Пікірлер
@aruljothiramu3173
@aruljothiramu3173 22 сағат бұрын
புண்ணியவதியே, எங்களையும் KZbin மூலம் இங்கு அழைத்து சென்ற உங்களுக்கு மோட்சம் நிச்சயம் 🙏
@prabuk860
@prabuk860 22 сағат бұрын
நன்றிகள் 🙏🙏🙏
@chsrinivasarao6315
@chsrinivasarao6315 2 күн бұрын
Why no video madam
@HappyTulips-fo8km
@HappyTulips-fo8km 3 күн бұрын
Chandi Devi also another shakti peeth in Rishikesh
@sanjayrajpura2577
@sanjayrajpura2577 3 күн бұрын
🙏🙏🙏 maa 🙏🌹🙏
@UpcomingChallenges-tc2xg
@UpcomingChallenges-tc2xg 3 күн бұрын
❤️🪔❤️
@SankarSankar-du7qm
@SankarSankar-du7qm 4 күн бұрын
முதல புடவைய சரி பண்ணு. நீ ஜாக்கெட் போடமலே இருக்கலாம்.😮😮
@AriveesWaran-tf6pn
@AriveesWaran-tf6pn 4 күн бұрын
@AriveesWaran-tf6pn
@AriveesWaran-tf6pn 4 күн бұрын
@muthuramannachiappan3894
@muthuramannachiappan3894 4 күн бұрын
🙏
@mithuncha123
@mithuncha123 5 күн бұрын
ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏❤️❤️❤️
@GGMSamayal1234
@GGMSamayal1234 5 күн бұрын
இந்த இடத்தல்லாம் பாக்க கூட எங்களால முடியாது. உங்களால் மகிழ்ச்சி யோடு பார்த்தோம் மிக்க மகிழ்ச்சி. ஓம் நமச்சிவாய.
@goldenjose8425
@goldenjose8425 5 күн бұрын
Super
@goldenjose8425
@goldenjose8425 5 күн бұрын
Super
@lakshmikumari2784
@lakshmikumari2784 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ om 🕉 🙏 🙌
@lakshmikumari2784
@lakshmikumari2784 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@MariyinMaintanMANIBALAN
@MariyinMaintanMANIBALAN 7 күн бұрын
இந்த காணொளி பார்ப்பதர்க்கே நாங்கள் புண்ணியம் பண்ணி இருக்கணும்.... 🙏🏻
@bealone7252
@bealone7252 7 күн бұрын
Mysur chamundeshwari temple 🙏,karnataka's state god 🙏🙏🙏🙏
@goldenjose8425
@goldenjose8425 7 күн бұрын
Nalla pathivu
@goldenjose8425
@goldenjose8425 7 күн бұрын
Nalla pathivu
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 7 күн бұрын
🙏🏻
@mallikaramesh5833
@mallikaramesh5833 7 күн бұрын
உங்களால் நாங்களும் தரிசனம் செய்கிறோம் மிக்க நன்றிகள்
@mallikaramesh5833
@mallikaramesh5833 7 күн бұрын
லலிதாம்மா நீங்கள் தலைமுடியை பின்னி இருக்கலாம் அல்லது சேர்த்து கட்டி இருக்கலாம். ஏனெனில் நம் சக்தி தலைவழியாக செல்லும் என்பார்கள். தலை முடியை விரித்து போடக்கூடாது பெண்கள்.
@mallikaramesh5833
@mallikaramesh5833 7 күн бұрын
புண்ணியம் நிறைய செய்திருக்கிறீர்கள் நீங்கள் இருவரும். நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் மேன் மேலும் சகோதரிகள் இருவரும் நிறைய கோவில்களுக்கு சென்ற நிறைய வீடியோக்கள் போட வேண்டும். உங்களுடன் நாங்களும் பயனிக்கிறோம்.
@mallikaramesh5833
@mallikaramesh5833 7 күн бұрын
போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் சகோதரி களே. வாழ்த்துகள்
@mallikaramesh5833
@mallikaramesh5833 7 күн бұрын
பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள். அம்மா ஓம் சக்தி பராசக்தி.
@mallikaramesh5833
@mallikaramesh5833 7 күн бұрын
பாக்யம் பெற்றவர்கள் நீங்கள் இருவரும். நீங்கள் செல்லும் கோவில்களுக்கு எங்களையும் அழைத்துச் செல்கிறீர்கள். நன்றிகள் கோடி.
@mallikaramesh5833
@mallikaramesh5833 8 күн бұрын
மிகவும் அருமை அம்மா.தங்களால் நாங்களும் எம்பெருமான் ஈசனின் இருப்பிடமான கைலாயத்தை கானும் பாக்கியம் கிடைத்தது.
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 8 күн бұрын
நான் சென்று இருக்கிறேன் எப்படி எல்லா கோயில்கள் செல்ல வேண்டும் என்று தோன்றியது அதை ஒரு வீடியோ வாக் போடவும் நன்றி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 8 күн бұрын
🙏🏻
@narmadhasekar3891
@narmadhasekar3891 8 күн бұрын
இதுவே பெரிய பாக்கியமா சிவாய நம ஓம் நமச்சிவாய
@narmadhasekar3891
@narmadhasekar3891 8 күн бұрын
கேட்டதும் தன்னையும் ஏறி கண்ணுல தாரை தாரையாக தண்ணி வருது தாய் மிக்க நன்றி
@timepasstamizhaas7974
@timepasstamizhaas7974 8 күн бұрын
Kovai sarala madam. Ungala maadiri thevayana panam sambadhichitu, within possible age indha maadiri peace thedi pogaradhu, best of best life living mam🙏 punyavadhi
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 9 күн бұрын
🙏🏻
@chandrasekaran6532
@chandrasekaran6532 9 күн бұрын
நன்றி சரளா சகோதிரி
@jayalakshmijaya5507
@jayalakshmijaya5507 10 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 10 күн бұрын
12 ஜோதிலிங்கம் ஸ்தோத்திரம் தமிழில் போடவும் நாங்கள் சொல்ல ஏதுவாக இருக்கும் நன்றி சூப்பர் ❤❤❤❤❤
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 10 күн бұрын
🙏🏻
@Vicky-zm2qu
@Vicky-zm2qu 10 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 11 күн бұрын
🙏🏻
@bagavathim7485
@bagavathim7485 11 күн бұрын
இந்த கோவிலில் தங்கும் விடுதிகள் ஜாதிபார்த்து தரபடுகின்றது கேவலமான செயல். கோவில் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்க வேன்டும்.
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 11 күн бұрын
பார்க்க காண கண் கோடி வேண்டும் நன்றி
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 11 күн бұрын
உங்கள் ஒலிபரப்பு நான் மறு முறை எல்லா இடங்களக்கு சென்று வந்தது போல் இருக்கிறது நன்றி
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 11 күн бұрын
உங்கள் ஜாதகத்தில் சனி குரு கேது ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு இருக்கும் நன்றி
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 11 күн бұрын
நான் 12ஜோதிலிங்கம் பார்த்து இருக்கிறேன் நன்றி
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 11 күн бұрын
பிறந்ததுக்கு உபயோகம்மான வாழ்கை யா வாழ்ந்துட்டீங்க.
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 11 күн бұрын
இது போல துணை Friends. யிருந்தா அலுப்பே தெரியாதுப்பா
@BharathiBharathi-b1p
@BharathiBharathi-b1p 12 күн бұрын
Enaku romba rompa asai en appan esana pakkanum athu unga mukhyamantri patha rompa santhosam 🙏🙏🙏🙏🙏
@AnnaKwt-qy3ie
@AnnaKwt-qy3ie 12 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪🤲🤲🤲🤲
@karthik-o3b4e
@karthik-o3b4e 13 күн бұрын
Thanks for sharing this info 👏👏