12/02/1991 magara rasi, new jobs try panalama? Or Ipo irukira job ey continue panalama ? Pls reply sir
@VikraVikra-ns6lj2 ай бұрын
சாமி.மகரம்ராசி.திருவோணம் 4 ம்பாதம்.கணவன்மனைவிபிரிந்துஇருக்கிறோம் மீண்டும் ஒன்று சேரவாய்ப்புஇருக்குதா.கசொல்லுங்க
@T70studio2 ай бұрын
ஆவணி மாதம் 10 தேதிக்கு பிறகு சமாதானம் பேசுங்கள் ஒன்று சேர்ந்து வாழ்வீர்கள் 2025 மார்ச் 29 வரை அனுசரிப்பு தேவை
@krishnamoorthi-li8hj2 ай бұрын
10/10/1989 & 10:50 am மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் அரசு வேலை கிடைக்குமா ? நானும் உங்களாடு தொலைபேசி எண் பதிவிடவும் 🙏🙏🙏🙏🙏
@T70studio2 ай бұрын
விருச்சிகம் லக்னம் திருவோணம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் மகரம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி லாபம் பலமாக இருக்கிறது மனம் தான் தெளிவாக இல்லை 2025 ஏப்ரல் மாதம் வரை குரு திசையில் கேது புத்தி நடப்பில் உள்ளது அதன் பிறகு அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டு
@JeevthaJeevtha-mc3vf2 ай бұрын
ஜீவிதா ராகு தசை எப்படி அரசு வேலை கிடைக்குமா எப்போது கிடைக்கும் 18/10/1999 3:10 மாலை திருப்பத்தூர் மா
@T70studio2 ай бұрын
கும்பம் லக்னம் உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம் மகரம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சனி குரு வக்கிரம் அரசு வேலைக்கு கடினமாக முயற்சி செய்து பார்க்கலாம் ராகு திசை முன்னேற்றம் உண்டு