kzbin.info/www/bejne/jaXClWaboMennrM மூணாறு தமிழர் பகுதி; கற்பனைக்கும் எட்டாத பேரழகு
@ManiKumar-th1pi Жыл бұрын
Coorg tamil makkal interview podunga
@prakashrak4905 Жыл бұрын
உங்களின் பணி மிகச்சிறப்பாக உள்ளது.... கர்நாடக மக்கள் மிகவும் அன்பானவர்கள்... நீங்கள் மங்களூரில் பேட்டி எடுத்து கொண்டு இருந்த சமயத்தில் நான் வீட்டில் தான் இருந்தேன். என் வீடு கூட உங்கள் வீடியோவில் உள்ளது... வீட்டின் கிணரு துளசி மாடத்தை எல்லாம் காட்டியுள்ளீர். ஆனால் உங்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை..... ஒரு சிறிய விண்ணப்பம்... பேட்டி எடுக்கும் போது சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர்க்கலாமே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..... தமிழ் நாடு சினிமா பிடியில் சிக்கி கலாச்சாரம் பண்பாடு வரலாறு பாரம்பரியம் முதலியவைகளை தற்போது தொலைத்துக் கொண்டு இருக்கிறது.... அதற்காக நான் சினிமாவிற்கு எதிரானவன் அல்ல... ஆனால் தற்போது வரும் படங்கள் வெறுப்பை பிரிவினையை ஜாதியை மக்களிடையே விதைத்து கொண்டு இருக்கின்றன.....
@chellappamuthuganabadi944611 ай бұрын
1:53
@gunasekarangunasekaran73159 күн бұрын
Anga poium actor ra pathi peruringa asingama pesuringa
@tamilmanitamil1732 Жыл бұрын
மைசூரில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.ஆனால் அங்கே போய் குழந்தைகளிடம் எந்த நடிகரை பிடிக்கும் என்று கேட்டதுதான் சுத்த கேனத்தனமா இருக்கிறது. அழகாகப் உனக்கு புத்தி புகட்டியது அந்தக்குழந்தை எனக்கு அப்துல் கலாமை பிடிக்கும் என்று.
@arvinthaakshanmohan1504 Жыл бұрын
Point
@muthukumarmuthukumar1632 Жыл бұрын
உண்மை சினிமா ஒரு பொழுது போக்கு அவ்வளவுவே... அவர்கள் பின்னாடியே சுற்றி நம்முடைய வாழ்வை சிதைத்து கொள்ள கூடாது....
@RajuRaju-ns3uh Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@srivaisnavy3851 Жыл бұрын
சினிமா இல்லாவிட்டால் இந்த இருக்கும் தமிழும் அங்கு வாழாது ; தமிழ்ப் படிக்க யாருக்கும் அங்கு ஆர்வம் இல்லையே
@manjunathmnm3 ай бұрын
@@srivaisnavy3851 பெங்களூரில் இருந்து கன்னடிகனாக நான் தமிழகம் சென்றால் அது எனக்கு வித்தியாசமாக இல்லை.. பழைய மைசூர் பகுதியை ஆண்ட சோழர்களுடனான நமது வரலாற்று கடந்த கால கலாச்சாரம் தான்.. நாங்கள் தென்னிந்தியர்களாக சித்தாந்த, கலாச்சார மற்றும் வரலாற்று கடந்த காலத்தை பகிர்ந்து கொண்டவர்கள்.
@srinivasannagarajan5220 Жыл бұрын
ஹலோ என்னுடைய சொந்த ஊர்🎉 கிருஷ்ணகிரி ஆனால் என்னுடைய மாமனார் வீடு மைசூர் அங்கு தமிழ் மக்கள் ஆகட்டும் கன்னடா மக்கள் ஆகட்டும் ரொம்ப❤❤ அன்பாக இருப்பார்கள்
@sathiyansathiyan238 Жыл бұрын
உண்மையில் இது போன்ற காணொளிகளை பார்க்கும்போது மனதிற்கு நிறைவாக உள்ளது..! தமிழர்கள் உலகமெல்லாம் பரவி வாழ்வது மகிழ்ச்சியாய் உள்ளது..! காணொளி அளித்த தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..!
@subramanianmahadevan1250 Жыл бұрын
Very nice to see people speaking so many languages. Even non Tamils speak Tamil in Mysore. Your channel is doing a great job.
@muthukumarmuthukumar1632 Жыл бұрын
தமிழ் தாய்மொழி.. மேலும் இரண்டு மொழிகள் இந்தி உள்பட கற்றுக்கொள்ளலாம்.. நம்முடைய வளர்ச்சிக்கு அவசியம் தேவை..
@srivaisnavy3851 Жыл бұрын
எத்தனை மொழியும் கற்கலாம் ; முதலில் தமிழர் தமிழ் என்ற உணர்வோடு
@selvakalai281 Жыл бұрын
I am proud to be Tamil.
@pandiyanpandiyan7059 Жыл бұрын
அருமையான வீடியோ தமிழர்களை பார்த்தும் மிக்க மகிழ்ச்சி பன்றி
@rajmohamed2400 Жыл бұрын
யாதும் ஊரே யாவருங் கேளீர். இது தான் தமிழர் வாழ்வியல். எந்த மொழிகளையும் நாம் புறந்தள்ளுவ தில்லை. எந்த தெய்வத்தையும் நாம் புறக்கணிப்பதில்லை. தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றார், திருவாத வூரார். வேற்றுமையை தள்ளி ஒற்றுமையைப் பேணுவது தான் நமது பண்பாட்டுச் சிறப்பு. சில மதவெறியரும், அரசியல் சூழ்ச்சிக் காரரும், மொழியை வைத்தும், மதத்தை வைத்தும், சாதி, இனத்தை😮 வைத்தும் நம்மைப் பிரித்து தாம் லாபம் பார்க்க முயல்கின்றனர். நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். இனியன்.
@priyagopinathan9873 Жыл бұрын
My aunts is speaking in this video super 👏👏 am form Tamil Nadu but video is taken my mom native place ❤ a very beautiful place 🎉🎉
@logeshwaran4075 Жыл бұрын
Worked in Mysore for 4 years superb place
@pfakumbakonam971211 ай бұрын
எல்லா ஊர்களிலும் நம்ம சொந்தங்களை பார்ப்பது போண்று உணர்வு...அருமை அருமை..
@venugopalgopinath7417 Жыл бұрын
MÝSURU IS A BEAUTIFUL CITY FULL OF OLD WORLD CHARM TAMIL POPULATION OVER HERE LÌVE PEACEFULLY THE BONUS IS THE CLIMATE BETTER THAN CHENNAI
@DivyaBharathi-k1g Жыл бұрын
Mysore beautiful place my relatives also live in Mysore
@anbalagapandians120015 күн бұрын
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள்
@publicmaster9190 Жыл бұрын
Kannada people and Tamil people both are brothers. I'm kannadiga
@yukesh8032 Жыл бұрын
🙏
@SMARTSHAHULVLOGS9 ай бұрын
I,m from vellore tamil Nadu but I know 3 languages tamil urdu and kannada
@yinyang82544 ай бұрын
Bro interviewer controversy answer from peoples thats why he is asking deep like ,if there is problem?? To create bad image on kannadigas as usual...very irritating unnecessary activity..same guy has to ask tamilnadu kannadigas situation after this video..in tamilnadu kannadigas don't get recognition like tamils in Karnataka ..here kannadigas think they are not kannadigas... Tamilians case is different everywhere...they creating tamil colony using tamil even in their colony not state language.. Here no kannadigas does that and even talk kannada..they promote tamil with tamilians.. This is reality here.. Here kannadigas think others as Hindus rather thinking tamilian/telugu..
@Raj52277 Жыл бұрын
மலையாளத்துக்கு அடுத்து தமிழுக்கு நெருக்கமானது கன்னடம் தான்.
@jayajaya46722 ай бұрын
Telugu
@priyasvsivakumar8886 Жыл бұрын
I have an obsession I want every Tamil to fly high from eelam tamilargal to everyone proud to see this 😊
@muthurajs28115 ай бұрын
We r from Kollegal here lots of tamils are there with good economy
@இயற்கையின்ரசிகன்-ர4ப Жыл бұрын
அந்த அக்கா பேசும் போதே வேலூர் மாவட்டம் சொல்லுவார்கள் என நினைத்து பார்த்தேன்
@janakiramankt33125 ай бұрын
Thank you for the video on Mysore. Mysore is heaven. It’s a beautiful cultural and heritage city. Surrounded by mountains, rivers and forests. Would say one of the best cities in India. We have been living in Mysore for nearly two decades. People in Mysore are kind and supportive. Most of them in Mysore understand Tamil and a few of them talk very well as well. Mysore weather conditions are moderate and enjoyable.
@roselinerose3171 Жыл бұрын
Brother very nice brother.. I used to watch all your... interviews... Thank you....
@anbalagapandians120010 ай бұрын
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்
@lathaveetusamayal550 Жыл бұрын
That keerai/ sabsige soppu/ Dill leaves is used frequently in many dishes in Karnataka especially in vadai. It enhances the vadai taste actually
@Gitasrivi Жыл бұрын
Sabsige soppu.
@ARAVI-M..E Жыл бұрын
உலகம் அழிந்தாலும் தமிழ் அழியது 👍👌
@thenimozhithenu Жыл бұрын
😂 Bangalore epodum tamilar athigamtan
@srivaisnavy3851 Жыл бұрын
சினிமா இல்லாவிட்டால் இந்த இருக்கும் தமிழும் அங்கு வாழாது ; தமிழ்ப் படிக்க யாருக்கும் அங்கு ஆர்வம் இல்லையே
@meenaksisundaramns5416 Жыл бұрын
So what?
@palanisamysubbayapillai278 Жыл бұрын
🙏🙏🙏🙏
@lakshmimalini32159 ай бұрын
Respected sir excellent coverage Tamil people living in munaru and Mysore people happily living people nicely sir working very hard work thanks sir vazthughal sir
@sezhiann5657 Жыл бұрын
தமிழ் பள்ளிகூடம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Start Kannada Schools in Tamilnadu
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
@@dr.sekarhealthcare.6047Dont you know there are hundreds of kannada schools exist in Tamilnadu
@aalampara7853 Жыл бұрын
There are Tamil schools in Mysore and also Kannada Schools in Tamil Nadu! 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@kaiserkaiser1721 Жыл бұрын
தமிழ் பள்ளிக் கூடங்கள் இருக்கே!
@NaveenTheIncredible Жыл бұрын
@@dr.sekarhealthcare.6047 😂😂
@murugarsamy6540 Жыл бұрын
Chamarajanagara, mysore, bangalore and many other districts in karnataka had tamil schools run by state government of karnataka. after the 1991 cauvery riots, scenario changed, slowly school student strengh reduced, eventually tamil government schools in karnataka get closed.
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
Feeling sad 😢 to hear this news
@srinivasank6138 ай бұрын
My father in the 40's and my uncles in 50's studied in Tamil in bangalore in corporation schools
@yinyang82544 ай бұрын
@@zushsjxjzjdsjjxsjjsjtamilnadu didn't even had kannada school to this strech in first place...and kannadigas of tamilnadu only preferred tamil always..no kannada totally.. I think tamilnadu tamil people need Bangalore tamils to be like tamilnadu tamils to differentiate others...the output is well known
@duckworth_lewis10 күн бұрын
@@zushsjxjzjdsjjxsjjsj what about kannada schools in TN
@parthakrish271 Жыл бұрын
Your chanel is doing a great job. Stark difference between T. Nadu and other states you have covered especially the neighboring ones is that in other states we find peole speak 3 to 4 languages including Hindi and there is no dislike for any language other than their mother tongue. Have travelled to the neighboring states and when the locals come to know that your are a tamilian , they swtch to speaking intamil and makeit easy for you. People of T. Nadu should become less obsessive with Tamil and have a healthy respect for other languages.
@pandipandi3162 Жыл бұрын
யார் பிடிக்கும் என கேள்வி கேக்கும் போது ஓரு சிறுமி அப்துல்கலாம் என பதில் சொல்கிறாள் அதை நினைத்து பெருமை கொள்வதற்கு பதில் அந்த சிறுமியிடம் எந்த நடிகர் பிடிக்கும் என கேட்பது உங்க சேனளுக்கு அவமானமா தெரியலையா திருந்த பாருங்க!.
Sir, I sm Fr. Joseph Alexander a Roman Catholic Priest from Chamaraja Nagar District, Karnataka. Thanks for visiting my Karnataka Tamil people. You can also visit my district Chamaraja Nagar especially Martally, Cawdally, Jagery, Jakkalli, Santhanapalyam, Prakash Palya, Thomayar Palya, Ottarthotti, Jallipalyam where Tamil diaspora is more.
@GaneshVishal-e9d Жыл бұрын
நானும் மைசூர்தான் இது நான் பிறந்த இடம்
@Saran2225 Жыл бұрын
My Sister's Place ❤️
@Sutramum_Natpum Жыл бұрын
வடக்கான் மாதிரி தமிழரிடமும் ஒற்றுமை வேண்டும்
@civilengineersgroups9445 Жыл бұрын
Bro I worked in Mysore, wherever is Dams there is Tamil people will be there. Because no one can't consruct dams.. You can find out in this Location.. I am Civil Engineer, I have all over in India your job is my memories...
@LakshmiPriyaa-g2nАй бұрын
What do you mean?
@Pavankumar-rt3br2 ай бұрын
ನಿಮ್ಮ ತಮಿಳು ನಾಡಿನಲ್ಲಿ ನಮ್ಮ ಕನ್ನಡ ನಾಡಿನ ಕನ್ನಡಿಗರ ನಗರಗಳ ಒಂದು ವೀಡಿಯೋ ಮಾಡಿ ನೋಡೋಣ 💛❤️ ( Let's make a video of the Kannadigas cities of our 💛 Kannada ❤ nation in your Tamil Nadu ) 🤙
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Very nice compilation
@KoniyaMeniya Жыл бұрын
best reply for actor question... Brother, pls ask which leader kids like rather than actor?
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
சிறப்பு ❤
@saravananannamalai4385 Жыл бұрын
Hai Sir very super Sir
@padavittandhayalan3542 Жыл бұрын
Very good, Vellore remembered
@ananthakumarpanneerselvam33668 ай бұрын
குடகு என்றால் - மேற்கு என்று பொருள்.. குடகு மக்கள் தமிழ் மக்களே..
@ravichandranmuthaiyan9212 Жыл бұрын
நல்ல தகவல் சகோதரா தெரியாத தகவல்
@alagumuthurajt8104 Жыл бұрын
Mysore..Super...
@p.m.rahmathulla.........bs9603 Жыл бұрын
Welcome to mysoru ❤👑👑👍💯
@anbalagapandians120010 ай бұрын
வாழ்த்துக்கள்
@AnnamalaiS-g1h5 күн бұрын
தமிழ் வாழ்க
@santhushakya3921 Жыл бұрын
Nane thalapathy fan but ande papa sonna answer abdul kalam pudikkum👌 👌
@RAVI-ve1rk Жыл бұрын
Super brother
@travelwithjosh3548 Жыл бұрын
Indias 2nd cleanest city ❤
@prabhakaranag2891 Жыл бұрын
Good 👍 job
@kumaaar Жыл бұрын
11:17 அவர் பட்டாளத்துல இருந்தன்னு சொல்றாரு உங்களுக்கு புரியல...
@venkatachalamcs8294 Жыл бұрын
6% kannadihas living in TN since hoysalya Hyder Tippu Woodayar period with MLA MP Minister posts.
@mohammedismail14873 ай бұрын
Archives of Hindustan vellore weproud
@chellappamuthuganabadi944611 ай бұрын
1956 வரை மைசூர் வானொலி நிலையத்தில் காலை மாலை இருவேளைகளில் தமிழ்ச்செய்திகள் இருந்தன!
@jayajaya46722 ай бұрын
Super
@tamilcnctech4 ай бұрын
சூப்பர் 😮😮😮
@prasanthprasanth5444 Жыл бұрын
Super❤❤❤அண்ணா
@ArchivesofHindustan Жыл бұрын
Thanks pa 😊
@FUNTIMEWITHHME2 Жыл бұрын
ஆரிய பிராமின்சுக்கு ஒரு சங்கராச்சாரியார் போல. திராவிடர்களுக்கு ஈ வெ ராமசாமி போல. தமிழர்களுக்கு யாரும் இல்லை இருந்திருந்தால் இந்தியா முழுவதும் தமிழர்களுக்கு தான் சொந்தம்
@selvamm8458 Жыл бұрын
👌👍👏⚘
@abhishekkar6837 Жыл бұрын
Ev Ramaswamy was from Karnataka...
@E__SakthivelS Жыл бұрын
அந்த சொரியார் சூனியக்காரர் பிறப்பிடம் கர்நாடகா. ஆனா பூர்விகம் ஆந்திரா. ஆனா அந்த சொரியாரை நம்ம தமிழர் தமிழர் என்று விளம்பரம் பண்றோம். அந்த சொரியார் முஸ்லிம் முல்லா மற்றும் கிறிஸ்தவ பாவாடைகளின் கொத்தடிமை. ஹிந்துகளுக்கு மட்டும்தான் அவர் "கடவுள் இல்லை கடவுள் இல்லை" என்று உலருவார்.
@justineanthony7499 Жыл бұрын
Yes brother
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
கர்நாடகாதமிழர்கள் மகிழ்ச்சி சிறப்புசூப்பர்🌹💐💐💐
@subrann3191 Жыл бұрын
Very good luck boy wonderful greatest happy
@geethavijayakumar5672 Жыл бұрын
Mysore is best when compare to Bangalore
@p.m.rahmathulla.........bs9603 Жыл бұрын
Welcome to mysoru ❤🙏
@esanyoga7663 Жыл бұрын
சினிமாநடிகர்களைப்பற்றிதான்அங்கேயும்கேள்வி
@sridharanr8681 Жыл бұрын
My. Relatives. In. Mysore. Two. Person. Were. In. Top. Position. Chartered. Acccountant. Another Personis. Scientist. Inkovempu. Nager. ILn. Mysore 8:16
@sumalathar14644 ай бұрын
Anna ,mysore district nd k.r nagar taluk hammappapura full tamilans me also na but now still sivagangai( dist)near village
@bkamalakannan8201 Жыл бұрын
Yen cinema nadigar bathi mattum ketkuringey. Chinna ponnu sariyana badhil solli elloriyum asathiruku Abdul kalam thaan pdikyum nu. Appreciate that little school girl she is going in right path.
@devsen71 Жыл бұрын
Those are dill leaves, sobi keerai. Dill seeds are used in making Gripe Water...They make a kind of Rasam and also keerai use those leaves. Even masal vadai are made out of those keerai.
@sureshpara8965 Жыл бұрын
Super bro 👌
@adilshahyakub Жыл бұрын
Bro, you forgot to visit Jasmine Store. They have been living in Bamboo Bazar for more than 60 years 3 gens now
நீங்கள் , முதலில் உங்களை அறிமுக படுத்திய பிறகு அவர்களை அன்போடு கேளுங்கள் . அதிகாரமாக கேட்பதுபோல் இருக்கிறது . வேற்றுமையான தோறனையி்ல் இனம் , மொழி பற்றி, பிடிக்குமா பிடிக்காதா போன்ற கேள்விகள் வருத்தமளிக்கிறது . அந்தந்த மாநில மொழியுடன் தமிழையும் கற்க அன்புடன் பேசி ஊக்கப்படுத்துங்கள் . அகில இந்தியாவி்ல் வாழும் தமிழ் மக்களின் வாழ்நிலைகளை , வெளி உலகத்துற்கு தெரியப்டுத்தும் தங்கள் முயற்சிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் 😊👍🙏🏽
@prakashpaul7183 Жыл бұрын
U can see Tamils in all corners of world....
@kaali50429 ай бұрын
Brother neega bangalore fulla va cover pannula please again bamgalore cover pannunga
@ArchivesofHindustan9 ай бұрын
Try pandran.. thanks ma
@kaali50429 ай бұрын
@@ArchivesofHindustan Seri na thank you
@enapanrathumithanakatinana865 Жыл бұрын
Vaazhga Tamil @kannadam
@nageshgowda6509 Жыл бұрын
See we kannadigas hosur my brother childrens studying in tamil they dont know kannada to read same like in mysore tamil peoples studying in kannada.. In future kannadiga turns tamilan..tamilan turns kannadiga..
@yinyang82544 ай бұрын
Kannadigas turn like tamils wholeheartedly... But not tamils . Because tamil people influence them so much in politics, language, ideology, cinema and make them stay as tamils be it anywhere in the world..tamil stay tamils most part.. Kannadigas need to ashamed of their tamil turning nature... instead learn both languages and treat equally..don't be biased like tamilian in Karnataka. Most tamil people only hear /interested in tamil content,movie,songs and they have a touch with tamil always than kannada ... Just see tamilnadu kannadigas...full waste fellows ...they hate kannada themselves most part.. They don't wanna learn kannada themselves..they are telling idont need kannada..tamil is enough... Stupid kannadigas
@KannankrishnanMysuru Жыл бұрын
Mysore le endha place nga idhu.terinja sollunga? Ittigegude or nazarbad?
@lakshmanasamy5089 Жыл бұрын
சீமான். இந்த. பதிவை பார்த்து திருந்த.வேண்டும்.
@kumarsivaraman71642 ай бұрын
பல சேனல்கள் ஊரைசுற்றி காண்பிக்கிறார்கள்.ஆனால் உங்கள் சேனல்தான் மக்களை அறிமுகப்படுத்துகிறது.
@natarajansrinivasan4496 Жыл бұрын
Sir i have seen your most of the videos on different subjects. You are exploring the unexplored. Can you show your face at the start of the video.
@ArchivesofHindustan Жыл бұрын
Will try sir
@srinivasank6138 ай бұрын
@@ArchivesofHindustanwhat is there to try ?
@MarsFitnes55 Жыл бұрын
Enga relative also many years ae erukanga.. nan vellore mavattam Mahadevamalai ❤
@venugopalgopinath7417 Жыл бұрын
GIVEN A CHOICE I WOULD. PREFER MYSURU TO BENGALURU THE WINTER SEASON MARGHAGHI MONTHS .IS NOT COLD LIKE OOTY HOW EVER YOU CANNOT ENJOY SEA BRÈEZE LIKE CHENNAI MARINA BEACH FOOD IN MYSURU IS CHEAPER MYSURU RASAM IS FANTASTIC THE INTERVIEW WITH ALL TAMILS WAS INTERESTINGLY.
@sivagurunathann83277 ай бұрын
நடிகர்களை பற்றி கேட்பதை தவிர்க்க வேண்டும்
@thenimozhithenu3 ай бұрын
😮. யோவ் நடிகரு பற்றி கேட்காத இருக்க mattiya
@thamizha80947 ай бұрын
அவங்களுக்கு தமிழ் கத்துக்க தமிழ்நாடு அரசு உதவி செய்யவேண்டும்...
@yinyang82544 ай бұрын
Inga iruka kannadigas ku Ella Kannada major colony la ,,Kannada katthuka tamilnadu arasu enna panuchu???? Modalla
@thamilaikaappom8 ай бұрын
Tamil motivation, tamil language is the ' first language in the world' wear a tshirt.
@arunsivagounder3746 Жыл бұрын
Your Videos are Nice, But dont ask about the Favorite actors to Kids.
@hari-2011 Жыл бұрын
Which place
@krishnavijay130 Жыл бұрын
நானும் மைசூர் தான்.... இந்த காணொளி எங்க ஏ றியதன்...நான் இல்லாதப்போ வந்துதிங்களே ...வருத்தமா இருக்கு
@ArchivesofHindustan Жыл бұрын
அப்படியா சகோதரா... மன்னிக்கணும்
@ManojKumar-if6pe Жыл бұрын
Bro tamiliar irukkura Ariya name sollunga
@PattuswamyDS Жыл бұрын
Dear your efforts to find out the living of tamil in karnataka is a remarkable it is heartening. to note that tamils live happily pleas bring this foolish polliticians in our state god give them all best of life
@siddus32743 ай бұрын
Chennai la kannada area which ????
@prabakaranraju5618 Жыл бұрын
வட ஆர்க்காடு மாவட்டத்தில் முன்பு நிறைய வேலை தேடி அங்கு சென்றனர்
@ChannelTNN7 ай бұрын
போன இடத்திலாவது நிம்மதியா இருக்கான்.
@eswar_ang8579 Жыл бұрын
mysur la , ithu entha area bro ?
@davidratnam1142 Жыл бұрын
Jesus Yesu bless all
@shanmugamsubramaniam6770 Жыл бұрын
Mysore is the best city in Karnataka even better than Bangalore
@mymediaelavarasu8387 Жыл бұрын
Ji.... super.... area name solunga
@santhoshpaul4946 Жыл бұрын
Bamboo bazar
@Nostalgicholy8 ай бұрын
Many Mysore Dewans were Tamils. There were more before now much fewer. Huge number of Telugus.