தங்களுடைய இந்த பதிவுக்கு இறைவனுடைய அருள் தங்கள் மேல் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
@SajSaj-d7i Жыл бұрын
😢Abu asiya avargale abdina mahathi alaihisalam vanthutanga
தானியேல் 12 ஆம் அதிகாரம் 12 ஆம் வசனம் பாழாக்கும் அருவருப்பு காலம் முதல் டோம் ஆப் த ராக் ஸ்தாபித்த ஆண்டு கி.பி.688 முடித்த இண்டு கி.பி.692. 1335 நாள் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான். 688•1335=2023 இக்கட்டான வருடம். இஸ்ரேலை மையமாக வைத்து ஏதோ ஒரு தீர்க்கதரிசன நிகழ்வு. 692•1335=2027-28 ஈசா இரண்டாம் வருகை. இதான் டைம் லைன் பிரதர்.
@msmmafaz3995 Жыл бұрын
Your effort on the basis three holly books is very best. Your interpritaion, most of other muslim priest even do not know these three religions are inter connected. Continue your great work and try to make your contributiotion as book _ document.
@@saleemero4625யாருக்கு வேண்டுமானாலும் அலைக்கும் ஸலாம் கூறலாம் நபிமார்களுக்கு மட்டும் கூற வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது
@Ronchettispectron3 ай бұрын
Dai yenda ???
@sulaimann.s.e7765 Жыл бұрын
அழகான விளக்கங்கள்/ முன்னெச்சரிக்கை செயல்கள்/ அமல்களுக்கு முன்னுதாரணம் அல்ஹம்துலில்லாஹ். இன்றைய, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவுகள், ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள் வருங்காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். ஈமான்தாரியாக வாழ்வதற் குரிய, வழிமுறைகளை விளக்கி ஓர் ஆடியோ பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். மஹ்தி அலைஹி ஸ்ஸலாம், அவர்களின் காலம்/ ஆரம்பம் 2027-2029 என்ற( அல்லாஹ் மிக அறிந்தவன்) குறுகிய காலம் என்பதால் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.( கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தின் ஆயுட்காலம் ஹிஜ்ரி 1500 மிக குறுகிய காலம்....)
@AbdulRahman-cd6vx Жыл бұрын
எனக்கு தெரிந்து இன்ஷாஅல்லாஹ் 2024 அல்லது 2025 ல் வருவார்
@Corniche2015 Жыл бұрын
@@AbdulRahman-cd6vx 2025 உலகம் அறியும்.2024 ஆசிய மக்கள் அறியலாம்.
@AMRB-999 Жыл бұрын
Alhamdulilah a New Era arrives where Quraan takes centre stage❗ As Mutadhi arrives ❗ NOT one person Mahdi, many Muhtadi, those who seek the guidance.
@BlossomBlossom-hu3of Жыл бұрын
Yes. Some fake muhtadi (mehdi) will arrive before the real guided one according to the hadith informations. That's why some people are still claiming that they are mehdi - the guided one. Muhammad sal has informed about the guided one in the future after the life of Muhammad (sal)...Many fake dhajjaal will come. Nearly about 30 dhajjaals will come and every one will claim that they will be the messengers of the God (Allaah).But only one will claim at first "I am the messenger of God" and then he will claim as "God" himself according to the hadith informations . So few of the fake mehdis and fake dhajjaals will come definitely according to the hadith references. And some people have already come and claimed the same thing which was foretelled by the prophet Muhammad and some will come till the last day of this earth.
@AMRB-999 Жыл бұрын
@@BlossomBlossom-hu3of But the Sunnah of Allahh is to bring many Muhtadi, (Plural) those who are the seekers of direct guidance from Allahh Alone following the one and only Sirat which Allahh himself prescribed in the Quran. Ofcourse not fake Mahdis...
@Forestking1 Жыл бұрын
🎉🎉
@asmiyamubarak3552 Жыл бұрын
❤
@abdulkhalid9964 Жыл бұрын
Masha'Allah... இப்படியும் இருக்கலாம்:- சூரியன் ஆண்பாலை குறிக்கும், சந்திரன் பெண்பாலை குறிக்கும். கிழக்கு திசை என்பது சூரியன் கிழக்கில் உதிப்பது போல் ஆதம் (அலை) முதலில் (வெளிப்பட்ட) உதித்த இடம் ருக்னே ஹிந்து மூளை..! தவறிழைத்த ஆதமின் பண்புடன் "கருப்பு கொடியின்" பணிவான ஆளுமை உலக மக்கள் அனைவரையும் ஈர்க்கப்படலாம்., இது பூமியின் நான்கு திசையில் அமைதி வாசல் திறக்கலாம்..!! இதற்கு, (ஜிப்ரில், மீகாயில், இஸ்ராயில், இஸ்ராபீல்) வான தூதரும்., தவ்ராத், ஜபூர், இன்ஜீல், திருக்குர்ஆன் இவ்வேத (கால) சாட்சியுடன் உண்மைப்படுத்தும் நபராகவும்...!!!! குறைஷி குல வாரிசாக இருந்தாலும்., உலக மக்கள் யாவரையும் ஈர்க்கும் அஜமி இனத்தவராக மஹதி (அலை) வெளிப்படலாம்.
@sulaimann.s.e7765 Жыл бұрын
மஹ்தி அலைஹிவஸல்லம் அவர்கள் அஜமி ( அரபி அல்லாத/ அஹ்லூல் பைத் அல்லாத) இனத்தில் வருவதாக இருந்தால், ஸஹீஹான ஹதீஸ்கள் மறுக்கப்படுவதற்கு முதல் காரணமாகி, மற்ற ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதற்கு வழி வகுக்கும்.... இந்த எண்ணம்/ வழிமுறை, காலம்காலமாக யூத/ நஸ்ரானிகள் இஸ்லாத்தில் திணித்து வரக் செயலாக இருக்கின்றது. முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.....
@Mumtajjainulabudeen-sl7jy Жыл бұрын
السلام عليكم و رحمتالله و بركاته جي.جزاك الله خيرا كثيرا
ஏசியா 42:1நீங்கள் குறிப்பிட்ட வசனத்தில் வேலைக்காரன் என்று எங்கே குறிப்பிட்டுள்ளது சகோ ஏன் வசனத்தை மாற்றுகிறீர்கள்
@nagarajahravi Жыл бұрын
நீ௩்கள் கூறுகிறீர்கள் பரிசுத்த வேதாகமத்தில் நபிகள் நாயகம் இடம் பெற்றுள்ளது என்று ஆனால் உ௩்களை போன்று பரிசுத்த வேதாகமத்தை திரித்து கூறும் இன்னொரு கூட்டம் பரிசுத்த வேதாகமத்தில் நாபிகள் நாயகம் இல்லை என்று எது சரி
@FutureSenseFromGod6 ай бұрын
நபிகள் நாயகம் பற்றிய தகவல்கள் வேதாகமத்தில் இல்லை என்பதே உண்மை சகோதரரே
@nagarajahravi6 ай бұрын
@@FutureSenseFromGod அது முற்றிலும் உண்மை நான் கூறியது சில இஸ்லாமியர்களின் கருத்து.
@Meharun_nisha385 Жыл бұрын
Assalamu alaikkum warahumathullai wabarakaththu Abu asiya awargale
@Iamshabna2110 ай бұрын
தஐ்ஐால் வந்ததற்கு பிறகா சூரியன் மேற்கு நோக்கி உதிக்கும்
இந்த பைபில் வசனத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வதாயின் (கிழக்குல் தோன்றும் தூதர்) இமாம் மஹ்தியை நபியாக ஏற்றுக்கொள்ள வேண்டி வருமே?
@bawamohamedalisrirambikal9396 Жыл бұрын
ESHE ALY SALAM JESUS KRISH AVÀRGAL VÀNTHEL UTHTHAM NADAKKUMA ETHERKU MÚNNA VANTHEPOTHU AVAR UTHTHAM SÉYYAVILLÀ ÀNBALA THAN THYRITHTHYNAR EMÀM MÀHIDY ALYSÀLAM VANTHALUM ATHY THAN SEYVÀRGAL ÍSLÀTHÚLÀ ENNYMEL UTHTHÀM ELLA SHATHY SAMATHENAM THAN ISLAM ZASAKU MULLAH
@farooknoor606110 ай бұрын
Assalamu alikum warah... I don't understand one thing, as per bible the verses related to yudas or jews by almighty God are mentioning Muslims or non muslims.Becz Israeel (Yakob. S. A) ,or Israelites ( Bani Israeel) were Muslims as per Quran. Yudas, or Jews name given after Moses (S. A) and they were not Muslims. So your bayaan saying some bible verses fulfilled and some yet to fulfill until Third World War??
@rahmathfaritha540810 ай бұрын
நல்ல பதிவு அறுமை
@haribahariba1341 Жыл бұрын
Assalam alykkum anna
@FutureSenseFromGod6 ай бұрын
நீங்கள் குறிப்பிடும் வசனம் சரி ஆனால் கொடுக்கும் விளக்கம் தவறு
@sathiksathik8210 Жыл бұрын
Assalamu alaikum
@jesusinvitesyou937 Жыл бұрын
ஐயா, உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் பைபிளை மெய்யான இறைவனிடமிருந்து வந்த வேதம் என்று நம்புகிறீர்களா?
@onlinetamilislam6711 Жыл бұрын
மனித வசனமும் அதில் உண்டு.
@ShahulHameed-zo4mo Жыл бұрын
@@onlinetamilislam6711மனித கைகளும் ஊடாடி உள்ளது.
@RaniElizabeth-nj3dw Жыл бұрын
Quaran sathanoda vedam da
@MuhammadFaisoo Жыл бұрын
உண்மையான பைபிள் இப்பொழுது இல்லை அது அனைவருக்கும் தெரியும் ஆனால் அதை உங்கள் மனம் ஏற்க்க தான் செய்வதில்லை பைபிளின் ஆதி பிரதி துருக்கியில் கண்டெக்கபட்டது அது இப்பொழுது உள்ள பைபிளுக்கு முற்றிலும் மாறுபட்டது இதை நீங்கள் யோசிக்கனும் முஸ்லிம்களிடம் குர்ஆன் ஹதீஸ் என்று இரண்டு உண்டு குர்ஆனில் இறைவனின் வார்த்தைகள் மட்டுமே இருக்கும் ஹதீஸ்யில் இறைவனின் வார்த்தைகளும் முகமது நபி(ஸல்) வார்த்தைகளும் இருக்கும் இவற்றுடன் பல முக்கிய நபர்களின் குறிப்புகளும் கலந்திருக்கும் இதுபோலவே இயேசுவுக்கும் கிடைத்த வேதம் திட்டமிட்டு அழிக்கபட்டுவிட்டு இறைவன் வார்த்தைகளும் இயேசுவின் சீடர்கள் வார்த்தைகளும் மதகுருக்களின் வார்த்தைகளும் கலந்த ஒரு குறிப்பே பைபிளாக பின்பற்ற படுகிறது பைபிள் என்ற வார்த்தை கூட இறைவனால் அங்கீகரிக்கபட்டு பைபிளில் பைபிள் என்று குறிபிட படவே இல்லை
@MuhammadFaisoo Жыл бұрын
@@ஈசாக்ஐசக் பைபிள் எதை வைத்து இறைவன் வார்த்தைகள் என சொல்வீர்கள் அதிலயே யோவான் சொன்னார் பவுல் சொன்னார்னு மென்சன் பண்ணிருக்கீங்க பல பேரை இயேசுவுக்கு(அலை) இறைவன் அளித்த வேத குறிப்புகள் திட்டமிட்டு அளிக்கபட்டு இயேசுவின் சீடர்கள் கூறியதயே வேதமாக உருவாக்கி உள்ளார்கள் குறிப்பாக முஸ்லிம்களிடதில் குர்ஆனும் உண்டு முகமது நபி(ஸல்) அவர்கள் சீடர்கள் மூலம் எடுக்கபட்ட ஹதீஸ் எனபடும் குறிப்புகளும் உண்டு இரண்டுமே பாதுகாக்கபடுகிறது
@Inspirationtoeveryone Жыл бұрын
I saw yesterday news in hindustan Times thatsaudi and other arab countries hosting Ukraine,Poland,Europe Union countries UN leader suleiman etc almost30 countries in jeddah. I am so shocked to see why in jeddah in hijaas?. Only August 2 is last hajj committee hajees coming ,in August 5 all dajjal controlled leaders coming to jeddah for peace talk. I think something strange and weird. If u know regarding this brother kindly inform us .inshaallah
@Inspirationtoeveryone Жыл бұрын
UN leader sullivan not suleiman. Sorry.
@dhamimansari8632 Жыл бұрын
Banu tamim pati solunga
@shortandsweet789 Жыл бұрын
Revelation 7:2 (ESV): 2 Then I saw another angel ascending from the rising of the sun, with the seal of the living God, and he called with a loud voice to the four angels who had been given power to harm earth and sea, Please, Fake aa Quote pannaadheenga. Welippadu 7 aam aththiyayam 2 aam wasanam Kilakkil irundhu warum Oru Deva Thoodharai(angel) than kurikkudhu
@RafiRafiathif3 ай бұрын
நீங்கள் குறிப்பிடும் வசனம் நபி முஹம்மது சல் அலை அவர்களைப்பற்றியே குறிப்பிடப்ப ட்டுள்ளது. இமாம் மஹ்தி அலை அல்ல.
@bawamohamedalisrirambikal9396 Жыл бұрын
73 MUSLIM KUTTAM 72 KRISTHUVA KUTTAM ORU KUTTAM MATTUME 1 ANTHE KUTTAM AHMEDIYYA JAMÀTH KUTTAM THAN
@prassanaarockiyasamy2690 Жыл бұрын
தானியேல் 12 ஆம் அதிகாரம் தியானிங்க பிரதர். பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கும் காலம் முதல் 1335 நாள் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான். அருவருப்பு துருக்கியர்களால் டோம் ஆப் ராக் ஸ்தாபித்த ஆண்டு 688 லிருந்து 692. 688 •1335=2023 இஸ்ரேலில் தீர்க்கதரிசளம் நிறைவேற வேண்டும். 688•1335=2027-28 ஜுஸஸ் இரண்டாம் வருகை. இதான் டைம் லைன் பிரதர். ஆ
@marshallalexander2407 Жыл бұрын
Dear brother in christ நீங்கள் கூறியுள்ள time line மிக சரி இது மத்தேயு 24:32-34அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள், அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 24:32-34 இதன்படி அத்திமரமாகிய இஸ்ரவேல் துளிர்விட்டது 1948 மே 15 அன்று இவை சம்பவிக்குமுன் இந்த சந்ததி ஒளிந்துபோகாது, சந்ததிக்கு கொடுக்கப்பட்ட காலம் ஆயுசுவருஷம் 70 வருஷம் பெலத்தின் மிகுதியால் 80 வருஷம் அதன் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே ஆக 1948+70=2018 பெ லத்தின் மிகுதி 80 யென்றால் 2028, 70 ஆண்டு நிறைவேறின 2018 ல் இஸ்ரேல் தலைநகரம் எருசலேமாக அங்கிகரிக்கபட்டது மேன்மையான வருத்தமும் சஞ்சலமும் நிறைந்த 80 ஆம் ஆண்டு களில் பயணிக்கிறோம் மாரனாதா இயேசு வருகிறார் இனி காலம் செல்லாது.
அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் இதற்கு அழகான இதுக்கு நல்ல முறையில் பதில் தர வேண்டும் 1445 ஆகிவிட்டது இது முஸ்லிம்களின் கால வருட எண்ணிக்கை ஆம் அப்படி என்றால் ஹிஜ்ரி 1500 ஆண்டுகள் 1445க்கு பிறகு 1500 ஆம் ஆண்டுகளுக்கு முன் என்ன நடக்கப் போகின்றது என்று சொல்லுமாறு தெளிவா கேட்டுக் கொள்கின்றேன்
நபி அவர்களே சொல்கியிருக்கிறார், அல்லாஹ் வின் வழியை விட்டு அவர்கள் விலகி போனதால், இனி அவர்கள் நாடற்று போய் வனந்தரங்களில் அலைந்து திரிவார்கள், என ஏன் சொன்னார்??? இன்று இஸ்ரேல் எப்படி உள்ளது???? 😂😂😂😂
@Create-gl3vz11 ай бұрын
Adhe Qur'an tha ulagam mudivu naal la ulagathula iruka ottu motha yutharhalayum na vaari suruti jerusalem ku kontu varuven ni Allah solli irukaan Ipo yutharhal jerusalem la kudi yeruratha vache ena therithu namma ulaga alivu naal ku pakkathula irukom nu therithu Qur'an ah mulusa padikama adhula iruka oru visayatha matum sollitu inona maraikeringale ungaluku vekkama ila idhula oru polapa
@mhdsiyam90437 ай бұрын
Qur Aanai padikka vidai thelivaa kidikkum
@mohamedmunawwar5728 Жыл бұрын
Assalamu Alaikkum w.w. waalthukkal . Dear brother I'm from Srilanka. Ungal whatsapp number pls.
@mohamedhashik6627 Жыл бұрын
❤
@mohamednajeem6625 Жыл бұрын
Assalamu alaikum
@shortandsweet789 Жыл бұрын
Revelation 7:2 (ESV): 2 Then I saw another angel ascending from the rising of the sun, with the seal of the living God, and he called with a loud voice to the four angels who had been given power to harm earth and sea, Please, Fake aa Quote pannaadheenga. Welippadu 7 aam aththiyayam 2 aam wasanam Kilakkil irundhu warum Oru Deva Thoodharai(angel) than kurikkudhu