these places it would help people and help in the social growth and transportation easier. In 2023 hard to see places where vehicles have access but bridges were not built. Whom to blame people or govnt. Would be great if someone address this for people.
@SembaruthiChannel
@SembaruthiChannel Жыл бұрын
Yes, Mamatha can do
@geethadevia4902
@geethadevia4902 Жыл бұрын
Thank you mam🙏🙏🙏
@lathak6180
@lathak6180 Жыл бұрын
Super
@varutharajraj1090
@varutharajraj1090 Жыл бұрын
உங்களுக்கு பராசக்தி அருள்பாலித்து இருக்கட்டும்
@vijayasheelachakrapani6784
@vijayasheelachakrapani6784 Жыл бұрын
MAM BENGAL PARKALIYENU VARUTHA PATTEN YOU HAVE SOLVED IT. LOVELY LOVELY.
@chandranarayanan8591
@chandranarayanan8591 Жыл бұрын
Dhidhi thanks. Ungalukku romba punniyem.engalukku intha sakthii peedam shoot panni share
@malininandakopan1364
@malininandakopan1364 Жыл бұрын
Thank you isn't enough for your hard work. Very good team.
@DeepaVijaykumar-np2hj
@DeepaVijaykumar-np2hj 5 ай бұрын
எனக்கும் இந்த இந்த இடமெல்லாம் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆவல்.. என்று என் தாய் எனக்கு அருள் புரிவாளோ தெரியவில்லை..
@Rthi264
@Rthi264 Жыл бұрын
Where is kovai sarala mam
@rubydeena4133
@rubydeena4133 Жыл бұрын
Thank you so much for your information ma'am 💐💐💐💐 Om Sakthi Parashakti Amma Sharanam ❤️🙏❤️🙏❤️🙏
@abiramasundari8582
@abiramasundari8582 Жыл бұрын
Annaiyin Arul Lalitha kudumpatirkum,Annaivarkum❤🙏
@ranjeetha-6713
@ranjeetha-6713 Жыл бұрын
Beautiful place and temple. Thanks for your efforts to show these divine temples of goddess shakthi. ❤
@ShaliniRajuK
@ShaliniRajuK Жыл бұрын
Mam which mudra u r using while praying god.. please help us to mudra pls
@thulasithulasi6531
@thulasithulasi6531 Жыл бұрын
கோவை அக்கா எங்கே
@JayaSai-of4kh
@JayaSai-of4kh Жыл бұрын
Thanks madam 🙏🙏🙏 sakthi devi enakku thirumanam nadathi vaikka vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mallikavasudevan2744
@mallikavasudevan2744 3 ай бұрын
Two important aspects -1.ambubuchi event(three days of mensuration for the devi) is observed here. 2.navarathiri celebrations is done in a grand manner with kollu of different dolls. A must see for all bhakthas. Jai sita ram.
@BTSLOVER-ee5vm
@BTSLOVER-ee5vm Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே 🙏 🙏 🙏 🌺🌺🌷🌹🌿
@ShivShakthi.Shanmuga
@ShivShakthi.Shanmuga Жыл бұрын
Joy Anondamayi maa 🙏 Avala pugazhradhuku vaarthaigale illa. Ungala paratturadhukkum vaarthagal illai ma 🙏
@mousigavarthini5155
@mousigavarthini5155 Жыл бұрын
மிகச்சிறந்த தரிசனம் கோடி புண்ணியம்சகோதரி
@meenachibalasubramaniyam1558
@meenachibalasubramaniyam1558 Жыл бұрын
அம்மாஅம்மா நான் ஒரு ஏழைஎன்னைஉங்கள் வீட்டு வேலைக்குகூப்பிட்டு கொள்கிறீர்களாநானும் அம்மனைபாக்கவேண்டும் என்றுநினைக்கின்றேன்எனக்கு அருள் புரிவீர்
@gopulakshmi5381
@gopulakshmi5381 Жыл бұрын
ஒரு ஆண் கோயிலுக்கு சென்றால் அவருக்கு மட்டுமே புண்ணியம் ஒரு பெண் கோயிலுக்கு சென்றால் அவர் கணவன் குழந்தைகள் ஏன் அவர் வம்சத்திற்க்கே புண்ணியம் பிரகாஷ்ராஜ் என்ன புண்ணியம் செய்தாரோஇப்படிஒரு மனைவி கிடைத்திருக்கிறார் இவரோடு பல்லாண்டு கிருஷ்ணன் அருளால் வாழ்த்துக்கள் சரளா அம்மாவும் எல்லாரும் சேவித்த புண்ணியம் கிடைக்கட்டும் என்றார் அவரும் சகலசௌபாக்யங்களுடன் இன்னும் நிறைய கோவிலுக்குகிருஷ்ணர்அருளால் செல்ல வாழ்த்துக்கள் சிவார்ப்பனம் 🙏🙏🙏🙏🙏
@mallikavasudevan2744
@mallikavasudevan2744 3 ай бұрын
This temple can be called ratnavali temple of south india. I am amazed at seeing this video and the striking similarities of our west mambalam kali bhari temple.
@tavikasellan133
@tavikasellan133 Жыл бұрын
Thanks om sakthi thaye parasakthi thaye
@sunithak9599
@sunithak9599 Жыл бұрын
Feeling very much blessed 🙏 thru this channel I can visit all the holy places
@madhavin6725
@madhavin6725 Жыл бұрын
God bless u mom .we r also watching with u
@buvanadharmaraj8422
@buvanadharmaraj8422 Жыл бұрын
Thanks amma
@malargeetha3029
@malargeetha3029 Жыл бұрын
Thank yu so much 😂medam yengalal sendru parkkamidiyatha Kovil neenga pathivu pottal parkkamudinthathu thanks medam
@archsana7240
@archsana7240 Жыл бұрын
Heartful thanks to you madam🙏🙏🙏🙏
@RajalakshmiBaskaran
@RajalakshmiBaskaran Жыл бұрын
கோடான கோடி நன்றி🙏💕
@mallikavasudevan2744
@mallikavasudevan2744 3 ай бұрын
The posts i have shared below refers to kalibhari temple near umapathy stret in west mambalam.
@kasthurisagayam1779
@kasthurisagayam1779 5 ай бұрын
ரொம்பநன்றிமேடம்எங்களாள்போகமுடியாதயிடத்திற்க்கெல்லாம்நீங்கள்சென்றுகாண்பித்தற்க்குநன்றிமேடம்
@santhoshinig2497
@santhoshinig2497 10 ай бұрын
Rombha Thanks sister ungalala ethanayo per indha ambala dharisanam pandrom neenga landipa 51 sakthi peedam poduveenha ambhal arul enga ellarukum ungalala kidaikum 👌👌👌
@seanconnery1277
@seanconnery1277 Жыл бұрын
26.4.2023.First class,very good and best.💯😎.Please increase the time of each video min.1 one hour and above.I am awaiting.Thanks and God bless you with good health.
@MariyinMaintanMANIBALAN
@MariyinMaintanMANIBALAN 9 күн бұрын
இந்த காணொளி பார்ப்பதர்க்கே நாங்கள் புண்ணியம் பண்ணி இருக்கணும்.... 🙏🏻
@vijiyalatha
@vijiyalatha 7 ай бұрын
அக்கா என்ன ஆச்சு உங்களுக்கு ஒரு வீடியோ கூட போடலா சக்தி பீடம் ஆரம்பிங்க
@meenameena9403
@meenameena9403 Жыл бұрын
Thank u so....much mam I love this temple
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 Жыл бұрын
THAYE OM SAKTHI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jamunaammu7108
@jamunaammu7108 Жыл бұрын
Arumaiyann kovil om shakthi om namadhivaya
@arunpraveen9088
@arunpraveen9088 Жыл бұрын
Nan. Thevira. Amman. Baikthi. Aana. Ennala. Endha. Kovilkum pooga. Vaaipu. Amyala. Erundhalum. Indha. Vidoe. Paakuradhu naala. Nan. Mana nimmadhi. Adioura. Ippadi. Lam. Ammman. Sthalam. Pooduradhu. Naagaa. Paakuradhunala. Umgaluku. Than koodi. Punniyam. Akka. Enaku oru ashai. Neega. Yathara time lost. La enakaha neega. Vijayawada. Kanga dhurgamma Kovil pooganum naa thelugula. You toup la paatha but sareya. Pureyla. Enakaha. Neega poi. Andha kovil pathi solregla
@kadambansk3848
@kadambansk3848 Жыл бұрын
If we travel to our temple, we will not face any obstacles, if that happens, the Lord will guide us, this is absolutely true that I have seen.
@gopimaha2972
@gopimaha2972 Жыл бұрын
KALKATTA kali video podunga sister
@murugesansumathi2638
@murugesansumathi2638 Жыл бұрын
Om sakthi parasakthi🙏🙏🙏🙏🙏
@allsongsmusicmovie7272
@allsongsmusicmovie7272 Жыл бұрын
as a celebrity u r enjoy spiritual experience it's useful information to TN fans
@ruthutv6074
@ruthutv6074 Жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் நல்லது சாமி 🙏🏻
@sarithadevi4800
@sarithadevi4800 Жыл бұрын
God bless you
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
Om sakthiya poetry poetry. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thank you sister 💐👏
@neelavathi8570
@neelavathi8570 5 ай бұрын
Unmiel neengal lallitha ambekai. Than👌🙏🙏🙏
@TheNesh1979
@TheNesh1979 Жыл бұрын
Blessed latha akka ❤❤❤
@sundariravi7682
@sundariravi7682 5 ай бұрын
மாகா கொடுப்பினை ஓம் நமச்சிவாய
@chennaichennai2212
@chennaichennai2212 6 ай бұрын
You town saree close
@dsabithadevarajulu6812
@dsabithadevarajulu6812 Жыл бұрын
Thank you lalitha
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri 6 ай бұрын
1000000 Thank you
@srinivasanshiva8666
@srinivasanshiva8666 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Жыл бұрын
Super mam
@thilagathilaga4252
@thilagathilaga4252 Жыл бұрын
Omsakthiamma 🙏 🙏 🙏
@KalaKala-zy5tq
@KalaKala-zy5tq Жыл бұрын
Lucky girl ka
@rajesh.j8126
@rajesh.j8126 Жыл бұрын
😍🙏🙏🙏🙏
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf Ай бұрын
🙏🏻
Mysore Chamundeshwari Temple | 51 Sakthi Peetam | Yathra Time
23:08
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 80 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,8 МЛН
Kanchi Kamakoti Peetam | 51 Sakthi Peetam | Yathra Time
18:59
Yathra Time
Рет қаралды 253 М.
Shri Jogadya Shaktipeeth | Kshirgram | West Bengal | Yathra time
15:56
Gupteshwor Mahadev Cave Pokhara | Nepal | Yathra Time
17:30
Yathra Time
Рет қаралды 341 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН