No video

மகசூலை கூட்டி மண்ணை வளப்படுத்தி எலிகளையும் கட்டுப்படுத்தும் மீன் அமிலம்

  Рет қаралды 137,231

Pasumai Saral

Pasumai Saral

Күн бұрын

கருங்குருவை பாசுமதி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து மீன் அமிலம் தயாரித்து பயன்படுத்தும் இவர் அனுபவங்கள் வித்தியாசமானது
இவரின் கை பேசி எண் 9443564654
பசுமை சாரல் சானலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
#பசுமைசாரல்#மீன்அமிலம்#கருங்குருவை#பாசுமதி#கருப்புகவுணி#

Пікірлер: 151
@yamunab6238l
@yamunab6238l Ай бұрын
அருமையாக சொன்னீர்கள் அய்யா நாங்களும் இயைற்கை விவசாயத்திற்கு மாருகிரோம்
@gurunathan1044
@gurunathan1044 Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு நமது விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளது நன்றி
@loganathanthana1970
@loganathanthana1970 4 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் சார் உண்ணதமான அனுபவத்தை விதைத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
அருமை அய்யா பாசுமதி நெல் பயிர் செய்தது மகிழ்ச்சி.
@user-nf9cq8hz6f
@user-nf9cq8hz6f 3 жыл бұрын
ஐய்யா புதுசா நிலம் வாங்கி ,.. அந்த நிலம் 20 வருசம் கரம்பா கிடந்த நிலம்... இப்போது நிரவி சீர் செய்து பயிர் வைக்கலாம் என இருக்கிறேன் .....
@akilanr7790
@akilanr7790 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.. உங்களுடைய உற்சாகமான பேச்சே சிறப்பு...
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👍
@selvakumar5928
@selvakumar5928 3 жыл бұрын
ஐயா சொல்வது போல் நான் மீன் அமிலம் தயாரித்து தெளித்து இருக்கின்றேன் நன்றி ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
🌾👍🙏
@yetipar2158
@yetipar2158 3 жыл бұрын
அண்ணா உங்க பேச்சு ரொம்ப அருமை.
@user-nu8mc9js4d
@user-nu8mc9js4d Жыл бұрын
அருமை நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 💐💐
@palaniparthiban7649
@palaniparthiban7649 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி
@santhurusankar2121
@santhurusankar2121 3 жыл бұрын
ஐயா வாழ்த்துகள்
@aandarpanthivignesh8155
@aandarpanthivignesh8155 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா...மிக்க நன்றி...வாழ்த்துக்கள்...
@sivajirajesh9130
@sivajirajesh9130 2 жыл бұрын
Valthukkal .........
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
🌾👍🙏
@jeyapaul1848
@jeyapaul1848 2 жыл бұрын
நன்றி ஐயா
@selvakumar8773
@selvakumar8773 Жыл бұрын
பெருமையாக இருக்கு
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
🙏
@user-zr3ic6zi9h
@user-zr3ic6zi9h 3 жыл бұрын
இயற்கை விவசாயிகள் அனைவரும் மருத்துவர்கள் தான் ஐயா!
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
சிறப்பு
@ragulgandhi7700
@ragulgandhi7700 Жыл бұрын
@nakkeeraneee9698
@nakkeeraneee9698 3 жыл бұрын
அருமையான பதிவு....👍👍👍
@rethinakumardheepak5947
@rethinakumardheepak5947 3 жыл бұрын
மிக்க நன்றி
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
🌾👍
@kavinkishore4253
@kavinkishore4253 2 жыл бұрын
Ungal sevaikku en siranthalndha vanakkangal ayya
@K.herlinrubava
@K.herlinrubava 2 жыл бұрын
I could see proudness in his face
@angelp5151
@angelp5151 2 жыл бұрын
Excellent....
@nrmkumarkumar8462
@nrmkumarkumar8462 3 жыл бұрын
ஐயா உண்மையை சொன்னீர்கள் நான் கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍🙏🌾 உங்கள் தொலைபேசி எண்ணை குறிப்பிடுங்கள்
@sureshkumard1141
@sureshkumard1141 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
நன்றி !
@JagajaganJaga
@JagajaganJaga 2 жыл бұрын
Super Ayya
@mnatesan6701
@mnatesan6701 2 жыл бұрын
Excellent Sir 🙏
@sibhinagaraj4229
@sibhinagaraj4229 2 жыл бұрын
அருமை
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👍🙏👌
@jjentertainmentchennal2555
@jjentertainmentchennal2555 2 жыл бұрын
நன்றிகள் ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👌
@user-zr3ic6zi9h
@user-zr3ic6zi9h 3 жыл бұрын
விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய முடியும்.
@sharavanansengottaigounder1228
@sharavanansengottaigounder1228 3 жыл бұрын
Iyya excellent ,valga vaiyagam
@hydroosabdullah6132
@hydroosabdullah6132 3 жыл бұрын
நல்ல மிகவும் அருமையான பதிவு
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👌👍
@nsprabusing
@nsprabusing 2 жыл бұрын
Thank you very useful
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
Thanks for your valuable feedback
@vemban.kvemban.k4306
@vemban.kvemban.k4306 2 жыл бұрын
அருமை ஐயா.
@vemban.kvemban.k4306
@vemban.kvemban.k4306 2 жыл бұрын
எனக்கும் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளேன் ஐயா.
@selvarajkannan9923
@selvarajkannan9923 3 жыл бұрын
Infotainment 💅.My obeisance to Rted S.I.ji. Your agriculture job is fantastic and you have given good tips for paddy fields.Thank Q so much for your simple ideas to increase the food grins 🙏.
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👌👍🏼🌾
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 3 жыл бұрын
அருமை ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👌🙏
@fowssaibu4789
@fowssaibu4789 3 жыл бұрын
Very good aiya
@ravichandrannagarathinam5036
@ravichandrannagarathinam5036 3 жыл бұрын
Very good sir....
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
🙏👌👍🌾
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Arumai ayya
@arudhraganesanterracegarde570
@arudhraganesanterracegarde570 3 жыл бұрын
Super Sir.
@mr.amuthuactivity6623
@mr.amuthuactivity6623 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா அருமையான பதிவு நெல் வயலுக்கு நடவு முதல் அறுவடை வரை எத்தனை முறை மீன் அமிலம் தெளித்தீர்கள்.. எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஐயா
@AMANULLA67
@AMANULLA67 Жыл бұрын
ஐயா அவர்களுடைய பேச்சில் சமுதாய அக்கறை இருப்பதை அறிய முடிகிறது, இதுபோன்ற ஒவ்வொரு விவசாயிகளும் நடைமுறை படுத்தி நமது நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் ஒரு முன் மாதிரியாக திகழ வழி வகுக்க வேண்டு்ம், மக்கள் நலனுக்காக செயல்படும் ஐயா அவர்களுக்கு இறைவன் நோயற்ற ஆரோக்கித்தை வழங்க வேண்டுகிறேன், நன்றி.
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் மதிப்புமிக்க கமெண்ட்.தொடர்ந்து இனைந்து இருங்கள் பசுமை சாரலுடன் . நன்றி !
@velligiri5552
@velligiri5552 3 жыл бұрын
ஐயா எனது வீட்டுக்கு நாஞ்சில உணவு க்கான பணி ஆரம்பிக்கிறேன் நன்றிகள் ஐயா.
@v.vijayagopalvijay5064
@v.vijayagopalvijay5064 3 жыл бұрын
Thank you for your good information sir
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி !
@saravananv5429
@saravananv5429 3 жыл бұрын
Super appa
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍
@RajendranpilaiPilaiRajendan
@RajendranpilaiPilaiRajendan 3 жыл бұрын
Super sir
@samiyappans3095
@samiyappans3095 2 жыл бұрын
சூப்பர் சார் நானும் இயற்கை விவசாயம் செய்கிறேன் ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
மகிழ்ச்சி ! நீங்கள் எந்த ஊர் உங்களை எப்படி தொடர்பு கொள்வது !!
@gunasekaran7881
@gunasekaran7881 Жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம் இந்த மீன் அமிலத்தை எந்த பருவத்தில் (நாட்கள்) தெளிக்க வேண்டும்
@ramesha5615
@ramesha5615 9 ай бұрын
Super sir❤
@DineshKumar-tn3cx
@DineshKumar-tn3cx 3 жыл бұрын
Super sir. Keep going 👍
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
🌾👌👍🏼
@artsandcrafts7711
@artsandcrafts7711 3 жыл бұрын
Sir Super n inspirational
@albatross3206
@albatross3206 3 жыл бұрын
Yes right
@jrkexports9638
@jrkexports9638 3 жыл бұрын
👍🏻👌🏻
@aathicholan3693
@aathicholan3693 2 жыл бұрын
👌
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👍
@suresh_sselvaraj5493
@suresh_sselvaraj5493 9 ай бұрын
Sir meean ammilam maravalli kilaguku payan paduthalam? Malavali kilaku natavu mutual auruvadai varai payanpaduthalama?
@idiotmai4421
@idiotmai4421 2 жыл бұрын
Super sar
@MrPrasanth.
@MrPrasanth. 2 жыл бұрын
Super
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👌
@ilayakutty3789
@ilayakutty3789 3 жыл бұрын
ஐயா நாங்களும் இயற்க்கை விவசாயம் செய்து கொண்டு இருக்கிறேன்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ! எங்கே உள்ளீர்கள் உங்கள் ஃபோன் எண்ணை பதிவிடுங்கள்!!
@murugaveldevi7099
@murugaveldevi7099 3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌🙏🙏🙏🙏
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍🏼👍🏻
@tharmatharma4557
@tharmatharma4557 2 жыл бұрын
Manavari nilathil nel sagibadi panna mudiuma aiiya solluga
@vazimahmed7554
@vazimahmed7554 Жыл бұрын
Sir adi uvram eathaci potingala allathu meen amilom mattum taana
@kamarajkamaraj4876
@kamarajkamaraj4876 2 жыл бұрын
Neenga eppa seithi solluringalo anru date year sollunga
@devarajuludeva5897
@devarajuludeva5897 15 күн бұрын
ஐயா நான் இப்போ தருப்பு கவுணி நடவு செய்து உள்ளேன் இனிமேல் தான் மீன் அமிலம் தெளித்து பயிர் எப்படி இருக்கும் என்று நம்புகிறேன் நானே மீன் அமிலம் தயார் செய்து உள்ளேன் ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 15 күн бұрын
நன்றி நண்பரே பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி! உங்கள் தொலைபேசி எண் மற்ற விவரங்களை பதிவிடுங்கள் பசுமை சாரல் உங்களை தேடி வரும் .
@aathavanmohan8255
@aathavanmohan8255 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி
@user-vg6xb3qc3l
@user-vg6xb3qc3l Ай бұрын
ஐயா.மீன்அமிலத்துடன் சோற்று கத்தலை அமிலம் சேர்க்கலமா.நன்மைகள் எண்ண?
@kaniraj3402
@kaniraj3402 3 жыл бұрын
71 , unbelievable 👍👍
@priya-xg8nk
@priya-xg8nk Жыл бұрын
முருங்கை மரத்துக்கு பயன்படுத்தலாமா. எவ்வளவு பயன்படுத்தலாம்
@prakashselvaraj585
@prakashselvaraj585 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍🌾
@kumarr6385
@kumarr6385 3 жыл бұрын
ஐயா மீன் அமிலம் தெளித்தால் எலி வராதா வயல் வெளிகளில்
@kaniraj3402
@kaniraj3402 3 жыл бұрын
Iyya super speech
@sarashowkath2885
@sarashowkath2885 3 жыл бұрын
ஐயா வயல் வெளியில் எலி கடித்து விட்டுகிறது பயிர் எல்லாம் வீன் ஆகுது அதுக்கு என்ன செய்யலாம் ஐயா
@shankarthirumani4431
@shankarthirumani4431 3 жыл бұрын
👌👏👏👏👍👍👍👍
@gopikk.gopigopi2384
@gopikk.gopigopi2384 2 жыл бұрын
பாசுமதி நெல் நடவு பட்டத்தை குறிப்பிடுங்கள் ஐயா நன்றி
@vasanthvasanth-fs7qs
@vasanthvasanth-fs7qs Жыл бұрын
மீன் அமிலம் எப்படி மண்னை வளப்படுத்தும்
@sakthismg
@sakthismg 3 жыл бұрын
ஐயா விதை நெல் கிடைக்குமா
@ragupathi6791
@ragupathi6791 Жыл бұрын
அய்யா அதை எங்கு விற்பனை செய்தீர்கள்.
@puppy2707
@puppy2707 8 ай бұрын
மீன் அமிலம் கிடைக்குமா அய்யா?
@gokul35
@gokul35 2 жыл бұрын
நெல் பயிரை பூச்சி தாக்குதலில் இருந்து காக்க என்ன செய்ய வேண்டும் ஐயா
@selvarasu5022
@selvarasu5022 2 жыл бұрын
(அக்கினி அஸ்திரம் ) 10 லிட்டர் தண்ணீர்-ருக்கு 250 - மில்லி அக்கினி அஸ்திரம் கலந்து தெளியுங்கள். அக்கினி அஸ்திரம் தயார்? செய்ய விலக்கும் வேண்டும் என்றால்? ஈசா விவசாய இயக்கம் , யூடிப் சேனலை பாருங்கள். நன்றி , வணக்கம் . வாழ்த்துக்கள்..........!
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 2 жыл бұрын
ஐயுயநீங்கள்திமலைமரம் வளர்க நலமுடன் வாழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அவசியம் பேசவும் மரம் வளர்ப்பு கூட்டம் 18/10/2021, வரவும் சரியாக9am
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 2 жыл бұрын
Please plant sandalwood and agarwood for pickup the service of nature 🙏❤️
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
Good one
@user-xo3sj2sq6n
@user-xo3sj2sq6n 3 жыл бұрын
நெல் எங்கு சந்தை படுத்தவேண்டும்
@shanmugasundaram2044
@shanmugasundaram2044 3 жыл бұрын
Are you great sir.
@sekarankasinathan8861
@sekarankasinathan8861 2 жыл бұрын
மீன் அமிலம் தயாரிப்பு முறையையும் அதை உபயோகப்படுத்தும் முறையை தெரியப்படுத்தவும் நன்றி .
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
kzbin.info/www/bejne/n2e6hn1mrdmhl6c இது மீன் அமிலம் தயாரிக்கும் முறை உள்ளது
@annaduraippm9588
@annaduraippm9588 2 жыл бұрын
எத்தனை கிலோ சார்
@jaffnaca8739
@jaffnaca8739 2 жыл бұрын
🙏🏼🇨🇦
@vani8322
@vani8322 Жыл бұрын
கோ 51 நெல் பயிருக்கு இயற்கை உரங்கள் குடுக்கலாமா ஐயா?🙏
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
கொடுக்கலாம்
@senthilg3007
@senthilg3007 2 жыл бұрын
எனக்கு 1லிட்டர் வேண்டும் கிடைக்குமா ஐயா
@jeyamurugana5735
@jeyamurugana5735 2 жыл бұрын
Sonnathellam romba Nalla visayamthan sir,aana Call pannuna mattum responce panna mantangaringa,appo yenna _______number kudukuringa
@alageshnalageshkumar9279
@alageshnalageshkumar9279 2 жыл бұрын
Vithai nel kitaikkuma sir
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
வீடியோவில் உள்ள அய்யாவிடம் பேசுங்கள்
@user-xo3sj2sq6n
@user-xo3sj2sq6n 3 жыл бұрын
ஐயா எத்தனை நாள் பயிறு
@senthilg3007
@senthilg3007 2 жыл бұрын
குழி கணக்கு தெரியவில்லை ஏக்கருக்கு எத்தனை மூட்டை விளையும் ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
300குழி ஒரு ஏக்கர்
@manikandeswaranmmanikandes4755
@manikandeswaranmmanikandes4755 2 жыл бұрын
கோனோ வீடர் விலை எவ்வளவு
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
2000 to 2500 ரூபாய் வரை விலையில் கிடைக்கும் ,9789618131 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
@arularthur8232
@arularthur8232 3 жыл бұрын
ஐயா எத்தனை பனை பழம் போட்டிர் கள்
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 3 жыл бұрын
இரண்டு என்று சொல்லியிருக்கிறார்
@mathioli2091
@mathioli2091 3 жыл бұрын
பாரம்பரிய விதைகள் எங்கு எங்கு கிடைக்கும் சார்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
9585395392
@arsaravana7739
@arsaravana7739 3 жыл бұрын
வணக்கம் ஐயா....நான் இளம் விவசாயி....மீன் அமிலம் தயார் செய்துள்ளேன் மற்ற பயிர்களுக்கு எவ்வாறு தெளிப்பது?
@sivashanmugampichai3667
@sivashanmugampichai3667 3 жыл бұрын
For all crop 10 lr water + 300 ml meen amilam sprey seiyavum.
@viyasarpalsamy8497
@viyasarpalsamy8497 2 жыл бұрын
10L water + 30Ml meen amilam
@sathiskumar1157
@sathiskumar1157 2 жыл бұрын
பயிர் வயதுக்கு தக்கவாறு தெளிக்கலாம்.... இருபது நாள் கழித்து காய்கறி பயிர்களுக்கு 40__to 50 ml ஒரு டேங்க்கிற்கு(10லி) செடி நன்கு வளர்ந்த பிறகு 75 to 100 ml வரை ஒரு டேங்கிற்கு கலக்கலாம்... பந்தல் கொடி வகைகளுக்கு ஓரிரு முறை தெளிக்கலாம் நன்கு படர்ந்த பிறகு வேர்வழி கொடுப்பது நல்லது...தென்னை வாழை போன்ற. மரப் பயிர்களுக்கும் வேர்வழி கொடுக்கலாம்.... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.....👍
@madhuraipandi
@madhuraipandi 3 жыл бұрын
மீன் அமிலம் பயன்படுத்தினால் எறும்பு வருமே அதை எப்படி தடுப்பது
@mayadevij4660
@mayadevij4660 3 жыл бұрын
Varathu
@anniyuradc3782
@anniyuradc3782 11 ай бұрын
Meen amilam ellarum seinga uram vendam
@pasumaisaral8547
@pasumaisaral8547 11 ай бұрын
மிக சிறப்பு
@selvamsangu6122
@selvamsangu6122 2 жыл бұрын
மீன் அமிலம் என்றால் என்ன?
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
மீன் அமிலம் என்பது ஒரு இயற்கை இடுபொருள் கீழே உள்ள லிங்கில் உள்ள வீடியோவில் முழ விபரங்கள் உள்ளது kzbin.info/www/bejne/n2e6hn1mrdmhl6c
@carolinerichard9992
@carolinerichard9992 3 жыл бұрын
அருமையான பதிவு 👍
@varatharajanr8110
@varatharajanr8110 2 жыл бұрын
நன்றி ஐயா
@thanikasalamkrishnamoorthy5380
@thanikasalamkrishnamoorthy5380 2 жыл бұрын
அருமை
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👌👍
@g.svenkatesan9760
@g.svenkatesan9760 Жыл бұрын
Super ஐயா
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 24 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 38 МЛН