அம்மா என்ற வார்த்தைகள் இவர்க்குதான்.🙏🏻🙏🏻🙏🏻 நீங்கள் தெய்வம் மா!🙏🙏🙏
@dharanipriya39972 жыл бұрын
Unmai 👊🙌👌👍🏾
@emlinjobitha39922 жыл бұрын
👍
@sgks182 жыл бұрын
இந்த பூமியில் எத்தனை கடவுள்கள் அவதரித்தாலும்,என்னை வளர்த்து ஆளாக்கிய அம்மா தான் என்னுடைய ஒரே கடவுள்.
@lovelykittens45432 жыл бұрын
S unmai
@lovelykittens45432 жыл бұрын
Amma appa thaan kadavul
@chandraprakashm29822 жыл бұрын
Fact 1000000000000000%
@kubenthiran.s88902 жыл бұрын
இந்த அம்மாவுக்கு எணது மணமாரந்த வாழ்த்துக்கள்
@mRaDmIN0072 жыл бұрын
கேட்டாலே மெய் சிலிர்க்கிறது... கணவன் இருக்கும் போதே இன்னொருவர் கூட சேர்ந்து கொண்டு பெற்ற பிள்ளைகளை விட்டு விடும் ஜென்மங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு சிலர்.... இதெல்லாம் ஒரு விஷயமா என்று படம் போல் சொல்லலாம் இதெல்லாம் பெரிய விஷயமா என்று ... ஆனால் வாழ்ந்து காட்டிய இவருக்கு சிறந்த மனிதர் என்ற விருது கொடுக்க வேண்டும்
@nabishakareem54812 жыл бұрын
Ella pengalum appati illai
@mRaDmIN0072 жыл бұрын
@@nabishakareem5481 நானும் எல்லோரும் என்று குறிப்பிட வில்லையே...
கணவன் இல்லை என்பதை காரணம் காட்டி தவறான பாதையில் செல்லும் பெண்களுக்கு இந்த பேச்சியம்மாளின் வாழ்க்கை ஒரு சரியான செருப்படி... 🔥👍🏻
@archuvlog42642 жыл бұрын
Correct correct 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@dharanipriya39972 жыл бұрын
👌👍🏾
@divyamurugesh22812 жыл бұрын
Correct
@hydropower..81982 жыл бұрын
@@divyamurugesh2281 hi divya
@umakanni2 жыл бұрын
தவறான வழியில் போக வேண்டாம் மறுமணம் பண்ணி கொள்ளலாம், மனைவி இறந்து விட்டால் ஆண் மறுமணம் பண்ணி கொள்ளலாம் பெண் அப்படியே தான் இருக்கனுமா? என்ன ஒரு பத்தாம்பசலி தனமான பதிவை போட்டு இருக்கீங்க? மறுமணம் பண்ணுவது ஏதோ சாபக்கேடு போல தப்பான பாதையில் செல்லும் பெண்களுக்கு செருப்படி என ஒரு பதிவு? இந்த மறுமணம் பண்ணுவது சமுதாயத்தில் எவ்வளவு கஷ்டம் எனும் நிலையில் வரும் போது தான் பெண்கள் தப்பான ஒரு வழிமுறையை கையிலெடுக்கிறார்கள்,
@tomjerry-x32 жыл бұрын
கடவுள் நிஜத்தில் தோன்றக் கூடிய ஒரு உறவு தாய் மட்டுமே❤️❤️❤️
@archuvlog42642 жыл бұрын
பெண் நினைத்தால் தந்தையாகவும் மாறுவாள் காவல்தெய்வமாகவும் மாறுவாள் ஆதிபராசக்தியாகவும் மாறுவாள். வணக்கம் தாயே🙏🙏🙏🙏🙏🙏
@srisakthi13732 жыл бұрын
🥺🥺🙏🙏🙏
@dharanipriya39972 жыл бұрын
S
@archuvlog42642 жыл бұрын
@@dharanipriya3997 நன்றிங்க
@smhelapaulraj86952 жыл бұрын
அம்மா உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். அரசாங்கம் இந்த பதிவை பார்த்து நிச்சயமாக இந்த அம்மாவுக்கு உதவி செய்யும் என்று நம்புகிறேன் உங்களுக்கு கடவுள் என்றும் துணை நிற்பார்.
@jaikumar97212 жыл бұрын
அம்மா தான் கடவுள் முதல்☝️ இந்த அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றி🙏💕
@MGS0072 жыл бұрын
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழாமல் வாழ்ந்த 15 நாள் வாழ்கையை என்னிக்கொண்டு மானத்தோடு எந்த நிலையிலும் வாழலாம் என்று வாழ்ந்து காட்டிய உங்களை வணங்குகிறேன்.உங்களைப்போல உள்ளவர்களால்தான் உலகத்துல நம் தமிழ் சமூகம் பெருமையோடு உள்ளது. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@reenarani38042 жыл бұрын
Unmai
@arparithivel18372 жыл бұрын
🙏🙏🙏🙏
@gomathirajan24032 жыл бұрын
🙏🙏 என் தாய் இவரை போல் தான் 9குழந்தைகள் அவள் பட்ட படு கண்களில் கண்ணிர். வரும் இப்போது நினைத்தாலும் அனைவரையும் கரை ஏற்றிவிட்டார் 🙏🙏 பெண் எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் பெண்ணுக்கு தைரியம் அதிகம்🙏🙏
@shanthi87152 жыл бұрын
வேறு என்ன செய்வது இந்த பொல்லதா உலகத்தில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அந்த பெண் போட்ட ஆன் வேசம் சரியானது கணவன் இறந்த பிறகு தவறன வழியில் செல்லாமல் இப்படி கவுறுமாக வாழும் இந்த பெண் உண்மையில் இவர் தான் சிறந்த பெண்மணி
@Andal_Nachiyar2 жыл бұрын
Can say paththiniiii
@hydropower..81982 жыл бұрын
Poonthi apo negala keta penmaniya😊
@hydropower..81982 жыл бұрын
Avaga senjithh correct tha ilna evoll years eruturuka mutyathu avga
@premac75032 жыл бұрын
Super Amma
@karuppusamy65302 жыл бұрын
அரசு இந்த அம்மையாருக்கு விதவை உதவித்தொகை வழங்க வேண்டும்
@podhumathi68732 жыл бұрын
உயரிய விருது வழங்க வேண்டும்.. 🤞🏻... நம் மனங்களில் அவ்வுயரிய விருதினை வென்று விட்டார் முத்து... ❤😍💯
@sathyak75652 жыл бұрын
1000 tharuvang thats not enough rit
@marimuthusaravanan9132 жыл бұрын
👍👍👍👍👍
@sollungatherinjukkurom47172 жыл бұрын
😡நம்ம அரசாங்கம் தானே நல்லா குடுக்கும்😡 எங்க அம்மா 30வயசுல தாலி அறுத்துகிட்ட நின்னாங்க🥺😡 38 வயசுல விதவை பணத்துக்கு எழுதி போடா போனப்ப உனக்கு என்னமா நீ நல்லா தானே இருக்க நீ இன்னும் 10வருஷத்துக்கு மேல உட்கார்ந்து சாப்பாட்டுலன்னு சொன்ன அரசாங்க நம்ம அரசாங்கம்... இப்படிக்கு தமிழ் நாட்டில் உள்ள தமிழ்ச்சி 😡
@sathyak75652 жыл бұрын
@@sollungatherinjukkurom4717 same tha dir nanum handicapped nan job kettathaku ne romba puthidalli nu solli tanga nanum Bangalore vanyhu thaniya velai seaiern
@mercymagi2702 жыл бұрын
ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர்களே சாட்சி. என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அம்மா.
@vikramt88132 жыл бұрын
Her sacrifice is Priceless... ❤️
@meenusbottlecraft15632 жыл бұрын
👏🏻👏🏻👏🏻தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை அம்மா.. வாழ்க வளமுடன்🎊🙏 💐
@sathiyapandi78432 жыл бұрын
Happy mothers day amma you living legend ma
@anukamali40682 жыл бұрын
இந்த உலகத்துல தாயவிட பெரிய சக்தி எதுவுமில்லை
@chandraprakashm29822 жыл бұрын
Fact 1000000000000000000%
@michlami30372 жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு சிறந்த தாயார் என்பதை வாழ்ந்து காட்டி இருக்கின்றீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த அன்னையர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் 💐🙏🏻
@SriniVasan-xo5uf2 жыл бұрын
உண்மையாகவே சிறந்த மாஸ்டர் வாழ்த்துக்கள் அம்மா ஒரு மாணவனாக தோழ்மையுடன் சிந்து சீனு வேலூர்.
@muthaiyaayyar69172 жыл бұрын
அறிவு தாய்க்கு வாழ்த்துக்கள் 💐🙏
@revathyv56132 жыл бұрын
சில ஆண்களின் வக்கிர புத்தியால் இந்த அம்மையார் நல்ல முடிவு எடுத்து வாழ்ந்த அவர் இந்த தமிழக கலாசார மங்கை
@thalapathivijay78882 жыл бұрын
Crt
@Justtimepass94112 жыл бұрын
Salute to this fatherly MOTHER!!!! Please,.. any government official who is in power help this woman...
@mraveendran75392 жыл бұрын
இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் ஆசை ஆசையாக பறந்து வந்த இளம் சிட்டுக்குருவியை சிறகுகள் உடைத்த விதியை என்னவென்று சொல்வது கடவுல் இருக்கார இல்லையா மனம் கண் கலங்குது குரங்கு மனம் கொண்ட மனிதர்களை விட இந்த அம்மா வை சாமியா நினைத்து ஆசீர்வாதம் வாங்கலாம் உண்மையான ஆசீர் கிடைக்கும் தமிழ்க அரசு இவங்களுக்கு உதவி செய்யனும் உங்கள் பகுதி பஞ்சாயத்துத் தலைவரை பார்க்கலாம்ல அதிசயமான சிங்க பெண்ணே நீங்களும் உங்கள் மகள் குடும்பத்தினரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் குறிப்பு : உங்களை நேரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது 🙏🙌🖐️👏🤚👍👐👩👩👧👦🙏
@kalaidolphin21902 жыл бұрын
அம்மா தலை வணங்குகிறேன் கணவன் ஒருவன் இருக்கையில் பிற ஆண்களை தேடும் இன்றைய காலகட்டத்தில் 15 நாட்கள் வாழ்விற்காக உன் வாழ்க்கையை அர்பணித்து நிற்கும் நீதான் கடவுள் அம்மா
@gayathribalachandran58702 жыл бұрын
Many are appreciating that amma. But, innoru side paatha, indha society la oru lady - lady aave vaazha mudilangardhu evlo painful aana vishayama irukku. Society should feel ashamed of this. Hats off to you amma... ❤
@anbuselvank71792 жыл бұрын
ஏமாற்ற தெரிந்த உலகில் ஏமாற்ற தெரியாத ஓரு ஒரு😍 பெண் அம்மா intha newes பாக்கும் puthu அழுகை வருது i luv அம்மா 🥺😭
@rahimasahul91392 жыл бұрын
வெரும் 15 நாள் வாழ்ந்த வாழ்க்கையை மதித்து தனது தாய்மையையும் போற்றி பேணிய தங்கள் அர்ப்பணிப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை. கண்ணீருடன் ராயல் சல்யூட்.
@Nisha-mp3jq2 жыл бұрын
கடவுள் கொடுத்தவரம் அம்மா...🥺❤️😘
@h.s.34212 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் அம்மா அம்மா அம்மா
@selvakumari3382 жыл бұрын
Correct
@vijayakumarr84512 жыл бұрын
நன்றி முத்து அப்பா பேச்சியம்மாள் தந்தையின் வெளிச்சத்தில் ஒரு தாய் இவரின் கஷ்டம் அவரின் மகளுக்கு தான் புரியும். அன்பான மகள் முத்து மாஸ்டர்க்கு Salute உங்களை பாராட்டி விட்டேன் இந்த சமுதாயத்தை ஏசாமல் வீடமாட்டேன். உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது தவறான ஆண்களின் துன்புறுத்தல் தான் மற்றும் அரசாங்கத்தின் பாதுகாப்பு இல்லாமல் போனதும் தான். காலம் மாறும் நம்புகிறேன் உங்கள் தியாகத்துக்கு மீண்டும் ஒரு நன்றி.
@arulmozhithiyagarajan83922 жыл бұрын
தன்மானத்தையும் காப்பாற்றி கொண்டு குழந்தையையும் வளர்த்து ஆளாக்கி உள்ள இவர் போற்றபடவேண்டியர்
ஒரு பெண் தன் அடையாளத்தை மாற்றி வாழ வைத்துள்ளது இந்த சமூகம்😢
@nagavalibakkiyaraj69532 жыл бұрын
Ama
@Demure69832 жыл бұрын
Ama...idemari meraiya nadugal sila pengal irukanga..
@NOVNISWORLD2 жыл бұрын
Sindikavum
@divyab67412 жыл бұрын
S
@mohamedkasim44722 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushabaskar33152 жыл бұрын
தந்தையுமானவர்
@WTF-qe2lp2 жыл бұрын
Yesss 👍
@pavithav99792 жыл бұрын
தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை💯❤️❤️
@hydropower..81982 жыл бұрын
Hi pavitra apo u apa putigathuthana😊☺enkum
@selvakumari3382 жыл бұрын
Yes 💯💯💯💯💯💯💯💯💯
@girijaarun4452 жыл бұрын
இறைவன் தாயும் தந்தையுமானவர் என்பதை இந்த தாயின் வடிவில் உணருகிறேன்
@sivasiva83612 жыл бұрын
Vera level amma I'm proud of you 😘😀
@Lakshmi-bs3ry2 жыл бұрын
தாய்க்கு நிகர் எவரும் இலர்
@archuvlog42642 жыл бұрын
ஆமாம்
@sulochana70622 жыл бұрын
🙏🙏🙏வாழ்க். வளமுடன் நலமுடன். சகோதரி
@jayanthihari95042 жыл бұрын
அம்மா நீங்க நல்ல மனைவி, நல்ல தாய் மட்டும் அல்ல நல்ல தகப்பனாகவும் வாழ்ந்து கொண்டிருகிறீர்கள் நீங்கள் பெண்கள் சமுதாயதிற்கே முன் மாதிரி அம்மா. உங்களை நான் வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி அம்மா
பெண்கள் தனியாக வாழ்வது சுலபமல்ல.....கணவர் இல்லாத பெண்களுக்கு தான் அந்த கஷ்டம்...😭
@aldafiqbalaldqfiqbal38582 жыл бұрын
என் வாழ்த்துக்காள் அருமை பெண்காள் இப்படி வாழ்ந்தாள் நடு முன்னேறும் இதுதான் மரியாதை
@agasthiyachannel48082 жыл бұрын
Happy mother's day amma ❤️❤️❤️❤️❤️❤️❤️ I love u amma. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanamk54532 жыл бұрын
உங்களை போல் சில பேரால் மட்டும்தான் இந்த பூமி சுழன்று கொண்டிருக்குது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அந்த பகுதியில் விவரம் தெரிந்தவர்கள் ஆதார் அட்டை பெயர் திருத்தம் செய்து கொடுத்து உதவி தொகை கிடைக்க உதவி செய்து தாருங்கள்
@reeganreegan82422 жыл бұрын
இதை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.
@d.shanthi89932 жыл бұрын
இந்த மாதிரி ஒரு தாயை நான் இதுவரை பார்க்கவில்லை.உண்மையானதெய்வம் உயிருள்ளதெய்வம்🙏🙏🙏🙏🙏🙏👍🏽👍🏽
@sangeethan30972 жыл бұрын
உருவத்தை மாற்றிக்கொள்ளாமல், போராடிக்கொண்டே வாழ்பவர்களும் இருக்க த்தான் செய்கிறார்கள். எதற்குமே ஒரு தைரியம் வேண்டும்..
@wings77062 жыл бұрын
கணவர் இருக்கும் போதே கள்ள காதல், குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை என தட்டு தடமாரி திரிபவர்கள் இவரைப் பார்த்து திருந்த வேண்டும். தாயும் தந்தையும் ஆன முத்து அம்மா க்கு வாழ்த்துக்கள். அம்மா உங்களின் ஆசிர்வாதம் என் குடும்பத்திற்கு வேண்டும். நன்றி அம்மா
@மக்கள்தலைவன்2 жыл бұрын
எப்போதும் வென்றான் ஊர் பெயர் சூப்பர் இருக்கிறது அதைவிட அந்த அம்மா எப்போதும் வெல்வார் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@kaleeswarikaliyappan1542 жыл бұрын
great mam hats off to you ❤❤huge respect to you mam. truly an inspiration
பெண்ணின் ஆண்மையை அறிகிறேன் & இதற்கு என்றே ஓர் தைரியம் வேண்டும்! நன்றி முத்து master🥰💪🙏
@anbuvani.aanu.a96402 жыл бұрын
No words to explain your sacrifice ❤️
@meenumeena19952 жыл бұрын
தெய்வம் தந்த பொக்கிஷம் நீங்கள்தான் 😍😍😍😍😍😍😍😍😍😍
@merlinmerlin17952 жыл бұрын
Salute master 👏🙏❤️
@vasukip32862 жыл бұрын
உண்மையிலே உங்களை நினைக்கும் போது பெருமிதம் கொள்கிறேன். வாழ்க்கையின் முன் உதாரணமாக உள்ளீர்கள். வாழ்க வளமுடன்!!!
@manikandanmanikandan29752 жыл бұрын
எல்லா அம்மாவும் நல்லவங்க தான்.ஒரு சிலரை தவிர .அம்மா என்ற உறவு இருந்தால் இந்த உலகத்தில் அனாதைகளே இல்லை. அடுத்த பிறவியிலாவது ஒரு நல்ல தாய் வயிற்றில் பிறக்க வேண்டும்
@karthickstar16762 жыл бұрын
தாயே இக்கலியுகத்தில் அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் நீங்கள்தான் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🤗
@ranjinik44662 жыл бұрын
Really great amma,god bless u,CM sir please help him
@revathirajendhiran26082 жыл бұрын
இந்த அம்மாவின் அன்புதான் கடவுள் .
@praisyrubanc2 жыл бұрын
Happy to see this news on mother's days 💗
@rudrarudra42922 жыл бұрын
என்ன Comment எழுதுவது என்றே தெரியவில்லை...... மனதில் நெகிழ்ச்சி ....... தாயானவர்.... தந்தையுமானவர்....
@anush19122 жыл бұрын
தாய்க்குப்பின் தாயே 🙏
@Mutharaallinall2 жыл бұрын
இந்த அம்மாவை FB-la பார்த்தேன்.என்னடா you - Tube - la இந்த தந்தையுமானவள் செய்தி வரலையேன்னு பார்த்தேன். இளமை ஊஞ்சல் ஆடாமல் மகளுக்காக தந்தையுமானவள்... இவர்.👏👏
@nagarajannagarajan36942 жыл бұрын
தாய்க்கு இணை தாயே
@astymini40352 жыл бұрын
ஆண்கள் வகுசி உணர்ந்து தன்னையே மாற்றிய தாய் உங்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் தந்தையானவளே l love you ❤🌹🙏🙏🙏பெண் நினைத்தால் எதுவுமே சாத்தியம் 😍 அன்பு முத்தங்கள் ம்ம்ம்ம்
@dharungaming58432 жыл бұрын
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா
@BalaMurugan-ck7vm2 жыл бұрын
அம்மா சூப்பர் தலைவணங்குகிறேன் 🙏🙏🙏
@utubevenky2 жыл бұрын
Muthu Master deserves special recognition from our govt !! Heart drenching story
@Nareshsharp7772 жыл бұрын
தலைப்பை பார்க்கும் போதே வருத்தம் , இது போன்ற அருமையான ஆட்களுக்கு அரசு இல்லை அனைவருமே சந்தோஷமாக உதவலாம்
@raghavirr75842 жыл бұрын
இவரைப் போன்ற பல தாய்மார்கள் உள்ளனர்.வணங்குகிறோம் அன்னையை.
@dhandapanidhandu77712 жыл бұрын
God bless you amma 🙏
@பழனிச்சாமிபார்வை2 жыл бұрын
உண்மையான பெண்மகள் வாழ்த்துக்கள் சகோதரி
@thanamuthiah86542 жыл бұрын
Salute Mdm .real mother. Happy Mother's day 🌹🌷
@anujasaga15902 жыл бұрын
மானத்தை பெரிதாக நினைக்கும் உங்களை தலைவணங்குகிறேன் தாயே
@lal3942 жыл бұрын
ஒரு பெண் தனியாக வாழ முடியவில்லை , என்ன கேவலமான நிலையில் இருக்கிறது நம் மணித சமூகம்.
@jasyreena94352 жыл бұрын
Same thought.. Oru pakkam andha amma va pakradhuku viyapa irundhualam inoru pakam indha society yevlo kevalama irukunu nenacha kastama iruku .. Single mothers ah vaala vidunga
@mandodari40372 жыл бұрын
தலைவணங்கி கொள்கிறேன் தாயே கணவன் இருக்கும்போதே வேறு பாதையில் செல்லும் சில பெண்கள் மத்தியில் நீ ஓர் சிங்கப்பெண் தாயே🙏🙏🙏🙏
So proud of her🔥🔥🔥🔥🔥🔥 she sacrifice lot of things 🔥🔥🔥🔥🔥🔥🔥🤞🙌🙌🤞🤞🙌
@Haseenamansoor_2 жыл бұрын
Real WONDER WOMAN 😘😘😘😘🥰🥰 Hats off you...👏👏
@ksaxprez2 жыл бұрын
Oru nizhalin NIJAM... Muthu Master என்ற பேச்சியம்மாள்... மதிப்பு கூடுகிறது.
@gokulda2 жыл бұрын
தமிழக அரசு முத்து மாஸ்டர் அவர்களுக்கு விதவை உதவித்தொகை வழங்க வேண்டும்
@El-ShalomDivineMinistries2 жыл бұрын
Salute Amma 🙏🙏🙏✝️🛐
@gopalraja8892 жыл бұрын
அப்பாவாக மாறிய இந்த அம்மாவுக்கு எனது வாழ்த்துக்கள்
@Saiznm2 жыл бұрын
நானும் என் பசங்களுக்காக 20 வருடம் உழைக்கிறேன்.வீட்டுகாரன் ஒரு உதவாக்கரை... தனியார் பள்ளியிலேயே ஒருத்தன்+2 மற்றொருவன10படிச்சி முடிக்க போறான்...பெத்தவுங்க உதவி இல்லை கட்டினவன் மோசம்.....வெளியில் தெரியாமல் நிறைய பெண்கள் கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றனர்
@aswinnk59362 жыл бұрын
உங்கள் உழைப்பு வீண்போகாது பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள் அம்மா 😍