மந்திரங்கள் சித்தி அடைவது எப்படி மந்திரங்கள் ஏன் பலிக்கவில்லை விளக்கங்களுடன்

  Рет қаралды 16,297

Yuga Tamil

Yuga Tamil

Күн бұрын

Пікірлер: 81
@jeyanthanthulasi9425
@jeyanthanthulasi9425 4 жыл бұрын
அருமை தன்னுடைய கர்ம கணக்கை நாம் தான் தீர்க்க வேண்டும்
@YugaTamil
@YugaTamil 4 жыл бұрын
ஆம் அதுதான் உண்மை
@rajinikanth2709
@rajinikanth2709 3 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@YugaTamil
@YugaTamil 3 жыл бұрын
நன்றி
@chandrusekar5537
@chandrusekar5537 4 жыл бұрын
Super ji
@pranipe6676
@pranipe6676 4 жыл бұрын
Good information thanks for sharing
@இளங்கேஸ்வரன்
@இளங்கேஸ்வரன் 3 жыл бұрын
வணக்கம் ப்ரோ. நீங்க பேசுறது நைஸ்
@YugaTamil
@YugaTamil 3 жыл бұрын
நன்றி
@speaktomouli
@speaktomouli 5 ай бұрын
Super Guruji
@MohanKumar-ug8kv
@MohanKumar-ug8kv 3 жыл бұрын
அம்பாள் பாதத்தில் சரனடைய வேண்டும். அவள் அருள் வேண்டும். அவள் சுபாவம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அவள் உடன் பேச வேண்டும். இதுவே என் ஆசை. என் நேரமும் அவள் நினைவுடனே இருக்க வேண்டும். இதற்க்கு என்ன வழி என்று சொல்லுங்குங்கள் ஐயா
@YugaTamil
@YugaTamil 3 жыл бұрын
உபாசனை மார்க்கம் ஒன்றுதான் வழி
@egambaramegambaram9730
@egambaramegambaram9730 4 жыл бұрын
ஏகாம்பரம் 🙏வணக்கம் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@YugaTamil
@YugaTamil 4 жыл бұрын
வணக்கம்
@SuruthiSuruthiR
@SuruthiSuruthiR 8 ай бұрын
நான் தொடர்ந்து மந்திரம் சொன்னேன் 😊ஓரு 15 நாள்😊 நான் மந்திரம் சொல்லும் போது நான்கு பக்கமும் பல்லி கத்தும் ஆனால் 4நாள் செய்ய முடியல 😊அதுக்கடுத்து நான் செய்ய ஆரம்பிச்சன் ஆனால் பல்லி கத்த வில்லை எந்த அறிகுறியும் இல்ல 😢 ஏன் pls sollunga 😊😊😊
@vekatramanvenkat5276
@vekatramanvenkat5276 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம்வாலை பரமேஸ்வரியேபோற்றி
@சதுரகிரிசுந்தரமகாலிங்கம்TVchan
@சதுரகிரிசுந்தரமகாலிங்கம்TVchan 4 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@vijayanand7047
@vijayanand7047 25 күн бұрын
ஐயா ஆஞ்சநேயர் ஜன ஆகர்ஷண மந்திரம் வேண்டும் ஐயா. பிலிஸ்
@appuappuappuappu4751
@appuappuappuappu4751 2 жыл бұрын
உங்கள் பதிவு அருமையாக உள்ளது 👌👍
@YugaTamil
@YugaTamil 2 жыл бұрын
நன்றி
@godsdaughter22222
@godsdaughter22222 4 жыл бұрын
Om Sai Ram..
@SureshRasakumar-gd2vk
@SureshRasakumar-gd2vk Жыл бұрын
Nanri kurug
@moorthyg4899
@moorthyg4899 3 жыл бұрын
வணக்கம் குருவே
@YugaTamil
@YugaTamil 3 жыл бұрын
வணக்கம்
@tamilselviprabakaran1172
@tamilselviprabakaran1172 2 жыл бұрын
மிக்க நன்றி ஐய்யா🙏அருமையான விளக்கம்
@YugaTamil
@YugaTamil 2 жыл бұрын
நன்றி
@muraliranganathan5766
@muraliranganathan5766 8 ай бұрын
Thank you Sir 🙏🙏🙏
@vadivushanmugha302
@vadivushanmugha302 4 жыл бұрын
நன்றி சார்
@manikandanpalaniyappan2320
@manikandanpalaniyappan2320 4 жыл бұрын
நன்றி அய்யா
@poovarasanpoovarasan3415
@poovarasanpoovarasan3415 3 жыл бұрын
visnu,vasiyamandram!sollungl.guruvai
@Vishnu-q_q-q_q-
@Vishnu-q_q-q_q- 2 жыл бұрын
Nermai,unmaiyaana,vilakkam💐💐🥰🙏🙏👌👌👍🙌👏
@YugaTamil
@YugaTamil 2 жыл бұрын
நன்றி
@balasubramaniyans1426
@balasubramaniyans1426 4 жыл бұрын
நன்றி ஐயா
@Rajaspeeaks
@Rajaspeeaks 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் 👌
@YugaTamil
@YugaTamil 2 жыл бұрын
நன்றி
@Kannakikannakihi
@Kannakikannakihi Жыл бұрын
Om sakthi parasakthi
@appymonica
@appymonica 4 жыл бұрын
Anna please talk about Purascharana. Also please tell us how to know if we have attained siddhi in a mantra. Thank you!
@YugaTamil
@YugaTamil 4 жыл бұрын
Soon i post a video regarding on this Keep watching rest of our videos thanks
@appymonica
@appymonica 4 жыл бұрын
@@YugaTamil Thank you
@YugaTamil
@YugaTamil 4 жыл бұрын
@@appymonica welcome
@raman6384
@raman6384 4 жыл бұрын
பிரம்ம முகூர்த்தத்தில் மந்திரங்களை உச்சரிக்கும் போது அகல் விளக்கு ஏற்றி வைத்து மந்திரங்களை உச்சரிக்கலாமா?
@YugaTamil
@YugaTamil 4 жыл бұрын
உச்சரிக்கும் மந்திரங்களை பொறுத்து விளக்கு மாறுபடும், ஆத்ம பூஜை மந்திர உபாசனைக்கு விளக்கு தேவையில்லை
@sakthichannel8423
@sakthichannel8423 3 жыл бұрын
Sir ennakku thiksai vanganumnu aasai irrukku eppadi yarukkittu poi vangurathunnu theriyalai sir ennkku samipa kalamaga than manthira jabam seiya vendumenndra ennam vanthu irrukku so ennakku nalla gurukku vali sollunga
@YugaTamil
@YugaTamil 3 жыл бұрын
தொடர்புகொள்ளவும் 9790256249
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 7 ай бұрын
Without mala how to know the counting sir
@jeyanthanthulasi9425
@jeyanthanthulasi9425 4 жыл бұрын
பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவனுடைய திருநாமத்தை ஜபம் செய் தியானம் செய் என்று கூறுகின்றார்
@YugaTamil
@YugaTamil 4 жыл бұрын
ஆம் ஆனால் அவர் ஒரு சக்தி உபாசகர் so உபாசனை மார்க்கத்தை சொல்லியிருப்பார்
@Netshankar11
@Netshankar11 4 жыл бұрын
Sir please your contact number
@MohanKumar-ug8kv
@MohanKumar-ug8kv 3 жыл бұрын
Respected sir I have one doubt. Shall we do Jabam of Sree sakthi beeja mantram straight away
@YugaTamil
@YugaTamil 3 жыл бұрын
For pooja you can use for jepam u need deeksha
@vijaykvzafran
@vijaykvzafran 3 жыл бұрын
14:18
@anusiyatharma8337
@anusiyatharma8337 3 жыл бұрын
ஐயா மந்திரம் ஜெபிக்கும் போது தலையை பாரமாக இருக்கு , தடவுதல் போல ஓரு கூச்சம் உச்சந்தலையில் ஏதோ குளிர்ச்சியாக புள்ளரிப்பு உடல் முழுதும் பரவுதல் காதில் கூச்சம் இவ்வாறு இருப்பது எதனால் ஐயா
@YugaTamil
@YugaTamil 3 жыл бұрын
வணக்கம் எவ்வளவு நாட்களாக மந்திரம் ஜெபிக்கிறீர்கள், ஆரம்ப நாட்களில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம்
@anusiyatharma8337
@anusiyatharma8337 3 жыл бұрын
@@YugaTamil இப்போது தான் ஜெபிக்க தொடங்கியுள்ளேன் ஐயா
@YugaTamil
@YugaTamil 3 жыл бұрын
@@anusiyatharma8337 நல்லது ஆரம்பத்தில் இது போன்ற தடங்கல்கள் வரும் கவலைகொள்ளவேண்டாம், தொடர்ந்து ஜெபம் செய்யவும்
@godsdaughter22222
@godsdaughter22222 4 жыл бұрын
I think you are giving many tips in one vedio itself...this one video itself you can give separate splited videos
@YugaTamil
@YugaTamil 4 жыл бұрын
Yes it's true i can split but I want to give all the information to everyone if I spirit may be some got confused
@gururajaraghavendrarao3362
@gururajaraghavendrarao3362 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 Жыл бұрын
அய்யா,வணக்கம்.மந்திரம் சொல்லும்போது ஏகாந்த நிலை ஏற்பட்டால் சரியா அய்யா.அதற்கு அடுத்த step என்ன செய்யணும் அய்யா.
@YugaTamil
@YugaTamil Жыл бұрын
எதுவும் செய்ய வேண்டாம்
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 Жыл бұрын
@@YugaTamil அந்த ஏகாந்த நிலை 3 நிமிட நேரம் மட்டுமே உள்ளது அய்யா.
@YugaTamil
@YugaTamil Жыл бұрын
@@srinagalakshmisilks3643 இந்த எண்ணில் என்னை அழைக்கவும் 9790256249
@usercholadesam
@usercholadesam 4 ай бұрын
குரு இல்லாமல் கத்துக்கோ முடியாத அய்யா இதுக்கு வேற வழி இல்லையா பொருளாதாரம் இல்லையே கத்துக்கோ இதுக்கு தீர்வு இல்லையா 😭😭
@suryavathanan8026
@suryavathanan8026 3 жыл бұрын
Non veg sapdalama ayya?
@YugaTamil
@YugaTamil 3 жыл бұрын
உங்களுக்கு கற்று கொடுக்கும் குருவை பொறுத்து இது மாறுபடும்
@suryavathanan8026
@suryavathanan8026 3 жыл бұрын
@@YugaTamil thank you.
@relax9548
@relax9548 Жыл бұрын
மார்ஜனம்‌ என்பது என்ன?
@mathanmathan6465
@mathanmathan6465 2 жыл бұрын
மந்திரம் சித்தி ஆகிவிட்டால் என்ன கிடைக்கும்...எதுக்கு சித்தி செய்ய வேண்டும்... மந்திரம் எதர்க்காக சொல்லப்படவேண்டும்... இத பற்றி சொல்லுங்கள்... மந்திரம் எதற்க்காக சொல்லுறாங்க... சித்தி அடைந்தது எப்படி உணர்வது......
@YugaTamil
@YugaTamil 2 жыл бұрын
என்னுடைய மந்திர சக்தி பற்றிய விடியோகளை பார்க்கவும் விளக்கியுள்ளேன்
@krithikavenkatesan5336
@krithikavenkatesan5336 3 жыл бұрын
Namaskaram Swami I don't think Ramana Maharshi is without Guru Arunachala shiva himself is his guru
@YugaTamil
@YugaTamil 3 жыл бұрын
Whats u said is true...The point is there is no physical guru in human form ... Lord shiva is guru for all
@jeyanthanthulasi9425
@jeyanthanthulasi9425 4 жыл бұрын
அசபை
@YugaTamil
@YugaTamil 4 жыл бұрын
சொல்லுங்கள்
@LakshmiNarayani-h1z
@LakshmiNarayani-h1z Жыл бұрын
Kann simittama pesuringa
@RajaRaja-x8q9q
@RajaRaja-x8q9q Жыл бұрын
Aiya unhappy cell number kudunga Aiya
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 7 ай бұрын
பழைய ஏட்டுப்பிரதிகள் பிழையாக தப்பும் தவறாக உள்ளது சித்த ஏடு மற்றும்மந்திர ஏடு புரூப் பார்ப்பவர் தமிழ் அர்த்தம் சரியாக அறியாதவர்
@gomathipalanisamy2230
@gomathipalanisamy2230 Жыл бұрын
அண்ன உங்க நம்பர் அனுபுங்ங
@YugaTamil
@YugaTamil Жыл бұрын
Call me 9790256249
@shajithharvi2863
@shajithharvi2863 2 жыл бұрын
Pls ur number kudunga samy
@YugaTamil
@YugaTamil 2 жыл бұрын
Contact me here 9790256249
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil
1:43:04
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 975 М.