உத்ராடம் நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால் பூமி மனையில் எச்சரிக்கை! Rishabhanantha|Uthiradam Star|

  Рет қаралды 43,434

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

#rishabanandhar #uthiradam #natchathirapalan #husbandand_wife #baby #parents #bakthiinfinity #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
.................................................................................................................................உத்ராடம் நட்சத்திரக்காரர்கள் பெற்றோர் பேச்சை கேட்க மாட்டார்கள்! Rishabhanantha Astrologer| uthiradam natchathiram
.................................................................................................................................
Whatsapp Channel Link : whatsapp.com/c...
Facebook Link : www.facebook.c...
Instagram Link : www.instagram....
.............................................................................................................................................................
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 184
@abiramimarutha8724
@abiramimarutha8724 4 күн бұрын
Im magaram uttiradam.I cannot accept ur concept ayya,because Im from childhood only god with me.Shows the way for my good life.God always guide me.
@Aaruparusisterzzz
@Aaruparusisterzzz 8 күн бұрын
நீங்கள் சொல்வது புது கதையாக இருக்கிறது அப்படி எதுவுமே இல்லை இது புது கதையாக இருக்கிறது. நான் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவள் தான் என் தகப்பனார் எனக்கு மிகவும் உயிர் கடைசி நிமிடம் உயிர் பிரியும் பொழுது கூட அவருடன் இருந்தவள் நான். நான் குழந்தை பெற்று இருந்த போது தாயில்லாமல் வளர்ந்த பிள்ளை என்னை என்னை அத்தனை கவனத்துடன் கவனித்துக் கொண்டார் என் தகப்பனார். இன்றுவரை என் கணவரும் நானும் சண்டையிட்டுக் கொண்டாலும் அன்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எந்த கோவிலுக்கு சென்றாலும் எத்தனை மணி நேரம் நின்றாலும் எனக்கு அலுப்பு வந்ததே இல்லை. மனதார தெய்வத்தை கும்பிட்ட திரும்புவேன். எனக்கு உத்திராடத்தில் குழந்தையும் உள்ளது அவளும் அப்படித்தான் இருக்கிறாள்.
@valarmathi6172
@valarmathi6172 20 күн бұрын
அப்படி இல்லை என் பொண்ணு உத்திராடம் மகரம் ராசி அப்பா தான் அவளுக்கு உயிர் ரொம்ப பொறுமைசாலி முருகன் பக்தர் நல்ல கெளரவமான தொழில் டாக்டராக இருக்கா நீங்க சொல்றது சிறிய அளவில் கூட உண்மை இல்லை
@prakashsj6227
@prakashsj6227 18 күн бұрын
Yes you are correct.
@Jothidampesuvom
@Jothidampesuvom 11 күн бұрын
நான் ஜோதிடம் சொல்லி யாரும் மறுத்தது இல்லை என்று கூறி வருகிறார். அப்படி ஒருவர் மறுத்துவிட்டாள் நீ செததுவிடு என்று அவர் குரு சொல்லி சென்று உள்ளார்.மானஸ்தன் செத்து விடுவார் என்று ?நினக்கிறீர்களா ? குரு சொன்னது பாக்கலாம் செய்வாரா என்று.
@sujan_1158
@sujan_1158 20 күн бұрын
வணக்கம் குருஜி வணக்கம் செந்தில் சார் மூல நட்சத்திரத்திற்கு பதிவு போடுங்கள் சீக்கிரமாக பார்க்கிறோம் ஐயா🙏💞🙏💞
@AlagarR-jv1np
@AlagarR-jv1np 20 күн бұрын
நீங்கள் சொல்வது ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாது இறைவன் எந்த குழந்தையும் தண்டிப்பது கிடையாது அவன் நினைத்திருந்தால் உலகத்தையே ஆண்டு கொண்டு இந்த பூமியை அவனுடைய கைப்பிடியில் வைத்துக்கொண்டு ராஜ்ஜியம் ஆளலாம் ஆனால் எதற்காக எல்லோருக்கும் இருப்பதற்கு ஒரு இடத்தை கொடுத்து பூமியில் அனுப்பி வைத்தார்கள் இறைவன் இருக்கின்றான் அவரவர்கள் செய்த வினையே அவரவர்கள் அனுபவிப்பார்கள் இதனால் இறைவன் கண்ணீர் வடிப்பான் என் குழந்தைகளை இவ்வளவு கஷ்டப்பட கஷ்டப்பட போகிறார்கள் என்று ஒரு நாள் கண் திறந்து பார்த்து கருணை மழை பொழிவான் கஷ்டப்படும் அனைவருக்கும் சிவபெருமான் பாதுகாப்பாக இருப்பான் மரண தருவாயில் கைகட்டி கூப்பிட்டுச் செல்லும் ஒரே தலைவன் சிவபெருமான் மட்டுமே இறைவன் தண்டனை கொடுப்பார் என்று தப்பாக பேசாதீர்கள் இதுவே மிகப்பெரிய பாவம் நமச்சிவாய இறைவனை சொல்வதும் உண்மைதான் நம் அப்பாவை சொல்வதை உண்மைதான் உனக்கு அப்பாவாக இருக்கும் சிவபெருமானை தயவுசெய்து குறை கூறாதீர்கள் அவன் யாரையும் தண்டிப்பது கிடையாது நீயும நீ செய்யும் வினையே நீ அனுபவிக்கின்றாய்
@sivas1709
@sivas1709 16 күн бұрын
Migavum seri
@jyothinair7512
@jyothinair7512 12 күн бұрын
As per my opinion god never take revenge but karma we should face.
@user-ip9bw5mk2k
@user-ip9bw5mk2k 7 күн бұрын
Ivaru ellathaiume negative ah tha solraru😢
@SHUNMUGAM.CHANDRASEKARAN-tj1sq
@SHUNMUGAM.CHANDRASEKARAN-tj1sq 5 күн бұрын
Romba sariyaa solluraaru.uthiraadam natchathinar yethaiyum aaetru kolvathilai yembathe unmai
@SureshpounrajSuresh
@SureshpounrajSuresh 2 күн бұрын
வாக்கு தத்து இன்னும் இருக்கு
@srisumathi3937
@srisumathi3937 20 күн бұрын
அய்யா உத்ராடம் நட்சத்திரம் என் பெண், ஆனால் அவள் தந்தை ஒரு நாளும் அவளுக்குத் உதவியாக இல்லை, ஒரு குடிகாரன், ஆனால் அந்த தந்தை மீ்து இன்றும் அன்பு வைத்து இருக்கிறாள், அவள் வளர்ந்து எல்லாம் என் தாய் தந்தை வீட்ல, இன்று கூட நான் விரும்பாமல் ஒரு உடை கூட என் மகள் வாங்கியது, இல்லை, என் கஷ்டம் தீர்க்க 25 வயசுல வேலைக்கு போகுது
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@GowsikaKk
@GowsikaKk 7 күн бұрын
Paravaillama 25 vayasula work porathu 17 vayasulaye work pora mathiri irukkum yarum help panna mattanga
@Pravin05754
@Pravin05754 6 күн бұрын
100%
@sivaveera1719
@sivaveera1719 2 күн бұрын
கோடான கோடி நன்றி அண்ணா🎉❤
@ramram-rk5fz
@ramram-rk5fz 20 күн бұрын
Everything correct sami
@indumathy3897
@indumathy3897 21 күн бұрын
Pls upload for pooradam
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@saransilent454
@saransilent454 21 күн бұрын
இந்த வீடியோ ரொம்ப லேட் ஆயிடுச்சு சாமி பரவால்ல இருந்தாலும் இதற்காகத்தான் நான் காத்திருந்தேன்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@sanjay2685
@sanjay2685 19 күн бұрын
nandri narpavi
@bhaghyalakshmirajaram
@bhaghyalakshmirajaram 20 күн бұрын
❤ Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan
@VivekK-ze9kg
@VivekK-ze9kg 3 күн бұрын
என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது ஐயா
@AVKLesssons
@AVKLesssons 8 күн бұрын
100% உண்மை.
@rmuma8430
@rmuma8430 11 күн бұрын
95% உண்மை...மகர ராசி உத்திராடம் நட்சத்திரம்
@s.s.sashwinprakash5177
@s.s.sashwinprakash5177 19 күн бұрын
மகரம் உத்திராடத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள் தினமும் ஒரு நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்
@thamburanrishabanandhar
@thamburanrishabanandhar 21 күн бұрын
சுகமே சூல்க அனைவருக்கும்
@ashwinsps5096
@ashwinsps5096 21 күн бұрын
வணக்கம் சாமி 🙏
@Ghost12472
@Ghost12472 21 күн бұрын
Thanush uthradam star ⭐ pathi sollunga ayya 12:55pm 01/05/94 devakottai sivagangai dist
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@selvisembagoundan7593
@selvisembagoundan7593 21 күн бұрын
வணக்கம் ங்க சாமி🙏🙏
@VenkateshVenkatesh-ms6fj
@VenkateshVenkatesh-ms6fj 21 күн бұрын
ஐய்யா வணக்கம்
@user-pd6nl3zn6c
@user-pd6nl3zn6c 20 күн бұрын
Sir.neenga solrathu noorrukku nooru correct.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
@@user-pd6nl3zn6c சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 21 күн бұрын
Good info
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@panelboardelectricalsalltypes
@panelboardelectricalsalltypes 21 күн бұрын
நன்றி
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@sh_editing_005
@sh_editing_005 16 күн бұрын
I am waiting for rishaba Nandar next video 🙏
@santhiselvaraj2932
@santhiselvaraj2932 20 күн бұрын
மிக்க நன்றி எங்களது மகனுக்கு உத்ராடத்தில் சனி சந்தரன் உள்ளனர் சுவாதி நட்ச்திரத்தில் ராகு செவ்வாய் உள்ளனர் நன்றாக புரிகிறது பெற்றோர் பேச்சை கேட்க தாயார் உடல் நலம் காக்கும் பரிகாரம் சொல்லுங்க அய்யா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@s.kadhir1283
@s.kadhir1283 20 күн бұрын
Onnachum positive ah soldringala ...kadavulai nanbuvom..
@jayakumarkumar7698
@jayakumarkumar7698 21 күн бұрын
Thank you sir
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@GALAXY-fv3yd
@GALAXY-fv3yd 4 күн бұрын
Poda
@b.smahalakshmi
@b.smahalakshmi 20 күн бұрын
திருவாதிரை புனர்பூசம் நட்சத்திரம் பற்றி செல்லுங்கள் ஐயா
@nithyakavin5893
@nithyakavin5893 21 күн бұрын
வணக்கம் ஐயா கேட்டை நட்சத்திரம் பதிவு போடுங்கள்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@srisumathi3937
@srisumathi3937 20 күн бұрын
இருந்தாலும் நீங்க சொன்னா இந்த வழிபாட்டை எங்கள் குல தெய்வ வாக்காக எடுத்துக் கொள்கிறேன், நன்றிங்க அய்யா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@kalaiselvam7427
@kalaiselvam7427 21 күн бұрын
Mirugasirisam natchathiram pathi konjam sollunga sir
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@ennakannupoonakannu3016
@ennakannupoonakannu3016 21 күн бұрын
Super senthil sir
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@prakashindhu5179
@prakashindhu5179 18 күн бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் தவறு, நான் உத்ரா டம் தான் என்னோட அப்பா பேச்சு கேட்டு தான் எல்லா நடக்கிறது, எனக்கு 2குழந்தை ரொம்ப நல்லா எந்த ஒரு குறையும் இல்லை 😊
@lakshmiveeramalay4262
@lakshmiveeramalay4262 3 күн бұрын
❤❤
@vikremkrishna8887
@vikremkrishna8887 21 күн бұрын
Sai sir v r eagerly waiting fr Sami video please can u upload as early as possible
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@yokeshderulo8886
@yokeshderulo8886 10 күн бұрын
வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதய்யா கடவுள் உன்னை வச்சிசெய்வார்.ஜாக்கிரதை.
@KrishnaveniS-q1t
@KrishnaveniS-q1t 20 күн бұрын
NIS 🎉good🎉 SR 🎉
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 21 күн бұрын
சுகமே சூழ்க அனைவருக்கும்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@sivas1709
@sivas1709 21 күн бұрын
Yen ivlo mosama solrenga disappointed
@vijayaraniganeshraja3310
@vijayaraniganeshraja3310 20 күн бұрын
🙏🙏🙏🙏 மிகவும் நன்றி சாமி நான் மகரம் உத்திராடம் நீங்கள் சொன்ன இந்த இரண்டு கோவிலுக்கும் செல்லலாமா?
@poomanikumar
@poomanikumar 5 күн бұрын
Samy Swathi natchathiram Balan ,sella veandiya Kovil sollunga Swamy pls
@kanchupinki338
@kanchupinki338 20 күн бұрын
Yenaku utthiradam la Rahu irukku but guru parvai la irukku ,naan super ah irukkaen,But irundhaalum naan Thaandikudi ku poraen
@krish4507
@krish4507 18 күн бұрын
Please talk about Chitra nakashtram
@sarigasre8345
@sarigasre8345 21 күн бұрын
சாமி விருச்சிகம் அனுஷம் நட்சத்திரத்திற்கு வீடியோ போடுங்க
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@jothimani2418
@jothimani2418 21 күн бұрын
திருவோணம் போடலை சாமி
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 21 күн бұрын
இருவருக்கும் நன்றி 🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@JegadeeshMegala
@JegadeeshMegala 2 күн бұрын
Guru gi thapu kanaku
@rajiraji2106
@rajiraji2106 4 күн бұрын
True
@kavikavi6143
@kavikavi6143 21 күн бұрын
🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@VivekK-ze9kg
@VivekK-ze9kg 3 күн бұрын
ஐயா இது முற்றிலும் உண்மை
@Jeevabharathi1994
@Jeevabharathi1994 21 күн бұрын
ஐயா, வணக்கம். எனது பெயர் ஜிவபாரதி. தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஸ்பா பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல் பிறப்பிடம் உடுமலைப்பேட்டை நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் இராசி மகரம் இலக்னம் விருச்சிகம் இலக்கன அதிபதி செவ்வாய் நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை ) தசா புக்தி சுக்ரன் இராசிக்கட்டம் 01 ல் கேது 03 ல் செவ்வாய் 05 ல் சூரியன் புதன் 06 ல் சுக்ரன் 07 ல் குரு இராகு 08 ல் லக்னம் 10 ல் சந்திரன் 11 ல் சனி நவம்ச கட்டம் 01 ல் சூரியன் 02 ல் இராகு 03 ல் சுக்ரன் புதன் 08 ல் கேது 09 ல் செவ்வாய் 11 ல் குரு சனி லக்னம் 12 ல் சந்திரன் ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்.
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@Princessmedia4279
@Princessmedia4279 20 күн бұрын
Vanakkam samy
@galaxyengg7631
@galaxyengg7631 20 күн бұрын
Avviattam maragam rasi details
@devalove4785
@devalove4785 21 күн бұрын
Thank You Samy ❤
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@anithaselvakumar4113
@anithaselvakumar4113 2 күн бұрын
Nengal sonathu 100 unmai danush uthiradam😢😢 all prblm
@user-sjp.trichy
@user-sjp.trichy 18 күн бұрын
👌👌👌🙏🙏🙏
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm 20 күн бұрын
யாரு சாமி நீங்க அப்பப்பாபாபா............. என் வாழ்க்கையை பார்த்தா மாதிரியே சொல்றீங்க... ஒன்று மட்டும் தான் மாற்றம் ஐயா நான் எதிர்த்து பேசனா பிரச்சினை வரும்னு பேசமாட்டேன்... மற்ற எல்லாமே 10000000000000000000% சரி ஐயா... எனக்கு வயது 42என் மகனுக்கு வயது 18ஆகுது ஐயா...ஆனால் அவன் 5வருடம் பின்தங்கி உள்ளான் (வயதளவில்)..பார்க்க உயரமா இருப்பான் ஆனால் முடிந்ததே பேசுகிறான் ஐயா...என் முன் ஜென்ம வினை என நான் வேதனை பட்டிருக்கிறேன்... இப்பொழுதுதான் புரிகிறது எனக்கு ஏன் இப்படி ஒரு குழந்தை என???.... நான் காஞ்சிபுரம் ஐயா எனக்கு அருகாமையில் ஏதேனும் முருகன் கோயில் இருந்தால் கூறுங்கள்.....ப்ளீஸ் ... நீங்க சொன்னா மாதிரி என் தாய்மாமா சொத்து பிரச்சினையும் உள்ளது😢😢😢😢😢😢😢தீர்வு சொல்லுங்கள் ஐயா... Please Please Please Iyya நீங்க சொன்னதும் பார்த்தேன் என் ஜாதகத்தில் மகர ராசியில் சந்திரன் இருக்கிறார்😢😢
@sripriyasrinivasan7957
@sripriyasrinivasan7957 19 күн бұрын
Mahara rasi uthradam pathi sollavae illai sir
@velvizhirajaganapathi8147
@velvizhirajaganapathi8147 21 күн бұрын
Thiruvonam please
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@jagannathannagappan
@jagannathannagappan 21 күн бұрын
மகரம் uttiradam கோவில் சொல்லவில்லை
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@jayapriya480
@jayapriya480 11 сағат бұрын
He is telling only general predictions ,not everything is correct Be good for everyone and go with a flow
@universeignition6263
@universeignition6263 21 күн бұрын
Please stamping and predicting negatively
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@chinnarajchinnaraj4436
@chinnarajchinnaraj4436 20 күн бұрын
GURUVASARANAM.🙏🙏🌹🌹
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@saransilent454
@saransilent454 21 күн бұрын
சாமி திருவோணம் அவிட்டம் இல்லையே அந்த நட்சத்திரம் எப்ப வரும்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@arunachalamagency4606
@arunachalamagency4606 19 күн бұрын
திருவோணம் நடச்சத்திரம் வரவில்லை ஐயா
@vishnupriyan488
@vishnupriyan488 20 күн бұрын
இந்த பலன்கள் லக்னத்திற்கும் பொருந்துமா?
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@RajanRajan-wc8pl
@RajanRajan-wc8pl 7 күн бұрын
💯
@dr.karthikam38
@dr.karthikam38 20 күн бұрын
Even தம்புரான் சுவாமி skipped திருவோணம் 😢😢😢😢
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@AnmegamPrabhacham
@AnmegamPrabhacham 18 күн бұрын
Magaram uthiradam solluga samy
@SivaKumar.n-n8m
@SivaKumar.n-n8m 14 күн бұрын
31.08.1982 magram rasi uthrada natcharam thulam laknam epadi irukum place gobicettipalayam
@maheswarinanthagopal4483
@maheswarinanthagopal4483 3 күн бұрын
நான் உத்திராடம் நட்சத்திரம் மகரம் நான் , பொருமைசாலி , என் கணவர் மற்றும் தநதை எதிர்த்த பேசியது இல்லை நீங்கள் சொல்வது உண்மை இல்லை
@b.venkateswaranb.venkatesw6463
@b.venkateswaranb.venkatesw6463 18 күн бұрын
Application Ayya
@user-fk8or5xx5q
@user-fk8or5xx5q 15 күн бұрын
11/01/1986/ உத்திராடம் நட்சத்திரம் (4) மேஷ லக்னம் ஐயா ரொம்ப நாளா தேடினேன் வந்திருச்சு நீ போய் பாருங்க
@hariraman3880
@hariraman3880 16 күн бұрын
Very wrong information. Don't spread this in valid speech. I am iudradam. Complete my studies working in good mnc with good salary. And I am Ragavendra swamigal devottee. Very very wrong don't take these kind of prediction
@DeivanaiDeiva-bc4kt
@DeivanaiDeiva-bc4kt 21 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@DeivanaiDeiva-bc4kt
@DeivanaiDeiva-bc4kt 21 күн бұрын
@@BAKTHIINFINITY 🙏🙏
@SaravananRaani
@SaravananRaani 18 күн бұрын
Sirplease. Unga. Kalil. Asai. Vanganum. Sirplease.
@AlagarR-jv1np
@AlagarR-jv1np 20 күн бұрын
இந்த பூமியில் நவகிரகங்கள் ஒரு வேலைக்காரன் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வேலைக்காரர்கள் இந்த உடலில் உள்ள உயிரை ஒன்றும் பண்ண முடியாது உடலுக்கு வேண்டுமானால் துன்பம் நேரலாம் உயிருக்கு நேரம் முடியாது உடலோடு முடிந்து விடும் நாமும் நவகிரகங்களும் ஒன்றே நவகிரகங்கள் ஒன்றும் பண்ண முடியாது 😊 சிவபெருமான் மட்டுமே ஆட்சியாளன் அவனால் மட்டுமே அனைத்தையும் சாத்தியப்படுத்த முடியும் நாம் பயப்பட வேண்டிய ஒரே ஒரே கடவுள் அந்தப் பரம்பொருளாகிய சிவபெருமான் மட்டுமே நவகிரகங்களை தூக்கி வைத்து பேசாதீர்கள் 🙏🏼
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 20 күн бұрын
உண்மை வியாபாரிகள் நாம் ஏமாறும்வரை சிவசிவ
@Manijaga381
@Manijaga381 20 күн бұрын
ஐயா வணக்கம் ஐயா தனுசு ராசியில் உத்திராடம் நட்சத்திரம் ஒரு பாதமா மூன்று பாதமா மகரத்தில் மூன்று பாதம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@Manijaga381
@Manijaga381 20 күн бұрын
@@BAKTHIINFINITY நன்றி
@NarpaviRaja
@NarpaviRaja 21 күн бұрын
மூன்று முறை சாமியிடம் ஆசி வாங்கியவன் நான்
@SwaminathanKannan
@SwaminathanKannan 21 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@srinivasan9564
@srinivasan9564 20 күн бұрын
உத்திரம் நட்சத்திரம் வீடியோ போடுங்கள். சுகமே சூழ்க
@VinodVinod-xr5mz
@VinodVinod-xr5mz 20 күн бұрын
Yenda saami
@tamilselvibalakrishnan7178
@tamilselvibalakrishnan7178 21 күн бұрын
வணக்கம் சார்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 7 күн бұрын
ஒரு நல்லது கூடவா இல்லை உத்திராடத்தில்???
@NarmathaMuthu-fb4io
@NarmathaMuthu-fb4io 21 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@b.venkateswaranb.venkatesw6463
@b.venkateswaranb.venkatesw6463 18 күн бұрын
Kaliyuga Bramma
@user-uv5kv9kl6k
@user-uv5kv9kl6k 19 күн бұрын
நட்சத்திரவிடகிழமை
@premkumar2787
@premkumar2787 5 күн бұрын
Konjam positive ah pesunga Sir 😊
@chandrikacreation1578
@chandrikacreation1578 17 күн бұрын
Thsnusil 1 maharathil234
@kganga-wp1hj
@kganga-wp1hj 10 күн бұрын
ஆக மொத்தம் உத்திராடம் உருப்படாது
@user-ip9bw5mk2k
@user-ip9bw5mk2k 7 күн бұрын
Ivaru ellathaiume negative ah tha solraru edhume positive ah solradhu illa
@lakeshmikumar1116
@lakeshmikumar1116 21 күн бұрын
நாங்க தாண்டிக்குடி போனே சுனைநீர்க்கு ஒரு லிட்டர்க்கு 200 வாங்கனாங்க
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@vidhubala6447
@vidhubala6447 21 күн бұрын
Thumbnail paathutu, Video paaka muthale like pottavangallaam yaaru ;)
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@JanaReview-sr7gm
@JanaReview-sr7gm 5 күн бұрын
Yennaium kaivittutaaru 😂
@jananivenkatesan4335
@jananivenkatesan4335 21 күн бұрын
குருவே சரணம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@jananivenkatesan4335
@jananivenkatesan4335 21 күн бұрын
@@BAKTHIINFINITY நன்றி குருவே
@DharaneeshDharaneesh123
@DharaneeshDharaneesh123 18 күн бұрын
உத்திராடம் மகர ராசிக்கு கோயில் சொல்லவில்லை சாமி
@user-dk7rd5py7s
@user-dk7rd5py7s Күн бұрын
Anaithum poi god mattum than thunaiya erukkar neenga yellathaiyum oppositea solringa
@vasanthisiva3603
@vasanthisiva3603 18 күн бұрын
நானும் மகரம்
@jegadeesanrr2503
@jegadeesanrr2503 21 күн бұрын
சுக்ரன் நின்றால்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 21 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl 20 күн бұрын
அது மாதிரி எதுவும் இல்லை. நீங்கள் சொல்வது போல எதுவும் நடக்கவில்லை.
@sagithasagitha5619
@sagithasagitha5619 10 күн бұрын
நான் மகர ராசி மகர லக்னம் உத்திராடம் நட்சத்திரம் நான் வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டு இருக்கிற நான் ஒரு ஊனமுற்றவன் என் வேலை கூட என்னால செய்ய முடியலைங்க சாமி என்னால வீட்டை விட்டு எங்கே வெளியே போக முடியாது எனக்கு ஏதாவது ஒரு நல்லது சொல்லுங்க டேட் ஆப் பர்த் 11 06 1990
@sagithasagitha5619
@sagithasagitha5619 10 күн бұрын
திங்கட்கிழமை இரவு 10:31
@ananthANANTH-dm3ih
@ananthANANTH-dm3ih 15 күн бұрын
No yen appa yen ueir na appa ponnu
@srisumathi3937
@srisumathi3937 20 күн бұрын
இது வரை இரண்டு குழந்தைகள் கல்லூரி படிப்புக்கு உதவி செய்து இருக்கிறாள், உதவி கேட்பது எதிரி என்று கூட யோசிக்காமல் உதவும் கொண்ட பெண்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@muralidharanp414
@muralidharanp414 Күн бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் பொய்.
@chokomahasarchoko1068
@chokomahasarchoko1068 5 күн бұрын
This so called swami is full of negative.. So even God can't save him
@selvapackiasankars6035
@selvapackiasankars6035 21 күн бұрын
திருவோணம் நட்சத்திரம் சொல்லாமல் உத்திராடம் நட்சத்திரத்திற்கு வந்துவிட்டீர்கள்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 20 күн бұрын
சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம் Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@JanakiParanthaman16-ks6ee
@JanakiParanthaman16-ks6ee 5 күн бұрын
Evar sollvathu anaithum poi
@r.priyarameshkumar167
@r.priyarameshkumar167 16 күн бұрын
Fake
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 48 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 14 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 34 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 36 МЛН