ஐயா வணக்கம் எனது மகனுக்கு மேஷலக்னம் ரிஷபராசி. 1ல் செவ்வாய்மூலத்திரிகோணம் 2ல்சந்திரன் உச்சம் 5ல்புதன் ராகு மூலத்திரிகோணம் (எத்தனைடிகிரியில் புதன் தெரியவில்லை) 6ல் சூரியன் 7ல் சுக்கிரன் ஆட்சி (திரிகோணம்) 8ல் செவ்வாய் ஆட்சி 10ல் குரு நீச்சம்(திரிகோணம்) 11ல் கேது 12ல் சனி ராகுதிசை 18வருடத்தில் சனிபுத்தி நடந்துவருகிறது. லக்னம் செவ்வாய்(2ல்வளர்பிறை சந்திரன் நேரடிப்பார்வையில் 8ல் செவ்வாயை பார்த்தல்)முழுவலுவானநிலை. வளர்பிறைசந்திரன் வலுவானநிலை சுக்கிரன் ஆட்சி வலுவானநிலை. நீச்சவக்ரகுருவும் வக்ரசனியும் பரிவர்த்தனையில் குருஆட்சி சனி ஆட்சி 2ல்வளர்பிறைஉச்சசந்திரனால் 6ம் வீட்டில் சூரியனுக்கு ஒலிகிடைத்தும் 7ல் சுக்கிரன் அருகில் இருந்து சூரியனுக்கு ஒலிகொடுக்கும்போது 6ல் சூரியன் உச்சம் இந்நிலையில் UPSC Exame எழுதப்போகும் நிலையில் வெற்றி எப்போது கிடைக்கும்.
நானும் மிதுன லக்கினம் தான் புதன் திசை கொடுமை, மனஉளைச்சல் மட்டும் தான் கிடைத்தது
@poopandi.spoopandi.s88532 жыл бұрын
True 😭
@ddmakeover12993 ай бұрын
Laknathypathi Thane puthan.....yyyyy
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@srikumarandepartmental66703 жыл бұрын
Meenam iakganam sukgara thasa?
@chandrasiva57773 жыл бұрын
ரிஷப லக்கணம் waiting for the ராகு திசை 🤞🏼🤞🏼🤞🏼💕🙏
@chezhiyanvelavan43033 жыл бұрын
DOB 05/06/1963,Rasi menam
@s.r.arunprakash949111 ай бұрын
Rahu entha rasi la iruku🙄
@dlogaraj3 жыл бұрын
நன்றிகள் பல
@SakthiVel-xu1iq2 жыл бұрын
ஐயா கும்பம் லக்கணம் சுக்ர தசை 3 வயசுல வந்துடு சுக்ரதசை முடிவுக்குள்ள ஒரு கால் இழந்தது தான் கண்ட பலன்
@purushoothamunjayaram97122 жыл бұрын
Thank you very useful.
@vgs19643 жыл бұрын
Super sir Thanks
@moorthisachin6733 жыл бұрын
நான் மீன லக்கனம் தான் செவ்வாய் மேஷதில் ஆட்சி தற்போது நடப்பது செவ்வாய் திசை இறுதி கட்டம் சிக்கலில் சிக்கி மீண்டு வந்தது பேோல் தெரிகிறது ஐயா
@dineshbabu78273 жыл бұрын
அருமையான தகவல்
@padminisrinivas17793 жыл бұрын
Very neatly explained🙏
@rinishgirish15173 жыл бұрын
வணக்கம் குருவே 🙏! தனுசு வாகனத்திற்கு 4ல்(மீனத்தில்) கேது தனித்து இருந்தால் என்ன பலன் குருவே!?
@arasannananbupaiyan8602 жыл бұрын
Iyya nadri na ungal video ah thinam ethavathu oru video parpan antha vagaiyil intha video ah patha but sani thisai enaku nadakuthu thulam lakanam yen innum nalla munetram illa iyya matrum sani asthangam aidichi appo enaku entha palanum kidaikatha iyya..enaku peri assets na kekala ippa but job koda sariya set agala athuku ethavathu remady solunga Iyya please.
@ranga200123 жыл бұрын
Excellent presentation ...
@sudarsaniyer92743 жыл бұрын
Nice Sreeram 🙏
@venkateshvenkat33273 жыл бұрын
கும்ப லக்னம் பூசம் நட்சத்திரம். 4,9 அதிபதி சுக்கிரன் 7ஆம் விட்டில் உள்ளது . சுக்கிரன் திசை எப்படி இருக்கும்? மற்றும் வாழ்க்கை துணை எப்படி ஐயா..
@lakslaks999 ай бұрын
விருச்சிக லக்னகாரர்களுக்கு செவ்வாய் தசை முதல் பாதி நன்றாக இருந்தாலம் மறு பாதி படாத பாடு படுத்தி விடுகிறது.
@venkatvenkat3673 Жыл бұрын
ஐயா கன்னி லக்னத்திற்க்கு சூரிய திசை பலன் அளிக்குமா? சூரியன் சிம்மத்தில்.
@nandhinikarthi9083 жыл бұрын
வணக்கம் ஐயா. என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.30am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏
@Bastian_Sujith3 жыл бұрын
Sir Budan + Kedu in 8th house for Tula Rashi is good or bad?
@ramanmuthualagu8042 Жыл бұрын
Nandrii sir 🙏🙏
@arulananthamprashanthan99753 жыл бұрын
நன்றி ஐயா
@pratheeshdrum11823 жыл бұрын
Superb pleasant Bro 🌷 🙏
@dhamuravi48693 жыл бұрын
SUPER FROM KUWAIT
@lakshmichandroo573 жыл бұрын
Excellent video, pl put an video on bhava chart sir
@palanisamy4450-_3 жыл бұрын
நன்றி
@gajaramanan3413 жыл бұрын
Good evening Sir. Name: Gajalakshmi 21/06/1982 time 1:57 pm place Vandavasi. How will be Guru dhadava and life expectancy
@thangarasusivananda54573 жыл бұрын
ஐயா வணக்கம் திருமணம் எப்ப நடக்கும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா பெயா்:தங்கராசு பிறந்ததேதி:12/05/1996 மணி;9.45pm இடம் :நாமக்கல்
@Sathyadasskabilan2 жыл бұрын
கும்ப லக்னத்திற்கு குரு தசை யோகமாக அமையதா ஜி ? 2,11 க்கு அதிபதி என்ற முறையில்....
Kadaka lagganam kumpa rasi sani thasai varalama sir
@AstroSriramJI3 жыл бұрын
No
@chitrasrinivasansalem82763 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@vaishalirama Жыл бұрын
விருச்சிக லக்கினத்நிற்கு ராகு விருத்சிகத்தில் இருந்தால் பலன் என்ன ஐயா? அடுத்த வருடம் அதுதான் வரப்போகிறது
@nitra67183 жыл бұрын
Risibam lagnam kanni raasi, buddan in 2nd house it is mitunam house...sani also there.. How with will be this dasai. Rahu in 7th house...that was viruchakam house.
@AstroSriramJI3 жыл бұрын
No problem
@rmadhu783 жыл бұрын
As usual ur rocking sir👏🏻👏🏻
@annamalaim26353 жыл бұрын
Sir dhanusu rasi kanni laknam ragu dasa ragu buthi, lots of debts... Ragu in 5th place with Saturn, sun, budhan.. Guru Aspecting it from 11th house... Now guru buthi starts.. Will it help me to overcome my debts?
@AstroSriramJI3 жыл бұрын
Sure
@venkateshvenkyjr86342 жыл бұрын
Respected Guruji, Myself kanni Lagnam ... Now Raghu desa is going on.... Raghu Is in 3rd house.... Will it be good ??
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@_PrakashS3 жыл бұрын
Vanakam guru.. Prakash 18.09.2001 12.57 AM Karaikudi When will the marriage ? When will i get a government job?
@h.l.santhosh75613 жыл бұрын
Sani rahu serkai podunga sir
@maheshneeli60183 жыл бұрын
Super sir. 6/11/1977.,..2.30 am, Thiruvallur, Chennai. Bussiness yeppidi Irukum sir.
@sriyograj4921 Жыл бұрын
Please upload about bhuthi also..
@narasimhankarthik84693 жыл бұрын
Iyaaa reshaba lagnam ipo raagu desai edhuvae mosama iruku next guru desai adhu inum mosam ena nadakumo theriyala...20/12/1988...3.35pm..palani dop... Positive ah oru nalu varthai solluga iyaaa😢...business um dull ah iruku...marriage um set agala😢
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
ஐயா ஒரே ஒரு சந்தேகம் நான் மிதுனலக்னம் 6ம்வீடான விருட்சிகத்தில் சுக்ரன்Vs சந்திரன் இருக்கிறார்கள் 6ல் சுக்ரன் மறைந்துவிட்டதால் எனக்கு சுக்ரன் திசையில் நன்மை செய்ய மாட்டாரா யோக பலன்கள் எதுவும் கிடைக்காதா ?
@s.r.arunprakash9491 Жыл бұрын
6,12 சுக்ரனுக்கு மறைவு இல்லை...😊
@rnareshxiia32473 жыл бұрын
I am new one please tell answer to my question R Avinash 24/11/2004 . 11.24 am chennai Question: *how my rahu dasa and future *My ambition is to become a big actor is there anything possible in my horoscope. Don't forget sir . Please answer in your weekly videos.
@bala_19923 жыл бұрын
குருஜு எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு தனுசு லக்னம் அடுத்து நடக்க இருக்கும் திசா லக்ன பகைவர் சுக்கிரன் நடத்துகிறார்.இவர் லக்னத்திற்க்கு 4 ஆம் வீட்டில் சுக்கிரன் உச்சம்+வர்க்கோத்தமம்.10 வீட்டில் குரு அமர்ந்து சமசப்தம பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார்.இந்த சுக்கிர திசை சுபமா ? இல்லை முழு அசுபமா ?
@AstroSriramJI3 жыл бұрын
50:50
@bala_19923 жыл бұрын
நன்றி குருஜீ
@ponnaiahempee91503 жыл бұрын
நல்லது செய்யும் என்ற கிரகம் அவயோகியாக வந்தாலும் நன்மை செய்யுமா
@umamaheswarit59263 жыл бұрын
என் மகள் ஜாதகத்தில் குரு தனித்து 5 ம் இடத்தில் இருப்பதால் புத்திர தோஷம் உண்டா 02/08/1995 காலை 6.35 சென்னை அடுத்து வரும் குரு திசை எப்படி இருக்கும்
@AstroSriramJI3 жыл бұрын
No
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் குருவே மேசலக்னத்துக்குஏன் சனிதசா நல்லது செய்யாதுசனி கர்ம லாபாதிபதி தானே பத்து பதிணொன்றாமதிபதிகள் நல்லது செய்யமாட்டார்களா புரியவில்லை நன்றிகுருவே வாழ்கவளமுடன்
@logarajans79963 жыл бұрын
Sani is foe to sevvai
@SivaSakthi-nf5si3 жыл бұрын
ஐயா வணக்கம். என்மகன் 12.10.1994 அன்று காலை. 6.30மணிக்கு பிறந்தான் திருமணம் எப்போது நடக்கும் மனைவிஎப்படிஅமையும்
@rajfarms33763 жыл бұрын
சுக்ர தசை கடந்து போன பின்..... ஜாதகத்தில் உள்ள அனைத்து வகையான தோஷசங்களையும் நீக்கி விட்டு போகுமென கேள்வி பட்டேன்... இது உண்மையா... தெறிஞ்சவங்க யாராவது பதில் தரவும்.
@mohanraajumuthumanimuthuum94733 жыл бұрын
ஐயா வணக்கம் ராசிக்கு தெசா புத்தியா அல்லது லகனத்திற்கு தெசா புத்தியா எதை கொண்டு பலன் பெறுவது ஐயா.
@AstroSriramJI3 жыл бұрын
Laknam
@n.krishnaveni33253 жыл бұрын
Good 👍
@PREETHIVVIJAY3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Annaa
@Ramesh-jb2xh3 жыл бұрын
வணக்கம்.விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி ஆயிற்றே. சந்திர தசை சுபமா??!!
@AstroSriramJI3 жыл бұрын
Yes
@Ramesh-jb2xh3 жыл бұрын
@@AstroSriramJI தகவலுக்கு நன்றி
@jegatheeswarir43463 жыл бұрын
I'm thulma lagnam ...sani dhasa tha sir ....nai padatha padu ...sani yogar nu solranga but enaku vakra sani ...kumbathil atchi ...
@AstroSriramJI3 жыл бұрын
Atchi vakram pagai
@jegatheeswarir43463 жыл бұрын
@@AstroSriramJI thank u sir....please do upload some vidoe about vakra palangal sir ...
@jegatheeswarir4346 Жыл бұрын
@@d2227k sukran in 11th house(simam) , sevvai in 8th house(rishabam) , guru in 1st house(thulam) ...Guru and sukran parvai vagra sani ku iruku mam
@jegatheeswarir4346 Жыл бұрын
@@d2227k yes sister I'm 1994 born ( time 2:10pm)
@jegatheeswarir4346 Жыл бұрын
And I'm married sisy ....Enaku epdi irukum nu pathu solringala
@dlogaraj3 жыл бұрын
கடக லக்னத்திற்கு ராகு தசை எந்த அளவுக்கு இருக்கும்?
@AstroSriramJI3 жыл бұрын
Sumar palan
@dlogaraj3 жыл бұрын
@@AstroSriramJI percentage please
@saravananpadmanaban66813 жыл бұрын
Simma lagnam chandran sits at 8th place, 12th house empty, 8th house meenam is my indu lagnam, will Chandra disai works good for me? Sun sits at 6th place magaram avittam how will be my Surya dasa? Guru sits at 10th place rishabam karthigai and sees my sixth place
@palpandiv27853 жыл бұрын
வயதில் மூத்த பெண்ணைமணக்கு ஆண் ஜதாகம் அமைப்பு எப்படி இருக்கும்
@bala_19923 жыл бұрын
சுக்கிரன் கெட்டிருக்கும். 7 ஆம் அதிபதி கெட்டிருக்கும். புதன்+கேது சேர்க்கை கண்டிப்பாக இருக்கும்.குரு பகவான் வக்ரம் பெற்று இருக்கும்.
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Guru va saranam 🙏 Savi dasi patthai sallka please Guru va
@janaravi55193 жыл бұрын
Guruve saranam my son dob 29/03/1995 night 12:40 am mayiladuthurai kalvi mechatranic govermnt.. Exam kidaikala private jop um illa pudhan neecham pls vazhikatungal aravinth
@m.vishnurajesh14253 жыл бұрын
குழந்தை பிறப்பு முன் அஸ்ட்ராலஜியர் ஆலோசனை பெற வேண்டுமா??????????
@AstroSriramJI3 жыл бұрын
No need
@venkatachalam18133 жыл бұрын
ஐயாபுரிஞ்சிடிச்சிங்க சரலக்னத்துக்கு பதிணொன்று பாதகஸ்தானம்என்றகாரணத்தால் நீங்கள் மேசத்துக்குசனிதசா சொல்லவால்லை
Simma laknam budhan disai 2 um 11 kum athibathi.ningal en athai sola la
@sathishm72373 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@riyavelu5633 жыл бұрын
🙏
@hariharanmanikandan22333 жыл бұрын
NEECHANAI NEECHAN PARTHAAL ENNA BALAN SIR. ALL LAGANAM AND GRAAGAM . PL EXPLAIN . ETHIL SARAM WORK PANUMA
@AstroSriramJI3 жыл бұрын
Sure
@SivaSakthi-nf5si3 жыл бұрын
அவன்பிறந்த ஊர் ஈரோடு
@samppathkumar21203 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@nandhinikarthi9083 жыл бұрын
வணக்கம் ஐயா. என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.30am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏
@krishnaprabhuguna86093 жыл бұрын
Thank you sir
@gajaramanan3413 жыл бұрын
Good evening Sir. Name: Gajalakshmi 21/06/1982 time 1:57 pm place Vandavasi. How will be Guru dhasa and life expectancy
@ghanesensuppiah21743 жыл бұрын
Thank you Sir
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
ஐயா ஒரே ஒரு சந்தேகம் நான் மிதுனலக்னம் 6ம்வீடான விருட்சிகத்தில் சுக்ரன்Vs சந்திரன் இருக்கிறார்கள் 6ல் சுக்ரன் மறைந்துவிட்டதால் எனக்கு சுக்ரன் திசையில் நன்மை செய்ய மாட்டாரா யோக பலன்கள் எதுவும் கிடைக்காதா ?