No video

மகரம் கும்பம் மீனம் ராசிக்கு எளிய பரிகாரம் Part 01 | Sani bhagavan Pariharam in tamil

  Рет қаралды 96,437

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

#pariharam #magaram #kumbam #meenam #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
மகரம் கும்பம் மீனம் ராசிக்கு எளிய பரிகாரம் Part 01 | Pariharam in tamil
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 171
@vasumathirajagopal8128
@vasumathirajagopal8128 4 ай бұрын
இன்று என் மனதில் தோன்றியது சனி பகவான் பற்றி ஜோதிடர்கள் சிலர் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள்,என் அனுபவத்தில் வாழ்க்கை என்பது என்ன என்பதை பல பரிமாணங்களில் அனுபவிக்க வைத்து நல்லது கெட்டது எது என்பதை புரிய வைத்து பக்குவப் படுத்துபவரே அவர்தான், சில சமயங்களில் ஒரு குழப்பமும் இருந்தது, இந்த வீடியோ யதேச்சயாக நான் பார்த்தேன், என் குழப்பமும் தீர்த்து விட்டீர்கள் ஐயா மிக்க நன்றி 🙏🙏ஜோதிடத்தில் உங்கள் பதிவுகள் தொடர வேண்டும் 🎉❤வாழ்த்துக்கள்
@SriSana32
@SriSana32 5 ай бұрын
உண்மை ஐயா, எனக்கு விருச்சிகத்தில் குரு, என் குழந்தைக்கு, நானே தந்தையும் ஆனேன். ஆனால் துலா த்தில் எனக்கு சனி உச்சம்.
@sakunthalas7608
@sakunthalas7608 5 ай бұрын
. பழனி பற்றிய தகவல் பாதியிலே உள்ளது. தயவு செய்து மீதி வீடியோ போடுங்கள் ஐயா.,👍👍👍👍👍
@SulurSekar
@SulurSekar 5 ай бұрын
மிக சிறப்பான நேர்காணல்... செந்தில் sir நீங்கள் கூறியபடி இடையில் எதுவும் கேள்வி, ஐயம் கேட்க முடியாமல் பார்த்த முதல் காணொளி இதுதான்... சிறப்பு... மிகச்சிறப்பு... செந்தில் sir பணி மென்மேலும் சிறப்படைய என்னுடைய வாழ்த்துகள்... நான் திருவோணம்... மகர ராசி... துலா லக்கினம்... திரு. பிருகு பிரபாகரன் ஐயா சொன்னது போல் நான் எப்பவும் நேர்மைதான்... நன்றிகள் பல... வாழ்க தமிழ்... வாழ்க வளமுடன்... 🙏🏻
@Nitin-jee-m1in
@Nitin-jee-m1in 5 ай бұрын
Excellent speech🪷🪷 மக்கள் சேவை மகேசன் சேவை , பணத்திற்காக தெரிந்ததை உளறும் நாட்டில் ... அனைவரும் பயனடைய வேண்டும் என்று கூறுவது அந்த மகேசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🎂
@rajeshkorakkar-yf9ws
@rajeshkorakkar-yf9ws 5 ай бұрын
ஐயா அருமையான பதிவு எனக்கு கும்ப ராசி விருச்சிகத்தில் சனி அனுஷம் நட்சத்திரத்தில் வேலை பார்த்தேன் வேலையும் போய்விட்டது ஒரு வாரத்திற்கு முன்பு இப்போது வேற வேலைக்கு வந்துள்ளேன் அது மனதிற்கு ஒப்பவில்லை என்னை அனுப்பி வைத்தது என் அண்ணன் என் அண்ணனை இப்ப கண்டால் வெறுப்பு வருகிறது இதுதான் என் சூட்சமம் இருக்கும்
@anandbarath8869
@anandbarath8869 5 ай бұрын
விளக்கம் அற்புதம்.. நான் துலாம் ராசி, விருச்சிகத்தில் எந்த கிரகமும் இல்லை..
@RR-ln5wj
@RR-ln5wj Ай бұрын
மிக்க நன்றி ஐயா❤🙏🏻
@ravichandran8086
@ravichandran8086 5 ай бұрын
ஆன்மீகசொற்பொழிவாளர் பேராசிரியர் இராம.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா🙏🙏❤️❤️❤️
@ajeethbonapsin
@ajeethbonapsin 5 ай бұрын
Kumbam i faced lots of horrible obstacles but in climax in this video as you said truth ,I am free and peace 🕊️ Really sani lord teached me a lesson about future why we r born in this world now I can handle it until my death 🎉🎉 21:05
@DARKNIGHT07_12-
@DARKNIGHT07_12- 4 ай бұрын
Nanum than kumbam.than ji enaku onnum purulia bro kanna katti kattula vitta kathai
@mariappank7313
@mariappank7313 5 ай бұрын
மிகவும் அற்புதமான விளக்கம்
@JollyMan69
@JollyMan69 Ай бұрын
Excellent Thank you Sai Sendhil Sir 🙏
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 5 ай бұрын
மிகவும் அருமை அருமை சனீஸ்வர பகவானே போற்றி 🙏🙏🙏என்ன அற்புதமான விளக்கம் 🙏மிக்க நன்றி ஐயா 🙏
@ushapremkumar9271
@ushapremkumar9271 5 ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் பதிவு மிக அருமை நன்றி நன்றி நன்றி ஐயா
@renganathanr715
@renganathanr715 5 ай бұрын
வணக்கம் சாய் செந்தில் அண்ணா தங்க பாண்டியன் ஐயா ஒரு வீடியோவில் ஒரே நாளில் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் மற்றும் கும்பகோணம் ஒப்பிலியப்பன் தரிசனம் செய்தல் சிறப்பு என்று சொல்லி இருந்தார் அப்படி என்ன பலன் என்று விவரமாக சொன்னால் நன்றாக இருக்கும் அண்ணா இதை அவர் கிட்ட கேட்டு அடுத்த தங்க பாண்டியன் ஐயா வீடியோவில் வெளியிடுங்க அண்ணா
@jhansirani5502
@jhansirani5502 5 ай бұрын
Saturn is a wonderful planet, I admire Sanibagavan always
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 5 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி இருவருக்கும் 🙏🙏🙏🙏
@shanmugamshanmugam9378
@shanmugamshanmugam9378 5 ай бұрын
நல்ல பதிவு நன்ற ஐயா. நெறியாளரும் மிகச்சிறந்த ஜோதிர் போலும்.
@natarajkavitha
@natarajkavitha 5 ай бұрын
Bro very thank for lots I ts very useful for my grandmother now only I can know edema I consult doctor now day my grandmother taking diagnosis my grandmother life changeer very thank u lots your a God for my grandmother ❤❤❤❤❤❤❤❤❤
@vasumathirajagopal8128
@vasumathirajagopal8128 4 ай бұрын
அற்புதமான ,சூட்சுமம் நிறைந்த கிரகம்
@muthupandiyanmuthukrishnan3833
@muthupandiyanmuthukrishnan3833 5 ай бұрын
மிகச்சிறந்த விளக்கம் நன்றி.
@prabhakuttima
@prabhakuttima 5 ай бұрын
மிகவும் தெளிவு ்அய்யா 👌
@SaraswathyC-yn4oj
@SaraswathyC-yn4oj 4 ай бұрын
Makkal sevai magesan sevai ungal sirappanasevaikku mikka nanndri Ayya Godblessyousir
@whatismynamehere
@whatismynamehere 5 ай бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா... மிக்க நன்றி
@vijis5279
@vijis5279 4 ай бұрын
விருச்சிக த்தில் புதன் இருந்தால் 🤔
@somusundaram3047
@somusundaram3047 5 ай бұрын
ஓம் சனீஸ்வரர் பகவானே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@SriBalamurugan126
@SriBalamurugan126 13 күн бұрын
நன்றி ❤
@baskard5260
@baskard5260 5 ай бұрын
சார் மிக அருமையான பதிவு நன்றி
@indiraindira8188
@indiraindira8188 4 ай бұрын
பழனியாண்டவர் பதிவு போடவும்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@kavithasenthilvel8448
@kavithasenthilvel8448 4 ай бұрын
இரண்டாம் பதிவுக்காக காத்திருககிறேன் விரைவாக பதிவிடுங்கள் please 🙏
@naraharinara6212
@naraharinara6212 5 ай бұрын
He is an excellent teacher
@nigalvanigavan
@nigalvanigavan 4 ай бұрын
arumayana pathivu iyya en udampea slirkkudu iyya,,,,
@vasanthib3975
@vasanthib3975 4 ай бұрын
நன்றி அய்யா பகுதி 2 பதிவிடுங்கள் அய்யா....
@dhivyabharathivasudevan8275
@dhivyabharathivasudevan8275 5 ай бұрын
True ஐய்யா, சூரியன் in விருச்சிகம் I love my dad as a elder daughter I owned house responsibilities till 27 yrs n married after my brother got job but my fate separated my dad I haven't seen his death due to Corona as I delivered preterm baby
@ravig2224
@ravig2224 4 ай бұрын
Unmaithan virychikathil ragu irrukirar en appavai nanthan parthukolkiren.avarukku magan illai nan erantavathumagal. Nandri.
@vidyavidya1850
@vidyavidya1850 5 ай бұрын
Enakum.rompapidikum.sanidevan.nanri.samy
@rmsai5748
@rmsai5748 5 ай бұрын
அச்சோ.... விருச்சிகத்தில் 4 பேர் இருக்காங்களே... மிகச் சரி. மன உளைச்சல் தான்.. துலாமில் சுக்கிரன். கால சர்ப்ப தோஷம். 😮😮😮😮😮😮😮😮😮😮
@kavigangster5941
@kavigangster5941 5 ай бұрын
Sevvai,sooriyan,sukran,rahu 4 planets no peace
@jeevika24
@jeevika24 5 ай бұрын
I love sani, very like sanibagavan
@cancoat4967
@cancoat4967 4 ай бұрын
எனக்கு எல்லா கிரகங்களும் பிடிக்கும்.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 5 ай бұрын
ஶ்ரீ ஆம்பூர் ஆஞ்சநேயர் துணை🙏
@senthilraja1306
@senthilraja1306 5 ай бұрын
thank you sir
@deeparaju632
@deeparaju632 5 ай бұрын
விருச்சிகம் வீட்டில் எந்தெந்த கிரகம் இருந்தால் என்ன பலன் என்று கூறவும்
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். சுகமே சூழ்க. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்
@user-fu2sz4xv2f
@user-fu2sz4xv2f 5 ай бұрын
Rajapandi astrologer said if planet is placed in vrichigam it wil be a successful horoscope.
@rajagopalraj1894
@rajagopalraj1894 5 ай бұрын
if a malefic planet is placed, particular athma will undergo a lot of difficulties. several astrologers see only the money aspect. for example consider the case of jaffer Sadiq.
@rajshekarraj8092
@rajshekarraj8092 5 ай бұрын
Thank you SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@whatismynamehere
@whatismynamehere 5 ай бұрын
Good Insight Explanation❤👌👍
@selvirani5175
@selvirani5175 5 ай бұрын
முருகா சார் வீடியோ வந்து விட்டது
@prabhur4639
@prabhur4639 4 ай бұрын
ஐயா இதன் தொடர்ச்சி விரைவில் வெளியிடுமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@shanmugammaikanan1687
@shanmugammaikanan1687 2 ай бұрын
Please second part senthil sir . And prabhagaran sir pls second part pls. 🎉🎉🎉🎉🎉
@narayanraja7802
@narayanraja7802 5 ай бұрын
வணக்கம் அய்யா! நன்றி ஐயாக்களுக்கு !
@mageswarip2685
@mageswarip2685 4 ай бұрын
Tnq, sir, 🙏🙏🙏🙏🙏
@dpssamy7585
@dpssamy7585 5 ай бұрын
Om 🕉 Namasivaya 🕉 Good msg. God bless you! Kaalapurushan Yaar....sollungo please 😊😊😊😊😊
@nallanchakravarthy4849
@nallanchakravarthy4849 4 ай бұрын
Maha vishnu
@rubaruba7399
@rubaruba7399 5 ай бұрын
ஓம்சரவணபவ
@indusivaperumal7030
@indusivaperumal7030 5 ай бұрын
Excellent sir
@akilstech271
@akilstech271 5 ай бұрын
அருமையான பதிவு
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 5 ай бұрын
மிக அருமை ஐயா 🙏
@loganathang7739
@loganathang7739 4 ай бұрын
ஐயா வணக்கம் அசைவம் சாப்பிடும் தினங்களில் கந்தர் சஷ்டி கவசம் உள்ளிட்ட பதிகங்கள் கேட்கலாமா...
@varshinirajamanickam
@varshinirajamanickam 5 ай бұрын
ஐயா, தொடர்ச்சி எப்போது வரும்
@sripriyasrinivasan7957
@sripriyasrinivasan7957 4 ай бұрын
Enakkum sanishwar a romba pudikkum
@bharathirathinam9330
@bharathirathinam9330 5 ай бұрын
Super speech ayya.
@sabitha6798
@sabitha6798 4 ай бұрын
Excellent speech sir
@user-hf1vf9ex5r
@user-hf1vf9ex5r 5 ай бұрын
அருமை ஐயா 🙏
@kamalikamaladevi4202
@kamalikamaladevi4202 5 ай бұрын
லக்கினாதிபதியே நின்றால்.. விருச்சிகத்தில்..
@ushanagaraj9864
@ushanagaraj9864 5 ай бұрын
Tq Sir
@muthuraja3720
@muthuraja3720 5 ай бұрын
romba vandiya sutharinga puriyara Mari short and sweet ah sollunga like ka parthiban sir maari
@veeramanikandan.k2094
@veeramanikandan.k2094 4 ай бұрын
Exculent story
@thamaraiselvi518
@thamaraiselvi518 5 ай бұрын
ஐயா வணக்கம் எமக்கு விருச்சகத்தில் சனி பகவானே உள்ளார் இதன் அர்த்தம் என்ன கூறுங்கள் நன்றி
@nandhakumar-jy6do
@nandhakumar-jy6do 5 ай бұрын
Same ராசி 😢
@MohanRaj-dh2nd
@MohanRaj-dh2nd 5 ай бұрын
Ragu
@Sirrpii92
@Sirrpii92 5 ай бұрын
Enaku viruchagathil ragu iruku adha nenachale bayamma iruku😢😢😢
@rockforttrichysiva5012
@rockforttrichysiva5012 5 ай бұрын
Eanakuum irukar bro
@hiddenmysterious6787
@hiddenmysterious6787 5 ай бұрын
Virichigathiel Sani ooru fulha kadan agum
@SOUNDHARYASUBBIAN
@SOUNDHARYASUBBIAN 5 ай бұрын
Correct sir I am having sani durian pudhan I lost everything
@kamalaa3007
@kamalaa3007 5 ай бұрын
Excellence speech great your are blessed
@1982ashokk
@1982ashokk 5 ай бұрын
எனக்கு விருச்சிகத்தில் கிரகம் இல்லை, துலாம் வீட்டில் 5 கிரகம் ஆனால் இது வரை கஷ்டம் தான் வாழ்க்கை.
@inicoarulraj7617
@inicoarulraj7617 5 ай бұрын
Unmai than,en motherala romba kasta patten 💯 unmai than sir magaram uthiradam 3
@tarakeswarimurugesan8254
@tarakeswarimurugesan8254 4 ай бұрын
வணக்கம் சார். கும்ப ராசியில் 10 ஆம் வீட்டில் விருச்சிக வீட்டில் மாந்தி இருந்தால். துலா 9 ஆம் வீட்டில் கிரஹாம் ஏதும் இல்லை. இதனால் என்ன பலன் உண்டாகும் சார்.
@sweetsham1999
@sweetsham1999 5 ай бұрын
Waiting for Part 2…..
@natarajkavitha
@natarajkavitha 5 ай бұрын
ஐயா எங்கள் குடும்பத்தில் என் கணவர் என் முதல் பையனுக்கு கடக ராசி என் இரண்டாவது பையனுக்கு விருச்சிக ராசி எனக்கு மீன ராசி மூன்று பேருக்கும் ஜலராசியே வருகிறது இது சரியா தவறா இப்படியும் இருக்குமா
@sasip5314
@sasip5314 5 ай бұрын
Ayya viruchigathil viruchigam ullathu nan magaralaknam ayya mesa rasi
@arkishore14
@arkishore14 4 ай бұрын
Thanks!
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 4 ай бұрын
நன்றி 💐💐🙏🏼🙏🏼 சுகமே சுழக
@MurugananthamM-go6os
@MurugananthamM-go6os 4 ай бұрын
Very good
@KalaiSrinivasan-ip7kg
@KalaiSrinivasan-ip7kg 5 ай бұрын
ஐயா என் மகன் கும்பம் ராசி கும்பம் லக்கினம் 10 இடம் விருச்சிகம் கேது. 4ஆம் இடம் சனி ராகு இருக்கிறார் ஐயா தயவு செய்து சொல்லுங்க ஐயா
@rakshayajagan3885
@rakshayajagan3885 5 ай бұрын
கடக லக்னம் மகர ராசி விருச்சிகத்தில் அனுஷ நட்சத்திரத்தில் சனி வர்கோத்தமம்.மகரத்தில் சந்திரன் செவ்வாய் சுயசாரம்.சனி தசை எப்படி இருக்கும்
@maheshraghav5412
@maheshraghav5412 5 ай бұрын
Sir ennagu kumbam lagnam 10 house la guru bhagavan erukirar star anusam erukirar enna palan
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 5 ай бұрын
அய்யா வணக்கம் 🙏🙏🙏 நான் மேசம் லக்கினம் விருச்சிகம் கேது உள்ளது என்ன பரிகாரம் அய்யா நன்றி அய்யா வணக்கம்
@annamkulandaiannam7971
@annamkulandaiannam7971 5 ай бұрын
Arumaì iyya 🙏🙏
@shivagamikarthikeyan9984
@shivagamikarthikeyan9984 5 ай бұрын
Waiting for part 2
@Kuberan_22
@Kuberan_22 5 ай бұрын
8:56 - Planet in Scorpio
@vijayaselvaraj4826
@vijayaselvaraj4826 5 ай бұрын
ஐயா வணக்கம. எனது ஜாதகத்தில் விருச்சிகத்தில் கேது கிரகம் உள்ளது. இதற்கு என்ன பலன் சார்
@purnimajha2800
@purnimajha2800 5 ай бұрын
I m Kumbha lagnam , Shani bhagwan Vakram in Meenam 2nd house for me ,pls tell in next video sir , senthil sir ask that sir , thank u.
@sasip5314
@sasip5314 5 ай бұрын
Ayya viruchigathil sani magara laknam mesa rasi thulathil sevvai
@bharathirathinam9330
@bharathirathinam9330 5 ай бұрын
Sir next episode continues pannunga ayya
@Mathukumar-qn1um
@Mathukumar-qn1um 5 ай бұрын
Supper ayya❤❤🎉🎉🎉
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 4 ай бұрын
Saneeswarar good kirakam
@sharmilakumar6497
@sharmilakumar6497 4 ай бұрын
Super
@gururani
@gururani 5 ай бұрын
Om Namasivaya 🙏🙏🙏
@mns5293
@mns5293 5 ай бұрын
sir for me in 8 th house i have mars ketu means which relation i am responsible
@meenalakshman5909
@meenalakshman5909 5 ай бұрын
Part 2 link anupunga pls
@dpssamy7585
@dpssamy7585 5 ай бұрын
San8 is a good and great God.
@naturelover797
@naturelover797 5 ай бұрын
Sai senthil also look confused with this astrologer... 😂😂😂
@suresh_dps3062
@suresh_dps3062 5 ай бұрын
Part 4 video podunga
@rdshivam-rt1jy
@rdshivam-rt1jy 5 ай бұрын
Nan Josiyam Kathukurathuku Vidio Parkalanga... Ninga enna class Eaduthutu Irukingaaa????
@lathamagesh9333
@lathamagesh9333 5 ай бұрын
ஜயா.வணக்கம்.என்மகன்க்குவிருச்சிகம்த்தில்.சந்திரன்இருக்கிறது.துலாத்தில்.கேதுஇருக்கிறதுஅதைப்பற்றிகூறவேண்டும்
@vanya.R
@vanya.R 5 ай бұрын
🙏🙏🙏👉📽️🤵👈👉🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ஓம் அகத்தீர் போற்றி போற்றி போற்றி..
@sweetsham1999
@sweetsham1999 5 ай бұрын
Sentil sir happy belated birthday to you 🙏
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН