மகனின் கல்யாணத்துக்காக சொகுசு கப்பல் வாங்கிய நெப்போலியன் ? : Bayilvan Ranganathan About Napoleon Son

  Рет қаралды 212,546

Metro Mail

Metro Mail

21 күн бұрын

#bayilvanranganathan #nepoleon #metromail
Napoleon's son Dhanoosh got engaged to a girl from Tirunelveli over a video callDhanoosh, in America due to health issues, got engaged to Akshaya in Tirunelveli via a viral Instagram video. The video call engagement involved Napoleon, wife Jayasudha and brother Kunal.

Пікірлер: 313
@VPLanka
@VPLanka 20 күн бұрын
Oru அப்பாவா அவர் தன்னோட கடமைய சரியா சேய்ரார் இதுக்கு என்னடா bad coment பண்றீங்க ஊரு உலகத்தில அவ அவன் எப்படியோ வாழ்ராங்க அவர் குழந்தை களுக்காக வழ்ர மனிதன் நெட்பொலியன் sir... so bad coment பண்ணாம எல்லாரும் அந்த பையன வாழ்துங்க please namma வீட்டில இந்த மாதிரி ஒரு தம்பி இருந்த இப்பிடி தான் பேசுவிங்களா???
@bossraaja1267
@bossraaja1267 19 күн бұрын
@@VPLanka ippo adallam விடுங்க ( pls எதாவது oru god or God's kitta பேசிட்டு inda paiyyan ikku cure panna sollungo before marriage ??? Ada paveengala booomiyyil எவ்வளவு god இருக்கு ( oru god கூடவா help saiyallam illa
@priyamudan4228
@priyamudan4228 18 күн бұрын
அப்பாவா கடமையை செஞ்சால் போதாது.அந்த பொண்ணு என்ன வாழ்க்கை நடத்தும்
@Sukan1234
@Sukan1234 17 күн бұрын
@@VPLanka ஒரு அப்பாவா அவர் பையனுக்கு நல்லது செய்து விட்டார் அப்போ அந்த பொண்ணுக்கு கெடுதல் இல்லையா? உணர்ச்சிகளை அவள் காலம் பூரா பூட்டி வைக்கட்டுமா?
@znsworld525
@znsworld525 15 күн бұрын
​@@priyamudan42281st kalayanam pani epdi vaaluthunu paathudu aprem judge panuga ethuvumay innam nadakama neegala onnu mudivu edukathinga
@petbread
@petbread 11 күн бұрын
@@VPLanka that is God grace Nepolian Cannot Avoid like Karna
@muthuvinayagam1219
@muthuvinayagam1219 20 күн бұрын
"அந்த பையனுக்கு வாழ்த்துக்கள்"...அந்த பொண்ணுக்கு பாராட்டுக்கள்.
@ragulraje7
@ragulraje7 19 күн бұрын
இதில் எத்தனை மாப்பிள்ளை கால் கை உடம்பு இருந்தும் விமானத்தில் ஏற்ற வழியில்லாமல் இருக்கிறார்கள் .அழகு பார்த்து கட்டினவன் வாழ்க்கை எல்லாம் நல்லாகவாக இருக்கிறது.அப்படி இருக்கும் போது அந்த பையன் நல்லாக அன்பாக வைத்திருப்பான்.பணம் இருக்கிறது. அதுபோது..நல்ல குடும்பம் பையன் கிடைப்பதே மிக கொடுப்பனவு. நல்லாக வாழ வாழ்த்துகிறோம் ❤
@Sukan1234
@Sukan1234 17 күн бұрын
@@ragulraje7 சரி மீதி? அந்தப் பெண்ணின் காம உணர்ச்சிகள் பூட்டி வைத்திடுவாளா?
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 16 күн бұрын
​@@Sukan1234ஸ்டீபன் ஹாக்கிங்???? குழந்தை மனைவியுடன் வாழ்ந்தாரே?
@manimani-xe3xg
@manimani-xe3xg 15 күн бұрын
@@user-yd7nd5yr4j அவர் கதை வேறு. அவர் நோய் வேறு.
@LoveTruth-r5e
@LoveTruth-r5e 8 сағат бұрын
thanmbi yenna anna thangachi urava illa nurse patient urava. poi vera kadha vidu
@kamalarkarkark4142
@kamalarkarkark4142 17 күн бұрын
மண வாழ்க்கையை விட பினாமிக்கு தான் ஆள் தேவை இது வெளியே சொல்லாத உண்மை
@krishmurthy945
@krishmurthy945 19 күн бұрын
திருமணம் என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாகும் காரணம் பெற்றோர்கள் இருக்கும் போது பிள்ளைகளை பார்த்து கொள்வார்கள் அவர்கள் காலம் முடிந்த பிறகு பிள்ளைகளை பார்த்து கொள்ள தான் திருமணம் அதாவது வயதான காலத்தில் தங்களை கவனித்து கொள்ள தான் திருமணம் ஆதலால் எந்த குறையும் பார்க்காமல் இந்த திருமணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்வோம் மக்களே.
@manimani-xe3xg
@manimani-xe3xg 6 күн бұрын
எதற்காக வாழ்துகள் சொல்லனும்? இந்த கல்யாணத்தை என்னால் அங்கீகரிக்க முடியாது. இது இயற்கைக்கு மாறான ஒரு கல்யாணம். சாரி.
@user-px7pe4wv7z
@user-px7pe4wv7z 20 күн бұрын
பட நடிகர் நடிகை இடம் கோடி கோடியா பணம் இருக்கு ஆனால் படம் பார்த்து பொழுது போக்கும் ரசிகன் கடைசி வரை ஏழையாகவே இருந்து விட்டு போகிறான் 😂
@Jaiii192
@Jaiii192 20 күн бұрын
@@user-px7pe4wv7z சினிமா கூத்தாடி பின்னால் போக கூடாது
@user-nv7cj7bn4h
@user-nv7cj7bn4h 18 күн бұрын
He acted only for few films and then went to America after political denial with DMK to start his own software venture where he earned millions...
@TAMILKA-xn1ol
@TAMILKA-xn1ol 17 күн бұрын
தற்குறி தனமான கேள்வி
@user-tx1pe3nl4r
@user-tx1pe3nl4r 20 күн бұрын
எதோ ஒரு குடிகார நாய கட்டிகிட்டு லோல் பட்டு சீறழியறத விட .. இப்படி ஒரு பையனுக்கு வாழ்வு குடுப்பது சிறந்ததுனுதான் தோணுதுப்பா..
@balamurgan1344
@balamurgan1344 19 күн бұрын
Hi
@ram.k7310
@ram.k7310 18 күн бұрын
S bro
@user-tp4ki8kn6p
@user-tp4ki8kn6p 18 күн бұрын
👏
@Sukan1234
@Sukan1234 18 күн бұрын
அப்புறம்? தாம்பத்தியம் வெளியேயா? 😅😅😅
@user-tx1pe3nl4r
@user-tx1pe3nl4r 18 күн бұрын
@@Sukan1234 அப்படினா குடிகாரங்க அதுக்கு மட்டுந்தானா... ஒரு குடிகார நாயி கிட்ட அடிவாங்கறத விட செக்ஸே இல்லாம வாழ்ந்திடலாம் ..
@user-gx2df9ty3x
@user-gx2df9ty3x 17 күн бұрын
தனுஷ்க்கு நல்ல தோழியாக வாழ்நாள் முழுவதும் வாழ வாழ்த்துக்கள் செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி அன்பு என்று ஒன்று இருக்கிறது
@gurusamy6270
@gurusamy6270 16 күн бұрын
@@user-gx2df9ty3x அந்த பொண்ணுக்கு னு ஒரு வாழ்க்கை இருக்கு-அது தான் கவலை
@warrio617
@warrio617 16 күн бұрын
Yen ippadi pesureenga ... That girl also has feelings till end she will be a nanny for that boy .. I don't know where is love
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 16 күн бұрын
ஸ்டீபன் ஹாக்கிங் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்தாரே ? மருத்துவர் ஆலோசனை இல்லாமலா திருமண முடிவு எடுத்துருப்பாங்க,எது எப்படியோ கடவுள் எல்லாத்துக்கும் ஒரு வழி செய்வார்❤
@NareshKumar-ff6iy
@NareshKumar-ff6iy 15 күн бұрын
இது சும்மா. தாம்பத்தியம் இல்லை ஒன்றால் ஒன்றும் இல்லை.
@znsworld525
@znsworld525 15 күн бұрын
​@@gurusamy6270antha ponnu ellathukum oknu thaan panuthu antha ponnu mela pava pada namaku ellam enna urima iruku antha ponna virupa padu thedikira vaalka nalla irukadumay nallathu nadakumnu nampunga
@kalyanib1757
@kalyanib1757 20 күн бұрын
பணம் பத்தும் செய்யும்.அவரவர் கோணத்தில் அவர்கள் செய்வது அவர்களுக்கு சரியாக இருக்கும்.
@gurusamy6270
@gurusamy6270 17 күн бұрын
அந்த பொண்ணு நிலைமை தான் ரொம்ப பாவம்
@P_RC_P_J
@P_RC_P_J 19 күн бұрын
திரு.தனுஷ் வாழ்த்துகள்......
@kanchanasrini5347
@kanchanasrini5347 20 күн бұрын
Congratulations🎉🎉
@shajahannagoremeeran8238
@shajahannagoremeeran8238 20 күн бұрын
Power of father money
@Choco-Vikku
@Choco-Vikku 11 күн бұрын
எல்லாம் நெப்போலியனோட மாமா dmk மினிஸ்டர் நேருவோட பினாமி சொத்து.
@baranidharan5745
@baranidharan5745 20 күн бұрын
Happy marriage life danush bro
@devasenad5376
@devasenad5376 18 күн бұрын
Money is not important. Good parent.dhanush is nice guy.physically handicapped yarum marriage pandrathillaiya. My best wishes to Dhanush ! Stay Blessed!
@ram.k7310
@ram.k7310 18 күн бұрын
Thozha Karthik film Niyabagam varuthu .... congrats both of u🎉
@vijisekar7940
@vijisekar7940 20 күн бұрын
Nalla manushan.nalla nadigar.avar magan thangamana paiyan.antha ponna nalla pathupan.apdiye neenga solra thambathiya valkkaiya thanush kudukkalana valave mudiyatha.athu mattume valkkaiya enna.santhosama pesi cirichale pothum kudumbam alaga irukkum.oorukke nallathu seiraru thanush appa.avar kudumbatha pathukka mattara.yenpa ipdi pesuringa.congrasulation sollungapa.athai vittutu ipdilam pesathinga.antha paiyan manasa kayappaduthathinga.thanush❤❤❤❤❤❤❤❤
@syngeethadhazel6956
@syngeethadhazel6956 18 күн бұрын
I support yu
@banudhana9345
@banudhana9345 18 күн бұрын
All the best child. God bless you
@thegantharas2698
@thegantharas2698 19 күн бұрын
Vazhlga valamudan Thanush Nepolean
@selvamalargnaneswaran453
@selvamalargnaneswaran453 19 күн бұрын
Congratulations
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 20 күн бұрын
Congrats
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 18 күн бұрын
திருமண வாழ்த்துக்கள் நண்பா தனுஷ்
@KIRTHIKA-f3b
@KIRTHIKA-f3b Күн бұрын
என் அண்ணனும் தனுசுக்கு இருக்கும் அதே நோய்... அவருக்கு இப்பொழுது 44 வயது ஆகிறது ... இரண்டு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. கை கால் செயல் இழந்தாலும் இல்லறத்தில் ஈடுபட முடியும்... தன் மனைவியை குடிகாரனை விட மற்றவர் மனவேதனை தெரியாதவனை விட நன்றாக பாதுகாக்கிறார்❤காலம் இவர்களைப் போன்றவர்களுக்கு பதில் சொல்லும்😢Don't talk down to anyone😢🙏
@rama_raja_ram5181
@rama_raja_ram5181 15 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி தனுஷ். உடல் ஊனம் பெரிதல்ல மனதால் ஊனமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs 17 күн бұрын
Congratulations Dhanush 🎉🎉
@JoeMark-kd1zo
@JoeMark-kd1zo 18 күн бұрын
Congratulations sis by joe
@NandhiniKumari-rg4xl
@NandhiniKumari-rg4xl 17 күн бұрын
Avarukkukku thevai oru thevai amma athai sariyaga saigirar valzthukkal❤❤❤❤
@theindiramedia4813
@theindiramedia4813 15 күн бұрын
Congratulations 🎉🎉🎉
@sabilabanu6779
@sabilabanu6779 19 күн бұрын
god bless you antha payyanum ponnum nallairukkanum iraivan arulaal
@tamilqueenbo3934
@tamilqueenbo3934 8 күн бұрын
Congratulations danush🎉
@ashwininarayan3942
@ashwininarayan3942 10 күн бұрын
Congrats bro
@MM-fy6nn
@MM-fy6nn 20 күн бұрын
They can hire one nurse to look after him instead of spoiling one girl's life
@hardikganapathy
@hardikganapathy 20 күн бұрын
Is girl family told They are compelling
@bossraaja1267
@bossraaja1267 19 күн бұрын
@@MM-fy6nn ada எங்க lady accepted lady வீடு accepted Vera enna வேணும் ( problm solved ??????
@bossraaja1267
@bossraaja1267 19 күн бұрын
@@MM-fy6nn பேச nalla taaan இருக்கும் ஆனால் நிஜம்?????+
@jothimaniekambaram
@jothimaniekambaram 19 күн бұрын
Money is Ultimate.
@madhiazolu
@madhiazolu 17 күн бұрын
Sacrifice ? No. It should be mutual understanding, adjusting in each other, never give up, being there for one another, partnership, love, etc. No one is perfect ... physically mentally issues will be there for any person ... Dont bring the term sacrifice in marriage ... just building generation, sex alone not a life, its a part... I wish this couple a Happy Married Life ❤
@creativei3394
@creativei3394 20 күн бұрын
இன்னாற்கு இன்னார் என்று எழுதிவைத்தான் தெய்வன் அன்று நாய் பூனை கூட ஜோடியா போகும்போது தன் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் னு ஆசை இருக்காதா அதுக்கு அந்த பொண்ணு ஒதுக்கிச்சு பாரு அது தான் பெரிய தியாகம் 🙏
@bossraaja1267
@bossraaja1267 20 күн бұрын
Sacrify onnum கிடையாது panam ellam solve saiyyyum அவ்வளவு taaan simple matter ( இதில் enna periya secret onnum கிடையாது) lady accepted Vera enna solla
@creativei3394
@creativei3394 20 күн бұрын
@@bossraaja1267 நா கூட தப்பா சொல்லல அந்த பொண்ணு எப்படி ஒதுக்கிச்சு தான் கேக்குறேன் அவளை விட அவ பெற்றோர் accept பண்ணனுங்க பாருங்க அதான் ஹயிலைஹ்ட்..
@milkybar7085
@milkybar7085 20 күн бұрын
Yes,True If he is poor no one will marry him
@bossraaja1267
@bossraaja1267 20 күн бұрын
@@milkybar7085 அப்போ yeen cinema la சொன்னா ( panam என்னda panam panam ( குணம் taney nirandaram?????? எப்படிங்க idu???????
@bossraaja1267
@bossraaja1267 20 күн бұрын
@@milkybar7085 குணம் இருந்து same stage disease இருந்தால் ( lady can accept???????? ( no) ஆனால்
@jebasinghjebasingh9920
@jebasinghjebasingh9920 20 күн бұрын
மணமகன் தனுஷ்க்கு வாழ்த்துகள்
@bossraaja1267
@bossraaja1267 19 күн бұрын
@@jebasinghjebasingh9920 என்னவோ போங்க thanush nnaley
@user-nw7er4ts8n
@user-nw7er4ts8n 20 күн бұрын
Oui ⚓️ what's ongoing because any one can't take money outside world
@jayaramraja1986
@jayaramraja1986 19 күн бұрын
Money Money Money.. Money Doesn't buy Happy.. Think again
@Jaiii192
@Jaiii192 20 күн бұрын
நேருவின் பினாமி நெப்போலியன்
@user-jg3fn1fp8m
@user-jg3fn1fp8m 20 күн бұрын
மோடியின் பினாமி jaiii192
@mohammedtippu9004
@mohammedtippu9004 20 күн бұрын
Correct
@radhakannan6431
@radhakannan6431 20 күн бұрын
Yes
@balam9057
@balam9057 18 күн бұрын
Fact
@SuloChana-wv1gi
@SuloChana-wv1gi 18 күн бұрын
,,,❤
@solidartzzz4370
@solidartzzz4370 20 күн бұрын
இப்போ தான் டா புரியுது ஏன் இந்தக் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கல nu 😢
@PoongavanamN-hb4ur
@PoongavanamN-hb4ur 20 күн бұрын
, தமிழ் நாட்டு மக்கள் வரி ப்பணம்.நேருவின் பினாமி
@ranjithr3698
@ranjithr3698 20 күн бұрын
vote ku kasu vangia tamizh makkal illai maaakkaal
@jeyarosis6431
@jeyarosis6431 19 күн бұрын
Oru pathaviyilum illatha seeman annamalai pondravangale kodi kodi a sampathithu suga poga vaalvu valuranga athai ketka thupu illai
@jeyarosis6431
@jeyarosis6431 19 күн бұрын
Yarum inke, kamarasar, nalla kannu illa, elimaiyaga vaala, makal mothala thirunthanum, ulithu vaala evanukum virupam, kuruku valiyil sampathikave niraiye per virumpuranga
@gowrishankar4763
@gowrishankar4763 18 күн бұрын
நல் வாழ்த்துக்கள்
@user-kz4xz7ui1l
@user-kz4xz7ui1l 18 күн бұрын
Andha ponu face happy ah dha eruku .... So adhu avanga life avanga estam
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 20 күн бұрын
Matter pannama irupatharkku ivvaluvu panama😢, yov paiyilavan un ponna koduthu irukkalam, 2000k kidachi irukkum😂😂
@marimuthug0805
@marimuthug0805 19 күн бұрын
India to America travel time by ship Duration time only 40 to 68 days only. Google information But he told 6 months 🤔🤔🤔
@ShakeehashShakeehash
@ShakeehashShakeehash 17 күн бұрын
Because this old man Half mental and pachcha naadhari
@rightprakash8779
@rightprakash8779 19 күн бұрын
nanum adi pattu 7 years ah nadaka mutiyathu bed and wheel chair than romba kasda padura family appa illa amma than enna parthu kiranka panam illa enagu valkaum illa 😢😢😢
@deepzzworld2179
@deepzzworld2179 20 күн бұрын
Money
@SubraSam-e7o
@SubraSam-e7o 19 күн бұрын
Nepolian is our tamilian, our brother if you first accept it then if you or your brother son like Dhanush Now all donkeys who commented disgusting comments like where they come from, now look at this above on your own angle. This sister Akshiya going to live with this Dhanush happily.I met Napolian when he was a famous actor in Apollo hospital without any stardom he moves friendly such a gentle and honest person.He employed many indians in his companies. Congratulations for this great and grand marriage. NRI Prof. Sam
@subramaniyanp4328
@subramaniyanp4328 16 күн бұрын
Good thinking and nice blessing comments from a God blessed human being. மனித நேயத்தை மதிப்பவர் நீங்கள். வாழ்க்கையில் இணையப்போகும் தனுஷும், அக்ஷயாவும் அன்பான, நிறைவான வாழ்க்கையை வாழ இறைவனை வேண்டுவோம். வாழ்க மணமக்கள் வளமுடன் !
@bhagyalakshmithanthondri9275
@bhagyalakshmithanthondri9275 18 күн бұрын
Money investor will keep vigil with their members this is your. So investor would have secured his investment through this. Why common people have to cry
@jayashreedeenadayalan4905
@jayashreedeenadayalan4905 20 күн бұрын
Nurse velaiku veikalaam.... Aana avara kadaisi varaikum pathuka manaivi vendum... Avaru appa amma pona apparam ivarukunu kandipa anba pathuka oru nambikayana aal venumnu marriage panraanga ... Please don't comment badly 😢
@bossraaja1267
@bossraaja1267 20 күн бұрын
@@jayashreedeenadayalan4905 anda paiyyan appa amma think sairadu wrong கிடையாது ( அவங்க onnum oru pennai cheat saidu fix pannala?. ( ellam terindu she accepted( panam விடுங்க ( boy be happy in his mind ( anda appa amma vvvin vedanai can't express in words (
@deenriyaz9813
@deenriyaz9813 20 күн бұрын
Yes
@fatimahibrahim4831
@fatimahibrahim4831 20 күн бұрын
For sure can dont put blame on napo n fly . The one who accepts confirm thirst for luxury life,money n citizen for sure...come onlh...even napo n fly too settle america ley thanney he is an indian but choose abroad to stay not him nly even now days most indians from india doing it.eagerly waiting abroad job n straight leave n back to india.as a tourist hmmm
@bossraaja1267
@bossraaja1267 19 күн бұрын
@@jayashreedeenadayalan4905 ஆனா anda பொண்ணு ul மனசுக்குள் enna நினைக்க யாருக்கும் teriyadu
@ShakeehashShakeehash
@ShakeehashShakeehash 17 күн бұрын
Unga moolaya velila eduthu konjo uppayu detolayum potu kaluvitu aproma Samachi adha neengle sapturunga Thavarikooda yaarukkum ,edhukkum koduthra vena Yenaa avlo vesho andha moola Ennamaa yosikdhu Indha moola😢😢😢 Idhula bd comment pannadhiganu recommend vera pakki😂 Enga irdhuda vaariga Unga maari sila kaatu koligallaa Ara paythyangalaa
@nityamartha1749
@nityamartha1749 11 күн бұрын
Napoleon sir so long time took time to take care his son.finnally he is doing his duty to sttledown his son life. The girl was not say anything to get marry with Danush.so viewers why worried about their marriage After marriage they can get baby from tube baby.no a big deal now away days. Please blessing for Danush and Akahaya marriage.
@jaithoonbeebi1037
@jaithoonbeebi1037 20 күн бұрын
Any Tirunelvelians here
@MeeranNavas
@MeeranNavas 19 күн бұрын
தென்காசி
@bakthannadar155
@bakthannadar155 18 күн бұрын
களக்காடு
@manisurya3197
@manisurya3197 19 күн бұрын
Panam 10 seiyum antha kalam panam 10000000 seiyum entha kalam.!!!!!!!!!!!
@ashaadluru
@ashaadluru 19 күн бұрын
Money makes many things.
@gurusamy6270
@gurusamy6270 17 күн бұрын
அந்த பொண்ணு வாழ்க்கை ரொம்ப பாவம்
@rameshvb7310
@rameshvb7310 19 күн бұрын
Poor girl. Is it necessary a marriage to that boy? Does he know that he is getting married!!! Bad "Binami"
@moonwalk2002
@moonwalk2002 20 күн бұрын
Don't bad command please.
@villageexplorer3283
@villageexplorer3283 20 күн бұрын
மத்திய அமைச்சர் கூட
@deepzzworld2179
@deepzzworld2179 20 күн бұрын
Panam pathum seiyum
@ganeshr.4893
@ganeshr.4893 20 күн бұрын
There are always men giving life to widows, handicapped thru marriage .. why not a woman give life to a person with hlth issues, take care of him and earn some good karma ?
@raman_1971
@raman_1971 19 күн бұрын
Hospital erukaea Edam veeravanallur enra Edam. குற்றாலம் ல கெடையாது.
@nirajtkka3917
@nirajtkka3917 20 күн бұрын
மத்திய அமைச்சராக இருந்தவர் நெப்போலியன்
@mohamedghani2759
@mohamedghani2759 20 күн бұрын
BJP Atchiyil
@kumarnadarnadarkumar6057
@kumarnadarnadarkumar6057 19 күн бұрын
எந்த ஆட்சியில் தலைவா எதையாவது அடிச்சி விடவேண்டியது
@ElavarasiRaghu
@ElavarasiRaghu 19 күн бұрын
Nepoliyan nalla manushan...avaruku terium yethu nalathu ketathu thappa pesathinga yarum
@Nidhi-bl3dh
@Nidhi-bl3dh 20 күн бұрын
Power of money.. Enjoy
@ajithajith8137
@ajithajith8137 18 күн бұрын
இந்தியான் 2 ஹீரோ நீங்கள் தான்னே
@KumarijegaYogesh
@KumarijegaYogesh 19 күн бұрын
Oru ponnoda life ah kelvikuriyagi vittargal .
@ShakeehashShakeehash
@ShakeehashShakeehash 17 күн бұрын
Loosaadaa neegellaa Inno savalayaadaa😂😂😂
@Davey1022
@Davey1022 16 күн бұрын
Avanga life kku mattum thaan answer erukku
@ShakeehashShakeehash
@ShakeehashShakeehash 16 күн бұрын
@@Davey1022 Aaaaa🤔🤔🤔 Abdinaaa 🙄🙄🙄 Thalayum illama kaalum illama Enna Kelvi idhu Konjo purira maari pesungle Ungada Indha replied a ebdi padchalum puridu illa Mandatha kaaydhu😮‍💨🤕😥
@Davey1022
@Davey1022 16 күн бұрын
@@ShakeehashShakeehash see andha ponna patha force panni kalyanam panra madhiri erukka… ellayilla. Avanga oru middle class family erundhu varanga… endha kalyanam pannuna… she can have a different life … financial stability … nepolean ella … business andha payannoda sendhu pakalam… kolandha agalam… eppo ellam IVF sarvasadharanam pannalam… avungulukku oru varis … thunai… yellam agalam…. Rich life erukkalam.
@ShakeehashShakeehash
@ShakeehashShakeehash 16 күн бұрын
@@Davey1022 naba yenga negative aa yosiknu ???? Sila peroda command andha ponna pavam parthu sportive pesna maari illa Maaraa andha ponnaye cheapa and andha ponnaye Kora solra maaritha irku Andha ponnu ibdila yoschirpaalo therila Oru sila vela Indha video and command la Paarthaaaa!!! Andha ponnu shanthi pathni dhevi badhra kaaliyaa maara kooda chance irku 😥😥😥 Avanga manasu enna ebdi ennam ebdinu namakku theriyAaave☹️☹️☹️ Indha Ara bodha paythiyam poda video la Paadhi illa mulusume poythaa Ivanlaa oru aalunu 😬😬😬😬 Idhula comedy ennanaa Ave avanaala evlo urutta elumo avlo uruttitu Kaasa vangitu poitaan ... Command panrongra Perla Inga namba adchitu sahro oh my kadaule😁😁😁😁 OK friend aa serdhurlaa enaa 🤜🤛👉👈 Apro onna serdhu koral kodupo 😉😉😉 Bayyy bayyy habeebi👋
@adhithakarkalan
@adhithakarkalan 18 күн бұрын
இதே மாதிரி முதலிரவையும் இதே மாதிரி நடத்துங்கடா
@gurusamy6270
@gurusamy6270 17 күн бұрын
அந்த பையனுக்கு தான் கை கால் உடல் எதுவுமே அசையாது
@user-pc3rj5zg3y
@user-pc3rj5zg3y 19 күн бұрын
Y cant he travel? There is wheel chair service accessible to all
@keerthipriya196
@keerthipriya196 16 күн бұрын
High altitude might exacerbate breathlessness nu irkalam
@KalpanaMohan-rr7cu
@KalpanaMohan-rr7cu 20 күн бұрын
Vaazhthukal
@gurusamy6270
@gurusamy6270 17 күн бұрын
பொண்ணோட நிலைமை தான் பாவம்
@sajisaji1053
@sajisaji1053 20 күн бұрын
Please bed comments vendam
@durairajanthangaya360degre5
@durairajanthangaya360degre5 18 күн бұрын
அந்த பெண் மற்றும் வீட்டுக்கு பிடித்து இருக்கிறது. Bad comments stop pannuka.yenthanai peru drink additcted marainthu marriage pannuranka. Muthinthal valthukal sollavum
@cganesan4939
@cganesan4939 19 күн бұрын
Courttalam இல்லை சேரன் மகாதேவி பக்கம் உள்ள வீரவநல்லூர் ஊரில் இளவச வைத்தியசாலை உள்ளது
@joshuasandra3694
@joshuasandra3694 18 күн бұрын
Corona time la video marriage nadanthathey ethu engagement thana
@Xl_12578
@Xl_12578 15 күн бұрын
Kaasu illama comments la katharittu irukanunga😂
@praburai5000
@praburai5000 20 күн бұрын
மணமகள் அக்சையா ரெட்டியார் இனமா
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 күн бұрын
இல்லை நாயுடு
@Davey1022
@Davey1022 17 күн бұрын
😂 AH INTERVIEWING AH
@petbread
@petbread 18 күн бұрын
நடிகர் நெப்போலியனுக்கு ஏற்பட்ட சாபம் கர்ணன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் துரியோதனன் என்றும் சேர்ந்த நாள் அவனுக்கு ஏற்பட்ட துன்பம் போல நெப்போலியன் மாதிரி திருட்டு திமுக சப்போர்ட் பண்ற அத்தனை பேருக்கும் ஒன்று அவங்களுக்கு நிரந்தர வியாதி இருக்கும் இல்ல அவங்க பிள்ளைகளுக்கு அந்த வியாதி வந்தே சேரும் அது ஆண்டவன் கிட்ட கட்டளை யார் நாளையும் மாற்ற முடியாது
@Sukan1234
@Sukan1234 18 күн бұрын
அந்த பொண்ணு பணத்திற்கு மட்டுமே திருமணம் செய்கின்றாள்
@ShakeehashShakeehash
@ShakeehashShakeehash 17 күн бұрын
Avanga un Kitta sonnagaladaa paradhesi
@Sukan1234
@Sukan1234 17 күн бұрын
@@ShakeehashShakeehash அப்படி இல்லை என்று உன்கிட்ட சொன்னாளா, தாயோளி?
@ShakeehashShakeehash
@ShakeehashShakeehash 17 күн бұрын
@@Sukan1234 Aamaanda naayoli 🤪 Oru Naayku kalladicha innoru naay vandhu kolakdhu paaru 🤣 Command a parthu padharita pola Konjo utkardhu medhuvatha pesu pakki Seththuradha padhatathlaye
@dhamayanthink3905
@dhamayanthink3905 15 күн бұрын
அதனால் உனக்கென்ன
@Sukan1234
@Sukan1234 15 күн бұрын
@@dhamayanthink3905 என்றென்றும் இல்லை அந்த பையன் தான் பாவம் ஹஹஹ
@ritafernando5049
@ritafernando5049 18 күн бұрын
Avasarapattu sothai eludhi koduthadhu sariyillai. enbadhu ennudaya abiprayam. Parkaponal anbukaga illamal sothukaga kalyanam nadandhadhupola irukiradhu, poruthirundhu parkalam, anyway god bless the new weded couple
@saravanakumarm7267
@saravanakumarm7267 15 күн бұрын
Nikkave mudiyatham.......????????
@pavipavi-uk6fx
@pavipavi-uk6fx 4 күн бұрын
Ahthu mattum illa antha paiyanala thungum pothu thirumbi kuda padukka mudiyathu pavam parents konjam yosichi irukkalam
@srirangarajk6122
@srirangarajk6122 18 күн бұрын
Binami sothukkalukku sondhakkarar. Tamilargalin sothukkal eppadiyellam ,engellam erukku, parungappa.
@user-ih5mt7fr4v
@user-ih5mt7fr4v 19 күн бұрын
Napoleon very good human being
@bpositive3243
@bpositive3243 20 күн бұрын
டோக்கியோ நகரம் ஜப்பானில் நடக்க இருக்கிறது என கேள்விப்பட்டேன் !!
@AnnaDurai-vd9dd
@AnnaDurai-vd9dd 11 күн бұрын
Bad Comment ஈசியா சொல்லிட்டு போயிடலாம் நாம் அந்த தனுஷின் நிலையில இருந்து யோசிக்கணும் ...pls யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம் ...
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 күн бұрын
S
@MM-fy6nn
@MM-fy6nn 20 күн бұрын
Green card business
@geethajayaraman6873
@geethajayaraman6873 20 күн бұрын
Aama evaedha ella vtulayum poi kanaku patha evae pillaiya pathi sakeela mam ktadhu apadiyae vaiya mudikutan indha polapuku vera adhadhu pannalam
@hameedmohameed7316
@hameedmohameed7316 19 күн бұрын
எல்லாம் பணம் படுத்தும் பாடு.
@Sukan1234
@Sukan1234 18 күн бұрын
Money..... money......money.....
@manimekalaibalasundaram2894
@manimekalaibalasundaram2894 19 күн бұрын
🎉
@ganesandsp4200
@ganesandsp4200 19 күн бұрын
பாவம் அந்த பெண் 😂😂😂😂😂😂😂😂
@sivaramjai6518
@sivaramjai6518 19 күн бұрын
எல்லாம் அரசியல் கொள்ளை அடிச்ச காசு... நாசமா போவ 😂
@KalaiPappu
@KalaiPappu 17 күн бұрын
இந்த பையனுக்கு வாழ்நாள் எடுபுடி தயார்
@ShakeehashShakeehash
@ShakeehashShakeehash 17 күн бұрын
Ye vayreridhaa pakki Rommba Yogyamtha neeyellaa
@ABHlSHEK
@ABHlSHEK 20 күн бұрын
handicap ku kooda body demand iruku
@jerryjerry237
@jerryjerry237 20 күн бұрын
Dont post such harsh comments
@creativei3394
@creativei3394 20 күн бұрын
100% ட்ரு மன நிலை சரில்லாத வங்களுக்கு கூட அந்த ஆசை இருக்கு.
@SM-ws1es
@SM-ws1es 20 күн бұрын
One cannot see the roof and spend the rest of their life. It's about companionship and support beyond anything else.
@radha_g21
@radha_g21 6 күн бұрын
Sex mattum mukiyam illa.. nalla understanding dhan mukiyam.. andha paiyyan mathavanga mari kudichuttu wife a pottu adikka mataan, ill treat panna mataan.. the girl is so lucky..
@HMSMV
@HMSMV 15 күн бұрын
இவனுக்கு குற்றாலம் தெரியுதா அல்லது மூலக்கரைப்பட்டி திருநெல்வேலியில் இருந்து 10கிலோ மீட்டராம்ல் ஏதாவது தெரியுதா இவனுக்கு? சும்மா எங்க ஊரு எங்க ஊருன்னு பினாத்திக்கிட்டு
@sri-u7k
@sri-u7k 20 күн бұрын
விமானத்தில் கூட வரமுடியாத ஒரு பையனுக்கு திருமணம் வாழ்க்கை தேவையா? அந்த பெண்ணுக்கு குடும்ப வாழ்க்கை கேள்விக்குறி? அந்த பெண்ணின் பெற்றோர் ஒரு கூலி வேலை செய்பவனுக்கு திருமணம் செய்து வைத்தால் கூட சந்தோஷமாக வாழலாம். தனுஷ் கூட குடும்பம் நடத்துவது கடினம்😢
@MM-fy6nn
@MM-fy6nn 20 күн бұрын
That girl will divorce after getting green card and live in America permanently
@_CindrellaPug
@_CindrellaPug 20 күн бұрын
Do your own business don't write about other persons personal life
@creativei3394
@creativei3394 20 күн бұрын
எல்லாம் பணம் தான் எத்தனை கோடி குடுத்தானோ.. 🥳
@puppypuppys8938
@puppypuppys8938 20 күн бұрын
Yes... marriage is not playground..life ethu...
@SM-ws1es
@SM-ws1es 20 күн бұрын
Apo indha maari payyan kadasee varaikum oru companion illama saaganuma.. Ponnuku seri naa sandoshama iruka poranga rendu perum. Mana porutham dhaan mukyam
@trtamilnadu89
@trtamilnadu89 16 күн бұрын
🔯🕉️⚛️👌🙏👍
@avadivuaravind8859
@avadivuaravind8859 20 күн бұрын
திமுக வின் பினாமி நெப்ஸ்
@mohamedghani2759
@mohamedghani2759 20 күн бұрын
Kadaisiyaga Nepolian was a BJP Minister
@radhakannan6431
@radhakannan6431 20 күн бұрын
Yes
@jeyarosis6431
@jeyarosis6431 19 күн бұрын
Nee yaroda ponami, ilaina adimai
@ananthkrishna4633
@ananthkrishna4633 16 күн бұрын
​@@mohamedghani2759இல்லை 2009 to 2014 Congress
@znsworld525
@znsworld525 15 күн бұрын
Avanga marriage a nada vidama pani antha paiyan kadisi varikum ipdiyo irukanum apothaan unga aathma ellam saanthi adaium...but ella negative ium thaandi avanga 2 perum kalayanam pani romba kaalathuku nalla irukanum
@MaruthappaMaruthu
@MaruthappaMaruthu 20 күн бұрын
பயில்வான் அவர்களே எல்லாம் தெரிஞ்சா மாதிரி எப்பயும் பேசக்கூடாதுங்கிறது இதுதான் யாரு பொண்ணு வீட்ல பண்ணுவாங்க யாரு பொண்ணு அழைச்சிட்டு போய் மாப்பிள்ளை வீட்டில் பண்ணுவாங்க இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு பேசணும் நெப்போலிய சொந்தங்கள் பெண் வீட்டில் பண்ண மாட்டாங்க மாப்பிள்ளை வீட்டில் தான் பண்ணுவாங்க எல்லாம் தெரிஞ்சா மாதிரி எப்பயும் பேசக்கூடாதுடா வெண்ணை வெண்ண...
@manoharibai8902
@manoharibai8902 19 күн бұрын
Nagercoil and thirunelvelyil pen veettil thaan thirumanam nadakkum mandapam thaan tharpothu penveedu.
@giovannajason
@giovannajason 20 күн бұрын
நேரு வோட property எவ்ளோ தான்யா நெப்போலியன் கிட்ட இருக்கு. ?
@Jaiii192
@Jaiii192 20 күн бұрын
@@giovannajason மக்கள் கிட்ட கொள்ளை அடிச்ச கோடிகள்
@hemamalini2427
@hemamalini2427 20 күн бұрын
அமெரிக்காவில் விவசாயம்
@hemamalini2427
@hemamalini2427 20 күн бұрын
எப்படி மனசாட்சியோடு திருமணம் பேசுகிறார்கள் பாவம் அந்த பெண் அவளுக்கும் ஆசை இருக்காதா
@rajkumarr4856
@rajkumarr4856 20 күн бұрын
பாருங்க இந்த நெப்போலியன் நான் விவசாயம் பண்றேன். பையனுக்காக இருக்கேன் அப்படி ன்னு எத்தனை உருட்டு
@sivakasi
@sivakasi 16 сағат бұрын
2000 கோடி இருக்கலாம்
Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View
22:13
Irfan's view
Рет қаралды 13 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 56 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 84 МЛН
7days Cruise with Nepoleon Sir 😍🛳 | Irfan's view 🔥
11:32
Irfan's view
Рет қаралды 1,3 МЛН
Nepoleon Sir about his son😍❤️ | Irfan's view
8:09
Irfan's view
Рет қаралды 649 М.
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
Irfan's view
Рет қаралды 3,1 МЛН
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 9 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 3,8 МЛН