நீங்கள் குறிப்பிட்ட கன்னி லக்கினம் 8 ல சூரியன் உச்சம் உடன் புதன் சந்திரன் கேது மேலும் சுக்கிரன் குரு பரிவர்த்தனை நீங்கள் குறிப்பிட்ட அளவு இல்ல என்றாலும் மாத ஊதியம் (அரசு)நல்ல கல்வி இரண்டு குழந்தைகள் வீடு எல்லாம் நலம் தாய் தந்தை (70+) இருக்கிறார்கள் நன்றி ஐயா
@gayathrigurumurthy8103Ай бұрын
Same to me
@RajarathinamMohanАй бұрын
ஐயா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் சூரியன் உச்ச வீட்டை நோக்கி செல்லுவது போல் எங்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறீர்கள் ஐயா.. இதைதான் ஏற்கனவே நான் இறைவனை கண்ணால் கண்டது இல்லை , உங்க ரூபத்தில் நேரில் இறைவனை கண்டுள்ளேன் என பதிவிட்டேன் ஐயா, இதுபோல பதிவு மேலும் வழங்க முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியும் உங்களுக்கு அருள் கிடைக்க வேண்டும் ஐயா.. வளமுடன் பல நூறு ஆண்டுகள் நீங்கள் உங்க குடும்பம் வாரிசுகள் வம்சவிருத்தி வாழ இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்கிறேன் ஐயா... வாழ்க வாழ்க பல நூறு ஆண்டு காலம் வாழ்க ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும் வாழ வேண்டும் என்று இறைவனிடம் விரும்பி கேட்டுக்கொள்கிறேன் ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AstroSriramJIАй бұрын
Thanks
@VijayalakshmiKk-t3fАй бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 எந்த ராசியை எந்த ராசி ஈர்க்கும் என்பது குறித்து ஒரு பதிவு கொடுங்கள் அப்பா 🙏🙏
@priya....6684Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@balajin9223Ай бұрын
குருவே சரணம் 🙏🏻 குருவே துணை 🙌🏻 #வாழ்க_வளமுடன்❤️
@Kaviyamugesh1402Ай бұрын
Thank you sir ❤❤❤😊
@sriramganapathy9194Ай бұрын
For Sun gets directional Strength with lagna Or rashi, moon in shukla paksha, jupiter and venus get sthana bala This is the Perfect First class horoscope❤🎉 thank u jii🎉 We are Eagerly Waiting for your upcoming videos
@roopas8655Ай бұрын
Interesting topic 👍informative and well explained 👍👏👏👏tqqq a lot guruji 🙏😊🙋
Superb explanation easy ah purinjuka mudiyudhu sir unga videos ellame❤❤❤❤❤
@mugunthanbharathi223Ай бұрын
வணக்கம் குரு ஜீ. அருமையான பதிவு மிகவும் நன்றி.
@PandiArasuDeepiАй бұрын
வணக்கம் குருஜி ❤
@Saravanakumar_69Ай бұрын
சிறப்பு❤
@murugananandham3315Ай бұрын
நன்றி, மீன இலக்கணம் சுக்கிரன் 12:01 உச்சம்,கண்ணியில் குரு வக்ரம், குரு தசைல் குரு என்ன செய்வார், சூரியன் உச்சம் (6 ஆம் அதிபதி) 3இல் புதன்+கேது,மகரத்தில் சனி+சந்திரன்,விருச்சிகத்தில் ராகு, கடகத்தில் செவ்வாய், திருமணம் எப்போது செய்யலாம்
@sriramganapathy9194Ай бұрын
Absolutely right❤🎉
@chidambaramr2559Ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@beemadivya4580Ай бұрын
❤❤❤😊காலை வணக்கம் ஐயா
@panneerselvam4682Ай бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations 🎉🎉🎉👏👏👏👏👏
@Jacksonraja-tb5fiАй бұрын
ஐயா 30:3:2025 காலை 6:30 நாளைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் காளையார்கோவிலில் இருந்து ஆண்டனி செல்வ ராஜா
@sreelashmilashmi8763Ай бұрын
Good morning sir🎉🎉🎉
@sreelashmilashmi8763Ай бұрын
Tq sir
@ramadevi28.udayanRamadeviАй бұрын
Kaalai vanakkam ji🙏Edhu mudhal nilai jadhagam patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🙏🎉❤
@rameshradhakrisshnan5686Ай бұрын
Interesting info ❤
@revathibalaji106Ай бұрын
Super speech sir and good explanation.😊
@tamilselvi7602Ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் அய்யா
@ajithkumars1751Ай бұрын
அருமையான விளக்கம் சார்
@master2369-m9pАй бұрын
Sir vasiyam rasi video vendum ☺☺☺☺☺☺☺☺
@bhagyarajchandran9685Ай бұрын
நன்றி குருவே ❤🎉🙏🏻
@manickarajraja8818Ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@master2369-m9pАй бұрын
Please sir vasiya rasi video 😇😇😇😇
@ajithkumars1751Ай бұрын
வணக்கம் சார்
@hemanthkumar-i3lАй бұрын
Please put video in it field horoscope
@tccharankumar5522Ай бұрын
Thanks guru garu chalaaa Bagaa chepparu
@ImmpurrfectАй бұрын
Nallathooru pathivvu 😊🙏
@avaiyathanavaiyathanАй бұрын
Thulam lagnam (suriyan 2 varkothom)( sukiren kethu sevvai 1)( kuru 3 il ) (sani santhiren 10il )
@krishnanmanivalli8164Ай бұрын
Kumbha lagnam. Chandran in mesham. Kethu in rishabam. Sukiran in kanni. Guru suriyan Chevvai budhan in thulam. Rahu in vrichigam Sani in Makaram. How will be his marriage life and profession
@KumarRamasamy-o7uАй бұрын
Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu guru ucham chandiran aachi suriyan aachi vargothamam eppadi erukkum sir
@JayashreeS-wh9rrАй бұрын
Sir vanakkam my daughter 's jathagam viruchiga lagnam 8 il suriyan budhan 6 il sani giru 9 il sukran ragu 12 il chevvai
@yuva5746Ай бұрын
காலை வணக்கம் குருஜி 😊... புரோக்கர் தொழிலாக அமைய ஜாதக அமைப்பு விளக்கம் தாருங்கள் குருவே.
@sreeraaam9186Ай бұрын
Bhutan ragu
@muthumari5356Ай бұрын
வணக்கம் குருஜி
@mp40rs8Ай бұрын
நீங்கள் உதாரணம் கூறிய கன்னி லக்னம் ஜாதகத்தை போன்று தான் என்னுடைய ஜாதகம் உள்ளது வாழ்க்கையில் குறிப்பிட்ட வயதில் அனைத்தும் நடந்தது சூரியன் மேஷத்தில் இல்லாமல் ரிஷபத்தில் இருக்கின்ற? மிக்க நன்றி
@latharaja7723Ай бұрын
புதன் சனி ராகு சேர்க்கை பலன் சொல்ல ங்கள் குருஜி
@ThiyagarajanG-i3tАй бұрын
நன்றி ஐயா
@ssuganthi2537Ай бұрын
Vanakkam sir 🙏
@T20245Ай бұрын
நன்றி ஐயா🙏.இரு ஜாதக கூட்டு விளைவு குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏.
வணக்கம் குருஜி என் மகனுக்கு கும்ப லக்கனம் விருச்சகத்தில் சந்திரன் குரு துலாத்தில் சூரியன் சுக்கிரன் செவ்வாய் புதன் சனி கடகத்தில் சந்திரன் சூரியன் நீச்சம் இது எப்படி இருக்கு குருஜி? நன்றி
Sima lagnam kanni rasi hattham 1m patham eppadi orukkum sir
@venivelu4547Ай бұрын
Sir, golden🙏🙏👌👌
@maheshwareng901Ай бұрын
🙏🙏🙏
@narayananp2076Ай бұрын
என்னுடைய ஜாதகத்தில் சூரியன் நட்பு. பெளர்ணமி சந்திரன் உச்சம். சுக்கிரன் ஆட்சி. ஆனால் குரு பகை. மிதுனத்தில மிருகசீரிஷம் 3 ல் லக்னத்துக்கு 11 ம் வீட்டில் தனித்து வக்கிர குருவாக இருக்கிறார். உங்கள் கூற்றுப்படி 75 சதவீதம். ஆனால் எனது வாழ்க்கையில் நிறைய சோதனைகளையும், துன்பங்களையும் அனுபவித்து முடித்து கடவுளின் அழைப்புக்காக காத்திருக்கிறேன். எனக்கு தற்போது 72 வயது. கார்த்திகை நட்சத்திரம், ரிஷபம் ராசி, சிம்மம் லக்கினம். நடப்பு சனி திசையில் குரு புத்தி.
@sanjanact5935Ай бұрын
இனிய காலை வணக்கம் குருவே. சூரியன் சிம்ம வீட்டோடு பரிவர்த்தனை, குரு வளர்பிறை சந்திரன் பரிவர்த்தனை (தனுசு-கடகம்) மற்றும் சுக்கிரன் நீசபங்க ராஜயோகம். இது எத்தனை சதவீதம் வலுவான ஜாதகம் குருவே?
@AstroSriramJIАй бұрын
50
@gomathysrinivasan5854Ай бұрын
Good morning sir
@Ganesh17069Ай бұрын
Chandran kadagam la rahu oda 4° la irukaru...Inga chandran epdi irukaru sir?
@Sembha1111Ай бұрын
🎉
@ensamayal6537Ай бұрын
சிம்மலக்னம் லக்னத்தில் சூரியன்,புதன்.ரிஷபராசி ஜி எனக்கு.ராசிநாதன் சுக்ரன் 12ல் சனியுடன்,சந்திரன் சுக்ரன் பரிவர்த்தனை ஜி!அனைத்தும் நலவிதமாய் கிடைத்துவிட்டது.காலசர்ப்ப தோஷம்,மூட்டுவலிRA+ தான் பிரச்சனை ஜி!
@kuppasamy108Ай бұрын
Superrr
@Uniqu960Ай бұрын
Sir suriyan ucham but sani serkai chandiran ucham guru atchi sukiran atchi
@MkarthikKarthik-j6uАй бұрын
Yarachum ivaru kitta jadhagam pathingala....Crct ha prediction pandrara plz sollunga
@anbarasianbarasi508Ай бұрын
Murali 9-11-1977 5:30 am banavaram kanni rasi astham 4 patham laganam kanni or thulam Intha jathagam mudhal nilai jathagama solunga sir please Guru vakram in mithunam moon and Raghu are in kanni kethu in meeenam Sani in simmam suriyan and sukran in thulam budhan in viruchagam Solunga sir
@anishabanu6387Ай бұрын
என் மகன் மகர லக்கினம், கும்ப ராசி 2 ஆம் வீடு கும்பத்தில் சுக்கிரன் 22° (பூரட்டாதி 1) தேய்பிறை சந்திரன் 20° ((பூரட்டாதி 1) செவ்வாய் 7° (சதயம் 1). இணைவு. இதில் சந்திரன் நிலை என்ன?
@gayathrigurumurthy8103Ай бұрын
My son danur lagnam mithuna rasi 1. Suriyan with aatchi budan (asthangam), chandran and sani. 2. 6il Sukran aachi 3. 9il Guru ( simmathil) How will be his future. Now studying MBBS 2year.
@saravananpadmanaban6681Ай бұрын
My opinion is government hospital doctor
@sriramganapathy9194Ай бұрын
❤❤🎉
@munusamy7575Ай бұрын
Suriyan , Chandhran irandum sani in paairvai il iruthal enna palan solluga iyaa ...
@சுதா-ம1னАй бұрын
ரிஷப லக்கனம் மீன ராசி சூரியன் புதனுடன் 10ல் கும்பத்தில், சுக்கிரன் செவ்வாய் சந்திரன் மீனத்தில், குரு 9ல் நீச்சம் எந்த நிலை யில் உள்ள அமைப்பு அய்யா.
@AstroSriramJIАй бұрын
75% good
@niranjanaasivashanmugam3189Ай бұрын
Guruji 2025 entha rasi and lagnam ku nalla erukum nu video upload pannunga
@sdgtamizhanАй бұрын
சிம்மம் லக்னம் 9ல் சூரியன், 8ல் புதன் சந்திரன், 11 சுக்கிரன் செவ்வாய் கேது, 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏
@gayathrigurumurthy8103Ай бұрын
Kanni lagnam simma rasi, 1. Suriyan 8il utcham with budan 2. 7il Sukran utcham with sevva guru parvai. 3. 11il Guru utcham. 4. 12il Chandran valarpirai but with raghu and sani veedu kodutha sooriyan utcham. Enaku 75% or 100% pls reply guruji.. Had Govt. job, happy married life son (mbbs) and daughter home car now guru disai going on...
@balamurali007Ай бұрын
Idhuku Mela enna kelvi😮
@sarahevans8432Ай бұрын
Ji mesha lagnam, chandran (var) in kadagam, guru (vak) in thulam, sukkran in mithunam, parivarthanai with budhan in rishabam, but suryan grahanam by ketu 😔, how it will be ji ?
@AstroSriramJIАй бұрын
Not bad
@sarahevans8432Ай бұрын
@@AstroSriramJI awww, thank you ji 🤍
@vanithag5713Ай бұрын
Dhanushu laknam guru+kethu 12I'll suriyan kanniyil thick bal am
@TfifblyvnigjАй бұрын
Yes
@sashikumar5402Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@tamilselvirajasekar675Ай бұрын
❤
@kavikavitha3629Ай бұрын
ஐயா வி௫ச்சிக லக்னம், குரு 5ல் ஆட்சி, சூரியன் 7ல் ரிஷபத்தில், சந்திரன் மற்றும் சுக்ரன் 8ல் மிதுனத்தில்(ஒரே நட்சத்திரத்தில்) எத்தனை சதவீதம் நிலை ஐயா??
@vigneshsivavigneshsiva4054Ай бұрын
சார் வணக்கம் நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் புதன் சுக்கிரன். சிம்மத்தில் குரு சூரியன். மகரத்தில் சனி பகவான் எனக்கு எப்படி இருக்கும் சார்
@AstroSriramJIАй бұрын
Good
@venkatpuliampatti848Ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@ajithkumars1751Ай бұрын
தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் சார் தங்களின் பதிலுக்காக காத்திருப்பேன் சார்
@dhamotharan6226Ай бұрын
ஐயா வணக்கம் என் மனைவிக்கு மேஷ ராசி விருச்சிக லக்கினம் 8 இல் செவ்வாய் சுக்கிரன் குரு மாந்தி சேர்க்கை உள்ளது இது எப்படி பலன் இருக்கும்
@rchandr47Ай бұрын
What happens if Jupiter and Moon are in 6th house but subha veedu
@ayyappanayyappan9648Ай бұрын
வணக்கம் ஐயா கடக லக்கனம் லக்னத்தில் சனி இரண்டில் சூரியன் புதன் மூன்றில் ராகு சந்திரன் ஒன்பதில் கேது 11 ல் செவ்வாய் 12-ல் குரு சுக்கிரன் இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா
@AstroSriramJIАй бұрын
No problem
@ayyappanayyappan9648Ай бұрын
நன்றி ஐயா @@AstroSriramJI
@murugesanpalaniyan6090Ай бұрын
First yours Video Next Work
@selvamani7847Ай бұрын
கடகலக்னம் சந்திரன் தேய்பிறை திரயோதசி திதி இதை எப்படி எடுத்துக்கொள்வது
@dinakaranp5481Ай бұрын
லக்கினாபதி ராசி அதிபதி நீச பரிவர்த்தனை. குரு சந்திரன் உடன் குரு பார்வை செவ்வாய்க்கு. கடக லக்னம். சுக்ரன் உச்சம் சூரியன் உச்சம். இப்போ ஐய்யா? நன்றி 🙏
@AstroSriramJIАй бұрын
Good
@dineshvishnu8354Ай бұрын
🙏👌👌👌👌💯
@ajithkumars1751Ай бұрын
சார் மீன லக்கினம் லக்கினத்தில் சனி கேது நான்கில் சந்திரன் ஏழில் செவ்வாய் ராகு ஒன்பதில் சுக்கிரன்.சுக்கிரன் வர்க்கோத்தமம் பத்தில் சூரியன் புதன் குரு.குரு வர்கோத்தமம் லக்கினம் எத்தனை சதவீதம் வலு சார்
@AstroSriramJIАй бұрын
50%
@ajithkumars1751Ай бұрын
@AstroSriramJI மிகவும் நன்றிங்க சார் பதில் தந்ததற்கு
@சூரியபார்வைАй бұрын
மேஷ லக்னம் எட்டாம் இடத்தில் குரு விருச்சக வீட்டில் இது எப்படி இருக்கும் குருவே
@dineshvishnu8354Ай бұрын
ரிசபம் லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் சிம்மத்தில் சூரியன் புதன் சுக்கிரன் விருச்சிகத்தில் குரு உள்ளது இது பொருந்துமா சார்🙏