நீங்கள் கூறிய அனைத்தையும் ஆதார் அடையாள அட்டை மூலம் நடைமுறை படுத்த முடியும்.
@wolfiemaltis Жыл бұрын
Correct bro !
@prabhakarank9911 Жыл бұрын
சில சமயம் ரேஷனில் பொருள் வாங்காமலேயே பொருள வாங்கியது போல் வாட்ஸ்அப் மெசேஜ் வருகிறது, இதேபோல் மக்கள ஐடியில் பயனாலர்கள அரசின் திட்டங்கள் பயன் பெறமல் அவர்கள் பயன் பெற்றதாக கணக்கு காட்டி அந்த பணத்தை அரசியல் வியாதிகள், அதிகாரிகள் ஆட்டைய போடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்....
@DRRANGARAJAN Жыл бұрын
There appears to be no prohibition in using aadhaar number to make social benefits available to the residents of Tamilnadu. The Government should spell out the benefits which require each resident to apply for State ID.Why should I have the State ID if I am going to be outside the schemes of benefit?
@star_star2 Жыл бұрын
😀😂🤣😂😀எப்படிப்பா இப்படி😀👍🏾🔥
@AbdulLatif-rd7zz Жыл бұрын
ரேஷன் கடையில் நான் அரிசி வாங்குவது இல்லை மெசேஜ் அரிசி வாங்குவது போல வரும் இப்படி எத்தனை பெர்கள் வாங்காமல் விட்டு விடுகிறார்கள் அரசு தான் கவனம் செலுத்த வேண்டும்
@AbdulLatif-rd7zz Жыл бұрын
கண்டிப்பாக
@usahappyvideos Жыл бұрын
@@AbdulLatif-rd7zz please do complaint
@anandhakrishnan3570 Жыл бұрын
ஆதாரில் கூட 12 இலக்கு எண் இருக்கும் போது, இன்னும் ஒரு ID அவசியமற்றது எனவே தோன்றுகிறது.. நன்மைகள் எளிய மக்களை சென்றடைய, ஆதார் number'ஐ பயன்படுத்தியே செய்யலாம் அல்லவா?? இன்னும் ஒரு ID அதற்கான பயன்பாடு மற்றும் துறை மற்றும் பாதுகாப்பிற்கான செலவு, அரசுக்கு சுமை தானே?
@s.m.s2306 Жыл бұрын
எதுவுமே இல்லாத இது எதற்கு...வீண்செலவு திட்டம்..
@SenthilSenthil-wk9kn Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் 💯👌🙏
@balam9057 Жыл бұрын
Waste
@aathithguru8108 Жыл бұрын
Money totally waste ban dmk government
@nsharmiladevi4452 Жыл бұрын
எது எப்படியோ அனைத்து வகையான கார்டு கள் போட்டு வைக்கும் பெரிய அளவிலான ஃகேன்பேக் கொடுக்க வேண்டும்👍
@rameshkrishna3382 Жыл бұрын
அதையும் குடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை..
@Usher8888 Жыл бұрын
மக்கள் ஐடி க்கு கார்ட் கிடையாது, செய்தியை முழுமையாக பாருங்க.
@jesurajanjesu8195 Жыл бұрын
@@Usher8888 வடக்கன் விந்துவோட நக்கல் அது.
@seranraj Жыл бұрын
Right sir🤣
@Mr_passing_cloud Жыл бұрын
Miss aragura madam 😂 news ah Full ah paruNga ✨
@VRChandrasekaran5616 Жыл бұрын
தீவிரவாதிகளை பாதுகாப்பதற்கும், திராவிட விஞ்ஞான பூர்வமான முறையில் ஊழல் செய்வதற்கும், தவறான முறையில் தமிழக அரசின் பென்ஷன் பெறுவதற்கும் மற்றும் கடத்தலுக்கும் பயன் பெறுவதற்கு மிகவும் உபயோகப்படும்
@mahendiranm8802 Жыл бұрын
Data எடுத்து விற்க்கதான்..... அப்புறம் அந்த card எடுக்க நிதி ஒதுக்கி அதில் பாதிக்கும் மேல சாப்பிடத்தான்
@princesscreationz6118 Жыл бұрын
எங்கள் வரிகள் நாசமாய் போக இதுவும் ஒரு வழி
@palanichamyperiannan7323 Жыл бұрын
எல்லாருக்கும் ஆதார் இருக்கும்போது அதில்தான் எல்லா விபரமும் இருக்கும். அது உபயோகப் பட்டு வரும்போது இது தேவை இல்லாத வேலை. இவர் சொல்வது நம்பும்படியாக இல்லை. இது ஏதோ பிரிவினைக்கு வித்திடுவது போல் தெரிகிறது.இது ஆபத்தானது.
@rengasamyrathakrishnan7110 Жыл бұрын
இதுவும் கட்சிக்காரர்கள் சம்பாதிக்க ஒரு வழி.
@k.p.karthigairajan6526 Жыл бұрын
கடவுளே காப்பாற்ற வேண்டும் 🙏👨👩👧
@seenivasanrengaraju Жыл бұрын
மாவட்ட ஐடி, வட்ட ஐடி, ஊர் ஐடி, தெரு ஐடி ...இன்னும் என்னென்ன ஐடி தரப் போறாங்களோ .....
@my_viewz Жыл бұрын
தேர்தல் நேரத்தில் முறையாக பண பட்டுவாடா செய்வதற்கா!?😂
@balajisiva632 Жыл бұрын
இலங்கையில் நடந்த சம்பவம் மாதிரி இந்தியாவில் தமிழர்கள் அகதிகள் ஆக்கப்படுவார்கலா.???
@Marker0001 Жыл бұрын
Sir please explain how ? Waiting for your reply
@balajisiva632 Жыл бұрын
நம்பரை கொண்டு நபர்களை தெரிந்து கொள்ளலாம். அடுத்து சிறிய சிப்பு வைத்தே நபர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.நாங்கள் தமிழர்கள் எலிகள் அல்ல. உங்களுடைய ஆராய்ச்சி கூடத்திற்கு.
@gunaseeland4792 Жыл бұрын
சீமான் முதலில் ஆக்கிட்டு அவரை பாத்துட்டு சொல்லுவாங்க, அப்போ பாக்கலாம்,
@dhanapalp1321 Жыл бұрын
வித்தியாசம் ஒன்றுமில்லை கோடிக்கணக்கில் பணம் வீனாக்க வேண்டும் பிறகு கமிஷன் அடிக்க வேண்டும்.
@arasukkannu7256 Жыл бұрын
திமுக என்றும் மாறாது, திருந்தவும் திருந்தாது.
@gamerappu8832 Жыл бұрын
Modi ji Ingaum vandingla 🤣🤣🤣
@franciscyril8391 Жыл бұрын
திருடன் தான் திருந்தனும் திமுக எதற்காக திருந்தனும்??? அரசு சொத்துக்களை விற்கவா?
@gamerappu8832 Жыл бұрын
@@franciscyril8391 🤣🤣👍
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@franciscyril8391 பாவாடை சூத்து
@achuthramr5767 Жыл бұрын
Yes the Delhi pigs will never change...
@lakshmiarun7578 Жыл бұрын
இதுல என்ன பித்தலாட்டம் புரியலை .பயமாயிருக்கு இவங்க கிட்ட நம்ம details எல்லாம் தர .
@iimaginer7571 Жыл бұрын
Computer யுகத்தில் ஒரு மனிதனுக்கு இத்தனை வகையான அடையாளம் தேவையா. ஒருவருக்கு ஒரு தனிப்பட்ட நம்பர் போதுமே. Makkal ID Number Aadhar Card Number Ration Card Number Pan Card Number Driving Licence Number EB Card Number Gas Connection Number Bank Account Number... 🤐
@muthumn1983 Жыл бұрын
மக்கள் ஐ.டி என்று வைத்தால் இங்கு வாழும் எல்லா பிற மொழிக் காரனுக்கும் உரிமை வழங்க ஏற்பாடு. ஏன்..... தமிழ் நாடு மக்கள் ஐ.டி என்று பெயர் வைக்கவில்லை
@shanmugamsuthanjayjith6336 Жыл бұрын
இதில் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் MLA MP கட்சிக்காரர்கள் எல்லாம் பதிவாகிடுமா
@udayakumar487 Жыл бұрын
ஒன்றுக்கும் உதவாத திட்டம் தான் இது
@krishnanrajagopalan8193 Жыл бұрын
Aadhaar is meant to unify various functions with one ID. There is no need for a Makkal ID.
@isaacj1845 Жыл бұрын
வீடில்லாமல் நடைமேடைகளிலும் நடைபாதைகளிலும் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளதா ?
@Goodie477 Жыл бұрын
@@isaacj1845 அப்ப மக்கள் ஐடி எந்த address வைத்து குடுப்பார்கள்?
@rajendreng9618 Жыл бұрын
You have not understood properly I think. Assume it is like an excel sheet wherein Columns are benefit schemes and rows are people ( to be referred through a number ). If you Index a column, you will get all the people benefitted under that scheme or something like that. This can be accountable and various decisions can be arrived out of such a data
@Goodie477 Жыл бұрын
@@rajendreng9618 wt abt ppl who are looting thru politics nd govt schemes?? Will tht be included too?? I mean can we see the cm's family members benefited thru the govt schemes too? If yes, then xcel sheets will be over too quick
@Prakash-pw6jj Жыл бұрын
வெட்டி வேலை ...😂😂😂அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம் .
@thirumalaikrishnamoorthy399 Жыл бұрын
இதெல்லாம் ரொம்ப முக்கியமா நாட்டில் எத்தனையோ பேர்க்கு வேலை இல்லை வறுமை மக்கள் தவிக்கிறாங்க முதலா மக்களுடைய
@mcprajasekar8547 Жыл бұрын
ஆக மொத்தம் 666 முத்திரை வலது கையிலோ,நெற்றியிலோ பயோ சிப் பொருத்தப்படும் நாள் வெகு தூரமில்லை.
@muralidharans9482 Жыл бұрын
அதான் ரேஷன் கார்டு இருக்கே அதுவே போதாதா
@gobirajangurusamy1332 Жыл бұрын
என்ன கம்பி கட்டுற கதை சொல்லிட்டு இருக்க? ஆதார் இல் உள்ள அதே 12 இலக்க எண்ணை மக்கள் ஐடியா பயன்படுத்தினால் என்ன தவறு வரப்போகிறது எதற்காக மற்றும் ஒரு எண்? இதிலும் அரசியலா அல்லது பிரிவினைவாதத்தை முன்னெடுக்க வா?
@gautham.s2480 Жыл бұрын
இப்ப எம்பது கோடியோ என்னூரு கோடியோ ஆட்டையை போட வேண்டும்.. அதானே.. அதுக்கு தான் இந்த மக்கள் ஐடி .. அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய தானே ? 😏😏 எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு உருட்டிகிட்டு இருக்க 😁😁
@rajathoniraja8306 Жыл бұрын
மக்கள் ஐடி என்பது தமிழக மக்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பை அதிகப்படுத்துமா??
@alieanaliean5565 Жыл бұрын
ஆதார், driving லைசென்ஸ், ரேஷன் அட்டை, voter ID இவ்வளவு இருந்தும் இந்த அடையாள அட்டையின் அடிப்படை நோக்கம் என்ன?
@GaneshGanesh-es3yz Жыл бұрын
கள்ள ஓட்டுபோட
@kavinkumar3584 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன் இந்த இது வந்து கோயம்புத்தூர்ல ஒரு தொகுதியில் மட்டும் போயி ஹிந்தில வாக்கு கேட்டாங்க அது எந்த தொகுதின்னு தெரியுமா அப்படி இருக்கும் சூழ்நிலையில் இது மாற ஐடி மக்கள் ஐடி என்று கொண்டு வருவது நன்மைதான் அந்த இதுல அந்த தொகுதியில் வந்து ஹிந்திக்காரங்க தான் ஆக்கிரமிப்பு அதிகமா இருக்கு அதனால தான் அங்க போய் ஹிந்தியில் ஓட்டு கேட்டு இருக்காங்க வேற யாரும் இல்ல பிஜேபி சேர்ந்தவங்க தான் கோயமுத்தூர் தொகுதியில் அதனாலதான் இது மேல எல்லா பக்கமும் நடக்கும் இல்ல அதனாலதான் மக்களை இடி கொண்டு வராங்க இது வந்து தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும்தான்
@gosh1975 Жыл бұрын
இதற்கு ஆதார் அட்டையே போதுமே. ஏன் வீண் வேலை மற்றும் தேவையற்ற வரிப்பணம் செலவு. ஆதார் அட்டை அனைத்து தரவுகளும் தன்னுடன் கொண்டு உள்ளபோது ஏன் இந்த வீண் வேலை. ஆதார் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் அனைத்தும் பெற்றிட போதுமான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும் போது இது தேவையற்ற செயல்.
@ChandraSekar-su9ts Жыл бұрын
சலீம் சார் நீங்க தெளிவாக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் நீங்க சொல்லும் மக்களுக்குத் தெளிவாக இருக்கிறது மிகவும் நன்றி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@ppselvan Жыл бұрын
Making effective use of AADHAAR is more than enough, why introduce another ID. Again people will be asked to link the new ID. It's redundant work. This should be a computer internal reference for uniqueness of the person, better not confuse people with another I'd.
@aksammu3766 Жыл бұрын
கட்டாயம் தேவைதான்... இப்போதுதான் தமிழ் நாடு அரசு சரியான முறையில் பயணிக்கின்றது... அடுத்தவன் நம் பயனை அடையக்கூடாது என்பதை இது உறுதி செய்யும்... நல்ல திட்டம் அரசியல் பண்ணாது இதை வரவேற்போம்....🙏🙏🙏
@rekhar2933 Жыл бұрын
👍👍👍👍🤩🤩🤩🤩👌👌👌👌🙏
@rekhar2933 Жыл бұрын
🌻🌻🌻🌻🌻🌻
@aksammu3766 Жыл бұрын
@@rekhar2933 🤝🙏
@aksammu3766 Жыл бұрын
@@rekhar2933 Tnq
@aksammu3766 Жыл бұрын
@@rekhar2933 🙏
@spa6235 Жыл бұрын
இந்த மக்கள் ஐடி வச்சி எத்தனை கோடி தமிழ்நாடு அரசுகு லாபம் கிடைக்குமோ
@subramanianp6336 Жыл бұрын
1956 - நவ1க்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்களின் வாரிசுகளுக்கு மட்டுமே மண்ணின் மகன் / மகள் என்ற மக்கள் | D வழங்க வேண்டும். இவர்களுக்கு மட்டுமே ரேசன்கார்டு, ஒட்டர் ID, வழங்க வேண்டும்.
@padmanabanganesh3527 Жыл бұрын
உங்களுக்கு உள்ள ஆதாரில் உங்கள் பெயரை எடுத்து விட்டு ஆதரை பயன்படுத்தினால் குழப்பம் வராது மக்கள் id யும் தேவைப்படாது
@padmanabhanr4242 Жыл бұрын
Aadhaar number itself can be used for giving subsidy/relief to citizens
@wolfiemaltis Жыл бұрын
Correct bro !
@user9951 Жыл бұрын
There is 1000's of state government schems available we can ensure only tamil people getting those through a ID only available for tamil people.
@shyamalamanivannan1224 Жыл бұрын
This is going to be another headache......they will again say to link aadhar with TN ID....
@Nallavan_Saravanan Жыл бұрын
எங்கோ ஒரு குக்கிராமத்தில் இருப்பவருக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை இருக்காதா? வட இந்தியனை வரவேற்க்கும் வாசல் தான் இந்த மக்கள் ஐடி
@maheswarisalemwestdtmahali4287 Жыл бұрын
Makkal ID is not necessary, mere waste of peoples tax money.
@ismailanwari3283 Жыл бұрын
மக்கள் அய்டியில்தமிழகத்தில் அவசியம் செயல்பாட்டுக்கு வரவேண்டும் அப்பதான் தமிழக மக்களை மட்டும் அங்கிகாரமாக்கனும்
@samsamsamsansamsam2712 Жыл бұрын
caa nrc must in india ??
@ManiKandan-hc7fx Жыл бұрын
@@krishnarajagopalan528 No but need tamilnadu jobs should be for tamilnadu people... bcaz if North indian obc settle in tamilnadu then he should be considered as BC so he can get the job in tamilnadu govt ...then where tamilnadu bc will go
@mathsworld3254 Жыл бұрын
I have rights to go anywhere in India, at the same time, all other states people have the same rights.
@vasankrishnaswamy2606 Жыл бұрын
இதைத்தானே இந்திய அளவில் சொன்னார்கள் அதை ஏன் எதிர்த்து போராட்டம் செய்தீர்கள் இப்போ ஒகேவா
@sivakumar9841 Жыл бұрын
நீங்கள் சொல்லும் எல்லா வற்றையும் ஆதார் அடையாள அட்டைகள் மூலமாகவே செய்யலாம்
@shanmugamsuthanjayjith6336 Жыл бұрын
இது தேவை இல்லாத ஒன்று இருக்கிறத மேம்படுத்தினாலே போதும்
Aadhaar card ஆரம்பிக்கும் போது இப்படி தான் சொன்னாங்க அப்புறம் தான் எல்லாம் மாறும்...
@GK-vn5nc Жыл бұрын
கண்ணுல.தெரியுற கார்டுடலயே,இவளோ.பேர் கண்ணுல மண் துவுரணுக..
@sahayanixon3989 Жыл бұрын
Database selling is a good business today....
@rajarajan7544 Жыл бұрын
எனக்கு ஆதார் இருக்கு.... வோட்டர் ஐ டி இருக்கு..... பான் கார்டு இருக்கு...... பேங்க் பாஸ் புக் இருக்கு...... ATM card இருக்கு........ Google pay இருக்கு..... ஆனா சாப்பாடுதான்..... இல்லை...
@Thousandcr Жыл бұрын
ஆமாம் இது ஒன்னு மட்டும்தான் பாக்கி..
@panneerselvaml7662 Жыл бұрын
Waste of time and money!
@RajaRaja-go3bt Жыл бұрын
குடிமகன் ஐடி கொடுத்தால் நன்றாக இருக்கும்( அப்பத்தான் யார் சரக்கு வாங்கினார்கள் வாங்க வில்லை என்று தெரியும்)
@sathiyaperiyasamy227 Жыл бұрын
It's good for tamil nadu people
@விவசாயி-ந9ழ Жыл бұрын
ஆதார் அட்டை 12 இலக்க எண்ணை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தானே
@NaveenKumar-ke5qq Жыл бұрын
உண்மையான தமிழர்கள் எத்தனை பேர் இங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம் இல்ல நல்லது தான் வரட்டும்
@sivakumar9841 Жыл бұрын
இதை நீதி மன்றம் அனுமதிக்காது
@venugopalpapanan1030 Жыл бұрын
Supper kandipa vanum
@rhemamission Жыл бұрын
வருகை சமீபத்தில்
@raghul2293 Жыл бұрын
Salim sir , your explanation super, super superb 👌👌👌
@DRRANGARAJAN Жыл бұрын
ள் ,ல் எவ்வாறு பயன்படுத்துதல் வேண்டும் என்றறிந்து உச்சரிப்பினை சலீம் அவர்கள் சரிசெய்துகொள்ளுதல் அவசியம்
@arunvelmurugan8935 Жыл бұрын
May be, Ethu vadakansku futurela headache kuda irrukalam.
@p.ramasamyperumal6829 Жыл бұрын
பிரிவினை வாதிகளின் சதி .. பிரித்தாலும் மனோநிலை.. மத்திய அரசு இதனை ஆரம்பத்திலேயே தடை செய்யவேண்டும்.. இவர்கள் துப்பாக்கி இல்லாத ...
@உங்கள்விருப்பம்-வ6ம Жыл бұрын
இந்த மக்கள் ஐடியானது உத்தியோகத்தில் இருப்பவர்கள் மட்டுமே இது மக்கள் பயனடைகிறார்கள் என்று பார்க்க முடியுமா.... இல்ல மக்களாலயும் பார்க்க முடியுமா..
@RundranMaha Жыл бұрын
All property should link with aadhaar to find culprits
@nizarudeen9078 Жыл бұрын
நான் வச்சிருக்க ப்ராப்பர்ட்டி ஏண்டா ஐடி போட்டு எல்லாருக்கும் காட்டணும்... நீ பிச்சைக்கார பூ**ya இருந்தா இருந்துட்டு போ.... ஜோக்ர் பயலே 🤡
@RundranMaha Жыл бұрын
@@nizarudeen9078 எல்லாருக்கும் யாரு காட்ட சொன்னா ? அர்த்தம் புரியாத முட்டாளா நீ?
@vasankrishnaswamy2606 Жыл бұрын
ஆதார் இருக்க இப்போது இது எதற்காக மக்கள் பணம்தான் விரயம் ரேஷன் கார்டு வோட்டர் ஐடி ஆதார் இத்தனை இருக்கிறது
@welcomeKumari1986 Жыл бұрын
makkal panathai vestupanna oru way
@கீழைமைந்தன் Жыл бұрын
இது சரியாக தெரிந்தாலும் இல்லாதவனுக்கு பயன் பெற வேண்டிய ஆளுக்கு இது போய் செல்ல திட்டம் இட்டது சூப்பர். ஆனால் இது நடக்குமா நடக்காதா அது மில்லியன் டாலர் கேள்வி யகுமோ
@rvinothkumar3236 Жыл бұрын
வேலைவாய்ப்ப உருவாக்குகடா டா நா ........🙄🙄
@senthilchinnappan Жыл бұрын
அது என்ன மக்கள் ஐடி. இது தமிழன் ஐடி சொல்லுங்கள்.
@mathivanant5773 Жыл бұрын
Thiravida id
@vasankrishnaswamy2606 Жыл бұрын
இது ஒரு வித்தியாசமான விஞ்ஞான ரீதியான ஊழல் செய்வதற்கு செந்தில் பாலாஜி கொடுத்த ஐடியாவாக இருக்கும் பெயர் கூட வைத்து விட்டார்கள் திராவிட ஐடி
@அரசியல்வரலாறுகலாச்சாரம்அறிவோம் Жыл бұрын
என்னடா பதியம் போல பொசுர ரெட்டிலும் 12என் இருக்கு ஆனா ஒன்னு சரி இன்னு என்ன மைருக்கு. ....எரும
@muthukrishnann909 Жыл бұрын
ஆணி புடுங்காமல் இருப்பது நல்லது போல் தெரிகிறது
@navinkumar8695 Жыл бұрын
Freedom app ad is irritating 🤬
@j.j6933 Жыл бұрын
மக்கள் ஐடி வாங்க சில மாதம் மக்களுக்கும் அரசியல் பிரச்சினை வரும் போது அதையும் எல்லாவற்றிலும் இனைக்க சில மாதங்கள் இப்படியே போழுது போகும்
@மெய்பொள்காண்பதுஅறிவு Жыл бұрын
Iruka Aadhar card pothum
@Rbakct Жыл бұрын
commision and future la etho plan pannuranunga
@abdulmohamed553 Жыл бұрын
Super explain 👍
@annadurai1482 Жыл бұрын
Super 👍
@sakthirajan1167 Жыл бұрын
காமெடி நடிகர் வடிவேலு சொல்வது போல் மொத்தத்தில் இது தேவையில்லாத ஆணி.
@srinarpavi Жыл бұрын
இவ்வளவு கேவலமான விளக்கத்தை யாரும் கொடுக்க முடியாது.. நீங்க சொன்ன எல்லாமே ஆதார் கார்டுலயும் பண்ணலாம் மக்கள் ஐடி எதற்கு என்று உண்மையை சொல்லுங்க
@KannanRaj Жыл бұрын
Enda oru card la elam panna matingala aaal aal ku onnu kondu vante irupingala..
@maniaravindan Жыл бұрын
Makkal ID should be given to those who demonstrate fluency in Tamil to avoid northies getting it. If they want Makkal Id let them learn Tamil and take test like in Quebec, Canada.
@alieanaliean5565 Жыл бұрын
நீங்களே ஆங்கிலத்தில் பதிவு போடுகிறீர்கள், தமிழ் தெரியுமா என்று உங்களைத்தான் முதலில் சோதிக்க வேண்டும்
@rajapushpamt4381 Жыл бұрын
@@alieanaliean5565 ஆம்.உண்மை.தமிழ் ழ ள ல சரியாக பேசாதவர்களுக்கு மக்கள் ID கொடுக்க கூடாது.நாட்டை விட்டு துறத்த வேண்டும்.செய்வீர்களா முதல்வரே???
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@rajapushpamt4381 பேர் கூடத் தமிழ் இல்லாத குல்லாய் பாவாடைப் பயல்களைத்தான் அரேபியப் பாலைவனத்துக்கே அடித்துத் துரத்தணும்
@maniaravindan Жыл бұрын
@@alieanaliean5565 There is no need to test my language skill as I am no longer Resident of TamilNadu. I am speaking for you all. I settled in the US, studied in Tamil medium in small town. Typing in English is easy to me. As our population deminishing, we need people to work for us but we need them to adopt to our culture and obidience that our litrature thought us.
@nirmalajeyakumar6288 Жыл бұрын
@@rajapushpamt4381 முதலில் நீங்கள் வல்லினம், இடையினம் பயிற்சி பெற்ற பின்னர் மற்றவர்களைத் துரத்துவதைப் பற்றி பேசலாம்
@kowsalyaraja3321 Жыл бұрын
Super🌱🌱🌱🙏
@baluchamy7936 Жыл бұрын
சார் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் அந்த சம்பளத்தை எல்லா வீட்டுக்கு அனுப்பி வைங்க சார் அதே போது பெரிய விஷயம்
@SureshKumar-xz1bf Жыл бұрын
Super planning
@ZakirHussain-jw8mi Жыл бұрын
Good job
@praveenfrancis12 Жыл бұрын
எப்படியோ மனிதன் பெயரை நீக்கிவிட்டு அவன் அவனுக்கு ஒரு நம்பரை கொடுத்து விட்டீர்கள் இனி மனிதனுக்கு அவன் பெயர் ஒரு முகவரி அல்ல நம்பர் தான் எல்லாம்..
@SureshKumar-ke8dz Жыл бұрын
மக்கள் id இனால் தமிழக மக்களுக்கு என்ன என்ன பலன் கிடைக்க போகுது அப்போ ஆதார் பயன் இல்லை யா தமிழகத்தில் இதில் ஒரே ஒரு பயன் மக்களுக்கு இல்லை கோபால புரத்துக்கு தான் இந்த id கார்டுக்கு ஒரு நிறுவனம் துக்கு கொடுத்து ஒரு கமிஷன் பார்க்கும்
@user-vp1ty3su1h Жыл бұрын
No use waste of time waste of pressure
@pkkumarkumar1639 Жыл бұрын
மக்கள் ஐ ஏமாற்றா edhu ஒரு வழி, மனிதனின் id ஏ பெயருதான், புது புது திட்டம் கொண்டுவாரிய ஏன் ஒரு வேலை வாய்ப்ப உருவாக்க தெரியல, பைதியம்மே நல்ல யோசி நிறைய வேலைகளை உருவாக்கலாம், என்னை எல்லாம் விட்டா நிறைய வேலைய உருவாக்க முடியும்.............. 2023 குடி நீர் பிராப்ளம் அதிகம் சென்னைல இருக்கும்....... காரணம் highway department (a va Velu )
@parveshthamizhan4063 Жыл бұрын
அருமை உடனடியாக அமல்படுத்த வேண்டும்... வடகன்ஸ் ஆப்பு....👍👍👍👍
@POPULARTHUNDERBOLTCHANNEL Жыл бұрын
Appo makkal I'd ethuku?
@jasrahmusthafa7168 Жыл бұрын
Permanant identify reference enru kondu Vara vendum. Of states.
@krishnaveni1356 Жыл бұрын
Malai vazhl makkalukum ithu poyi seruma?
@umanaths5917 Жыл бұрын
மக்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் சரியாக கொடுக்காவிட்டால் இந்த மக்கள் ஐடி யை வைத்து அந்த நபருக்கு வில்லங்கம் செய்யும் ஏற்பாடு
@sankarsankar5986 Жыл бұрын
😂😂😂👌
@pasubathil8282 Жыл бұрын
@@sankarsankar5986 உள்ள ற
@srikanthofficial1240 Жыл бұрын
ஒரு புரோஜனமும் இருக்காது விடியல் ஆட்சியில் 🤣
@selvarajkandhasamy9138 Жыл бұрын
I support makkal I'd... தமிழக அரசின் நலத்திட்டங்கள் இனி தமிழர்களுக்கு சென்றடைய இந்த மக்கள் I'd திட்டம் பயன்படும் வடக்கன்ஸ் பயன்பெற இயலாது...
@star_star2 Жыл бұрын
நல்லது நடந்தால் நன்று
@JayaLakshmi-qh6bg Жыл бұрын
எல்லா திட்டமும் மக்களுக்காகன்னு சொல்லுவானுங்க, ஆனா இவனுங்க தான் ஏமாத்தி திருடிட்டு இருப்பானுங்க.
@vrkumar181 Жыл бұрын
Wasting people's money.
@thilagaraj87 Жыл бұрын
இதுக்கு எதற்கு தனி எண் குறியீடு? ஆதார் எண்ணையே பயன்பாடுத்தலாமே