மகர லக்கினம் | வாழ்க்கை துணை ரகசியம்

  Рет қаралды 75,229

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 225
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 2 жыл бұрын
சார்.. என்ன சொல்றதுன்னே தெரியல.comment பண்ண வார்த்தைகளே வரலை.you are really GREAT.
@dolton7abraham
@dolton7abraham Жыл бұрын
Dp mass...🤣🤣🤣
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Жыл бұрын
@@dolton7abraham 🙏 Thanks Bro 👍
@SelviHari-ie3qq
@SelviHari-ie3qq 5 ай бұрын
Magara lagnam dhanusu rasi.sukrqn in kadagam and chandran in dhanusu.how is it marriage life.
@Pavi203
@Pavi203 2 жыл бұрын
True 100%, I'm maagara lagna born in theipirai ashtami. Life good after marriage only..love marriage first child girl only.. sandai samadhana aayidum ☺️
@moorthy781
@moorthy781 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை எனக்கும் என் மனைவிக்கும் 25வருடம் ஆக வாய்க்கால் சன்டை இனி மேலும் தொடரும் போல ம்ம்ம் நடக்கட்டும்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
குருவே வணக்கம் நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு நீங்கள் ஆன்லைன் வகுப்பு எடுப்பதை விட ஒரு கல்லூரியே ஆரம்பிக்கலாம் அப்படி செய்தால் மிக அருமையாக இருக்கும்
@kanakarajraj6275
@kanakarajraj6275 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சார் எனது சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது உங்களின் ஜோதிட புழமையால் நீங்கள் மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று பழனி முருகனை நான் மனதார வேண்டிக்கொள்ளுகிறேன்
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Жыл бұрын
நீண்ட கால சந்தேகங்கள் தீர்ந்தது... நல்ல பயனான பதிவு... நன்றி சகோ🙏
@kanakarajraj6275
@kanakarajraj6275 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சுவாமி எனக்கு மகரலக்னம் எனது நீண்ட கால சந்தேகங்களை நீங்கள் தீர்த்து வைத்து விட்டீர்கள் நீங்கள் மிகப் பெரிய ஜோதிடர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் சுவாமி
@amarasinghamjayaraja3918
@amarasinghamjayaraja3918 2 жыл бұрын
உங்களின் ஜோதிட ஆராட்சி அலாதி.
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மகரலக்னம் வாழ்க்கை துணை ரகசியங்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 நீண்ட நாட்களாக காத்துக் கொண்டு இருந்தேன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@rameshb7856
@rameshb7856 2 жыл бұрын
ஐயா, நான் எதிர் பார்த்த கானொளி. மிகவும் நன்றி. என் மகன் மகர லக்னம். தேய்பிறை சந்திரன். நன்றி.
@Godha465
@Godha465 2 жыл бұрын
Awesome 👍 I am really surprised! Our known family friend makara lagnam man got married very early at the age of 24 yrs and girl side was quite well off. Within 6 months they got separated! After 6 yrs at his 30th year he got married less status and also motherless girl! They are happily married and they don't have girl child! Though the girl is very nice as you told motherly affection, their life is full of frequent quarrels and life goes on as you told!. Though the man had Mama's daughter, they did not offer him! I feel though he has difference of opinion with his wife , he loves her very much and he takes care of his old mother , devoted Son! I feel Makara lagnam Men are really gems they are like Palapazham! Outside they behave hard but inside they are really kind towards their Mothers, wife, sisters etc. Hats off to you!!
@rainspiredpsychology8738
@rainspiredpsychology8738 2 жыл бұрын
வணக்கம் குருஜி. எதிர்பார்த்து காத்திருந்த காணொளி. அருமையான விளக்கம். நீங்கள் ஜோதிட கல்லூரியையும் ஆரம்பிக்கலாம். நன்றி குருவே.
@saianu1071
@saianu1071 2 жыл бұрын
Sir I am regular follower ,sir videos are very useful 👌 and easy to understand congratulations 🎊 👏 keep rocking sir and this is very perfect and it's suitable for me
@venkateshsenthamarai4324
@venkateshsenthamarai4324 2 жыл бұрын
Excellent sir I was waiting for this video. It clarified all my doubts
@pheonixraj
@pheonixraj 2 жыл бұрын
தலைவா நீங்க வேற லெவல்!!!!!
@prabhavenkat1132
@prabhavenkat1132 Жыл бұрын
Sir just 23 waiting for alliance interview nice advice
@r.duraisamy5385
@r.duraisamy5385 2 жыл бұрын
இதுவரை யாரும் இந்த‌அளவுக்கு சொல்லவில்லை நன்றி வணக்கம்
@krishnamoorthykunchithapat1173
@krishnamoorthykunchithapat1173 2 жыл бұрын
10000000000% true sir...........
@karthiyayininithin1209
@karthiyayininithin1209 Ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் எழுத்து மூலமாக சொல்லி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@sureshsamy5474
@sureshsamy5474 2 жыл бұрын
அருமையான வீடியோ குருஜீ
@kanagaraj3319
@kanagaraj3319 6 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி ஐயா
@CYS229
@CYS229 Жыл бұрын
👌100% true 🙏
@jayanthiganesh3199
@jayanthiganesh3199 2 жыл бұрын
Perfect prediction. Vazhga valamudan
@seethapathivenkatesan5848
@seethapathivenkatesan5848 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@kavyaprabahar6537
@kavyaprabahar6537 2 жыл бұрын
Sir neenga solrathu ellame 100 percent correct
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
Waiting meena lagnam🙏
@PbalasubramaniamBala-kf9nv
@PbalasubramaniamBala-kf9nv 6 ай бұрын
You are correct calculation Ramji sir thankyou God bless you
@abirami6071
@abirami6071 2 жыл бұрын
Good evening Sir. A small request can you provide a video regarding "when can one expect a transfer in job posting. The bhavas responsible for a transfer and how to predict it through our chart with respect to dasa and bhuti. "
@natarajans8153
@natarajans8153 5 ай бұрын
மிக சிறப்பு குருஜீ
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 2 жыл бұрын
Super Guru ji 🙏💯💯💯💯💯💯👌
@vinovino4713
@vinovino4713 2 жыл бұрын
அனைத்தும் உன்மை குருஜி
@veeratamizha96
@veeratamizha96 Жыл бұрын
Unmai dhaan
@aachilic3929
@aachilic3929 10 ай бұрын
Ama neenga eppavum ankalukkutha palan sollringal thank you sir
@user-yj7tj7go9n
@user-yj7tj7go9n Жыл бұрын
Good
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud 2 жыл бұрын
Vanakkam jii. 👌 megavum nandri.
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி‌ 🙏
@saravanans9095
@saravanans9095 2 жыл бұрын
ஐயா மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் சொன்னீர்கள் நன்றி நன்றி
@SD-1192
@SD-1192 2 жыл бұрын
Nice video for Makara Lagnam
@saravananvishnu9026
@saravananvishnu9026 2 жыл бұрын
Super Guru ji excellent services
@sreenivasan2121
@sreenivasan2121 2 жыл бұрын
அருமையா சொன்னிங்க
@parvathimoorthy115
@parvathimoorthy115 2 жыл бұрын
மிக்க நன்றி ஜீ
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 жыл бұрын
Good morning sir மிக முக்கியமான மற்றும் அருமையான பதிவு
@mahessrinivas1583
@mahessrinivas1583 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா👍
@nagainfo
@nagainfo 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@sivaperumal2401
@sivaperumal2401 2 жыл бұрын
Guruji Magarathiruku extra care panni palangal sonnathuku thank you thank you guruji Valarpirai theipirai chandran pathi video pls En ponnu magara lagnam 7ill suriyan buthan combination 8ill chandran sukran Bless me
@syedyakhoob6673
@syedyakhoob6673 2 жыл бұрын
மிகவும் நன்றி
@vvkoil
@vvkoil 2 жыл бұрын
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job 2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
All is nice and good
@vvkoil
@vvkoil 2 жыл бұрын
Thank you very much for your reply
@manjulathivakaran1052
@manjulathivakaran1052 2 жыл бұрын
100% accurate. I agree whatever you said👏
@littleboy4611
@littleboy4611 2 жыл бұрын
Yes.
@hansikaharshithahansikahar9404
@hansikaharshithahansikahar9404 2 жыл бұрын
Lot of thanks ji,, very nice this session 💯
@udhay1977
@udhay1977 4 ай бұрын
Thank you Guru Ji . 🙏.
@bharathidasandasan4168
@bharathidasandasan4168 2 жыл бұрын
அருமை குருவிற்க்குநிகர்வேறுஎவரும்இல்லை.
@dominicsavio774
@dominicsavio774 Жыл бұрын
Correct sir
@suriyagandhivs7513
@suriyagandhivs7513 2 жыл бұрын
இந்த உலகத்துல இவ்வளவு துல்லியமான ஒரு ஜோதிடர் சொல்றாங்க அது நீங்கதான் குறி
@jeevithapradhipkumar
@jeevithapradhipkumar Жыл бұрын
Neengal sonnathu 100 ku 200% unmai sir.ennoda husband magaram lagnam than.engalukku mudhal kulandhai pen kulandhai than.2 avathu kulandhaiyum pen kulandhai than.enaku sagodharan illai.2 sagodharigal mattumey undu.nangal love marriage seithu kondom.avar urukkum en urukkum 25 km thuram.avar uril irunthu en uru kilakku dhisaiyil ullathu.adikkadi engalukkul sandai varum.adhu viraivil samadhanam aagum.iruvarukkum muranbaadugal adhigam.kadantha irandarai andugal avarukku astama sani enaku jenma sani.maranathin uchikku sendru vanthu en kanavar uyir pilaithar.nangal pirindhu vaalum nilai yerpattathu.ippothu padippadiyaga prachanaigal kurainthu sernthu vaalgirom.
@saravanandeepam4527
@saravanandeepam4527 2 жыл бұрын
நன்றி அய்யா
@priyaramesh7614
@priyaramesh7614 2 жыл бұрын
அருமையான பதிவு குருஜி.. Thank u for tne information Ji..🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
35%
@seenivasanp7676
@seenivasanp7676 2 жыл бұрын
அருமையான பதிவு குருஜி👍
@krishnavenivaratharajan2087
@krishnavenivaratharajan2087 2 жыл бұрын
The predictions are very correct
@vmkannan15
@vmkannan15 9 ай бұрын
vanakkam sir, iam Makara lagnam Kadaga rasi, your Astrology prediction is correct sir My date of Birth 27/10/1986 12.37pm Afternoon Time 👍
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 жыл бұрын
Good evening sir first viewer
@chithras5056
@chithras5056 Жыл бұрын
Super sir..
@monishalolita
@monishalolita Жыл бұрын
Hi sir my Lakna Kadayam my boyfriend lakna Maharam … we need match making
@tirumalaij5642
@tirumalaij5642 2 жыл бұрын
Cent percent correct sir
@shahchivscienceexperiments7732
@shahchivscienceexperiments7732 2 жыл бұрын
Correct sir. About my husband and my life.I born in chitra poornima . Any parigaram sir. Please.
@shanthiashokkumar7219
@shanthiashokkumar7219 2 жыл бұрын
உண்மை sir
@karthishivamyoga
@karthishivamyoga 2 жыл бұрын
முற்றிலும் உண்மை ஐயா
@vigneshvijay4701
@vigneshvijay4701 2 жыл бұрын
Sriramji sir neenga magara lagnam thana😉
@hellogowtham
@hellogowtham 2 жыл бұрын
Vanakkam......for me??/ thanks..
@user-tn6mp7yx9j
@user-tn6mp7yx9j 2 жыл бұрын
ஐயா எனக்கு வயது முப்பத்தி இரண்டு நடந்துகொண்டு இருக்கிறது நான் இதுவரை ஒரு வேலையிலும் உருப்படியாக இல்லை ஒரே வேலையை நோக்கிப் பயணிக்கவும் இல்லை ஆதலால் நான் அமீரகத்தில் வந்து வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன் எங்கள் குடும்பத்தில் எல்லோருமே கூறிவிட்டார்கள் நான் வேலை பார்த்து முதல் மாத சம்பளம் வாங்கினால் மட்டுமே எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பார்கள் என்று கூறுகிறார்கள் வேலையை தேடி நான் அலைந்து கொண்டிருக்கிறேன்..எனக்கு ஒரு நல் வழி கூறுங்கள் ஐயா இல்லையேல் ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறுங்கள் .அதுபோக நான் 21 10 1989 பிறந்தேன் நான் மதியம் 1.52 pm மணிக்கு பிறந்தேன் எனக்கு ஜாதகத்தில் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் என்று இருக்கிறது ,ஆனால் இன்டர்நெட்டில் எனது பிறந்த நேரத்தை அதில் பதியும் பொழுது எனக்கு கடக ராசி என்று காண்பிக்கிறது எனவே எனக்கு என்ன ராசி என்றே முதலில் தெரியவில்லை மிதுனம், கடகம் என்று புரியவில்லை அதற்கு ஒரு வழி கூறுங்கள்..
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 жыл бұрын
Vanakkam guruji
@hashwinanu7073
@hashwinanu7073 2 жыл бұрын
உண்மையில் உண்மை ஐயா
@naveenkamal4383
@naveenkamal4383 Жыл бұрын
🎉😊
@reshmishankar9530
@reshmishankar9530 Жыл бұрын
🙏🙏🙏🙏
@shanthiashokkumar7219
@shanthiashokkumar7219 2 жыл бұрын
100%true
@RK-dr5ot
@RK-dr5ot 2 жыл бұрын
Can magara lagnam people girl get married to magaram lagnam boy
@tharmabalantharmatharma3644
@tharmabalantharmatharma3644 2 жыл бұрын
👌👌arumai ayya
@manjulamanjulathirukkumaran
@manjulamanjulathirukkumaran 6 күн бұрын
Vanakkamsirmysonmakaralaknamkadakarasi birthdatethreeninenineteenninetyfourwhenmarriedsirreplysirpleasesir
@keethu9997
@keethu9997 Жыл бұрын
Vanakkam sir .im girl ofmakara lagna ,midhuna rasi,born 27 11 1996. Time 11:: 07 am ., unmarried. How would be my life partner ,my life after marriage. Pls reply me sir . Thank you.
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 ай бұрын
Thank you sir 🙏🙏✨✨💐
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 10 ай бұрын
👍👍🌹🌹🤝
@UmaMaheswari-qx7kf
@UmaMaheswari-qx7kf 2 жыл бұрын
vanakkam ayya. very good info ❤
@user-de6ju5iy5m
@user-de6ju5iy5m Жыл бұрын
❤❤❤
@vijayakumari438
@vijayakumari438 2 жыл бұрын
You are really great
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol Жыл бұрын
My daughter and son renduperum mahara laknam Sir marriage epo nadakkum Sir late ahuthu
@arunaam
@arunaam 2 ай бұрын
Ayya ì am magaram.Ònly daughter,lovable husband.100% true.NOW i loss them. When i die& joinwith them?
@gayathrisriram7353
@gayathrisriram7353 2 жыл бұрын
கணவன், மனைவி இருவருமே மகர லக்னமாய் இருந்து, கணவன் பௌர்ணமிச் சந்திரனாகவும், மனைவி வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?
@rajeshjothimani5475
@rajeshjothimani5475 2 жыл бұрын
Fulla ammavasaya irrukkum
@revathisivarajah
@revathisivarajah Жыл бұрын
​@@rajeshjothimani5475😂
@selvamm8458
@selvamm8458 11 ай бұрын
@@rajeshjothimani5475 😆
@KonguTMS-pe2pw
@KonguTMS-pe2pw 10 ай бұрын
Nala irukum nga
@ramsun4908
@ramsun4908 10 ай бұрын
​@@rajeshjothimani5475 இநதளவு வன்மமா....உன வாழ்க்கை மோசம்போல.... பாவம்
@lalithanatarajan4171
@lalithanatarajan4171 Жыл бұрын
Guruji, please explain 'karago bhava nasaya' in detail.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thanks, sir 🙏
@pandiselvam2874
@pandiselvam2874 2 жыл бұрын
Nanri sir
@sakthimalinipappu5191
@sakthimalinipappu5191 Ай бұрын
Edhu lakhnatguku yeduthujsnuma radi ka
@vidhya9128
@vidhya9128 11 ай бұрын
Super 👍
@udhayakumar20005
@udhayakumar20005 Жыл бұрын
❤❤❤❤Super Sir
@r.rajkumar3602
@r.rajkumar3602 2 жыл бұрын
❤️
@balasubramanian6341
@balasubramanian6341 2 жыл бұрын
Aurumai ji
@SelviHari-ie3qq
@SelviHari-ie3qq 10 ай бұрын
Sir my daughteris.magara lagnam dhanusu.rasi . வளர்பிறை சந்திரன் இன்ட்வெல்த் house sukrean in seventh house how is my daughter life.
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 жыл бұрын
மாலை வணக்கம் சார்
@rajalakshmir5041
@rajalakshmir5041 2 жыл бұрын
Very true sir🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
Goodeveng sago💐
@TamilSelvan-pg8vr
@TamilSelvan-pg8vr Жыл бұрын
Good!!
@LokeshLokesh-nl7rc
@LokeshLokesh-nl7rc Ай бұрын
சார் உங்களுக்கு வளர்பிறை அ தேய்பிறை சந்திரனா?
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 3 ай бұрын
மகர லக்கினம் 7இல் சந்திரன் வீட்டில் குரு எப்படி இருக்கும் சார்
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
வணக்கம் குருஜீ வெங்கட் புளியம்பட்டி ஜோதிடம் இரு பாலருக்கும் தான் திருமணம் பின் முன்னேற்றம் இருக்கும் உண்மை ஆனால் சனி வீடு என்பதை மறுக்க முடியாது ஜீ
@DeepakKumar-mz8wf
@DeepakKumar-mz8wf 2 жыл бұрын
X
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
Yes or no
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 36 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Makaram Laknam Vs Marriage | DINDIUGL P.CHINNARAJ ASTROLOGER INDIA
26:51
Makar lagna மகர லக்கினம்
14:08
ASTRO BRINDHA ( KNOW UR PAST LIFE KARMA)
Рет қаралды 128 М.
ராகுவுடன் 7 பேர் | Rahu with 7 others
10:41
Astro Sriram JI
Рет қаралды 14 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН