வாழ்த்துக்கள் அண்ணா பலச மறக்காம இருக்கீங்க......Don..... Don thaaaaaan 🎉
@KiyaMusthak Жыл бұрын
வணக்கம் திருப்பூர் மோகன் அண்ணன் உங்கள் காணொளி நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன் நான் வெளிநாட்டில் பணிபுரிகிறேன் நீங்கள் வாகன விற்பனை செய்கிறீர்கள் நல்லது இதேபோல நிறைய பேர் youtube சேனலில் செய்கிறார்கள் அவர்களெல்லாம் விலை அதிகமாக சொல்கிறார்கள் அவர் கீழ் கமெண்டில் போய் பார்த்தால் அவர்களை நிறைய பேர் திட்டி தான் போடுகிறார்கள் அதேபோல் நீங்களும் வண்டி விலையை அதிகமாக சொல்லாதீர்கள் வண்டின் உரிமையாளர்களிடம் சொல்லி புரிய வையுங்கள் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி இருக்கும் வண்டி நாலு வருஷம் மூணு வருஷம் சென்று அதை ஒன்பது லட்சம் சொல்கிறார்கள் அதே போல் நீங்களும் விலைகள் அதிகமாக சொல்லி உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் Always tmfans
@Siva61297 Жыл бұрын
தெளிவான காணெலி அண்ணே நெல்லை சிவா
@mynameismurugavel6532 Жыл бұрын
உங்க உத்திரவாதம் இருந்தாவே போதும் அண்ணா 100% நம்பி வாங்கலாம்.
@lingamathen9692 Жыл бұрын
😂
@euphrimraj1902 Жыл бұрын
Rip
@gmanikandanmca Жыл бұрын
அப்படியெல்லாம் யாரும் நம்ப முடியாது.. அவரை நமக்கு KZbin channel மட்டும் தான் தெரியும்.. உங்க காசு கொடுத்து வாங்குவது உங்களுக்கு திருப்தி இருந்தால் போதும்...
@rajugobi8125 Жыл бұрын
Rate சொல்லவில்லை என்றால் தான் எல்லாரும் கால் செய்து கேட்பார்கள்... Rate சொல்லிவிட்டால் தேவை உள்ளவர்கள் விலை ok என்றால் மட்டும் கால் செய்வார்கள் 😊😊😊
@abullcart2169 Жыл бұрын
Yes
@happ6204 Жыл бұрын
விலை சொல்லாமல் இருப்பது எதோ வெளிப்படை தன்மை இல்லாமல் போய்விடுகிறது அண்ணா...
@samson735 Жыл бұрын
May be rate will be 10 லட்சம் முதல் 1150000 வரை தான் .இது எனது அனுமானம்.4wheel drive தேவை உள்ளவங்க வாங்கலாம் ஆனா 3பேர் பயனிக்கலாம் .இதை வாங்குறவங்க milage பார்க கூடாது .ஊட்டி ,மற்ற மலை காடு எஸ்டேட் சுத்தி பார்க்க ஆகும் கர்நாடகா காபி எஸ்டேட் போன்ற இடங்களுக்கு ஆகும் .mahindra, TATA ல எந்த வண்டி வாங்குனாலும் விக்க கூடாது resale வண்டிக்கு ரொம்ப கம்மி .
@pitchumani1111 Жыл бұрын
குறைந்தது 14 லட்சம் இருக்கும்
@mynameismurugavel6532 Жыл бұрын
என்னுடைய பட்ஜெட்டுக்கு செட்டே ஆகாது. பார்த்து சந்தோஸப்பட்டுக்க வேண்டியதுதான்.😀😀😀
@TSRAJ775 Жыл бұрын
Don...Don sir dhan... continue your good work....
@Bhuvi_0811 Жыл бұрын
Sales videos ல தனியாக ஒரு playlist create பன்னி போடுங்க அண்ணா....
@velmuruganv5420 Жыл бұрын
தள பிளீஸ் தள....பழைய ஜீப், பொலிறோ லோ budget போடுங்க Di engine Boliro, 4*4 போடுங்க தள
@PravinRajamanickam Жыл бұрын
அண்ணா நீங்க சொன்னா நம்பி வாங்கலாம் 👍👍
@Muthu_V Жыл бұрын
அண்ணா வண்டியின் விலை என்னனு சொன்னால் தானே நமக்கு அது ஒத்துவரும்மா அல்லது நம் பட்ஜெட்டுக்கு ஒத்துவருமா என்று தெரியும் பிறகு தானே அவர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.இல்லை என்றால் நாம் ஒன்று நினைத்துக்கொண்டு அவர்களிடம் கேட்டு அவர்கள் ஒரு விலை சொல்லி அது இருவருக்கும் மனசங்கடம் தானே?
@aravindh18069 Жыл бұрын
அண்ணா... உங்கள் வார்த்தை எங்கள் நம்பிக்கை பொருள் வாங்க. சிறப்பு
@soonapaana7840 Жыл бұрын
Super sir ithayae continue panunga
@megasasama Жыл бұрын
Namma Kongu tamil is awesome
@arunprakashk9137 Жыл бұрын
Very very thank you❤❤❤❤❤
@venkatesh9221 Жыл бұрын
அண்ணா used cars sales ஒரு playlist create பண்ணா நல்லா இருக்கும்..
@vijayvijay-fp2km Жыл бұрын
Super sir Pls continue
@nachimuthu2150 Жыл бұрын
வணக்கம்.மோகண்
@kombangaming56410 ай бұрын
Next thar iruntha sollunga bro...
@munivel100 Жыл бұрын
Don ku Vandi sema super ah iruku nengakalae vechikonga
@prasannakannan9426 Жыл бұрын
Sir, you can mention owner quoting price. If anyone interested going to contact else leave it if budget is not within their limit. Its a waste of time for both seller and buyer just to call and cut the call after knowing that price is not within the budget.
@jenimngl Жыл бұрын
We need a good condition 2 nd Scorpio .
@velmuruganv5420 Жыл бұрын
உங்க லடாக் ட்ரிப் அருமைனா தம்பி எப்படி இருக்கான்? டேக் கேர்னா
@puviyarasup3377 Жыл бұрын
Xuv 300 diesel iruntha sollunga ,,,,,
@anbumaha8075 Жыл бұрын
2 ஓனர் கம்பெனி டயர் 23000 கிலோமீட்டர் தான் ஓடுமா அதுக்குள்ள டயர் தேய்மானம் ஆகும்மா அண்ணா
@kumaranayagamkuna-nt2fc Жыл бұрын
அதானே!...😮 டயர் மாத்த வேண்டிய அவசியம்?.....
@jafarali-fm5ir Жыл бұрын
Congratulations Anna 💐🎉🎉💐🌷🍀🍀 எனக்கு 5 seat automatic car வேண்டும் அண்ணா 🌷💐அவசியம் ஏற்பாடு செய்து தர வேண்டுகின்றேன் நன்றி வணக்கம் 🌷💐
@hellman7825 Жыл бұрын
23000 km in 2 years , second owner, TMF yoosinga….
@venkatesans7796 Жыл бұрын
Very nice bro👍
@srisatvika1627 Жыл бұрын
அண்ணா Cruz.. Kedaikuma
@elayarajahbalu Жыл бұрын
Perur na.. porur chennai la irukku na
@mbknayak Жыл бұрын
Coimbatoreல் பேரூர் பழைய சிவன் கோயில் இருக்கும் ஊர்.
@Asm44583 Жыл бұрын
Used car podunga ungala 200 % namparom
@mannandhai9619 ай бұрын
நிறைய school bus பின்னாடி நிற்குது. அந்த school car? Sold?
@tiruppurmohan9 ай бұрын
Yes sold
@durai-jm9fb Жыл бұрын
Rate plz
@Pradeepkumar-tr7vs Жыл бұрын
Sir HONDA Jazz need
@cidambaramradha1321 Жыл бұрын
Good 👍
@gopinathme3716 Жыл бұрын
அண்ணா மறக்காம Hyundai I20 car இருந்தா சொல்லுங்க .... Second hand
@rajeshsalastin7342 Жыл бұрын
I believe in your words sir
@SyedShaheen-x5d Жыл бұрын
Anna any Ertiga pls 10lakh budget
@pariwonder555cellotape8 Жыл бұрын
Vanakkam anna , I am karur , Local registration maruti Swift diesel 2010 last month single owner, running kms 2.8 lakhs but perfect ah maintain pannuva En friend car tha , Avaru sale pannurar enaku vangalam nu idea erukku but confusion ah erukku second or new polam ah nu .. second la market price evolo varum anna unga opinion solluga car nalla condition anna ... I am waiting for reply 😊
@jettyrobo6129 Жыл бұрын
சிட்டு குருவி வண்டி வந்தா சொல்லுங்க அண்ணா.....
@kamalakannanchinusamy79011 ай бұрын
அண்ணா நான் உங்களுக்காக தான்
@Ganesh-ef7jh Жыл бұрын
Bro black thar video poduga 😎
@shawndanyprakash3752 Жыл бұрын
With out rate how its a sale video
@Kungan_Harishraj2406 Жыл бұрын
@Tiruppur Mohan: ஏற்கனவே விற்கப்பட்ட காரின் விலையை சொன்னால், இதன் மூலம் மஹிந்திரா தார் பயன்படுத்திய கார்களின் விலையையும் தெரிந்து கொள்கிறோம்
@jafarsadiqueali2373 Жыл бұрын
அங்கிள்.. நாங்க எல்லாம் பாத்து ரசிக்க மட்டுமே முடியும். வாங்க முடியாது 😂
@ashokjai6853 Жыл бұрын
ஒரு நாள் நாமும் வாங்குவோம்
@Siraj-mr3yh Жыл бұрын
அண்ணா 23000கி.மீ ஓடிய இருக்கு டயர் மாற்றியிக்கே அவுளேதான்ஓடுமா.. அண்ணா
பாஸ் வண்டி ரேட்டு ஓனர்சிப் எத்தனை எதவுமே சொல்லமாட்டார் ஏன்னா அவர் பிசினஸ் அப்படி தான் ..
@abullcart2169 Жыл бұрын
Correct a sonenga
@navankabi464511 ай бұрын
Anna pls code the price
@sangmosangmo975 Жыл бұрын
Unga garage la oru white ambassador aprm 15 year innova video end la oru Blue colour ambassador video podunga Anaa
@krajm3204 Жыл бұрын
Welcome MoganJi!
@ssmawhc Жыл бұрын
Renault Koleos review அண்ணா
@nattyramu7532 Жыл бұрын
😂 antha car india la launch Pannave ella
@ssmawhc Жыл бұрын
@@nattyramu7532 This car was in India till 2017 (First Generation). They released second generation here in Europe. But i asking first generation car review .