இனிய வணக்கம், முஸ்யூ. அருமையான, மிகவும் என்னைப் போன்ற பலரும் கவனமாக இருக்க வேண்டும். பல்லாண்டுகள் உங்களின் பதிவுகள் அனைவருக்கும் தேவையானது. மிக்க நன்றி. வாழ்க பல்லாண்டு.
@prabhad393 жыл бұрын
Good evening Sir, your information is 200percent correct. I am makara lagnam I have 2 houses, but now I am living in rented house..
@kavi39473 жыл бұрын
Awesome 💯 percentage true sir 🙏 Thank U so much sir.
@vveeramani94434 ай бұрын
மிகவும் உண்மை. பல பல முறை சிக்கல் மற்றும் வழக்குகள் தோல்வி மற்றும் அவமானங்களை இன்றளவும் அனுபவித்து வருகிறேன்.❤
@domainjossongs23082 жыл бұрын
நீங்கள் சொல்வதை முழுமையாக கேட்டேன் சொல்வது சரிதான் நான் சிறு வயது முதலே நோய்வாய்பட்டவள் நான் புதிதாக வாங்கிய எதுவும் நிலைக்கவில்லை நான் பெரிதாக ஜோதிடத்தை நம்புபவள் அல்ல நான் ஸ்ரீரங்கத்தில் பணி புரியும் போது விளையாட்டாக நாடி ஜோதிடம் பார்க்க சென்றேன் அங்கு நடந்தது பல விஷயங்கள் தெரிந்து கொள்ள தூண்டியது அதன் பின் என் உடன் பிறப்புகள் அனைவருக்கும் ஜாதகம் எழுத சென்றுவிட்டேன் வேறொரு பதிவில் ஒரு பிரச்சனை யாரால் துவங்குகிறதோ அவராலே முடியும் என்று கூறினீர்கள் அதுவும் சரியே பல விஷயங்கள் அறிவுக்கு தீணியாய் அமைந்தது நன்றி
@antonymraj58243 жыл бұрын
I'm really shocked about your words. I'll change myself from here and now.
@keerthithambu51403 жыл бұрын
Really true sir.. I have maghara laghnam and midhuna rasi
@sivakumar-rt8mp Жыл бұрын
I also..... 😢😢😢
@laxminarasimhannandyala53882 ай бұрын
100 per cent correct May God bless you for highlighting this.Thanks..
@கந்தாம3 жыл бұрын
நன்றி திரு .விஷால் அவர்களே🙏
@gnanasekargnanasekar7549 Жыл бұрын
எனக்கும் என் மனைவிக்கும் மகர லக்னம் தான்.நாங்கள் சொந்த வீட்டில் தான் இருக்கிறோம்.எங்கள் பெயரில் 2 மனை உள்ளது.
@chithrag99292 ай бұрын
Good turning points... Good reply against his statement
@sathyagopalan2 ай бұрын
I am having 2 flats for past 10 years sir also 3 plot
@Prady78211 ай бұрын
Really true. In office. All are against me. I stopped talking to anyone.
@sundarampillai96913 жыл бұрын
100% truthful one gentle man thank u god bless u
@nandasundaragopalan63247 ай бұрын
Yes correct sir Iam Makara Latham and thula rasi
@venkatvenkat83163 жыл бұрын
What you said is very true in my experience sir
@sasikalara0chicrrf9dhakris162 ай бұрын
வணக்கம் ஐய்யா, இப்பொழுது தான் கேட்டேன். என் வாழ்க்கையில நடந்தத அப்படியே சொல்றீங்க. ஒரு வருடத்திற்கு முன்பே கேட்டிருந்தால் வேலைய இழக்காமல் இருந்திருப்பேன். மகர லக்னம்,சிம்ம ராசி. நீங்கள் கூறியது அப்படியே நடந்திருக்கு...
@tani13tani542 жыл бұрын
அருமையான பதிவு அருமை அருமை ஐயா
@p.sangeetha95446 ай бұрын
100 சதவீதம் உண்மை ஐயா
@nageswaribala19645 ай бұрын
100% correct sir.
@umamaheswaran99214 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@gurucitizen5901 Жыл бұрын
விஷால் அவர்களே நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை இந்தப் பதிவினை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் பார்த்திருந்தால் நான் பல இன்னல்களில் இருந்து தப்பித்து இருப்பேன் ஆனால் இன்று பல கஷ்டங்களை வழக்குகளை வம்புகளை சந்தித்து வருகிறேன் ஆனால் நான் யார் குடும்பத்தையும் யார் குடியும் கெடுக்கவில்லை உடன்பிறப்புகளிலிருந்து அனைவரும் நல்லவர்கள் என்று நம்பி பல உதவிகள் உண்மைகளைப் பேசி பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளேன் நீங்கள் கூறியது போல் மனை என் மேல் இருக்கும் வீட்டையும் அனுபவிக்கமுள்ள விடை என்னுடைய சொத்தையும் அனுபவிக்க முடியவில்லை மேலும் எனது முதல் மனைவியால் பல இன்னலுக்கு ஆளாக்கி எனது எனது சொத்தினை அபகரிக்க ஏதேதோ திட்டம் திட்டம் தீட்டினார்கள் அதிலிருந்து கோர்ட்டு வம்பு வழக்கு என்று நான் சென்று வெற்றி பெற்று விவாகரத்தும் வாங்கியும் இன்னும் எனக்கு தீராமல் இருக்கிறது தலைவலி முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் பெற்றும் தகுதியே இல்லாத காரணத்தினால் விவகாரத்து செய்தேன் அதுக்கு காரணம் அவர்கள் வயதுக்கு வரவில்லை என்று சினிமா திருமணம் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது இதுவும் பல மருத்துவமனைகளில் பார்த்த பிறகு ஒரே ஒரு மருத்துவமனையில் தான் இந்த உண்மையை கண்டுபிடித்து சர்டிபிகேட் கொடுத்தார்கள் அதை வைத்துத்தான் கோர்ட்டில் எனக்கு விவாகரத்து கிடைத்தது அதன் பிறகு என் மீது பல அவதூறுகளை பரப்பியதன் காரணமாக நான் எனது மாமன் மகளை அவருக்கு கணவர் இறந்ததின் காரணமாக அவரை முறையாக சட்டத்திற்கு உட்பட்டு மறுமணம் செய்து கொண்டேன் ஆனால் இன்று எனது உடன்பிறப்புகள் முதல் மனைவியின் உற்றார் உறவினர்கள் இவனை வாழவே விடக்கூடாது என்று பல துன்பங்களை தந்து கொண்டிருக்கிறார்கள் மேலும் எனது சொத்தை அபகரிக்க என்னென்ன திட்டங்கள் போடவேண்டுமோ போட்டுக் கொண்டிருந்தார்கள் மீண்டும் வளர்க்கு சென்றது வழக்கில் எனக்கு சாதமாகத்தான் மீண்டும் தீர்ப்பு வந்து கொண்டிருந்தது ஆனால் தற்பொழுது பொருளாதார ரீதியில் பல துன்பங்களுக்கு இன்னலானேன் தற்பொழுது மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன் இதற்கு என்னதான் பரிகாரம் என்று நீங்கள் கூறுங்கள் ஐயா
@vveeramani94434 ай бұрын
இதில் பெரும்பாலான பகுதிகளை நானும் அனுபவித்து வருகிறேன். எங்கு சென்றாலும் எளிதாக பழியில் பிறர் வெட்டிய குழியில் மாட்டிக் கொள்கிறேன். அவமானப் படுத்தி இறந்து போன என என் பிள்ளைகளே சொல்லும் நிலையில் வாழ்வதா..என நடை பிணமாக நான்.
@jothimani41642 ай бұрын
அட கடவுளே ஆண்டவா எல்லாம் மகர லக்கினமும் இப்படித்தான் இருக்கிறதா
@MuruganK-fx3hf Жыл бұрын
Yes sir 100% unmai
@krishtirumala0994 Жыл бұрын
500% True Sir 😌😌
@sridharv884816 күн бұрын
100 percent correct
@mudhunanthitv88093 жыл бұрын
🙏🙏🙏 வணக்கம் ஐயா நீங்கள் சொன்னது உண்மை. இதற்குப் பரிகாரங்கள் உள்ளதா ஐயா 🙏🙏🙏
@saravanane40563 жыл бұрын
Sir 200℅ correct, don't open talk to ur office colleagues.
@saraswathiyuvarajkumar60092 жыл бұрын
Excellent
@chinnadurai24553 жыл бұрын
முற்றிலும் உண்மை
@m.vishnurajesh14253 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@p.sangeetha95446 ай бұрын
நான் மகர லக்னம் கும்ப ராசி என்னிடம் எல்லா வசதிகளும் உண்டு ஆனால் எதையும் அனுபவிக்க முடியல..ஆசைப்பட்டத கூட சாப்பிட முடியல வயிறு பிரச்சினை
@abisarav26033 жыл бұрын
மகர லக்கினத்தில் பிறந்தவர் தவிர மற்ற குடும்பத்தினர் வாங்கிய வீட்டில் வசிக்க முடியுமா
@SD-11923 жыл бұрын
Excellent tips for Makara Lagnam not gossip in job
சரி தான் என் சான்றிதழ் தூங்குகிறது நான் நர்சிங் படிச்சேன் ஆனால் ஹோம் நர்ஸிங் கிட்டத்தட்ட வீட்டு வேலை மாதிரி
@akshayahygienecare81556 ай бұрын
Simma rasi, makara lagnam ???
@indrakumarrs44752 жыл бұрын
It's true bro thanks
@Srinivasan-ds2zv2 жыл бұрын
100% True marvellous god bless you
@sasikalathiruvikraman6620 Жыл бұрын
l am makara lagnam. I live in my own house and get rent from my other house since 2003.
@electronics797 Жыл бұрын
100% true
@keerthivijay29043 жыл бұрын
வணக்கம் அனைத்தும் உண்மை
@vvvijayavarman.60053 жыл бұрын
Meanam lagnam plz sir
@angulakshmia39032 жыл бұрын
Unmai Sir
@vineshparameswari1850 Жыл бұрын
S sir 100% true true true true
@mvadivelmurugan27573 жыл бұрын
Appa nallathea nadakatha
@subbaiahvellammal86792 жыл бұрын
Super sir
@nivithaasreekirubakaran26463 жыл бұрын
But my mother-in-law is in own house with her name only....
@glitterstamil74293 жыл бұрын
Super sir umy meloom my son puthu vanti vangenalum chela nalgale youispani atigati sarivespooi house uselessnekum
@Ashokkumar-os3nx Жыл бұрын
Is there anything positive you can tell !
@rajaprathapan71493 жыл бұрын
Same happen to me sir
@ranjanithiyagarajah103 жыл бұрын
Thanz sir 👌👌👌👌
@devakid23322 жыл бұрын
100 present true
@கலை-1310 Жыл бұрын
En rasi magaram en magal magara lagnam apo en property epdi en magal ku kudukradhu?
@madhanshalini8089 Жыл бұрын
Sir vanaggam nan avitam nakshatra magara rasi ean son magam daughters pusam palan soĺlunga
@kesevanrarusuraman31322 ай бұрын
💯
@smohankumarmohankumar68742 жыл бұрын
naanga uerooda irukkalaama illaiyea
@user-nz2qm9dr5o Жыл бұрын
Is it also to mahara rasi? sir
@marinatarajan4199 Жыл бұрын
True
@punithapunitha28103 жыл бұрын
True sir
@suganthisuganthi27703 жыл бұрын
💯 True sir
@gnanasekargnanasekar7549 Жыл бұрын
நீங்க சொல்வது மாறாக உள்ளது
@vveeramani94434 ай бұрын
கடவுள் அருள் இருக்கிறது. சந்தோஷமாக வாழுங்கள் சார். எங்களுக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது. கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். உங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தால் அது மிகவும் நல்லது. நீங்கள் செய்த புண்ணியம். பாக்கியம். வாழ்க நலமுடன் வளமுடன் நீங்கா புகழுடன்.
@nirmalkumar-ns5lg2 жыл бұрын
உண்மை
@manimegalai74283 жыл бұрын
4m pavam ammavaiyum kurikum la apo amma uravu epd irukum sir
Sir totally u r wrong.My cousin is the same laknam .He is in America in IT field .He bought all of his asset in his name like car,house ,land etc but he is well
@oldmonkstories14883 жыл бұрын
Yes I agree with you completely and he is just explaining only two bhavas which has got nothing to do.shit explanation
@sridharroman9586 ай бұрын
These changes when you are in different place I feel lagnam confirmation for a new born baby confirms. Based on. Location as well so I feel there is a place. Influence. And changes
@paventhan90912 жыл бұрын
Sir sonna anaithum 200% unmai......pl follow....!
@yasarismail58323 жыл бұрын
கடகலகனம் Solluga sir
@durairaju16883 жыл бұрын
நாங்கள் பாவம் செய்தவர்கள் எந்த யூடியூப் சேனல் பார்த்தாலும் அதில் மகர லக்கினக்காரர்கள் மட்டும்தான் அதிக கமெண்ட்ஸ் பண்ணுகிறார்
@venkatchalam2182 жыл бұрын
Yestrue
@muthulakshmi21812 жыл бұрын
Simma rasi maharalakanam enna siea
@punithanettalam85473 жыл бұрын
Makara rashikum porunduma sir
@tamiloldsongs783 жыл бұрын
40 percent
@a-sec-abishek-02710 ай бұрын
En vedu bike elama eruku 😂😂 en perula tha eruku enaku ona ma
@jaysix2042 Жыл бұрын
Magara lagnam can't enjoy anything in their name which is belongs to 4th bhava means how about to relate with mother because mother also for 4th place please clarify in your video.
@rsani5320 Жыл бұрын
U will not have good relationship with ur parents. Ur parents will treat u least wen compared to ur siblings. Ur career will be spoiled bcos of ur parents... I am makara lagnam and i am experiencing all these...
@suji16 Жыл бұрын
@@rsani5320this is exactly 💯 correct
@StarIndhu3 жыл бұрын
Sir oru prediction kudunga pls .. Oct 14 1992 time 13.05 PM place kumbhakonam and husband was born on May 8 1989 time 11.35 AM place Srirangam. Engluku divorce ayduma sir 😭 pls sollunga
@shibhani11853 жыл бұрын
Are you guys facing any problem sis
@sathishc46536 ай бұрын
rendu perukum problem irukum , ஒற்றுமை இருக்காது
@shrinivasnakkina284 Жыл бұрын
A accurate to the core
@Nisha.93 Жыл бұрын
What lakanam
@hachu3112hp Жыл бұрын
Magaram
@vindirapradheep5450 Жыл бұрын
Sir Nan makara legnam enakku 55 vayathu aakirathu ennum swantha veedu kidayaathu enn swatha idamana Kerala vile oru idam unddu athayidathile 10 thennai maram romba thenkal undu. Nankal nagercoile than irikkirom aanalum antha idathukku pokavo thenkai parikkavo antha idathinale entha oru prayojanavum illai. Pakkathu veedu kararukku than enkal idathai vaithu preyojanam. Neenkal sonna Ella karyankalum 💯 en vazhkkayil sari aakave ullathu. Enna Panna thalai ezhuthu
@sathanasri50963 жыл бұрын
Anna enakku San kulanthaithan pirakkum endru jothidam Partha etathil eallam sonnanga aanal enakku pen kulanthaithan piranthathu etharkku karanam ennavaga erukkum
@sathanasri50963 жыл бұрын
Anna unga address kudunga ungala nerla pakka mutiyuma
@sathanasri50963 жыл бұрын
Engalukku 3 pen kulanthai en muthal kulanthai dob 16.5.2015 time.2.30pm nankal ice company kutisai tholil mathiri vachirukkom enga tholil Nalla erukkuma
@sathanasri50963 жыл бұрын
Enga ooru manapparai
@tamiloldsongs783 жыл бұрын
@@sathanasri5096 thozhil panra avunga dob time place sollunga
Sir eannoda anna five years romba kastapaturaanga baby porantha time seri illaya eathanaalan reaon therila nerai josiyar kitta paathachu maathi maathi solraanga eathanaaln therila sir pls konjam sollunga sir simma raasi irukkaravanga iptitha kastapatanuma illa time serilayaan konjam sollunga sir
@gowri7892 жыл бұрын
Baby porantha time ah kekuringa.., ithu romba. Thapunga