100% உண்மை பழனி ஆண்டவரை தரிசிப்பது. என்னுடைய மகர ராசி திருவோண நட்சத்திரம். ஆவணி அவிட்டம் பெளர்ணமி எல்லாம் சேர்ந்து வந்த நாளில் சென்று தரிசித்தேன்.அதன்பிறகுதான் எனக்கு வாழ்க்கை முன்னேற்றம் கண்டது. மகர ராசியினர் எவரேனும் தீராத கஷ்டத்தில் இருந்தால் பிறந்த நட்சத்திர நாளில் பழனி சென்று வாருங்கள் நிச்சயமாக திருப்பம் வரும். உங்களுடைய சிந்தனைகளில் பெரிய மாற்றம் வரும் அதன் மூலம் முன்னேற்றம் அடைவீர்
ரொம்ப நன்றி ஐயா 🙏நீங்கள் சொன்னது அவ்வளவும் உண்மை நான் பட்ட கஷ்டங்களை பக்கத்துல இருந்து பார்த்து பார்த்து சொன்ன மாதிரி இருந்தது எங்கள் வீட்டில் இருந்து நானும் என் தங்கை பிள்ளைகளும் இன்னைக்கு பழனிக்கு கிளம்புறோம் தற்செயலா உங்க youtube இல் உங்கள் பதிவை பார்த்தேன் மனதிற்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது நன்றி ஐயா🙏🙏🙏 நீங்க சொன்ன மாதிரி மற்ற கோயில்களுக்கும் போகிற வாய்ப்பு எனக்கு இந்த பழனி முருகன் தர வேண்டும் வேண்டிக்கொள்கிறேன்
@Vijayagavan Жыл бұрын
❤🙏🙏🙏
@sridharshan4783 Жыл бұрын
அனைத்தும் உண்மை ஐயா நானும் பக்தியில் இறங்கி விட்டேன். நம்பிக்கை வார்த்தைகள். ஜெயிப்போம் அய்யா 😊💪🙏🙏🙏🙏
@mottamadiboys Жыл бұрын
நீங்க சொல்லும் போது கேட்க நல்லா இருக்குங்க ஐயா 🙏🏻❤ வழிபாடு பண்ணி பார்க்குறேன்.. முருகா முருகா
@gayathridevi5561 Жыл бұрын
நன்றி நன்றி ஐயா நன்றி🙏💕 இந்த ஆலயத்திற்கு எல்லாம் செல்ல அந்த தெய்வம் தான் எனக்கு அருள் புரியும் வேண்டும்... பணம் , காசை கண்ணில் காட்டனும். தெய்வமே.. 🙏🙏🙏🙏
@jamunajaganathan4455 Жыл бұрын
I'm magaram uthiradam alot of struggle in my life everything it's true...
@venkatrajanr3868 Жыл бұрын
மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா நன்றி நன்றி
@Gurusamy-ym5hz Жыл бұрын
அருமையான விளக்கம் மகரம். சிகரத்தை தொடும் நன்றி அய்யா
@venkatmari8281 Жыл бұрын
ஓம் நமச்சிவாயா ஈசன் போற்றி பொருள் வேண்டாம் ஈசனே உன் அருள் வேண்டும் ஐயனே
@jayagomathi_thegreenworld Жыл бұрын
ஐயா..... என் அப்பன் சொன்னது போல்.. உணர்தேன். நான் இரண்டு நாள் முன்பு தான் பழனி சென்று வந்தேன்.ஐயா கணக்கன் பட்டி சித்தரை தரிசித்து விட்டு வந்தேன். சமயபுரதாளை வணங்கிவிட்டு வந்தேன் ஐயா. எவ்வளவோ சொல்லதுடிக்கிறது கடவுளைப்பற்றி....... 🙏🙏🙏நன்றிகள் கோடி ஐயா
@sbkr301 Жыл бұрын
மகிழ்ச்சி 100% உண்மைதான் அய்யா..
@thambithurainagamuthu1668 Жыл бұрын
I’m magaram uthardam 3 without knowing the temples I had visited the temples several years. Thank you Sir everything is correct.🙏🙏🙏🙏🙏
@sangeetharamesh1879 Жыл бұрын
குருவே சரணம் ஐயா வணக்கம் தங்கள் வாக்கு முற்றிலும் உண்மை தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா வணக்கம்
@arulkumar2982 Жыл бұрын
அய்யா நீங்க சொல்வது அனைத்தும் 💯 உண்மை 🙏... அய்யா
@karpagamsaravanan3036 Жыл бұрын
Thanks
@karpagamsaravanan3036 Жыл бұрын
Super sir
@karpagamsaravanan3036 Жыл бұрын
Sir my Age is 56 barth 31 7 66 0:11 suday 10.30am marnistill i having sow many
@ksbrothere8711 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார் இப்பதான் திருப்தியா இருக்கு
@rameshmesh7449 Жыл бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகள் பல அய்யா❤❤❤
@m.rajeshwari403 Жыл бұрын
நன்றி ' நான் முயற்சி பன்றேன், கடவுள் அனுகிரகம் அந்த கோயில் எனக்கு தரிசனம் கடக்க வேண்டும் 😊
@saranyasiva93139 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் 💯💯℅ உண்மை 🙏🙏உங்கள் வார்த்தை நம்பிக்கை தருகிறது. எனக்கு அவிட்டம் நட்சத்திரம் மகர ராசி.. இனியாவது நல்லது நடக்கட்டும்.. நன்றி ஐயா 🙏🙏
Enakku correct aaga iruukku Neenga sonnathu ellame...Thank you so much for saying Temples to go for Good things in Life🙏🙏🙏
@gajalakshmim9512 Жыл бұрын
Very very honest speech you are my God God father 🙏🙏🙏
@iyaamoolam6259 Жыл бұрын
நன்றி நன்றி ....ஐயா
@kjanakiraman7196 Жыл бұрын
அருமை உண்மை அய்யா பின்பற்றுகிறோம்
@jayscreations2359 Жыл бұрын
நன்றி ஐயா வழி காட்டுதலுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmibalachandar2871 Жыл бұрын
ஆறுதலான பதிவு அய்யா நன்றி
@vasthubharhathan1125 Жыл бұрын
ஐயா வணக்கம். 100% உண்மை. எனது ராசி மகர ராசி. திருவோணம் நட்சத்திரம். வருடத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை பழனி மலைக்கு செல்கிறேன். வருடத்தில். ஒரு தடவை மட்டுமே. முடி மொட்டை அடிப்பேன். முடியை வெட்டுவதில்லை. வருடத்தில் ஒரு நாள். குருவாயூருக்கு செல்கிறேன்.வசதியாக உள்ளேன். வாஸ்து சாஸ்திரம் பார்த்து வருகிறேன். நான் செல்லும் இல்லங்கள் எல்லாம் நன்றாக உள்ளன. ஆன்மீகத்தில் கூடுதல் ஈடுபாட்டு உள்ளேன்.
@jyothivel9490 Жыл бұрын
நீங்க எந்த ஊர் அய்யா
@rajkumarp46029 күн бұрын
❤
@sankaranarayanan541 Жыл бұрын
அற்புதமான பகிர்வு. சொல்லும் விதமே. அற்புதம்.
@appakutty1941 Жыл бұрын
தெளிவான ஆன்மீக பாதையை காட்சி படுத்தியமைக்கு மிகவும் நன்றி ஐயா.
@jayalakshmijaya5052 Жыл бұрын
Tq sir.i will go defenetly to pazhani temple for future change.now having so many problems.
@annamalaimeenakshi8878 Жыл бұрын
I believe god only as you said. 100% correct in my life.
Rompa thanksiga sami, all msg correct sami. Thankyou 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kovardhini.v9273 Жыл бұрын
Guru 100 percent ur words r true🙏🙏🙏
@sixthsensemagic3713 Жыл бұрын
100% உண்மை நான் சன்யாசி ஆக விரும்பினேன் ஆனா இப்போது இல்லறவாசி 😊
@kalaiselvids8798 Жыл бұрын
Thiru vonam .magararasi .tea matter enaku 100 percent enakku than 58 age il guru kidaithar.guruvae saranam..
@sooriyaratnam Жыл бұрын
guru the problems find me and it doesn't stop😭😭 thanks for your words guru.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@t.t.rajan.1264 Жыл бұрын
Sri 🙏🏻 Viruchigam rasi Vishaka ⭐️ MAKARA⚓️LAGNAM 🤝🏻 Thank you Sri Guruve 🙏🏻 🙏🏼
@vanithamuthiah4648 Жыл бұрын
🙏🙏🙏 Nandri Ayya 🙏🙏🙏
@supersankar793 Жыл бұрын
Romba nandri anna pala kastangal avamanam tadaigalai tandi vantutruken😢 super ah sonninga 🙏
@KaviKaviya-uy7zf Жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் உண்மை தெளிவாக புரிந்தது
@Murugesh-sn1cy Жыл бұрын
நன்றி.அய்யா👍
@dhanan8521 Жыл бұрын
உண்மை... உண்மை... நீங்கள் சொல்வது அத்தனையும் உத்திராடம் மகர ராசியில் பிறந்த எனக்கு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. தொடர்ந்து கால் பந்தாட்டம் போல விதி என்னை எத்திகொண்டே இருக்கிறது. நீங்கள் சொல்லும் கோயிலுக்கு நான் போக நினைத்து கொண்டே இருக்கிறேன் என் சின்ன வயதிலிருந்து. இப்போது 64 வயதாகிறது. இன்னும் இந்த கோயிலுக்கெல்லாம் செல்ல முடியவில்லை. ஆனால் என் சிந்தனை இந்த தெய்வங்களை வணங்கி கொண்டே இருக்கிறேன். அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்று உயிர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறேன். என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை.
@senthilvel5447 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் நன்றி ஐயா ஜெய்ஹிந்த் நன்றி வணக்கம்
@manijayanthi3951 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா ஆறுதலான வாக்கு
@jaishrees45449 ай бұрын
Thank you sir. Iam tears as I was watching your video speech. Namaste 😂
@thenmoli6293 Жыл бұрын
100%உண்மை நன்றி அய்யா
@jaikumarb31529 ай бұрын
Nandri sir... True sir....... OK sir.........
@sivakarthik1526 Жыл бұрын
💯unmai sir neenga solrathu ellama unmai
@anandlakshmi9035 Жыл бұрын
Vazhga vazhamudan ❤😊
@nithilamkamalnathan3889 ай бұрын
Thank you so much Appa 🙏🙏
@bhavanivenkatesh7803 Жыл бұрын
வணக்கம், நீங்கள் சொல்லுவது 100%உண்மை தான் ஐயா, நான் ௧டந்த 5 வருடமாக காது பிரச்சனையில் இருந்தேன், antibiotics எடுப்பேன் இரவு பகலும் தூங்கரதாவே இருந்தேன், வேலை செய்யவும் முடியாது நிறைய நாள் வருத்தபட்டேன். ஒரு நாள் பழநிக்கு போறா மாறி கனவு கண்டேன், July 4ம் தேதி செவ்வாய் கிழமை என்னப்பன் பழநி முருகனை நேரில் தரிசனம் செய்தேன்,இந்த 2மாதமா காது பிரச்னைகள் எதுவும் இல்லை.டாக்டர், தலைக்கே குளிக்க கூடாதுன்னுவாங்க,ஆனா நான் பழநியில முருகா என்னு பச்சதண்ணிய தலையில ஊத்திக்கிட்டு போனேன், முருகன் அருளால் எந்த பிரச்னையும் இல்லை.ஓம் சரவண பவாய நம.
@thanamved2595 Жыл бұрын
மகரம் /உத்திராடம் செல்லாத கோயில்கள் இல்லை கடைசியில் எனக்கு கிடைத்த அனுபவம் எதற்காக நான் கடவுளை வணங்க வேண்டும் இனி நான் கடவுளை வணங்க மாட்டேன் அவரும் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம் . நான் செய்த பாவத்திற்கு எனக்கு தண்டனை வழங்கட்டும். நான் செய்த நன்மைக்கு இவர் (இறைவன்) எந்த பலனும் எனக்கு தர வேண்டாம். என் முயற்சியில் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது கடைசியில் தோற்றாலும் பரவாயில்லை. தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி
@Splendid_one-p5n Жыл бұрын
Correct
@Splendid_one-p5n Жыл бұрын
Good
@OppoOppo-hf4he Жыл бұрын
Good
@gunasekar2193 Жыл бұрын
Correct
@elangovanchellappa1342 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ushanthiravichandran8250 Жыл бұрын
Unmai swamiji ematri valatheriyadavanga super
@bhuvaneswariduraikannu2283 Жыл бұрын
100 percent true about pair .
@gfuhliuhijhhuhguh Жыл бұрын
மிக்க நன்றி நமஸ்காரம் ஐயா 🙏🙏👏👏👍👍
@tamilselviramalingam2065 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம் நன்றிகள் கோடி அய்யா
@koushiksviwez8107 Жыл бұрын
Aaiya neegka solum aththanai kovilukkum poittu vanthu erukkan aaiya nan neenaiththu kuda pakkalai ulavar panee mulamakaum ennoda ponnugka mulamakaum poittu vanthan aaiya eppa than oli thariuthu lasaka neegkalum nan poittu vantha kovilai solum podu enee en valkkai nalla pateya nadakkum enra nambikkai erukkudu aaiya nanri vanakkam om namo Venkateswara namo namah Jai Shri ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaycastreel1869 Жыл бұрын
Like never ending lolol. But sometimes I wonder why there is too much tense when compare to others which differ. But for me life goes on. Magaram uthiradam 😅
எனக்கு உலகில் உள்ள அனைத்து கஷ்டங்கள்ளும் வந்து விட்டது ஆனால் மரணம் மட்டுதான் இன்னும் வரவில்லை நானும் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் என்க்கு வயது 25 இது வரை எனக்கு சந்தோஷம் என்றால் என்னவென்றே தெரியாது வயதிற்க்கு மீரிய கஷ்ட்டங்கள்
@mathankumar4985 Жыл бұрын
Don't worry it will get settled
@AswathAadhavsettaigal Жыл бұрын
Same problem sir but I am thiruvonam
@GayathriMani-gn5pl Жыл бұрын
Same problem
@mountainsharal7949 Жыл бұрын
Same problem but eppovum life la ippedi ye irunthudathu, future la namma aneivarudeiye life um bright agum, don't worry brother 🙌🙏
@abishekvarun1054 Жыл бұрын
Sivan kumbudunga bro, elathayum mathiruvarau ✨️
@koushiksviwez8107 Жыл бұрын
💯 unmaiyana varikal aaiya neegka soluvadu unmailum unmai than aaiya etharkku thiaru solugko aaiya sau than varalai aaiya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@aswathdarshan5968 Жыл бұрын
Iya correct words sonniga ninja rompa varudum Nanraga iruka vendum