No video

மகாபாரதத்தில் வஞ்சகன் கர்ணனே | மகாபாரத வில்லன் யார் ? | கர்ணனும் மகாபாரதமும் |

  Рет қаралды 3,970

Joe Talk

Joe Talk

4 ай бұрын

புராண கதைகள்

Пікірлер: 18
@rajachinnaraj2309
@rajachinnaraj2309 3 ай бұрын
அருமை
@joetalk93
@joetalk93 3 ай бұрын
நன்றி...
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 2 ай бұрын
வணக்கம் 13/6/2024 பயனுள்ள தகவல் நற்பவி BRING
@bunnythevoyager2747
@bunnythevoyager2747 Ай бұрын
Well said
@joetalk93
@joetalk93 Ай бұрын
நன்றி
@user-lt5no1xt1z
@user-lt5no1xt1z 3 ай бұрын
மகாபாரதத்தின் நாயகன் எப்போதும் கண்ணன் தான், கர்ணன் கிடையாது .. 🪈🦚🐄
@GTONLINEEARNING
@GTONLINEEARNING 20 күн бұрын
Sister kmg version mahabharatham tamil version kidaikum
@joetalk93
@joetalk93 20 күн бұрын
Puriyala
@GTONLINEEARNING
@GTONLINEEARNING 20 күн бұрын
@@joetalk93 sister Ganguli kmg version mahabharatham tamilla onlinela kedaikuma
@joetalk93
@joetalk93 19 күн бұрын
Yes iruku... Google search > கிசாரி மோகன் கங்குலியின் மகாபாரதம் > முழு மகாபாரதம் (கங்குலியின் மகாபாரத முன்னுரை தமிழாக்கம்) ( on this page u ll get mahabharatham and ramayanam also. A man with beard and blue colour shirt is the profile pic of the page) > முகப்பு-பொருளடக்கம்-ஹரிவம்சம்
@selvakumar2033
@selvakumar2033 3 ай бұрын
Vanavasam, Pandavarkal padra kastan pakanum Duryodhana sonna apa sakuni tan vetai ada porada sollitu vanam poitu avanga kastha pathu rasikanum Karnan kuda ponan
@joetalk93
@joetalk93 3 ай бұрын
மகாபாரதம் நூலின் தமிழாக்கம் கங்குலியின் பதிப்பு வன பர்வம் பகுதி 7 -ல் கர்ணனே வனவாசம் செய்யும் பாண்டவர்களை கொல்ல ஆலோசனை கூறினான்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
கர்ணன் பாஞ்சாலிக்கு மிகவும் துரோகம் இழைத்தவனே.... பாஞ்சாலியின் விஷயத்தில் மிகவும் கொடியவனாகவே விளங்கினான். கர்ணனின் செய்கை நயவஞ்சக செயல். ....
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
கிருஷ்ணர் ஒருவர் தான் பாஞ்சாலி மற்றும் பாண்டவர்கள் குந்தி அன்னை ஆகியோருக்கு நல்லவர் ஆவார்.
@selvakumar2033
@selvakumar2033 3 ай бұрын
Araku maligai sathi Sakuni- Puruchanan rendu perum serdu senja sathi Karnan edula panku kedaiyadu
@joetalk93
@joetalk93 3 ай бұрын
மகாபாரதம் நூலின் தமிழாக்கம் கங்குலியின் பதிப்பு ஆதி பர்வம் பகுதி 143 அரக்கு மாளிகை சதி கர்ணனும் சேர்ந்து போட்ட திட்டமே...
@selvakumar2033
@selvakumar2033 3 ай бұрын
Suthatam Sakuni pota plan, Karnan sakuni kita ena oru suthadi solla virumbala, Porali solla virubaran sonna al Karnan
@joetalk93
@joetalk93 3 ай бұрын
மகாபாரதம் நூலின் தமிழாக்கம் கங்குலியின் பதிப்பு சபா பர்வம் பகுதி 73-ல் துரியோதனன் ,சகுனி,கர்ணன் ஆகிய மூவரும் கூடியே மீண்டும் 2-ம் முறை பாண்டவர்களை சூதாட வருமாறு அழைப்பு விடுக்க திருதிராஷ்டிரரை வற்புறுத்தினர்.
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
எது மனிதனின் சிறந்த குணம்? - ஆன்மீக கதைகள்7#bhakti @Anbudaimaitamilkathaigal
10:38
அன்புடைமைதமிழ்கதைகள்-AnbudaimaiTamilkathaigal
Рет қаралды 7 М.