இதுவரை பல்லவி அனுபல்லவி, சரணம் என்ன என்றே தெரியாத எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இது ஒரு அற்புதமான பதிவு.❤❤❤
@Makers_Academy_13 ай бұрын
@@kumarsenthil5649 thank you
@N.NAVARAJ8 ай бұрын
மிக அருமையான விளக்கம்.👍🏼 நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் பல🙏
@Makers_Academy_18 ай бұрын
Welcome Sir
@svignesh17972 ай бұрын
அனிருத் கண்ணில் படும் வரை share செய்யவும்..
@SankarDuraisamy-c7c2 ай бұрын
தூள் கிளப்புறீங்க, நண்பரே!
@shanfarez794328 күн бұрын
Yes
@AnanthArunagirisamy25 күн бұрын
😂😂😂
@jinnahsyedibrahim8400Ай бұрын
யாருக்கும் புரிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. நல்ல வேளையாக தொகையறா என்று ஒரு ஐட்டம் இருப்பதை போனால் போய்த் தொலையட்டும் என்று விட்டு விட்டீர்கள் . தோழருக்கு நன்றி !!
@vishnu-gq5tc Жыл бұрын
Bro inaiku dha song structure therinjakanum nenacha and u made this video tq bruh apdiyae song composition ku oru video pota helpful ah irukom bro
@Makers_Academy_1 Жыл бұрын
Will do shortly bro..
@gunasekharana42442 ай бұрын
பாமரர்களுக்கும் புரியும்படி எளிதாக சொன்னீர்கள்.இனி Super singerல் அனுபல்லவிய சரியா பாடலைனா புரிஞ்சு ரசிப்போம்.நீங்கள் ஒரு TM Krishna❤
@JeenathKasali-tr1tx6 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை .வினன்னை தொட்ட அறிவு ❤❤❤😮நீ படிச்ச ஸ்கூல்ல .நான் headmaster da அது தான் நினைவுக்கு வருகிறது.
@Makers_Academy_16 ай бұрын
Thanks Bro
@velayuthamchinnaswami8503Ай бұрын
இசைப்பிரியர்களுக்கு இது ஓரு அருமையான சேனல். சினிமா பாடல்களை உதாரணத்திற்கு சொல்லும் போது அது எந்த ராகத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது என்று சொல்லவும். கோரஸ் என்றால் பலர் சேர்ந்து குரல் கொடுப்பது(பல குரல்) என்று தான் தெரியும். நீங்கள் பல்லவி என்கிறீர்கள். எது சரி?
@arvindbirdwatcher58976 ай бұрын
Eye opener. Thank you. Nicely presented. Please carry on service to humanity.
@rithishashwin11 ай бұрын
Thanks for including gospel songs. As someone who is not acquainted to hearing secular music, its very helpful and easy to relate in my mind
@Makers_Academy_110 ай бұрын
Welcome bro
@Vazhvial_Kristhavam-Sam3 ай бұрын
சர்ச் சாங் புக் லையே பல்லவி, சரணம் என ஒவ்வொரு பாடலிலும் போட்டிருக்கும்.
@saravananhanisha28276 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம்
@Makers_Academy_16 ай бұрын
Nandri Iyaa
@vrravichandran7585Ай бұрын
Good. I suggest you play the entire song..with the display of Pallavi, anupallavi displays.. this may be useful to understand
@sanpanchapakesan765410 ай бұрын
*Hi very well done. Can you take a MSV composition, as an example and find out and speak on Pallavi, Anupallavi and charaNam. I will give the song. The song is,* *_கண்ணில் தெரிகின்ற வானம் கையில் வராதோ_* *Please see the full lyrics and also hear the song. It is a bit tricky. Thank You* 🤝
@jamesdominicsavio6 ай бұрын
Bro. Excellent Explanation ❤
@prakashdavid94712 ай бұрын
Hi there What is difference between Bridges and Thogaiyara in carnatic music?
@gowthamulaganathan4181Ай бұрын
Bro sema today I'm watching your video sema clarity ya iruku clear explanation about carnatic and western seam ❤❤❤❤ super video no words
@stephens58836 ай бұрын
Sir,please explain how to create Pallavi using scale or raga or chords Then How to form it's related charanam Is there any rule to follow Thank you
@arvindbirdwatcher5897Ай бұрын
Small info required on: changeover flow to anupallav from pallavi how to identify this?
@LogAn-ge2mb10 сағат бұрын
ஐ படத்துல உன்னோடு நான் இருந்தால் என்ன structure plz சொல்லுங்க
@abithphilipvargheseofficia987111 ай бұрын
This is really useful to me thank you so much for the help anna god bless you 🙏🙌
@Makers_Academy_111 ай бұрын
Welcome bro
@muruga9992 ай бұрын
Excellent bro.i am a bathroom singer.it helps me a lot😊
@rajeshputhanmodom16532 ай бұрын
Carnatic music came from karnadaga Sangeetham. Wow. No words brother.
@balajiramaswamy847325 күн бұрын
எளிமையான விளக்கங்கள். அருமை
@Adks0074 ай бұрын
Super bro. Really wanted to know about this.
@kalyanasundaramk5174 күн бұрын
Excellent definition Sir....
@jp12m22Ай бұрын
Vanakkam, ungal vdo paartten. Talli pogathe rahman paattu, eppadi purinthukolvathu
@ksudhagar3321 Жыл бұрын
Nice sir, clear explanation🎉
@Makers_Academy_1 Жыл бұрын
welcome brother
@durgadevi1514Ай бұрын
பழைய பாடல்களை example செய்யவும்.
@jayamanijohn441917 күн бұрын
Carnatic la pallavi ku munnadi thogayara or virutham
@MrPahirathan2 ай бұрын
புரிந்தது ❤
@LIVINGLEE1313Ай бұрын
Good quality video and audio ❤
@ravimkt492Ай бұрын
Where does the pallavi end and where does the anupallavi begin? Do you mean to say that there's no gap /interlude between both ? I am a Malayali and 1 know many Malayalam songs which do not have an anupallavi . Pallavi is just one or two lines.
@vicyshinto822510 ай бұрын
Thank you. Clear explanation
@Makers_Academy_110 ай бұрын
Welcome Sir
@shanmugaram6227 Жыл бұрын
Super bro nalla vilakkam
@Makers_Academy_1 Жыл бұрын
Welcome bro.
@suresh226012 күн бұрын
Nice explanation🎉🎉🎉
@veerababuveerababu1988 Жыл бұрын
Super sir....❤
@Makers_Academy_1 Жыл бұрын
Thanks bro
@MsVARADARAJAN2 ай бұрын
Beautiful explanation sir. Thanks
@anithapanneerselvam9760Ай бұрын
Well explained..Sir..nice information
@onetouchvideos3920Ай бұрын
David brother Super explanation. Thanks.
@Makers_Academy_1Ай бұрын
@@onetouchvideos3920 welcome bro
@HariHari-he7yv11 ай бұрын
Anna , oh priya priya en Priya Priya song song enna type anna ?
@Nameskar8 ай бұрын
Good explanation
@Makers_Academy_18 ай бұрын
Thank you
@divukutty91003 ай бұрын
Anna na paduve anna ana ennakku ithula theriyathu anna ennakkum music class kku ponum nnu asa anna appo tha ithella theriyum nnu vittula sonne ana avangalta kasu illatha nala Venda nnu sollittanga anna ippo unga video usefull ah irrunthu anna thanks anna😊
@jesuraja7343Ай бұрын
Very useful information. Thanks brother
@rajinijeganssongs7128 Жыл бұрын
அருமை👌👌👌👌👍👍👍👍
@Makers_Academy_1 Жыл бұрын
welcome Sir
@arasapattyanand65582 ай бұрын
மிகத்தெளிவான விளக்கம்
@saminathang52118 ай бұрын
சார் ஒவ்வொரு பாடல் சரணத்திலும் உள்ள ராகத்தில் ராத்தில் வார்த்தை இதன் இடையே வாத்தியம் ஓசையை நிரப்ப வேண்டும் அதுவே பல்லவி
@Makers_Academy_18 ай бұрын
I do not agree with this bro..
@moorthyk852Ай бұрын
பல பெரியோர்கள் பாடிய பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லையா. சினிமாவைத்தவிர. ஆனாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டு. பார்த்தீங்கன்னா என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவது சரியில்லை. தவிர்க்க நீங்கள் முயலுங்கள்.
@palanivelr26659 ай бұрын
Good explain 👌.
@Makers_Academy_19 ай бұрын
Thanks Bro
@saminathang5211 Жыл бұрын
பல்லவி அனுபல்லவி சரணம் எல்லாம் தெரியுது உங்களால் பாட்டு எழுத முடியுமா சார்
@Makers_Academy_1 Жыл бұрын
Yes bro
@rajanrg24 күн бұрын
ஒவ்வொரு பாடலுக்கும் அனாடமி ப்ரீல்யூட் 1 பல்லவி தொடர்ந்து 2 அனுபல்லவி இன்டர்ல்யூட் 3 சரணம் மறுபடியும் பல்லவி அனுபல்லவி சரணம் என சைக்கில் தொடரும் நன்றி
@deenajoyce80272 ай бұрын
Excellent David brother. Thank yousomuch.God bless.
@Makers_Academy_12 ай бұрын
welcome bro...
@MusicIsDivineRSАй бұрын
Wt an information🌷🌷🌷Amazing David Bro🌷🌷🌷🌷🍀🍀🍀tq So much🍀🌷
@kirubakaranbabu6261Ай бұрын
Super explanation..Tan qqq..
@Makers_Academy_126 күн бұрын
@@kirubakaranbabu6261 ,🙏
@ravim9823 ай бұрын
Praise the lord bro. Very nice supper thankyou
@Makers_Academy_13 ай бұрын
@@ravim982 welcome bro
@JeenathKasali-tr1tx6 ай бұрын
Birliend master super super super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤vera level
@vj7021Ай бұрын
Surprisingly no iliyaraaja song is in the list… what pattern does he follow?
@dhayalyrics8 ай бұрын
Song sound knjm increase panni thola da... Intrest ha poitu irukum pothu kekkamatikuthu... 😢