தங்க மகனை பெற்ற அம்மா உங்களுக்கும் மகனுக்கும் வாழ்த்துக்கள் மா ❤
@fireintheass Жыл бұрын
Appa enga poo parikka poitara?
@Rojan2009 Жыл бұрын
@@fireintheass பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார். தாய் ஒருவர் தான் மகனுக்கு ஒரே துணை. யாரையும் உண்மை நிலை தெரியாமல் விமர்சிக்கக் கூடாது.
@OptomSatheesh Жыл бұрын
பெற்றோர்களுக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும் ❤❤❤
@AnanyaBB-jg1gp Жыл бұрын
நிறை குடம் தழும்பாது... பேசுவதில் ஆடம்பரம் இல்லாத chess hero...
@sureshmi2123 Жыл бұрын
தன் மகனை சான்றோர் என கேட்ட தாய்.. வாழ்த்துக்கள் ❤❤❤
@manjulan6641 Жыл бұрын
Real heroine prag's mom😘, real celebrities of India prag and family, prag have such a cute and supportive sisster 👏👏👏
@MadhumithasKaatruveli Жыл бұрын
அன்பு வாழ்த்துகள் செல்ல மகனே ❤🎉 உண்மையில் வெற்றி பெற்ற தாயும் மகனும் நம் செல்வங்கள் ❤🎉 பெருமிதம் மிக்க பெற்றோருக்கு வாழ்த்துகள் ❤🎉
@Creative_entertain Жыл бұрын
Automatically I am getting Happy tears after seeing his mom's photo sitting in that match...
@sambasivana.p6329 Жыл бұрын
Senseless questions.... Many congrats to Pragg and his lovely family❤️
@gowsinysavunthararasan2769 Жыл бұрын
இவனைப் பெற பெற்றோர் என்ன தவம் செய்தார்கள் என்ற சொல்லைப் பெற்றோர் கேட்கும்படி செய்வதே பெற்றோர்க்கு மகன் செய்யும் உதவி👈❤ நீ வென்று விட்டாய் பிரக்ஞானந்தா🤝❤ உனது வெற்றி மென்மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி❤ வாழ்த்துகள் அம்மா❤ அப்பா❤❤❤
@ramalaxmiprabakaran7847 Жыл бұрын
He has won for himself and our country
@thavavisshnu92015 ай бұрын
எந்த குடும்பத்துப் பிள்ளைகள் எல்லாம் தாத்தா பாட்டி சித்தி அத்தை மாமா என்று அவர்கள் பின்னணியில் வளர்கிறார்களோ நல்ல ஒழுக்கமான பிள்ளைகளாகவும் உலகம் வியக்கும் பிள்ளைகளாகவும் தான் இருக்கிறார்கள் எந்த அலங்காரமும் இல்லை தலைவாரி பூவைத்து எவ்வளவு ஒரு எளிமையாக இருக்கிறார்! நமது Grand master பெண்!👌
@shanthinishanmugam6209 Жыл бұрын
Congrats pragg for this victory❤. It's a huge victory for your age. Keep going.
@Kalchatti Жыл бұрын
Great parents with gifted children..
@sowmyasankar4471 Жыл бұрын
இந்தியாவின் பெருமை
@santhalakshmi9033 Жыл бұрын
2nd place ல இருந்தா பின்னடைவா.. கேள்வியை positive ஆ கேளுங்க Sooper answer amma Encouraging mother உங்க ஊக்கம் பக்க பலமாக இருந்து + அவனுடைய திறமை +உழைப்பு தன்னம்பிக்கை பிரக்யானந்தாவின் வெற்றி தந்தை மேற்காணும் பணி அவையில் முந்தி இருப்ப செய்யல். நல்லதொரு குடும்பம் ஆண்டவனுடைய அருள் உங்களுடைய குடும்பத்தை மேன்மேலும் சிறப்பாக வாழ வைக்கும்
@thoothukudi1436 Жыл бұрын
Enthaa Bgm ku avanga family yea pakku pothu udambu ellam pullariku 👑✨❤️🔥
@tamiltimes32721 Жыл бұрын
எல்லா பெற்றோர்களும் இனியாச்சும் திருந்துங்க... இவங்கல பாத்து கத்துக்கோங்க.. மதிப்பெண்கள் ,பள்ளி மட்டும் முக்கியம் இல்ல ஒரு மாணவருக்கு
@lakshmimalini3215 Жыл бұрын
Yes mam great chess player hats of ma vazthughal vazhavalamudhan ma😊
@KaviarasanSUBBURAMANParis Жыл бұрын
பெற்றோர்களுக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்
@alliswellalliswell8793 Жыл бұрын
Both of you super kids.parends get proud of you dears.not only parents our society also 👏👏👏
@DerricClement.c Жыл бұрын
Really proud of you bro congratulations ...don't worry you can do it so don't loose your hope you will win 🎉🎉
@தூவானம்தொடரட்டும் Жыл бұрын
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
@subramanig3 Жыл бұрын
ராஜகுருவை வாழ்த்துகிறேன் ஏனெனில் தூண்டும் விதமாக அமைத்து தந்தது
@kamalathevijegatheeswaran6689 Жыл бұрын
He is the real winner Never use negative words
@Thamizh_T Жыл бұрын
தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் தன் மகனின் கனவுகளுக்கே ஒப்புக்கொடுத்துள்ளார்.. பிரக்ஞானந்தா எட்டி இருக்கிற உயரம் மிகப்பெரியது. அந்த உயரத்திற்கு பின்னால் நாகலட்சுமி என்கிற அந்த அம்மாவின் உதிரமும் உழைப்பும் இருக்கிறது.... இன்னும் வயதும் திறமையும் இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி பிரக்ஞானந்தா 💜🇮🇳♟️
அவங்களே Sportive வாக எடுக்குறாங்க. தோற்றது எப்படி எப்படினு என்ன கேள்வி இதெல்லாம். அவங்க என்னத்தையாவது சொல்லணும் நமக்கு content கிடைக்கணும்.
@Rjkavi_ias Жыл бұрын
Try to Book correct VJ or interviewer.. Prag is a proud person of india. Give m9re importance
@srinivasansujatha2757 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
@NirauArul Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤🎉
@indiravk7202 Жыл бұрын
He achieved and proud india.
@natchatraeximindia7245 Жыл бұрын
Happy tears❤❤❤❤
@kvr1234. Жыл бұрын
The best interview 👍🎊
@sayamvera3824 Жыл бұрын
D. Gukesh ன்னு இன்னொரு சென்னை பையனும் இதே World Championshipல Quarter finalsல Carlson கிட்ட தோத்தார் சார். அவரை ஒருத்தரும் நினைக்கலை. He is ranked higher than Pragnanandha. Foolish world. Carlsen has said, his first game against Gukesh was the best one. Prag deserves praise but to forget Gukesh and other two teens Vidit Gujarathi and Arjun Erigaisi who are played in this world cup is disrespect to Indian Chess itself. Even Prag should have mentioned about them as Neeraj Chopra did in his post Gold Medal press conference when he talked about ither Indian athletes who competed in the World Athletic Championships.
@feenarm111 Жыл бұрын
Gukesh India's no 1 ana yarukku theriyum 😢 but kudos to praggg🎉
@balajikangadaran Жыл бұрын
It happens many times.. Don’t get frustrated sir.. better things are yet to come.
@vjaybts2778 Жыл бұрын
👏👏👏congratulations!
@umajeganathan9445 Жыл бұрын
🔥🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🔥🙏🏿🙏🏿🙏🏿
@kaleeskarthi8140 Жыл бұрын
Isro chanrayan3 and chess championship winner - tamilan congratulation
@kavithakavitha8855 Жыл бұрын
Congratulations
@starauto4036 Жыл бұрын
Government should support all sports, government should take sports a subject every student should do one sport's this how schools in abroad works.
@NareshKumar-qm1ux Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@dravineydraviney Жыл бұрын
❤
@KavyaMani-oq2hg6 ай бұрын
Why that sad sound bro??! 😂 Background music 😂😂
@SurendarRaja-gq4hq4 ай бұрын
Don't ask the question again and again brother, it's not good respect the players
@remoram111 Жыл бұрын
Super 🎉
@ruthran481 Жыл бұрын
❤❤❤
@Mrkrishnakum Жыл бұрын
Always vibhuti vechuko pa 🎉
@SurendarRaja-gq4hq4 ай бұрын
@interview person
@geethas-ln8ys Жыл бұрын
இந்தியாவுக்காக பிரக்யானந்தா விளையாடுகிறார். பிரதமர் திரு மோடி அவர்களைப் பற்றி
@noobplays3818 Жыл бұрын
What you mean by “jaykamudiyathadhinale varatham irundhucha “Dey muttal he is a Siver medalist in World Cup. Yedhavuchu idea irukka what position he is in? Y
@girishankaranr Жыл бұрын
Apadi ellam keta ah Daan eh video ku views ku kedaikum
@manjurave7911 Жыл бұрын
Sir pls don't do this he has best future not for u r media profit 🙏
@SarathKumar-lu6hv Жыл бұрын
Don't spread negativity mister anchor
@gpv007 Жыл бұрын
ask good questions. you've got a chance but squandering it asking foolish quesitons.