இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா என ஆச்சரியப்பட வைக்கும் குணத்தில் உயர்ந்த,சிறந்த மனிதர் நெப்போலியன். வாழ்த்துக்கள் சார்.
@harinisuresh3749 Жыл бұрын
Yes.. true… I was surprise 😊
@Manimaran-MANI Жыл бұрын
நான் கேட்க நினைக்க.. நீங்கள் கேட்டுவிட்டீர்கள்.. 😍 What man.. What a father 😘 Napoleon 💐💐
@FreeFirekpvv Жыл бұрын
Good night I love you too baby
@agnirama6702 Жыл бұрын
எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்
@balajeyanthi376 Жыл бұрын
Yes
@gunaguna6949 Жыл бұрын
எந்த நடிகரும் தன்னுடைய வீட்டை இந்த அளவுக்கு சுற்றி காமிக்க மாட்டார்கள் நெப்போலியன் sir மிக எழிமையாக ரசிகர்களுக்காக guide ஆகவே மாறிவிட்டார்
@sundart2392 Жыл бұрын
உண்மைதான்...நடிகன் என்றாலே அவதார புருஷர்களாக நினைத்துக்கொண்டு...இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் ...ஒரு நபரை குடும்பமே வாயார வரவேற்று...வீட்டின் பெட்ரூம் வரை அழைத்துக்கொண்டு போவதும்..ஓரு முன்னாள் மத்திய அமைச்சர் ......சிறந்த தமிழ் நடிகர் என்ற பந்தா இல்லாமல் ...மனிதர் வேற லெவல்...
Great father, great husband, great businessman, great actor..A successful human being in the world.. very proud of you sir.
@sundharamp5442 Жыл бұрын
Great business man..? Not with his own talent with political support he became like that
@udhaya4103 Жыл бұрын
@@sundharamp5442 100%
@maheshkumarmc970 Жыл бұрын
@@sundharamp5442 like adani and ambani😂
@UMASKITCHEN30 Жыл бұрын
Correct 👌👌👌
@Ammanastrotamil Жыл бұрын
Hi Dhanush, I am from Chennai, i am becoming a FAN of you from today onwards. Many people used to say that my father is not good so that I am facing lot of struggle in my life.( Some people used to say or some people not) but i should accept this you got a great parents in life. When you come to Chennai or Trichy there will be a lot of fans will be ther to meet you. Thanks Irfan to revealed this unknown story ..
@sumathiramesh43714 ай бұрын
அடுத்த ஜென்மம் னு இருந்தா நெப்போலியன் சார் க்கு மகனாக பிறக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது great father. கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் எவ்வளவு அழகாக ரசிக்கும் படி உங்கள் பேச்சு இருந்தது. சூப்பர் சார் 🙏🏻nice home tour 🙏🏻
@Riu4ever8 күн бұрын
All the difficulties he faced in his life made him so
@designsjockey60537 күн бұрын
🎉🎉🎉❤❤❤
@Mr_views1 Жыл бұрын
தன் பிள்ளைகளுக்காக வாழும் வாழ்க்கை என்ன மனுசன் சார் நீங்க your really great father ❤❤❤❤❤❤❤❤❤
@bubsri3324 Жыл бұрын
மகனுக்காக இவ்வளவு வசதி செய்து கொடுக்கும் தந்தையாக இருப்பது...சார் நீங்க கடவுளுக்கு சமன்...நிஜமாகவே உலகில் நம்பர் ஒன் அப்பா நீங்க தான் சார் வேற லெவல் உங்கள் மகன் கொடுத்து வைத்தவர்
@vs3485 Жыл бұрын
உலகின் சிறந்த தந்தை.. தன் மகனுக்காக மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு மருத்துவமனை கூட உண்டு.. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில்...உயர்ந்த மனிதர்.. சிறந்த தந்தை.. 💐
@sithyrifaya6607 Жыл бұрын
உண்மைதான் ப்ரோ உண்மைதான் தந்தை சொல் மிக்க மந்திரம் ஏது உண்மையில் சிறந்த மனிதர் நெப்போலியன் சார்
@thavarubandishanth3091 Жыл бұрын
💯💯💯🖐️🖐️🖐️
@shanmugapriyanathan2090 Жыл бұрын
என் காலேஜ் ஃப்ரண்ட் சொல்லி கேள்வி பட்டேன்
@vs3485 Жыл бұрын
@@shanmugapriyanathan2090 நான் பிறந்து வளர்ந்த ஊர் தான்.. பணி நிமித்தம் வெளிநாட்டு வாழ்க்கை.. குல தெய்வ வழிபாட்டுக்காக செல்வது வழக்கம்.. ஒரு முறை சென்று பார்த்தேன்.. ஒரு சின்ன கிராமத்தில் இவ்வளவு வசதிகளுடன் ஒரு மருத்துவமனை.. மிக முக்கியமாக வட நாட்டில் இருந்து கூட பெற்றார்கள் தங்கள் பாதிக்கப்பட்ட மழலை செல்வங்களை கூட்டி வந்து நலம் பெற்று செல்வதாக கண்டு வியந்தேன்.. அவ்வளவு வசதிகள்..இந்த குறைபாடு ஆங்கில மருத்துவத்தில் சரி செய்வது கடினம் போலும்...செய்முறை பயிற்சி மற்றும் மரபு வழி மருத்துவம் மூலமாக சரி செய்யகின்றார்கள்.. தான் மகன் மட்டுமல்லாது எல்லா மக்களும் பயன் பெற வேண்டும் என நினைத்த அவரின் உன்னதமான முயற்சி வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.. உயர்ந்த சிறந்த மனிதர்.. எல்லா செல்வந்தர்களும் கிள்ளி கூட குடிப்பது இல்லை.. இவர் அள்ளி குடுப்பதாக அறிந்தேன்... என் ஊர் என்பதால் மகிழ்ந்தேன்.. எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்..
@vs3485 Жыл бұрын
@Irfan's view இந்த மருத்துவமனையையும் உலக மக்களுக்கு காண்பிக்க வேண்டும்..
@mansii165 Жыл бұрын
I love the way he kept saying "everything for my kids for my kids" man what a father🥺💜so sweet of him
@pappuappu4739 Жыл бұрын
என்றாவது ஒரு நாள் அந்த பையன் எழுந்து நடக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன் 💝💝💝💝
@kalandark2399 Жыл бұрын
Insha Allah
@ArunKumar-yw6gb Жыл бұрын
தன் மகனுக்காக சொந்த நாட்டுல எல்லாத்தையும் விட்டுட்டு வேற நாட்டுல வந்து அவனுக்காக எல்லாம் பண்ற அப்பா காவியமாக தெரிகிறார்❤️❤️❤️
@rockjack1307 Жыл бұрын
Gopinath copy ah
@agnirama6702 Жыл бұрын
ஏழைகள் பணத்தில் ஆட்டைய போட்டதில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் உருப்படுவானா
@saravanano4917 Жыл бұрын
Sure
@indianmilitary Жыл бұрын
@@agnirama6702 Dai nee pathiya? He owns a software company since 2000. He is very shrewd with money
@pitquote Жыл бұрын
KAVYAA THALAIVARRRRRRR
@syedali7700 Жыл бұрын
எந்த ஒரு பந்தா இல்லாம, அவர் வீட்ட explain பண்ணுற விதம் really சூப்பர்... He is not only great father. He is GOD FATHER...
@prasannatpm532 Жыл бұрын
@@Yammahmoses dai yaara neenga😂
@prasannatpm532 Жыл бұрын
@@Yammahmoses fake id😂
@alluarjun0077 Жыл бұрын
Really bro 🥰🥰🥰
@Yammahmoses Жыл бұрын
@@alluarjun0077 yh really
@thugmachi2281 Жыл бұрын
@@Yammahmoses poda punda
@komalaramesh45173 ай бұрын
முழுக்க முழுக்க தன் மகனுக்காகவே வீட்டை மாற்றியுள்ளாரர் நெப்போலியன் sir உங்களுக்கு ஒரு salute
@mcreation6918 Жыл бұрын
தன் மகன்களுக்கு எதையும் செய்யக்கூடிய நல்ல தகப்பன் ,நல்ல மனிதர்🥰
@flyandfood979 Жыл бұрын
Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..
@Mr.CJ007 Жыл бұрын
@@flyandfood979 nee poi pathiya?
@nsbrhm4159 Жыл бұрын
@@flyandfood979 edhu enna ya puthu urutta irukku..
@arasukkannu7256 Жыл бұрын
அப்பா என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் நெப்போலியன் என்ற உயர்ந்த மனிதர் தான்.
இவர் உயரமான மனிதர் மட்டுமல்ல (குடும்பத்தார் மீதான அன்பில்) மிக உயர்ந்த மனிதரும் கூட 😌😎🥰
@ramesh2313 Жыл бұрын
Yes
@pandimathy41423 ай бұрын
ஏற்கனவே எனக்கு நெப்போலியன் பிடிக்கும் . இப்போது கேட்டு விட்டு மனசு நிறைய நீங்கள் தான்
@EELAhamedAnifaM Жыл бұрын
Enna manushan ya *The Nepoleon* for real ❤️❤️🥺
@suhaib40 Жыл бұрын
yenn manusheayaah 🚬🚬🚬
@t.rithishkumar9718 Жыл бұрын
Yes broo 🥰
@Tamilselvan-d2n Жыл бұрын
Ama bro
@trichydudestrichydudes6229 Жыл бұрын
@@suhaib40 nice bro
@trichydudestrichydudes6229 Жыл бұрын
Super bro
@noormohamedu4088 Жыл бұрын
தனக்காக வாழாமல் தன் மகனுக்காக வாழும் தந்தை 👌👌
@watiwati4485 Жыл бұрын
Actor Babloo learn from him
@nature8711 Жыл бұрын
@@watiwati4485 correct
@Santhiya_26 Жыл бұрын
Sir eppadi erukenga nalla erugangala nalla asamulla Father ❤️🙏🏾
@jinuvlogz Жыл бұрын
💥
@mrvvkvlogslbi Жыл бұрын
Tamilnadu makkaloda moththa money yarum MP ya irunthu thirudittu vazhura valka oru valkaiya💦
@priyasai924 Жыл бұрын
This is not house.. This is a symbol of pure Love❤.. Great Father.. Hatsoff Nepolian sir..
@dinakarankrishnan8251 Жыл бұрын
@@Yammahmoses oombu..
@anthoniraj5098 Жыл бұрын
Really super and great father for his son
@oloko983 Жыл бұрын
@@Yammahmoses thanks irfan how get that prize ? Pls reply
@athish-REAL Жыл бұрын
@@oloko983 Bro Athu Fake id Bro
@oloko983 Жыл бұрын
@@athish-REALno athu irfanthan prof pic parunga nan avanukku g pay pannitene 2000 rs enaku gift 1.50.000 Enfield kidaikumnu enakku mail anupirukaan
@Ananthi3494 ай бұрын
குடும்பத்தை எப்படி அழகா பாத்துட்டு இருக்கீங்க உண்மையிலேயே நீங்க கடவுள் தான் சார். உங்க குடும்பத்துக்கு நீங்க ஒரு வரம் சார்
@constentainbeshki Жыл бұрын
Real hero he’s Nepoleon. ❤ Changing his lifestyle everything for his son a massive respect 👏👏
@RajaM-cb9cy Жыл бұрын
கண் கலங்கினேன் நெப்போலியன் சார்! தன் மகனுக்காக நீங்களும் உங்கள் மனைவியும் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை! தன் மகன் வசதிக்காக ஒன்னொன்றாக பார்த்து பார்த்து அமைத்த இந்த வீடு (இல்லை - ஒரு கோவில்), மகனுக்கான வசதிகள் பார்த்து கண்ணீர் விட்டேன். வாழ்த்துக்கள் நெப்போலியன் சார்.
@neethusree2493 Жыл бұрын
Arude makan.appo pullide mon alle
@MuthuLakshmi-ge4db4 ай бұрын
Sir phone number pls
@mohamedmeerasha4511 Жыл бұрын
நெப்போலியன் சார், நீங்க உருவத்துல மட்டும் உயர்ந்தவர் அல்ல, மகனுக்காக வாழ்விடத்தையே மாற்றி கொண்டு வாழ்வதென்பது அற்புதமான விஷயம், தந்தையாக இன்னும் ஒருபடி உயரத்தை அடைந்திருக்கீர்கள், வாழ்க வளமுடன் ❤❤❤
@traditionaltemplesview Жыл бұрын
Great! Napoleon Sir customized the home for his son very well... This is simply showing how much affection he has put on his family...
@rikas1518 Жыл бұрын
அன்பான மனைவி அன்பான மகன் சந்தோஷமான ஃபேமிலி👪 வாழ்த்துக்கள் இர்பான் 👍🙋🙏
@rishwanarishwana3386 Жыл бұрын
Athu nepolian sir family
@arrshath Жыл бұрын
@@rajapayan5667 Adhuku munadi 2000 layae avar Jeevan IT company owner ! 2G yae selladhu nu theerpu vandhurchu 🤦🏻♂️ Adani 5G scam ah poi kelunga
@krishna3828 Жыл бұрын
The way napolean says "inga vandhadhe avanukaga dhaane" shows how much he loves his son.....Hats off sir
@dhanalakshmidhanalakshmi2726 Жыл бұрын
இர்பான் செய்த சிறப்பான பதிவு இதுதான்....நெப்போலியன் அப்பா மற்றும் குடும்ப உறுப்பினர்களை பார்த்தது மகிழ்ச்சி...தனுஸ் தம்பிக்கு ஒரு ஹாய்...Super son super daddy
@SureshKumar-vt4xe8 ай бұрын
எனக்கு தெரிந்த வரையில் இந்த மாதிரி ஒரு தந்தை கிடைப்பது அரிது.The great
@albasith9046 Жыл бұрын
இப்படி பட்ட தந்தையை என் வாழ்நாளில் பார்த்ததில்லை...great Father💯💯💯💯❣️❣️❣️❣️🤩🤩🤩🤩😍😍😍😍❤️🔥❤️🔥❤️🔥❤️🔥💥💥💥💥👑👑👑👑
@stylishtamilachi3704 Жыл бұрын
Yes 😭
@abdulhadhi1329 Жыл бұрын
Ella father uh apudi dhaa....unga v2 poor ah erudhalum....neega podura dress...unga look rich ah irukka yaaru Karanam???
@albasith9046 Жыл бұрын
@@abdulhadhi1329 family 🙌🏻🥹🥀
@fathimanuzlathawoos6918 Жыл бұрын
Great father Thanks irfan ஒரு சில படத்துல வில்லனாக நடித்தாலும். நிஜத்துல ஹீரோவாக இருக்காரு சிறந்த தந்தை
@smkattutharai744712 күн бұрын
Who is watching this after nepolian sir son's marriage
@durgadevi-pb7tz12 күн бұрын
Evalavum makkal pannam
@jayasheelasheela179711 күн бұрын
Me just now
@Bot_squad_01Күн бұрын
Its me
@பொதுஜனம்தமிழ்நாடு Жыл бұрын
தன் மகனுக்காக இவ்வளவு வசதிகள் செய்து தன் வாழ்நாள் முழுவதும் மகனுக்காக அர்பனித்த மாமனிதர் 🙏🙏🙏
@akashgaming6776 Жыл бұрын
Yes
@agnirama6702 Жыл бұрын
ஏழைகள் பணத்தில் ஆட்டைய போட்டதில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் உருப்படுவானா
@பொதுஜனம்தமிழ்நாடு Жыл бұрын
@@agnirama6702 பிரபல மனிதன் மீது ஏற்படும் விமர்சனம் தான் இது.அவராக இடம் வாங்கி கொடுத்து அவரது மகனை போல் கஷ்டப்படும் சில குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காகவே திருநெல்வேலியில் மருத்துவமனை கட்டி கொடுத்துள்ளார்.எங்ளுக்கு தெரிந்து அவர் எந்த ஏழைகள் பணத்தையும் எடுத்ததில்லை.
@rajamohanvenkatesh2790 Жыл бұрын
@@agnirama6702 appadi enna aataiya pottaru summa pesanum nu pesathu. Neeyum nenacha intha maari life vaazhalam
@அ.சிவநாதன்அய்யாச்சாமி Жыл бұрын
சுயநலமாக வாழும் இந்த உலகத்தில் தன் மகனுக்காக தன் வாழ்க்கை முறையை மாற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நெப்போலியன் அண்ணனுக்கு நன்றி....
@karthikeyanr9065 Жыл бұрын
கனவிலும் கிடைக்காத கடவுள் தந்த நல்ல தந்தை நெப்போலியன் சார் 💐💐 👏👏👏👌👌
@sunderkavin6115 Жыл бұрын
A,Dr27,Essau
@naliniperiyasamy7428 Жыл бұрын
நல்ல நடிகர் மட்டும் இல்லை நல்ல குடும்ப தலைவன் கூட வாழ்த்துக்கள் நெப்போலியன் சார்👍🏻🙏🏻❤️
@anbanaamma9465 Жыл бұрын
வில்லனாக நடித்தார் ஆனா மிகவும் அன்பானவர் பார்க்க மிகவும் அழகான குடும்பம் நன்றி இர்பான்🎇🎇🎇
@agkalyaniagkalyani1795 Жыл бұрын
Vazgavalamudan u and ur family Danush and Napolion.
@secularindian1949 Жыл бұрын
எந்த ஈகோவும் பந்தாவும் இல்லாமல் ஆக சிறப்பான வீட்டை எங்களுக்கு காட்டி விளக்கமும் அளித்த மதிப்பிற்குரிய nepolian சாருக்கு நன்றி.மற்றும் காணொளி வெளியிட்ட இர்பானுக்கு நன்றி
@mech079711 күн бұрын
Who are all come after watching dhanush marriage video
@razickabdul76 Жыл бұрын
Never ever thought Mr. Napoleon will be so humble. What a character. So much of money invested to this house. Massive. Sacrificing everything for his children. Hats off sir. Irfan ur lucky to host him man. Good job.
@Yammahmoses Жыл бұрын
,,,👆👆 Congratulations .... You've been selected among my shortlisted winners Reach out 👆👆to claim prize👆.....
@razickabdul76 Жыл бұрын
@@Yammahmoses thanks bro
@athish-REAL Жыл бұрын
@@razickabdul76 Bro Athu Fake id Bro
@sureshs-dl9up Жыл бұрын
Ama bro
@razickabdul76 Жыл бұрын
@@athish-REAL ama bro. Thanks
@stmarief1 Жыл бұрын
hats off to Mr.Napolean sir....what a great father...he does everything in thishouse for his sons....salute sir.
@welldoneguys.awakeningmsgf9354 Жыл бұрын
Long live Napoleon .god bless you. Great human being
@blackadam316 Жыл бұрын
Moodra.. Inga jathi veri padama nadichutu, dumil culture thaa best nu poliya nadichutu western countries poi settle aaguranunga.. Inga irukaravanunga jathi sanda potu saaguranunga
@ThangaThalapathy75 Жыл бұрын
Because he has money, as simple as that. Any parent would do that to their child if they have money !
@flyandfood979 Жыл бұрын
Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..
@indianfirstthancaste7777 Жыл бұрын
True
@shafeenarasheed7914 Жыл бұрын
உண்மையில் நீங்கள் இந்த விடியோ எடுத்தது தான் இந்த டூர் லையே சிறந்தது... ரொம்ப எதார்த்தமான மனுசன்.... வாழ்த்துக்கள்
@maithreyiekv99733 ай бұрын
மகனுக்காக தன் வாழ்நாட்களை தியாகம் செய்து வீட்டை அழகாக வடிவமைத்த தெய்வீக தந்தை நெப்போலியன் சார். வாழ்த்துக்கள் . மகனின் திருமணம் அமோகமாக நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌💐💐🌹💐
@maryvasantha6300 Жыл бұрын
ஒரு குழந்தையை போல மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்கள் நெப்போலியன் சார்!💐
@kamarajs1465 Жыл бұрын
உங்களை ஒருமுறை cit colony யில் சந்தித்தபோது உங்கள் உயரம் கேட்டேன் இனிமையாக பேசினீர்கள், நீங்கள் உயரமானவர் மட்டும் அல்ல உயர்ந்த மனசுக்கு சொந்தக்காரரும் கூட, you are great sir.
@socrates391 Жыл бұрын
I didn't seen a star in this video i only saw a father who only thinks about his son in every breath. Hats off 👏
@raviodiyur Жыл бұрын
Very rightly said.
@Aval73277 күн бұрын
After Dhanush marriage yarum ellam. Pakuringa 😍👇
@shrimeena3088 Жыл бұрын
உயர்ந்த மனிதர் மட்டுமல்ல.... சிறந்த தந்தை... 🙏✨✨✨ God bless Your family Napoleon sir...
@alavudeenlpt6935 Жыл бұрын
❤️
@siramudumari3558 Жыл бұрын
A gifted family with true love from Napoleon Sir.
@bloonstd6tutorial808 Жыл бұрын
You are one of the role model of good father salute to you sir
@Ammanastrotamil Жыл бұрын
Hi Dhanush, I am from Chennai, i am becoming a FAN of you from today onwards. Many people used to say that my father is not good so that I am facing lot of struggle in my life.( Some people used to say or some people not) but i should accept this you got a great parents in life. When you come to Chennai or Trichy there will be a lot of fans will be ther to meet you. Thanks Irfan to revealed this unknown story ..
@shakespeare4001 Жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே😍😍
@Krish-wd6sw Жыл бұрын
Real👌🏻👌🏻👌🏻👌🏻
@1vvkk Жыл бұрын
The video title should add this
@moorthi5247 Жыл бұрын
Real hero
@pandeeswarichnagurusamy7324 Жыл бұрын
அருமையான பதிவு.. நெப்போலியன் சார் 🔥🔥🔥 நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் என்றும் வளமுடன் வாழ்க ❤❤ சார் 🙏🙏🙏
@ramasamyunnamalai4090 Жыл бұрын
நல்ல அப்பா..வெளிப்படையான பேச்சு..உயர்ந்த மனிதன்..உயரத்தாலும் அன்பாலும்.
@kulandaivel32383 ай бұрын
Lovely father, Jesus bless you all.
@jinosiv Жыл бұрын
இப்படியான தந்தை கிடைப்பது வரம்! வாழ்க வளமுடன் 🙏 Love from srilanka
@srk1620 Жыл бұрын
இர்பானுக்கு நன்றி.....தம்பி நெப்போலியனையும் அவர் இல்லத்தையும்.....குடும்பத்தினரையும் நேடியாக பார்த்த உணர்வு எற்படுத்தியதுக்கு. தம்பிக்கும் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்
@ezhilarasisarathi462110 күн бұрын
நெப்போலியன் சார் super sir உங்கள் வீடு மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் உள்ளது உங்கள் மகனுக்காகவே பார்த்து பார்த்து கட்டிய வீடு சூப்பர் சார் உங்கள் மகன் ரொம்ப அதிஷ்டசாலி இறைவன் அருளால் உங்கள் மகனுக்கு விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க உங்கள் எளிமையான பேச்சு மிக அருமை சார்
@SureshSuresh-jh4sk Жыл бұрын
அருமையான தந்தை அருமையான மனிதர் உங்கள் மகனுக்கு விரைவில் குணமாக எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்
@Baskar-fl9nl Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@jayashreesubramanian4108 Жыл бұрын
What a father! His son is very lucky to have such parents. Hats off Mrs & Mr. Napoleon
@bctbalaji Жыл бұрын
Simple, Humble man. You have truly given unconditional and unfiltered love & affection to your kids and family. You are the Best father, no other words to describe. Hats off to you Napoleon sir !!!!!
@Vasanthi-i8p Жыл бұрын
நல்ல நடிகர் நல்ல தந்தை நல்ல கணவன் உண்மையான கிரோ நிஙகதாங்தாகாபல்லாண்டுவாழ்கா
@tamillovefrench1674 Жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே.. Mr.Nepolean vous êtes le meilleurs papa du monde...👨🏻🍼🤱
@NaanDesi Жыл бұрын
Wow! I’m so surprised a multi millionaire and Tamil movie star be this humble ! Hats off sir ! I pray for all the best to you and your family Mr.Nepolean!
@lionelshiva Жыл бұрын
His mother tongue is telugu
@lathaviji9164 Жыл бұрын
@@lionelshiva is that a crime?
@ricorodriguez8141 Жыл бұрын
@@lionelshiva why isn't talking in Telugu then? 😂
@sureshmadurai5044 Жыл бұрын
@@lionelshiva Yeenda ?
@deshucooking2960 Жыл бұрын
எந்த ஒரு பந்தா இல்லாமல் எளிமையா உயர்ந்து இருக்கார் நல்ல அப்பாவாக Hats off sir
@charanyav40474 күн бұрын
இந்த வீடியோ பார்க்கும் வரை நெப்போலியன் மீது பணத்திமிர் கொண்டவர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இப்போது அது உடைந்தது. தன் மகனை உயிரினும் மேலாக நேசிக்கிறார் அதனால் தான் ஊர் என்ன சொன்னாலும் கவலை படாமல் மகனுக்கு தன்னால் முடிந்த சந்தோஷம் பையனுக்கு கொடுக்கிறார்.
@faheemmohamed Жыл бұрын
Complete Family Man...Not a word about his brilliant acting journey......such a pleasure this video...+ No attitude no unwanted display of english languge....
@nfscsk Жыл бұрын
Nalla observation, idhuve veara yaaravadha irunthiruntha, venumne english la peasuvanga. athuvum womens sollave thevai illa
CAN YOU IDENTIFY OUR NAPOLY AS VILLAIN OR HERO OR COMEDIAN -WHICH GROOVE HE WILL FIT WELL. SAME IS NAMBIAR-(MGR) SUCH A NICE PERSON PHILANTHROPIST AND ESPECIALLY WITHOUT ANY VICE HABITS BUT FULL OF WISE HABITS
@guruguru-oz6ck Жыл бұрын
உண்மையிலேயே மிரட்டலாக இருந்துச்சு 😊.. நம்ம சீவலப்பேரி பாண்டி, ராசய்யா மாதிரி வாழுறதை பார்க்க சந்தோசமே 😀👍
@sriarishkumar4445 Жыл бұрын
The way he did everything for his son🔥🔥🔥 The purest man in the world ❣️❣️❣️ Respect for Nepoleon sir increased a lott🙏🙏🙏🙏 big hats off🔥🔥🔥🔥
@flyandfood979 Жыл бұрын
Idhu lam namma ooru la politics la irundhu aate pottadhu mukkavasi panam..
@tiger1995grvr Жыл бұрын
@@flyandfood979 arivu ila adhaan ivalo silra thanama pesura
@sriarishkumar4445 Жыл бұрын
@@tiger1995grvr crct ah soneenga.
@stylemobiles4549 Жыл бұрын
தான் சிரித்தாலும் தன் குடும்பத்தின் சந்தோஷத்தையும் சிரிக்க வைத்து உள் மனதில் புளிங்கி வாழும் ஒரு ஜீவன் தான் நெப்போலியன் அண்ணா ! *** எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு Actor நெப்போலியன் அண்ணா *** அவர் உண்மையாகவே என்றும் நல்லாக இருக்க வேண்டும் என்று மனசார இறைவனை வேண்டுகிறேன் உறவுகளே !!!
@kutties..6041 Жыл бұрын
ஒரு சிறந்த தந்தையை இந்த உலகிற்கு காட்டிய irfan brother ku நன்றி....🥰
@deepasworld15 Жыл бұрын
உலகத்தின் தலைசிறந்த அப்பா நீங்கள் நெப்போலியன் ஐயா அவர்கள்..... Am so so hpy for u sir.... 🥰🥰 the moment i saw u i misss my father sir 😒
@irshuutube Жыл бұрын
What an unconditional love, That's father love to his son's... Really hats off to you sir... Two lucky soul living in this world that's your son's... NEPOLIAN❤️
@celebritieshots75522 ай бұрын
அம்மா உங்களுக்கு கிடைத்தது தெய்வக் கணவர் தெய்வ அப்பா தனுசுக்கு இன்னும் 200 வருஷம் வாழ இந்த தமிழச்சி வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤
@Manikandan-es6ou Жыл бұрын
உயரமான மனிதர் உயர்ந்த மனிதர். தரமான தகப்பன்❤️🔥
@malathisrinivasan1749 Жыл бұрын
Dhanush is so lucky to have great parents.Hats off to them
@shanthinarayanaswarup251 Жыл бұрын
Wow
@varshika6907 Жыл бұрын
Wow super daddy ,great
@AbdulRaheem-sz4ez Жыл бұрын
Wow❤️
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
தன் பிள்ளைக்காக தன் வாழ்வை மாற்றி அமைத்த உயர்ந்த மனிதர் அவர்.. வாழ்க வளமுடன்..
@mangaym38273 ай бұрын
சூப்பர் சார் தெய்வம் கூட தோற்றுப்போகும் நெப்போலியன் சார் இப்படி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வைத்ததனுஷ் ரொம்ப கொடுத்து கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@king-power Жыл бұрын
நெப்போலியன் சிறந்த மனிதர், அவர் அவர் குடும்பம் நல்ல இருக்கணும் அவங்களுக்காக இந்த வீடியோ full பாத்தேன் 🙏🙏🙏
@draco6545 Жыл бұрын
How far a dad can go for his children?? Nepolean Sir is beyond..
@kasiks1439 Жыл бұрын
Nepoleon proves he is best Father for his son😍❤️ Gold hearted person ❤️💯
@subhasunderkumar2950 Жыл бұрын
Great father..kind mother..so sacrificing..God bless this family
@sharathbobby8447 Жыл бұрын
Omg!!! Napoleon sir took "Never judge the book by its cover" To whole new level 😍😍❤❤🔥
@varunprakash6207 Жыл бұрын
Actor Napolean Sir his humble ♥️ Modified his home 🏡 For his son The Dad and son Love ♥️ Dad dedicated to his home investment to his son 14:16 Garbage Bin To put on dust bin 🙏 Trash can on Road to pick up garbage truck 16:24 Painting 🎨🖌️ of his sons ( Gunal and Dhanush) 17:43 Home Theater and frame of Actor Napoleon 18:44 Basketball 🏀 on home 🏡 The view of home 🏡 Nature + Technology + Home Theater+ Basket ball Ground semma super Thank U Irfan's view 🙏 Actor Napolean Sir Humble man ♥️ Dedicated his life to his sons 😍😍 Amazing home
@ramyap6410 Жыл бұрын
I never watch videos from this channel because it's so saturated and mainstream. But boy oh boy, I'm grateful to have watched this house tour. The way he patiently explains each aspect of his house is unbelievable. So much enthusiasm and humility. Made me think a lot. And it's great you let him do all the talking unlike some irritating youtubers who talk more than the person being interviewed. Bless Napeloean and his family
@lavanya2072 Жыл бұрын
❤️❤️
@Anu-hy2rb Жыл бұрын
You know what, most of the successful actors are like this only, they have a lot of energy and passion to engage with new people everyday.
@realindian4217 Жыл бұрын
எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்
@SadhanaaB-k7m6 күн бұрын
இந்த வீடு மிக அழகாக அற்புதமாக உள்ளது. எல்லோருக்கும் ஒருவர் நினைத்தபடி வீடு வாசல் அமைவதில்லை நெப்போலியன் சாருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தான் பிறந்து வளர்ந்த நாடு என்பது ஒவ்வொருவருக்குமே ஒரு ஸ்பெஷல் தான் தன்னுடைய மகனுக்காக வேறொரு நாடு சென்று அங்கேயே வாழ பழகிக் கொண்டுள்ளார் அது மிக சாலச்சிறந்தது. வாழ்த்துக்கள்🎉🎉🎉
@sethuraj7276 Жыл бұрын
மகனுக்காக தனது வீட்டையே மாற்றிய நெப்போலியன் சாருக்கும் அவரது மனைவிக்கும் கோடான கோடி வாழ்த்துக்கள். இந்த வீடியோ எடுத்து போட்ட இன்பான் சகோதருக்கும் நன்றி
@kissan009 Жыл бұрын
Yennam pol valkai. He is a very good person, best father. near my native "veeravanallur" he has constructed and donated a hospital with all the facilities for childrens with muscular dystrophy named myopathy. Hats off sir.👏👏👏. A dad like Extraordinary Measures movie.
@realindian4217 Жыл бұрын
எம் எல் ஏவாகவும் மந்திரியாகவும் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஆட்டையை போட்ட பணத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் திறமையே தனிதான் . பிஜேபியில் சேர்ந்ததன் மூலம் ஊழல் வழக்குகளை ஊற்றி மூடியாச்சு . திருட்டு பயலுக்கு சாப்ட்வேரை பற்றி என்ன தெரியும்
@palanivelupalanivelu1665 Жыл бұрын
SIR YOUR VER VERY GREAT GOD BLESS YOU
@loveanimals-0197 Жыл бұрын
I don't know what joint Napoloeon's smoking, but Chennai has far better medical facilities for the costs involved compared to frickin' Nashville, TN. Mokka ooru. Lot better doctors in Chennai. Times have changed.
@ramanir3573 Жыл бұрын
Good father, good husband, good man... Every role perfect match...♥️
@RPOONGODI5 күн бұрын
நான் இந்த மாதிரி ஓரு வீடு பார்த்ததே இல்லைங்க ஆஹா மிகவும் சூப்பர் பிரமாண்டமான வீடு அது மட்டும் இல்லாமல் தன் குழந்தைகளுக்காக பார்த்து பார்த்து அமைச்சு தந்திருக்கிறார் அன்பான பொருப்பான பாசமுள்ள தந்தை அவருடைய மனசு இறைவனுக்கு ஒப்பாகும் ❤❤
@vanin7099 Жыл бұрын
Usually I don't comment on any videos, but now I couldn't control to comment it. Woww what a great dad and how humble he is while explaining everything to Irfan, way to go Sir... Apart from acting, he is a very good human being and Dhanush is a gifted child and should be proud of his father.
@raavana2125 Жыл бұрын
@@Yammahmoses fraud naaye
@mr.chiefpiano4993 Жыл бұрын
@@Yammahmoses dei punda poda angutu scam punda fake
@rajavarman871 Жыл бұрын
தன் உயிர் கொண்டு உருவான செல்வங்களை இன்னுயிர் கொண்டு காக்கும் தகப்பன் மண்ணுலகில் உண்டு என்பதை நிரூபித்து விட்டார் 🙏🙏🙏
@gopichandran7836 Жыл бұрын
Technology has been correctly used for his son.. Great father Napoleon sir 👍
@raginijemini48805 күн бұрын
சார் நான் ஒரு பெரிய ஆல் கிடையாது குக் கிராமத்தில் பிறந்தது வளர்ந்தாவள் உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது ஆனால் நீங்கள் குடும்பத்தின் மீதும் பிள்ளைகள் மீதும் ஒரு நல்ல கணவனாவும் பாசத்தின் தகப்பனாகவும் பெருப்பாக இருப்பதைக் கண்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் கை சுத்தமான கை அதனால் தான் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் காட்டுகிறீர்கள் மகன் தனுஷ்க்கு ஒரு மிராக்கிள் நடக்க வேண்டும் சார் நான் இயேசுவிடம் ஜெபிக்கிறேன் god bless you
@bctbalaji Жыл бұрын
Great House, Great Father. He sacrificed his career and life for his son and family...Huge respect to this simple man Mr. Nepoleon, God bless you sir !!!
@rajasekar245 Жыл бұрын
What a person. Though Napoleon sir is gigantic but so kind to everyone. His love towards his son made him to leave Tamilnadu, politics and cinema to an extent. Hats off Napoleon sir. Truly inspiring father....
@creativevideos102 Жыл бұрын
தன் மகனுக்காக என்ன வேண்டுமானலும் செய்வேன்🙏❤️ நீங்கள் வேற லெவல் சார் ❤️🙏 ஒரு தந்தையின் பாச போராட்டம் ❤️🙏
@Sanjay-201510 күн бұрын
நெப்போலியன் சார் மிகவும் நல்ல மனிதர் , எதார்த்தமானவர் , நல்ல நடிகர், நல்ல மனிதர், கணவர் , எல்லாத்தையும் விட நல்ல அப்பா என்பதை நிரூபித்து விட்டார். தன் மகன் தனுஷ்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்பவர் ,💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 . திரையுலகில் இருந்தும் எவருமே தனது ரசிகர்களுக்காக இந்த அளவு விளக்கமளிக்க மாட்டார்கள் ஆனால் இவர் தன் ரசிகர்களுக்காக மிகவும் எதார்த்தமாக ஒரு நல்ல guide போல விளக்கமளித்தார். நெப்போலியன் சார் நல்ல மனசுக்கு தனுஷ் மற்றும் அக்ஷயாவும் எந்த குறையும் இல்லாமல் நீடுடி வாழ்வார்கள் 💯💯💯 வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐
@narmadhaarunachalam7918 Жыл бұрын
I have never commented on your videos bro …… but this video deserves a double like ……. My late father is a big fan of napoleon sir such a great human being a one of a kind father ……..even if the video was 2 hours long everyone would have watched 🥰😊👏
@biggbossspeaking1642 Жыл бұрын
ദേവാസുരത്തിൽ വിജയിച്ചത് മംഗലശ്ശേരി നീലകണ്ഠനാണെങ്കിലും ജീവിതത്തിൽ വിജയിച്ചത് മുണ്ടയ്ക്കൽ ശേഖരനാണെന്നു തോന്നുന്നു...... മകന് വേണ്ടി പൂർണ്ണമായി ജീവിക്കുന്ന ഇങ്ങനെ ഒരച്ഛനെ കാണാൻ കഴിഞ്ഞതിൽ ഏറെ സന്തോഷമുണ്ട് ❤ നെപ്പോളിയനും കുടുംബത്തിനും നൂറ് വാഴ്ത്തുക്കൾ 🎉
@sarbudeen8840 Жыл бұрын
நல்ல அப்பா இல்லாமல் எந்த குழந்தை வாழ்க்கையில் முன்னேற்ற இருக்காது நெப்போலியன் அண்ணா ஒரு அன்பான அப்பா ❤️உங்க குடுப்பம் இன்னும் சந்தோசம் மாக வாழனும்❤️ஆமீன்❤️
@Taj9120 Жыл бұрын
Great Father and mother ❤
@Taj9120 Жыл бұрын
@@bestcompilation93Neenga thaan bro thirunthanum .. first yellaraiyum manusana paaka kathukonga ... avan tamil, avan thelungu ,ivan hindi nu pirikathinga .. atheaa maari indian pakistan , avan antha county intha country nu pirikathinga .. jaathi matham nu inga onnum keadaiyathu .. Ungaloda thoughts rompa thappa iruku seeman maari so change pannikanga nalla vanthuruvinga 👍🏻.. Naan entha arasiyal kachiyum saarthavan illai ..
@gomathi3588 Жыл бұрын
@@Taj9120 கிரேட் பாதர் அண்ட் மதர் சொன்ன கமெண்ட் க்கு என் இப்படி ஒரு ரிப்ளை அவங்க எதையும் பிரிச்சி பேசல ஜாதி பத்தி பேசல நாட்டு பத்தியும் பேசல அப்றம் என் ரிப்ளை இப்படி பண்ணிருக்கீங்க
@manoops7276 Жыл бұрын
நெப்போலியன் சார் சிறந்த நடிகர் மட்டுமல்ல பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருக்கிறார்❤️
@manhaibrahim4494 ай бұрын
கடவுளுக்கு தெரியும் யாருக்கு கொடுத்தா அது useful la irrukumnu அதனால்தான் சிறந்த அப்பா Nepolean ku Allah koduthu irrukaan ,peru kuda அப்புமே செமையா யோசித்து வச்சி இருக்காங்க I salute great father Nepolean sir