அய்யா நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் நீங்கள் கூறுவது 50% தான் உண்மை, நன்றி
@kitureddy111 ай бұрын
ஐயா தாங்கள் கூறியது அனைத்தும் என்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது தூங்கும் திசையை கண்டிப்பாக மாற்றிக்கொள்கிறேன் மிக்க நன்றி
@kavithabalaji67759 ай бұрын
ஆண்களுக்கே மட்டும் சொல்லுவதை குறைத்து சிவனில் பாதி சக்தியாகிய எங்களுக்கும் அதாவது பெண்களுக்கும் சேர்த்து சொல்லுங்கள் ஐயா சொல்லுங்கள்
@30yrs.hotelsrestaurants5 ай бұрын
God bless you always.... Madam..
@catherinenirmalanirmala201411 ай бұрын
உண்மை தான் அய்யா நன்றி 🎉
@thankamaarumukttam9 ай бұрын
Unmaiyai solli en manathai kulira panni vitteergal iya thankyou so much meendum
@indranitekumalla632610 ай бұрын
Namaste 🙏 house north entrance is good . Sleeping east side head . Pray to Meenakshi Amman. All good good good . Thankyou. Thankyou very much
@ameermuckthar924910 ай бұрын
நன்றி அய்யா... என்வாழ்வின் நடந்த தடம் அப்படியே.. உள்ளது.
@rajagopalkrishnan604311 ай бұрын
Nanri Ayya magaram rasi Thiruvonam 🌟 myself let u r words and prediction become true
@aahrsshkaa922711 ай бұрын
Aiya nandri I lagnam magaram so I can follow this tips
@damodaranannamalai186310 ай бұрын
Thank you sir, Excellent Excellent Excellent all very true, 200/- correct , sir a small request please tell me marupiravi illa tha magara rasi , i don't want to born again sir , i eagerly awaiting your reply sir 🙏🙏🙏🙏🙏🙏
@DDaniya-ze2iu8 ай бұрын
True ❤️nega sonathu Elam unmai
@jayalakshmir248411 ай бұрын
100/100 அய்யா நீங்க சொன்ன அத்தனையும் உண்மை படுப்பது மட்டும் மாற்றி கொள்கிறேன்
@senthiltn729 ай бұрын
எந்த திசை
@vrajendran758511 ай бұрын
200 % உண்மை நீங்கள் சொல்லுவது எல்லாம்
@arockiasagayatajb991810 ай бұрын
200%, உண்மை நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா நான் மேற்கு பார்த்து வாசப்படி வைத்திருக்கிறேன் ஐயா திரும்பவும் வடக்கு பார்த்து வாசப்படி வைத்தால் தான் நல்லா இருக்குமா மேற்கு பார்த்து வாசப்படி வைத்ததற்கு பரிகாரம் ஏதாவது இருக்கா ஐயா கொஞ்சம் தெளிவாக கூறும் ஐயா நன்றிங்க
@arumugammurugasamy235811 ай бұрын
❤❤❤நன்றி ஐயா
@navelumeswara11 ай бұрын
தெய்வமே தெய்வமே
@Pandeesh-g4j10 ай бұрын
Ayya neengal solvathellam unmai ayya tq ayya❤❤❤
@annaitrust374611 ай бұрын
Guruji 1000000 times correct 💯
@gopalakrishnan847511 ай бұрын
🙏🙏
@arunprabhu350011 ай бұрын
❤❤❤
@jayakumarjayakumar71908 ай бұрын
Nandri ayya 1000%unmai
@jeevan3425 ай бұрын
ஜீவன் மகரம் ராசி கும்பம் லக்னம் 28.09.2009 சென்னை 5.04 மாலை கேள்வி விளையாட்டில் சிறப்பாக வருவான இப்ப நேஷனல் விளையாட்டு போட்டிகள் பங்கு ஏற்பான விளையாட்டு போட்டிகள் வெளியூர் செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்க சார்
@shanthakumar896511 ай бұрын
Which Direction Home is best for Makaram Rasi-Thiruvonam Nakshatram Sir. Kindly give some sugession sir. South or Nort sir.
@GaneshThamu11 ай бұрын
நன்றி, குருஜி.
@vs.tharvintharvin448010 ай бұрын
Atumai super. Samy. Nalla sonnimga
@sridharsri7369 ай бұрын
Super Iya
@MRKMATHS-ow7ig11 ай бұрын
100 %true
@anithanagaraaj993610 ай бұрын
நல்ல தகவல் ஐயா
@chittuvenkat11 ай бұрын
Sir pls tell about magara rasi penngal palan
@rameshbalaiyan291711 ай бұрын
Thank you Aiyya your pleasure 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐💐💐💐💐
@arvindhans344911 ай бұрын
Mikka mikka nandri aiyaa arputhamaana kanippu
@karaikudibuss34009 ай бұрын
23.03.1979 மகரம் திருவோணம் பிறப்பிலிருந்தே சோதனை வேதனை மன அமைதியின்மை வாழ்க்கை துணையும் சரியாக அமையல என்ன செய்வது என்று திக்கு திசை தெரியாமல் வாழ்கிறேன்
@vijayrajkumar46796 ай бұрын
Ellam sari oidum happy a irunga
@senthilkumark49129 ай бұрын
Ayya 💯'/; real Welcome ayya
@bwrgb10 ай бұрын
Great work 🙏🏼
@jothiarumugam254611 ай бұрын
50 % தான் உண்மை...ஐயா....
@venugopalgangadharan87911 ай бұрын
Mikka Nandri Ayya
@JanakiRaman-i7wКүн бұрын
என் பெயர் ஜானகிராமன் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் எந்த கோயிலுக்கு சார் போகணும் என்னுடைய கஷ்டம் எப்ப சார் தீரும்
@SrinivasanSrinivasan-e5q11 ай бұрын
அன்பான கனிவான உண்மையான தெளிவான பதிவு நன்றி வணக்கங்கள் பல....