Sr மிக அருமை. இதுவரை இவ்ளவு எளிமையாக , இவ்ளவு தெளிவான பதிவு இதுவரை கண்டதில்லை . தான் கற்றதை ஒளித்து வைத்துக் கொண்டு தானே எல்லாம் என்ற கர்வத்தோடு புறச்சின்னங்களை அணிந்து தர்ம சிந்தனையிலா வேதகூட்டத்திலிருந்து விலகி பாமரனையும் ஞானநிலை காண செய்யும் தன்னலமற்ற இப் பதிவினால் நல்லகுருவாய் கலியுகதர்மனாய் எங்கள் உபதேச குருவாய் வந்தீர்கள் . நன்றி வணங்குகிறேன் . தங்கள் பயணம் தொடரட்டும் .
@YugaTamil3 жыл бұрын
நன்றி
@durairaj51813 жыл бұрын
வணக்கம், மிகவும் அரிதான அருமையான விளக்கம். எவராலும் இப்படி எளிதாக காணொளி வழியாக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூற இயலாது என கருதுகிறேன். மிகவும் நன்றி.
@SaranBora8 күн бұрын
மிக மிக நன்றி 🙏
@ganeshan61943 жыл бұрын
குரு வடிசரணம் திருவடிசரணம் உங்கள் முயற்சி உங்கள் சேவை மனப்பான்மை வேர யாருக்கும் வராது நன்றிகள் கோடி மேலோட்டமாக வீடியோ போட்டு மந்திரம் 108முறை சொன்னால் சித்தி ஆகும் என்று முயற்சி செய்து அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது உங்கள் சேவை மூலம் ஒரு தெளிவு கிடைக்கிறது குருவே சரணம்
@YugaTamil3 жыл бұрын
நன்றி
@rajam37643 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா நல்ல ஒரு தெளிவான விளக்கம்
@YugaTamil3 жыл бұрын
நன்றி
@deepakkubran9687 Жыл бұрын
Neengal than enaku guru ungaluku vanakam vaithu nan intha maha Ganapathi ubasani erkiren
@BalakrishnanM-m6q Жыл бұрын
Very good explanation. ❤
@camerawalk65153 жыл бұрын
wow great fully watched
@srinivasaanpbtasst.teacher67874 жыл бұрын
ஹோமம் எந்திர பூஜை போடுங்க ஐயா..தரமான பதிவு ஐயா.. வாழ்த்துகள்
@YugaTamil4 жыл бұрын
நன்றி விரைவில் யந்திர பூஜை, தர்ப்பணம் மற்றும் ஹோமம் சார்ந்த பதிவுகள் வரும்
@Dr.MuruganPeriyanan8 ай бұрын
👌 best, thanks
@balanagarajan790510 ай бұрын
Your videos r awesome. But, rama, sriramajayam, om sarahanabava, om Namasivayam, om namonarayanaya like words giving miracles without any procedures. It is my own experience. Please, explain about it if possible.
@chitrarasuc49442 жыл бұрын
எளிமையான விளக்கம்.நன்றி🙏
@YugaTamil2 жыл бұрын
நன்றி
@chitrarasuc49442 жыл бұрын
தங்கள் தொடர்பு எண் என்ன எந்த நேரத்தில் தங்களை தொடர்பு கொள்ள வேண்டும். அக்டோபர் மாதத்தில் தீட்சை தருவதாக குறிப்பிடிருந்தீர்கள். எப்போது.எங்கே.அறிய ஆவலாய் உள்ளேன்.🙏
Please publish the same in a book format / pdf. We will b thankful.
@தியாகிவைரப்பன்4 жыл бұрын
ஐயா பயிற்சி தருவீர்களா
@YugaTamil4 жыл бұрын
ஆம் தங்கள் தொலைபேசி எண்ணினை இங்கு பதிவுசெய்யவும்
@paarameswarankanapathipill64473 жыл бұрын
Thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@YugaTamil3 жыл бұрын
Welcome
@narpavi52874 жыл бұрын
First view and first like
@meganathan46793 жыл бұрын
Very very thanks
@chitrarasuc49442 жыл бұрын
தர்சனம் யந்திர பூஜை பற்றி பதிவிடுங்கள்.அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.🙏
@ramkumarsrec4 жыл бұрын
Super bro. Many Thanks
@YugaTamil4 жыл бұрын
Welcome
@sureshkumar-fl8kn3 жыл бұрын
Superb Iyya, at what time can wear pavithiram tks
@chitrarasuc49444 ай бұрын
நன்றி
@vekatramanvenkat52764 жыл бұрын
நீங்கள் தீட்சை கொடுத்து விடுங்கள் அல்லது குருவை கைகாட்டி விடுங்கள் ஐயா
@shankarchithra54342 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் தேவதாஅங்நியாசம் செய்யும்போது வயிற்றில் கையை எங்குஎங்கு தொடவேண்டும் என்று நன்றாகத் தெரியும் படியாக காட்டவும். அவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.நன்றி
@vickneswaran4 жыл бұрын
Ji mahakaal bairav upasana upload pannungga ji.
@YugaTamil4 жыл бұрын
விரைவில் ஐயா
@ShriPrathyankiraAstrologyTV3 жыл бұрын
Iyya tarpanam seivathu eppadi video podunga.
@YugaTamil3 жыл бұрын
விரைவில் பதிவிடுகின்றேன் நன்றி
@prettygirl6514 жыл бұрын
sir i m from london.. in london very hard to find this kind of information.. even very hard to get the Hindu's book..pls do video everyday.. i m addicted to your information.. pls do video everyday sir..pls sir
@YugaTamil4 жыл бұрын
Thanks for your comments i try my best brother
@mageshkandaswamy29095 ай бұрын
ஐயா வணக்கம், உங்களிடம் பேச வேண்டும். பயிற்சி தருவீர்களா
@SelviSelvi-yk3lx Жыл бұрын
Hi anna namma vinayagar perumanai kuruva ha ninaithu upasanai pannalama
@ashoktnj898510 ай бұрын
Neril parkkanum iyya
@kanishkasvlogs49793 жыл бұрын
Super sir nan Bala ubasana kettu ponen om Sri balayai namaha sollunga apram ambal enaku utharavu kodukattum nan ungluku kodukren soannaru ungluku ambal utharavu koduthuta enaku kodukattum nu soldrar sir
@YugaTamil3 жыл бұрын
யார் சொன்னார்கள்
@kanishkasvlogs49793 жыл бұрын
Sri Vidhya ubasagar sir chidambaram natrajar koil deekshidhar
@kanishkasvlogs49793 жыл бұрын
Nan chidambaram sir
@kanishkasvlogs49793 жыл бұрын
Eallarum avala kumbuda mudiyadhu Ava yarkita poganumnu nenaikralo avardan kumbidamudium ungluku utharavu koduthatchi enaku Ava kitarundhu utharavu vandhadhum nan solli kodukrendrar sir
@YugaTamil3 жыл бұрын
@@kanishkasvlogs4979 என்னை தொடர்புகொள்ளவும் 9790256249
@Dailymaths-gu6vd3 жыл бұрын
Thank you
@YugaTamil3 жыл бұрын
Welcome
@manistapathi31973 жыл бұрын
ஐயா வணக்கம் ஓமம் தர்பன சொல்லி கொடுங்கள் நன்றி
@YugaTamil3 жыл бұрын
கொஞ்ச காலம் பொறுங்கள் ஐயா வீடியோவாக upload செய்கிறேன்
@sass25502 жыл бұрын
நன்றி ஐயா
@SatishRocket-pe3et Жыл бұрын
i want to Deeksha for this upasana... plz help
@ramakrishnanm4103 жыл бұрын
Sir I want to get ganapathy mantra diksa,
@YugaTamil3 жыл бұрын
Contact me here 9790256249
@vengateswariv26243 жыл бұрын
தேவதா நியாசம் (slide ) போடுங்கள் சார்.
@YugaTamil3 жыл бұрын
விரைவில் அடுத்த மஹாகணபதி வீடியோவில்
@vengateswariv26243 жыл бұрын
Thank you very much sir
@RKali-i1c2 ай бұрын
வணக்கம் உறவுகளே
@muralimurali15824 жыл бұрын
பிராணபிரதிஷ்டை எழுத்ததுவடிவில்போடுங்கள்ஜீ
@Mythili-g9j4 ай бұрын
மந்திரம் சொல்லும் போது எவ்வாறு மூச்சு வெளியே விடவும் உள்ளிழுக்கவும் சாத்தியம் ஆகும்.
@shanthiramesh63563 жыл бұрын
Arumai Arumai Arumai
@YugaTamil3 жыл бұрын
நன்றி
@mkumarivm51949 ай бұрын
கணபதி மந்திரத்தில் ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் என்று வருமா அல்லது ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் க்ளௌம் என்று வருமா விளக்கம் தேவை
@durgadurga98433 жыл бұрын
Kali upsanai Kali moola manram podunka bro 🙏🙏🙏
@YugaTamil3 жыл бұрын
விரைவில் பதிவிடுகின்றேன்
@balaa86552 жыл бұрын
சக்தி பஞ்சாத்ரிக்கு அங்கன்நியாசம் கரன்யாசம் தியான ஸ்லோகம் சொல்லவும்
@deepakkubran9687 Жыл бұрын
Enaku oru doubt maha Ganapathi ubasani Ella ganapthikum pannalama
@dhayalan123829 күн бұрын
I want to come the number of India
@SatishRocket-pe3et Жыл бұрын
what is puracharana ?????
@k.kesavan51003 жыл бұрын
ஐயா நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு மந்திரத்தின் அர்த்தங்களையும் பதிவிட்டால் என்னை போனறவர்க்கு பயனுள்ளதாக இருக்கும்
@YugaTamil3 жыл бұрын
பதிவிடுகின்றேன் ஐயா மகா கணபதி மந்திரம் சார்ந்த என்னுடைய மற்றொரு வீடியோ பார்க்கவும்
@kiruthikasai87072 жыл бұрын
@@YugaTamil sir unga adrs pls
@YugaTamil2 жыл бұрын
@@kiruthikasai8707 contact here 9790256249
@kiruthikasai87072 жыл бұрын
@@YugaTamil thank you sir
@maheshmadhavan36473 жыл бұрын
Yantra pooja please podunga
@YugaTamil3 жыл бұрын
விரைவில் பதிவிட முயற்சி செய்கிறேன் கொஞ்ச காலம் பொறுக்கவும்
@srinivasanrajagobalan7757 Жыл бұрын
கோவிலில் வேலை பார்கிறேன் கோயிலில் இருக்கும் கணபதி முன் சித்தி செய்யலாமா
@ammuamutha81913 жыл бұрын
Sir.. itha apadiye follow panalama? Enaku india vara mudiyatha situation os guru and theksai vanga mudiyathu vanthu...
@YugaTamil3 жыл бұрын
Ok follow it
@umamaheswari8183 Жыл бұрын
வணக்கம் 🙏 த்யான ஸ்லோகம் இரண்டுமே சொல்ல வேண்டுமா அல்லது கணாணாம்த்வா மட்டும் சொன்னால் போதுமா???
@YugaTamil Жыл бұрын
இரண்டும் கூறவும்
@ramkumarsrec4 жыл бұрын
Basic meditation video share pannunga bro
@YugaTamil4 жыл бұрын
Soon just wait for some more time for meditation based video's
@RaviRavi-ko7yb3 жыл бұрын
வணக்கம் ஐயா ஓமம் தர்ப்பணம் சொல்லுங்கள் ஐயா
@megalakumar29752 жыл бұрын
Tharpanam yandram omam Ella konja sollunga anna
@YugaTamil2 жыл бұрын
Ok sister
@MrRajivmenon3 жыл бұрын
How Can i Contact you?
@tharandewipuram22163 жыл бұрын
How to contact you
@gsgs31423 жыл бұрын
தியான ஸ்லோகத்தில் எந்த உருவம் உள்ளதோ அதை தியானம் செய்தே மந்திரம் ஜெபிக்கனுமா? இல்லை வேறு படத்தை நினைத்து கூறலாமா? உதாரணமாக மகா கணபதியின் படத்தை நினைப்பதற்கு பதில் விளக்கின் ஒளியையோ அல்லது கணபதியின் வேறு வடிவத்தையோ நினைத்து ஜெபிக்கலாமா?
@YugaTamil3 жыл бұрын
ஆரம்பத்தில் மகா கணபதி உருவத்தை நினைத்து தியானம் செய்யவேண்டும்
@sageview7 ай бұрын
அச்சுதாய நமஹ க்கு பின்னர் ஆனந்தாய namaha வா அனந்தாய நமஹ வா?
@ashwinshiva184 жыл бұрын
Dhayavuseidhu yantra Poojai, Homam and Tarpanam podunga please.
@YugaTamil4 жыл бұрын
விரைவில் ஐயா
@vkr.19714 ай бұрын
நீங்கள் தீக்ஷை தாருங்களேன்
@gsgs31424 жыл бұрын
Sir next egaksara ganesha plz🙏
@YugaTamil4 жыл бұрын
Soon i post a video about ekashara ganapathy upasana please wait some time ... In this video there are lots of information on maha ganapathy upasana it will help you
@gsgs31424 жыл бұрын
@@YugaTamil thx sir.plz post a video about the benefits of maha ganapathy🙏
@manivel1253 жыл бұрын
அண்ணா இந்த மந்திரங்கள்.அனைத்தும் தமிழில்.பதிவு.தாருங்கள்.அண்ணா
@YugaTamil3 жыл бұрын
இதை தமிழில் மாற்றினால் மொழிமாற்றம் செய்தது போல்தான் இருக்கும் சரியான பலன் இருக்காது வேண்டுமானால் தமிழ் கணபதி மந்திரங்களை தருகிறேன் வருங்கால வீடியோகளில்
@manivel1253 жыл бұрын
நன்றி.அண்ணா
@myilswamys52823 жыл бұрын
Sir Ungala guruva manathara ethukaren sir..
@YugaTamil3 жыл бұрын
நன்றி
@balachandar2092 жыл бұрын
தர்ப்பணம் பூஜை செய்வது எப்படி
@anusiyatharma83373 жыл бұрын
ஐயா தர்பணம், யந்திர பூஜை போடுங்க ஐயா
@YugaTamil3 жыл бұрын
விரைவில்
@Hari-zu2ve Жыл бұрын
சௌமியா கணபதி உபாசனை
@bathrinarayanan23993 жыл бұрын
தர்பணம் என்றால் என்ன
@YugaTamil3 жыл бұрын
விரைவில் வீடியோ வரும் கொஞ்சம் காத்திருக்கவும்
@jeyaraj473 Жыл бұрын
❤❤❤
@vijaythanivijaythani96972 жыл бұрын
Super super anna 💯✔️👍👏🙌🌹🤲🎇🎆🙏
@YugaTamil2 жыл бұрын
Thanks
@sanmugamsanthi95033 жыл бұрын
இந்த முறை ஆரம்பிப்பதற்கு முன் மட்டுமா அல்லது தினம் தினம்
@YugaTamil3 жыл бұрын
இவை தினமும் செய்யவேண்டியவை கவலைகொள்ளவேண்டாம் நன்கு பழகிவிட்டால் 6 அல்லது 8 நிமிடங்களில் செய்துவிடலாம் பின் மூலமந்திர ஜெபம் செல்லலாம்
@subramaniansrithaar7425Ай бұрын
எல்லாம் சரிதான் நெற்றியில் விபூதி குங்குமம் எங்கே
@balavindkamalan3054 жыл бұрын
Tambi ganabathi & maha ganabathi , irandum onra?
@YugaTamil4 жыл бұрын
கணபதி என்பது பொதுவான பெயர் அவரின் ரூபங்களில் ஒன்று மகா கணபதி சில கணபதி ரூபங்கள் ஏகாக்ஷர கணபதி உச்சிஷ்ட கணபதி ஹேரம்ப கணபதி இன்னும் பல
@balavindkamalan3054 жыл бұрын
@@YugaTamil ஐயா மிகவும் நன்றி. இப்பொழுது மற்றும் ஒரு கேள்வி. கனபதியை சித்தி செய்யாமல் மகா கனபதியை சித்தி செய்யலாம. உண்மையில் என்னுள் எழும்பிய கேள்வி.தவராக என்ன வேண்டாம்.
@YugaTamil4 жыл бұрын
@@balavindkamalan305 தவறான கேள்வி ஒன்றும் இல்லை ஐயா நேரடியாக மகா கணபதி தீக்ஷை பெறலாம்
@sripriyasridhar27612 жыл бұрын
Sir how can I contact you ?
@YugaTamil2 жыл бұрын
Contact me here 9790256249
@rajagopalanm94223 жыл бұрын
தங்களை சந்திக்கலாமா?
@YugaTamil3 жыл бұрын
Yes சந்திக்கலாம்
@சதுரகிரிசுந்தரமகாலிங்கம்TVchan4 жыл бұрын
ஐயா குரு எனக்கு விநாயகர் சித்தி மந்திரம் குடுங்கள் ஐயா
@YugaTamil4 жыл бұрын
வணக்கம் தங்களின் தொலைபேசி எண்ணினை இங்கு பதிவு செய்யவும்
@chitrarasuc49442 жыл бұрын
தங்களிடம் தீட்சை பெற காணிக்கை எவ்வளவு. முகவரி என்ன.நன்றி. 🙏