மகர லக்கினமும் சனிபகவானின் நிலையும் | Capricorn and Saturn

  Рет қаралды 50,980

Astro Sriram JI

Astro Sriram JI

2 жыл бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 157
@dineshbabu7827
@dineshbabu7827 2 жыл бұрын
மகர லக்னமும் சனி பகவான் நிலையும் பற்றிய மிக அருமையான விளக்கம் ஐயா 🙏. உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை ஐயா 🙏. மகர லக்னம் சனி பகவான் லக்னத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் , 4 இல் சந்திரன் திக் பலம். லக்னத்தை கன்னியில் அமர்ந்து குரு பார்க்கிறார் ஐயா .
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 2 жыл бұрын
நான் மகர லக்கனம். இப்பவே ஆடிப்போய்தான் கிடக்கு. இதுலவேற கும்பத்துக்கு போனா என்னாகும்?
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
Thank you so much sir. Awesome job always Cristal clearly prediction ..god bless you sir. 🙏👍💐
@ganeshjayram1427
@ganeshjayram1427 2 жыл бұрын
Very good this video. It really helps. Pls put for dhanusu lagnam midhuna lagnam kanni lagnam
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள சூட்சுமமான அருமையான ஆய்வு விளக்கம் (வழக்கம் போலவே).. 👍👍 நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்
@srilakshmi8780
@srilakshmi8780 2 жыл бұрын
Super ji clear teaching !! Please do explain about Vidhi and vidhi vilakugal in a video ji 🙏🙏
@padminisrinivas1779
@padminisrinivas1779 2 жыл бұрын
Very nice and clear explanation 🙏🙏🙏
@gowrichandrasekar8818
@gowrichandrasekar8818 6 ай бұрын
Excellent conversation sir all the best your saturn explain really great sir continue your service sir thank you 🙏🙏🙏🙏
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 மகரலக்னம் சனி விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🙏
@sudarsaniyer9274
@sudarsaniyer9274 2 жыл бұрын
Great most awaited video 👍
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 жыл бұрын
Good morning sir,,, I am magaralagnam,, really very useful vedio,,,, Your all videos are good,,, especially this vedio amazing
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 2 жыл бұрын
Super Guru ji 🙏
@akshaykumar-tz4dl
@akshaykumar-tz4dl 2 жыл бұрын
Thanks Sir. Please do a video like this for Mithuna lagnamum Sani bhagavanin positionum
@jeevarathinam9464
@jeevarathinam9464 2 жыл бұрын
ஆசான், அடியேனும் மகர லக்னம், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, நீங்களும் மகரம் தானே? மிக்க நன்றி
@PonnusamyPonnu-ql7hv
@PonnusamyPonnu-ql7hv 6 ай бұрын
நன்றி.... வாழ்த்துக்கள்.... உண்மை தான்,...கூறீனீர்கள்.‌.மகரம்....
@bhavin.s4699
@bhavin.s4699 2 жыл бұрын
Good explanation 🙏👍
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 2 жыл бұрын
Super guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 Thanks for your valuable support 🙏
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 6 ай бұрын
நன்றி Guruji
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 2 жыл бұрын
அருமை
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏 சுப கத்திரி யோகம் பற்றிய உங்கள் ஆய்வில் விளக்கம் ஆவலுடன் அவிநாசி ஈஸ்வரமூர்த்தி 🙏💚🙏💛🙏🧡🙏💗🙏💜🙏❤🙏
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 жыл бұрын
Very super sir 👌
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 2 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்
@TamilSelvan-pg8vr
@TamilSelvan-pg8vr Жыл бұрын
Good 👍👍!!
@devim6575
@devim6575 2 жыл бұрын
Very nice thanks sir but only one doupt ,, sani bhagvaan uccham and chandran தேய்பிறை சந்திரனாக் இருக்கார்
@aditiandjanu3448
@aditiandjanu3448 2 жыл бұрын
Nandri ayya
@sksathishkumar7259
@sksathishkumar7259 2 жыл бұрын
Super sir
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 жыл бұрын
Nice
@bhavin.s4699
@bhavin.s4699 2 жыл бұрын
Can give some more explanation whereever sani lives with the 6 8 12 th Lord also.and rahu kethu conjunction wherever with sani
@mselvam3754
@mselvam3754 2 жыл бұрын
NICE
@bovasmurugaesan9725
@bovasmurugaesan9725 2 жыл бұрын
Sir put video based on " how to find accurate jadagam". I am so confused on accurate jadagam.
@sangariramesh1611
@sangariramesh1611 2 жыл бұрын
Sir viruchiga lagnathil sani suya saaramaana anushathil irunthu thasai nadathinal enna palan pls sollunga sir
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றிநன்றி
@vidyasarathi15
@vidyasarathi15 6 ай бұрын
For makara lagna, what will happen if shani is in kumbha and vakram ?
@jothiarun6844
@jothiarun6844 2 жыл бұрын
Sir🙏my daughter magara lagnam..lagnathil guru and rahu, In eighth house sun and saturn .In 9th place bhudan (utcham and aatchi) Chandran in 10th place. Sukran in 7th place. How is going her life sir? Is she become an IAS? Or tough?
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 жыл бұрын
ஜோதிட உலகில் நீங்கள் ஒரு வரம்.
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@karthikeyani8347
@karthikeyani8347 Ай бұрын
Sani and moon in 4th house ..mars in seventh house in kadagam ..guru 10 th house aspecting 4th house for makara lagnam ..what will be the effects in sani dasa sir
@Kamal-nc8wg
@Kamal-nc8wg 2 жыл бұрын
vanakam ayya yen jadhagathil magaram laknam simma rasi maham natchachitam ena kuripida patuladhu anal neengal kuripita natchathirngal idhil ilai ayya kuzhpamaga ulladhu vilakuveergal,?
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 2 жыл бұрын
Mahara laknam, sani swathi 4m paatham raaghuvutan ullaar. Raaghu vishagam 3m paatham, sukran laknathil suriyanutan ullaar 11 degree vilaki ullanar. Kumba raasi, poorattaathi natchathiram, sani thisai eppati irukkum sir,?
@vinithanarayanan6742
@vinithanarayanan6742 2 жыл бұрын
Namaskaram Guruji. Please predict about my son-in-law's horoscope 1. Whether can he get a new job out side india and settle over there? 2.how will be his upcoming Rahu dasa . DOB : 17.7.1990 TOB : 4.08 am POB : Chennai. Thank you sir.
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 2 жыл бұрын
சார் வணக்கம் தாங்கள் எடுத்துரைத்த ஒவ்வொரு வார்த்தையும் வைர வரிகள் அத்தனையும் 💯 சதவீதம் உண்மையே நன்றி சார்
@saravananan1
@saravananan1 2 жыл бұрын
Sir magara laknam 11 place suriyan,puthan,Sani eppadi irukum palan sollunga sir
@bhavin.s4699
@bhavin.s4699 2 жыл бұрын
6 8 12 m idathai Subar parthal R Assubar paarthal nallatha. Video podunga
@hemak4217
@hemak4217 10 ай бұрын
Sir magara lagnam sani vagram in kumbam how will be sani dhasai?
@sivaperumal2401
@sivaperumal2401 2 жыл бұрын
Sir Magara lagnam 10 il sani ragu , Sani swathy nachathirathil irukirar, Sukran 8 il irukirar Nallatha pls reply
@nareshkumars8153
@nareshkumars8153 2 жыл бұрын
16.3.2002 March night 2.50.am meena raasi revathi natchatiram magara lagnam life epadi irukkum
@pthangaraj511
@pthangaraj511 Жыл бұрын
Magaralagnam 10il Sani bagavan. Sani thesai palan sir
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 жыл бұрын
Bhuvaneshwaran 09.08.2005 10.31pm Mumbai Maharashtra Ragu dhisai (thavirkavendiyavai) Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu cricket il 🙏🙏🙏🙏🙏🙏
@dhiyasekar8141
@dhiyasekar8141 2 жыл бұрын
10 l sani sevvai erupathal yethavathu problems varuma ayya pls sollungal ayya
@bhavin.s4699
@bhavin.s4699 2 жыл бұрын
Sir waiting Once deposit property for their children video
@gizmikasvlog.....8099
@gizmikasvlog.....8099 2 жыл бұрын
Magara laknathi sanni vakram palan yenna samy?
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 2 жыл бұрын
பொதுவாகவே சனி சுப கிரக பார்வை பெறவேண்டும் என நிறைய ஜோதிடர்கள் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன் அய்யா.தங்கள் பதிவும் அதைத்தான் சொல்கிறது.நன்றி.இந்த பதிவின் போது தங்கள் ஊரில் மழையா சவுண்ட் வருகிறது.நன்றி அய்யா.
@bellarminb1819
@bellarminb1819 2 жыл бұрын
Gud evening sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir
@soundharyasubbian4326
@soundharyasubbian4326 2 жыл бұрын
Magara lagnam sevvai pudhan parivarthanai ... Sevvai in kanni. Guru in lagnam
@Vishalakshi-xi5tk
@Vishalakshi-xi5tk 2 жыл бұрын
ஐயா அஷ்டமாதிபதி 1 முதல் 12 அதிபதிகளுடன் சேர்ந்து நின்றால் என்ன பலன் yendra thalaipil video podunga....
@Nishaanth
@Nishaanth 2 жыл бұрын
Aga motham vaalkai nasama poiruchu for makara ascended having saturn in 2nd
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
3ல் சனி சூரியன் கேது சுக்கிரன் நான்கு கிரக சேர்க்கை நல்லதா கெட்டதா,குரு நீச்சம்
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 2 жыл бұрын
ஐயா எளிதாக புரிந்து கொள்ளும் படி விளக்கம் உள்ளது
@ramakrishnarama718
@ramakrishnarama718 2 жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு மகரலக்கனம் 12ல் குரு கேது 2ல்சுக்ரன் 11ல்செவ்வாய் இதில் குருகேதுஇனைவு நல்ல பலன் தருமா?
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 2 ай бұрын
மகர லக்னம்.சனி வக்ரம் கும்பத்தில் இரண்டாம் இடத்தில். சனி பூரட்டாதி 3ம் நட்சத்திரத்தில் . தொழில் (Real estate - Newzealand) செய்யலாமா?
@DharshiniK-yd2ib
@DharshiniK-yd2ib 7 ай бұрын
Magaralaknam sani chandran serkai (valarpirai)
@r.rajkumar3602
@r.rajkumar3602 2 жыл бұрын
👍
@hemanathank3560
@hemanathank3560 2 жыл бұрын
வணக்கம் குருஜி Thank Sir, நீண்ட நாட்களாக கேட்கிறேன் மகன் 25/02/2004@09:07 AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை (சனி, புதன், கேது ) புத்தி பற்றி கூறவும் please advise Sir,
@selvamjiselvamji4547
@selvamjiselvamji4547 2 жыл бұрын
Yes.
@Jagateshjn
@Jagateshjn 2 жыл бұрын
😍😍🙏🙏😍😍 2nd view
@nandhinisundaram5966
@nandhinisundaram5966 2 жыл бұрын
1st view 👍👍🤗
@rajavijay9613
@rajavijay9613 10 ай бұрын
ஐயா எனக்கு மகர லக்னம் 12-ல் சனி வக்கிரம் இது பற்றி வீடியோ போடுங்கள்
@vijayaragavan226
@vijayaragavan226 2 жыл бұрын
👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 2 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@thangaselvamsv8125
@thangaselvamsv8125 Жыл бұрын
11 sani nan remba kasta.paduren ethana solisan sollunga😢
@Vishalakshi-xi5tk
@Vishalakshi-xi5tk 2 жыл бұрын
அஷ்டமாதிபதி பாதகாதிபதி சேர்ந்தால் என்ன பலன் என்ற தலைப்பில் கானொலி podunga aiya
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
அடுத்து கும்பத்துக்கு சொல்லுங்க ஐயா.
@manikandandeivasigamani1428
@manikandandeivasigamani1428 2 жыл бұрын
சார் வணக்கம், நான் மகர லக்கினம் 24-11-1993, பிறப்பு ஜாதகத்தில் சனி லக்கினத்தில் உள்ளது, ஆனால் கம்ப்யூட்டரில் போட்டால் கும்பத்தில் உள்ளது, எதை எடுத்துக்கொள்வது கூறுங்கள் ஐயா.
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy Жыл бұрын
விருச்சக சனி, குரு(உடன் செவ்வாய், ராகு) ஒன்பதாம் பார்வையால் விருச்சகத்தை பார்க்கிறார். இந்த அமைப்பு கெடுதலை குறைக்குமா ஐயா
@hara23scorp
@hara23scorp 2 жыл бұрын
Sir, for me makara lagnam with sani in simmam and sun is neecham in thulam. Am 44 not married, i work hard but don't get promotion and min salary hike. My parents divorced when I was 5 years old. Grew up in grand parents home, from young age i avoided functions, people and don't have many friends. I prefer to be alone most of the times and don't hate anyone. What you said is true.
@srivaylan2631
@srivaylan2631 2 жыл бұрын
I too am in the same boat as you, brother. At the age of 42, I am still unmarried. My parents too have divorced, and I grew up in a relative's home with humiliation and lack of rights. I feel uncomfortable in a social circle. I have never received any career and monetary progression despite having high academic qualification and wealth of knowledge. My health too has been overtaken by eczema, a condition that causes itch. All these are due to Kaala Sarpa dosham that lasted till recently.
@hara23scorp
@hara23scorp 2 жыл бұрын
@@srivaylan2631 sorry to hear that bro. Fret not, you are already improving and will be awesome in short time from now on. My prayers to you too.
@srivaylan2631
@srivaylan2631 2 жыл бұрын
@@hara23scorp Thank You, Bro. You too will have a happy life.
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
🙏🙏🙏
@adamala77c.karthikeyan32
@adamala77c.karthikeyan32 2 жыл бұрын
ஐயா அவர் 7லில் வக்ரமாக நின்றால் என்ன பலன் தயவுசெய்து செல்லுங்கள் ஐயா ஐயா ஐயா
@senthamilselviss3893
@senthamilselviss3893 2 жыл бұрын
💐💐
@maharaja9328
@maharaja9328 2 жыл бұрын
Sir ராசி அதிபதி நீசம் ஆனால் ...சொல்லுங்க🙏🏻
@sakthi3711
@sakthi3711 Жыл бұрын
3ல் சனி வக்ரம் 11ல் குரு வக்ரம் இருவரும் நட்சத்திர பரிவர்த்தனை பெற்றுள்ளனர் வக்ரம் பெற்றுள்ளதால் பலன்கள் மாறுபடுமா அண்ணா?
@rajavijay9613
@rajavijay9613 10 ай бұрын
ஐயா சனி வக்ரம் என்றால் என்ன அதோட பலன்கள் பற்றி வீடியோ போடுங்கள்🙏🙏🙏
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 жыл бұрын
வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம். பதில் தாருங்கள்.
@rajeswari.t502
@rajeswari.t502 2 жыл бұрын
ஐயா வணக்கம். என் மகன் மகர லக்னம். தனுசு ராசி. பூராடம் நட்சத்திரம். சனி சிம்மத்தில் உள்ளது. கும்பத்தில் இருந்து குரு 7ம் பார்வையாக பார்க்கிறார். சூரியனும் புதனும் ரிசபத்தில் 5ம் வீட்டில் உள்ளது. சனியும் குருவும் சமசப்தமாக பார்க்கிறார்கள். இந்த நிலையில அவன் எதிர்காலம் எவ்வாறு இருக்கும். பிறந்த தேதி 09.06.2009 நேரம் இரவு 9.55 . இடம் திருச்சி. பதிலளிக்க வேண்டும் ஐயா. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா
@saravanamoorthy9867
@saravanamoorthy9867 Жыл бұрын
வணக்கம் ஐயா, அனுபவபூர்வமான விளக்கம் அருமை,நான் மகர லக்கினத்தில் பிறந்தவன்.சனி துலாத்தில் விசாக நட்சத்திர சாரத்தில் வக்கிரம் அடைந்து கேதுவுடன் கூடி உள்ளது. குரு நீச வக்கிரம் ,சுக்கிரன் ராகு மேசத்தில் ,சனி தசையில் தொழில் மேன்மையும் வெற்றியும் அடைவேனா கூறுங்கள் ஐயா.நன்றி
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Possible
@karthikeyan5994
@karthikeyan5994 9 ай бұрын
பதினோராம் வீடு?
@gowri789
@gowri789 2 жыл бұрын
Naan makara lagnam, 11 IL sani sevvai serkai, Raghu udan serntha guru 9 am parvaiya parkirar.lagnathil sukran pudhan serkai. Lagnathipathi power petty irukirara
@gowri789
@gowri789 2 жыл бұрын
Naan ungaloda makara lagna potrukingala parthu kitu thedikitubirunthan. Las t two weeks ah. Ippo kidaichuthu
@NoorNoor-ov5jo
@NoorNoor-ov5jo 2 жыл бұрын
எந்த லக்கனமாக இருந்தாலும் பெண்களுக்கும் சேர்த்து சொல்லலாமே ஏன் நீங்கள் யாருமே அப்படி சொல்வதில்லையே
@kathir6479
@kathir6479 2 жыл бұрын
Name:kathiresan.N Date of birth: 06/10/2003 Time: 07.25 am Place: chennai குரு திசை எப்படி இருக்கும் ? சொந்த தொழில் செய்யல்லம்மா?என்ன தொழில் செய்ய வேண்டும், எப்போது செய்யலாம்?எதிர்காலம் எப்படி இருக்கும்?
@subhalakshmi5950
@subhalakshmi5950 2 жыл бұрын
Iyya, magaram lagnam ..sani bhagavan (vakram) in mesham ..can we take this as positive????
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes
@bavanirajamoorthy1192
@bavanirajamoorthy1192 2 жыл бұрын
My son is magara laknam and viruchigathil sani... But chevvay and sukkran in mesham will it be good
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 жыл бұрын
வணக்கம் அண்ணா🙏 பெருமாள். 16.12.1984. 10.5 காலை. திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. சேலம்.
@tirumalaij5642
@tirumalaij5642 2 жыл бұрын
ஐயா என க்கு ஜாதகம் மகர லக்னம் என்று உள்ளது பல னும் அப்படி யே நடக்கும் கம்ப்யூட்டர் தனுஷ் லகனம என்று வருகிறது எது நம் புவது பிறந்த தேதி 17 '2:1971 காலை 4 10 மணி விடிந்தது 18ம் தேதி ஐயா தயவுசெய்து விளக்கம் தரவும்
@jothiv1673
@jothiv1673 2 жыл бұрын
மகர லக்னம் 1ல் ராகு; 4 ல் குரு
@vidhyasivakumar6596
@vidhyasivakumar6596 2 жыл бұрын
Ayya magara lagnam.lagnathil sani vagram.guruvum sukranum laganathai parkirargal.aduthu varum sani disai epdi irukum ayya🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@VijayKumar-gf9pb
@VijayKumar-gf9pb 2 жыл бұрын
Sir viruchigam lakanam 8il sevvai sukran serkai guru parvai 7vathu parvai valarpirai chandiran paravai innum 3 months sevvai thisai eppadi irukum sollunga sir
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@VijayKumar-gf9pb
@VijayKumar-gf9pb 2 жыл бұрын
Thank you sir
@velu2786
@velu2786 2 жыл бұрын
அய்யா வணக்கம் எனது மகள் மகரலக்னம் லக்னத்தில் செவ்வாய் உச்சம் கடகத்தில் குரு உச்சம் விருச்சிகத்தில் சூரியன் புதன் மற்றும் சனி சேர்க்கை உள்ளது தனுசில் சுக்ரன் நல்ல கிரக அமைப்பா அய்யா🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Fine
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 29 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 24 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН