👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/BFacts1-JoinSupernova or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
@unbroken40592 ай бұрын
Bro direct sale business company pathi details ah video podunga Legal ah illa illigal ah Government sonna rules enna Future la eppadi varum nu details ah விழிப்புணர்வு video podunga bro
@PremVijayVelMani2 ай бұрын
Welcome to food science na! Saturated fat naa epavume ketadhu kidayaadhu na, trans fat and dalda (hydrogenated veg fat) dhan romba ketadhu. Saturated fat la neraya types iruku. Myrystic may be not good but stearic heartku romba nalladhu. Muttonla irukka saturated fat neraya stearic dhan so dhaaralamaa sapdalaam. Fatlaye romba worst reused frying oil dhan, adha maximum avoid pananum.
@sumathiasumathia30532 ай бұрын
Bro ingredients பத்தி oil packet la ஏதேதோ போடுறாங்க pls bro அத பத்தி ஒரு வீடியோ போடுங்க main னா sunflower oil
@vasudavid17852 ай бұрын
Super nova is not good course for english. We tried once
@King-fq4me2 ай бұрын
சோயா பீன்ஸ் ஆயிலை பற்றி சொல்லவும்.
@SurajJ-od8fw2 ай бұрын
நான் மலேசியாவின் பாமாயில் கம்பெனி வேலை செய்கிறேன் ஆனால் எனக்கும் இவ்வளவு தெளிவான விளக்கங்கள் தெரியாது விளக்கம் மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் இருந்தது❤❤❤❤
@raviganesh46472 ай бұрын
suttham ya mamae
@TheGuts092 ай бұрын
Appo anga ne velaye paakla polaye
@booky61492 ай бұрын
Padi da parama 😂
@VaaSu72 ай бұрын
@@raviganesh4647😂😂😂
@krishna531112 ай бұрын
நம்புரோம்
@gnanarajsolomon88772 ай бұрын
அநேக நாட்கள் கேள்விக்கு இன்று விளக்கமான பதில் கிடைத்தது நன்றி சார்.❤❤❤
@Dubukku2 ай бұрын
எங்கு பார்த்தாலும் sunflower ஆயில் கிடைக்கிறது.ஆனால் sunflower செடிகளை எங்குமே பார்க்க முடிவதில்லை.
@RS-qk7xf2 ай бұрын
Appo.....palm treees mattum ella idathiluyum irukka enna kamleshwari gold winner company ku mattum than athiga sunflowers garden vachirukanga
@kaviyarasu62 ай бұрын
other statela irunthu varum 😂
@GutsDLuffy2 ай бұрын
Virudhunagar district poirukigala
@Dubukku2 ай бұрын
@@GutsDLuffy அங்க இருக்கலாம்.ஆந்திர border நகரி பகுதியிலும் விளைகிறது.ஆனால் அதை வைத்து எப்படி இவ்வளவு செழிப்பாக சப்ளை செய்கிறார்கள்?. 🌻 ஆயில் பெட்ரோலிய கழிவு ஆயில் என்று சில வருடங்களுக்கு முன்பு படித்த ஞாபகம்.
@vasudavid17852 ай бұрын
Exactly
@Voice_Of_Idris2 ай бұрын
இந்த காலத்திற்கு ஏற்ற ரொம்ப முக்கியம்மான விழிப்புணர்வு பதிவு❤
@krishnamurthyv75942 ай бұрын
Can you say about use of rice bran oil in cooking
@futureleadersofindia60842 ай бұрын
Yes sir please make a video on it. I am using it for cooking. It is cheap also. Rs. 150 per litre
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்2 ай бұрын
நம்ம ஊருக்கு உடலுக்கு ஏற்ற எண்னெய் non-refined நல்லெண்ணெய், கடலென்னை மட்டுமே... 50 வருடம் முன்பு வரை இந்த எண்னெய்களை மட்டுமே உபயோகித்து வந்தோம் அப்போது அதை சாப்பிட்டு வளர்ந்தவர்கள் இப்போது 90 வயதிலும் ஆரோக்கியமாக உள்ளனர்... எங்க வீட்லயே ஒரு கிழவி இருக்கு 95 வயசு...
@@moses5jjjadhukku dhaan avanga sollraanga non refined nnu
@TRUELOVE-7862 ай бұрын
பாத்தீங்களா எங்க அண்ணன் எப்படி பிச்சு பிச்சு வச்சாங்க னு என் உடன் பிறந்த நட்பே வாழ்க வளமுடன் அல்லாஹ் bless u❤❤
@MrNsiva2 ай бұрын
don’t use palm oil (பாம்பயில்) and சூரியகாந்தி oil Nan பாம்பயில் use பண்ணி food சாப்பிட்ட போது வலிப்பு வந்தது நான் வீட்டில் கடலை எண்ணெய் use பண்ணி சாப்பிட்டு இருக்கேன். வலிப்பு வரவில்லை its true. please don't use palm oil🙏🙏🙏🙏🙏✍🙏🙏✍🙏
@mathiyalaganofficial2 ай бұрын
இப்ப அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு
@GhJh-ws4wh2 ай бұрын
Refined sunflower oil பற்றி சொல்லவும்
@nachatraakshara11802 ай бұрын
Don't use it, it is not coming from sunflowers
@BEST-PERFECT2 ай бұрын
சட்ட சிக்கல் இல்லாம ..... எளிமையான பேச்சு...... ரேஷன் கடை பத்தி குறை சொன்னால் சட்டம் தன் கடமை செய்யும்..... 🎉 எஸ்கேப் syed பாய்... வாழ்த்துக்கள்....
@தமிழகத்தமிழன்2 ай бұрын
தெளிவான விளக்கம் 👌👌👌💯💯💯💯💖💖
@nikolateslatechnicalelectr37302 ай бұрын
உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கும் உங்கள் சேனலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏, உங்களைப் போல் ஒருவர் கிடைக்கப்பெற்றது எங்கள் அதிர்ஷ்டம்.
@operalocus7772 ай бұрын
Bro intha sunflower oil pathi pesunga... Nechamavey adu sunflower irunthu dhaan produce pandraangala?.. Avalo huge quantity la sunflower iruka orulaa??
@balaji35652 ай бұрын
Mostly imported from countries like Russia and nearby countries to Russia. Nejamave sunflower la irunthu dhan produce panranga
@nachatraakshara11802 ай бұрын
Sunflower oil ரொம்ப கொடுதல், இந்தியாவில் கிடைக்கும் Sunflower oil original கிடையாது. அது petroleum by product. Don't use it
@jayasankarsiva20702 ай бұрын
@@balaji3565 Bro எல்லாம் மாயம், உண்மையல்ல. நீங்கள் தமிழராக இருந்தால் பாரம்பரிய எண்ணெய் வித்துகளை வாங்கி, எண்ணெய்யாக்கி பயன்படுத்துங்கள் மிகவும் நல்லது. நல்ல எண்ணெய, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய். இந்த வியாபார உலகம் இதை நல்லது இல்லை என்று சொல்லும். நம்பவேண்டாம். இவைகள் ஆரோக்கியமானவை.
@jayasankarsiva20702 ай бұрын
@@nachatraakshara1180 இது வியாபார உலகம், மனிதநேயம் பார்க்காது, எண்ணெய் பெயர்கள் தான் பல்வேறு…புரிந்துகொண்டால் நல்லது. எந்த நாட்டிலும் 100% சுத்தமான எண்ணெய் கிடைக்காது. கிடைக்கிறது என்றால் அதன் விலை இவைகளைக்காட்டிலும் அதிகமாக இருக்கும் அளவும் குறைவாகவே இருக்கும். எனவே நீங்களே அதன் மூலப்பொருளை வாங்கி பயன்படுத்தினால் நல்லது.
@nachatraakshara11802 ай бұрын
@@jayasankarsiva2070 செக்கு எண்ணையை வாங்கி தைரியமாக பயன்படுத்துங்கள் மற்றவர்களின் எந்த adviceசும் தேவை இல்லை நமக்கு..
@mk__queenofmyworld34932 ай бұрын
ப்ரோ கடலை எண்ணையையும் mention செய்திருக்கலாம் 👍🏻
@Silent_Koogai2 ай бұрын
Refined oil stored containers becomes sticky coating like a rubbery (polymer) hot press / cold press இதை வச்சி கம்பேர் பண்ணி லைவ் டைம் லாப்ஸ் ஆராய்ச்சி வீடியோ போட்டு இன்னும் ஆயில் கம்பெனி வயித்தெரிச்சலை கொட்டிக்கவும்.
@harikumar67162 ай бұрын
That's an old school thought, but the facts(IMO) are 1. Saturated fat is not bad at all. 2. Not all unsaturated fats are good, Poly unsaturated fat is one of the prime culprits behind inflammation. Inflammation is the root cause behind artery damage/blocks and several other diseases. 3. Cholesterol & fats in food acts as a defence mechanism to heal damages(inflammations) in the body, cholesterol in blood is caused by excess fat in liver due to sedentary lifestyle along with high sugar/carb diets so consuming saturated fat will not raise cholesterol levels in blood but will indirectly reduce it in long run.
@annadurai.t3421Ай бұрын
Correct 💯, omega 6 is tha main culprit
@sizzlershr34242 ай бұрын
ஐயா தமிழ்நாட்டில் கொடுப்பதெல்லாம் குரூட் ஆயில் சுத்திகரிக்கப்பட்டது, இந்த ரீஃபைண்ட் ஆயில் பதிலாக பாமாயில் எவ்வளவோ நல்லது. தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் இதுதான் உடலுக்கு நல்லது.
கேரளாவில் அதிகம் தேங்காய் எண்ணெய் தான் சமையலுக்கும் பயன்படுத்துகிறார்... ஆனால் தமிழ்நாட்டைவிட மிகவும் அரோக்கியமாக வாழ்வது கேரளமக்கள் தான்...அங்கே இதயநோய் அதிகம் காணவில்லையே நண்பா..
@Prakash_bharathi2 ай бұрын
கேரளாவில் நோயாளிகள் அதிகம்.
@BEST-PERFECT2 ай бұрын
அங்க.. கப்ப கிழங்கு, குச்சி கிழங்கு, கடலை, மட்ட அரிசி, புட்டு, items அதிகம் சாப்பிடுறாங்க.... தேங்காய் எண்ணெயை சிப்ஸ் வறுவல் மட்டும் அதிகமா use பண்ணுறாங்க நம்ம தமிழ் நாடு எப்படி வடை, போண்டா, oil பரோட்டா, paper ரோஸ்ட், காளான் fry, காளிபிலோவேர் 65,.....எத்தனை வறுவல் items தினமும். 😂😂😂😂😂
@BEST-PERFECT2 ай бұрын
அங்க.. கப்ப கிழங்கு, குச்சி கிழங்கு, கடலை, மட்ட அரிசி, புட்டு, items அதிகம் சாப்பிடுறாங்க.... தேங்காய் எண்ணெயை சிப்ஸ் வறுவல் மட்டும் அதிகமா use பண்ணுறாங்க நம்ம தமிழ் நாடு எப்படி வடை, போண்டா, oil பரோட்டா, paper ரோஸ்ட், காளான் fry, காளிபிலோவேர் 65,.....எத்தனை வறுவல் items தினமும். 😂😂😂😂😂
@sps32322 ай бұрын
Cocnat satsurat fat 80 % friends very dangerous I am heart peasants 🙏🙏🙏🙏
@sathicksahul6283Ай бұрын
ஆம் தேங்காய் எண்ணெய் ரிபைன்ட் செய்யப் படுவதில்லை .😊
@ACOMOHAMEDFAZILM2 ай бұрын
5:20 main point of palm oil dont use in house because Velela sapdratha (foods and products) namalala thavirka mudiyathu but v2la nama palm oil ku pathila alternative ah oil use panalam
@magismagics13762 ай бұрын
Itha sonna yaarunga kekuranga.. veetlayathu healthy ah saapdalamnu sonna nee yen velila saapdra nu kekuranga..
@regunath37692 ай бұрын
சமையல் எண்ணை களில் சேர்க்கப்படும் பாரபின் எண்ணை பற்றி பற்றியும் கூறியிருக்கலாம்...
@gandeepan.kgandeepan618Ай бұрын
நம்ம அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருள், நம்ம health, ithellam CLEAR AND CUT ஆ நமக்கு உண்மைய சொல்றதுக்கு இவரு இருக்காரு னு நினைக்கும் போது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு, நீங்க நல்லா இருக்கணும் அப்ரும் இத தொடர்ந்து CONTINUE பண்ணனும் அப்போ தா நாலு பேருக்கு நாலு நல்ல விஷயம் போய் சேரும் , முக்கியமா எங்களுக்கு இந்த புரளிகளுக்கு இடையில இத பத்தி ஒரு தெளிவான விழிப்புணர்வு கிடைக்கும்
@pradeepkannan64172 ай бұрын
9:00 நல்லெண்ணெய் ok but sunflower oil um pathinga na ellame refined thane kidaikkuthu. Appo neenga refined sunflower oil suggest panringala? refined oils ellame nallathu illa nu solrangale, atha pathi ethum konjam solla mudiyuma detail ah...
@agaf1022 ай бұрын
Nanga maximum groundnut oil and partially coconut oil than samayal ku use pannuvom
@prasclampard782 ай бұрын
Cold pressed or Wooden pressed Gingelly oil & Groundnut oil were recommended for cooking, never go for palm oil and sunflower oil.
Yes all the saturated are not bad. It is how your body process it and storing it.
@anandhakumar27232 ай бұрын
Refined oil is a mixer of mineral oil (petrolium by-product) ?? If it's so please give advice is it good or bad
@buyingfacts2 ай бұрын
We'll try to make video on that
@aravinthcma2662 ай бұрын
Any oil you can test at the nearest lab., Mineral oil mixture test cost of rs. 100 only.
@nachatraakshara11802 ай бұрын
Yes ,you are absolutely right..sunflower oil surely petroleum by product தான். கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய oil அது.
@MrNsiva2 ай бұрын
Nan பாம்பயில் use பண்ணி food சாப்பிட்ட போது வலிப்பு வந்தது நான் வீட்டில் கடலை எண்ணெய் use பண்ணி சாப்பிட்டு இருக்கேன். வலிப்பு வரவில்லை its true. please don't use palm oil
@MrNsiva2 ай бұрын
@@buyingfacts Nan பாம்பயில் use பண்ணி food சாப்பிட்ட போது வலிப்பு வந்தது நான் வீட்டில் கடலை எண்ணெய் use பண்ணி சாப்பிட்டு இருக்கேன். வலிப்பு வரவில்லை its true. please don't use palm oil
@olirmathian55302 ай бұрын
Palm oil indonesia malaysia maari countries dha adhigama production panranga, adhuku neraya area thevaipaduthu,so anga iruka forest area lam azhichi itha production panranga.Orangutans oda habitat main ah disturb avuthu
@mmjeyam2 ай бұрын
கடலை எண்ணெயில் எவ்வளவு இருக்கிறது என்று சொல்லவும்
@aadhikeshavanaadhikeshavan22732 ай бұрын
தெளிவான விளக்கம் ❤❤❤
@ligoshgold26482 ай бұрын
Refined sunflower oil pathi oru video podunga
@Meyyalagan2 ай бұрын
Thalaivan private companies a vitu direct a government a adika arambichitan da 😂
@TAMILARASAN-jc2rq2 ай бұрын
Adutha case bro mela than😂😂
@buyingfacts2 ай бұрын
Ayya, na nallarukurathu pudikkalaya
@manojm37902 ай бұрын
😂😂
@70mmRoughcuts2 ай бұрын
Advocate Vishnu bro, enga
@channel123812 ай бұрын
@@buyingfacts soon he might be arrested like Mahavishnu bro😂😂
@chandrasekar65602 ай бұрын
அருமையான விளக்கம். தங்களின் சேவைக்கு நன்றி. 🙏🙏🙏
@Amudan_s162 ай бұрын
Groundnut oil be like: ena pati pesurana paru😂
@jaiprakash87862 ай бұрын
also olive oil
@muraliskp97352 ай бұрын
இதில் 10 இல் இருந்து 15 சதவீதம் இருக்கும்
@பார்த்திபன்உழவன்2 ай бұрын
Low saturated fat
@muraliskp97352 ай бұрын
@@பார்த்திபன்உழவன் அதனால் தான் சேர்க்கவில்லையோ
@muratukuthrai57352 ай бұрын
Solllu 😂
@bansura23932 ай бұрын
Bro, appadiye kaduhu ennai matrum rice bran oil pathiyum sollunga....intha oil regular cooking ku use pannalama????
வணக்கம் சகோ❤, எனக்கு ஒரு சந்தேகம்..பாமாயில் சரி,,ஆனால் sunflower oil petroleum பொருளின் கடைசி பொருளை கலந்து செய்வாங்க நு சொல்றாங்களே அதை கொஞ்சம் சொல்லுங்க சகோ❤❤
@akilar923Ай бұрын
நான் பாமாயில் யூஸ் பண்றது இல்லை.எப்போதும் கடலை எண்ணெய் மட்டுமே யூஸ் பண்றேன்.நீங்கள் சொன்ன விளக்கம் அருமை.
@soundaryap58802 ай бұрын
ரொம்ப தெளிவான விளக்கம் நன்றிகள் பல 💐🤝🏻🥰
@h4harun222 ай бұрын
40 ovaa Village Rose Milk patthi oru video podunga brother... Paal'a kaachaama apdiyae packet la irundhu mixie la pottu tharraanunga... Chennai la yenga paathaalum vikkiraanunga... 🤨
@Vaiju134Ай бұрын
Can u tabulate groundnut oil, sesame oil, sun flower oil, palm oil, rice bran oil, coconut oil in a video pls... let's know the plus and minus..
@maheshwarimahesh393Ай бұрын
Coconut nut oil kerala people use pandranga but healthya இருக்காங்க...
@m.rekharithik25022 ай бұрын
ஒவ்வொறு எண்ணெய் கடை முன்பும் Edible oil என ஸ்டிக்கர் ஒட்டி 30 டன் டாரஸ் டேங்கர் லாரி அவ்வப்போது ஒரு எண்ணெய் இறக்கி கொண்டிருக்கிறதே!! அது என்னவா இருக்கும்????
@yazhinipc80552 ай бұрын
What about filtered oil? Is it better than refined oil?
@gramesh2k2 ай бұрын
Can you give differences between all cooking oils, Rice brand oil, sun flower oil and mustard oil and so on..?
@sadikahmed26152 ай бұрын
Vettu onnu tundu renda sollunge thambi... Palmolive oil நல்லதா kettadha....?
@ShàntheRamachàndran2 ай бұрын
Sunflower oil and refined oil what's difference how to know which is best
@rajendranpk.panchanatham782729 күн бұрын
ஓம் நமசிவாய. நான் விலை அதிகமாக உள்ள எண்ணையை வாங்குவது இல்லை. 30.வருடமாக பாமா ஆயில் சாப்பிட்டு வருகிறேன். நலமாக உள்ளேன். தாங்கள் சொன்னது போல விலை மலிவாக கிடைப்பதால். மதிப்பு இல்லை. சிவாயநம. 🌹🙏
@divyaluckshmi38082 ай бұрын
Cast iron tawa and regular iron tawa which is good. Or both same?
@reshmaharis96592 ай бұрын
Bro refined rice bran oil pathe oru video podunga
@jillcoolsabari37352 ай бұрын
Groundnut oil pathi oru video podunga bro
@soffiyabanu90062 ай бұрын
What about groundnut oil bro?
@yuvinaveen87052 ай бұрын
Bro refined palm oil is not good nu mudichitinga. ppl are going to get wrong impression that "refined" oils are bad and starts to shift to unrefined oils which are even bad.
@தூயஅலெக்ஸ்2 ай бұрын
Edible oil எங்கே இருந்து வருகிறது???
@rajavel79692 ай бұрын
Ore oil again and again reuse panrathu pathi pesirukalam...
@skumaar0062 ай бұрын
எனக்கொரு சந்தேகம் கச்சா எண்ணெய்ல இருந்து சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கிறதா பலர் சொல்லி கேள்விபட்டுருக்கிறேன். இது உண்மையா சகோ?
@rajeshkumark44552 ай бұрын
பொதுவாகவே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்யும் பொழுது அவற்றிற்கு வரி அதிகம். சுத்திகரிக்கப்படாத எண்ணெய்க்கு இறக்குமதி வரி குறைவு. சுத்திகரிக்கப்படாத பாமாயில் கச்சா பாமாயில் என்று பெயர். சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி என்னைக்கு கச்சா சூரியகாந்தி எண்ணெய் என்று பெயர். அந்த கச்சா பாமாயில் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைத்தான் கச்சா எண்ணெய் என்கின்ற குருடாயில் பெட்ரோலியத்துடன் குழப்பிக் கொள்கிறார்கள்..
@saravanank32432 ай бұрын
Ila bro athu rate athigam engine oil grese product panringaa vera ethuloyo panranga polaa
மனச சந்தோஷமாக வைத்துக் கொண்டால் ஒரு வியாதியும் அனுகாது.
@seatbeltprince66332 ай бұрын
அந்த காலத்திலே Palm oil தான். No heart attak , they lived long... sunflower Seed அரைக்கும் போது Chemical சேர்த்தால் தான் Oil Thin ஆ வரும்... இப்ப எல்லா Oil ம் இப்படித்தான். Better Go for செக்குல ஆட்டுன நல்லெண்ணெய் ... இது Costly.. Or Go for rice bran oil
sir eppadi sir oru vishayatha ivlo cleara explain pannureenga excellent sir
@nachatraakshara11802 ай бұрын
Coconut oil is always better than other oils
@sivanesh2896Ай бұрын
Olive oil >>>>>> any other oil
@romanticvideos63832 ай бұрын
Oil nalay ketathu than bro oil ilamal saapital kooda kanji iteamm eduthalay noi varathu important sugar patient oils eduka koodathu
@cutejamee69792 ай бұрын
எனது நீண்ட கால சந்தேகத்துக்கு விடை கிடைத்தது விட்டது😊 நன்றி ப்ரோ❤
@lonelyking79532 ай бұрын
Bro groundnut oil ah pathi sollunga.
@saravanansambandam31192 ай бұрын
palm oil is like all other oils dont panic to use the palm oil. mostly i Saw non refined filtered oils its look very thick. dont use any oil more then two time. refined is not danger lot of refined product we are using like refined sugar, refined wheet (Maida) dont care about it happy eating...
@Raja-h9c2 ай бұрын
People remove fat, but fill them with carbs, high carb diet over long period causes insulin resistance, cause of all other issues
@ChitraChitra-kz1sp22 күн бұрын
Super sir.....cleara irunthuchi unga explanation...unga teaching skill super sir...
@bavitht50662 ай бұрын
Background improvements la vera level ah iruke...pinringa bro🔥🔥🔥🔥
@eye-3enrichyourenglish3292 ай бұрын
Bro sunflower oil pathi podunga bro good r bad for health
@dhinakarank3962 ай бұрын
Original coconut oil use panalam ma?
@harishekar2 ай бұрын
Could you please give info about smoking point of cooking oil and which oil should be used for which purpose like deep frying, sauting , , ,
@VetriVelan_10002 ай бұрын
Virgin avacado oil and virgin olive oil is the best oil for deep frying ! Liver doctors advise
@MariNagarajK-zt6cdАй бұрын
Refined sunflower oil நல்லதா?
@Immanuel1966 күн бұрын
No
@mohamedahnaf18772 ай бұрын
Palm oil or refined sunflower oil ???
@vigneshviewszero2 ай бұрын
palm oil
@pichumanichellappa87962 ай бұрын
Palm oil is one of the healthest oils among Coconut oil, Avocado oil and etc. But it needs to be unrefined, cold pressed. Oils to be avoided are rice bran oil, canola oil, corn oil that are with a lot of omega 6.
@rameshlaksh2 ай бұрын
Perfect. Cooking the oil is the worst process the oil undergoes.
உழைச்சா எல்லா எண்ணையும் செரிக்கும், உக்காந்து review மட்டும் பண்ணிக்கிட்டிருந்தா தண்ணி கூட செரிக்காது..
@nisardindigul8114Ай бұрын
நல்லது சொன்ன கேள்ரா
@pallavarajan2988Ай бұрын
Same to you
@KadruzzJegathisАй бұрын
👍😂@@pallavarajan2988
@theprince94624 күн бұрын
avaru vera work panala neenga pathingala bro...avaruku digest agalanu avaru indha video podala... general facts solraru😊
@ilakkiyamurugan45022 күн бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் ரேஷன் அரிசிய ஊரவச்சா அதுல வெள்ளை நிறத்தில் பொறி போல இருந்தது.....அது என்ன அண்ணா.... பிளாஸ்டிக் அரிசி கலந்து இருக்கும்னு சொல்லாரங்க.... அது உண்மையில் என்ன அண்ணா.....
@read14553 күн бұрын
All seed oils and refined oils are inflammatory, watch Dr Berg's videos.
@rameshlaksh2 ай бұрын
The worst process the oil undergoes is at your kitchen. Dont over heat more than 100 deg celcius. You will be safe.
@sagayaraj63552 ай бұрын
Please let us also know how refined oils are produced and the chemicals used in the process.
@vigneshvicky88152 ай бұрын
Waiting for minaral oils video How they made petrol waste into minaral oils.
@kalaiarasichandran76222 ай бұрын
Sunflower oil use pannalana vendama?
@AbinayaSelvan-kw1pl2 ай бұрын
Aduthathu Udal edai kuraiya tips sollunga anna please🙏🙏🙏
@elangovane8534Ай бұрын
குறைந்த உஷ்ணத்தில் உறையும் எந்த ஆயிலும் உடலுக்கு கேடு
@epalanisamiepalanisami686318 күн бұрын
Ok saturated fat ஆல் LDL increase ஆகுமா? ex. தேங்காய் எண்ணெய் most of used Kerala but they are good.
@Haseenaparveen-gx8vl6 күн бұрын
Ricebrand oil use pannalam nu oru video podunga
@GoodDeeds2002 ай бұрын
Romba nal doubt vry useful video my son is ur fan he keep watching all ur videos.... good job 👍🎉
@vishnuthiyagu95862 ай бұрын
Refined oil are not smoke at high temperatures so we can use it for deep fry
@HEMANTHKumar.p-hi5rn19 күн бұрын
Palm has something really wrong or atleast packaged palm oils Because any much level of evidence don't match experience