மகரம் 7/2 சனி முடிகிறது | தர்மயுத்தம் ஆரம்பம் | பரிகாரங்கள் என்ன ? Sani Peyarchi MAGARAM

  Рет қаралды 203,660

AstroTv Tamil

AstroTv Tamil

Күн бұрын

Пікірлер: 155
@YOSHWINMEDIA
@YOSHWINMEDIA 2 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்வில் நடந்து முடிந்து விட்டது இனிவரும் காலங்களாவது நிம்மதியாக வாழ வேண்டும்.... ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமக...
@Xmen_111
@Xmen_111 2 ай бұрын
சொன்னது சரியா நடந்துருக்கு 7.30 la 2.30 வருஷம் எல்லா ராசிக்கும் நல்லாயிருக்கும் மகரத்துக்கு மட்டும் 7.30 fulla கொடூரமாயிருக்கு
@prnv.g
@prnv.g Ай бұрын
கேவலப்பட்டு உயிர் வாழ்கிறேன் இந்த பொழப்பு தொடர்வதை விட உயிர் விடலாம் என்று தோன்றும்
@jaikumar-vy3jf
@jaikumar-vy3jf 2 ай бұрын
அய்யா போதும் நான் வாழ்ந்தது எப்போ சாவு வரும் என்று காத்துகொண்டு இருக்கிறேன்..வலி.வேதனை,துரோகம்,அவமானம்,அசிங்கம்....போதும் அய்யா நான் பட்டது....வாழ்க்கையே போச்சு😢😢😢😢😢
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 2 ай бұрын
எனக்கும்
@prabu67
@prabu67 2 ай бұрын
Me Too
@karpagamkarpagam4813
@karpagamkarpagam4813 2 ай бұрын
M😢
@SangeethaA.nithya
@SangeethaA.nithya 2 ай бұрын
Enaku eppatha uirpogumunu eruku bro
@Jayanagi
@Jayanagi 2 ай бұрын
Me too 😢
@arockiarajeaster1047
@arockiarajeaster1047 2 ай бұрын
மரணம் எல்லாருக்குமே வரும் தோழர்களே... இவ்வளவு நாள் ஜெயில் தண்டனை மாதிரி அனுபவிச்சாச்சி ... இப்போது ரிலிஸ் தேதி வரப்போகுது. கொஞ்சம் பொறு நண்பா.... நம்ம ஆட்டத்த ஆடாமல் போனால் எப்படி.... வாங்கிய அடிக்கு பதில் தர வேண்டாமா
@venkatesan6
@venkatesan6 Ай бұрын
Waiting for you me 😎😎😎😎😇😅🤣
@krishnamurthy-yr6ch
@krishnamurthy-yr6ch 18 күн бұрын
சனி பாகவனை ரொம்ப வஞ்சிக்காதே. அவர் காலம் முழுவதும் என்னுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
@narayanannl4780
@narayanannl4780 2 ай бұрын
Ellame Marum kandippa yarum feel pannathaiga confident Erukka erukka God namma pakka erupparu Ella kastam nanum aanupite eppa road LA nikkira eruthalum ellme marum our nambikka
@Xmen_111
@Xmen_111 2 ай бұрын
நெஞ்சுக்குள்ள வலி வந்து பயமுறுத்துது சாவு வரமாட்டுது 1st பணம் பிரச்சனை 2 உடல் பிரச்சனை 3 குடும்ப பிரச்சனை வேற இடத்துக்கு போனலும் உடல் பிரச்சனை இருந்தாலும் இதயம் படபடப்போடா போயிட்டுருக்கு எப்போ நிக்குதுன்னு பாப்போம்
@akshayakutty6237
@akshayakutty6237 2 ай бұрын
Same problem
@Xmen_111
@Xmen_111 2 ай бұрын
@@akshayakutty6237 உங்களுக்குமா ... என்ன நட்சத்திரம்?
@selviarumugamarumugam5515
@selviarumugamarumugam5515 2 ай бұрын
அப்படிதான் உண்மை
@SangeethaSangeetha-io9hc
@SangeethaSangeetha-io9hc 2 ай бұрын
Yes enakum itheathan nadakuthu
@VivekK-ze9kg
@VivekK-ze9kg 2 ай бұрын
Same problem
@Vathani143
@Vathani143 2 ай бұрын
உயிர் எப்போ போகும் சொல்லுங்க அது போதும் 😔வாழுற ஆசையே போய்டுச்சு அவ்வளவு கஷ்டம் 😢
@baninn696
@baninn696 2 ай бұрын
😢yen ma
@Vathani143
@Vathani143 2 ай бұрын
@@baninn696 வேற என்னங்க பண்றது 5 வருசமா சவூதில இருக்கன் சம்பளம் இல்ல நாட்டுக்கு போக விட மாடடேன்றாங்க நாட்டுல கஸ்ரம் பசி பட்டினி 😭😭
@ramachandranram7807
@ramachandranram7807 2 ай бұрын
Anna enoda kal poittu enna panrathu
@Vathani143
@Vathani143 2 ай бұрын
@@ramachandranram7807 😔😔
@dsanthakumar1124
@dsanthakumar1124 2 ай бұрын
எனக்கும் அதே நினபுதான்
@Ratha-k4r
@Ratha-k4r 2 ай бұрын
💯correct ayya. Ninga sonna yellam anupavichachu. Enima yepdi irukkum
@kamalsekaran3562
@kamalsekaran3562 Ай бұрын
உண்மையான செய்திகள் நன்றி...
@GamingTamilRaccoon
@GamingTamilRaccoon 2 ай бұрын
ஐயா மிக்க நன்றி மிக அருமையாக உள்ளது உங்களுடைய உரையாடல் நன்றி நன்றி ஐயா
@Sri_official_channel
@Sri_official_channel 2 ай бұрын
ஐயா எனக்கு உயிர் மட்டும் தான் உள்ளது 🙏
@Jayanagi
@Jayanagi 2 ай бұрын
Unmai
@sreemathy2091
@sreemathy2091 2 ай бұрын
ஜயா போதும் உயிர்மட்டும்தான் மிச்சம்😢😢😢😢😢😢😢
@senthilpandi3598
@senthilpandi3598 2 ай бұрын
💯 Correct.ayya Ninga sonna .yellam.anupavichu.tan.enima.varugalm.epudi.irukum.ayya
@PonumudiK
@PonumudiK Ай бұрын
சிவசிவ🙏🙏🙏
@Monisha-sj5tz
@Monisha-sj5tz 27 күн бұрын
ராசி மகரம் .லக்னம் மகரம் ஐப்பசி 13 பலன் சொல்லுங்க சாமி
@theworldawesome1011
@theworldawesome1011 2 ай бұрын
அவமானம் பல பார்த்தாச்சி தந்தை மரணம் பாத்தாச்சி தொழில் நஷ்டம் இழப்பு இன்னும் சொல்லில் அடங்கா பிரச்சனைகள்😢
@sureshraj4831
@sureshraj4831 2 ай бұрын
Hereafter good time for you
@Jeeva-q1b
@Jeeva-q1b Ай бұрын
Super sir
@govardhanthorali588
@govardhanthorali588 2 ай бұрын
கிரகங்கள் தாக்கம் எல்லாருக்கும் உண்டு. கர்மா அதன் வினையை செய்யாமல் விடாது. தெய்வ வழிபாடு தைரியம் அவசியம்
@kumarpriyan5170
@kumarpriyan5170 2 ай бұрын
Iyya ninga solvathu ellam unmai en life la nadanthatha appadiya soldra mari irukku
@navamani7395
@navamani7395 28 күн бұрын
Antha nerathula solanum mantharam solungal ssir
@tamiltmil4301
@tamiltmil4301 Ай бұрын
என் வாழ்க்கை எப்போது முடியும் என்பதை கூறுவீர்களா!
@p.ravindranelakkiya5528
@p.ravindranelakkiya5528 2 ай бұрын
நான் பல முறை இறந்து விடலாம் என்று நினைத்து வருகிறேன்
@AVRTraders
@AVRTraders Ай бұрын
ஐயா நீங்க சொன்னதெல்லாம் பிரமாதம் எனக்கு ஒரு முக்கியமான கேள்வி.. இந்த ஜென்மம் மகரத்துல பிறந்து சகல சௌபாக்கியங்களும் குறைவில்லாமல் அனுபவிச்சாச்சு வாழ்க்கையே முடிஞ்சும் போச்சு அடுத்த ஜென்மத்துலயாவது எந்த ராசியில் பிறந்து வாழ்க்கைன்னு வாழற அதிர்ஷ்டம் கிடைக்குமான்னு உங்க ஜோசியத்தை பார்த்து சொல்லுங்க..
@ponniahrengasamy7494
@ponniahrengasamy7494 2 ай бұрын
ஐயா சனி பகவான் மந்திரத்தை ஒரு நிமிடம் திரையில் காட்டும் படி கேட்டுக் கொள்கின்றேன்.
@ManoPcub
@ManoPcub Ай бұрын
எங்கள் வீட்டில் நான் என் கணவர் என் மகன் மூன்று பேரும் மகரம் என் நிலைமையை எல்லாரும் நினைத்து பாருங்கள்
@amisamis6528
@amisamis6528 Ай бұрын
😮😮😮
@araja3559
@araja3559 10 күн бұрын
என் ஒருவன் வேதனையையே என்னால் தாங்க முடியல.... நீங்க...
@Karma10-d8t
@Karma10-d8t 2 ай бұрын
Anaittum unamai tha.. Ezhara sani... Ezhara aantu swaami... Thappikka mudiyaath😊
@JothiBai-x2j
@JothiBai-x2j Ай бұрын
நிங்க சொன்ன எல்லாம் கஷ்டங்களும் நடந்துவிட்டது இனியாவது நிம்மதியாகயிருக்க வோண்டும் இப்போதுதான் காசி போய்வந்தோன்
@krishkannan4413
@krishkannan4413 2 ай бұрын
Me too bro.I am waiting for good time bro 🎉🎉🎉🎉🎉🎉🎉
@prakashvel8611
@prakashvel8611 2 ай бұрын
superb. thank you sir
@Jayanagi
@Jayanagi 2 ай бұрын
Romba nantri ayya
@savoundarm9017
@savoundarm9017 23 күн бұрын
Sir govt ment job kidaikuma sollunga sir please.
@btothej6288
@btothej6288 2 ай бұрын
What will be the impact for magaram compared to what happened to Virchigham for 7.5 yrs Sani
@UmaUmamaheswari-y8m
@UmaUmamaheswari-y8m 2 ай бұрын
Neenga soleadu 100 percent true
@MariachristyT
@MariachristyT 2 ай бұрын
Super sir Really this true ❤ 🎉🎉🎉
@janagiramanP-u4c
@janagiramanP-u4c Ай бұрын
ஐயா கடன்தொல்லை எப்போ தீரும்
@sadhanagi
@sadhanagi 2 ай бұрын
correct
@indraindra4707
@indraindra4707 2 ай бұрын
Thank you sir
@SenthilkumarR-uo7ex
@SenthilkumarR-uo7ex 2 ай бұрын
Sir your bussiness super 7 1/2 finesh for u
@joshitha2081
@joshitha2081 2 ай бұрын
nammbuna ellarum poitanga..🚶‍♀️🥀
@mjayasurya-xj3ug
@mjayasurya-xj3ug 2 ай бұрын
Maharam. Thiruonam
@SK-qs5ux
@SK-qs5ux 2 ай бұрын
Mudiyala sir... Romba kastama eruku . Kadan problem athigama eruku sir
@gunaviews2997
@gunaviews2997 2 ай бұрын
Magaram Rasi ku eppo saavu varum 😢
@Jeesaireal2
@Jeesaireal2 23 күн бұрын
Iyo eesaney our pirindhal podum
@அமுதசுரபி-ச1ம
@அமுதசுரபி-ச1ம 2 ай бұрын
எல்லாம் முடிந்து விட்டது சார் இனி நிம்மதி கிடைக்குமா
@nasarathnasarath6797
@nasarathnasarath6797 2 ай бұрын
100%unmai thaan sir
@kushi4130
@kushi4130 2 ай бұрын
Magara rasi unmai ennanu kanikardhanale, sanikku fire aagudhu pola. Needhimaannu film kaatrar. Magara rasi always great. Because they are standing on their own and withstanding all problems.
@gayathridevi5561
@gayathridevi5561 2 ай бұрын
ஐயா எப்ப தான் வாழ்வது
@sijithkk3613
@sijithkk3613 2 ай бұрын
Chithragupthankitte pesanam ennode token vanthiricha makaram rasi 😄
@vanitk5078
@vanitk5078 2 ай бұрын
Nice video
@BalaMugran-q5p
@BalaMugran-q5p 2 ай бұрын
சனி பகவான் பெயர்கள் எனக்கு தெரிந்தவை சர்விஷ்யசனி நிஷ்யசனி பாக்யசனி மார்குருசனி நிர்குருசனி கேட்யசனி மோட் சனி ஜடாமார்கம் ரவிபுத்ரம் சாயாபாசம் திர்கதிஸ்ய தீர்கதஸ்யா சூரியபுத்ராயநாமோநமஹ.. இவை எல்லாம் எனக்கு தெரியும்
@Vathani143
@Vathani143 2 ай бұрын
முடியல 🙏🏻
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 ай бұрын
கண்ணன் 5.5.83 காலை 8.53 பாண்டிச்சேரி. என் மனைவி பிரிந்து விட்டாள் நாம் எப்போது மீண்டும் சேர்வோம்.
@muruganandamk5663
@muruganandamk5663 2 ай бұрын
சந்தோஷப்பட வேண்டும்
@Jayanthi-z5n
@Jayanthi-z5n 2 ай бұрын
Yn entha raasila poranthanae theriyala. Kodumai
@ganeshkarthik-ic3ge
@ganeshkarthik-ic3ge 2 ай бұрын
Sathan than sari
@theworldawesome1011
@theworldawesome1011 2 ай бұрын
நடந்ததை நிறைய பேர் கரெக்ட்டா சொல்றாங்க நடக்க போவதை சரிய சொல்ல யாரும் இல்லை
@sakthibalannsb8743
@sakthibalannsb8743 2 ай бұрын
ஏன்னா இங்கே எதிர்காலத்தை கணிக்கும் மனித கடவுள்கள் இல்லை
@vijiyalakshmisivan8783
@vijiyalakshmisivan8783 2 ай бұрын
ஐயா என் மகன் மகரம் திருவோணம் வீட்டை விட்டு சென்று ஒரு வருடம் ஆகிறது அவனுக்கு வயது23 அவனுக்கு அனைத்து கெட்ட பழக்கமும் உள்ள து அவன் திருத்துவது க்கு வாய்ப்பு உள்ளதா? தயவுசெய்து கூறுங்கள்
@vigneshmuthu3690
@vigneshmuthu3690 2 ай бұрын
Problem ellama eruntha ok tha sir life nenachalea verupa eruku
@baninn696
@baninn696 2 ай бұрын
Yes 💯 crt
@kushi4130
@kushi4130 2 ай бұрын
Neraiya paathachu. Ellarume alatikumpodhu,magarathukku mattum thaan velai seivara. Appanukku edhiri sani. Ivaru makkalukku needhi solla varar.kaala kodumai.
@GamingTamilRaccoon
@GamingTamilRaccoon 2 ай бұрын
அப்பாவை இழந்து தம்பியை இழந்து மானம் மரியாதை காசு பணம் கௌரவம் எல்லாமே போச்சு இன்னும் உசுரு மட்டும் தான் இருக்கு அது எதுக்கு இருக்கு போகட்டுமே
@janetb4364
@janetb4364 2 ай бұрын
Sir my son age 29 sir magaram thirovanam one girl also not getting for marriage sir
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 2 ай бұрын
Chitrguptan mobile number(WhatsApp) kidaikuma sir......?!? Avorada konjam pesanum... Please help....
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 ай бұрын
😂😂
@sathiyanarayana7399
@sathiyanarayana7399 2 ай бұрын
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@GamingTamilRaccoon
@GamingTamilRaccoon 2 ай бұрын
ஐயா சாவு மட்டும் தான் வரணும் அதுக்காகதான் காத்துகிட்டு இருக்கேன்
@panjanathan4823
@panjanathan4823 2 ай бұрын
When is 7 1)2 sani finish samy
@Karma10-d8t
@Karma10-d8t 2 ай бұрын
Iniyum konjam naal irikk.. 2025 mudiyum nn yosikire
@TAMILgameYt
@TAMILgameYt 2 ай бұрын
V நீங்கள் சொன்னது சரிதான் ஐயா
@MasterMind-iv6hc
@MasterMind-iv6hc 2 ай бұрын
Yooi ...un vaiyilirunthu nalla varthiye varatha ?
@TharaVincent
@TharaVincent 2 ай бұрын
Sir, sani prayer english translate pannugo sir ,i dont knw how to read ...pls
@janarthananvenkatesan9235
@janarthananvenkatesan9235 2 ай бұрын
You translate Tamil mantra
@porkodigraman3260
@porkodigraman3260 2 ай бұрын
Nallathe solla mateengalaaa
@prammadasan5474
@prammadasan5474 2 ай бұрын
கடன் மேல் கடன் முடியல 😢
@muthaiahr566
@muthaiahr566 2 ай бұрын
இது மகரம் மட்டும் தான்
@jananig6687
@jananig6687 Ай бұрын
பச்சரிசி மாவில் கோலம் போட்டால் நம்ம காலில் மிதிபட்டு அதுக்கு செத்துப் போதே அதுவே பெரிய பாவம் இல்லையா அதுக்கே பயமா இருக்குது
@tnjsarogopal64
@tnjsarogopal64 2 ай бұрын
12.11.1964
@selviraja1843
@selviraja1843 2 ай бұрын
Janma saniye parthachu mathathu emmathiram
@karthibaby143c3
@karthibaby143c3 2 ай бұрын
Ayya en purushanuku 7 1/2 Sani dhan ana en purushan nimadhiya irukkan ana nanum en pillaiyum kasdapadurnb😢😢😢
@PandalamrajaPandalamraja
@PandalamrajaPandalamraja 2 ай бұрын
Don't feel mam
@dhanusumkr5764
@dhanusumkr5764 2 ай бұрын
முடியில்லை 😢
@shivukumar6177
@shivukumar6177 2 ай бұрын
Oil sales man
@Nithyanantham-l9m
@Nithyanantham-l9m 2 ай бұрын
Nermaiyaga. Iruppavergal. Appadiyathan. Lruppargal. Nermai. Illathavergal. Than. Munnervargal. Sani. Eathuvum. Saivathhllai
@jagannathan1481
@jagannathan1481 2 ай бұрын
Magaram entha Kovil ku ponnum
@JaanuSj-tc1zm
@JaanuSj-tc1zm 2 ай бұрын
Hanuman,perumal koviluku polam Saturday....
@visalmuthumani4907
@visalmuthumani4907 Ай бұрын
ஓம்நமசிவாய. எல்லாம்.அவன்.செயல்
@vimala-l1m
@vimala-l1m 2 ай бұрын
Yenkala yenka viduthu 71/2 sani ponka iyya
@siva_is_here0007
@siva_is_here0007 2 ай бұрын
Valkaiye saniyoda than valuren😅😢
@ManiKandan-hz9dy
@ManiKandan-hz9dy 2 ай бұрын
Podumuta sami praviea vandam na lam. Duravi aha. Kattukula poga poren . Podum. Life total kali
@poolpandian900
@poolpandian900 2 ай бұрын
Brother tell shorten don't waste time
@prnv.g
@prnv.g Ай бұрын
மகரம் என்ற ஒரு ராசி எந்த மனிதருக்கும் அமைய கூடாது
@aaraaaaraa1269
@aaraaaaraa1269 2 ай бұрын
Romba nonthu irukken
@CumbumMeenakshi
@CumbumMeenakshi Ай бұрын
மதம். மாறி விடலாமோ..
@user-xr7wn5vp2k
@user-xr7wn5vp2k Ай бұрын
Dai surakuthi ... Konjam nimathiya iruka Vida mantiya
@vaishnavikrishna1287
@vaishnavikrishna1287 2 ай бұрын
Nammaku saavu confirmed 😂. Magaram 😂
@dora3057
@dora3057 2 ай бұрын
😂😂
@muthramathesh727
@muthramathesh727 2 ай бұрын
Athellam mudinchu bro... Uyir illama udampu mattum intha ulagathula irukkum ..😅😂
@rr.laskhmi3134
@rr.laskhmi3134 2 ай бұрын
😂😂😂😂😂😂confirm death than😂😂😂
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 2 ай бұрын
Unmai 😅​@@muthramathesh727
@kaviya937
@kaviya937 2 ай бұрын
​@@muthramathesh727😢
@p.ravindranelakkiya5528
@p.ravindranelakkiya5528 2 ай бұрын
நீங்க சொன்னது எனக்கு அப்படியே நடந்து கொடுண்டு இருக்கு
@sadhanagi
@sadhanagi 2 ай бұрын
superya
@p.ravindranelakkiya5528
@p.ravindranelakkiya5528 2 ай бұрын
நான் பல முறை இறந்து விடலாம் என்று நினைத்து வருகிறேன்
@govardhanthorali588
@govardhanthorali588 2 ай бұрын
கஷ்டங்கள் வரும் போகும். தைரியம் தேவை . பிள்ளைகளை நினைத்து கடந்து செல்வது நன்று.
@ShanmugaPriya-w9x
@ShanmugaPriya-w9x 2 ай бұрын
Super
@jagannathan1481
@jagannathan1481 2 ай бұрын
Super
@juslin_gallery
@juslin_gallery 2 ай бұрын
super sir..
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 66 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 11 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 66 МЛН