மகான் அருளால் தோன்றிய வலம்புரிச் சங்கு| Delhi Ganesh talks about spirituality | V.I.P Pooja Room

  Рет қаралды 100,887

Sakthi Vikatan

Sakthi Vikatan

3 жыл бұрын

டெல்லிகணேஷ் தன் ஆன்மிக அனுபவங்கள், இஷ்ட தெய்வம், குலதெய்வம் மற்றும் தன் பூஜை அறையில் இருக்கும் பொக்கிஷங்கள் ஆகியன குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
#delhiganesh #miracles #spirituality
tags
delhi ganesh,delhi ganesh interview,delhi ganesh comedy,delhi ganesh speech,delhi ganesh movies,delhi ganesh interviews,delhi ganesh exclusive interview,delhi ganesh comedy scenes,delhi ganesh son,delhi ganesh humour club,delhi ganesh comedy speech,delhi ganesh about ajith,delhi ganesh about kamal,delhi ganesh manobala interview,delhi ganesh movie,delhi ganesh vijay comedy,டெல்லி கணேஷ்,ஆன்மீகம்,பூஜை அறை,மகான்,சித்தர்,அற்புதம்,pooja room,vip pooja room
வி.ஐ.பி. ஆன்மிகம்
எம்.எஸ் பாஸ்கரின் ஆன்மிகம் : • M.S.Bhaskar | நான் நம்...
Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
Minister Sekar Babu : • P.K. Sekar Babu | அமைச...
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 92
@savvysshares
@savvysshares 2 жыл бұрын
இறைவன் நம்மை தேடி வர ஒருவர் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்!!! 🙏🙏🙏
@vjkrish95
@vjkrish95 2 жыл бұрын
டெல்லி கணேஷ் மாமா எனது உறவினர் என்பதை நினைத்து பெருமை படுகிறேன்
@21chittu
@21chittu 2 жыл бұрын
Well said Delhi Ganesh Sir. Avanandri oru anuvum Ilai. Jaigurudev
@thirurajagopal1063
@thirurajagopal1063 2 жыл бұрын
Excellent actor👍👍👍Both in dramas and movies 🙏
@abiramig6307
@abiramig6307 2 жыл бұрын
Gifted with gods blessings ,so you are showered with icons of god.you deserve sir.
@sivac1124
@sivac1124 2 жыл бұрын
Your look like yr father madhavaiyer .sakrapanni Perumal blessings is always with you 🙏🏻.
@ramakrishnannarayanan4326
@ramakrishnannarayanan4326 2 жыл бұрын
Very good audio from you Mr deliganesh sir God bless you I'm sri ram jai ram jai jai ram
@suseelaravichandran2340
@suseelaravichandran2340 2 жыл бұрын
Very true. Agreed100 percent true. It's just faith. Thanks shri. Delhi Ganesh.
@logipadmanabhan3306
@logipadmanabhan3306 2 жыл бұрын
delhi sir ,super sir,thank you sir....bless us sir....
@pughaziorganics9245
@pughaziorganics9245 2 жыл бұрын
சார் நீங்க known flim personality .. . என்பதால் அனைவரும் படங்கள் தருகிறார்கள். எங்களை போன்ற பாமரர்களுக்கு கிடைப்பது அபூர்வ ம்
@vijeasj5577
@vijeasj5577 2 жыл бұрын
உங்களுக்கு என்ன நன்மை தர வேண்டுமோ அதை தருவார் இறைவன்
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
உங்களுக்கு இறைவனேத் தருவான்
@shalparvati2087
@shalparvati2087 2 жыл бұрын
சூப்பர் சார் நீங்க அப்படி யே எங்க அப்பா மாதிரியே இருக்கி ங்க
@savithri9392
@savithri9392 2 жыл бұрын
Good speech sir nantri
@suryamathe6337
@suryamathe6337 2 жыл бұрын
Thanks for your information
@nagarajanp5066
@nagarajanp5066 2 жыл бұрын
Super sir🙏
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
மிக்க சிறப்பு பாபாவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே 😭 🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@gowrivellasamy9625
@gowrivellasamy9625 2 жыл бұрын
🙏🙏🙏 Nandri ayyah. OM SAKTHI
@ramt4643
@ramt4643 2 жыл бұрын
Very Good Sir ! 😇💐
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 2 жыл бұрын
Super iya
@beautiful25beautifulstiori19
@beautiful25beautifulstiori19 2 жыл бұрын
God Bless you sir Abudnely 🙌 🙌 🙌 💐💐💐👐👐
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Good Stroy Praise the lord
@banusubramani1780
@banusubramani1780 2 жыл бұрын
சாய் அப்பா பற்றி பதிவு போடுங்கள்
@praneets4946
@praneets4946 2 жыл бұрын
Good 👍
@ranjsonkanapathippillai2519
@ranjsonkanapathippillai2519 2 жыл бұрын
Very Nice Sir. You Are Very Blessed Sir. Thank you for sharing your experience. If you Don't Mind could you give me the Gayathiri Swamigal contact info.
@babujc7407
@babujc7407 2 жыл бұрын
Good video
@rathidevi307
@rathidevi307 2 жыл бұрын
🙏Vinayaga perumanee pootri 🙏
@santishalu3808
@santishalu3808 2 жыл бұрын
OM JAI SAI RAM SAI APPA THUNAI Vanakam 🙏 sir
@banusubramani1780
@banusubramani1780 2 жыл бұрын
OM SAI RAM APPA 🌹
@sathyayugam7003
@sathyayugam7003 2 жыл бұрын
Nice.
@ksiva99
@ksiva99 2 жыл бұрын
May god bless you with good health and success.
@udaybanavath
@udaybanavath 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mqTMk2B-nKlnrqs
@vidhyabaran294
@vidhyabaran294 2 жыл бұрын
Sridi sai baba photo pathi solluveenganu ethir parthen,neenga sollavilleye sir?
@varahiashwinichannel7871
@varahiashwinichannel7871 2 жыл бұрын
🙏🏻💯
@veenarajaram5790
@veenarajaram5790 2 жыл бұрын
Hare Krishna
@shakthi5751
@shakthi5751 2 жыл бұрын
👏🙏
@omsai4513
@omsai4513 2 жыл бұрын
சாய் அப்பாவை இந்த கணேஷ் அப்பா மறந்துட்டீங்களே
@sasitharankumaraguru2576
@sasitharankumaraguru2576 2 жыл бұрын
ஓம்நம்ச்சிவாய நமஹ
@aru5492
@aru5492 2 жыл бұрын
1.22 Well said.
@karthiyayanibhaskar4473
@karthiyayanibhaskar4473 2 жыл бұрын
Very good speach sir
@balameenakshi183
@balameenakshi183 2 жыл бұрын
🙏🙏❤
@radhikaravi3537
@radhikaravi3537 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 2 жыл бұрын
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ..... super 👏👏👏👏👌👍👌👍
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
🙏
@pushpajeyapal7253
@pushpajeyapal7253 2 жыл бұрын
Om sai ram appa🙏💐
@akshayasagar2450
@akshayasagar2450 2 жыл бұрын
Gayathri Swamy gal neraiya sollugal
@723-ashvinin2
@723-ashvinin2 2 жыл бұрын
Omsaisrisaijaijaisai 🙏🙏🙏🙏🙏
@ffdud4902
@ffdud4902 2 жыл бұрын
🤴🙏
@meena.5meena989
@meena.5meena989 2 жыл бұрын
Engalku oru sangu kedakkuma nga sir 💞
@ainikumar691
@ainikumar691 2 жыл бұрын
Sir....tq 👌
@jaysix2042
@jaysix2042 2 жыл бұрын
Please Avoid back ground music while people are talking. Which brings irritation and force us to switch other programs.
@nknishuskitchen1965
@nknishuskitchen1965 2 жыл бұрын
Ingu yengalidam arul vakku sollapadum all r free service
@meena.5meena989
@meena.5meena989 2 жыл бұрын
Sir antha Sami address kudungs nangalum parkanum
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏
@mohanbharti9594
@mohanbharti9594 2 жыл бұрын
Om sai ram
@passiondance9504
@passiondance9504 2 жыл бұрын
🙏🪔🕉 SAIRAM 🕉🪔🙏
@a.richardraj4323
@a.richardraj4323 2 жыл бұрын
Stop the background music.
@shanmugadevasenapathy7555
@shanmugadevasenapathy7555 2 жыл бұрын
Background Veena music is disturbing
@bavanichelliah6087
@bavanichelliah6087 2 жыл бұрын
பாபாவை பற்றி ஒன்று ம் சொல்ல வில்லை
@suriyapriya1309
@suriyapriya1309 2 жыл бұрын
Jai sai ram appa sayeeee
@sakthivelpalani4189
@sakthivelpalani4189 2 жыл бұрын
கமன்ட் எண்டா டெலிட் பண்றிங்க
@sairama2020
@sairama2020 2 жыл бұрын
Om Sairama
@ramakrishnannarayanan4326
@ramakrishnannarayanan4326 2 жыл бұрын
I am also having a changu given by same Gayatri swanigal in my pooja room
@sharankutti120
@sharankutti120 2 жыл бұрын
Where is that swamigal
@praneets4946
@praneets4946 2 жыл бұрын
Super
@naresh683
@naresh683 2 жыл бұрын
Yepadi swamiyagalai sandhipadhu pls solungal
@praneets4946
@praneets4946 2 жыл бұрын
Yes it's true
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Sir Gayathri Swami gal detail tharalam please. Photo .
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
அவர் தற்போது சமாதியடைந்துவிட்டார்.
@ruckmanideviponnurangam8041
@ruckmanideviponnurangam8041 2 жыл бұрын
Z
@vijayalakshmyr5126
@vijayalakshmyr5126 2 жыл бұрын
Gayatri swamigal எங்கிருக்கிறார்கள். அவரைப் பற்றி மேலும் சொல்லுங்கள்
@kavin_MV
@kavin_MV 2 жыл бұрын
Murugesu swamigal nu wikipedia la search pannunga. He has attained samadhi. His other name is gayathri sidhar as he chants gayathri mantra constantly. Swamigal is known for his siddhi in Materilisizing objects like turning small flowers offered to God into gem stones, bringing a gayathri idol from air.
@viewsofnature4425
@viewsofnature4425 2 жыл бұрын
Avarai pol eppo yarachum unnda??
@suryamathe6337
@suryamathe6337 2 жыл бұрын
Andre i am omar muhammad
@shalparvati2087
@shalparvati2087 2 жыл бұрын
இப்ப எப்படி பேசரிங்களோ அப்படியே அப்ப பேசுவார்
@MegaPistol123
@MegaPistol123 2 жыл бұрын
என்ன அற்புதம் நடந்து என்ன செய்ய. தமிழநாட்டில இப்படி ஒரு இந்து மத துவேசம் செய்யும் கேவலமான ஆட்சி
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
கலியுகம் இப்படித்தான் போகும். இறைவனின் விளையாட்டு அது.ஆனால் என்றுமே வீழ்ச்சி இல்லை.
@MegaPistol123
@MegaPistol123 2 жыл бұрын
@@sivagamisekar1889 இதே கலியுகத்தில் தான் அயோத்தி ராமர் கோவிலை கட்டிக்கொண்டு இருக்கிறோம். இதே கலியுகத்தில் தான்‌ பசுக்களை காக்கும் ஆன்மிக ஆட்சி உத்திர பிரதேசத்தில் நடக்குது
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
சரியானக் கேள்வி. 500 ஆண்டுகாலப் போராட்டம் இராமர் கோயில் எலிமையாக க் கிட்டவில்லை. பெரும் உயிர் இழப்புகலுக்கு மத்தியிலேக் கிடைத்து உள்ளது. பசு பாதுகாப்பும் பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலே தான் நிகழ்ந்து உள்ளது. ஆனாலும் கிடைத்தது அல்லவா அது போல் நாம் தமிழ் நாட்டிற்க்கும் ஒரு நாள் விடிவு வரும். பக்தி பிறந்த மண் தமிழ்நாடு. தாமிரபரணி நதிக்கரையில் தோன்றியது. முக்கால் வாசி கோயில்கள் நம் தமிழகத்தில் தான் உள்ளன. சிவ பெருமானின் திருவிளையாடல்கள் அனைத்தும் நிகழ்ந்தது தமிழ்நாடு. நாயன்மார்கள் ஆழ்வார்கள் மாபெரும் மாகான்கள் தோன்றியதும் இங்கே. அதனால் அந்த கோர கலி புருஷனின் பார்வையும் இப்பொழுது நம் மீது. இதுவும் கடந்து போகும். இன்னும் சில காலங்கள் தான்.
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
எளி மை*
@kuberavasiyamayam5905
@kuberavasiyamayam5905 2 жыл бұрын
300ரூபாயில் நீங்களும் குபரனாகலாம் உள்ளே பாருங்கள்
@srinikkdi1397
@srinikkdi1397 2 жыл бұрын
ஐயா, பூர்ணா,புஷ்கலா இருவரும் ராஜா,ராணியின் சொந்த மகனின் மனைவியர் .அவரை சின்ன ஐயப்பன் என்று அழைப்பர்.
@manimarang2859
@manimarang2859 Жыл бұрын
பொய் மார்கம் பின்சென்று தான் மெய் மை உணராமல். பொய் பேசாதீர்? அருளாளர் ஒருவர்தான் அவர் சிதம்பர இராமலிங்கனார் . இறாவாமல் எங்கும் உள்ளார். வாரிர் வடலூர் வடலூர் வடலூர்.....
@AbdulSamad-ig8pn
@AbdulSamad-ig8pn 2 жыл бұрын
SANKI MANKI GANES DOWN
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 184 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 8 МЛН
AANDAVAN PICHAI - MURUGA DEVOTEE
21:42
Andavanum adiyargalum
Рет қаралды 11 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 184 МЛН